பழமொழிகளுள் ஒளிந்துள்ள அர்த்தம் | Meaning of Tamil Proverbs | Theneer Idaivelai | EPI -11

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2019
  • This Video brings the Real meaning of Tamil Proverbs which we use in our daily life.
    Written & Performed by Pragadeesh
    Shot & Edited by Shyam
    #பழமொழிகளின்அர்த்தம் #TamilProverbs #TheneerIdaivelai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • บันเทิง

ความคิดเห็น • 864

  • @churchillrayan7733
    @churchillrayan7733 4 ปีที่แล้ว +229

    இவ்வளவு நாளா இந்த சேனல எப்படி SUBSCRIBE பன்ன மறந்தேன் - ன்னு தெரியல.... 🤗🤗🤗

  • @vigneshn5472
    @vigneshn5472 4 ปีที่แล้ว +553

    தமிழின் மேல் இருக்கும் காதல் இன்னும் கூடுகிறது 😍 பழமொழியிலும் இத்தனை சிறப்பா என்று 😘😘😘

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +43

      படிக்கப் படிக்க காதல் கூடும்!!

  • @Visaipalagai
    @Visaipalagai 4 ปีที่แล้ว +205

    மிக அருமை 👌

    • @loginfast4432
      @loginfast4432 4 ปีที่แล้ว +12

      You brought me here thanku

    • @rakesham1292
      @rakesham1292 4 ปีที่แล้ว +12

      Unga post paathu tu dhan naanunum Inga vandhen 😁👌🏻👌🏻👌🏻tq

    • @nemesis11590
      @nemesis11590 4 ปีที่แล้ว +8

      உங்க பதிவ பாத்து இங்க வந்தேன்

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +9

      Thank you @Visaipalagai for your kind support..!!

    • @seemlyme
      @seemlyme 4 ปีที่แล้ว

      Visaipalagai wrong

  • @deepakvasudev24
    @deepakvasudev24 4 ปีที่แล้ว +75

    தமிழை வெறும் மொழியாக பார்க்காமல்,
    ஒரு இனத்தின் உணர்வாக பார்ப்பவர்களுக்கு மட்டுமே இதில் உள்ள அருமையும் பெருமையும் தெரியும்.

  • @ArunKumar-ho9dy
    @ArunKumar-ho9dy 4 ปีที่แล้ว +160

    உணர்ச்சி பூர்வமான தமிழ் பெருமை ...... வாழ்த்துகள் அண்ணா.....

  • @Vignesh-mt8hd
    @Vignesh-mt8hd 4 ปีที่แล้ว +76

    Ur slang and transmission of ur concepts spruuu

  • @madsuresh84
    @madsuresh84 4 ปีที่แล้ว +74

    அருமை சகோ....இன்னும் நிறைய எதிர்பாக்குகிறேன்....

  • @mytube3578
    @mytube3578 3 ปีที่แล้ว +57

    After plip plip😂

  • @gggrootgamer2215
    @gggrootgamer2215 3 ปีที่แล้ว +17

    PlipPlip channel aha pathuttu vara....

  • @sheikmelsa7924
    @sheikmelsa7924 4 ปีที่แล้ว +31

    தமிழ் யாரையும் வஞ்சிக்காது....wow super

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 2 ปีที่แล้ว

      ஆனால் தமிழை எல்லோரும் வஞ்சிப்பாா்கள்

  • @smilesyrups8175
    @smilesyrups8175 4 ปีที่แล้ว +4

    தமிழின் சிறப்பை மக்களின் மேல் சலிப்பு ஏற்படாமல் புகுத்த சிறந்த Channel...now only i subscribe

  • @thiruvalluvarkalaikuzu
    @thiruvalluvarkalaikuzu 4 ปีที่แล้ว +20

    உச்சரிப்பு வார்த்தை சிறக்கிறது...

  • @raguram4974
    @raguram4974 4 ปีที่แล้ว +3

    தமிழ்மொழிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நம்ம மொழி யாருக்கும் கெட்டது கத்துகுடுகாது
    இந்த மாதிரி நெரைய வீடியோ போடுங்க தோழா

  • @saravanae5827
    @saravanae5827 4 ปีที่แล้ว +19

    அண்ணா இந்தமாதிரி உங்ககிட்ட இன்னும் எதிர்பாக்கிறேன்☺️👍

  • @devsya
    @devsya 3 ปีที่แล้ว +7

    Thanks Saarvs for reminding this
    Crin gaang ooh Dhee.

  • @sivaramramanathan8266
    @sivaramramanathan8266 3 ปีที่แล้ว +1

    தமிழ்...போலவே உங்களது காணொளிகளும்..இனிக்கிறது

  • @Ananth_
    @Ananth_ 3 ปีที่แล้ว +70

    Who's after plip plip 🤣

    • @mpkdon
      @mpkdon 3 ปีที่แล้ว

      Entha video

    • @Ananth_
      @Ananth_ 3 ปีที่แล้ว

      @@mpkdon No Nut November debunked

    • @mpkdon
      @mpkdon 3 ปีที่แล้ว +1

      @@Ananth_ thanks

  • @pachamuthua5075
    @pachamuthua5075 4 ปีที่แล้ว +1

    TH-cam ல் ஆயிரக்கணக்கான வீடியோக்களை நான் பார்த்திருக்கிறேன்... ஆனால் யாரும் தமிழின் புகழை இந்த அளவுக்கு கூறியதில்லை... நம் தமிழ் வாழ்க தமிழர் வாழ்க.... உங்களின் முழு முயற்சி மென்மேலும் வளர்க ... 😍🤩😘🥰🤔

  • @Mumthababulal
    @Mumthababulal 4 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பான விளக்கம்...தமிழச்சி என்பதற்கு மிகவும் பெருமை காெள்கிறே ன்....நன்றி அண்ணா...மிகவும் அருமையான விளக்கம்🔥

  • @kesavaraj
    @kesavaraj 4 ปีที่แล้ว +1

    நண்பா உங்கள் காணொளி மிகவும் அருமை.
    உங்கள் கருத்துக்கள் மிகவும் ஆழமானதாகவும், கருத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது.
    உங்கள் தகவல் சேகரிக்கும் திறன் மிகவும் அருமை.

  • @saiganesh1911
    @saiganesh1911 3 ปีที่แล้ว +19

    Who is here after plip plip NNN video😂😂😂😂😂

  • @intellectual_activism3797
    @intellectual_activism3797 4 ปีที่แล้ว

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
    இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
    திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
    விண்ணோடும் உடுக்களோடும்
    மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்
    பிறந்தோம் நாங்கள், ஆண்மைச்
    சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு
    ஞாபகம் செய் முழங்கு சங்கே!
    சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
    தீராதி தீரரென்று ஊது சங்கே!
    பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
    சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!
    வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
    தோள் எங்கள் வெற்றித் தோள்கள்!
    கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள்
    ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்!
    வெங்குருதி தனில் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
    தமிழ் எங்கள் மூச்சாம்!

  • @jasminea6969
    @jasminea6969 ปีที่แล้ว

    👏👏உங்க செனல்ல பர்ததுக்கு அப்புறம் இன்னும் தமிழில் தெரியாததா நிரைய விசயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது இன்னும் நீங்கள் பல புதிய தகவல்கள் போட வேண்டும் 🙏👍

  • @onlyoneraja
    @onlyoneraja 3 ปีที่แล้ว

    தேனீர் இடைவேளை. அருமையான பதிவுகள். நம் முன்னோர்கள் சொன்ன பல நல்ல விஷயங்களை எளிய முறையில், எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில், ஆன்மிக ரீதியாக அதே விஷயங்களை அறிவியல் பூர்வமாக விளக்குவது சிறப்பு. தேனீர் இடைவேளை அன்பர்களுக்கு மென்மேலும் நல்ல விஷயங்களை கூற வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    ராஜாராம், வழக்கறிஞர், சென்னை.

  • @selvamselvah8127
    @selvamselvah8127 4 ปีที่แล้ว +18

    அருமை,அருமை,பழமொழியில இவ்வளவு அர்த்தம் இருக்கா.இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்.அந்த பழமொழியும் தெரியும்,அவர் சொன்ன அர்த்தத்தில். இருந்தாலும் அருமை அருமை 👌.

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 4 ปีที่แล้ว +14

    நல்ல தகவல் மேலும் சொல்லுங்கள்
    தகவலுக்கு நன்றி

  • @rajeshp1939
    @rajeshp1939 4 ปีที่แล้ว +1

    Veraaaa levelllllll thalaa seammma semmmaaa

  • @selvam-pk1zd
    @selvam-pk1zd 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. நல்ல பல உண்மையான தமிழ் அர்த்தங்களை கூறியுள்ளீர்கள். நான் உங்கள்லிடம் இருந்து நல்ல சில செய்திகளை தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி.
    உங்களிடம் இருந்து மேலும் பல செய்திகளை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

  • @mohamedismail832
    @mohamedismail832 2 ปีที่แล้ว +1

    தமிழ் மீதுள்ள காதல் தீராக்காதல் ஆனது உங்களால் தான் வாழ்க தமிழ்

  • @nmjayam9522
    @nmjayam9522 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு

  • @abinayak1894
    @abinayak1894 4 ปีที่แล้ว +1

    மிகவும் நன்று

  • @sansguru
    @sansguru 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @karthikshylack3166
    @karthikshylack3166 3 ปีที่แล้ว +11

    After plip plip

  • @abdulmuthalif2750
    @abdulmuthalif2750 3 ปีที่แล้ว +1

    Super bro valthukkal

  • @DeepakDeepak-xk5eq
    @DeepakDeepak-xk5eq 4 ปีที่แล้ว

    அண்ணா இது போன்ற பலன் மொழிகளுக்கான பதிவு மற்றும் பல பலன் மொழிகளுக்கும் (தேநீர் இடைவேளை) தந்தாள் நானும் மகிழ்வேன்... மற்றவரும் கற்பர்... என் பதிவை பார்க்கா விடினும் நன்றி அண்ணா...

  • @sankarapandiyanm1941
    @sankarapandiyanm1941 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @mathivanang4854
    @mathivanang4854 4 ปีที่แล้ว +12

    விதவைக்கு பொட்டுவைத்த தமிழின தலைவரின் வழிவந்த தம்பிகாள் வாழ்க பல்லாண்டு

  • @mbbsmohan91
    @mbbsmohan91 4 ปีที่แล้ว +19

    Anne Mark My words..!
    " Soon U will be on top " Vaalthukal Sagoo..!

  • @manikandandharmarajan8019
    @manikandandharmarajan8019 4 ปีที่แล้ว +1

    Nanba Pinriyeee bhaaaa.... 👏👏👏👏👌👌👌

  • @vndrmagicbharath5421
    @vndrmagicbharath5421 4 ปีที่แล้ว

    என் அன்னை தமிழ் தாய் என்றும் இளமை என்றும் புதுமை அவளிடம் இன்னும் நிறைய கற்க வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @gramanathanramlee9893
    @gramanathanramlee9893 2 ปีที่แล้ว

    அருமை வாழும் தமிழ்.ஆளும் தமிழ்..

  • @dheenadhayalan6183
    @dheenadhayalan6183 4 ปีที่แล้ว

    வாழ்க தமிழ் வளர்க தமிழர் பண்பாடு

  • @diwakarloganathan
    @diwakarloganathan 2 ปีที่แล้ว

    enaku rombo pudichi iruku intha channel

  • @megharowan1622
    @megharowan1622 4 ปีที่แล้ว +1

    Arumai...

  • @ananthanananthan2764
    @ananthanananthan2764 3 ปีที่แล้ว +1

    Semyaa erukku Anna

  • @monishan5630
    @monishan5630 4 ปีที่แล้ว

    Indha pazhamozhikku ipdi oru artham irukkunu enakku ipodhan therinjidhu.thanks Anna.

  • @prakashn1740
    @prakashn1740 2 ปีที่แล้ว

    Na parthathula neenga romba best . Neenga than venum intha tamil nadduku. Many thanks for your hard work. really I'm happy to see this video.

  • @Naveenkumar-hq2ri
    @Naveenkumar-hq2ri 4 ปีที่แล้ว +1

    Super thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @wildchildvlog
    @wildchildvlog 4 ปีที่แล้ว +1

    முன்னோக்கி ஓட்டாமல் நான் பார்த்த முதல் காணொளி
    நன்றி ...

  • @SELVAKUMAR-mp1fb
    @SELVAKUMAR-mp1fb 4 ปีที่แล้ว

    அண்ண கலக்கிறங்க வாழ்க தமிழ் வளர்க தமிழ்ர வாழ்வு வளத்துடன்

  • @limra7016
    @limra7016 4 ปีที่แล้ว +3

    பழமொழியை கேட்டு நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்..

  • @Ramah-vs4zq
    @Ramah-vs4zq 4 ปีที่แล้ว +1

    தமிழ் வாழ்க

  • @arivuselvam5914
    @arivuselvam5914 3 ปีที่แล้ว

    அருமையான தகவலுக்கு மிக்க நன்றி சகோ!👌👌👌👌

  • @deenm2135
    @deenm2135 3 ปีที่แล้ว +1

    Awesome bro semmai,

  • @geotechnicalengineers947
    @geotechnicalengineers947 2 ปีที่แล้ว

    I am very much excited to watch this channel

  • @saranchandra3771
    @saranchandra3771 4 ปีที่แล้ว

    Enaku knja palamoliku meaning therium theriyadha mathathayum nala sollitinga super

  • @MECHDineshV
    @MECHDineshV 4 ปีที่แล้ว +2

    Semma na. Ivlo naal ithu therla

  • @SuperBAVYA
    @SuperBAVYA 4 ปีที่แล้ว

    romba romba arumaiya eruku anna..ungalaala yevlovo therinjiktom..romba nandri...

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடித்த மொழி தமிழ் தான் சகோதரே. என் அம்மாவை போல் பேசினீர்கள். என் தாய் மற்றும் தாய் மொழியை நினைவு கூறினீர்கள் மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @eunicesolomi2916
    @eunicesolomi2916 4 ปีที่แล้ว

    பழமொழிக்கு நல்ல தரமான விளக்கம்...

  • @anthonysamy5375
    @anthonysamy5375 4 ปีที่แล้ว +1

    Really super bro
    l like all your explanation
    you are really great

  • @sivanesh6285
    @sivanesh6285 4 ปีที่แล้ว

    நண்பா மிக்க நன்றி
    பழமோழிகளில் இத்தனை அர்த்தம் உள்ளது என்பதை
    தெரிதித்துக்கு மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @renukuttima8845
    @renukuttima8845 4 ปีที่แล้ว +1

    Arumai anna..

  • @thenuchellappen4688
    @thenuchellappen4688 4 ปีที่แล้ว +6

    U guys are amazing.... Jus love the smartness in the way u people are bringing back namma Tamil to the public and teenagers..... Great job team 💪 long runs to go .......... Alll the very best

  • @vasugpm2445
    @vasugpm2445 3 ปีที่แล้ว +1

    Super ji

  • @gnanaoli66
    @gnanaoli66 4 ปีที่แล้ว

    மிக மிக மிக மிக மிக மிக மிக சிறப்பு

  • @karthikakarthi8156
    @karthikakarthi8156 4 ปีที่แล้ว

    Very nice. Nee sollunpothum than arthamea puriyuthu. Tnx anna. Entha mathiri niriya videos potunga.

  • @drifterronin4905
    @drifterronin4905 5 หลายเดือนก่อน

    Tamil what a beautiful language ... Somuch meaning and imagination to it .

  • @mohamedhussain1432
    @mohamedhussain1432 4 ปีที่แล้ว

    நன்றி ....மிகவும்.....

  • @vasanth4390
    @vasanth4390 4 ปีที่แล้ว +1

    Majaaa vera level thala

  • @salemsathishvenkataraman5111
    @salemsathishvenkataraman5111 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை
    இங்கே பலர் தமிழை வைத்து நம் மாநில மக்களை பிரிக்க நினைக்கும் இந்த நேரத்தில் நீங்கள் சொன்ன தமிழ் யாரையும் பிரிக்க நினைக்காது
    அந்த வார்த்தைகள் மிகவும் அருமை
    பழமொழி விளக்கங்கள் மிக மிக அருமை

  • @VinoleyaShirleySamuelVinoleyaS
    @VinoleyaShirleySamuelVinoleyaS 10 หลายเดือนก่อน

    Bro clg la unga video paathu பழமொழி sona bro clg la first gift ennakutha kuduthaga thank you so much bro .... 🙏🙏

  • @tamilarasanmastertamil7180
    @tamilarasanmastertamil7180 4 ปีที่แล้ว

    Suppar suppar arumayana pathivu

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 ปีที่แล้ว +1

    anchor நீங்கள் ஒரு சித்தர் ஐயா💕🙏💕🙏

  • @sarokiruba9660
    @sarokiruba9660 4 ปีที่แล้ว +1

    Sema Anna thanks iulo nall ithu theriyama pochi sema💐💐💐👏👏👏🙏🙏🙏

  • @bharanim8031
    @bharanim8031 4 ปีที่แล้ว

    Very nice. That's why TAMIL is the best language.

  • @uzairdeen5077
    @uzairdeen5077 4 ปีที่แล้ว

    எம்முட்டு அறிவு உங்களுக்கு !
    Suuuuuuper! ஐயா.

  • @anantsyt
    @anantsyt 4 ปีที่แล้ว +2

    Arumai

  • @selvakumar5715
    @selvakumar5715 2 ปีที่แล้ว

    Nanri Anna.. thelivu thelivu...

  • @deiveeganeshwaran6171
    @deiveeganeshwaran6171 4 ปีที่แล้ว +1

    அருமை நண்பா!!! இது வெறும் காணொளியல்ல அமுதெனும் தமிழ் மொழி அழியாதிருக்க தாங்கள் ஆற்றும் அருபெரும் தொண்டு.பாதம் தொழுகிறேன் 🙏

  • @Kalaimagalkalaigal
    @Kalaimagalkalaigal ปีที่แล้ว

    இது எல்லாம் நமக்கு தெரிந்த போதும் ,இதை எடுத்து உரைக்கும் இந்த முறை வேர லெவல் 👌 இன்றைய தலைமுறை கேட்க வேண்டிய தகவல்

  • @henryrajan1823
    @henryrajan1823 2 ปีที่แล้ว +1

    Good better best

  • @BillionHearts
    @BillionHearts 4 ปีที่แล้ว +33

    ஒரு பழமொழி வரவில்லை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை... இதன் பொருள் நல்ல வாக்குகள் காப்பவர் வாத்தியார் வேலைக்கும், நல்ல போக்கு உள்ளவர்கள் போலீஸ் வேலைக்கு தகுதியானவர்கள்... நன்றி, வாழ்க வளமுடன்...

    • @purnajinananandaavadhuta8605
      @purnajinananandaavadhuta8605 3 ปีที่แล้ว

      வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை. போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை

    • @havinamithu8658
      @havinamithu8658 3 ปีที่แล้ว

      போக்கு என்றால் என்ன?
      மற்றது போலீஸ் தமிழ் சொல் அல்ல.

    • @salemsathishvenkataraman5111
      @salemsathishvenkataraman5111 2 ปีที่แล้ว

      இது பழமொழி அல்ல
      பொதுவான ஒரு சொல்லாடல் அவ்வளவு தான்.
      வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை
      நீக்கு போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை

  • @ramachandranpappathi
    @ramachandranpappathi 2 ปีที่แล้ว

    யாருயா நீங்க வேற லெவல் 👌👌👌👌👌 செம

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 ปีที่แล้ว +1

    Nice explainations 👌

  • @umamaheswaran_sellaprakasam
    @umamaheswaran_sellaprakasam 3 ปีที่แล้ว

    மிகச் சிறந்த விளக்கம்!!!

  • @ssmylov1981
    @ssmylov1981 4 ปีที่แล้ว

    Super... நன்றி நன்றி நன்றி...

  • @Jolly-Television_
    @Jolly-Television_ 4 ปีที่แล้ว +3

    மிக மிக அருமை அண்ணா 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🔥🔥

  • @dhivyabaskaran2829
    @dhivyabaskaran2829 4 ปีที่แล้ว

    தமிழ் வாழ்க , அருமை அண்ணா

  • @sankarshivaparis6330
    @sankarshivaparis6330 4 ปีที่แล้ว +2

    SUPER

  • @saravananparaiyar
    @saravananparaiyar 4 ปีที่แล้ว

    அருமை மிக்க நன்றி.

  • @mohamedmoinudeen7717
    @mohamedmoinudeen7717 4 ปีที่แล้ว +1

    Super bro.artham ippo thaan puriuthu🤩 thank s for sharing.

  • @nnytamil1766
    @nnytamil1766 3 ปีที่แล้ว

    1 st time Partha ....vera level ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ anna

  • @svkalai9241
    @svkalai9241 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு சகோதரர்

  • @raviraja7457
    @raviraja7457 4 ปีที่แล้ว

    அருமையான தமிழ் பொக்கிஷம்

  • @sunrifes3111
    @sunrifes3111 4 ปีที่แล้ว

    Vera level explain... Thank you... Tamil valkha...

  • @sivagiris8175
    @sivagiris8175 4 ปีที่แล้ว

    Verithanam Nanba......

  • @saranyaanand7299
    @saranyaanand7299 4 ปีที่แล้ว

    Arumaiii,arumai

  • @Arun.Rajam.
    @Arun.Rajam. 4 ปีที่แล้ว +1

    அழகாகவும் எளிமையாகவும் விரைவாகவும் விளக்கியதற்கு நன்றி🙏

  • @silambarasanl1462
    @silambarasanl1462 4 ปีที่แล้ว +1

    Super ji innum neraya sollunga ji
    I am very interested and lote of shared this pazhaya mozhi