கால்நடைகளுக்கான புதிய தீவனம் | பண்ணையாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் | Complete Feed For Cattel | CFC
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
- Contact details
Dr.Kumara Guru
RP cattle feed, Palani
DINDIGUL
pH no - 96557 35370,98435 37115
97894 09196
Location: g.co/kgs/cgUGmS
Follow this link to join my WhatsApp group: chat.whatsapp....
Follow this link to join Our Telegram group:
t.me/+cP0DVJOf...
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு : 9360000633
இந்த காணொளியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்புகொள்ளுங்கள் : 96002 57106
Go here to see more:
Travel :
www.youtube.co....
Food :
www.youtube.co....
Shops :
www.youtube.co....
Agri :
www.youtube.co....
please leave your valuable comments and suggestions to improve my channel.
Thanks for watching My videos.
Subscribe here to see more of my videos in your feed: www.youtube.co....
#cfc #RPcattlefeed #மாட்டுதீவனம்
#மாடுவளர்ப்பு#பால்பண்ணை, #கோதுமைதவிடு, #நைஸ்பூசா, #பொட்டுபூசா, #பூசாதவிடு , #மாடு, #மாடுவளர்ப்பு, #மாடுவிற்பனை, #மாடுகள்ஏர்உழுதல், #மாட்டுபண்ணை, #cattlefeeds,#cattle, #cattlefarm, #cattle_farm, #diary, #diaryfarm, #annapoorani, #anna_poorani,#annapooranipalani,#പശുക്കളുടെകാലിത്തീറ്റ, #കാലിത്തീറ്റ,#ക്ഷീരകൃഷി ,#പശു ഫാം,
#shorts #organic #agriculture #iyarkaivivasayam #vivasayam #jallikattu #tamil #kaapoom #vivasayi #tamilan #kongu #tamilnadu #nature
ஓரு வாரம் முன்பு வாங்கியிருந்தேன் மாடு நன்றாக சாப்பிடுகிறது.1/2 லிட்ட ர் கூடியுள்ளது.அருகில் உள்ளவர்களிடம் சொல்கிறேன்.
நன்றி.
Romba Nandri ayya..
Price...
😊 0:37
@@RP_Cattle_FeedsTiruvallur district delar contact number kedikkuma
விலை எவ்வளவு
அருமை மகிழ்ச்சி மேடம்.
25.கி.பை.விலை எவ்வளவு. நன்றி.
இலவசமா அல்லது விலையா விலையை சொல்லாமல் எப்படி வாங்கறது
20rs per kg
பெற்ற தாயின் அன்பு கூட இன்று இலவசமாக கிடைப்பது இல்லை
Price detail pls
MAIYILADUTHURAI DISTRICT dealer available contact number
ஒரு நாளைக்கு 20 லிட்டர் பால் கறவை உள்ள ஒரு மாடுக்கு எத்தனை கிலோ கொடுக்க வேண்டும்...
13kg for milk and 7kg for body maintenance
@@RP_Cattle_Feeds vera eathuvum kuduka vandam maa madam
@@sathish9832 yedhuvum vaendaam .. above 20ltrs per day maaduku idhu mattum podhum.
20 litters milk, 15 kg vaikkavum 1 litters for 0.750 gram maintains for litters milk Panam fulla kaali agidum pola
@@manisangeetha9314 PanAm kaali aagadhu . 420rs selavu 800rs varumaanam. Vera selavae illai
Rp cattle feed 50kg. Rate?
திரு வண்ணாமலை மாவட்டத்தில் கிடைக்குமா
ஆட்டுக்கு போட்டா வெயிட் ஏருமா
Kandipa varum
Hi mam ennakum thivanm venum call penuvigala nanum milk society vachuruken enga society ku thivanam venum
ஒரு மாதமாக பயன்படுத்துகிறேன் பால் குறைந்தது.. சூடவே இல்லை இன்று வரை...தீவனம் தண்ணீரில் அதிகமாக மிதக்கிறது...நல்ல தானியமாக இருந்தால் மிதக்குமா?
இந்த தீவனம் தண்ணீரில் போடறது இல்லை . அப்படியே குடுக்கணும்.. நீங்க அப்போ வாங்கவே இல்லை
Fake comment this is dry feed. Cfc is really best
Price details
Unga theevanam sapdura maadu ivlo yelumba iruku..
Namakkal deeler iruka mam kedikuma
Price detail
விலை எவ்வளவு என்று சொல்லுங்க சார்.
50kg Rs.1000
@@UzhavinriUnavillai😮
விழுப்புரம் கிடைக்குமா சிஸ்டர் ஒரு மூட்டையின் விலை என்ன
ஒரு மூட்டையின் விளை எண்ண
20rs per kg
Intha theevanathin rate sonnal innum better ahh irukum
Contact No kodukkavum rate sollava illai
கும்பகோணம் பகுதியில் இந்த தீவனம் விற்பனை
செய்யப்படுகிறதா💐💐💐
5 liter Matuku eavalavu kg kudukanum
பொண்ண பாத்து யாரும் ஏமாந்துறாதீங்க விலை அதிகம்
அது சிந்து மாடு இல்ல நாட்டு மாடு தான் அதனால யாரும் ஏமாற மாட்டாங்க
Watchup no please
விலை
Arumaiyaana yosanai.. Naan try psnni paakaraen
Great
Goat Feed Enna rate, please
Pl don't buy I have send payments no stock is available after 3day no response he tell lorry is busy for Diwali so we r waiting
PLEASE....TELL....REAL....DETAILS. .
உங்கள் க்கு ரா மெட்டிரியல் எங்கே வாக்குவீர்கள்
Red tell me
price details
Goat Feed Enna rate
விலை செல்லுங்க முதல்
50kg 1000rs
A want feeds
25 கிலோ பை எவ்வளவு ரேட் மேடம்
What is the cost
I am Dharmapuri delivery 50 kg tharuvigala
Yes parcel podalaam
Mam Good Evening
Entha food one pack rate enna.Gpay panai vagikalama.dore delivar unda
25kg bag iruku
இலங்கையில் கிடைக்குமா
Enna enna solran paarunga 😀
Hi
கும்பகோணத்தில் கிடைக்குமா
Prace
சைலஜா என்ன
Salem il kidaikkuma
Reat Einna ma
Cfc எவ்வளவு
20rs per kg
Madurai dealer address?
Such a good explanation
Enakku thivanam venum kidaikkumma akka
My goats eating well..let's wait for weight calculation. Time saving
Kandipa aadu weight um yerum
Bro send ur contact no
Price slightly higher than normal feed
Calculate panni paarunga indha feed kandipa unga selavu paathi kammi aagum
@@RP_Cattle_Feeds dry mattress percentage please
Do u have a lab tested nutrition value report for your TMR
Simply maintainence for dairy farm this method .tension free ,time saving, healthy cows, foreign farmers already impliment this method . commercially first in tamilnadu and near by my home town.good news for tamilnadu farmers.thank you and congratulations, hearty wishes rp cattle feed &team
Thank you for honest comment
Prize
விலைய சொல்லுங்கம்மா
மிகவும் சிறப்பாக இருக்கு
Price
Hi mam....appo intha feed potta green feed podavenama
Thiruvallur district delar
Best wishes🙏
விலை எவ்வளவோ மேடம்
20rs per kg
550 vilai
PRICE DETAIL
20rs per kg
ஆட்டுக்கு கொடுக்கலாமா
விலை அதிகமா கடைசி வரைக்கும் விலையை சொல்ல மாட்டீர்கள்
Company vilai sonna dealer taium adhe vilai kekuringalae
Ariyalur dt
Madem naanum entha business pannalanu erukka sales pannalanu erukka ungala meet pannalama
Yes you can visit our factory
@@RP_Cattle_Feeds nanri
Thanjavur eruka
What price
Arumai Amma
Cft price
Madam i have a doubt
Ipoo naanga green fodder like super napier 20kgs dry fodder like vaikool 10kgs and Concentrated fodder kudukurom unga feec use panuna ithu eathuvum use pana vandanu soldreingala
Iam in tirupur iam run with cattle farm around 35cow per day 1 cow minimum 18to20 litters milk outcome
I use your feed how many kgs per day in this type cows
price price
20rs per kg
Rate
1மூடை விலை எவ்வளவு அம்மா
25kg 500rs
Ooty Stephen N super
Ooty Sandeep going to buy this
Semmari kedai ikku yavlo kg feed kuduikanum. For example kedai weight 7kg. According to weight increase how to increase the feed
Contact to description number
oru kilo ku 50gm
Why don't you tell the rate? Is there any scam behind this?
Which rupees bro
20rs kg
Mam ARIYALUR DISTRICTLA dealer irukkangala
Parcel le podalaam MSS parcel
Neenga tenna vooru naanum ariyalurthan
Price pl
20rs per kg
Delar aganum madem
Price details
Check description
சார் இந்த தீவனத்தை பொருத்த மட்டும் விலை விலை ₹1000 சொல்றாங்கன்னு சொன்னா உங்க இடத்துக்கு வரதுக்கு பார்சல் சர்வீஸ் ₹150 ஆகும் நீங்க விக்கிறது இருந்தா இதுக்கு மேல உங்க ஏரியாக்கு வருவதற்கு டிரான்ஸ்போர்ட் செலவு எவ்வளவுன்னு பாக்கணும் அதெல்லாம் வந்து கவுண்ட் பண்ணி தான் அதனுடைய ரேட்டே வந்து நிர்ணயிக்க முடியும் அதை விட்டுட்டு அங்க ₹500 தருணங்கள் என்றால் நீங்களே 500 ரூபாய்க்கு எடுக்கலாம் என்றது ஆகாத கதை டீலர்ஷிப் கேக்குறவங்க யாரா இருந்தாலும் ட்ரான்ஸ்போர்ட் செலவு கடை வாடகை செலவு எல்லாத்தையும் பொறுத்து தான் விற்பனை முடிவை எடுப்பாங்க அந்த ₹1000 க்கு கொடுக்குறாங்க சொல்லிட்டு டீலர் கிட்ட போய் அதிக ரேட்டுக்கு கேட்க முடியாது தீவனம் வேணும்னு சொன்னா எடுத்து பாருங்க சூப்பரான ரிசல்ட் வருது அதை விட்டுட்டு ஒரு தொழில் பண்றான்னு சொன்னா அவனை வந்து கேள்விக்கு 1000 பேர் கேக்குறீங்க அந்த தொழில் நம்மளால பண்ண முடியுமான்னு யோசித்து பாருங்க எல்லாரும் தயவு செஞ்சு இது புரிஞ்சு எல்லாம் மூலப்பொருளும் தினமும் தினமும் ஒவ்வொரு ரேட் ஆகுது அதுக்கு தகுந்தார் போல தான் எல்லாத்தையும் மாத்துவாங்க விவசாயியாக இருந்தாலும் பண்ணை மாடு வச்சிருந்தாலும் இந்ததீவனத்தைகண்டிப்பா எடுக்கலாம் மத்தவங்களை மாதிரி பர்சன்டேஜ் தகுந்த மாதிரி விலையை நிர்ணயிக்கவில்லை கலப்புத்தீவனம் அனைத்தும் கலந்தது ஒரே ரேட்டு தான் இவங்க கிட்ட ஒருவாரம்போட்டுபாருங்க அதன்பிறகுதான்பால் அதிகமாகும்
விலை என்ன வென்று சொல்லவில்லை.விலை பற்றிய விவரம் சொல்லுங்க நன்றி.
Good feed for cows. I am using this for my farm
Price bro???
Rate enna, 30 kilo mottaya, 50 kilo mottaya ?
Can we take srilanka
Yennoda pannai selavum labours torture um kammi aaiduchu.. ungaluku romba nandri indha theevanam arimugam pannadhuku.
❤
25 kg rate
500
Nattukoilku feeda use pannalama
Indha feed aadu and maadugaluku mattum
@@RP_Cattle_Feeds ok
Minimum one day 25 kg food edhukum maadu athika paul karakura maaduku oru aluv thivanam podanum aana indha food evalo nal vangi poda mudiyum amount evalo selavu panradhu
மாடை மாற்றுங்கள்
Maadu sapdra porulgal dhaan kalandhu irukum . Ungaluku dhaan velai easy..unga velai easy aagum
@@RP_Cattle_Feedsபடபபபபழழழோழழnń
@@RP_Cattle_Feedsபடபபபபழழழோழழnń
😂மாட்டை வித்து வர்ர காசை கம்பனிக்கு அனுப்பிட்டு நிம்மதியா இருக்கலாம் 😂
Neenga solratha partha yella farmersumavangakatula irukum animal foods yenna panrathi
West over price
CFC price
1000
Price details bro
50KG..RS1000
Arumai arumai . ❤❤❤
50kg பேக் price
1000
@@UzhavinriUnavillai😢🎉🎉
நீங்கள் அழகாக இருக்கீங்க