மாடுகளுக்கான தீவனங்கள் | FODDER FOR CATTLE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • இந்த வீடியோவில் மாடுகளுக்கான பசுந்தீவனம் உலர் தீவனம் பற்றி கூறப்பட்டுள்ளது.
    Connect us
    Facebook- / vettechtamil
    Twitter- ho...
    Telegram - t.me/joinchat/...
    (for joining telegram follow these steps
    Please try
    1- Open with browser by clicking three dots on the right corner and with telegram👍)
    Instagram- / vettechtamil
    This Video was filmed with
    Camera - Canon 700D
    Lens - 18-55 mm is STM lens
    Tripod - Benro T880EX
    Mic - Boya BY MM1 shotgun mic
    Editing software - Davinci Resolve 17
    Music: www.bensound.com

ความคิดเห็น • 77

  • @SamySa-jl3qp
    @SamySa-jl3qp 8 หลายเดือนก่อน

    Ayya வணக்கம் நான் மாட்டு திவன சோளம் லேசா vathankiruku அத போடலாமா ella venama😢

  • @gunasekaran1970
    @gunasekaran1970 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு.மிக்க நன்றி டாக்டர்.

  • @a.nagamanimani4377
    @a.nagamanimani4377 3 ปีที่แล้ว +2

    Super asir

  • @raviekummar2621
    @raviekummar2621 2 ปีที่แล้ว +2

    Nice to note sir. Can you do one video or provide information on making of Hay from jowar fodder like Co 29/Co 31 and procedures to follow like when to cut water supply to the field ,age of crop cutting for hay making to avoid spoilage and information on storage life with nutrient values in hay

  • @saminathan92181
    @saminathan92181 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @arokiarajbaldhasar1187
    @arokiarajbaldhasar1187 3 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு...

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @saranyasaran9897
    @saranyasaran9897 3 ปีที่แล้ว +2

    தாது உப்பு விலை அதிகமாக உள்ளதால் விவசாயிகள் பெரும்பாலானோர் அதை பயன்படுத்துவதில்லை ஆனால் இயற்கையில் கிடைக்கும் எந்தெந்த தாவரங்களை (மூலிகைகள்) கொடுத்தால் தாதுஉப்பு மற்றும் வைட்டமின்கள் கொடுக்கவில்லை என்பதை கூறவும் சார்

  • @jayaseelan1749
    @jayaseelan1749 3 ปีที่แล้ว +4

    Sir your videos are very much useful to beginners and everyone.
    God bless you

  • @vinomba1
    @vinomba1 3 หลายเดือนก่อน

    Thank you sir

  • @lksinternational3358
    @lksinternational3358 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @ebipaul9526
    @ebipaul9526 3 ปีที่แล้ว +1

    Sir wheat (gothumai) ya rava mathiri arachu 500g per day feed panalama

  • @gows8
    @gows8 2 ปีที่แล้ว +1

    ஐயா ஒரு மாட்டிற்கு ஒரு கிலோ புண்ணாக்கு கொடுக்கும் அளவுக்கு பதில் ஒரு கிலோ அசோலா கொடுக்கலாமா?

  • @kannanarumugam3169
    @kannanarumugam3169 3 ปีที่แล้ว +2

    Arumayana vilakkam....

  • @vinothprabharan4506
    @vinothprabharan4506 9 หลายเดือนก่อน +1

    மிகத் தெளிவான பேச்சு

  • @abimani472
    @abimani472 3 ปีที่แล้ว +2

    சினை ஊசி போடும் போது குளிப்பாட்டுதல் தேவையானதா sir

    • @dhanavelponnusamy9713
      @dhanavelponnusamy9713 3 ปีที่แล้ว +2

      நண்பரே, மாடுகளுக்கு சினை ஊசி போட்ட பின் குளிர்ந்த நீரால் மாட்டின் தலையும் உடலும் நன்கு நனையும் வரை ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது குளிப்பாட்டுவது மிகவும் நல்லது.

  • @reddiyarmess2784
    @reddiyarmess2784 3 ปีที่แล้ว +1

    Super napear good or bad sir

  • @ajithg6713
    @ajithg6713 3 ปีที่แล้ว +1

    தாய்லாந்து imported super Napier AND australia red Napier grass ,பற்றி சொல்லவும் 🙏🙏🙏

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு

  • @sathyaramesh38
    @sathyaramesh38 3 ปีที่แล้ว +2

    Super information sir.

  • @ஓம்சிவம்-ச9ன
    @ஓம்சிவம்-ச9ன 10 หลายเดือนก่อน

    Cofs 29,cofs 31இந்த இரண்டில் எது நல்லது என்று கூறுங்கள் ஐயா நன்றி

  • @muthuvelkondusamy6943
    @muthuvelkondusamy6943 3 ปีที่แล้ว +2

    Really very good information Doctor.

  • @satheeshn2345
    @satheeshn2345 3 ปีที่แล้ว +2

    Sir super information sir tq daily oru tips poduka sir

  • @MohanKumar-or1gi
    @MohanKumar-or1gi 3 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி டாக்டர் கால்நடைக்கு தேவையான அருமையான பதிவு தீவனம் கொடுக்கும் முறை... 👏🙏

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      அடுத்த வீடியோவில்

  • @mohammedmubasheer8498
    @mohammedmubasheer8498 3 ปีที่แล้ว

    Sena oosi potaduku immediate ah Napier grass taralama sir

  • @GVRJagathisan-pu1qe
    @GVRJagathisan-pu1qe ปีที่แล้ว

    unga mobile number kudunga

  • @prabaraju1225
    @prabaraju1225 3 ปีที่แล้ว +2

    Super! Same way experts must analysis the cost

  • @sakthivel-lm9ro
    @sakthivel-lm9ro 3 ปีที่แล้ว +2

    Super sir

  • @fero___3005
    @fero___3005 2 ปีที่แล้ว +1

    Sir But most of you said are hybrid human made !
    I have this doubt Whether it is good for health or not Sir ?
    In Bringal we can see Hybrid bringal,Seedless Papaya like that these Super Napier,Co-3,5,..... ALL are Bad for health only ? Please reply this will help us a lot

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว +2

      These grasses are hybrid of two naturally available grass which is cumbu and Napier. This is healthy only . The bringal and papaya which you said are genetically modified variety these grasses are just cross of two grasses so no need to worry.

  • @abimani472
    @abimani472 3 ปีที่แล้ว +1

    Sir நாங்கள் குச்சி தீவனம் மற்றும் தவிடு புண்ணாக்கு போடுகிறோம் குச்சி தீவனம் போடும் போது தவிடு புண்ணாக்கு போடலாமா அல்லது குச்சி தீவனம் மட்டும் போது மா sir

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      கறவை அதிகமுள்ள மாடுகளுக்கு புண்ணாக்கும் தவிடும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்

  • @akeefameer4758
    @akeefameer4758 3 ปีที่แล้ว +1

    Sir neenga aadu walarppu thodarfaa information sollla maateenga

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      ஆடு வளர்ப்பில் முக்கியமான பிரச்சினை நோய்கள் தான் அதைப் பற்றிய வீடியோக்கள் நமது சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. ஆடு வளர்ப்பு பற்றி மேலும் வீடியோக்கள் பதிவிடப்படும்

  • @manis7230
    @manis7230 2 ปีที่แล้ว +1

    Hello sir weat. Madungalukku kuttukkalama

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว

      th-cam.com/video/oyvvnwbIOmE/w-d-xo.html

  • @prathapsingh7615
    @prathapsingh7615 2 ปีที่แล้ว +1

    super

  • @massmahesh9217
    @massmahesh9217 3 ปีที่แล้ว +1

    Arumai anna

  • @Kishore-dt
    @Kishore-dt 3 ปีที่แล้ว +2

    Hi Sir, Can we give Napier grass and Groundnut punnaku to cows after the Artificial insemination?

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว +1

      Yes we can give, no problem

  • @ponsiva9557
    @ponsiva9557 3 ปีที่แล้ว +1

    Sir, ஒரு நாளைக்கு 7 - லிட்டர் கரவை மாட்டுக்கு பருத்தி விதை கொடுக்கலாமா?
    எவ்வளவு கொடுக்கலாம்?
    எப்படி கொடுக்கலாம்?

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      பருத்தி விதை கொடுக்கலாம்.
      ஒரு நாளில் ஒரு கிலோ அளவிற்கு கொடுக்கலாம்.
      அதை இரண்டு அல்லது மூன்று வேளையாக பிரித்து கொடுக்கலாம்.
      கொடுப்பதற்கு முன் 10 முதல் 12 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
      அதை செக்கில் ஆட்டி கொடுக்க வேண்டும்.

    • @ponsiva9557
      @ponsiva9557 3 ปีที่แล้ว +1

      மிக்சியில் அரைத்து கொடுக்கலாமா?

    • @vettechtamil
      @vettechtamil  3 ปีที่แล้ว

      கொடுக்கலாம்👍

  • @gnanapandithanpandithan4222
    @gnanapandithanpandithan4222 3 ปีที่แล้ว +1

    sir intha co varieties sinai ooci podum pothu podalama , pota ithanala sinai pidikatha problem varuma sir..ithu rombla nal dout .

  • @madasamysamy3851
    @madasamysamy3851 3 ปีที่แล้ว +1

    Dr super Napier மாடுகளுக்கு கொடுக்க கூடாதா?

    • @dhanavelponnusamy9713
      @dhanavelponnusamy9713 3 ปีที่แล้ว +1

      Please avoid excess feeding and should not be given as single fodder source

  • @ajithg6713
    @ajithg6713 3 ปีที่แล้ว

    Sir super Napier கொடுக்கலாம சொல்லுங்க

  • @nandhagandhi9116
    @nandhagandhi9116 3 ปีที่แล้ว

    பால் கறக்கும் மாடுகளுக்கு காய்ந்த மணிலா கொடி தீவனமாக கொடுக்கலாமா?

  • @njayakumar2861
    @njayakumar2861 2 ปีที่แล้ว +1

    🙏

  • @silambarasanp727
    @silambarasanp727 2 ปีที่แล้ว

    Surgum sudan patthi full video podunga please

  • @kskannankskannan8790
    @kskannankskannan8790 ปีที่แล้ว

    உளந்து கொடுக்கலமா

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @Mrloosu420
    @Mrloosu420 ปีที่แล้ว

    அருமையான பதிவு🎉

  • @vethathirivazhga6786
    @vethathirivazhga6786 2 ปีที่แล้ว

    Cofs 29 how much kg should feed for cow and buffalo.

  • @manis7230
    @manis7230 2 ปีที่แล้ว +1

    Sir nan madukku . Karukkathavidu, puzhungal thavidu , kadali punnakku, paruthikottai, ellame vaikkura ana fat, and snf varamattinkuthu

    • @vettechtamil
      @vettechtamil  2 ปีที่แล้ว

      th-cam.com/video/xytS-mnS6L0/w-d-xo.html
      இந்த வீடியோவை பாருங்கள் நண்பரே

  • @nainarkumar
    @nainarkumar 3 ปีที่แล้ว +1

    Where we get CO6.

  • @VICKY-if4ov
    @VICKY-if4ov 9 หลายเดือนก่อน

    Super sir 👏

  • @FoodLife-s9t
    @FoodLife-s9t 3 ปีที่แล้ว

    எங்கு கிடைக்குது

  • @573-muruganantham.s6
    @573-muruganantham.s6 3 ปีที่แล้ว

    Recommended rate of azolla per cow

  • @nainarkumar
    @nainarkumar 3 ปีที่แล้ว

    Good information

  • @jagadeesankrishnan1845
    @jagadeesankrishnan1845 3 ปีที่แล้ว

    Informative one sir

  • @manimanikandan1429
    @manimanikandan1429 2 ปีที่แล้ว

    Silage pathi potunga

  • @மிஸ்டர்விவசாயி
    @மிஸ்டர்விவசாயி 3 ปีที่แล้ว +2

    அருமை👏👏👌

  • @mohammedmubasheer8498
    @mohammedmubasheer8498 3 ปีที่แล้ว +2

    You gave us a great message thanks for your information sir🙏

  • @saranyasaran9897
    @saranyasaran9897 3 ปีที่แล้ว +1

    அடுத்த வீடியோவில் dry matter basis படி தீவனம் கொடுப்பதை கூறவும்