அம்மா தாயே வேளாங்கண்ணி மாதா இந்த மீனவர்களை எந்தவொரு ஆபத்தும் இல்லாமல் காற்று கடலில் இருந்து பாதுகாத்து நலமாக கரையேற்றி விடம்மா தயே ஆமென்... பயப்பட வேண்டாம் மீனவ சொந்தங்களே அன்னை வேளாங்கண்ணி மாதா உங்களை பாதுகப்பாள நானும் ஒரு மீனவ பெண் எனது பிள்ளைகளும் உங்களை போல் ஆல் கடலுக்குள் தான் மீன் பிடிக்க போவாங்க நான் இலங்கை 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
வெள்ளி நிலாவே விளக்காய் எறியும் கடல் தான் உங்கள் வீடு தொடர்ந்தால் தொடரும் முடிந்தால் முடியும் இதுதான் உங்கள் வாழ்க்கை... நீங்கள் எதற்கும் அஞ்சாதவர்கள்..👍.
26 அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று. மத்தேயு 8
Kamu sepatutnya mendapat harga ikan yang mahal...kerana kamu bekerja dalam cuaca yang burok untuk menyara keluaraga...keluarga kamu sangat beruntung...semoga kamu mendapat hasil yang banyak setiap hari kawan....terbaik kawan👍👍👍👍👍
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்... அலைகடல் நடுவே அலையாய் அலைந்து உயிரைக் கொடுப்பவர் அங்கே.. காலையில் 10:30 க்கு போய் சும்மா உட்கார்ந்து பொழுதுபோக்கி லஞ்சம் வாங்கி மாலை 4:30 க்கு வீட்டுக்கு வந்து 70,000 80,000 என்று சாமானிய மக்களின் வரிப்பணத்தில் தண்ட சம்பளம் வாங்குறஅரசு ஊழியர்கள் இங்கே..😩😩😩😭😭😭😭😭😭😭😭
மீனவர்களின் நிலைமை எப்போதும் இப்படி தான்..😢
Mm yes bro
Enakku meen pidikkum padakula valai sainanum romba arvam valai vaippu iruntha sollunga brother epadi ungala contact pandra thu
@@indianoceanfishermanz'😊
pq
@@indianoceanfisherman❤
😢😢
காற்றையும் கடலையும் அதட்டி இறையாதே அமைதலாயிரு என்றார் இயேசு, காற்றும் கடலும்அப்படியே அமைதலாயிற்ரு. ஆமேன்
மீனவர் நண்பர் பாதுகாப்பாக இருங்கள்
அம்மா தாயே
வேளாங்கண்ணி மாதா
இந்த மீனவர்களை
எந்தவொரு ஆபத்தும்
இல்லாமல் காற்று கடலில்
இருந்து பாதுகாத்து
நலமாக கரையேற்றி
விடம்மா தயே ஆமென்...
பயப்பட வேண்டாம் மீனவ
சொந்தங்களே அன்னை
வேளாங்கண்ணி மாதா
உங்களை பாதுகப்பாள
நானும் ஒரு மீனவ பெண்
எனது பிள்ளைகளும்
உங்களை போல் ஆல்
கடலுக்குள் தான் மீன்
பிடிக்க போவாங்க
நான் இலங்கை 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
இலங்கையில் எங்கு
நான் இலங்கையில்
கல்பிட்டி நான்
பிறந்த இடம் கீரிமுந்தல்
வசிக்கும் இடம் கொம்பேனி வத்தை.. தற்போது கத்தாரில்
இருக்கிறேன்
மீனவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று இன்று இந்த வீடியோ வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது😢 கடவுள் உங்களுக்கு துணை புரிவார் 🙌🏽
இத பாக்கும்போதே யாருக்கு லா பயமா இருக்கு ipo tha மீனவர்களின் கஷ்டம் புரியுது 🥺🙏 ஒங்களுக்கு கண்டிப்பா கடவுள் துணை புரிவார் அண்ணா
Thanks bro
Hello bro i m from gujarat give me ur whatsaap number
@@indianoceanfishermanithukkum mela partthudom ithellam enna la ❤❤❤❤ namakku namma matha thunai irukka enna ❤❤❤
வெள்ளி நிலாவே விளக்காய் எறியும் கடல் தான் உங்கள் வீடு தொடர்ந்தால் தொடரும் முடிந்தால் முடியும் இதுதான் உங்கள் வாழ்க்கை... நீங்கள் எதற்கும் அஞ்சாதவர்கள்..👍.
உங்கள் வீடு இல்லை எங்கள் வீடு
மீனவர் என்றாலே இல்லாவன்தான் இறைவன் மட்டுமே துனை
இறைவன் என்றும் உங்களுக்கு உங்களுடன் இருப்பவர்கள்
Thanks brother
Parachute parakaratha next time kattunga video la...
அண்ணா பார்த்து கவனமாக இருங்கள் ஆண்டவன் ஏப்பெதும் கூடவே இருப்பர் ❤❤❤❤
Thanks bro
❤❤
Paakkave payama irukku 😮 safe irunga anna
எனக்கு பாக்கும் போது பயமா இருக்கு அண்ணா நீங்கள் எப்புடி தான் பயம் இல்லாமல் இருக்கீங்க 👍 வேற லெவல் அண்ணா 👍🤔😳
Super nanba evlo thairiama erukinga
vera level video quality, adhuvum indha weather la, super boss
அனைத்து நண்பர்களையும் இறைவன் பாதுகாப்பானக
Thanks brother
மிகவும் ஆபத்தான வாழ்க்கை.... மீனவர்கள் வாழ்க்கைத்தான்...
உங்கள் கடல் பயணம் துணிச்சலானது.. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் என வாழ்த்துகின்றேன்...
ஆங்கிலபடம் பார்த்தது பால் பிரம்மிப்பாக இருந்தது 😮
எந்த ஒரு நாட்டு ராணுவ வீரனை விட மன உறுதி மிக்க ஒருவனால் மட்டுமே ஒரு மீனவனாக முடியும்...
அதுவும் தமிழக மீனவனாக இருப்பது மிக மிக கடினம்❤❤❤❤
Really good.. Bro... Vera level video
Thank you so much
நமச்சிவாயர் துணை
நீங்கள் அனைவரும் பாதுகாக்கப்பட்டு உறவுகளடன் சேர்ந்து விட்டீர்களா
26 அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
மத்தேயு 8
Amen
கடவுள் உங்களுக்கு எப்பவும் துனையா 8:04 இருப்பார்கள் 8:04
Arumaiyana recording bro ❤
எங்களுக்கு பயம் இல்லை பழகிடுச்சு... வாழ்வோ சாவோ அது கடல் தான்❤
மிகவும் 😊கவனம் தேவை
Kamu sepatutnya mendapat harga ikan yang mahal...kerana kamu bekerja dalam cuaca yang burok untuk menyara keluaraga...keluarga kamu sangat beruntung...semoga kamu mendapat hasil yang banyak setiap hari kawan....terbaik kawan👍👍👍👍👍
Arumaiyana video meenava namba 👌👌👌👌
இந்த சூழ்நிலையில் டிரைவர் மனசு எப்படி இருக்கும் ...
உங்களையும் , போட் யும் பாதுகாக்கும் பொறுப்பு ...
Unga vedio pakum pothu enaku rompa payama irunthuchu bro safe fa iruknga
தண்ணீரிலும், கண்ணீரிலும்வாழ்வது,,, தொழில்தெறியாதவன்புறிதல்,, நதலைமுறைகடந்த, உறவாக, உணர்வாக, வாழ்தல்பயமற்றதுதானே
கடல் மீனவனுக்கே சொந்தம்!
Bro pakkave payama eruku broo😮😮😮😮😮😮😮 be careful
Anna Nengalam.rompaa pavam anna..... safety vanga anna
நீங்க இவ்வளவு கஷ்டபட்டு மீன் பிடிக்கிறீங்க ஆனால் நீங்க பிடிக்கும் மீனுக்கு இடைதாரர் கொள்ளை லாபம் பாக்குராங்க 😓😓
Mm
@@indianoceanfisherman நீங்களே நேரடியாக விற்பனை பண்ண முடியாதா அண்ணா
எல்லாம் business லயும் இடைத்தரகர் இருக்காங்க ப்ரோ.
@@goldennithu இருந்தாலும் இவங்கள பாருங்க உயிருக்கு உத்தரவாதம் கிடையாது 😓😓
Aama bro nanum fisherman tha nanga evlo kastapattu meen pudechutu vanthalum athuku sariyane rate iruka mattiku bro
Paakkave payama irukku safe irunga Brother es❤
Be safe brothers .. praying for you all ..
புயலோ வந்தாலும் பயப்படாமல் இருப்பேன் ஏன் என்றால் அனைத்து புயலையும்.. காற்றையும் நான் பாத்துட்டோன்....😂😂 பயம் என்பது என் மீனவ நண்பர்களுக்கே கிடையாது
Aapka video mujhe bahut acchha lagta hai lekin aapka video long time waiting ke baad aata hai.....good carry on❤
Thanks brother
உங்கள் வீடியோ எல்லாமே சூப்பர் Anna கவனமா வேலை செய்யுங்கள்❤
Looks fun but scary on the sea. Props to the man wearing no shirt!
கடல் மாதாவே என்றும் இவர்களுக்கு துணையாய் நில்லும்.
மீனவநண்பர்களே இதுமாதிரி நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
Mm OK bro
நண்பா நீயும் வெயிலிலும் மழையிலும் வேலைக்கு போக வேண்டாம்
Thrilling experience, please take care of your life
Chustuntene..challa bhayamesthundhi..mi Pani rick.. great brother.. great fishing man... Telugu
Vire nice 👌
திருச்செந்துர் முருகன் துணை 🎉
இறைவன் என்றும் உங்களுக்கு துறை இருப்பார்
உங்க திறமையெல்லாம் எப்டி பாராட்டுறதுனே தெரியலப்ரோ 👌சூப்பர்ப்ரோ சூப்பர் ப்ரோ நடுக்கடலோட ஆழம் எத்தனஅடி இருக்கும்ப்ரோ சொல்லுங்களேன் தெரிஞ்சிக்குவோம்🙏
Thanni naaleh bayam yenaku. Kulathula kulikkave bayapaduven. Aana ivlo periya kadal…. Video la paakumbothu… manasukullaa ulla irukura mathiri feel panrathukey bayamaa iruku
God bless you bro great job ❤❤❤❤
ஒங்க கூட வரணும் ரொம்ப நாள் ஆசை அண்ணா
Okay bro
@@indianoceanfisherman தேங்க்ஸ் அண்ணா
உங்கள் கஷ்டம் அரசுக்கு தெரியவா போகுது கடவுள் உங்களை கைவிட மாட்டார் ஃ
Romba bayama irukku anna neenga careful ah irunga epayum
Super bro video super👌👌👌👌👌
Nagin 3 December Anna paduka poda varavum 👌👌🙏🙏🙏🙏
அண்ணா பாதுகாப்பாக இருக்க அண்ணா
மீணவர்களிடம் மீண் வாங்கும்போது நான் பேரம் பேசுவதில்லை. இதை பார்க்கும்போது ரொம்ப பயமாக இருக்கு 👍
Very risky video great because Very safety okay 👍 👌
பார்க்கவே பயமாக உள்ளது
BRO NAN SHIP CHANDLER EN THURAIMUGAM MANGALORE . UNGAL PADIVU MIGAVUM NANRAGA ULLADU.. SUPER. NAN UNGAL BOAT COOKING KU FAN...👍
Thanks Anna
😎👍
Tough and dangerous job fisherman life very hard
Very thrilling..........
பாரம்பரிய மீனவர்கள் மட்டுமே மீனவன்
உவரி பரவன்
Bro.vera.leval.pathirama.vanga.bro
Fisherman bros Big salute 💯 iam from Kerala kochi
மீனவர்களை கடவுளும் கடல் தாயும் காப்பாற்ற வேண்டும்
Very nice
Ithaivida sinna board dileye perum puyalileye Australia varaikum poye vanthukondirunthananka neegkalavathu meen pudicha kasu nagka???????
🇱🇰🙏🙏🙏 kavanam bro
It takes brave hearts for deep sea fishing. May god protect all such brave men during their trips.
Andha ship kitta mattum avalo waves podhu....But unga boat la neenga ellarum casual ha irukinga.
Kandipa prayer 🙏 pannikolkiren. God is please helpe
Thanks bro
கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் ❤❤❤
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்... அலைகடல் நடுவே அலையாய் அலைந்து உயிரைக் கொடுப்பவர் அங்கே.. காலையில் 10:30 க்கு போய் சும்மா உட்கார்ந்து பொழுதுபோக்கி லஞ்சம் வாங்கி மாலை 4:30 க்கு வீட்டுக்கு வந்து 70,000 80,000 என்று சாமானிய மக்களின் வரிப்பணத்தில் தண்ட சம்பளம் வாங்குறஅரசு ஊழியர்கள் இங்கே..😩😩😩😭😭😭😭😭😭😭😭
The God Almighty protects you and all fishermen and Sailors.
Beautiful ❤❤❤❤
nammode.uyiru.kadavukitte.thaan.😥😥🙏🙏
Great job
তোমাদের ভাষা সব মাথার উপর দিয়ে চলে গেলো 😢😮😊
Safe bro God bless you🙏🙏🙏
Thanks bro
Alaskavil koondil nanu pidikum podhu veesum puyal oru paniuayarathuku irukum
Super video nanba Robert 🥺🥺🥺🥺🥺💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤
Thanks bro
Wow
Thanks
Nice💗💗💛💛💗
All tha best🎉🎉
Hii..🌴💯💯💯🙏🙏🙏🙏💯💯💯🌴👌🏿👌🏿👌🏿🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌾🌾🌲⚘️⚘️⚘️⚘️..OK.. Thankuoy..🍁💐💐
Hi
Awesome
கப்பல் அங்கெயெதான் நிற்கிறது நீங்கள் தான் கப்பலை நோக்கி போகிறீர்கள்
கப்பல் போறது உனக்கு தெரியவில்லையா
Life for both Sailor & Fishermen is very Tough 💯🙂
Be careful. Life is precious don't go to sea during such scenario❤🎉❤
👍👍👍.🙏🙏🙏.
Kuwait
அது bulk carrier என்று அழைக்கப்படும் சரக்கு கப்பல் ⚓
УДАЧИ вам Моряки!!!
Thanks
ஆழ்கடல் மீனவர்கள் மிகவும் துயர படுகிறார்கள்
Love you channel buddy
Thanks brother
காற்றுக் கடலில் சாய ஓடுவது மிகவும் கடினம்
காற்றுக்கு எதிராக ஓரளவுக்கு தற்காத்துக் கொள்ள முடியும் இந்திய மீனவன் நான் மங்களூர் டூ ஆற்காட்டுத்துறை 🇮🇳
Jesus always with you anna. ❤
Brother... paarkkum pothae oru payam
Hello what a experience sea battle