28 வயசு தான் limit, ஜாக்கிரதை: இத தெரிஞ்சுக்கோங்க | do's and don'ts before and after marriage | baby

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • நீங்களும் Social Media-ல Success ஆக, எங்களோட 'How to Become Successful in Social Media Course” வாங்க இந்த link ah கிளிக் பண்ணுங்க: bit.ly/Ti-soci...
    Follow Theneer Idaivelai Social Media Handles:
    TH-cam: / @theneeridaivelai
    Instagram: theneeridaivelai
    Facebook: TheneerIdaivelai
    Twitter: theneeridaivela
    Whatsapp Channel: whatsapp.com/channel/0029Va5cjmu5q08TDLhhYe1J
    For Brand Collaborations:
    Email: theneeridaivelai@gmail.com
    Phone: 8925648880
    This video is about:
    💖 Late Marriage Problems & Pregnancy Planning - What You Need to Know! 💖
    Are you facing challenges with late marriage and pregnancy planning? You're not alone! In this video, we’ll discuss:
    ✔️ The effects of late marriage on fertility & health
    ✔️ Natural ways to boost fertility and conceive faster
    ✔️ Common myths & facts about pregnancy after 30 or 35
    ✔️ Medical options & expert advice for late pregnancy
    ✔️ Emotional and relationship support for couples
    👶 Whether you’re planning for your first baby or looking for expert fertility advice, this video has all the information you need to start your journey towards parenthood!
    ✨ Don't forget to like, share, and subscribe for more health & wellness insights! ✨
    ✅ Subscribe To Our Other TH-cam Channels:
    Nattu Nadapu: / @naattunadappu
    Street Light: / @streetlightscience
    Skiddy: / @skiddytamil
    Lets Dance: / @letsdance3608
    Welcome to Theneer Idaivelai! Like a refreshing tea break, our channel offers a blend of content on social issues, health, lifestyle tips, self-improvement, and Tamil culture, engaging a community of 7.7 million subscribers/followers across social media platforms. With a proud reach and an active audience worldwide, we’re thrilled to be a voice that brings awareness, inspiration, and a touch of light-heartedness to your daily routine. Whether you're looking to spark a change, learn something new, or simply enjoy insightful conversations, Theneer Idaivelai is your perfect companion to stay informed and entertained. We believe in creating a positive space for growth, discussions, and a sense of belonging that encourages you to think, laugh, and take action. Join us on this journey and be part of a growing family!

ความคิดเห็น • 222

  • @ravivarman7913
    @ravivarman7913 8 วันที่ผ่านมา +50

    நீங்க சொல்றது சரி தான்.ஏழையா பிறந்தா ஏதாவது விட்டு கொடுத்து தான் ஆகனும்.ஒன்னு வயச விடனும்.இல்ல வாழ்க்கைய விடனும்.ஆசை 60 நாள் மோகம்30 நாள்.நீங்க சொல்ற மாதிரி சரியான வயசுல கல்யாணம் பண்ணணும்னு ஒரு நல்ல வேலை கூட இல்லாம பண்ணி தன் பொண்டாட்டிக்கு பிள்ளைக்கு ஒரு நல்ல துணிமணி நல்ல படிப்பு கொடுக்க முடியாம தானும் கஷ்டப்பட்டு நம்மள நம்பி இருக்கவங்களையும் கஷ்டப்படுத்துறத விட லேட்டா கல்யாணம் பண்றது ஒன்னும் தப்பு இல்ல.இப்ப பசங்க எல்லாம் கல்யாணமே ஆகலனு புலம்புறது எதுக்கு செக்ஸ் என்ற ஒரு விஷயத்துக்கு மட்டும் தான்.

    • @paulraj6112
      @paulraj6112 7 วันที่ผ่านมา +3

      💯 💯 💯 ❤

    • @KingQueen-i3c
      @KingQueen-i3c 6 วันที่ผ่านมา +3

      Appom sethu ru da

    • @RAJESH-zx1fl
      @RAJESH-zx1fl 4 วันที่ผ่านมา

      Yow😂​@@KingQueen-i3c

    • @KingQueen-i3c
      @KingQueen-i3c 4 วันที่ผ่านมา

      @@RAJESH-zx1fl pinna yenna bro 90's kids mari pesuraru 😂

    • @aktrickscreation
      @aktrickscreation 3 วันที่ผ่านมา

      Sex Life la venum athu love voda next level bro, partner neenga nalla understand panni avanga thevaiya panni kuduthaale vazhkai nalla irukkum understanding venum rendu perukkum ithuve pothum atha vittutu antha kaalathu manushanga maari ellaam venum apdi iruntha thaan marriage aagum na evanukkum kadasi vara marriage aagathu, mukkiyama entha ponnum kedaikkaathu age aaita paathuklonga bro

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 6 วันที่ผ่านมา +10

    *நீங்க சொல்றது 200% Correct தான்*
    *25 வயதிற்குள் திருமணம் முடிக்கப்பட வேண்டும்*
    *50 வயதில், நம் குழந்தைகளின் திருமணத்தைப் பார்க்கலாம்*
    *75 வயதில், பேரக்குழந்தைகளின் திருமணத்தை நாம் பார்க்கலாம்*
    *அதன் பிறகு, கொள்ளுப் பேரன் பேத்தி பார்த்து விட்டு*
    *பூமிக்கு Tata Bye-Bye*
    *சொல்ல வேண்டிய தான்*

  • @simpleynaren2833
    @simpleynaren2833 7 วันที่ผ่านมา +27

    45 இல்லை 48 கூட நம்ம முன்னோர்கள் குழந்தை பெதுகிடங்கா...

    • @Sachinsivakumar-m5p
      @Sachinsivakumar-m5p 7 วันที่ผ่านมา

      @@simpleynaren2833 அவங்க கம்பு கேப்பை சாப்பிட்டாங்க

    • @aktrickscreation
      @aktrickscreation 3 วันที่ผ่านมา

      @@simpleynaren2833 apo sapadu ellaam natural thambi. Ippo sapadu ellaam artificial ellaame slow poison thambi athanala ellaarukkum seekiram udambu week aairuthu eppo enna nadakkum nu solla mudiyaathu purinjikitta sari

  • @dhandapanim618
    @dhandapanim618 8 วันที่ผ่านมา +50

    90'ஸ் kid me 31 no marrage

    • @Sanso_ff
      @Sanso_ff 7 วันที่ผ่านมา

      Really 😮

    • @KarthikBharathi
      @KarthikBharathi 6 วันที่ผ่านมา

      same here

    • @SWAMIJI-0
      @SWAMIJI-0 6 วันที่ผ่านมา

      ஜெய் நித்தியானந்தா சாமிஜி,
      ஜெய் நித்தியானந்தா சாமிஜி,

    • @helloworld0075
      @helloworld0075 6 วันที่ผ่านมา

      Dai😠​@@SWAMIJI-0

    • @onlineshoppingcollection9945
      @onlineshoppingcollection9945 4 วันที่ผ่านมา

      Appadi ellam onnum illa en friend 35 la pannitu with kids ooda vaalnthutu irukaan dont worry

  • @NiranjanKumar-lu3yo
    @NiranjanKumar-lu3yo 7 วันที่ผ่านมา +11

    இந்தியாவில் திருமணம் செய்து கொள்வதே வீண் என்பதற்கு நடைமுறை காரணங்கள்,
    1. 1000, 1500 ஆண்களுக்கு 700, 800 பெண்கள் இருந்தால் மீதமுள்ளவர்கள் எங்கே செல்வார்கள்?!
    2. குறிப்பிட்ட அளவிற்கு, மேல் தட்டு மக்கள் தொகையில் பலர் சாதி, மதம், இனம், மொழி, சமயம், கௌரவம் (எப்போதாவது பொருளாதாரம்) வேறுபாடின்றி திருமணம் செய்து கொள்ளும் அந்த மனம், நடுத்தர மக்கள் மற்றும் கீழ் தட்டு மக்களுக்கு இருக்கிறதா?!
    3. எத்தனை பேருக்கு தன் வாழ்க்கை துணையை, யார் உதவியும் இல்லாமல் தேடிப்பிடிக்க துப்பு இருக்கிறது?!
    4. ஆண் - பெண் பந்தம் பற்றிய அறிவு மற்றும் அருமை தெரியதோர் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?!
    5. இந்திய திருமணங்களில் காதல் ஏன் இல்லவே இல்லை மற்றும் காசு, அடிமைத்தனம், பயம், மூடநம்பிக்கைகள், எதிர்ப்பற்ற விசுவாசம் ஆகியவற்றை நம் மேல் திணிப்பது ஏன்?!
    6. ஏன் சென்ற தலைமுறைக்கு இருக்கும் எதிர்ப்புச் சக்தி (உடல் மற்றும் மன ரீதயாக) இந்த தலைமுறைக்கு இருப்பதில்லை?!
    7. எல்லாவற்றுக்கும் மேலாக, ஏன் யாரும் யாரையும் மனிதர்களாக பார்ப்பதில்லை?!

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 3 วันที่ผ่านมา

      உன் வாய் உன் உருட்டு இந்தியாவில் 1000 க்கு 990 பெண்கள் உள்ளனர் உலக அளவில் பெண்கள் தான் அதிகம்

  • @raveenthermanoj6241
    @raveenthermanoj6241 9 วันที่ผ่านมา +16

    Correct ah sonninga abi bro 👍 first intha society la irukavanga seriya iruntha yellarume nalla irukkalam

  • @Akashann_Arrogant
    @Akashann_Arrogant 6 วันที่ผ่านมา +10

    எனக்கு 24 இன்னும் கல்யாணம் ஆகல, looking for 18-23 இயர்ஸ் girls ❤❤🎉😅😂

    • @KavittaBalan
      @KavittaBalan 5 วันที่ผ่านมา +2

      எனக்கு 20 unmarried.. ஓகே வா 😜🤣🙌🏽

  • @mayilsamy6923
    @mayilsamy6923 8 วันที่ผ่านมา +20

    எனக்கு 30 வயது ஆகின்றது வசதி இல்லையென்று பெண் தரவில்லை

    • @ravivarman7913
      @ravivarman7913 8 วันที่ผ่านมา

      Vidunga brother. Job ponga.nala sambaringa...weekly oru ponnu nu enjoy panunga life ah..oru cup coffee kaga yethuku oru coffee shop ah vilaiku vanganum...kasu iruntha tha marriage panuven nu soldra ponna vida prostitute girls yevlov oh paravala..because kodukura kasuku unmaiya irupanga..matha ponunga kita antha nermai kooda ila..so ponnu kidaikala marriage agala nula feel pana kodathu

    • @karthicktr7526
      @karthicktr7526 7 วันที่ผ่านมา

      Try

    • @focusfantasycric7
      @focusfantasycric7 6 วันที่ผ่านมา

      Same nanbha

    • @KingQueen-i3c
      @KingQueen-i3c 6 วันที่ผ่านมา +2

      Vasathi vantha ponnu summa vara bro varathatchanai ketka koodathu nu😂

  • @manimani-qq1zr
    @manimani-qq1zr 7 วันที่ผ่านมา +5

    what he is saying it true.. because i am late marriage and spending soo much to get baby
    please get married earlier

  • @dhinakaran9221
    @dhinakaran9221 8 วันที่ผ่านมา +37

    90ல் பிறந்த குழந்தைகளா 😂😂 அதாவது நானும் தான் , தலையில் இடியை இறக்கிவிட்டார்கள் போங்கள் 🤣🤣 எனக்கு 28 நடந்துகொண்டு இருக்கிறது இன்னும் சிறிது காலம் கழித்து 60ல் திருமணத்தை செய்திடலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன்😂😂🙏🙏

  • @Memories_Infinity
    @Memories_Infinity 8 วันที่ผ่านมา +21

    Life long single dhan bro, no worries

    • @RamPrasad-kn5dj
      @RamPrasad-kn5dj 8 วันที่ผ่านมา +2

      Really??

    • @Btmmurshid
      @Btmmurshid 5 วันที่ผ่านมา

      Live ur life peacefully and happily Anna.

    • @Btmmurshid
      @Btmmurshid 5 วันที่ผ่านมา

      Mee too same like u

  • @gora2566
    @gora2566 9 วันที่ผ่านมา +101

    Ennanga da romba bayamuruthuringa 🙁💀😨

  • @DK_HRkings
    @DK_HRkings 7 วันที่ผ่านมา +20

    First pls stop posting these type of videos ....DO NOT spread negative impression and news .....

    • @SK-qo8fk
      @SK-qo8fk 6 วันที่ผ่านมา +2

      Crt bro...💯

    • @sanjaysrinivasan5870
      @sanjaysrinivasan5870 วันที่ผ่านมา +1

      பயப்படாத ப்ரோ

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 7 วันที่ผ่านมา +5

    கல்யாணம் ஆகியிருந்தால் கவலை தான் மிஞ்சும். அதுவே கல்யாணம் பண்ணாமல் கடைசிவரை தனிமையில் வாழ்ந்தால், எந்தவொரு மன உளைச்சலும் மன அழுத்தமும் வராது.
    பாபா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த "காதல் மற்றும் கல்யாணம்" பற்றி தெளிவாக பேசியிருப்பார். இளமை இருக்கும் போது தான் காதல். முதுமையில் வரும் காதல் ஏற்கனவே திருமணமாகி பல வருடங்களாக வாழும் தம்பதிகளுக்கு மட்டும் தான் பொருந்தும். நல்லா யோசிச்சு பாருங்க நண்பர்களே.

    • @Btmmurshid
      @Btmmurshid 5 วันที่ผ่านมา

      Super bro 100% correct

    • @Btmmurshid
      @Btmmurshid 5 วันที่ผ่านมา

      Super bro 100% correct

    • @aktrickscreation
      @aktrickscreation 3 วันที่ผ่านมา

      @@sriramlakshmimenon8437 thambi padathula yaaru enna vena sollattum. Thaniya iruntha enna problem varum nu first neenga therinjikkonga aprm unga mudivu sollunga

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 2 วันที่ผ่านมา

      @@aktrickscreation என் மேல் அக்கறை காட்டியதற்கு நன்றி. ஒருவேளை நான் காதலில் தோற்று விட்டால், அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "பாபா" படத்தில் சொன்ன விஷயத்தை தான் நான் கடைப்பிடிக்க வேண்டும். வேறு வழியில்லை. இறைவனை மட்டும் நினைத்து மீதி வாழ்க்கையை சந்தோஷமாக கடத்தி போக வேண்டும். இதுவே என் எண்ணம். என் பேச்சு உமக்கு தவறாக எண்ணியிருந்தால், அதுக்கு நான் மன்னிப்பு கோருகிறேன்.

  • @samuvelsesangeorge8133
    @samuvelsesangeorge8133 5 วันที่ผ่านมา +1

    Thank you for your lovely advise

  • @balamuruganarivazhagan1575
    @balamuruganarivazhagan1575 7 วันที่ผ่านมา +13

    100% true. Today in society it's going on in the same way you mentioned. I am 34 yet to be married. Ponnungalam ipo romba expect panna start panitanga. Money is also essential for life. But money is not the only thing in life. People should understand this.

    • @Jurina_56
      @Jurina_56 5 วันที่ผ่านมา

      Yeduku poi valiya valiya viluringa . Ponungalala marriage ilama iruka mudithu yen ambalaingalala mudila?

    • @balamuruganarivazhagan1575
      @balamuruganarivazhagan1575 5 วันที่ผ่านมา

      @Jurina_56 this is a very generic statement which you have made. There lived many men as well without getting married. I have mentioned a comment with relevance to the video content. It's not a suggestion about staying single or getting married. Hope you understand.

  • @anbazhagana9341
    @anbazhagana9341 2 วันที่ผ่านมา +1

    Super bro crt

  • @vigneshsnil403
    @vigneshsnil403 7 วันที่ผ่านมา +6

    30 sec la சொல்ல வேண்டியத, இவ்ளோ நேரமா சொன்னதையே சொல்லிட்டு இருக்கீங்க 😂

  • @RajRaj-rr3kk
    @RajRaj-rr3kk 5 วันที่ผ่านมา +3

    Bro, JESUS can do any miracle. Age is not a problem for those who believe in JESUS 🙌✝️🕊️

    • @aktrickscreation
      @aktrickscreation 3 วันที่ผ่านมา

      @@RajRaj-rr3kk thambi kadavula namburathu thappu illa namma body condition nalla irukkanum kadavul vanthu ethum panna porathu illa intha vishayathula

  • @karthikrajappa2264
    @karthikrajappa2264 6 วันที่ผ่านมา

    Superb speech about social pressure

  • @S.SIVA333
    @S.SIVA333 5 วันที่ผ่านมา +1

    இவங்களுக்கு இதே வேலையா போச்சு எதையாவது அரைகுறையா தெரிஞ்சுகிட்டு வந்து உளறிட்டு இருக்க வேண்டியது உங்க வருமானத்துக்காக பார்க்கிறவங்களுக்கு பயம் ஏற்படுத்தாதீங்க. நீ என்ன டாக்டர் ஆ இதெல்லாம் எங்க ஆராய்ச்சி பண்ணி சொல்ற .உனக்கு யார் சொன்னது .

  • @vivekvicky3147
    @vivekvicky3147 วันที่ผ่านมา

    Cast,Assets,haracope and expectations ithellam irkra vara situation continuous.....

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 2 วันที่ผ่านมา +1

    வயது:33
    இன்னும் திருமணம் ஆகவில்லை.
    திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தோன்றவில்லை.
    தோன்றினால் செய்துகொள்வேன்.
    குழந்தைப்பேறு அமைந்தால் நலம். இல்லையெனில், ஆதரவற்ற இல்லங்களில் வளரும் இரு குழந்தைகளை தத்தெடுத்து வளா்ப்பேன்.
    நான் எல்லாத்துக்கும் ரெடி.
    எனவே, திருமணம் இன்னும் ஆகவில்லையே என்ற விஷயம், என்னுள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

  • @mohamedthayub7902
    @mohamedthayub7902 8 วันที่ผ่านมา +11

    Evanum ponnu kuduka ready ah ila bro 😂😂😂

    • @Spinixfa16
      @Spinixfa16 8 วันที่ผ่านมา

      Neenga ready aagikonga md

    • @codghost8395
      @codghost8395 8 วันที่ผ่านมา

      🤣🤣

    • @Spinixfa16
      @Spinixfa16 7 วันที่ผ่านมา

      @@codghost8395 Ungala sirika vaika na solala neenga vera pa sirichu ena Md thitura mathiri panringa

    • @aiju21
      @aiju21 6 วันที่ผ่านมา +1

      Pesama love marriage panni irukukalam

    • @Spinixfa16
      @Spinixfa16 6 วันที่ผ่านมา

      @@aiju21 panunga pa

  • @gsrinivasa1919
    @gsrinivasa1919 7 วันที่ผ่านมา +5

    Even 45 getting married & having babies in some places 😮

    • @aiju21
      @aiju21 6 วันที่ผ่านมา

      60 லியும் பிறக்கும் அதுக்கு அப்போ பண்ணுவியா

  • @Onnuku
    @Onnuku 7 วันที่ผ่านมา +4

    Ithula age 31 yaarlam irukinga no marriage

  • @jinnusuresh8486
    @jinnusuresh8486 8 วันที่ผ่านมา +25

    அடேய் இன்னு 3 நாளுல கலயணம் ட எனக்கு இப்பயா இந்த வீடியோ பாக்கணும்😢

    • @ManikandanELEtech
      @ManikandanELEtech 8 วันที่ผ่านมา +5

      Don't panic

    • @AK-xl4wx
      @AK-xl4wx 8 วันที่ผ่านมา +2

      No panic bro dr advice keluinga

    • @kingkarthick5070
      @kingkarthick5070 7 วันที่ผ่านมา

      Congratulations bro 👏❤

    • @aiju21
      @aiju21 6 วันที่ผ่านมา +1

      😂😂😂

    • @tonishwaran5502
      @tonishwaran5502 5 วันที่ผ่านมา

      😂😂😂😂😂

  • @sarabojivinoth-bg5qp
    @sarabojivinoth-bg5qp 7 วันที่ผ่านมา +12

    No problem I had married 33 year old
    And I had kid

    • @aktrickscreation
      @aktrickscreation 3 วันที่ผ่านมา

      @@sarabojivinoth-bg5qp Romba santhosham 🥰❤️

  • @nandhakumarrnandhakumar7311
    @nandhakumarrnandhakumar7311 6 วันที่ผ่านมา

    Super bro thank you for your support

  • @yadhukannan6027
    @yadhukannan6027 8 วันที่ผ่านมา +8

    Adei #90skids ku innum ponnu kidaikala ippo neenga vera payamuruthuringa ippo ennada pandrathu 😢

  • @ShanmugaShanmuga-e8d
    @ShanmugaShanmuga-e8d 4 วันที่ผ่านมา +1

    I👍💯💯💯👌👌👌😭🎖️💯good,speech,Thanks,i,,am,bachlar,age,42,😢no,marrige😂

  • @muthalaguragunath
    @muthalaguragunath 9 วันที่ผ่านมา +3

    💯 correct

  • @rizwanullah4388
    @rizwanullah4388 8 วันที่ผ่านมา +1

    Use maa natural product
    Other wise herbnas

  • @Tamilchannel746
    @Tamilchannel746 วันที่ผ่านมา

    Yoa poya enaku 33 age aaguthu enaku marge aagi 8 month aaguthu en wife ipa pregnant 28 than limit sollathi ga

  • @umarmohammed9129
    @umarmohammed9129 8 วันที่ผ่านมา +3

    Central Government State Government exam Samantha video podunga government exam Samantha ma pls

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம
    @வாழ்கவளமுடன்-ஞ3ம 7 วันที่ผ่านมา +3

    இங்கே வாழ்றதே பெரிய போராட்டமா இருக்கு இதுல கல்யாணம் ஆகி போடா😅

    • @aktrickscreation
      @aktrickscreation 3 วันที่ผ่านมา

      @@வாழ்கவளமுடன்-ஞ3ம apo sethurunga

  • @ramesh-vq7ed
    @ramesh-vq7ed 6 วันที่ผ่านมา +3

    90 s kid nanum 30 no marriage

  • @sivabal5554
    @sivabal5554 4 วันที่ผ่านมา

    Ennoda aathangatha solitabula

  • @RamPrasad-kn5dj
    @RamPrasad-kn5dj 8 วันที่ผ่านมา +6

    Enga veetaar kannil padum varai share seiyavum..🙏

  • @viptamilvelaiillapattathar8970
    @viptamilvelaiillapattathar8970 5 วันที่ผ่านมา

    Thanks na

  • @mohandass1515
    @mohandass1515 3 วันที่ผ่านมา

    Ellam ungala mari media valatha kanda kanda kandravi ellam net ila vittu add pottu insta youtube ila. Hot ha vodeo pottu paangama net government seiyala enavena❤😢😢😢😢😢😢😢

  • @WildBezstAnimal
    @WildBezstAnimal 8 วันที่ผ่านมา +5

    நானா பண்ண மாட்டேங்குறேன் பொண்ண தர மாட்டீங்கறாங்க

  • @soundhirarajan2220
    @soundhirarajan2220 8 วันที่ผ่านมา +1

    good news 👏

  • @SatishvelkumarNadar963
    @SatishvelkumarNadar963 9 วันที่ผ่านมา +1

    Bro if sister is there then almost 30 will be compulsory?

  • @ashwindeva7111
    @ashwindeva7111 6 วันที่ผ่านมา +1

    Ippolam ponnunga vela pakura eduthuku paiyan varanum ethir pakuranga. Athu poga ellam ponnum family third priority first job second their own independence aprom than family nu irukanga.

    • @aktrickscreation
      @aktrickscreation 3 วันที่ผ่านมา

      @@ashwindeva7111 ippdi irukka ponna neenga marriage pannaathinga bro. Neenga mattum yellaam neenga soldrathu thaan vedha vaakkunu soldra ponna marriage pannikkonga

  • @jesuslove2835
    @jesuslove2835 7 วันที่ผ่านมา

    Adey enakella hair white aagidichita

  • @AnanthRaj.S
    @AnanthRaj.S 13 ชั่วโมงที่ผ่านมา

    6:57 Marriage ku munnadi baby ku plan panna la? 😮😮😮

  • @MVM_ARTS
    @MVM_ARTS 4 วันที่ผ่านมา

    Bro ippa gens kku family planning pannum bothum,pannadha b othum sperm urruvagi uruvagi angayee thengudhu ana family planning pannadha gens ku mattum yeen night fall la thana sperm veliya varudhu ana family planning panna men's kku andha thenguna sperms namma udambalaye urunjappadudhu,ana indha urinjapadum nigalvu family planning pannadha gens kum dhannu nadakkum apa mattum yeen night fall la veliya varudhu? Please sollunga bro? Abi bro please sollunga illa idha oru video mulama sollunga please

  • @MVM_ARTS
    @MVM_ARTS 8 วันที่ผ่านมา

    Bro nammakku pudikadha velai seiyum bothu nammaku kottavi varadhu yeen bro please sollunga bro idhu ennaku romba nalla irrukkara doubt idhukku pinnadi irrukkara scientific reason sollunga bro naan unga channel oda big fan bro please response my comment😊😊😊😊😊

    • @subaAS223
      @subaAS223 7 วันที่ผ่านมา +1

      Brain tried ana kotavi varum

    • @MVM_ARTS
      @MVM_ARTS 7 วันที่ผ่านมา

      Adhu dhan why?adhukku pinnadi irrukara scientific reason enna?please sollinga

    • @kutty6592
      @kutty6592 7 วันที่ผ่านมา

      Orea vealaiyea orea routine ah senja kottavi varum interest illatha velainu ningalea solriga scientific ah sonna namma routine work brain catch up.

    • @subaAS223
      @subaAS223 7 วันที่ผ่านมา

      @@MVM_ARTS oru visayam pidikala analum seirom apdina stress hormone increase ahum . Brain yosichitey irukum angayum stress agum athunala kotavi ah varum

  • @nethajidurai9978
    @nethajidurai9978 7 วันที่ผ่านมา

    Superb bro

  • @RameshRamesh-kg2no
    @RameshRamesh-kg2no 7 วันที่ผ่านมา +1

    நானும் 90's 26 வயது

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 9 วันที่ผ่านมา +4

    Good onnum maarappovathillai... 35 Single

    • @balajikumar7683
      @balajikumar7683 8 วันที่ผ่านมา +3

      Thala don't worry iam here with you with tears in my eyes and iam a orphan

  • @muthalaguragunath
    @muthalaguragunath 9 วันที่ผ่านมา +1

    Super

  • @rubyruth165
    @rubyruth165 6 วันที่ผ่านมา

    True.... true... true...

  • @sreejithchandran118
    @sreejithchandran118 8 วันที่ผ่านมา +4

    Veedu vidunga brother...Inga kalyanthukey semmaya selavakuthu.. athukey kaasu illama irukom. 😅 Ethula enga kalyanam pantrathu.. Today's gold rate crossed 60K😅

  • @astroeducation2514
    @astroeducation2514 5 วันที่ผ่านมา

    ஜாதகத்தில் 6, 7, 8 இல் சனி அல்லது ராகு அல்லது செவ்வாய் இருப்பவர்க்கே late marriage aagum... அப்படி late marriage ஆனாலும் அவர்களுக்கு sex life நன்றாகவே இருக்கும்...பயமே ஒருவனை நோயாளி ஆக்கும். So, take care of your health...

    • @aktrickscreation
      @aktrickscreation 3 วันที่ผ่านมา

      @@astroeducation2514 bayam kaata sollu la intha vishayatha unmai nilamaiya thaan soldraru

  • @falsetto5598
    @falsetto5598 7 วันที่ผ่านมา

    Egg production ah?

  • @NAGOORARESEVAIMAIAMCSCCENTER
    @NAGOORARESEVAIMAIAMCSCCENTER 8 วันที่ผ่านมา

    Yess Correct

  • @sivaramakrishnan3357
    @sivaramakrishnan3357 8 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @prabhuvairavan3852
    @prabhuvairavan3852 9 วันที่ผ่านมา +2

    Thank you so much good information video

  • @shivavinoth4499
    @shivavinoth4499 4 วันที่ผ่านมา

    அண்ணே தேற்றான் லேகியம் அஸ்வகந்தா லேகியம் சாப்பிட்டு மதன்மோகன் லேகியம் சாப்பிட்டானா வீரியமா வேலை செய்யும் அண்ணா

  • @kannadasan6190
    @kannadasan6190 8 วันที่ผ่านมา

    Super bro

  • @jeevag2028
    @jeevag2028 6 วันที่ผ่านมา

    😊

  • @focusfantasycric7
    @focusfantasycric7 6 วันที่ผ่านมา

    Mumbai maari redlight area inga vantha kandipa ingae matram nadakum enaku thonuthu.. Because ponugaluda demand konjam koraiyum thonuthu.. Intha comment thappa iruntha I'm sorry and konjam yosichi parungae friends

    • @Sk_4325
      @Sk_4325 วันที่ผ่านมา

      @@focusfantasycric7 bro edha kondu poi edhoda compare pannure love oda sex pannuradha kasu kuduthu pannuradha onna ? Marriage sex mattum venum pannuradhukaga ille sex mattum ille athum one of the part

  • @RR-0301
    @RR-0301 6 วันที่ผ่านมา +2

    டேய் ஏன்டா பயமுறுத்துரிங்க எனக்கு 36 வயசு இன்னூம் கல்யாணம் ஆகல.

    • @tharguri
      @tharguri 6 วันที่ผ่านมา

      Same age bro

  • @dogesh7434
    @dogesh7434 6 วันที่ผ่านมา

    Some one need to file police complaint against this channel

  • @AalaporanThamizhan73
    @AalaporanThamizhan73 8 วันที่ผ่านมา +5

    பசங்களுக்கு மேரேஜ் ஆகாம இருக்குறதுக்கு பல காரணங்கள் இருக்கு அதுல முக்கிய காரணம் மேட்ரிமோனி சைட் தான்.....
    அப்போல்லாம் மேரேஜ் புரோக்கர் மூலமா பார்த்தாங்க 10-15 வரன் வரும் அதுல செலக்ட் பண்ணாங்க.... இப்போ அப்படி இல்ல options நிறைய இருக்கு மேரேஜ் மேட்ரிமோனி சைட்ஸ் நிறைய இருக்கு.....
    So மேட்ரிமோனில ரிஜிஸ்டர் பண்ண பசங்க எல்லாம் ஒரே டைம்ல profile delete பண்ணா.... அது பெரிய அளவில் ரீச் ஆகும் கண்டிப்பா ஒரு change நடக்கும்.... அப்போ மேட்ரிமோனில ரிஜிஸ்டர் பண்ண பொண்ணுங்களுக்கு பசங்க profile இல்லாத சூழ்நிலை உருவாகும்.......
    சினிமா தனமா ஐடியா தான் but practical ஆஹ் யோசிச்சா நடக்கும்

    • @NiranjanKumar-lu3yo
      @NiranjanKumar-lu3yo 7 วันที่ผ่านมา

      திருமணம் ஆகாமல் இருப்பதற்கு காரணம் நிச்சயிக்க பட்ட திருமணம் தான்

    • @kutty6592
      @kutty6592 7 วันที่ผ่านมา +1

      Aanaal mukkiya Karanam lesbians and gay intha society la sila pengal merriage ah veanamnu veruthu poirukaaga

  • @prathaproman9196
    @prathaproman9196 5 วันที่ผ่านมา

    Neega soldra dhu ellarukum porundhadhu bro

  • @gvking0058
    @gvking0058 8 วันที่ผ่านมา +7

    30 no marriage

  • @vigneshgurumoorthi
    @vigneshgurumoorthi 9 วันที่ผ่านมา +3

    True word's Abi bro 💯🤔

  • @barathbabu2709
    @barathbabu2709 8 วันที่ผ่านมา +2

    தெளிவா சொன்னிங்க Bro❤

  • @HavocNavaneedh
    @HavocNavaneedh 6 วันที่ผ่านมา

    Handicapped persons ku marriage nadaka vaaipila 😢 impossible 😢

    • @நித்யவாசன்
      @நித்யவாசன் 6 วันที่ผ่านมา +1

      Why Bro, My Three Friend's are Disabled Persons.
      All of them got Married and They have Children too..

    • @HavocNavaneedh
      @HavocNavaneedh 6 วันที่ผ่านมา

      ​@@நித்யவாசன் convey my wishes bro... Bro pg padichitu job ilama iruken age 26 bro normal girl and disabled girls also enna vendam soldranga bro na stick use panni konjam slow a nadapen bro 😢

  • @balamuruganp9717
    @balamuruganp9717 8 วันที่ผ่านมา

    Super content ❤

  • @praveenraj7069
    @praveenraj7069 6 วันที่ผ่านมา

    Ipa lam gunam paka matringa bro only panam tan pakuringa bro

  • @iniyanc4782
    @iniyanc4782 6 วันที่ผ่านมา

    Age 32 😢 ✋

  • @Sk_4325
    @Sk_4325 7 วันที่ผ่านมา

    Idhuku la nanga bayapada mattom by 33 m 😂💀

  • @lokeshloki504
    @lokeshloki504 8 วันที่ผ่านมา

    Abi bro🎉❤

  • @All_rounderTN
    @All_rounderTN 7 วันที่ผ่านมา

    I prefer single bro...

  • @gokulgvs1060
    @gokulgvs1060 8 วันที่ผ่านมา +3

    32😢

  • @lingeshanr
    @lingeshanr 7 วันที่ผ่านมา +3

    Ivanungalukku pozhappe idhu dhaan! Body healthy aah vechukkalena 21 la marriage pannaalum sperms/ovum irukkaadhu... Ivanungalukku ellaam bayamuruthiye pozhappu otradhu dhaane soru! 😤👎 "Boomers" word use panna maatten podhuva- as I respect Elders. But ivanunga boomers dhaan... "ayyayyo, vayasu la ellaam seyyanum"-nu kadhara vendiyadhu! 😂 Age is really a number when you maintain your health properly and when your genes are decent. 🙌💯 I've seen people marrying at 22 and still without children after 2 decades; last year one uncle of mine married at 43 and had twins thru natural pregnancy and sugapprasavam. 😁😎Don't have alcohol, junk, tobacco and premarital sexual relationships. Avalodhaan! Even masturbation won't harm you. 💯All the best guys! Be safe and sturdy! Indhaalu solraaru nu avasarappattraadheenga!💙 But have at least 2-3 kids: our population is reducing!! ☺

  • @akshayarul1227
    @akshayarul1227 8 วันที่ผ่านมา +2

    Adi bro

  • @IN1947-Citizen
    @IN1947-Citizen 7 วันที่ผ่านมา

    90 kids 😢😢😢😢😢

  • @harikrishna-nl7qz
    @harikrishna-nl7qz 8 วันที่ผ่านมา

    No marriage ❤

  • @tn3631
    @tn3631 7 วันที่ผ่านมา

    Bro ungalukku mrg airuchaaa

  • @SivaEngineerYT
    @SivaEngineerYT 8 วันที่ผ่านมา

    Abi bro 🙏😅

  • @gvking0058
    @gvking0058 8 วันที่ผ่านมา +1

    Abi bro

  • @Vmuthusamytnpsc224
    @Vmuthusamytnpsc224 9 วันที่ผ่านมา +9

    30 age not married 😢

    • @SantoshKumar-zc8gt
      @SantoshKumar-zc8gt 9 วันที่ผ่านมา +5

      Me too 31 age still not married

    • @Vmuthusamytnpsc224
      @Vmuthusamytnpsc224 9 วันที่ผ่านมา +4

      @SantoshKumar-zc8gt
      Now study tnpsc bro..Rompa payama Iruku

    • @SantoshKumar-zc8gt
      @SantoshKumar-zc8gt 9 วันที่ผ่านมา +5

      @@Vmuthusamytnpsc224 oh ok don't worry bro everything will be fine very soon even I tried for banking, ssc and railway but I didn't got selected so I moved to IT and that too after 3.5 years of struggle now only getting a good pacakage

    • @Vmuthusamytnpsc224
      @Vmuthusamytnpsc224 9 วันที่ผ่านมา

      @@SantoshKumar-zc8gt
      Ok...👍👍👍👍

    • @sivarajendiran6174
      @sivarajendiran6174 8 วันที่ผ่านมา

      OMG😲

  • @sundarsumathi8599
    @sundarsumathi8599 8 วันที่ผ่านมา +5

    My husband age 51 my age 35

    • @NaveenKumar-kb9le
      @NaveenKumar-kb9le 8 วันที่ผ่านมา

      Unga husband ungaloda Relative va irukum

    • @Arimakarnan
      @Arimakarnan 8 วันที่ผ่านมา +2

      Lucky husband 😂

  • @prabhuvairavan3852
    @prabhuvairavan3852 9 วันที่ผ่านมา +1

    Abi bro

  • @kombankomban4063
    @kombankomban4063 5 วันที่ผ่านมา

    1

  • @Sriram-m4o
    @Sriram-m4o 8 วันที่ผ่านมา +1

    😂😂😂

  • @rizwanullah4388
    @rizwanullah4388 8 วันที่ผ่านมา

    Unakku kalyanam aaecha thambi

  • @sathiyaseelan4169
    @sathiyaseelan4169 7 วันที่ผ่านมา

    Valkaiye porattam 90s

  • @rajeshkumar-bb4yq
    @rajeshkumar-bb4yq 7 วันที่ผ่านมา

    TH-cam channel edukura nengaanasa thotu sollunga 28 vayasula paniyacha..ila ennum panama erukingla😅

  • @Jurina_56
    @Jurina_56 5 วันที่ผ่านมา

    Dei boomers poi velaya parungada😂😂😂. Marriage apdigradhu oru choice ponno or paiyano. Chuma lusuthanama pesitu irukinga😂😂. Apdiye baby ilana enada 😂😂 adhu ilana life vala mudiyatha. ? Unga thatha kala kadhaya solitu irukinga😂

  • @TN-Maddy
    @TN-Maddy 8 วันที่ผ่านมา

    Bro did a athletic person done a mastrubation did he lost his stamina.....? If yes please say the reason why and what are the to build a stamina power....?
    Kindly reply me bro

    • @savetamilnadu
      @savetamilnadu 7 วันที่ผ่านมา

      No way why he loss stamina. 😂😂. It is natural and be in limit

  • @rizwanullah4388
    @rizwanullah4388 8 วันที่ผ่านมา

    Joker 🎉
    Eraivan erukhan

  • @thamizh2263
    @thamizh2263 วันที่ผ่านมา

    30 vayasu 😂

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 9 วันที่ผ่านมา +3

    Super

  • @ganeshgs2241
    @ganeshgs2241 6 วันที่ผ่านมา +1

    😂