Socrates | Sivaji,Padmini,SSR,N.S.Krishnan | Kalaignar Mu.Karunanidhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 117

  • @sadasivamgiri9539
    @sadasivamgiri9539 2 ปีที่แล้ว +42

    ஐயோ சிவாஜிஎனும்
    மாபெரும் நாயகனே உன்னையன்றி யார் இவ்வளவு அழகாக தமிழ் உச்சரித்த நடிப்பார்கள் என் இளமைக்காலத்தில் 20 பைசாவில் பார்த்த படம் அந்தோ அந்த அழகு உச்சரிப்பு அந்த நடிப்பு எங்கே இருந்து வந்ததுவந்ததுநாயகனேநாயகனே உனக்கு

  • @thiruppathyponniah1864
    @thiruppathyponniah1864 ปีที่แล้ว +22

    வசனத்திற்கு ஈடு கொடுக்கும் நடிப்பு வாழ்க சிவாஜி வாழ்க கலைஞர்.

  • @palanisamypalanisamy542
    @palanisamypalanisamy542 8 หลายเดือนก่อน +10

    நடிப்புக்கு சிவாஜி என்றால் வசனத்திற்கு கலைஞர்தான்

  • @hajimohamed6413
    @hajimohamed6413 3 หลายเดือนก่อน +2

    முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் அருமையான பகுத்தறிவு வசனம் .. ராஜா ராணி படத்திற்காக தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய இந்த வசனங்கள் வரலாற்று சிறப்பு . நடிகர்திலகத்தை தவிர வேற எவரும் எந்த நடிகனும் இவ்வளவு அருமையாக நடித்திருக்க முடியாது . முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் நடிகர்திலகமும் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத great legends .

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 2 ปีที่แล้ว +41

    கலைத்தாயின் தவப் புதல்வனே நீ இல்லாமல் சினிமா எங்களுக்கு கசந்து விட்டது

  • @abdulareef7253
    @abdulareef7253 ปีที่แล้ว +22

    தமிழ் தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன் எங்கள் நடிகர் திலகம்

  • @PremKumar-yn1yp
    @PremKumar-yn1yp 2 ปีที่แล้ว +35

    கலைத் தாய் பெற்றெடுத்த கலைதாயின் பூதல் மகனே நீங்கள் இல்லாத திரை உலகம் வெற்றிடமே. வாழ்க சிவாஜி. 15.9.2022.

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 2 ปีที่แล้ว +1

      Completely agree. Cinema is never the same...

  • @SuperSwami82
    @SuperSwami82 2 ปีที่แล้ว +24

    கிரேக்க பெரியாரே ♥️♥️♥️

  • @RkRk-wt5no
    @RkRk-wt5no ปีที่แล้ว +12

    Only one Super star our legendary great actor in the world.....

  • @muralidharant6954
    @muralidharant6954 2 ปีที่แล้ว +18

    சிங்கம் முதுமை என்றாலும் கர்ஜனை
    பயங்கரம்

  • @ravichandranponnusamy6804
    @ravichandranponnusamy6804 4 ปีที่แล้ว +44

    என்ன ஒரு நடிப்பு! வார்த்தைகள் உச்சரிப்பு! கருத்தாழமிக்க வசனங்கள்! காலத்தால் அழியாதவை!

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 ปีที่แล้ว +1

      Ivar padithathu verum 3rd STD ithu than surprise

    • @sekar8798
      @sekar8798 2 ปีที่แล้ว

      @@vijaykumarramaswamy7464ur in p and a good p o

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 ปีที่แล้ว

      @@sekar8798 ur in p+

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 ปีที่แล้ว

      @@sekar8798 you are in p+ and a good p o

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx 5 หลายเดือนก่อน

      ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81

  • @sumeeramesh5621
    @sumeeramesh5621 3 ปีที่แล้ว +41

    மறைந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓய்வு அறியா உதயமே!!! வாழ்ந்தோம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் தலைவா!!! ஓங்கட்டும் தலைவர் கலைஞரின் புகழ்

    • @maniduraikannu429
      @maniduraikannu429 ปีที่แล้ว

      😢😢😢

    • @nehruarun5122
      @nehruarun5122 ปีที่แล้ว

      அத்தனையும் அரிஸ்டோடலின் சொற்கள். ஆனால் எங்கள் இனத்திற்கு பல பல துரோகங்களை
      அரசியல் தலைமை வந்தவுடன்
      செய்தது துரோகி கருணாநிதி.
      உண்மை வாழ்வில் அரிஸ்டோடலை கொன்றவர்களும் அரசியல்வாதிகள்தான். அதேபோல தமிழ் இனத்தை தவறான வழியில் இட்டது் அரசியல்வாதி கருணாநிதி.

  • @palanisamypalanisamy542
    @palanisamypalanisamy542 ปีที่แล้ว +11

    ஆங்கிலத்தில் மட்டுமல்ல அகிலத்தில் உள்ள எந்த மொழியிலும் இதைப்போல எதுகை மோனையோடு எழுத முடியாது அதிலும் கலைஞரின் கைவண்ணத்தில் வசனங்கள் அருமையிலும் அருமை

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar ปีที่แล้ว

      Hamlet முதல் அத்தியாயம் படியுங்கள்.

    • @ermalai
      @ermalai 5 หลายเดือนก่อน

      TheRAvidiya rowdy kurughuttu kk, the filthy disgusting monster

  • @rajendran30
    @rajendran30 2 ปีที่แล้ว +11

    When I'm mesmerized by his Tamil pronounciation, I'm equally amazed by how he brings out the weakness, softness and breathlessness of an old man for his actual age. Just came here after watching his performance as Shivaji Maharaj. He was a genius to perform as Shivaji and Socrates in his tender age in the field. He must have been in his 20s when he performed the two characters of extreme ends.

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no ปีที่แล้ว

      You are absolutely correct sir... Thank you very much.

  • @antonystephenraj624
    @antonystephenraj624 2 ปีที่แล้ว +20

    சிவாஜிக்குநிகர் சிவாஜியே

  • @duraisankar3149
    @duraisankar3149 2 ปีที่แล้ว +17

    What a performance by our Supreme Nadigar Thilagam.

  • @paramdarshana2267
    @paramdarshana2267 ปีที่แล้ว +8

    each and every dialogue raise us to think who we are and make us to ask about everything before start to believe and trust .Great kalaignar Aiya ❤

  • @peaceserene7898
    @peaceserene7898 2 ปีที่แล้ว +16

    Nadigar thilagam Sivaji is only one great actor in the world.

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf ปีที่แล้ว +5

    ஆழமான செற்கள் அற்புதமான உச்சரிப்பும் நடிப்பும்..
    இந்த தலைமுறையினர் கண்டு உணற்ந்து அனுபவக்க முடியாத மூடர்களானார்களே என்ற வருத்தம் எனக்கு உண்டு..

  • @Tamil_Story_Blogs
    @Tamil_Story_Blogs 5 หลายเดือนก่อน +4

    8:54 - "கிரேக்க பெரியாரே". தந்தை பெரியாரை உவமை கூறும் கலைஞரின் வசனம்.

  • @ravichandran6018
    @ravichandran6018 2 ปีที่แล้ว +17

    Sivaji ayya born actor

  • @SriniVasan-ib4br
    @SriniVasan-ib4br ปีที่แล้ว +13

    சிவாஜி க்குநிகர்சிவாஜியேஅவர்புகழ்வாழ்க

  • @palithasiriwardena-jo5lp
    @palithasiriwardena-jo5lp ปีที่แล้ว +8

    Great actor

  • @kannankannan2578
    @kannankannan2578 2 ปีที่แล้ว +31

    யார் எழுத்துக்கும் உயிர் கொடுத்த எங்களுடைய உயிர் சிவாஜி. இவரால் பலன் அடைந்தவர்கள் ஏராளம்.

    • @deepandeepan3656
      @deepandeepan3656 ปีที่แล้ว +3

      ஆம் அன்றும் .என்றும் உண்மை

    • @s.vijayann7204
      @s.vijayann7204 ปีที่แล้ว

      All these ,I had seen in theater.
      Till to day I wonder ,
      Sivaji ganesan, his dialogs ,;
      Mgr gifting to dravidian culture;
      Where are we today .

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +7

    Great Actors like SSR and Kallapart Natarajan supported him in this film and also various films with Shivaji Sir

  • @pandiselvam7173
    @pandiselvam7173 3 ปีที่แล้ว +34

    கலைஞரின் அற்புத வரிகள்..கிரேக்க பெரியாரே

  • @srganesan7851
    @srganesan7851 ปีที่แล้ว +3

    Immortal
    Evergreen Art.Spirited expression with inspiring action which mesmerises our heart and soul.

  • @palanisamypalanisamy542
    @palanisamypalanisamy542 8 หลายเดือนก่อน +4

    உலகமகா நடிகன் ஐயா எங்கள் சிவாஜிகணேசன்

  • @aravindkumar1757
    @aravindkumar1757 2 ปีที่แล้ว +14

    சாக்ரிடீஸ் மாமனிதர் உண்மையான மனிதர்

  • @petervetriselvan3056
    @petervetriselvan3056 3 วันที่ผ่านมา

    "கிரேக்கப் பெரியாரே...!👏👏👏💐🙏

  • @gokulnath8461
    @gokulnath8461 4 ปีที่แล้ว +17

    What a speech!!! 😄

  • @meenakshichandrasekaran4040
    @meenakshichandrasekaran4040 10 หลายเดือนก่อน +1

    Iyyan is beyond words 🙏🏻🙏🏻

  • @murugank8644
    @murugank8644 ปีที่แล้ว +10

    அப்பப்பா கணேசா சாக்ரடீசே நீ தானோ

  • @narayanikv8673
    @narayanikv8673 3 หลายเดือนก่อน +1

    Great actor Mr Sivanji👍👏👏

  • @balasubramanyammudaliar2641
    @balasubramanyammudaliar2641 3 ปีที่แล้ว +11

    GREAT ACTING AND THE LYRICS .KAALATHAAL AZHIYADAVAI

  • @johnedward3172
    @johnedward3172 ปีที่แล้ว +21

    இவர் சிவாஜி அல்லர். கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் தான்.

  • @TheManigandan1979
    @TheManigandan1979 3 ปีที่แล้ว +19

    வசனம் தெறிக்கவிடுது

  • @satlynickalson6279
    @satlynickalson6279 ปีที่แล้ว +5

    அலீட்டஸ் கள்ளபார்ட் நடராஜனின் நடிப்பு மற்றும் தமிழ் உச்சரிப்பு கவனிக் கப்பட வேண்டியது .

  • @Zealous2020
    @Zealous2020 2 วันที่ผ่านมา

    The Tamil dialogue is powerful.
    Socrates is a philosopher.

  • @mohammediqbal7574
    @mohammediqbal7574 ปีที่แล้ว +7

    Without Sivaji the great the tamil cine field
    looks like the sky

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 ปีที่แล้ว +6

    கலைஞரின் நா வன்மை நம் அறிவை வளர்க்கும்

  • @mvnathan4260
    @mvnathan4260 6 หลายเดือนก่อน +1

    Nothing is more than this ❤❤❤❤❤❤❤

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 ปีที่แล้ว +8

    8:55 கிரேக்க பெரியாரே 😂😂. கலைஞர் வசனம் 😂😂

    • @petervetriselvan3056
      @petervetriselvan3056 หลายเดือนก่อน

      👏👏👏👏👏👏👏👏👌💐🙏

  • @praneshrn5916
    @praneshrn5916 7 หลายเดือนก่อน +1

    Many ppl praising Chevalier sivaji ganesan, Socretes and NSK but the people unnoticed the Legend 🔥Kalaignar 🔥😎

  • @panneerselvamer1217
    @panneerselvamer1217 3 ปีที่แล้ว +21

    வசனத்தின் சிற்பி கலைஞர் வாழ்க.

  • @RRem-kx1go
    @RRem-kx1go 3 ปีที่แล้ว +9

    Unparalleled acting

    • @RaviKumar-yv3gy
      @RaviKumar-yv3gy 2 ปีที่แล้ว +1

      No one actor in the world like sivaji......whata diolog delivery with out standing performance in the stage drama.

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn ปีที่แล้ว +24

    அகிம்சைக்கு ஒரு காந்திஜி அது போல் நடிப்புக்கு ஒரு சிவாஜி சிவாஜி ஒரு சூரியன் அதனை சுற்றி வரும் கோள்கள்தான் மற்ற நட்சத்திரங்கள் நடிப்பின் எல்லையில்லா பிரபஞ்சம் உலகில் வாழும் மணிதர்களின் வாழ்கையை உயிரோட்டமாக திரையில் காட்டி நடித்த பிரம்மா கண்களால் கதை சொல்லும் சிவாஜி கண்களை எப்படி வைத்து கொள்ள தெரியாமல் விழிப்பார்கள் மற்ற நடிகர்கள் பாடலில் நடிக்க கூடிய ஒரே நடிகர் தங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே படத்தில் ஸ்டைலை முதன்முதலில் படத்தில் நடித்துகாட்டியவர் உலகநாயகன் பல நாடுகளை தன்னை திரும்பி பார்க்க வைத்தவர் உலகம் முழுவதும் தமிழ் பரப்பிய ஆசான் வள்ளல் சிவாஜி 350 கோடிகள் பல வகையில் தர்மம் செய்த ஒரே நடிகர் சிவாஜி மட்டும்தான் இவருக்கு இனை யாரும் இல்லை

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 8 หลายเดือนก่อน +3

    கூடாது கூடாது. இப்போதே சாப்பிட்டு விடுகிறேன். பிரீட்டோ இந்த விஷம் அழிக்கப் போவது என்னை அல்ல. இந்த உடலை தான். ஏதன்சின் எழுச்சிமிக்க சிங்கமே, எங்கள் தங்கமே, கிரேக்க பெரியாரே, உம்மையும் எம்மையும் இந்த விஷம் பிரிக்கப் போகிறதா. ஐயகோ, நினைக்கவே நெஞ்சு நடுங்குகின்றதே. நண்பா எனக்கு கடைசியாக ஏதாவது சொல்லு. புதிதாக என்ன சொல்லப் போகிறேன். உன்னையே நீ எண்ணிப்பார். எதையும் எதற்காக ஏன் எப்படி என்று கேள். அப்படி கேட்டதால்தான் சிலை வடிக்கும் இந்த சிற்பி சிந்தனை சிற்பியாக மாறினேன். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம். எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்ப்பாய். அதைத்தான் உனக்கும் இந்த நாட்டுக்கும் நான் சொல்ல விரும்புவது. விஷம் அழைக்கிறது என்னை. இந்தக் கிழவன் கிரேக்க நாட்டு இளைஞர்களை கெடுத்ததாக யாராவது உண்மையாக, உளமாற நினைத்தால் அவர்கள் என்னை மன்னிக்கட்டும். ஏ ஜெகமே, சிந்திக்க தவறாதே.

  • @ganeshank5266
    @ganeshank5266 3 ปีที่แล้ว +10

    we should release new full movie as " philosopher Socrates in defense box " reating Plato dialogue "Apology " and his quote "unexamined life is not worth living."

  • @ravindran6576
    @ravindran6576 หลายเดือนก่อน

    First class Action

  • @rengarajan3907
    @rengarajan3907 2 ปีที่แล้ว +7

    Sivajiyin ariya nadippum imaikkamal ketkkum valiya vasanangal maraka onnathavai. Rengarajan CET.

  • @sureshvelan3603
    @sureshvelan3603 ปีที่แล้ว +2

    Very super

  • @komalavallir2202
    @komalavallir2202 2 ปีที่แล้ว +28

    ஒவர் நடிப்பு என்று சொல்லும் பொறமை குணம் கொண்ட நய வஞ்சகர்கள் இந்த இயல்பான நடிப்பும் இவரால் நடிக்க முடியும் என்பதை சில லூசுகள் புரிந்து கொண்டால் சரி

    • @johnedward3172
      @johnedward3172 2 ปีที่แล้ว +3

      அருமையான விளக்கம் சகோதரி

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no 2 ปีที่แล้ว +2

      I agree my sister..

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 ปีที่แล้ว +2

      Fantastic comment

  • @sarveshwaran2385
    @sarveshwaran2385 6 ปีที่แล้ว +28

    KALAIGNAR vasanam masssss

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +3

    great actor what a tamil pronunciation without knowing he has done Very good Tamil sevai and he pronunuced very weii

  • @ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர்

    உன்னையே நீ அறிவாய்

  • @rengarajan3907
    @rengarajan3907 2 ปีที่แล้ว +4

    Sakratise vasanathai kelungal.

  • @RajAruth-z7y
    @RajAruth-z7y 11 หลายเดือนก่อน +1

    Pathmasri sivaji ganesan ponrawargalalthan karunanethi vasanam pesumpadiyanatho🎉

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 2 ปีที่แล้ว +9

    Except kalaingar, no body will give explanation for What is knowledge? What is wisdom? It shows, kalangars interest on philosophical idea. Further, he would have studied Plato dialogues Apology, pheado, the republic, symposium, crito and so forth.

  • @nadarajahkannappu7761
    @nadarajahkannappu7761 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏

  • @ravichandran01
    @ravichandran01 6 หลายเดือนก่อน +3

    சாக்ரடீஸ்தான்பெரியாரின்முன்னோடிஆவார்

  • @MadrasiLife
    @MadrasiLife 3 หลายเดือนก่อน

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 ปีที่แล้ว +7

    மாமேதை சிவாஜி கணேசன் அவர்களால் புகழ் பெற்றது தலைவர் மு.கருணாநிதி அவர்களின் வசனம்
    அ.அருள்மொழிவர்மன் (69)

  • @psivam1607
    @psivam1607 ปีที่แล้ว +2

    Kalaignar karunanithi writes mass

  • @sedhu-x9g
    @sedhu-x9g 6 หลายเดือนก่อน +1

    HB 621

  • @thilsen9487
    @thilsen9487 ปีที่แล้ว +3

    Movie name

    • @johnedward3172
      @johnedward3172 ปีที่แล้ว +1

      ராஜா ராணி

    • @hajimohamed6413
      @hajimohamed6413 3 หลายเดือนก่อน

      ராஜா ராணி .

  • @ranganathan1765
    @ranganathan1765 2 ปีที่แล้ว

    Hi

  • @karuppasamy798
    @karuppasamy798 3 ปีที่แล้ว +4

    08:55

  • @vishwanathchandrashekarapp6009
    @vishwanathchandrashekarapp6009 5 หลายเดือนก่อน

    Shivaji in wrong Role...

  • @swaminathanagni8090
    @swaminathanagni8090 8 หลายเดือนก่อน

    கருநாதியின் வசனத்தில் எத்மனை இடங்களில் பெண்கள் வர்ணனை. அப்போது புரியவில்லை. இப்போது கட்டுமரத்தின் உள்ளக்கிடக்கை ஆதியிலிருந்தே அப்படித்தான் என புரிகிறது

    • @hajimohamed6413
      @hajimohamed6413 3 หลายเดือนก่อน

      அட முட்டாள் தேவடியா பயலே …! உன் மண்டையில் களிமண்ணா இருக்கிறது …? முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தமிழை கேலி செய்கிறாயே ..! நீ தமிழச்சிக்குத்தான் பொறந்தாயா …?

  • @jayaprakashjayashree5136
    @jayaprakashjayashree5136 9 หลายเดือนก่อน

    Ada kadavulee ethula ma kepanuga

  • @chandranr2010
    @chandranr2010 ปีที่แล้ว +1

    பேச்சில் வீரமில்லை எஸ்எஸ்ஆர் பேச்சு வீரமிக்கது

    • @selvaraja-qt8gn
      @selvaraja-qt8gn ปีที่แล้ว +2

      சிரிப்பு வருது

    • @selvaraja-qt8gn
      @selvaraja-qt8gn ปีที่แล้ว +2

      வயிற்று பொறமை எரிச்சல் எழுத்தாக

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel1399 ปีที่แล้ว +4

    சார்க்கடீஸ் தந்தை பெரியார் ஒரே பூங்காவனத்தில் பூத்த முல்லை ❤❤❤❤❤❤❤

  • @rajasamson4971
    @rajasamson4971 10 หลายเดือนก่อน

    th-cam.com/video/8Hm__m3Lz9c/w-d-xo.htmlsi=vRHJf4ndYTHW1jLo
    சாக்ரடீஸ் மாணவர்களின் நடிப்பில்

  • @jaykumardharmaraj
    @jaykumardharmaraj ปีที่แล้ว +2

    The need of the hour for the Youth of India. Those who madly follow the politicians, actors like a herd of sheep. Before taking any important decisions, every individual should Think- Is it right? Am i thinking the right? 🤔🫢🤥

  • @hajimohamed6413
    @hajimohamed6413 3 หลายเดือนก่อน

    முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் அருமையான பகுத்தறிவு வசனம் .. ராஜா ராணி படத்திற்காக தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய இந்த வசனங்கள் வரலாற்று சிறப்பு . நடிகர்திலகத்தை தவிர வேற எவரும் எந்த நடிகனும் இவ்வளவு அருமையாக நடித்திருக்க முடியாது . முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் நடிகர்திலகமும் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத great legends .

  • @ravichandran01
    @ravichandran01 6 หลายเดือนก่อน

    அன்றுசாக்ரடீஸ்தொடங்கிகாந்திவரைசர்வாதிகாரம்இதைதான்செய்கிறது