திருவள்ளுவர் ஓர் அதிசயம் | Thirukural | Theneer Idaivelai | EPI -16

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • Thiruvalluvar for all generations to come..!!
    Written & Performed by Pragadeesh
    Shot & Edited by Shyam
    #valluvarforlife #theneeridaivelai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

ความคิดเห็น • 193

  • @Kuralinbam
    @Kuralinbam ปีที่แล้ว +1

    அருமை இதே வள்ளுவக்கருத்துக்களை அனைவரிடமும் சென்று சேர்க்கத்தான் நாங்களும் இந்த சேனல் தொடங்கி போராடிக்கொண்டு உள்ளோம் , இருக்கட்டும் நல்ல செய்திகள் மக்களைச் சென்றடைய சில காலம் எடுக்கும் ...

  • @pragadeemuthu8528
    @pragadeemuthu8528 5 ปีที่แล้ว +38

    "Muyarchi than meivarutha kooli tharum" ur growth is an example😎

  • @musicmani1991
    @musicmani1991 5 ปีที่แล้ว +13

    மெய் சிலிர்த்து விட்டது அண்ணா... மிக்க மகிழ்ச்சி.. வள்ளுவமே வாழ்க்கை...

  • @Chikkuma
    @Chikkuma 5 ปีที่แล้ว +14

    மனிதன் மனிதனுக்கு கூறிய அறிஉறை திருக்குறள் 🙏👍💪வாழ்க தமிழ்

  • @_aravind_prince
    @_aravind_prince 5 ปีที่แล้ว +16

    தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துரைப்பதற்கு மிக்க நன்றி இது போன்ற வீடியோ பதிவுகளுக்கு என்னுடைய ஆதரவு நகும்

    • @theneeridaivelai
      @theneeridaivelai  5 ปีที่แล้ว +2

      தங்கள் ஆதரவிற்கு நன்றி!!

  • @rosuresh5249
    @rosuresh5249 5 ปีที่แล้ว +4

    ஏலே எந்த ஊர் நீ எப்படி நேரத்துக்கு ஏத்த மாதிரி சோல்லுர நீங்கள் வேர மாதிரி திறமை

  • @svthvino
    @svthvino 3 ปีที่แล้ว +1

    திருக்குறளின் சிறப்பையும் தேவையையும் எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி 🙏.

  • @jeyamurugag5006
    @jeyamurugag5006 5 ปีที่แล้ว

    *எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு*
    நண்பா உன் காணொளி உண்மையான மெய்ப்பொருள் 👌

  • @BalajiBalaji-rv7sn
    @BalajiBalaji-rv7sn 5 ปีที่แล้ว +10

    அதிசியம் திருக்குறள்

  • @HarishKumar-zf2vz
    @HarishKumar-zf2vz 5 ปีที่แล้ว +7

    அருமையான கருத்துகள் கூறும் நண்பரே வாழ்க வளமுடன் 😊😊😊

  • @paradiseformumin6849
    @paradiseformumin6849 5 ปีที่แล้ว

    செம்ம👍👍👍

  • @Chikkuma
    @Chikkuma 5 ปีที่แล้ว +24

    வாழ்க்கைக்கு தேவையான எவ்வளவு நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிறார் ஆனால் இந்த சமூகம் அவரையே ஒரு சில நாட்களாக அரசியல் செய்கிறது .என்ன ஒரு கொடுமையான விஷயம்

  • @thangamthangamarimuthu6128
    @thangamthangamarimuthu6128 5 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் திருக்குறள் விளக்கவுரைப்பணி

  • @devikakumar5225
    @devikakumar5225 5 ปีที่แล้ว +4

    புதுமை..அருமை...
    தமிழ்க்குடி..
    பெருமை.
    வெற்றி பயணம் வாழ்த்துக்கள்..

  • @ilaiyaRaja-yb7rb
    @ilaiyaRaja-yb7rb 5 ปีที่แล้ว +1

    உங்களது அனைத்து காணொளியும் அருமையாக இருக்கிறது சகோ👏🏻 இப்போது நாம் திருக்குறளை பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறோம் அதேவேளையில் தமிழில் கருத்து பதிவிடுவதை வெட்கமாக நினைக்கிறார்கள் தமிழ் வார்த்தையை அப்படியே ஆங்கிலத்தில் 😡😡😡

  • @ranjith.r9535
    @ranjith.r9535 4 ปีที่แล้ว

    முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்..... உங்கள் முயற்சிகளுக்கும் கூலி காத்துக்கொண்டு இருக்கிறது....

  • @tamizhvendan6784
    @tamizhvendan6784 4 ปีที่แล้ว

    வள்ளுவர் சொல்லாதது எதுவும் இல்லை. திருக்குறள் அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புத அற நூல். நல்ல விளக்கம் தோழர்.

  • @puratchivendhan917
    @puratchivendhan917 5 ปีที่แล้ว +7

    அருமை தோழரே..உங்களுடைய அனைத்து கருத்துகளும் சிறப்பு...

  • @rascalraj90
    @rascalraj90 5 ปีที่แล้ว +3

    Valluvame vaazhkai

  • @arulkumarpanneerselvam9534
    @arulkumarpanneerselvam9534 5 ปีที่แล้ว

    தோழர உங்கள் வீடியோ இன்று தான் முதல் முதலாக பார்த்தேன் அற்புதமான முயற்சி தோழரே வாழ்த்துக்கள்💐💐💐

  • @krishnaraja4569
    @krishnaraja4569 5 ปีที่แล้ว +5

    அண்ணா, அருமையிலும் அருமை😍😍😍

  • @nimala.selvarajah7099
    @nimala.selvarajah7099 5 ปีที่แล้ว +1

    Awesome as always. You 2 also awesome. Voice beautifull

  • @இலக்குஒன்றுதான்இனத்தின்விடுதலை

    நண்பரே திருக்குறளை நான் பள்ளிக்கூடத்தில் கற்றதை விட உங்களுடைய காணொளியில் நான் கற்றுக்கொண்டேன் மிக்க நன்றி

  • @poovarasangp240
    @poovarasangp240 5 ปีที่แล้ว

    நன்றி நன்றி சகோ....💐💐💐💐💐

  • @prasannakannan2153
    @prasannakannan2153 5 ปีที่แล้ว

    அண்ணே நான் இப்போ எல்லாம் யூடியூப் திறந்தா உங்க வீடியோ ஏதாவது ஒன்ன பார்த்துட்டு தான் மூடுவேன். எல்லா தகவல்களும் செம்மை. சல்யூட்.

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 5 ปีที่แล้ว

    அருமை 👌

  • @ramupm3425
    @ramupm3425 5 ปีที่แล้ว +2

    Mass da mapla....inbam...aram..porul....avaru ipdiyae follow pannirukalam👼

  • @revanthbozz4883
    @revanthbozz4883 5 ปีที่แล้ว +4

    Nalla irundhuchu

  • @Vigneshwaran_97
    @Vigneshwaran_97 5 ปีที่แล้ว

    Manasu la erunthu solren na...neega nala erukanum..luv u na💐👌👌

  • @_aravind_prince
    @_aravind_prince 5 ปีที่แล้ว +1

    திருக்குறளின் மகத்துவத்தை உலகறிய செய்த அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்

    • @theneeridaivelai
      @theneeridaivelai  5 ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றி!!

  • @வெல்தமிழ்
    @வெல்தமிழ் 5 ปีที่แล้ว

    தோழா🙏

  • @praveenjancy3603
    @praveenjancy3603 5 ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

  • @OTPwithAravind
    @OTPwithAravind 5 ปีที่แล้ว +1

    4 mins video contains all knowledge information 👏👏

  • @sathishp1378
    @sathishp1378 5 ปีที่แล้ว +1

    Neenga Vera level nga
    u r great
    Katrathu Kai alavu kallathathu ulagalavu

  • @palpatchaivlog2246
    @palpatchaivlog2246 5 ปีที่แล้ว

    Super bro ..... sema valluvar

  • @vikneshramesh3529
    @vikneshramesh3529 5 ปีที่แล้ว +2

    Arumai

  • @jayalakshmimanoharan1585
    @jayalakshmimanoharan1585 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @பாரதிதமிழன்அம்பிபாரதி

    வாழ்க தமிழ் அண்ணா

  • @dhoniarun407
    @dhoniarun407 5 ปีที่แล้ว

    அன்பு அண்ணா ரொம்ப நல்லா இருக்கு ஊங்க பேச்சு

  • @venkatraman5153
    @venkatraman5153 5 ปีที่แล้ว +2

    Supera pandringa bro

  • @schoolkid1809
    @schoolkid1809 5 ปีที่แล้ว +1

    ✨யாதும் ஊரே யாவரும் கேளீர்✨

  • @mr.kettavan22
    @mr.kettavan22 5 ปีที่แล้ว

    Semma bro. Super ah solluranga ellorum ethukira mathiri than irukku nice bro. Keep it bro support for u 💯💪

  • @ajithkumar-if1gx
    @ajithkumar-if1gx 5 ปีที่แล้ว +2

    Semma anna...vera level pannuriga

  • @gogulakrishnans1141
    @gogulakrishnans1141 5 ปีที่แล้ว

    I love u brother...
    Ungaludaya information kum efforts kun.

  • @erm.rlakshmanan4355
    @erm.rlakshmanan4355 5 ปีที่แล้ว

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @gokulakrishnanr1678
    @gokulakrishnanr1678 5 ปีที่แล้ว

    Verithanam......👍

  • @maheshr3581
    @maheshr3581 5 ปีที่แล้ว

    Thozhare! Best video of yours! 🤗👌

  • @jeevithanjali981
    @jeevithanjali981 5 ปีที่แล้ว +2

    Super video... I am a fan of u bro...

  • @jegadeesanvenkatachalam2032
    @jegadeesanvenkatachalam2032 5 ปีที่แล้ว +2

    Superb explanation

  • @NinjaMano
    @NinjaMano 5 ปีที่แล้ว

    அருமையா சொன்னீங்க அண்ணா...😍

  • @gowthamraj1561
    @gowthamraj1561 5 ปีที่แล้ว

    Vera levelnaa neenga...nalla varuvingaa

  • @thoughts2612
    @thoughts2612 3 ปีที่แล้ว

    You are doing great job. Keep rocking.

  • @naventhaines8579
    @naventhaines8579 5 ปีที่แล้ว

    #valluvarforlife 😍

  • @vjaikumar4475
    @vjaikumar4475 5 ปีที่แล้ว

    Best lines.... Great

  • @balajikrishnan3408
    @balajikrishnan3408 5 ปีที่แล้ว

    Awesome bro,🎆🎆🎆

  • @vigneshmuruganantham2462
    @vigneshmuruganantham2462 5 ปีที่แล้ว

    Video lam superah podringa brother👌👌👌👌👌

  • @shelby7126
    @shelby7126 5 ปีที่แล้ว

    The best best😍😍😍😍😍😍😍😍

  • @arunprasathsm5757
    @arunprasathsm5757 5 ปีที่แล้ว +1

    Super bro 👍👍

  • @lalimuthy2154
    @lalimuthy2154 5 ปีที่แล้ว +1

    Super brother.unga videos ellam nala eruku.use ful aa eruku

  • @dhina2133
    @dhina2133 5 ปีที่แล้ว

    Thalaivaa pindriye thalaivaa.. summa scroll pannumbothu Oru video paathen.. odane like and subscribe pannitten.. romba impressive ah jolly ah eduthuttu poringa thalaivaa.. continuous ah ithe maari good content ah jolly ah pannunga.. all the best💥🔥

  • @leninprabhupitchaimuthu2601
    @leninprabhupitchaimuthu2601 5 ปีที่แล้ว

    Your channel is awesome brother..... ❣ ❣ ❣ ❣

  • @raasaraasa1242
    @raasaraasa1242 5 ปีที่แล้ว

    Super bro..vera level

  • @thiruppathiraj1881
    @thiruppathiraj1881 4 ปีที่แล้ว

    மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள் "உலக பொதுமறை"
    வள்ளுவன் இல்லையேல் வாழ்க்கை நெறி இருந்திட கூடுமோ!!
    (வாழ்க்கைக்கு வள்ளுவர் வாக்கு மிக மிக முக்கியம் )நானும் இன்பத்துப்பாலில் தான் தொடங்கினேன் 😍😍😍😍😍

  • @maniruthselva353
    @maniruthselva353 5 ปีที่แล้ว +1

    Valluvar ella kalathilayum vaallvar .
    valluvar is the best ever anna

  • @smartsathish5326
    @smartsathish5326 5 ปีที่แล้ว +1

    Anna semma keep up Anna

  • @Joejoemotive
    @Joejoemotive 5 ปีที่แล้ว

    Super. சகோதரா

  • @SHIVALINGAGRANITE
    @SHIVALINGAGRANITE 5 ปีที่แล้ว +1

    Anna super ah peasriga... Eala idea vum concept hum super... Ipdiae neega ino pooda congratulations na... 👏👏👏👏👏👏

  • @gowthamkalam6018
    @gowthamkalam6018 5 ปีที่แล้ว

    அருமை தோழா

  • @mohamedrifay2546
    @mohamedrifay2546 5 ปีที่แล้ว

    Unga video ellam Spr irukku bro

  • @megalapandi2839
    @megalapandi2839 4 ปีที่แล้ว

    Unga tamil migavum arumai

  • @தமிழ்-ன4ங
    @தமிழ்-ன4ங 5 ปีที่แล้ว +5

    Lots of love from Malaysia, Dont stop doing brother ❤️ Tamizh Endrom Vazha Nanba 🇲🇾♥️

  • @sathishg1614
    @sathishg1614 5 ปีที่แล้ว

    super bro #valluvarforlife

  • @pmgowri8473
    @pmgowri8473 4 ปีที่แล้ว

    💚💙Nice bro

  • @prabhuorion9202
    @prabhuorion9202 5 ปีที่แล้ว +1

    Super bro😎😎😎😎😎😎😎😎

  • @mscreations139
    @mscreations139 5 ปีที่แล้ว +2

    Always great thalaiva nee

  • @senthilkumar618
    @senthilkumar618 5 ปีที่แล้ว

    Super excellent

  • @piraimagan
    @piraimagan 5 ปีที่แล้ว

    adadaaa...!
    nice

  • @jaganajith90
    @jaganajith90 5 ปีที่แล้ว +1

    Goosebumps

  • @pavidonpavidon3246
    @pavidonpavidon3246 5 ปีที่แล้ว +1

    Maja anna ellame semma na

  • @avinazh
    @avinazh 5 ปีที่แล้ว +1

    Somewhow ungaloda 1 video pathutan ipo ela video um continues ah paka vachitinga😍😍

  • @sathishkumarc4410
    @sathishkumarc4410 4 ปีที่แล้ว

    அருமை

  • @naresh8437
    @naresh8437 5 ปีที่แล้ว +3

    Each video each learning ♥️♥️♥️

  • @Monish_vlogs24
    @Monish_vlogs24 5 ปีที่แล้ว

    #valluvarforlife

  • @mohanasundari49
    @mohanasundari49 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு👌

  • @muneeswaran2949
    @muneeswaran2949 5 ปีที่แล้ว

    Super ANNA BEST LIKE

  • @Shadowcr471
    @Shadowcr471 5 ปีที่แล้ว

    Vera vera vera level.... Best channel 💖. Worth contents 😊.... Keep doing don't stop

  • @prakashkannan6609
    @prakashkannan6609 5 ปีที่แล้ว +3

    அருமை நண்பா

  • @fowsinahaji1409
    @fowsinahaji1409 5 ปีที่แล้ว +1

    Nice point of view and nandrigal pala for this useful thoughts

  • @balamurugan7297
    @balamurugan7297 5 ปีที่แล้ว +2

    Sooper Anna ...unga video ellamey nalla iruku....intha Marathi Neraya podunga....u will shine soon

  • @hlacuts7922
    @hlacuts7922 5 ปีที่แล้ว +2

    Lk u bro.. sema

  • @seshatrigovindsn5355
    @seshatrigovindsn5355 5 ปีที่แล้ว +2

    Anaaa naaa russivala irundu onga vediova regulars papan Tamil vazga onga voice is took sweet

  • @rajamaniradhakrishnan5875
    @rajamaniradhakrishnan5875 5 ปีที่แล้ว

    Thala Vera level thala ne

  • @janaJana-hv4oj
    @janaJana-hv4oj 5 ปีที่แล้ว

    அழகு

  • @gunaseakaran4840
    @gunaseakaran4840 5 ปีที่แล้ว

    Super 😎😎😉😉😉

  • @vinodm7362
    @vinodm7362 5 ปีที่แล้ว +1

    Sir gud job...i like ur speech..and thanks for the informative video..All the Best for the up Coming video. 😊👌👍🏻🔥

  • @fearlessfreakvj1479
    @fearlessfreakvj1479 5 ปีที่แล้ว

    Nantha inraiya new subscriber bro😇😇😇

  • @vasudevan8742
    @vasudevan8742 5 ปีที่แล้ว

    Sirappu
    Padippom tirukkural .

  • @fayazhussain1720
    @fayazhussain1720 5 ปีที่แล้ว

    #Valluvame vazhkai

  • @god_Hindu
    @god_Hindu 5 ปีที่แล้ว

    We follow Indian Culture is best proud to be HINDU
    Arab Cultural and UK Culture .

  • @nandhinimatheesh7889
    @nandhinimatheesh7889 5 ปีที่แล้ว +2

    #THIRUVALLUVAR FOR LIFE !