ரூ.2.50காசுக்கு மாட்டுதீவனம் கிடைக்குதே...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024
  • மிகவும் குறைந்த விலையில் கால்நடை(மீன் மாடு ஆடு பன்றி நாட்டுக்கோழி பண்ணைகளுக்கு உகந்தது,) தீவனத்தை மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்கிறோம்
    பீர் மால்ட் 40 கிலோ மூட்டை ரூ 300
    மரவள்ளி மாவு 40 கிலோ மூட்டை ரூ 200
    மக்காச்சோளம் 30 கிலோ மூட்டை ரூ 300
    கலப்பு தீவனம் 50 கிலோ மூட்டை ரூ 350
    சூப்பர் நேப்பியர் பசும் பில் கிலோ ரூ 1
    சூப்பர் நேப்பியர் விதை கருணை 50 பைசா
    எஸ் கே கால்நடை தீவனம்
    விழுப்புரம் பாண்டிச்சேரி இடையில்
    திருக்கனூர் அருகில்
    தொடர்புக்கு
    திரு. கலையரசன்
    தொலைபேசி : 7010564182

ความคิดเห็น • 242

  • @prakashunmiyanadakumaratha8850
    @prakashunmiyanadakumaratha8850 2 ปีที่แล้ว +1

    Krishnagiri ku anupa mudiyuma

  • @ponrajd2799
    @ponrajd2799 3 หลายเดือนก่อน +1

    What about pig feed

  • @ganeshandhanasekaran3510
    @ganeshandhanasekaran3510 3 ปีที่แล้ว +3

    Please guide me how to prepare Concentrate feed formulation for each phase
    1.Calf starter feed
    2.calf growth feed
    3.heifer feed
    4.pregnancy feed
    5.fresh cow feed
    6.milking cow feed
    (early lactation,
    mid lactation,
    late lactation)
    7.dry cow feed(far off feed,close up feed)
    Thanks in advance.

  • @rceswaran9648
    @rceswaran9648 2 ปีที่แล้ว +1

    Theni la ithu keadaiguma sir

  • @gurumoorthyd2091
    @gurumoorthyd2091 3 ปีที่แล้ว +8

    திருச்சி மார்க்கெட்டல இந்த தீவனம் கிடைக்குமா

  • @rameshbabu2656
    @rameshbabu2656 ปีที่แล้ว +1

    கலவை விகிதம் பற்றி சொல்ல வேண்டும் ஐயா

  • @marianimrod8043
    @marianimrod8043 2 ปีที่แล้ว +1

    Trichy erka kadai ertha video poduga holesale

  • @g.s.sakthivelananthi
    @g.s.sakthivelananthi 3 ปีที่แล้ว +1

    Dharumapuri la irukutha medam

  • @AjithKumar-sc1no
    @AjithKumar-sc1no 3 ปีที่แล้ว +1

    Hi Sister madurai ku lode varuma Sister 🙏

  • @senthil4556
    @senthil4556 3 ปีที่แล้ว +4

    ஊட்டியில் இது கிடைக்குமா

  • @veereshhiremhat970
    @veereshhiremhat970 3 ปีที่แล้ว

    Nihu dilvari odara Nanu tarusutani medamo

  • @MahaLakshmi-ss4vh
    @MahaLakshmi-ss4vh 3 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம் இந்த தீவணம் எங்கும் உள்ளது எந்த ஊர்

  • @shakthivenishakthiveni5050
    @shakthivenishakthiveni5050 2 ปีที่แล้ว +1

    Bro nanga koliyanur nanga epadi vangarathu

  • @vickyjoe9791
    @vickyjoe9791 3 หลายเดือนก่อน

    Yenda pithalattam panringa 2.50 ku mattu thivanam intha polappu polaikka

  • @nagarajankarthi3480
    @nagarajankarthi3480 3 ปีที่แล้ว +3

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு மாததோரும் இரண்டு மூட்டை மாட்டுதீவனம் அனுப்பமுடியுமா

  • @vikeyvikey3557
    @vikeyvikey3557 ปีที่แล้ว

    Pudukottai unda

  • @rajkumarkaruppan6643
    @rajkumarkaruppan6643 ปีที่แล้ว

    நாமக்கல் மாவட்டதுக்கு அனுப்பு முடியுமா மாட்டு தீவனம்

  • @Sivaprakash-uj7ly
    @Sivaprakash-uj7ly 3 ปีที่แล้ว +2

    Bro Pudukkottaiku delivery erruka

  • @ramanujamr4561
    @ramanujamr4561 3 ปีที่แล้ว +3

    Cheyyar la delhivery irr ka

  • @jaisamanth4374
    @jaisamanth4374 3 ปีที่แล้ว +2

    இது எந்த மாவட்டம்....தெரிந்தால் கூறவும். முகவரி இருந்தால் நன்று 🙏🙏

  • @JesdelTimes
    @JesdelTimes 3 ปีที่แล้ว

    Manaparai kidaikuma

  • @veereshhiremhat970
    @veereshhiremhat970 3 ปีที่แล้ว

    Namege tamelu barala dakarana kannada matadi calla me

  • @richardbobby007
    @richardbobby007 3 ปีที่แล้ว +6

    I am from Tirunelveli what's the minimal amount that we have to order

  • @sripugazh7452
    @sripugazh7452 2 ปีที่แล้ว +1

    B. Raja chromepet hasthinapuram

  • @prabua8489
    @prabua8489 3 ปีที่แล้ว +8

    இந்த கம்பனி எந்த ஊர்ல இருக்குனு சொல்லுங்க புரோ

  • @venkatasubbus.r.v427
    @venkatasubbus.r.v427 3 ปีที่แล้ว +8

    காஞ்சிபுரம் டெலிவரி உன்டா

  • @kvinayagamoorthykvinayagam2881
    @kvinayagamoorthykvinayagam2881 3 ปีที่แล้ว +1

    Thuvaranguruchi anupuvigala

  • @dhamudevu7464
    @dhamudevu7464 3 ปีที่แล้ว +8

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கிடைக்குமா

    • @jithendranjithu8770
      @jithendranjithu8770 3 ปีที่แล้ว

      Ella place kum kedikum

    • @வெற்றிஅதோ
      @வெற்றிஅதோ 3 ปีที่แล้ว +2

      நான் வாலாஜாபாத்தில் கடை வெச்சி இருக்கேன் உங்களுக்கு வேண்டும் என்றால் எங்களை அணுகவும்

    • @selvambrave144
      @selvambrave144 3 ปีที่แล้ว

      Enga shop eruku walajabadla

  • @vinothnagarajan4074
    @vinothnagarajan4074 3 ปีที่แล้ว +22

    பீர் மால்ட் தயவு செய்து உபயோகப்படுத்த வேண்டாம். எனது அனுபவத்தில் சொல்கிறேன். பால் அதிகரிக்கும், ஆனால் சினை பிடிக்காமல் போகும். இரண்டு ஈத்திற்கு மேல் மாடு தாங்காது

    • @karthik9965
      @karthik9965 3 ปีที่แล้ว

      உன்மைதான்👍

    • @Saravanakumar-uz5de
      @Saravanakumar-uz5de 3 ปีที่แล้ว

      Broiler Koli kku beer malt use pannalaamaaa

    • @karthik9965
      @karthik9965 3 ปีที่แล้ว

      @@Saravanakumar-uz5de 👍

    • @gokulkrishnan4860
      @gokulkrishnan4860 3 ปีที่แล้ว

      @@Saravanakumar-uz5de sethudum broiler koli thangathu, this is waste outcome of beer. Fermenting panni micha meethi tha ithu.

    • @SathishKumar-up9cc
      @SathishKumar-up9cc 2 ปีที่แล้ว

      Sure

  • @பரம்பரைவிவசாயி360
    @பரம்பரைவிவசாயி360 3 ปีที่แล้ว +1

    Koliku entha thivanam potalama

  • @Devak586
    @Devak586 3 ปีที่แล้ว +4

    Speak about bovine breading act 2019

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  3 ปีที่แล้ว +1

      Ok bro

    • @balamuruganj8826
      @balamuruganj8826 3 ปีที่แล้ว

      எனக்கு தேவை அன்பரெ எப்படி வாங்க நன்பா எனக்கு திருசேந்துர்

  • @tk967
    @tk967 3 ปีที่แล้ว +6

    Iam திருவண்ணாமலை டெலிவரி உண்டா

    • @shankarbca9488
      @shankarbca9488 3 ปีที่แล้ว

      Call me 9585848306 iam thiruvannamalai

    • @vigneshwaranvicky1181
      @vigneshwaranvicky1181 3 ปีที่แล้ว

      @@shankarbca9488 hi sir
      Nenga maadu thivanam sale panringala

    • @vigneshwaranvicky1181
      @vigneshwaranvicky1181 3 ปีที่แล้ว

      @@shankarbca9488 nanum t.v malai )(kannamangalam)

    • @shankarbca9488
      @shankarbca9488 3 ปีที่แล้ว

      @@vigneshwaranvicky1181 ila sir naa num vela dhan vangura

  • @ANBU-nu2nu
    @ANBU-nu2nu 3 ปีที่แล้ว

    தி.மலைடெலிவரிஉண்டாஇந்தபாம்எந்த ஊர்போண்நெம்பர்

  • @yesuyesu1561
    @yesuyesu1561 3 ปีที่แล้ว +1

    திருவண்ணாமலை டெலிவரி உண்டா

  • @தமிழன்சக்தி-ய9வ
    @தமிழன்சக்தி-ய9வ 3 ปีที่แล้ว +3

    சிறப்பான நிறுவனம்...

  • @veerakaruppu778
    @veerakaruppu778 3 ปีที่แล้ว +6

    Bro hf jersy maattupannai paramarippu vedios podunga

  • @charudesna8195
    @charudesna8195 3 ปีที่แล้ว

    Coimbatore ku anupuvingalaaa

  • @aravinthpandu801
    @aravinthpandu801 3 ปีที่แล้ว +6

    nanum vangi irukken nalla result kidaikkuthu(Fish_Feed), if you buy every time Plz Check weight for that Package

  • @miltondurai9664
    @miltondurai9664 2 ปีที่แล้ว +2

    திருநெல்வேலி க்கு அனுப்பும் வசதி இருக்காங்க

  • @dineshadinesha637
    @dineshadinesha637 3 ปีที่แล้ว

    minimum ethana bag tharuvanga

  • @devithukkaram5678
    @devithukkaram5678 3 ปีที่แล้ว +1

    Ambur kku delivery irukka

  • @DineshDinesh-gs9uz
    @DineshDinesh-gs9uz 3 ปีที่แล้ว

    Jallikattu kalaiki kudukalama

  • @alaganmurugesan8465
    @alaganmurugesan8465 3 ปีที่แล้ว +4

    ஆரம்ப த்தில் 10 மூடையிலிருந்து மொத்த விலைக்கு கிடைக்குமா? சிவகங்கை க்கு

  • @kalimuthuisai3473
    @kalimuthuisai3473 3 ปีที่แล้ว +1

    திண்டுக்கலில் கிடைக்குமா

  • @sivaa5763
    @sivaa5763 3 ปีที่แล้ว

    Nan thiruchendhur ( sathankulam ) yannaku kidaikuma

  • @rameshpsr1948
    @rameshpsr1948 3 ปีที่แล้ว +3

    நான் திருச்சி மாவட்டம் துறையூர் அருகில் நாகலாபுரம் கிராமத்தில் வசிக்கிறோம். எங்கள் பகுதியில் உங்கள் தீவனங்கள் கிடைக்குமா?

    • @ave1386
      @ave1386 3 ปีที่แล้ว +1

      காசு கட்டி ஏமாற வேண்டாம்
      இவர்கள் தகுந்த reply tharuvathille

  • @MrPrayag01
    @MrPrayag01 3 ปีที่แล้ว

    Can u plz explain the same in hindi or English

  • @lksinternational3358
    @lksinternational3358 3 ปีที่แล้ว

    Thank you for information sir

  • @prakashmba443
    @prakashmba443 3 ปีที่แล้ว +1

    அறந்தாங்கி பகுதி பேராவூரணி பகுதிக்கு கிடைக்குமா சொல்லுங்கள் பெரிய அளவில் எடுத்துக் கொள்கிறேன்

  • @love_beats_Ms
    @love_beats_Ms 3 ปีที่แล้ว

    Mothama than tharuvingala ibola kg vangala

  • @anbushankar876
    @anbushankar876 3 ปีที่แล้ว

    Manaparai anuppamudiyuma

  • @lojoel
    @lojoel 3 ปีที่แล้ว +7

    2.50 ரூபாய் தீவனம் எது

    • @kd2789
      @kd2789 3 ปีที่แล้ว

      I think 1 kg 2:50 nanakuran

  • @trsami2209
    @trsami2209 3 ปีที่แล้ว +1

    செய்யாருடெலாவரிஉண்டா

  • @manjusendhil2967
    @manjusendhil2967 3 ปีที่แล้ว

    Pollachiku delivery panuvega madam

  • @ntseditz3860
    @ntseditz3860 3 ปีที่แล้ว +2

    கும்பகோணத்திற்கு டெலிவரி செய்வார்களா

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 ปีที่แล้ว +1

    வணக்கம் . நல்ல பதிவு . இன்னும் சராசரியாக ஒரு ஆட்டுக்கு, மாட்டுக்கு, கோழிக்கு எவ்வளவு ஒரு நாளைக்கு தரலாம் என்று கேட்டு சொல்லி இருந்தால் இன்னும் பயனுள்ள இருந்திருக்கும் . தகவளுக்கு மிகவும் நன்றி.

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  3 ปีที่แล้ว +1

      Next video la varm bro

    • @gkmarivu8983
      @gkmarivu8983 3 ปีที่แล้ว

      @@vithaigaliyakkam மிகவும் நன்றி

  • @Mots1432
    @Mots1432 3 ปีที่แล้ว

    Kanyakumari delivery kidaikumaaa

  • @starmedia5902
    @starmedia5902 3 ปีที่แล้ว

    Super bro kuthiraikku kodukkalaama bro

  • @muthurajc6286
    @muthurajc6286 2 ปีที่แล้ว

    Eppo ena rate bro

  • @ammukaliyaperumalammukaliy9621
    @ammukaliyaperumalammukaliy9621 3 ปีที่แล้ว +1

    Mayiladuthirai delivery கிடைக்கும

  • @thanapal7201
    @thanapal7201 3 ปีที่แล้ว

    I am manaipparai delivery eruikkutha

  • @veereshhiremhat970
    @veereshhiremhat970 3 ปีที่แล้ว

    Oleshalu henu maradu nihu namege yaga kodhadu tilisi dayamadi

  • @veereshhiremhat970
    @veereshhiremhat970 3 ปีที่แล้ว

    Dilavri nimasada namahada nimadda

  • @veereshhiremhat970
    @veereshhiremhat970 3 ปีที่แล้ว

    Nihu yadukka huju madantari yakadara tilisiri

  • @manimuthusara
    @manimuthusara 3 ปีที่แล้ว +3

    Their supper neppier seed very bad, lost 15k, small size, very late delivery, no response

  • @kboomi901
    @kboomi901 3 ปีที่แล้ว +1

    தேனி மாவட்டம். டெலிவரி. உண்டா

    • @kboomi901
      @kboomi901 3 ปีที่แล้ว

      தேனி மாவட்டம் கம்பம்

  • @Nsytv19
    @Nsytv19 3 ปีที่แล้ว

    வேதாரண்யம் கிடைக்குமா?

  • @praveenpr945
    @praveenpr945 3 ปีที่แล้ว +1

    இந்த தீவனம் நாட்டுக்கோழிக்கு use pannalaaama

    • @classicexploretamil
      @classicexploretamil 3 ปีที่แล้ว +1

      Pannalaam👍

    • @praveenpr945
      @praveenpr945 3 ปีที่แล้ว +1

      @@classicexploretamil weight gain nalla irukkuma neega try panni irukeegala

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  3 ปีที่แล้ว +1

      பண்ணலாம்

    • @praveenpr945
      @praveenpr945 3 ปีที่แล้ว

      @@vithaigaliyakkam ok

  • @Siran84
    @Siran84 3 ปีที่แล้ว +2

    Sir krishnagiri dt delivery eruka

  • @saravananharsha3107
    @saravananharsha3107 3 ปีที่แล้ว

    Madam i called u they said 450 mudai 500 rs pls tell correct rate madam

  • @jayapraveen6001
    @jayapraveen6001 3 ปีที่แล้ว +8

    I am from Trichy.I asked for 10 bags but no reply yet.

  • @santhavelsamysanthavelsamy3848
    @santhavelsamysanthavelsamy3848 3 ปีที่แล้ว

    Nanum use pannitu than eruken nallathan eruku nanga dealer erugam tenkasi sankarankovil area

    • @karthikeyansrinivasan6790
      @karthikeyansrinivasan6790 3 ปีที่แล้ว +1

      இந்த தீவன டீலர் எடுத்து இருக்கீங்களா? உங்கள் தொலைபேசி எண்ணை சொல்லுங்கள்

    • @tutor6740
      @tutor6740 3 ปีที่แล้ว

      Santhavelsamy can u share u r contact number

    • @sethusekar9357
      @sethusekar9357 3 ปีที่แล้ว

      I'm from tenkasi... I want 10 bag... Can you send it?. Pls share your mobile no

  • @mohankumar4848
    @mohankumar4848 3 ปีที่แล้ว +2

    ஈரோடு கிடைக்கும

  • @DEEPAKKUMAR-pp5gc
    @DEEPAKKUMAR-pp5gc 3 ปีที่แล้ว

    Anna please anna idhu matum use panradheenga nan romba kasta patuten anna please use pannatheenga

  • @premdrughouse3462
    @premdrughouse3462 3 ปีที่แล้ว +1

    Karnataka delivery eruka boss

  • @thirumalai8725
    @thirumalai8725 3 ปีที่แล้ว +1

    Thiruvallur district delivery pannuvingala

  • @asyamariyam9421
    @asyamariyam9421 3 ปีที่แล้ว +4

    சிறு தானியா திவண மூட்டை minimum எத்தனை மூட்டை வாங்கனும் mam

    • @ave1386
      @ave1386 3 ปีที่แล้ว +1

      தயவு செய்து வேண்டாம்

  • @devanafggh5133
    @devanafggh5133 3 ปีที่แล้ว

    Maravali and makasolam life time

  • @pattabiramansambath8997
    @pattabiramansambath8997 3 ปีที่แล้ว +2

    Kanchipuram delivery iruka

  • @udhayakumarudaya3534
    @udhayakumarudaya3534 3 ปีที่แล้ว +1

    Chennai ku Suppy panuvingala bro

  • @selvasarselvasa4550
    @selvasarselvasa4550 3 ปีที่แล้ว +1

    Kaadaiku theevanam iruka konjam solunga . parents kadai.kari kadai

  • @p.vinothbalraj107
    @p.vinothbalraj107 3 ปีที่แล้ว +1

    Dealership கிடைக்குமா?

  • @lovetooall6048
    @lovetooall6048 3 ปีที่แล้ว

    பெரம்பலூர் டெலிவரி இருக்க ??

  • @eswaraamoorthi1972
    @eswaraamoorthi1972 3 ปีที่แล้ว

    Kl near coimbatore avable rs 7 kg

  • @kchinrajcmaniveal
    @kchinrajcmaniveal ปีที่แล้ว

    K. BugariBAI

  • @VimalnathV
    @VimalnathV 3 ปีที่แล้ว

    Enthana nal vachukalam

  • @muthukumar3628
    @muthukumar3628 ปีที่แล้ว

    மொபைல் நம்பர் ப்ரோ

  • @ponnusamy3714
    @ponnusamy3714 3 ปีที่แล้ว +1

    கரூருக்கு டெலிவரி கிடக்குமா

    • @SivaSakthi-ly1me
      @SivaSakthi-ly1me 3 ปีที่แล้ว

      கருர் டெலிவரி கிடக்கும வராம் 1 டண் தெவைபடும்

    • @DineshKumar-cx4tn
      @DineshKumar-cx4tn 3 ปีที่แล้ว

      Please call 8012296257

  • @balamuruganj8826
    @balamuruganj8826 3 ปีที่แล้ว +1

    எனக்கு தேவை அன்பரே எப்படி வாங்குவது நன்பனே

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  3 ปีที่แล้ว

      அவங்க தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுங்கள்

    • @ave1386
      @ave1386 3 ปีที่แล้ว +1

      இது TH-cam Lathan pesum phone Panna pesathu ivanke address potu kuda anuppamatanke

  • @love_beats_Ms
    @love_beats_Ms 3 ปีที่แล้ว

    Oru500 kg naa tharamatingala

  • @Motor.vivasayi
    @Motor.vivasayi 3 ปีที่แล้ว +1

    Super explain bro

  • @vigneshkumar8880
    @vigneshkumar8880 3 ปีที่แล้ว

    நண்பரே இந்த மேடம் கஸ்டமர் கால் அட்டன் பன்ன ஒரு வேளைக்கு ஒரு ஆள் நிற்னயம் பன்ன சொல்லுங்கள் அவுங்க பிசினஸ் எல்லாருக்கும் கிடைக்கும்

  • @shansuresh6133
    @shansuresh6133 3 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி தீவணம் வாங்க வேண்டாம் தயவுசெய்து

  • @masexport4248
    @masexport4248 3 ปีที่แล้ว

    Per kg

  • @jonyram3968
    @jonyram3968 3 ปีที่แล้ว +2

    Epati contact pannarathu Bro avangala

  • @praveenpr945
    @praveenpr945 3 ปีที่แล้ว +2

    Arumaiyana video

  • @albinnithan2255
    @albinnithan2255 3 ปีที่แล้ว +1

    உங்கள் காண்டக் நம்பர் கிடைக்குமா

  • @mrbasith10
    @mrbasith10 3 ปีที่แล้ว

    Kalappu deevanam ennalam serthu ullirkal

  • @baskars4551
    @baskars4551 3 ปีที่แล้ว +2

    Tenkasi district delivery available iruka

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  3 ปีที่แล้ว

      S

    • @baskars4551
      @baskars4551 3 ปีที่แล้ว

      Contact number send pannunga bro

    • @Ibrahim.1234
      @Ibrahim.1234 3 ปีที่แล้ว

      இந்த நபரை நம்ப வேண்டாம் இவர் காசுக்காக பிழைப்பைத் தேடுபவர். ஏன் என்றால் நான் இந்த தீவனத்தை வாங்கி நஷ்டம் அடைந்ததை பதிவிட்டேன் அதை டெலிட் செய்து உள்ளார் அதற்கு சரியான பதில் அளிக்காமல் டெலிட் செய்துவிட்டார் இதிலே தெரியவில்லை இவரோட முகத்திரை என்னவென்று.

  • @aravinthkumar8387
    @aravinthkumar8387 3 ปีที่แล้ว +2

    2.50 காசுனு சொல்லிட்டு வேற விலை சொல்ரீங்க