முதல்ல நிங்க ஒரு வீடியோல 100 கிலோ தீவனம் மூட்டை அறைக்குத் உள்ள ரெட் 2126 ரூபாய் இதற்கு அமைப்பு கூலி வேற இப்ப ஒரு வீடியோல 50 கிலோ மூட்டை 850 ரூபாய்ங்கிற இது எப்படி ?
இந்த தவுடுக்கு பால் இல்லை என்னிடம் 15 மாடுகள் உள்ளன எனக்கு மாதம் 20 முட்டை ஆகும் அப்பத்தான் இந்த வீடியொவை பார்த்தென் டெஸ்ட்க்கு 2 முட்டை வாங்கினேன் ஆனால் இதில் பால் இல்லை
இந்தவிளக்கம் தெளிவு நேரடிபதிவு எவனும்தந்ததில்லை...இதற்குமேல்இவங்களகேள்விகேட்கிற திறமைதெளிவுஇல்லை...👍👍👍👍இதுதான்டாஆர்கானிக். ஆயிரம்தீவனகடைகள்பேட்டிகொடுத்தாலும் இதுதான்கெத்து.....❤
வணக்கம் . நல்ல பயனுள்ள தகவல்கள் , மிகவும் நன்றி .
நன்றி
சகோதரியோட பதில் விளக்கம் அருமை
நல்ல பதிவு மேடம் நன்றி
Arumaiyana presentation ji
மென் மேலூம் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கச்சி, நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க😇🙏🙏🙏
Idhu enga iruku villupuram district la kedaikuma
Ooga videos supper ❤
Hi bro en kitta 5 madu ullathu athatkana meichal idam eggalidam illa nagga pakkathu thottathulathan meichal katturom silaper kaluthukayirutale aruthu widuragga eggalukku eppawum puthithaha kayiru matrum nilamaietpaduhirathu nagga thodarnthum inda pirachinaikku muham kodukkurom eggalukku kottahaila mulu neramum mattukku adarthiyana thiwanam perawum wendum madu adaithiyaha walarawum wendum athatku enna pannalam eppadiya thewanam kodukkalam
Good job mam
Bro yapadi bro vangarathu
Evlo days la iruthu chick ku etha feed a kuduka start panrathu ..... Soluga bro
Arumiyana pathivu nanba 👍🙏
Super pro good impermaion
அருமை அருமை அருமையான பதிவு அண்ணா சூப்பர்
நன்றி
THANK YOU VERY MUCH
Thank you
அருமை
நன்றி அண்ணா
Anna hosre ku kutukkalamaa
I want wheat pottu thoudu price?
Pudukkotai la kitaikuma
Super anna ❤️❤️🙏👍
Super spik
Attur delivery kitikuma
Super bro And medam
3 மூட் டை கிடைக்குமா
Good s,k🎉
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள்
நன்றி
Tindivanam this item available la
சகோ கோழி தீவனத்தை பற்றி சொல்லவும்
மாதிரிக்கு ஒரு மூட்டை அனுப்ப முடியுமா?
நல்ல இருந்தால் தொடர்ந்து வாடிக்கையாளராக இருப்போம்
Coimbatore la kidaikkuma
Karala tip kadikkumoo
Yes
Edathanur tiruvannamalai dist door cash on delivery kedaikkuma solluka sir
Boiled or unboiled form?
Namakkal la kedaikuma sir
திருநெல்வேலியில் எங்க கிடைக்கும் சொல்லுங்க
Elumalai Kavi super pur...
Tq
U number
வாழ்க வளர்க!!!
Good👍😊📰
Kumily ku anupa mudiyuma? 1 bag anupunga. If it ok means, I ll come there and take 1 ton from my pickup vehicle on every month
தஞ்சாவூரில் கிடைக்குமா...?
Order it
அருமை 👍
First comments 💐💐💐💐
தயாரிக்கும் இடம் எங்கே உள்ளது
Trichy la kedaikuma
முதல்ல நிங்க ஒரு வீடியோல 100 கிலோ தீவனம் மூட்டை அறைக்குத் உள்ள ரெட் 2126 ரூபாய் இதற்கு அமைப்பு கூலி வேற
இப்ப ஒரு வீடியோல 50 கிலோ மூட்டை 850 ரூபாய்ங்கிற இது எப்படி ?
நானும் அதே தான் நினைத்தேன் தோழர்.. 50Kg 850ரூபாய்க்கு விற்றால் எப்படி கட்டுப்படியாகும்..
Oru vela ella products um wholesale ah vaangurathunaala kammiya kudukuraangalo ennavo
illa bro enakku 100kg waste verum thavidu than athikam kozhi edukkave illa
ithellam summa
தாராளமாகட்டு படியாகும் ஊருக்கு ஒரு நேஷன் கடை இருக்கல்ல
இதுங்களை எல்லாம் பழைய செருப்புல பிய்யி லெ நனச்சு
தலையில் யே அடிக்கனும்
முயலுக்கு கொடுக்கலாமா
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் கிடைக்கும் மா
Kozhi theevanam kidikuma
Super
Kerala in delivery available
Karurla enga kedaikum bro
Single pack anupamudiyathunu soluranga single pack குறைந்த விலையில் கிடைக்கும் இடம் இருந்தால் சொல்லுங்க
ஒரு மூட்டை அனுப்ப முடியுமா நன்றாக இருந்தால் வாரம் 10 மூட்டை எடுப்போம்
கோயமுத்தூரில் கிடைக்குமா தம்பி
Tiruppur Avinashi delevery iruka
Bro Perambalur district ku delivery kittakuma
சேலத்தில் கிடைக்குமா?
I need at sriperumbudur
8 மாத கன்று குட்டிக்கு என்ன அளவு கொடுக்கவேண்டும்?
கலப்பு தீவனத்தை ஆடுகளுக்கு எப்படி கொடுக்க வேண்டும்.
சேலம் பக்கம் வீடியோ பண்ணுங்க
Thoothukudi. La kidaikuma sir
Yes
@@vithaigaliyakkamவந்தவாசி வட்டாரத்தில் கிடைக்குமா ஐயா?
Please address
Thirunelveli la enga kidaikum bro
Well wishes to you brother and sister 🙏🏼🙏🏼🙏🏼
நண்பா தர்மபுரிக்கு 1மூட்டை செம்பில்க்காக வேண்டும் கிடைக்குமா
Hi bro
Please send feed cost
Pls rply anna
அண்ணா எனக்கு நாட்டு விதைகள் வேனும்
காஞ்சிபுரம்தில் கிடைக்கும்மா
Tes
Result nalla irukuthaa bro
கோழி தீவனம் பத்தி போடுங்க அண்ணா
single bag tharuvangala bro
Yes
@@balachandarjayaraman3431 single bag enga kidaikum bro
സൂപ്പർ ബ്രോ
அண்ணா நாங்கள் வேளாங்கண்ணி இருக்கிறோம் நாங்கள் எப்படி வாங்குவது
👌👌
Address send pannunga
Bro description la rs 500 irunthuchu but owner mam 850 nu soltranga pls reply
Veara theevanam aa irukkum bro
தேனிமாவட்டம் கம்பம் கிடைக்குமா
கிடைக்கும்
@@vithaigaliyakkamவந்தவாசி வட்டாரத்தில் கிடைக்குமா ஐயா
Call pna eduka maatranga bro
Morning 9am pannunga bro
Have a 50bag
Very good . Video . Full information .and contect number . ❤
Is delivery available in ernakulam , Kerala?
Fields la ella plants eellam chemical pottu valarthal.. ungalukku yeppadi theriyum
👍👍👍
Address and address madam
Koli feed bro
முதல் முறை தீவனம் நல்ல இருந்தது அடுத்த முறை நிறைய அரிசி கலப்பு உல்லது வருத்தம் அளிக்கிறது.
ரேஷனில் அரிசி மட்டும்போடலைன்னா
இந்த மாதிரி மோசடி கம்பெனிகள் உருவாகாது. நாளைக்கு அவுங்க பிள்ளைகளுக்கு வரும் போதுதான் செஞ்ச பாவம் உரைக்கும்.
நண்பா அவர்கள் தெடர்பு கொள்ள முடியவில்லை எப்படி நாம் அவர்களை நம்பி வாங்குவது 🤔🤔
Watsapp la unga details sent pannunga
@@vithaigaliyakkamவாட்ஸ்அப் எண் கொடுங்கள்
இந்த வீடியோவில் டீசர்ட் சரியில்லை கொஞ்சம் நல்லா போட்டு போயிருக்க எனக்கு தோணுச்சு அவ்வளவுதான்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கிடைக்குமா
Dever
இந்த திவணம் கோழி சாப்பிடவே இல்லை.........! Rs 900 out of services 😑😏
இந்த தவுடுக்கு பால் இல்லை என்னிடம் 15 மாடுகள் உள்ளன எனக்கு மாதம் 20 முட்டை ஆகும் அப்பத்தான் இந்த வீடியொவை பார்த்தென் டெஸ்ட்க்கு 2 முட்டை வாங்கினேன் ஆனால் இதில் பால் இல்லை
நல்ல வேளை தப்பிச்சீங்க
Call pick pannuga ..
.
Trichy la enga kedaikum bro
திருச்சிக்கு parcel service la மூட்டைக்கு என்ன விலை 850+_____ எவ்வளவு வரும்
No improvement feed don't buy this product
Thiruvannamalai la kidaikuma
How it is possible to give for 850 all items are above 23 rs per kg. I don't believe in this. Pls give explanation
பீர் மால்ட் கலப்பதால் விலை குறைவாக உள்ளது