கப்பல் செலுத்துவது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 521

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 4 ปีที่แล้ว +196

    நான் இதெல்லாம் இவ்வளவு விளக்கமா தெரிஞ்சிப்பேன்னு கனவுல கூட நெனச்சதில்லைங்க.
    நெஞ்சார்ந்த நன்றி ஐயா.
    அந்த தம்பி மலையாளம் கலந்த தமிழ்ல அருமையா விளக்கமா சொன்னாரு.
    அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @g.kannang.kannan2
      @g.kannang.kannan2 4 ปีที่แล้ว

      நன்றி வணக்கம் தகவல் தொழில்நுட்பத்துக்கூ

    • @JaiPrakash-pv5zg
      @JaiPrakash-pv5zg 4 ปีที่แล้ว

      7 57

    • @RameshK-dt3sw
      @RameshK-dt3sw 4 ปีที่แล้ว

      Very nice

    • @tooshnas7558
      @tooshnas7558 4 ปีที่แล้ว

      Very very useful video thanks u sir

    • @saifdheensyed2481
      @saifdheensyed2481 4 ปีที่แล้ว

      Sss

  • @sheikniasheiknia3954
    @sheikniasheiknia3954 4 ปีที่แล้ว +4

    வணக்கம். கப்பல் செயல்படும் முறை விளக்கம் மிக அழகு. class படித்தது போல் பலமடங்கு அழகிய விளக்கம். பேட்டி எடுத்தவர், சொன்னவர் இருவருமே Kings. சிறந்த மதிப்பிற்குரிய சேவை. தொடரட்டும் உங்கள் சேவை. இறைவன் ஆசீர்வதிப்பாராக. நன்றி

  • @shivashanmugam3875
    @shivashanmugam3875 3 ปีที่แล้ว +2

    ஆங்கிலத்தில் கேட்டுவிட்டு தமிழில் கேட்பது பல நாள் பயணம் செய்து கரைக்கு வந்து சேர்ந்த மகிழ்ச்சியை தருகிறது. நன்றி.

  • @govindrasunatarajan5937
    @govindrasunatarajan5937 4 ปีที่แล้ว +84

    தமிழ் ல கப்பலை பற்றிய தகவல்கள் கேட்கவே ஆச்சர்யமாகவும்
    மகிழ்ச்சியாகவும் இருக்கு 💐💐

  • @விசு
    @விசு 4 ปีที่แล้ว +14

    அருமை சார் கப்பல் உள்ள இவ்வளவு தொழில்நுட்பம் இருக்கிறது என்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன் எங்களைப்போல் பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் மிகத்தெளிவாக ஆங்கிலம் கலக்காமல் விளக்கம் தந்திருக்கிறீர்கள் நன்றிகள் பல

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 4 ปีที่แล้ว +26

    TH-cam பார்த்தததிலேயே ஒரு உபயோகமான செய்தி என்றால் உங்கள் Channel நிகழ்ச்சி மட்டும் தான் Very very thanks for information. Continue your videos upload sir thanks thank you so much

  • @abdulmalik-bu7tm
    @abdulmalik-bu7tm 4 ปีที่แล้ว +2

    உங்கள் சேவை மகத்தானது,
    நான் பள்ளிக்கூடத்தில் கூட இவ்வளவு ஆர்வமாக கவனித்ததில்லை ஒரு நிமிடம் கூட மிஸ் பண்ணாம பார்த்தேன், உங்கள் பணியில் பாதுகாப்புடன் பயணித்து மென்மேலும் சிறந்து விளங்கிட வாழ்த்துக்கள். 💐

  • @sathiyabalansathiyabalan5330
    @sathiyabalansathiyabalan5330 4 ปีที่แล้ว +4

    இது போல தேள்ளதேளிவா இது வரை யாரும் சோன்னது கிடையாது நண்பா அருமை நால்லருக்குங்க சூப்பர்

  • @mambedkar5821
    @mambedkar5821 4 ปีที่แล้ว +35

    Gk home solution க்கு தமிழர்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள் தன் வேலையை செய்துகொண்டு நான் தமிழன் தமிழர்களுக்கு என்னால் முடிந்த நன்மை செய்யவேண்டும் என்ற உணர்வு 👍👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @One-yj9rp
    @One-yj9rp 4 ปีที่แล้ว +24

    ரொம்ப நன்றி..அருமையான வீடியோ.. சின்ன ஸ்கூல் பசங்களுக்கு சொல்ரா மாதிரி எளிமையாக சொல்ரீங்க...

  • @rescueship1450
    @rescueship1450 4 ปีที่แล้ว +24

    அன்பு சகோதரர்களே நீங்கள் 5 லட்சம் கொடுத்தாலும் கண்டிப்பாக நீங்கள் கப்பல் ஓட்டும் அனுபவம் தெரிந்து கெள்ள முடியாது. இந்த அறிய வாய்ப்பை நமக்கு தமிழில் தெளிவாக வழங்கி கொண்டு இருக்கும் அன்பு சகோதரர்
    ஜீப் இன்ஞினியர் அவர்களுக்கு நண்றி கடமையாற்ற இருக்கிறோம். வேறு யாருக்கும் இப்படி வீடியே எடுத்து கப்பல் விளக்கம் அளிக்க அனுமதி கிடையாது. சார் அவர்களுக்கு நன்மதிப்பு இருக்கிறதை நாம் நண்கு அறிவோம் . எனது வாழ்த்துக்கள் சார்.

    • @mohanchandradubai6706
      @mohanchandradubai6706 3 ปีที่แล้ว +1

      Yes unmai than navication room la YARUM anumathikka mattarkal evlo clera yarum solla mattanga vedo edkka anumathiyum kodukka mattanga very nice thank you sir

    • @lucianokendall9291
      @lucianokendall9291 3 ปีที่แล้ว

      a tip: watch movies on flixzone. Me and my gf have been using it for watching all kinds of movies lately.

    • @dariusprinceton5302
      @dariusprinceton5302 3 ปีที่แล้ว

      @Luciano Kendall yea, I've been watching on flixzone for months myself :D

  • @Nila9411
    @Nila9411 3 ปีที่แล้ว +1

    நான் இதெல்லாம் இவ்வளவு விளக்கமா தெரிஞ்சிப்பேன்னு கனவுல கூட நெனச்சதில்லைங்க.
    நெஞ்சார்ந்த நன்றி ஐயா.

  • @kathirkanna9722
    @kathirkanna9722 4 ปีที่แล้ว +8

    நெடுநாளாக கேட்க நினைத்த விளக்கங்கள்... அருமையாக கொடுத்துள்ளீர்கள் sir... கோடி நன்றி.. நிறைய எதிர்பார்க்கிறோம்...

  • @arumugam.9336
    @arumugam.9336 3 ปีที่แล้ว +1

    சார் நாங்கள் கப்பலை நேரில் கூட பார்த்ததில்லை உங்களால் கப்பலைபற்றிய தகவல்கள் தமிழில் கேட்கும்போது வியப்பாகவும் ஆர்வமாகவும் உள்ளது.மிக்க நன்றி வாழ்த்துக்கள்.

  • @jaikanth2540
    @jaikanth2540 4 ปีที่แล้ว +4

    சகோதரர்களே உங்களுடைய மனதை பாராட்ட வார்த்தைகள் போதாது .நெஞ்சார்ந்த நன்றிகள்.வாழ்க பல்லாண்டு 💓💓💓💓💓💓💓💓💓

  • @georgejose4334
    @georgejose4334 3 ปีที่แล้ว +1

    கப்பல் செலுத்துவதை பற்றி கேட்கும் பொழுது மிகமிக ஆச்சரியமாகவும், அற்புதமாகவும் இருந்தது, அறியாத இந்தப் புதிய செய்தியை அறிய உதவியதற்காக உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், தொடர்ந்து இதுபோன்ற செய்திகளை வெளியீடுங்கள் எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும், நன்றி.

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 4 ปีที่แล้ว +22

    மிக நீண்ட இடைவேளைக்கு பின் சந்தித்ததில் மகிழ்ச்சி

  • @NECATR4D
    @NECATR4D 4 ปีที่แล้ว +16

    Hats off to you Sir
    இவ்வளவு pratical லா ,Simple ளா சொல்லி கொடுத்து இரூக்கீங்க.
    Navigation officer ,தமிழ் காரர் இல்லை ,இருந்தாலும் அருமையானஉரையில் explain பண்ணி இருக்கார்.
    Pls accept my appreciation.Looking forward to seeing more such videos
    God bless you

  • @user-maha5820
    @user-maha5820 4 ปีที่แล้ว

    சார்...... வேற லெவல் சார்..... என்னால கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கப்பல் பற்றிய செய்திகள்..... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சார்

  • @vinayagamoorthy3665
    @vinayagamoorthy3665 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம். நாம் தமிழர் என்பதில் பெருமிதம் கொள்ளும் வகையில் தங்களது சிறந்த பணிக்காக எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @murugananthamanand9934
    @murugananthamanand9934 3 ปีที่แล้ว

    அண்ணா சிறப்பு privacy என்று நினைக்காம எல்லா விஷயம் எடுத்து சொன்னதற்கும் அந்த சேட்டனுக்கும் நன்றிகள் பல.எந்த தலைக்கனமும் இல்லாமல் உயர் பதவி என்று நினைக்காமல் பாமரனுக்கும் புரியும் படி நன்றிகள் கோடி இருவருக்கும்

  • @thalmada7686
    @thalmada7686 4 ปีที่แล้ว +11

    Good to see chief thank you
    திரைகடல் ஓடி திரவியம் தேடுவோம் மாலுமிகள் தின வாழ்த்துக்கள்

    • @ntkstudents-...8701
      @ntkstudents-...8701 4 ปีที่แล้ว

      Sir are you mariner sir?

    • @ntkstudents-...8701
      @ntkstudents-...8701 4 ปีที่แล้ว

      Sir Vells college best collegaa sir. Please answer my question sir..

    • @thalmada7686
      @thalmada7686 4 ปีที่แล้ว

      Yes ,Ena course panlanu irukenga ?
      Current qualification ?

    • @thalmada7686
      @thalmada7686 4 ปีที่แล้ว +1

      உங்களுக்கு நெருக்கமானவர்கள் யாரேனும் கப்பலுக்கு சென்றால் அவர்களால் உங்களுக்கு உதவ முடியும் என்றால் தாராளமாக படியுங்கள் அப்படி இல்லை என்றால் இப்போது உள்ள காலத்தில் கப்பலுக்கு செல்வது மிகவும் கடினமாக உள்ளது
      இந்தக் காலகட்டத்தில் bsc nau sci படிக்க 3 வருடத்திற்கு 10 லட்ச ரூபாய் ஆகும் அதன்பின் காசு கட்டி கப்பலுக்கு போக குறைந்தது ஐந்து லட்சம் கேட்கிறார்கள்
      அதுவும் ஒருமுறை போனால் மறுமுறை திரும்ப அழைப்பார்களா என்பது சந்தேகம்தான்
      ஆனால் ஒன்று அனைத்து காலகட்டத்திலும் வெற்றிபெறும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் பொறுமையாக சிந்தித்து முடிவெடுங்கள் நன்றி

    • @samarine2358
      @samarine2358 4 ปีที่แล้ว

      @@thalmada7686 correct thala

  • @senthilr1271
    @senthilr1271 4 ปีที่แล้ว

    உண்மையிலேயே அருமையான காணொளி. பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. மென்மேலும் நிறைய காணொளிகளை எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து.

  • @illangovanchokalingam4734
    @illangovanchokalingam4734 4 ปีที่แล้ว +51

    அருமையான விடியோ..,கப்பாலுக்கு தேவையான எரிபொருள் நிரப்புவது எப்படி...

    • @rajmariner5739
      @rajmariner5739 4 ปีที่แล้ว +4

      That is huge process bro

    • @venkateshk2937
      @venkateshk2937 4 ปีที่แล้ว +3

      @@rajmariner5739 bro my broth also did marine engg now jobless ethachum job iruntha sollunga

    • @princeo15
      @princeo15 4 ปีที่แล้ว +1

      Bunkering nu search panni video parunga

    • @selvamselvam-vd4qo
      @selvamselvam-vd4qo 3 ปีที่แล้ว

      கப்பல்

    • @samarine2358
      @samarine2358 3 ปีที่แล้ว

      @@venkateshk2937 job veenumaa

  • @jeevaraj5127
    @jeevaraj5127 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா தெளிவாக விளக்கி இருந்தீர்கள் நானும் இந்த மாலுமிகளுக்கான பயிற்சியில் இனைந்து பயின்றுகொண்டிருந்த வேளையில் இடை நடுவில் விட்டுவிட்டு இப்பொழுதுதான் நான் செய்த பிழைபற்றி யோசிக்கிறேன்.வாய்ப்புகள் எப்பொழுதும் வருவதில்லை
    வாழ்த்துக்கள் தமிழா&மலையாளி

  • @m.karthikm.karthik8403
    @m.karthikm.karthik8403 4 ปีที่แล้ว

    அட்லாண்டிக் கடலுக்கு எங்களை அழைத்துச் சென்று கப்பலில் பயணம் செய்த அளவிற்கு உணர்வை தந்தது.
    மிக மிக அருமை.
    இன்று தான் கப்பல் செலுத்தும் (ஓட்டும்) முறையை கண்டேன்.
    குறிப்பு- தமிழில் தகவல் சொன்னது தான் மிக அருமை.
    வேற லெவல். வாழ்த்துக்கள் ஐயா. :-):-) :-) :-)

  • @miltonagneloantony5159
    @miltonagneloantony5159 4 ปีที่แล้ว +9

    2nd officer நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறார். புதியவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.

  • @reegan85
    @reegan85 4 ปีที่แล้ว

    ரொம்பவே தெளிவாக விளக்கி புரியும் படி தந்த அணைத்து தகவல்களுக்கும் நன்றி...... இருவருக்கும்.....

  • @Ravichandrancbe
    @Ravichandrancbe 4 ปีที่แล้ว

    Super! வாழ்த்துக்கள்! அனைவரும் கட்டாயம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய பொது அறிவுப் பதிவு. தமிழில் நீங்க சொல்கின்ற விதம் அருமை...மிக்க நன்றி!

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 4 ปีที่แล้ว +4

    நல்ல விலக்கம் அதுவும் என்தாய் மொழியில் விலங்கிக்கொள்ள செய்ய என் அன்பு சகோதரர்களுக்கு ரொம்ப நன்றி.

  • @karthikumar8229
    @karthikumar8229 4 ปีที่แล้ว +43

    கடவுள் படைத்த மனுஷனுக்கு இவ்வளவு டெக்னாலஜினா கடவுளுக்கு எவ்வளவு டெக்னாலஜி இருக்கும்

    • @sarojinidevithambapillai9146
      @sarojinidevithambapillai9146 4 ปีที่แล้ว +1

      Buddy that why he is god

    • @mothilal6479
      @mothilal6479 4 ปีที่แล้ว

      @@sarojinidevithambapillai9146 இன்னுமா கடவுள் இருப்பதை நம்புகிறீர். இந்த அண்டசராசரம் இயற்கை விதிகள்குட்பட்டது (laws of physics). இவ்விதிகளை ஏதாவது ஒரு கடவுள் முறியடித்த ஒரு நிகழ்ச்சியை கூற முடியுமா?

    • @haamidhullah
      @haamidhullah 4 ปีที่แล้ว +1

      @@mothilal6479 கடவுள் இல்லாவிட்டால் எப்படி பகல் இரவு வரும்....
      உதாரணமாக ஒரு பள்ளிக்கூடத்தை கட்டுப்படுத்த தலைவர் தேவை அதுபோல அண்டசராசத்தையே ஆள ஒரு இறைவன் தேவையில்லவா...

    • @haamidhullah
      @haamidhullah 4 ปีที่แล้ว +1

      @@mothilal6479 மன்னிக்கவும்
      தேவையல்லவா...

    • @mothilal6479
      @mothilal6479 4 ปีที่แล้ว +2

      @@haamidhullah பகல் இரவு தோன்றுவது பூமி தன்னைத்தானே சுழல்வதால். இது ஆரம்ப கல்வி கற்கும் குழந்தைகளுக்கும் தெரியும். அறிவியல் கல்லாதவர்க்கு புரிய வைக்க முடியாது.

  • @krishnakumargsm
    @krishnakumargsm 4 ปีที่แล้ว +1

    சூப்பர் sir கேப்டன் உம் தமிழில் முயற்சி செய்து பேசியதிற்கு நன்றி ...

  • @இந்தியன்தமிழன்
    @இந்தியன்தமிழன் 4 ปีที่แล้ว

    நல்ல தகவல் பிரமிப்பாக இருக்கு-நன்பர் கேரளத்துகாரரர் போல - நல்ல விளக்கம் தருகிறார்-மரைன் படிக்கிறவங்க பின்பற்றலாம் இந்த வீடியோ- Super Sir_

  • @paramesdriver
    @paramesdriver 4 ปีที่แล้ว +1

    மரியாதைக்குரிய அய்யா,
    வணக்கம்.கப்பல் என்னும் பேரியந்திரத்தை இயக்குவது எப்படி? அதாவது ஓட்டுவது எப்படி? என்று தங்களது காணொலி விளக்கத்தின் வாயிலாக அறிந்தேன்.பெருமகிழ்வு கொண்டேன்.2வது அதிகாரி அவர்களது விளக்கமும் அருமைங்க அய்யா!....
    எங்க ஈரோடு மாவட்டத்தின் பள்ளிகளுக்கும்,கல்லூரிகளுக்கும் இந்த காணொலியை எடுத்துரைப்பேன்.கிராமப் பகுதி மற்றும் மலைப் பகுதி சார்ந்த மாணவக் குழந்தைகளும், இளைய தலைமுறையினரும் கண்டு அறிய உதவிடுவேன்.
    தங்களுக்கு நன்றிகள் பல.
    என அன்பு கலந்த மகிழ்வுடன்,
    C.பரமேஸ்வரன்,
    அரசுப் பேருந்து ஓட்டுனர்,
    சாலை பாதுகாப்பு இயக்கம்,
    தாளவாடி ,
    ஈரோடு மாவட்டம்.
    9585600733
    konguthendral.blogspot.com
    consumerandroad.blogspot.com

  • @JeevaAjay_57
    @JeevaAjay_57 4 ปีที่แล้ว

    சொல்வதற்கு வார்த்தை இல்லை அருமையான ஒரு விளக்கம் அளித்துள்ளார்..மிக்க நன்றி வாழ்க வளமுடன்..

  • @D.S.B0BAN369
    @D.S.B0BAN369 4 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்கள் தமிழில் பேசி விளக்கம் அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கப்பல் ஸ்பீடாக செல்வதற்கு பிரப்பிலர் எப்படி செயல்படுகிறது இஞ்சின் குதிரை திறனுக்கு தகுந்த அளவு பிரப்பிலர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் அண்ணா 🙏🏻

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 4 ปีที่แล้ว

    என் கண்ணை என்னால் நம்ப முடியவில்லை உங்களால் இந்த பாக்கியம் கிடைத்தது நன்றி சார்.இரவு நேரம் எப்படி மானிட்டர் பன்றாங்கன்னு வீடியோ போடுங்க சார்.மளையாள சகோதரருக்கு தமிழர்கள் சார்பில் நன்றி சொல்லுங்கள்.அருமை

  • @rajasekarans6192
    @rajasekarans6192 3 ปีที่แล้ว

    ஆச்சரியமான அறிவியல் முன்னேற்றங்கள் சபாஷ் ரொம்ப நன்றி நண்பா

  • @SenthilKumar-kv2ym
    @SenthilKumar-kv2ym 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தகவல்
    மிக்க நன்றி
    மென்மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rkumarkumarr998
    @rkumarkumarr998 4 ปีที่แล้ว

    நன்றி நண்பரே உங்கள் பதிவு கேட்டு தெரிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.❤️🙏🙏🙏🌷👍.

  • @KumarVoimedu
    @KumarVoimedu 4 ปีที่แล้ว +1

    நண்பரே உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. மனமார்ந்த நன்றிகள்.

  • @candies_media
    @candies_media 4 ปีที่แล้ว

    கப்பலில் உல் இருந்த உணர்வு... நன்றிகள் பல.. 💐💐

  • @LAKSHMANANLAKSHMANAN-sn6bs
    @LAKSHMANANLAKSHMANAN-sn6bs 3 ปีที่แล้ว

    அருமைங்க கப்பல் செலுத்துவது பற்றி அரிய தகவல்கள் தெரிந்துகொண்டோம் நன்றி!

  • @roninronin6405
    @roninronin6405 3 ปีที่แล้ว +2

    Salute to both you gents! very informative and educational tour of the bridge.👊🏼

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 3 ปีที่แล้ว

    EXCELLENT VIDEO!
    Ship navigation details explained simply & humbly
    Thanks Chief Engineer Sir and concerned Officer !

  • @bassKali
    @bassKali 4 ปีที่แล้ว

    ஒரு கப்பலை பற்றி நான் அறிந்துகொள்ள முடிந்தது நன்றி மேலும் பல விஷயங்களை நேரம் இருக்கும்போது சொல்லுங்கள் மிக்க நன்றி

  • @shanmugajagadeesh6873
    @shanmugajagadeesh6873 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு நன்றி ஐயா இதுபோன்ற மேலும் சிறப்பான வீடியோக்களை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்

  • @walidhhussain1120
    @walidhhussain1120 3 ปีที่แล้ว

    Very informative, it is unique forever, many many thanks to 2nd officer and chief engineer as well... thanks again.. god bless you all

  • @thenmozhi9076
    @thenmozhi9076 4 ปีที่แล้ว +2

    This is first time I have seen, explained by officer super,and thanks you too sir.

  • @ruthutv6074
    @ruthutv6074 3 ปีที่แล้ว

    மிகவும் மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா.உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.🙏🌷🌹🌻🌹🌷கப்பலைப்பற்றி நிறைய வீடியோ போடுங்கள்.👍🙏✌👏👏👌

  • @veeramaniyanm9098
    @veeramaniyanm9098 4 ปีที่แล้ว +2

    சூப்பரா எக்ஸ்ப்ளைன் பண்ணிங்க அண்ணாச்சி ரொம்ப ரொம்ப ரொம்ப புரிஞ்சுகிட்டேன் கப்பல்ல போற மாதிரி இருந்துச்சு ஒரு நைட் போடுன்னு போட்டு விடுங்க

  • @malathim7419
    @malathim7419 3 ปีที่แล้ว

    அற்புதமான வீடியோ. நன்றி பிரதர்

  • @sukiakka
    @sukiakka 4 ปีที่แล้ว +1

    I always wondered how a ship is navigated and this video was very informative. Thanks for sharing

  • @gowthamraj4149
    @gowthamraj4149 4 ปีที่แล้ว

    Realy super video.. Oru normal person ku purira maari detailag explain panninga super

  • @michelsobu547
    @michelsobu547 3 ปีที่แล้ว +1

    Sema bro. Very nice information ....tamila potathuku my salute bro.

  • @mohanchandradubai6706
    @mohanchandradubai6706 3 ปีที่แล้ว

    Very nice I should thank both of you very clearly expland in Tamil it is vey much useful to know ship navigation I traveled in passager ship and cargo ship also we cannot all the place, normally they not allow inside the navigation room restricted area they clearly explained everything I feel I was in that spot I keenly watch everything so nice once agin thank you very much sir

  • @guppi277
    @guppi277 4 ปีที่แล้ว

    We have heaps of videos of how aircrafts fly. Starting from single engine pilot only to multi engine double deckers like A380s.
    However how a seafaring ship is navigated is always a fascinating story Youtbers had much less opportunities. I am a tamil guy living overseas.
    Watching this video in my language is a great experience. Brilliantly explained without any pretense and self importance.
    Absolutely enjoyed watching this. Wishing you guys very peaceful, happy and safe career for as long as you guys wished.
    Brilliant effort. Looking forward to your night time navigation ...!

  • @arunmani8873
    @arunmani8873 4 ปีที่แล้ว +11

    உங்களை பார்த்தில் மகிழ்ச்சி..

  • @rajiltonantony237
    @rajiltonantony237 2 ปีที่แล้ว

    மலையாளியாக இருந்தாலும் நல்ல அழகாக புரியும் வகையில் சொன்னார் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @candies_media
    @candies_media 4 ปีที่แล้ว

    சொல்லாத இடத்த கூட உங் கேள்வி சொல்ல வச்சிடுத்து... சில நேரங்களில் பதிலும் நீங்கலே கேள்வி வியோடு.... 👌👌💐

  • @pbalasubramanian6751
    @pbalasubramanian6751 4 ปีที่แล้ว +1

    Very good explanation Siva sir. Thankyou

  • @amalraj6485
    @amalraj6485 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்... நன்றி சார்...

  • @ArunK-ix2ol
    @ArunK-ix2ol 3 ปีที่แล้ว

    Hey guys , ur video really making good knowledgable information to all our tamils

  • @livingunique2759
    @livingunique2759 3 ปีที่แล้ว

    great video sir,,semaya information thanks much for the 2 members

  • @sanguvelsenthil9789
    @sanguvelsenthil9789 4 ปีที่แล้ว

    உங்களுக்கு வாழ்த்துக்களும் ..நெஞ்சார்ந்த நன்றிகளும் ...உரித்தாகுக .

  • @kathiravangokul6402
    @kathiravangokul6402 4 ปีที่แล้ว +1

    Sir
    You are awesome ,Lot of information your are giving to all
    Keep doing
    Best of luck

  • @Qatarmahesh
    @Qatarmahesh 4 ปีที่แล้ว

    இதுவரை நான் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo 4 ปีที่แล้ว

    மிக பெரிய விஷயம் தான் இது ஒரு பெரிய அளவில் உள்ளது அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 3 ปีที่แล้ว +1

    மரக் கட்டைகளை கட்டி துடுப்பு
    போட்டு நீரில் மிதக்க ஆரம்பித்த மனிதன் ...
    இன்று இவ்வளோவ் பெரிய கப்பலை கன கச்சிதமாக
    ஆழம், தூரம் கணக்கிட்டு ,
    சிறு பொத்தான்களை விரலால் தொட்டு
    செலுத்தும் அளவுக்கு நமது விஞ்ஞான தொழில்நுட்ப அறிவு வளர்ந்துள்ளதை நினைத்தால் பெருமிதமாக உள்ளது !
    நன்றி !

  • @balasubramanianbalaji112
    @balasubramanianbalaji112 4 ปีที่แล้ว

    Nan yeanathu Appa matrum thatha vidam keyta ahnaithu kelvigalukum 27 varudam kazhithu migamvum super solikoduthitinga sir suprr sir, sema practical mukiyama antha radar sir

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    மிக அருமையான தகவல் நன்றி வாழ்த்துக்கள் தேவ கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென்

  • @cjmusic3439
    @cjmusic3439 4 ปีที่แล้ว +1

    Thanks so much ♥️😍😍 this channel is one of my favorite TH-cam channel.

  • @nettheatre7847
    @nettheatre7847 4 ปีที่แล้ว +1

    It's really great..
    Amazing explanation..
    Now I understood that ship moving Technology..
    Thanks for your Amazing video..

  • @manisankar4235
    @manisankar4235 4 ปีที่แล้ว

    சூப்பர் சார் நல்ல விளக்கம் அளித்தீர்கள் . நன்றி.

  • @SenthilKumar-bl5hu
    @SenthilKumar-bl5hu 3 ปีที่แล้ว

    Super explain, thanks for your valuable effort. 👍

  • @muneeswarannagarajan9393
    @muneeswarannagarajan9393 4 ปีที่แล้ว

    Excellent job, first time I wach your video, very informative and helpful. Thank you very much for all of your team.

  • @madeshwaran8365
    @madeshwaran8365 3 ปีที่แล้ว

    அறுமையான கப்பல் இயக்க காணொளி .தமிழில் விளக்கம் ஆழமாக மணலில் பதிந்தது .தொடரட்டும் தங்கள் சேவை

  • @kskannankskannan8790
    @kskannankskannan8790 3 ปีที่แล้ว +1

    கப்பலில் வேளை செய்ய ஆசை ஆனால் அந்த அளவிற்கு எனக்கு படிப்புயில்லை நான் பத்தாவது படிச்சேன் ஆனா சூப்பரா சொன்னீங்க

  • @everythingpossible-g2k
    @everythingpossible-g2k 2 ปีที่แล้ว

    Really appreciate brother..... this video's very good information . keep it up... officer.......

  • @shivashanmugam3875
    @shivashanmugam3875 3 ปีที่แล้ว

    In 1968, when I was at the sixth grade, I had a chance to meet a ship at the port of Madras. That was my excursion at school. I don't know how that happened. Well, yeah, unexpectedly, I felt hot air blown up on me during the rounds. Yeah, that is, there were big green colored engines with oily smells. I tried to run away from the frightening sight of something being said by a European mechanic, with a smiling face. That incident that I had never forgotten since. An event I've never forgotten since then.

  • @Jlgjlg777
    @Jlgjlg777 2 ปีที่แล้ว

    Super அருமையான பதிவு அநேகம் நான் கற்றுக்கொண்டேன் வாழ்க வளமுடன்
    ஒரு நாட்டில் இருந்து வேற நாட்டுக்கு போகும்போது Time zone clock ல automatic system உள்ளதா அல்லது நீங்க set பண்ணனுமா

  • @subramanian3802
    @subramanian3802 4 ปีที่แล้ว

    Super. கப்பல் பற்றிய நல்ல தகவல் தந்ததற்க்கு நன்றி

  • @xyz7261-
    @xyz7261- 4 ปีที่แล้ว +2

    It's really very admirable n amazing explanation sea route from...argentina to Gibraltar

  • @manis9742
    @manis9742 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார் நல்ல தெளிவான விள்க்கம் தந்தீங்க

  • @kuttiprabhu786
    @kuttiprabhu786 4 ปีที่แล้ว +1

    very use full video sir... god bless you and your team. thank you

  • @muhammadhilyaas9108
    @muhammadhilyaas9108 3 ปีที่แล้ว

    Wow , Great job sir , very much informative.

  • @techlearn8019
    @techlearn8019 3 ปีที่แล้ว

    Very nice to see, thanks to all like technical explain with instruments handling methods and video shots and thought to share with others,. Once again thanks for the posting this kind videos

  • @devanandandaniel7496
    @devanandandaniel7496 4 ปีที่แล้ว

    Really lm proud of you sir. clear explanation about the voyage.
    Thanks to the 2nd 👮 hats off to you 💐💐💐💐👌

  • @lakshmananlakshmanan5547
    @lakshmananlakshmanan5547 4 ปีที่แล้ว

    சார் எனக்கு வியப்பக. உள்ளது உங்கள் பதிவு தொடர்ந்து பார்க்கனும் நன்றி 💐🌷🌷🌷🌷🌷🚢🚢🚢🚢🚢🚤🚤🚤🚤

  • @vijayanand1265
    @vijayanand1265 4 ปีที่แล้ว

    Wonderful, excellent, Marvelous video by two gentlemen......

  • @geethababu2985
    @geethababu2985 3 ปีที่แล้ว +1

    God bless you Brother Wonderful Ship Jobs

  • @mohamedismail3555
    @mohamedismail3555 4 ปีที่แล้ว +1

    அன்பு நணபரே! வணக்கம் & வாழ்த்துகள். ஆகாய விமானம், தொடர் வண்டி, பஸ் மற்றும் இன்னபிற அணைத்து ஊர்திகளிலும் இயக்குபவர்கள் முன்பகுதியில் இருந்தே இயக்குகிறார்கள் அப்படி இருக்க கப்பலில் மட்டும் ஏன் கப்பலின் பின்பகுதியில் bridge அமைக்கப்பட்டு பின்பகுதியிலிருந்து இயக்கப்படுகிறது?.

  • @jeyahash25
    @jeyahash25 4 ปีที่แล้ว

    Thanks for both of you.
    Jeyachandran
    Liverpool
    UK

  • @logaranjan
    @logaranjan 4 ปีที่แล้ว

    புதிய தகவல் அறிந்து கொண்டேன் மிக்க நன்றி

  • @MrBalajins
    @MrBalajins 4 ปีที่แล้ว

    Very nice to get such details in Tamil. Ship is well neat and clean. Thank you.

  • @abdulrahim-y1h
    @abdulrahim-y1h 9 หลายเดือนก่อน

    நன்றிகள்.அற்புதம்.
    படைத்தவன் மனிதனை ஒரே ஒரு துளி நீரிலிருந்து தாயின் வயிற்றிற்குள் மூன்று விதமான இருட்டுக்குள் வைத்து அற்புதமாக உருவாக்கி மிகச்சிறிய பாதையின் வழியாக பயணிக்க வைத்து இப்பரந்த உலகினுள் பகுத்தறிவுடன் புகவைத்து மகிழ்கிறான்.பெற்றோரும் உற்றாரும் மகிழ்கிறார்கள். {அல்குர்ஆன் 39:6) {அல்குர்ஆன் 80:19:) {அல்குர்ஆன் 80:20)
    மனிதனை தன்னுடைய பிரதிநிதியாக பிரகடனப்படுத்திடுகிறான். {அல்குர்ஆன் 2:30} :வனங்கள் பூமி,இரவு பகல் சூரியன் சந்திரன் ,கிரகங்களை வட்டவரைக்குள் இயக்குதல் -இவைபற்றி {அல்குர்ஆன் 39;:5). {அல்குர்ஆன்16:12}
    வானங்கள் பூமியின்சாவிகளை படைத்தவனே வைத்துள்ளான்.
    {அல்குர்ஆன் 39:63).
    இன்னும் கடலிலிருந்து பல அருட்கொடைகள் {அல்குர்ஆன் 16:14).
    மனிதனுக்காக உலகின் அத்தனை பொருட்களையும் படைத்திடுகிறான் .வானத்தையும் மனிதுக்கு வசப்படுத்திக் கொடுக்கிறான்.கடல்களையும் மனிதுக்கு வசப்படுத்திக் கொடுக்கிறான் {அல்குர்ஆன் 16:14)
    பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து, அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக {அல்குர்ஆன் 29:20)
    ANYTHING BENEATH THE SKY IS POSSIBLE: NOTHING BENEATH THE SKY IS IMPOSSIBLE

  • @dailyincome_
    @dailyincome_ 3 ปีที่แล้ว

    Best explanation sir thank you gopinath from sriperumbudur

  • @vineshvjs98
    @vineshvjs98 2 ปีที่แล้ว

    Super ah explain panunaga Anna semma chetta

  • @rajkumarc8282
    @rajkumarc8282 4 ปีที่แล้ว +1

    Sir really amazing experience in traveling a ship with you, super sir upload more videos