Don't join Shipping Job | Tamil | கப்பல் வேலையில் சேர்ந்துவிடாதீர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @michaelmanoj8885
    @michaelmanoj8885 3 ปีที่แล้ว +168

    Appadina yarume seiyakudathunu sollurinngala.
    Appudi yaru pogadi anntha worka yarutha pannuva.muyattchitha bro ellame

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +269

      ஒரு வேலையின் நன்மைகளை மட்டுமே கூறுவது இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதலாக அமையாது. அதில் உள்ள தீமைகளையும் கூறவேண்டும். இரண்டையுமே தெரிந்துகொண்ட பிறகு அவர்களே அவர்களுக்கான பாதையை தீர்மானிக்க வேண்டும். அந்த எண்ணத்தில் தான் இந்த வீடியோவை பதிவிட்டேன். கப்பல் வேலையின் நன்மைகளை மற்றொரு வீடியோவில் பதிவிட்டியுள்ளேன். அதையும் பாருங்கள்.

    • @princefrosemhfrose9273
      @princefrosemhfrose9273 3 ปีที่แล้ว +13

      Yen bro ... Emergency time la helicopter vatche recover pana mudiyatha??? Ena

    • @princefrosemhfrose9273
      @princefrosemhfrose9273 3 ปีที่แล้ว +12

      Another qus:- job nu vandhuta parthutu tha aganum... Also risk iladha job ilave ila...
      Alrdy job parkuravungalum manusanga thane😐😐🤔

    • @michaelmanoj8885
      @michaelmanoj8885 3 ปีที่แล้ว

      @@SailorMaruthi mm ok thanks and sorry

    • @sarankayal9938
      @sarankayal9938 3 ปีที่แล้ว +11

      @@princefrosemhfrose9273 it's ot about risk only.. It's psychological tough job.. It's juz a A class jail life.. Also job security big issue.. U won't get job easily on shore if u want to switch to shore job.. It's a trap field.. What is said is exactly 1000% correct.. For trail.. U jus lock ur self in a room & don't use mobile tv don't speak to anyone remain like that for jus 15 days.. Then u will come to know how this job

  • @daamu48
    @daamu48 3 ปีที่แล้ว +99

    தங்கள் பதிவிலேயே இதுதான் மிக சிறந்த பதிவு என்பது எனது கருத்து.இறைவன் தங்களுக்கு எல்லா வளங்களையும் சேர்ப்பாராக.💐

  • @lawfinder8326
    @lawfinder8326 3 ปีที่แล้ว +43

    நல்ல பதிவு. இந்த பதிவு Marine Engineering படித்தவர்களுக்கும் படிக்க இருப்பவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

  • @aneeilamdharsshini6453
    @aneeilamdharsshini6453 2 ปีที่แล้ว +7

    நல்ல மனிதர்......கப்பலில் நடக்கும் எல்லா விஷயங்களில் ஒன்று விடாமல் மிகவும் தெளிவாக சொன்னார் மிகவும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝⚘

  • @smksmk567
    @smksmk567 3 ปีที่แล้ว +38

    அருமை உங்கள் தமிழ் உச்சரிப்பு வாழ்த்துகள் அண்ணா வாழ்க வளமுடன்

  • @ayyappansaamy007
    @ayyappansaamy007 3 ปีที่แล้ว +20

    நீங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

  • @senthilmurugan3086
    @senthilmurugan3086 3 ปีที่แล้ว +16

    🙏🥰 இப்போது மிக மிக உண்மை என்பது என்ன என்றால் உங்களுடைய கசப்பான கஷ்டத்தையும் அனுபவத்தையும் கப்பல் வேலையில் உள்ள உண்மையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 🙏 அண்ணா

  • @pradeepchakravarthi2933
    @pradeepchakravarthi2933 3 ปีที่แล้ว +41

    Everytime I feel depressed about my profession I think about one line from breaking bad " what does a man do ? ...man provides his family even though he is not loved ,cared appreciated but he simply bare everything and provides his family that's why he is called man "...to all sailors out there ..

  • @macmillanhewlett3279
    @macmillanhewlett3279 3 ปีที่แล้ว +2

    சூப்பர்ப்.உங்கள் அறிவுரை சூப்பர்.ஒரு சின்ன விடயம் .எல்லோரும் படித்து கேப்டனாகவோ என்ஜீனியராகுவோ முடியாது.அப்படி ஆகவேன்டும்
    என்று முயற்ச்சிப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.நானும் ஒரு சீமன் தான்.எனது வாழ்க்கையை சப்ளை வெஸலில் ஆரம்பித்து பல்க் கேரியர் ஆயில்டேங்கர் கெமிக்கல்டேங்கர் கார்கேரியர் எனபல்வேறு வகையான ஹேன்டிமேக்ஸ் முதல் வி.எல்.சி.சி வரை போஷனாக பல வருடங்கள் பல பெரிய கம்பனிகளில் பனிபுரிந்துள்ளேன்.கப்பலில் படும் என்னற்ற துயரங்களை வாரத்தையால் சொல்லமடியாது.துக்கம் சந்தோஷம் எல்லாமே கடல்தான்.உலகிலேயே பெரிய ஏமாளியும் சீமன்தான்.முயற்ச்சிப்பவர்களுக்க்கு வாழ்த்துக்கள்.புதிதாக முயற்ச்சிக்க வேன்டும் என நினைப்பவர்களுக்கு எனது அனுபவப்படி வேன்டாம் இந்த வாழ்க்கை.வாழ்த்துக்களுடன்
    S.Hewlett(Ex.Bosun)synergy maritime,Ex.United ocean shipping, Paramount shipping, Executive shipping Lilly maritime, Arcadia shipping,Essar shipping costal ltd.

  • @jegapillai5743
    @jegapillai5743 3 ปีที่แล้ว +61

    மன உறுதி குன்றியவர்கள் கப்பல் வேலைக்கு தேவையில்லை. இது ராணுவத்துக்கும் பொருந்தும்.
    No pain no gain.
    I am in the shipping for 25 years. I am enjoying every moment of my life.

    • @ahamed7627
      @ahamed7627 2 ปีที่แล้ว +2

      Shipyard la helper job ku polama??work epdi irukum

    • @arulrajarmy4365
      @arulrajarmy4365 2 ปีที่แล้ว

      Bro

    • @arulrajarmy4365
      @arulrajarmy4365 2 ปีที่แล้ว

      Pls your contact number pro

    • @noobgameryt1713
      @noobgameryt1713 ปีที่แล้ว +1

      Bro I am going to study marine can you please explain Abt this fully??? if you don't mind

    • @jegapillai5743
      @jegapillai5743 ปีที่แล้ว +3

      @@noobgameryt1713
      I would say , Don't join Merchant Navy, Unless you get directly selected by any shipping company.
      For beginners, getting a job is getting more and more difficult.

  • @dailygospel383
    @dailygospel383 3 ปีที่แล้ว +14

    People work in ships are great and a big salute. . Its a big sacrifice and pain. . May be its good for those with less friends and no family.

  • @Pandianaug
    @Pandianaug 3 ปีที่แล้ว +31

    Nice video man...
    Majority of People won't share the reality but you did it...
    Hatsoff...

  • @shotoniphonevideomeme7800
    @shotoniphonevideomeme7800 3 ปีที่แล้ว +51

    I am so proud that my father worked 35 years in marine engineering as merchant navy...

  • @krishnaj3066
    @krishnaj3066 3 ปีที่แล้ว +19

    என் அம்மா இறந்து விட்டார்.என் தம்பி ஒரு மகன்.இறப்புக்கும் . கருமாதிக்கும் வரமுடியாமல் அவரும் தவித்து, நாங்கள் தவித்தது எங்களுக்கு தான் தெரியும்.sressful life

  • @maara4761
    @maara4761 3 ปีที่แล้ว +28

    கப்பலில் வேலை செய்த பல பேரை பார்த்துள்ளேன். கப்பலில் வேலை செய்யும் வரை காசோடு இருப்பார்கள். வேலைய விட்ட பின் காசும் இருக்காது அழகான நினைவுகளும் இருக்காது. ஒரு கால கட்டத்தின் பின் நமக்கு பழைய நினைவுகள் தான் மிக பெரிய சந்தோசம். ஆனா கப்பலில் வேலை செய்பவர்கள் குடும்பத்தோடு, நண்பர்களோடு செலவளிக்காத நேரத்தை எப்படி நினைத்து பார்க்க முடியும்.

    • @heisenberg3984
      @heisenberg3984 3 ปีที่แล้ว

      Minimum 5-6 months family kuda thana irupanga. Family kudave irukave matanga maari solringa. Athuvum ilama family times than namma ninavugal santhosam paduthumnu illa traveling experience kuda namma nyebaga vachukalam.

    • @m.varshini4457
      @m.varshini4457 ปีที่แล้ว

      நல்ல சம்பளம் கிடைக்கிறதே அது போதாதா வேலைல இருக்கும்போது தான் நல்லா சேத்து வச்சிக்கிறாங்களே எனக்கு தெரிந்த ஒருவர் நல்ல நிலையில் இருக்கிறார் அவர் குடும்பம், பிள்ளைகளும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்

  • @mariavasanth9193
    @mariavasanth9193 3 ปีที่แล้ว +27

    Some married men mind voice it's better to get ship job. And some are really living their marriage life like ship journey ,

  • @narmathabarkur6680
    @narmathabarkur6680 4 ปีที่แล้ว +143

    மெரைன் இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு. இந்த வீடியோவில் பயனுள்ள தகவல்கள் இருக்கின்றன👍👍

    • @SailorMaruthi
      @SailorMaruthi  4 ปีที่แล้ว +6

      மிக்க நன்றி🙏🙏🙏

    • @kulandaiyesuchinnapparaj6678
      @kulandaiyesuchinnapparaj6678 3 ปีที่แล้ว +3

      Itha padichi Vella illama tha bro irukarom

    • @kulandaiyesuchinnapparaj6678
      @kulandaiyesuchinnapparaj6678 3 ปีที่แล้ว

      Agenr kaasu vangaranga la atha video pannunga

    • @musthakmohammed7631
      @musthakmohammed7631 3 ปีที่แล้ว +2

      Bro appa marine engineer padissurathu waste aaa?

    • @devottaraj7535
      @devottaraj7535 3 ปีที่แล้ว +1

      @@musthakmohammed7631 NO - ALWAYS THIMK POSSITIVE - MY FIRST SON STUDIED THIS COURSE & SAILING AS A THIRD ENGINER - MY SECOND SON ALSO STUDYING B TECH MARINE ENGINEERING 8 th SEMESTER - THINK POSSITIVE YA

  • @bhuvanasoundarrajan3141
    @bhuvanasoundarrajan3141 4 ปีที่แล้ว +259

    அப்பப்பா!!! இவ்வளவு சிரமங்களையும் சகித்துக்கொண்டு, உங்கள் உணர்வுகள், ஆசைகள் அனைத்தையும் தியாகம் செய்து,குடும்பத்திற்காக உழைக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு தன் உழைப்பாளர் தினம் மிகப் பொருத்தமானதாக இருக்கும் 💐

    • @SailorMaruthi
      @SailorMaruthi  4 ปีที่แล้ว +18

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.🙏🙏👍

    • @m.varshini4457
      @m.varshini4457 ปีที่แล้ว +1

      எங்க ஊர்ல ஒருவர் marine engineer job பண்றாங்க ஆனா அவுங்க ரொம்ப வசதியா இருக்காங்க அவுங்க பிள்ளைகள் நல்ல school la படிக்கிறாங்க அவுங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை

  • @sivaanandam471
    @sivaanandam471 3 ปีที่แล้ว +41

    Sir, what a great experience that you have given ten points. Super sir. In last you have given one bonus point about marriage, this is hundred percent true. I have seen this experience recently. Congrats. SIVA

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +2

      Thanks

    • @chinnarajactchinna6838
      @chinnarajactchinna6838 3 ปีที่แล้ว

      Epdi join panna sir entha clg la padika plss sollunga

    • @chinnarajactchinna6838
      @chinnarajactchinna6838 3 ปีที่แล้ว

      Sir kasta patta family sir vera vali illama tha sir kekom plss bset college join panna sonneinga

  • @bharathiramanathan194
    @bharathiramanathan194 2 ปีที่แล้ว +5

    There is a great saying....
    Ships are safe in the harbour,
    But that is not the purpose
    For which ships are built for.......
    That applies to every man's life also....
    Regards,
    Capt. Bharathi.

  • @babua6225
    @babua6225 3 ปีที่แล้ว +8

    Truly transparent video abt merchant navy. Like this❤️

  • @vidhyabalachander
    @vidhyabalachander 3 ปีที่แล้ว +13

    Bro romba alaga explanation tharega my husband also marine engineer I m very proud Anna

  • @vallveall8022
    @vallveall8022 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் .... மனம்நிறைந்த பாராட்டுக்கள் உரித்தாகுக .. 🌹🌹🌹💐💐💐❤️

  • @usefulent9257
    @usefulent9257 3 ปีที่แล้ว +14

    1:46 ARMY = NAVY= AIRFORCE in all these , this is the same challenge

  • @raviprakashsk2895
    @raviprakashsk2895 3 ปีที่แล้ว +85

    "கப்பல் வேலையில் சேர்ந்துவிடாதீர்கள்" என தலைப்பு வைத்திருக்காமல் "இதைத் தெரிந்துகொள்ளாமல் கப்பல் வேலையில் சேராதீர்கள் (அ) விருப்பப்படாதீர்கள்" என தலைப்பு வைத்திருக்கலாம்...

    • @baraths8209
      @baraths8209 11 หลายเดือนก่อน +3

      🤝💯🙂

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 3 ปีที่แล้ว +15

    Yes true my sister's only son was not able to attend her death funerals. He was in the ship on that day.

  • @kiruthika-hv6jn
    @kiruthika-hv6jn ปีที่แล้ว +1

    Avunga avung field la Nina kashtma iurkundradha neenga sollirkinga.but nice finally u welcomed every one for this job ..superb

  • @jkelvin4013
    @jkelvin4013 3 ปีที่แล้ว +15

    Well said bro ...all points Hella true ....sailor here . ..

  • @Visws20
    @Visws20 ปีที่แล้ว +2

    அருமையான காணொளி அண்ணா 👍🏻🙏🏻🙏🏻

  • @Barath_Vajan_21
    @Barath_Vajan_21 3 ปีที่แล้ว +7

    Reality ah sollirkinga bro 💯....

  • @k.mohammedfazid4702
    @k.mohammedfazid4702 2 ปีที่แล้ว +6

    தெறியாத்தனமா கப்பல் மாப்பிள்ளை என்று திருமணம் செய்து பல குடும்பங்கள் நாசமா போகுது😭😭😡😠🤕☠️☠️

  • @sugantharamesh5512
    @sugantharamesh5512 3 ปีที่แล้ว +39

    Super bro... Your points are so clear especially last point(searching bride)... Nice and very interesting to hear☺️.... actually my own brother is a Marine engineer and currently he is working with Great Eastern shipping company. He will never explain me about his shipping life like you. So I'm happily following you to know about shipping life☺️ thanks bro for explaining all... Keep rocking.... Be happy

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +5

      Thank you so much for your kind words. Your brother is a good soul. Best wishes for him and your family.

    • @sugantharamesh5512
      @sugantharamesh5512 3 ปีที่แล้ว

      @@SailorMaruthi thankyou bro...

    • @arulrajarmy4365
      @arulrajarmy4365 2 ปีที่แล้ว

      Bro

    • @arulrajarmy4365
      @arulrajarmy4365 2 ปีที่แล้ว

      Pls your contact number

    • @noobgameryt1713
      @noobgameryt1713 ปีที่แล้ว

      Bro I want to know abt this fully??can you explain me

  • @flamemaxengg7324
    @flamemaxengg7324 3 ปีที่แล้ว +8

    Thank you brother we are the boiler engineers, i have more experience ship boiler. Thanks for your good information.

  • @sivasakthit4514
    @sivasakthit4514 3 ปีที่แล้ว +15

    யாருப்பா நீ...
    கடைசி செய்தி , மிகவும் சுவாரஸ்யமாக சொன்னீர்கள்

  • @jpind9018
    @jpind9018 2 ปีที่แล้ว +4

    உன்மையை சொன்ன தங்கம் தம்பி நீ

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 3 ปีที่แล้ว +5

    ஜயா உங்களுக்கு கோயில் கட்ட வேண்டும். ஆனா நம்ம தமிழினம் குஷ்புவிற்கு கோயில் கட்டி வணங்கும் இனமாச்சே anyway my heartfelt wishes

  • @mullaimathy
    @mullaimathy 3 ปีที่แล้ว +81

    வாழ்த்துக்கள் தம்பி.
    தமிழரோடு தமிழில் பேசுவதற்கு.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +1

      நன்றி

    • @shahin2360
      @shahin2360 3 ปีที่แล้ว

      Enakku oru help pannunga pls

    • @tamilant8723
      @tamilant8723 3 ปีที่แล้ว +1

      உங்கள் பிள்ளைகள் தமிழ் வழியில் படிப்பார்கள் என்று நம்புகிறேன்

    • @sankadines
      @sankadines 3 ปีที่แล้ว +1

      பின்ன கன்னட கரன் கிட்டய தமிழ் ல பேசுவாங்க.

  • @chakarar4535
    @chakarar4535 3 ปีที่แล้ว +4

    தங்களின் மேலான விளக்கத்திற்கு மிக்க நன்றி நண்பா....
    உங்களுக்கு பொறுமை மிக அதிகமாக உள்ளது...
    வாழ்த்துக்கள்...

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி.

  • @suthakaranhamsabarthan755
    @suthakaranhamsabarthan755 ปีที่แล้ว +2

    பயனுள்ள வீடியோ மிக்க நன்றி 🙌🙌🙌🙌🙌

  • @radhakrishnans785
    @radhakrishnans785 3 ปีที่แล้ว +7

    Time zone, sleep pattern, varying weather, food are important problems which affects our health in latter age...
    All other issues exists in other industries also.....

  • @jaackiye
    @jaackiye 2 ปีที่แล้ว +1

    Thanks Maruthi thala. Ithu oru eye opener ah irukkum, marine engineering seat kidaikkama feel pannavunga ellam ippa nimmathi ya iruppanga.

    • @m.varshini4457
      @m.varshini4457 ปีที่แล้ว

      அப்போ marine engineer job nalla job illaya nalla salary kedaikadha family kooda suthi paka mudiyadha

  • @manoharan8588
    @manoharan8588 3 ปีที่แล้ว +3

    நண்பரே நன்றி நான் ஒரு கம்பெனியில் கிரேன் ஓட்டுகிரேன் container chief வாழ்த்துகள்

  • @Kj-td2we
    @Kj-td2we 3 ปีที่แล้ว +8

    Each and every job has individual challenges and hurdles those who would like to explore and passionate go ahead....

    • @praveen4612
      @praveen4612 3 ปีที่แล้ว

      But this job is the worst of all

  • @punitharajmoses6076
    @punitharajmoses6076 3 ปีที่แล้ว +40

    One of my close friend, who is the Chief Engineer, thoroughly enjoys his every sailing for the past 30 years. he has not made lots of money, also says that his life is always full of fun and adventurous from the say he joined duty. All his 4 children have done their education in US in a expensive universities, Two of his sons are pilots now

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +15

      Thanks for sharing your views, Sir. It's great to know about him and his successful career path who had successfully overcome all those hurdles which I mentioned. Truly an inspiration for many.

    • @tamizhgrmech
      @tamizhgrmech 2 ปีที่แล้ว +17

      If your friend has not made much money how did he manage to make his sons study in expensive US universities.
      Just a thought, don't take it serious.

    • @biriyani3838
      @biriyani3838 2 ปีที่แล้ว

      He had good financial back ground tats y ur friend didn’t bother about any!

  • @grpravindravi2061
    @grpravindravi2061 2 ปีที่แล้ว

    நீங்க சொன்ன அனைத்தும் உண்மை. இந்த அனுபவம் எனக்கு நடந்தது.

  • @ravana1618
    @ravana1618 3 ปีที่แล้ว +9

    கவலை படாதீங்க சகோ... இன்னும் சில வருடங்களில் அனைத்து கப்பல்களும் தானியங்கியாக செயல்படுத்தப்படும்... இது வெள்ளோட்டத்தில் உள்ளது...

  • @gopalvenkat7683
    @gopalvenkat7683 ปีที่แล้ว

    சூப்பர் ‌சூப்பர் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ‌👌👌👌💐💐💐💐💐

  • @javablues1678
    @javablues1678 2 ปีที่แล้ว +3

    When I read the comments here, you seafaring guys should share info on bad shipping companies anonymously to prospective applicants. You will be helping a lot of people that way. That will also help your life/experience on ships also.

  • @divyaparasuram7009
    @divyaparasuram7009 3 ปีที่แล้ว +1

    Super ah solli irukinga ithellaam pakkum pothu naanga evalo somberiya irukomnu thonuthu

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 3 ปีที่แล้ว +13

    Thank you very much! People only look at the green side of everything and do not plan for what they have to face! This is very enlightening video! I also feel that ship job is the toughest job!

    • @gurumurthy2336
      @gurumurthy2336 3 ปีที่แล้ว

      If time is good, problems are all zero.if time is bad nothing doing

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 ปีที่แล้ว

    அனுபவம் நிறைந்த பயனுள்ள வெளிப்படையான தகவல்கள்
    நன்றிsir 🙏

  • @satchin5724
    @satchin5724 3 ปีที่แล้ว +20

    It's 100% true... Ship job is not so easy to survive. Very tough job.

    • @m.varshini4457
      @m.varshini4457 ปีที่แล้ว

      அப்படியா ரொம்ப கஷ்டமா இருக்குமா எல்லாரும் marine engineer job ship la நல்ல சம்பளம் கிடைக்கும்னு சொல்றாங்களே கப்பல்ல family kooptu kitu tour சுத்தி பாக்கலாம்னு சொல்றாங்களே 1,00,000 salary தருவாங்கனு சொல்றாங்களே எது உண்மை

  • @கொங்குதமிழன்-ன1ந
    @கொங்குதமிழன்-ன1ந 3 ปีที่แล้ว

    நீங்கள் பேசுவதை பார்த்தால் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவராக தெரிகிறது . நான் கோவை❤️❤️

  • @PrakashKarthikeyan23
    @PrakashKarthikeyan23 3 ปีที่แล้ว +16

    I felt like Blue Sattai Maran's Review 😂😂😂😂

    • @ItsMeNimesh
      @ItsMeNimesh 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

  • @navanaveeznava4021
    @navanaveeznava4021 ปีที่แล้ว

    நான் Lashing வேலை செய்கிறேன் Singapore இல் இது தொடர்பாக பல கப்பலில் வேலை செய்யும் போது கப்பல் ஊழியர்களிடம் கேட்டிருக்கிறேன் 12 மணி நேரம் வேலை பார்த்துவிட்டு செல்லும் நமக்கே இப்படி இருக்கே இவர்களின் நிலை மிக அநியாயம் என தோன்றும்

  • @nirmalraj9135
    @nirmalraj9135 3 ปีที่แล้ว +6

    Excellent compilation of details as bullet points.. respect your effort Bro..

  • @vanimahavm250
    @vanimahavm250 ปีที่แล้ว

    இந்த பதிவை பார்க்கும் போது உங்க குடும்பத்தை எவ்வளவு miss பண்ணுறீங்கனும் than அண்ணா நீங்க படுகிறது கஷ்டமும் நன்றாக புரிகிறது நம்மை போன்று யாரும் பாதிக்க கூடாது நினைக்கிற உங்களை நிச்சயமாக கடவுள் ஆசிர்வதிப்பார் God bless you bro don't worry bro

  • @sahulhameed9445
    @sahulhameed9445 3 ปีที่แล้ว +3

    இதை பார்த்த வளைகுடா வேலை மாதிரி 80சதவீதம் இருக்கிறது

  • @n.jagadeeshn.jagadeesh4930
    @n.jagadeeshn.jagadeesh4930 2 ปีที่แล้ว

    முற்றிலும் உண்மை ப்ரோ very nice

  • @gajemaddy
    @gajemaddy 3 ปีที่แล้ว +8

    உண்மைய சொன்னதுக்கு நன்றி

  • @mylambavel8049
    @mylambavel8049 2 ปีที่แล้ว +1

    வேலையே கிடைக்காமல் எல்லோரிடமும் அவமானப்பட்டு தண்டச்சோறு என்று பெயர் வாங்குவதற்கு பதிலாக இந்தக் கஷ்டங்களைச் சகித்துக் கொள்ளலாம்.இதையெல்லாம் கஷ்டம் என்று எண்ணாமல் challenge ஆக மட்டுமே கருத வேண்டும்.எனக்குத் தெரிந்து பலர் நன்றாகவே இருக்கின்றார்கள்

    • @m.varshini4457
      @m.varshini4457 ปีที่แล้ว

      ஆமாங்க எனக்கு தெரிந்து அந்த வேலையில் இருப்பவர்கள் ரொம்ப வசதியா இருக்காங்க அவர்கள் பிள்ளைகளும் நல்ல பள்ளியில் படிக்கிறார்கள் நல்ல எதிர்காலம் அவர்களுக்கு இருக்கும்

    • @thenmozhiparthiban2326
      @thenmozhiparthiban2326 หลายเดือนก่อน

      எல்லா துறைகளிலும் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 3 ปีที่แล้ว +8

    நன்றி. என்நண்பர் சொல்ல கேட்டு இருக்கீறேன்.விரிவாக தெரிந்து கொண்டேன்

  • @jollyojymkana6766
    @jollyojymkana6766 2 ปีที่แล้ว +1

    My personal experience... My husband is a sea fearer... Life rmba kodumaya irukum... Please dont join marine don't study for marine... After marriage santhosama iruka mudiyathu... For function for whatever happens only wife should go every where alone...only for 10 to 15 days once than husband ta pesa mudiyum till tat need to think whether he will be safe or not nu payanthute irukanum....

  • @karthick_kumar8051
    @karthick_kumar8051 3 ปีที่แล้ว +4

    Bro sila company nalla provide pandranga sila company nalla pathuku ranga nu...sila company permanent ah vachukuranga nu sonninga adhu endhendha companies....? And andha company la nammaaala join panna mudiyuma.....? please reply.....!🙏🏻

  • @CoconutIndia
    @CoconutIndia 2 ปีที่แล้ว

    ப்ரோ இவ்வளவு கஷ்டப்பட்டு கப்பல்ல வேலை செஞ்சா தோராயமாக எவ்வளவு சம்பளம் கொடுப்பாங்க?

  • @N00bGuitarist
    @N00bGuitarist 3 ปีที่แล้ว +6

    Bro naan few months la junior engineer ah join panna poren. Technical ah job romba kashtama irukkuma? Physically and mentally strong ah irundha survive pannalaama easy ah ? Please reply pannunga

  • @Deivahari-sf8ub
    @Deivahari-sf8ub 3 ปีที่แล้ว +2

    Last one is a very valid point

  • @rammohan4056
    @rammohan4056 3 ปีที่แล้ว +15

    The pain of being without job is BIG compared to job in Ship job for 1 or 2 years, Nanbha

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +3

      I too know that pain nanbaa.

  • @kamal1961
    @kamal1961 3 ปีที่แล้ว

    மாருதி சொல்வது அத்தனையும் உண்மை. நீண்டநாட்களாக இதுபற்றிய புதிய தகவல்கள் எனக்குத் தெரியாது.இருந்தும் இளஞர்களும் 45-50 வயது வரையான விருப்பமான எவரும் கப்பலில் வேலைசெய்வதற்கான cours (அந்தந்தப் பதவிக்களுக்கான படிப்புகள்)செய்து Sea man book (pass port போன்ற)புத்தகமும் எடுத்த பின்னர் கப்பலில் வேலக்குச்சேரலாம்.
    நான் 1985-2005 வரை கப்பலில் வேலைசெய்தேன்.தொடர்ச்சியாக (திருமணத்தின் முன்)2 வருடம் இருந்தேன்.நல்ல சம்பளம். காசு கொடுத்து வெளிநாடுகளுக்குப் போகத்தேவையில்லை.உடல்நிலையும் மனநிலையும் திடமாக இருந்தால் மிக ஜாலியாக இருக்கும். இப்போ ஐரோப்பிய நாட்டில் இருந்தாலும் கப்பல் வாழ்க்கைப் போலில்லை என்பது என் எண்ணம்.கிடைக்கும் சாப்பாட்டை சாப்பிட்டால்சரி.

    • @selvis6911
      @selvis6911 3 ปีที่แล้ว

      இவர் சொல்வது உண்மை தான் என் மகன் கப்பலில் தான் வேலை இருக்கார் படிக்கறதுக்கு செலவும் அதிகம் படிப்பும் ரொம்ப கஷ்டம் உடல் நிலையும் பாதிப்பு வருது வேலை கிடைப்பதும் ரொம்ப கஷ்டம்

  • @karthicks5873
    @karthicks5873 3 ปีที่แล้ว +19

    கவுண்டமணி : டே கப்பல்ல வேலைனு சொன்னியேடா

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 3 ปีที่แล้ว +1

    நானும் உங்கள் வீடியோ பாக்கிறேன் நல்லதாக செய்கிறீங்கள் வாழ்த்துகள்

  • @Sivasuriyan
    @Sivasuriyan 3 ปีที่แล้ว +26

    Hats off to your transperancy! ❤️❤️❤️👍🙏

  • @sugunaraj4483
    @sugunaraj4483 3 ปีที่แล้ว +1

    100% true kalyana marketil ship job endral vendam endruthan solvargal.

  • @abdulmalik-ir9xi
    @abdulmalik-ir9xi 3 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி.

  • @prakashayyasamy5509
    @prakashayyasamy5509 2 ปีที่แล้ว +1

    One of my merchant Navy friend got killed in a boiler accident in a ship owned by Ethiad Company. It was during 2015-16 time. He was working in an oil ship which transports oil between Mumbai and Middle East. We too are from Coimbatore, he studied in Amit University, Chennai.

  • @Science_Curiosity143
    @Science_Curiosity143 4 ปีที่แล้ว +15

    Kandippa maren engineering thaan anna seranum this 11 points impress me to do be a sealer

    • @SailorMaruthi
      @SailorMaruthi  4 ปีที่แล้ว +3

      Wait bro. Watch my other videos about shipping life and then decide.

  • @BalaMurugan-jd3il
    @BalaMurugan-jd3il 2 ปีที่แล้ว

    அருமையான தகவல் கொடுத்ததற்கு நன்றி

  • @nithesha6543
    @nithesha6543 3 ปีที่แล้ว +7

    I am studying Marine Engineering sir. Thanks for your video. It's very helpful to me.

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 2 ปีที่แล้ว

    Good info
    After this video I feel a person selling pani poori has more freedom

  • @g.rahmathullahrahmathullah6053
    @g.rahmathullahrahmathullah6053 3 ปีที่แล้ว +5

    தங்களின் தமிழ், பொது நலத்தில் ஆர்வம், மற்றும் வெளிப்படைத் தன்மை பாராட்டிற்குரியது.
    தாங்கள் கொங்கு மண்ணின் மைந்தர் என்பது எனது கணிப்பு.
    குறிப்பிட்ட சூழ்நிலைகளில் வேலை செய்தவர்கள் மட்டுமே அதன் வலியை உணரமுடியும். இதிலுள்ள ஒரு ஆறுதல் - இளம் வயது, அதனது வலியை அதிகமாக உணராது.
    இச்சமயத்தில், முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய சில (ஆன்மீக) வரிகள் ஞாபகம் வருகிறது. "இறைவன் ஒருவரை எதற்காகப் படைத்தாரோ, அது அவருக்கு எளிமையாக இருக்கும்".
    கிடைத்த வாழ்வை, சொர்க்கம் அல்லது நரகம் ஆக்குவது நமது சிந்தனைகளே. அதற்கு கடவுள் பக்தி - படைத்தவனின் சக்தியை அறிவது மிக மிக அவசியம்.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.

  • @navisworldtamil
    @navisworldtamil 2 ปีที่แล้ว +2

    Anna...plzzzz solunga 🙏🙏🙏🙏ye friendoda friend orutharku shipla worknu sonanga he is in Coimbatore..avanga 3 monthsku once shipla irupangalama..salary monthly 3lak...avanga yenna a work panuvanga nmtherucha solunga... yenaku anga yethathu work join pananunu aasai iruku so...epti join pannamutiu...I am completed BE (EEE)

  • @mahendran189
    @mahendran189 3 ปีที่แล้ว +5

    In ratio many people wish to join merchant navy from shore area , and almost in ratio people know the risk and awareness about the ship and the shipping field,
    And if you are in to the ship the rank and role you have is have responsibility those has to taken care of by you , your rank and roles and responsibilities has to be done by you , that's why too many exams and orals conducted , imagine your rank role what has to be done has to be done by you if you say you don't know that then in middle of ocean no one can do anything because each has their own role,
    And regarding the health shipping field , you forgot to say before every contract you have been in to complete health check-up it's called medicals in your slang it's been done to make sure you are fit for the particular contract , so you are into sailing so it's again a primary job to keep fit and unavoidable situations it's tough to handle that too I heard , chopper can be arranged by own expense or some times by company to reach shore ,
    I agree many people don't get girl irrespective of the girl side know about this field , and many family issues ,
    It's risk involved job , if you signed contract then next 6months it's your house so you need to take care your responsibility there , that's why they pay you huge , but again risk is a risk you have been paid off,
    Climate change and other stories I don't accept as you get a sailor tag you need to be ready for those things
    Younger a tag merchant navy so your primary goal to keep fit and you should need complete 100 knowledge on the roles and responsibilities you are aware of it ,
    Let me Tel tel you a situation in middle of sea your engineer some.important screww or bolt broken and ship need that to run and in inventory those spares are not avaliable means , so as a engineer you need to make in lath and need to fix so imagine that much knowledge you need to have its just a example, many tough situations are there ,
    So people with tough mindset and can choose this job not for light hearted one ,
    Again 6months away from home is not a easy thing , you guys are great in one way , make sure before sailing you keep things correct for those 6months , have some good friends in shore to help your parents in your absence .
    I have many friends and my own brother is a marine engineer, it's a great field , please don't think this as tough job , every job has has its own risk and toughness , ask to a IT guy he says his own stories , and no job in land also have security , even govt job if you do mistake or misuse then they fire , so guys all the best

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +1

      Thanks for adding more info on this and appreciate your great narration. As you said, every job has its own pros and cons. Here, in this video, I shared the cons. Plz watch my other video about the pros in Merchant Navy.

    • @mahendran189
      @mahendran189 3 ปีที่แล้ว

      @@SailorMaruthi sure bro.

  • @ganesankriahnamoorthy7167
    @ganesankriahnamoorthy7167 3 ปีที่แล้ว +2

    Very good your information govt never tell about real condition

  • @namachivayasiva8834
    @namachivayasiva8834 3 ปีที่แล้ว +5

    Its too good message anna.... I'm Ur friend namachivayam mrs....

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +1

      Thank you. Hope you are doing good.

  • @JB-lx9si
    @JB-lx9si 3 ปีที่แล้ว +1

    தம்பி தண்ணீரை குடிக்கும்போது மூச்சடைத்து கூட இறப்பு நிகழ்கிறது. அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்கின்றோமா.
    வெளி நாட்டில் இருப்பவருக்கும் உடனே வர சில சமயம் முடிவது இல்லை.

  • @surendarprakasam5917
    @surendarprakasam5917 3 ปีที่แล้ว +3

    Kappal nu illa endha job ha irundhalum prblm face panni dhane aaganum,illa na mony earn pannama veetlaye irukka vendidhan, and that is depends on stuff,

  • @fireboys5209
    @fireboys5209 3 ปีที่แล้ว

    Work is always hard. But working class Hero ...

  • @madhanagopal7431
    @madhanagopal7431 3 ปีที่แล้ว +13

    Thanks for the information... Very good guidance... Everyone one is showing the one side of Mirror.. But we have to see another side also.

  • @madhu619
    @madhu619 2 ปีที่แล้ว

    Kappal velai la kashtam na veeta vittu 4 to 6 months pirinji irukkaradhu mattum dhaan nu nenachen... Aana idhellam completely new va iruku. Very tough..

  • @sharathprakash4092
    @sharathprakash4092 4 ปีที่แล้ว +7

    Very informative video machi! Awesome!

  • @nawazbashanawazbasha4321
    @nawazbashanawazbasha4321 3 ปีที่แล้ว +2

    Enakku pudicha job bro ithu..evlo kastama irundhalum na work pannuven

  • @karthikshanmugam5930
    @karthikshanmugam5930 3 ปีที่แล้ว +8

    What he says is true my father is marine engineer. You will miss ur family time a lot

  • @yaadhumooreyaavarumkelir1331
    @yaadhumooreyaavarumkelir1331 2 หลายเดือนก่อน

    உங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு - you are so sweet 🧁

    • @yaadhumooreyaavarumkelir1331
      @yaadhumooreyaavarumkelir1331 2 หลายเดือนก่อน

      எங்க ஊரு திருப்பூர் மாவட்டம், நாச்சிப்பாளையம், வடக்கு செந்தில் நகர், சைட் 7(67) வாங்க ஒரு இரவு உணவு சாப்பிட்டு போலாம் ❤

    • @yaadhumooreyaavarumkelir1331
      @yaadhumooreyaavarumkelir1331 2 หลายเดือนก่อน

      என் பேர் கவின் குமார் ❤

  • @avinarts3782
    @avinarts3782 3 ปีที่แล้ว +3

    Great sir......Best. and usefull information.,,,, Thank you sir

  • @sivanesankandiah1647
    @sivanesankandiah1647 ปีที่แล้ว

    நானும் 1980. கழுல் 9 வருடங்கள் குசினியில் வேலைபார்த்தவன். அப்போதைக்கும் இப்போதைக்கும் நிறைய வித்தியாசம். இப்போதய நிலை என்றால் கப்பல் வேலை வேண்டாம் சாமி. நன்றி உமது அறிவிப்புக்கு. இலங்கை நேசன்.

  • @KKaran-rq5lv
    @KKaran-rq5lv 3 ปีที่แล้ว +28

    எனக்கு கப்பல் தான் தேவை நண்பரே என்னுடைய லட்சியம் அதுதான்

    • @hereiam00
      @hereiam00 3 ปีที่แล้ว

      Yennakum than bro yentha college la padikirunga

    • @mohamedfardeen5146
      @mohamedfardeen5146 3 ปีที่แล้ว

      @@hereiam00 amet university and marine college in coimbatore is best for ship relationship course

  • @Tikkamasalablog
    @Tikkamasalablog 3 ปีที่แล้ว +1

    Hi friends ship life is not good but if you are hotel industry/engineer have best option is ship specially cruise line is best choice .
    I worked 12 years on cruise ship. I don’t have nothing before starting ship .
    Now have enough think to support my family having good family time this good for me .
    Without ship I am nothing so choice is in you hand. As brother mentioned ship life is not easy but till manage ship is good to earn money after find way to stay with family .

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว

      You are absolutely right brother. If you can overcome these issues, you will acheive big.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว

      Ping me in instagram bro.

  • @santhikrishnan2391
    @santhikrishnan2391 3 ปีที่แล้ว +21

    கோடி கொடுத்தாலும்
    வானத்திலும் தண்ணீரிலும்
    வேலை செய்ய கூடாது
    இரண்டுமே மிக மிக ஆபத்து.

    • @heisenberg3984
      @heisenberg3984 3 ปีที่แล้ว +4

      Ungaluku istam illana pakathinga. Athu enna total aah yaaru velai seiyakudathu maari comment panirkinga. Anga vanathilum , thanirlayum velai nadakara naala than ulagam olunga run aagitu iruku.

    • @யாரோ-த3ப
      @யாரோ-த3ப 3 ปีที่แล้ว +2

      Nee kandippa V2la summa than irupa 😂

    • @prasad5433
      @prasad5433 3 ปีที่แล้ว

      Military workulayumtha appidi irruku

    • @tamilmkr1
      @tamilmkr1 2 ปีที่แล้ว

      கோழைகள் சொல்வது 🤦‍♀️

  • @vickywinsaustin5782
    @vickywinsaustin5782 3 ปีที่แล้ว

    Vaa thala vaa thala ..... Nan solla nenaichatha ... Manasula irunthatha apdiyea puttu puttu vechitiyea thalaiva .... Adhuvum bonus point yenna oru pramaatham ponga.. @ sailor vinodh

  • @usefulent9257
    @usefulent9257 3 ปีที่แล้ว +8

    1:25 Each ship should have a parking space for helicopter or small 5 seater aeroplane..If a person has to urgently visit family, that helicopter or aeroplane can be used.