Tulasi a kupudano garadhu 10 years munadi muda nambikai ana IPA science solludhu tulasi plant ala alla maram alavuku oxygen thara mudiyonu.....nama adhuku punnadi ulla ariviyal a purinjikala sir adha adhu muda nambikai ya iruku
கடவளின் பெயரால் நடக்கும் அநியாயங்கள் ஏற்றத்தாழ்வுகளை கடவுளாலேயே சரிசெய்யமுடியவில்லையே எனும் ஆதங்கத்தில்தான் என்னுள் ஒரு முரண் ஏற்பட்டது. "இல்லை", "ஒருவேளை இருந்தாலும் பயனில்லை " எனும் எண்ணம் கொண்டபோது "காப்பாற்றுங்கள்" என்று கதறும்போது சட்டென வந்து காப்பாற்றுவது மனிதனே என்றுணர்ந்தேன், அவனே கடவள் சில சமயம் அவனே பிசாசு. நான் பின்பங்களை நம்புவதை விடுத்து கடவுள்களின் தோலில் கை போட்டு பழக ஆரம்பித்தேன்."போலி என்று புரிந்தபின்பு, வைக்கின்ற நம்பிக்கையும் போலிதான்". என்னிடம் கடவுளைக் காட்டு என்று கேட்டால், ஆட்காட்டி விரலை நீட்டி அவரையே காட்டுவேன்.கடவுளை மேலே கீழே தேடுவதை விடுத்து கடவுளாக வாழ முயலுங்கள் "கடவுள் மாதிரி வந்தீங்க" என்று சொல்லக் கேட்கும் நொடிகளில். இதை படிக்கச்செய்த நானும் ஒரு கடவுள்தான்,இதைப் படிக்கின்ற நீங்களும் ஒரு கடவுள்தான்.
எதனை, எதனுடன் ஒப்பிட வேண்டுமென்ற பகுத்தறிவுடன் பதிவிடுங்கள்... இல்லையேல், தங்களது வாசகர்கள் குறைவதிலும் மற்றும் தாங்கள் அவப்பெயர் ஏற்படுத்தி கொள்வதிலும் மாற்றம் இல்லை...! நம்பிக்கை-க்கு நம்பிக்கை என்று பெயர் இருப்பினும் ஏன் அதற்கு கடவுள் என்கிற பெயர் உபயோகிக்கிறீர்கள்...! நம்பிக்கை-க்கு நம்பிக்கை என்ற பெயரே அருமையாகவும் மனதிற்கு நிம்மதி கிடைப்பதாகவும் உள்ளது... பதிவை பகிர வாய்ப்பு அளித்ததற்கு "நன்றி"...!!! Otherwise Good, x-specially 1:16 to 1:28 very neat and sweet conversation.....
கடவுள் என்பது மனித வாழ்க்கையின் நடத்தையை சீர் செய்ய பயன்படுத்த பட்ட ஒன்று, நல்ல நீதியும், மனசாட்சியும், உள்ளவருக்கு கடவுள் தேவை படாது. இதை எதிர்காலத்தில் அனைவரும் உணர்வர். எப்படியோ உங்கள் காணொளி கள் அனைத்தும் சிறப்பு நண்பரே
When God fearing innocent children are killed, God fearing women are raped and God fearing citizens are brutally murdered your God never came to the rescue of any one..If such Gods really exists he would have come. Think well and answer Tell me what is your God's Role????Has he ever done his role in 2000 years ?
நம்பிக்கை (Trust) illa kadavul விலிபுணர்வு ( Consciousness) dhan kadavul நாம் எந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் இருக்கிறோம் என்பது தான் தீர்மானம் செய்கிறது
நம்பிக்கையே கடவுள் என்ற உங்களின் புரிதல் மிகவும் பிடித்துள்ளது ஆனால் இதன் ஆசிரியரை அறிந்து கொள்ள ஆர்வம் தூண்டுகிறது... இதன் ஆசிரியரை பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்
நண்பரே, தங்களின் பதிவில் முழுமை இல்லை.மனிதநேயத்துக்கு இறை நம்பிக்கை இடைஞ்சலாகவே இருக்கும். கசப்பான உண்மை இது தான். உண்மைக்கும் நடிப்புக்கும் வேறுபாடு உண்டு.
ச்சே இந்த காணொலி எனக்கு சுருக்கென்று இருந்தது, நான் ஒரு நாத்திகன் நானும் என் நண்பர்க்ளிடம் நிருபி என்று கேட்டுள்ளேன், இப்பொழுது வருத்தமாய் உள்ளது நான் இனிமேல் யாரிடமும் கடவுளை பற்றி கேட்கமாட்டேன், மிக்க நன்றி...
கடவுளை எல்லோரும் வழிபட வேண்டும் அது மிகவும் அவசியமானது. ஏனென்றால் நமது துன்பங்களையும் கஷ்டங்களையும் இன்னொரு நம்பருடன் கூறும்போது நம் மனதிற்கு திருப்தி ஏற்படுகிறது இதற்காகவே நாம் கடவுளை வழி படுகிறோம். எல்லாம் மனதின் திருப்திக்காகவே.
இயற்கையை காக்க தான் கடவுள் எனும் பிம்பம் இந்த கால சுயநல வியாதிகள் பலரால் இயற்கை அழிந்து காலநிலை மாறுபடுகிறது. இதற்கு மேலும் எதற்க்காக வெற்று கடவுள் நம்பிக்கை எனக்கு.இயற்கை காக்கும் கடவுள் எல்லாம் போய் இப்போ மக்களை சாதி மத அடிப்படையில் பிரித்தாளும் வேளையில் கடவுள் முக்கிய பங்கு தான் இருக்கிறது. கடவுள் என்பது கண்ணுக்கு தெரிந்த இயற்கை தான் அதை நேசிப்போம் பாதுகாப்போம்🌎. நானும் சிறுவயதில் கடவுளை நம்பினேன் வளர்ந்ததும் சமூக சீர்கேடுகளை கடவுளின் பெயரில் நடக்கும் ஏற்ற தாழ்வு அரசியலால் கடவுள் நம்பிக்கை இந்த காலத்துக்கு அவசியம் அற்றது . இயற்கையை வணங்க ஆரம்பித்தேன் *இது என் அறிவுக்கு எட்டியது என் கருத்து இதை பெரியார் வந்துதான் சொல்ல வேண்டும் என்பதில்லை நான் பெரியாரிஸ்ட் உம் இல்லை* கடவுள் என்பதை மறந்து இயற்கை தான் கடவுள் சக மனிதனை மனிதனாக நினைப்பதே மனித அறம். ...வாழ்க தமிழ் வளர்க மனிதம்
வணக்கம் 🙏🏻 அரிவியலிற்கு அப்பாற்பட்டு ஒரு சக்தி இருக்கிறது ... கடவுள் நமக்குள்ளே தான் இருக்கிறார் அதை உணர்ந்தால் தான் அறியமுடியும் .. உள்ளத்தை கடந்தால் யாவரும் கடவுளாகளாம் ..உணக்குள்ளே தான் கடவுள் இருக்கிறார் கடவுள் உணககுள்ளே இருப்பதை உணர்ந்துவிட்டாள் அந்த நொடியே நீயும் அந்த இறைசக்தியுடன் இணைந்து விடுவாய் நீயும் கடவுளாவாய் ..🙏🏻 இறைசக்தி என்பது ஒன்று தான் . நமச்சிவாயம் 🙏🏻
When God fearing innocent children are killed, God fearing women are raped and God fearing citizens are brutally murdered your God never came to the rescue of any one..If such Gods really exists he would have come. Think well and answer Tell me what is your God's Role????Has he ever done his role in 2000 years ? God became big business
நம்பிக்கை தான் கடவுள் நான் எதுக்கிறன் அதே நம்பிக்கை தான் பிரிவினை வாதத்தை விதைகுது அதே நம்பிக்கை தான் உயர்தவன் தாழ்தவன் விதைகிது அதே நம்பிக்கை தான் திண்டாமை வித்தைகுது எழுத்தாளர் சுஜாதா சொல்ற மாறி வாழ்க்கையில் ஏதோ ஒன்று மேல கண்டிப்பா நம்பிக்கை வேணும் அதுவும் அப்பற்குஇல்ல நம்பிக்கை வேணும் அது எது வேணாலும் இருக்கலாம் கடவுள் ,இயற்கை, தாய் தந்தை,பணம், பெரியார் ... any thing else நீ சொல்ற நம்பிக்கை ஒரு சக மனிதனை இந்த சமுதாயத்தில் இருந்து பிரிக்கும்னா அவனுடைய அடிப்படை உரிமைகளை பறிக்கும் நா அந்த நம்பிக்கை சுக்குநூற உடைப்போம் அது கடவுளா இருந்தாலும் .. ஒரு சக மனிதனை மனிதனாக கூட பாக்க முடியாத நம்பிக்கை என்னமாதிரியான நம்பிக்கை . நீ வச்சிருக்க நம்பிக்கையே பத்தி கேள்வி கேட்ட என் வீட்டு பொம்பளைங்க கொச்சை படுதுறிங்க பாதியா அது தான் மதவெறி அதை தான் நாங்க உடைகணும்னு நினைக்கிறோம் . உன் நம்பிக்கை எந்த சாமணியனையம் எங்க கிட்டு இருந்து பிரிக்களன அவனுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பரிக்களன அந்த நம்பிக்கையே நான் அப்படியே ஏத்துகிரன் அதுக்கு தலை வணக்க நான் கடமை படுருகேன் . கடவுளை நீருபிக்க முடியுமா நு கேட்டங்கனா அதுக்கு எதிர்கேள்வி யா அவங்க வீட்டு பொம்பளைங்க கேவல படுதுற அளவுக்கு ஒரு கீழ்த்தரமான மதநம்பிக்கை கொண்டவனா உங்களே நீங்களே கேட்டு பாத்துக்கோங்க spread love always தேனீ இடைவேளை
கடவுளுக்கு விளக்கம் அருமையாக சொன்னீர்கள் இப்படி தெளிவான சுருக்கமான விளக்கத்தை நான் இதுவரை கேட்டதில்லை இது தெரியாம தான் சிலபேரு நான் நாஸ்திகன் சொல்லிட்டு இருக்கிற பிரச்சினை பெரியது பண்ணி விடுகிறார்கள்
நம்பிக்கை மட்டுமே கடவுல் இது எனக்கு 1992 லே தெரியும் அப்ப சொன்னா நா பைத்தியம் இப்ப சொன்னா அறிவியல் அருமை இப்பாவது மக்கள் ஏர்பாங்கலா? பிரபஞ்சம் மட்டுமே காப்பாத்தூம் இதான் உன்மை 100०/०
I agree with ur point of view. But i request you to post a video regarding the silly practices that we have in the name of god. We might have some reason behind that, so let's all learn the reason behind those rituals as well.
உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் தெளிவாக விளக்கம் தந்தீர்கள் நம் நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் தீண்டாமை கொடுமைகள் இருக்கும்வரை கடவுள் மறுப்புக் கொள்கையும் மத மறுப்புக் கொள்கையும் நடந்து கொண்டுதான் இருக்கும்
மனநல ஆலோசகரான நான் கடவுள் நம்பிக்கையை எப்படி பார்க்கிறேன் என்றால்..... Personally எனக்கு கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதில் நம்பிக்கை இல்லை. கடவுள் என்ற ஒருவர் இருக்கவும் முடியாது. ஆனால்.... என்னிடம் வரும் கடவுள் நம்பிக்கை உள்ள நோயாளியிடம் என் நம்பிக்கையை ஊட்ட மாட்டேன். காரணம்... வாழ்க்கையில் எல்லா நம்பிக்கையும் இழந்த அந்த நபருக்கு கைத்தடி போல இருப்பது அந்த கடவுள் நம்பிக்கை மட்டுமே. அதை பிடுங்குவது என்பது மனிதாபிமானமற்ற செயல். ஆனால் அதே சமயம் அதீத கடவுள் நம்பிக்கை கொண்ட நோயாளிகளையும் நான் பார்க்கிறேன். அப்போது நான் அந்த கடவுள் நம்பிக்கையை அழித்து தான் ஆக வேண்டும். சுருக்கமாக சொன்னால், கடவுள் நம்பிக்கை ஒருவரின் வாழ்க்கையை சிறப்பாக்கினால்... அதை நான் தடுக்க மாட்டேன். மாறாக அவர்கள் வாழ்க்கையை சீரழித்தால், அவர்களின் அறிவுக்கண்ணை மறைத்தால் நிச்சயம் நான் அந்த கடவுள் நம்பிக்கையை அழித்தொழிப்பேன்.
பின்னிப் பெடல எடுக்றப்பா நீ.யார் நண்பா நீ. கலந்துரையாடலுக்கு தயவு செய்து என்னையும் சேர்த்துக் கொள்.எப்போ,எங்கே என்று கூறவும்.வாழ்த்துக்கள்.👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝
என் மனைவியும்,அம்மாவும் என் மனதை காயப்படுத்திய சொல்,,,உன் கூடல்லாம் வாழவே முடியாதுன்னு,நீயெல்லாம் உருப்புட மாட்டேனு, Pls தன்னால் முடியும் என்று சொல்லும் இளைஞர்களுக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பராவாயில்லை,அவர்கள் மனதை வார்த்தைகளால் காயப்படுத்தாதீர்கள்,அடுத்த மாதம் தொழில் தொடங்குகிறேன் என்று சொன்னால், ,உன்னால் முடியும் என்று ஊக்கம் மட்டும் கொடுங்கள்,,இங்கு பலர் பணம் இருந்தால்தான் சாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள் இல்லை,நல்ல மனமுள்ள ஒரு வார்த்தை போதும் அவர் மனம் பாலவனம்போல் வறண்டு கிடந்தாலும் அது ஊற்றாய் மாறி மீண்டும் எழத் துவங்கும்,,, என் சொந்த அனுபவம் மட்டுமே!!! பிழை இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏
இல்ல நண்பா நீங்க சொன்னது எல்லாம் சரிதான் ஆனா உன்னோட அப்பா யாரு உங்க அம்மா கிட்ட... அந்த வார்த்தை இந்த பதிவுக்கு பொறுந்தலன்னு நினைக்கிரேன் வேற நிறைய உதாரணங்கள் சொல்லி இருக்களாம் .அதை தவிர்த்து எல்லாம் சிறப்பு.. வாழ்துக்கள் நண்பா
நம்பிக்கை மட்டுமல்ல அன்பு ,இரக்கம், கருணை இது போன்றவைகளும் கடவுள் தான் ஆனால் நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் அவை அனைத்தும் உணர்வுகளே. நல்ல குணங்கள் வெளிப்படுத்தும் விதத்தில் கடவுள் உருவாகின்றன மனிதனின் உருவத்தில். பழிக்குப்பழி பொறாமை பேராசை கோபம் இது போன்ற தீய குணங்கள் கடவுளுக்கு எதிராகவும் கருதப்படுகின்றன.
கடவுளாலும் ,மதத்தாலும்,இனத்தாலும் மனிதனை மனிதன் பிரிக்கும்போதுதான் அதை இவ்வளவு ஆபாசமாக கிண்டல் செய்ய வேண்டிஉள்ளது.கடவுள்,மதம்,இனம்,ஜாதி இதைவிட மிகப்பெரிய ஆபாசம் எதுவும் இல்லை.இவையெல்லாமும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான்.
நாம் வாழும் உலகில் நம் கண் முன்னே என்றும் நிலைப்பெற்று பல அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டு இருக்கும் இயற்கையே கடவுள்... கடவுள் இருக்கிறது... அவதாரங்கள் அல்ல...
Ji everyone will take this journey.. Allow everyone to go throigh that.. rather than paiinting a negative picture towards them or threatening them.. Live and let live
நம்பிக்கை தான் கடவுள் என்றால், ஆதாரமற்ற எதற்க்கும் நம்பிக்கையின் அடிப்படையில் இருப்பிற்க்கு உத்திரவாதம் தருவதுதான் கடவுள் என்றால் உங்கள் நம்பிக்கை அறிவிற்க்கு ஒளியூட்டடும்
கடவுள் பத்திய ஆராவு என்பது கொடு போன்று நீண்டு கொண்டே செல்லும் ,. ஆனால் மதத்தால் செய்யும் ஏற்ற தாழ்வு எங்கே ? யார் தீர்மானித்தது ? தாழ்வு நிலையில் இருக்கும் ஒருவனின் பார்வையில் இருந்து பார்தோமாயின் கடவுள் தேவையா ? என பார்க்க தீரும் , இது என்னுடைய கருத்து மட்டுமே ! மற்றவர்களை புண்பட அல்ல
அண்ணா இன்று தான் உங்களுடைய பதிவை பார்ப்பதறற்கான சந்தர்ப்பம் அமைந்தது.நீங்கள் கூறிய அந்த கடவுள் ஒரு Unconditional emotional என்பதையும் தான்டி கடவுள் இருந்தால் இது நடக்குமா. கடவுள் - மதம்- சாதி - சமயம் - வேற்றுமை - பிரிவினை- உயர்ந்தவன் - தாழ்ந்தவன் இது போன்று பல உவமைகளை குறிப்பிடலாம்.இவை அனைத்தும் தொடங்கும் இடம் கடவுள் என்ற பெயரால்.we r not differentiate the people by cast, religion. They are only differ from others by the birth place and economically. Everyone has the same unconditional emotional to those who r loving them mostly. கடவுள் இருந்தால் அவரால் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அவரே தீர்வு அளித்திருப்பார்.நீங்கள் கூறிய பெரியாரை இன்னும் சற்று உள்நோக்க வேண்டும்.
அறிவுப்பூர்வமானதாகவும் (Rational), தா்க்க-நியாயங்களுக்கு (Logic) உட்பட்டதாகவும், ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டதாகவும் (Evidence based) இருக்கும் நம்பிக்கைகள் நம்மை ஏமாற்றாது. கடவுள் நம்பிக்கை இதில் எதிலும் அடங்காது.
யார் கடவுள் இங்கு கடவுள் என்று பலவற்றை கட்டுகிறார்கள். நீங்கள் கதை சொன்னார்கள் சின்ன வயதில் அம்மா சொன்னாங்கனு அது தான் உண்மை இது கடவுள் இவர் நம்மை பாதுகாப்பார் பயபக்தியுடன் வணங்க வேண்டும் என்று சொல்லி வளர்த்து இருகிறார்கள்.
Bro நீங்க yedho பெருசா plan பன்னி vachurukinga Bro நீங்க கொஞ்ச dheliva ஐடியா பன்னி dha utube channel open pannirukinga நீங்க இந்த மாறி video TH-cam la start Panna pa potinga na யாருமே full video pathuruka matanga ஆனா நீங்க yepdi பண்ணா மக்களுக்கு pidikumo அத yosichu starting ல health சமந்தா ma good news soanninga Na TH-cam channel LA ஒங்க video VA மட்டும் dha ரிவர்ஸ் LA SKIP பன்னி PAPEA ஒங்க VIDEO yennaku roampa பிடிக்கும் அது மட்டும் இல்ல நீங்க பண்ணுற body moment and face moment quet and smart and அந்த பேசுற விதம் இது எல்லா mea உங்க video கு positive Ongaloda அந்த dreem success ஆக yennoda valdhukal பெரிய level ல வருவிங்க ❤️
Enaku caste and religion rendume pudikathu, kadavul nambikaiyum illa bro. Na yarakitayum kadavil illanu solrathu illa Adhe mari enna ethuka sonnalum na ethukarthu illa bro
Just a reminder, eppo namma life la etho முக்கியமான ஏதோ நடக்க போது, example KU neet exam. La pass aakanum உங்களுக்கே doubt pass/fail ninga Enna பண்ணுவீங்க கடவுள் கிட்ட சொல்லுவீங்க. Eppatiyacum pass aakanum nu. So... What something work?
பிரிவினை என்பதே கடவுளின் வழி வந்தவையே அதை அறியாமல் பேச வேண்டும் பிறப்பால் தாழ்ந்த ஒருத்தனை சக மனிதனாக பழக வேண்டும் என நீங்க கூறிய வார்த்தையை கடுமையாக சாடுவேன் காரணம் இங்க யாரும் பிறப்பால் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை பிறப்பு என்பது இயற்கை நிகழ்வே இன்னும் விமர்சனம் நிறைய உள்ளது உங்களது பதிவில்
சுருக்கென்று கோபம் அடைந்தவுடன், தன் தந்தை யார் என்று அறிவிருந்தால் கண்டுபிடித்துவிட இன்றை சூழலில் வாய்ப்புகள் அதிகம்.. ஆனால் எது கடவுள் என்று கேட்டால் கோபம் மட்டும் பட்டுவிட்டு எதற்குமே விடை தெரியாதவர்களாக தெளிவில்லாத மனநிலையில், இன்றைய சூழலில் கூட எல்லாவற்றையும் நம்பி வாழ்வது தான் அறிவா?, அது போதும் என்று நம்புகிறவர்களை என்ன வென்று சொல்வது? மேல் அல்லது கீழ் அல்லது நடுவில் என்று வர்க்கங்கள் ஆக பிரித்து ஆழுவதற்கா? கடவுள் என்ற வார்த்தையை உருவாக்கி எல்லா மனிதர்களையும் நம்ப வைப்பவர் அறிவுடையவர்களாக இருக்கையில், இவர்கள் யாரை ஏமாற்றி நம்ப வைத்து மக்களை பிரிவினைக்கு உட்படுத்தி அரசியல் செய்கிறார்களோ அந்த மக்கள் அறிவாற்றல் என்றால் என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டாமா? உளவியலில் சிக்கி அடிமையாக வாழ வேண்டுமா? உளவியல் வாழ்க்கை எல்லா உயிருகளுக்கும் உண்டு ஆனால் மனிதர்களை தவிர எந்த உயிரினமும் அதை கடவுள் என்று நம்பி நம்பிக்கை வைப்பதில்லை. அவை நம்புவதெல்லாம் அதன் அறிவினால் வந்த நம்பிக்கை தான் எல்லாமே, அதை தவிர்த்து சொல்லிக் கொடுத்து, வழக்க படுத்தி வணங்க வைத்து நம்ப வைப்பது அல்ல. ஏன் அறிவு என்பது கூட கடவுளாக இல்லை இங்கே. அது நல்லதையும் நடத்திக்காடும் கெட்டதையும் நடத்திக்காட்டும் ஆகவே இல்லாதவற்றை எல்லாம் தேட வேண்டுமே தவிர கிடைத்தே விட்டது, அது இது தான், இப்படிதான் இருக்கும் என உருவக படுத்திக்கொண்டு வாழாதிர்கள்.. உளவியல் வாழ்கையை புரிந்தும் தெரிந்தும் பலன் பெறுங்கள்...
கடவுளைக் காண வேண்டும் என்றால் இருதயத்தில் முழு விருப்பம் இருந்தால் போதும். இறைவன் யாரிடமும் அனுமதி இல்லாமல் யார் காண வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்களுக்கு காட்சி அளிப்பார்.
Kadavulai nirubikrathukkum appa amma va nirubikrathukkum sambantham ila bro...... But you are true..... God is made of emotional elements not scientific elements.....
Well explained on this sensitive topic 👏👏What makes me happy is, We have same thoughts process 💐💐💐.. Thank you so much for such a wonderful content.. Keep going 👍.
கடவுளுக்கான தேடல் தான் ரொம்ப முக்கியமானது அதுதான் வரலாற்றுல நிறைய அறிவியல் வளர்ச்சி அடைய முக்கிய காரணிய இருந்தது பெரியார் கூட ஆரம்ப காலகட்டங்களில் கடவுள தேடிதான் போனாரு அப்புறம் தான் கடவுள் இல்லன்னு சொல்ல ஆரம்பிச்சாரு ஆனா இந்த பெரிய விஷயங்கள் எல்லாமே கடவுள நிருபிக்க முடியுமாங்கர கேள்வில இருந்து தான் கிடைச்சுது அதனால அந்த கேள்வி சிலபேர கடுப்பேத்துனாலும் அது நியாயமான கேள்வி தான் எல்லார் மனசுலயும் எழ வேண்டிய கேள்வி ?
நம்பிக்கைதான் கடவுள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் அந்த நம்பிக்கை அவநம்பிக்கையாகவோ மூடநம்பிக்கையாகவோ இருந்துவிடக்கூடாது புதுமையான பதிவு நன்றி
Ama bro...solar eclipse
Andha nambikaiya mooda nambikai yaga akkuvadhu nam muttal makkal eee karanam .
Nam munnorgalukku GOD Pathina telivana PURIDHAL irrundhadu!
@Aries Nolan u idiotic bots
Tulasi a kupudano garadhu 10 years munadi muda nambikai ana IPA science solludhu tulasi plant ala alla maram alavuku oxygen thara mudiyonu.....nama adhuku punnadi ulla ariviyal a purinjikala sir adha adhu muda nambikai ya iruku
@@saimagesh1044 no athuku vaaipe illa... suppose thulasi alamaram size ku valanthuchina athuku chance irukku... veetula irukura thulasi alamaram alavuku Kandippa oxygen thara mudiyathu
சாமிக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆசாமிகளிடமே அனைத்து பிரச்சினைகளும் உள்ளது
பயணம் தொடர வாழ்த்துக்கள்
கடவுளுக்கு கை ஏந்தி கும்பிடுவதை விட கை நீட்டி உதவி செய்வதே பிடிக்கும்
உயிர்களிடம் அன்பு காண்பித்தால் சக மனிதனும் கடவுளே🙏
கடவளின் பெயரால் நடக்கும் அநியாயங்கள் ஏற்றத்தாழ்வுகளை கடவுளாலேயே சரிசெய்யமுடியவில்லையே எனும் ஆதங்கத்தில்தான் என்னுள் ஒரு முரண் ஏற்பட்டது. "இல்லை", "ஒருவேளை இருந்தாலும் பயனில்லை " எனும் எண்ணம் கொண்டபோது "காப்பாற்றுங்கள்" என்று கதறும்போது சட்டென வந்து காப்பாற்றுவது மனிதனே என்றுணர்ந்தேன், அவனே கடவள் சில சமயம் அவனே பிசாசு. நான் பின்பங்களை நம்புவதை விடுத்து கடவுள்களின் தோலில் கை போட்டு பழக ஆரம்பித்தேன்."போலி என்று புரிந்தபின்பு, வைக்கின்ற நம்பிக்கையும் போலிதான்". என்னிடம் கடவுளைக் காட்டு என்று கேட்டால், ஆட்காட்டி விரலை நீட்டி அவரையே காட்டுவேன்.கடவுளை மேலே கீழே தேடுவதை விடுத்து கடவுளாக வாழ முயலுங்கள் "கடவுள் மாதிரி வந்தீங்க" என்று சொல்லக் கேட்கும் நொடிகளில். இதை படிக்கச்செய்த நானும் ஒரு கடவுள்தான்,இதைப் படிக்கின்ற நீங்களும் ஒரு கடவுள்தான்.
💥🔥🔥
உயா்ந்த எண்ணங்களை,நாே க்கங்களை காெண்டு நெ றியுடன் வாழ்பவரே-மனிதா். மற்றவா்:மாக்கள்
Excellent
👏👏
எதனை, எதனுடன் ஒப்பிட வேண்டுமென்ற பகுத்தறிவுடன் பதிவிடுங்கள்... இல்லையேல், தங்களது வாசகர்கள் குறைவதிலும் மற்றும் தாங்கள் அவப்பெயர் ஏற்படுத்தி கொள்வதிலும் மாற்றம் இல்லை...!
நம்பிக்கை-க்கு நம்பிக்கை என்று பெயர் இருப்பினும் ஏன் அதற்கு கடவுள் என்கிற பெயர் உபயோகிக்கிறீர்கள்...!
நம்பிக்கை-க்கு நம்பிக்கை என்ற பெயரே அருமையாகவும் மனதிற்கு நிம்மதி கிடைப்பதாகவும் உள்ளது...
பதிவை பகிர வாய்ப்பு அளித்ததற்கு "நன்றி"...!!!
Otherwise Good, x-specially 1:16 to 1:28 very neat and sweet conversation.....
கடவுள் என்பது மனித வாழ்க்கையின் நடத்தையை சீர் செய்ய பயன்படுத்த பட்ட ஒன்று, நல்ல நீதியும், மனசாட்சியும், உள்ளவருக்கு கடவுள் தேவை படாது. இதை எதிர்காலத்தில் அனைவரும் உணர்வர்.
எப்படியோ உங்கள் காணொளி கள் அனைத்தும் சிறப்பு நண்பரே
உண்மை இதுதான், நீங்கள் சொன்னது சரி .
@@arasuinfo idhai naan eatrukolgiren aanal ipoludhu ulla ulagam kadaul bakthi enra peyaril eamatri pizaikiradhu makkalum purindhukolla thayaraga illai
நீங்கள் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
உங்கள் காணொளி அனைத்தும் அருமை அண்ணா
vishnu kumar superb, let them reach 10 millions subscribers
கடவுள்இல்லை.
th-cam.com/video/JBvyTwhzu_0/w-d-xo.html
Thirupathi Thirupathi th-cam.com/video/JBvyTwhzu_0/w-d-xo.html
தம்பிக்கு வாழ்த்துக்கள், ஒரு உங்களோட TH-cam channel periya level ல வரும் 👌🙏
Comes true now
Mairu level la varum
@@arunkumar-gh2jf 🙄🙄🙄
@@arunkumar-gh2jf bro ungala padhiva paatha neega yaarayum madhikka matinga nu theriyudhu
When God fearing innocent children are killed, God fearing women are raped and God fearing citizens are brutally murdered your God never came to the rescue of any one..If such Gods really exists he would have come. Think well and answer Tell me what is your God's Role????Has he ever done his role in 2000 years ?
நம்பிக்கை (Trust) illa kadavul
விலிபுணர்வு ( Consciousness) dhan kadavul
நாம் எந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் இருக்கிறோம் என்பது தான் தீர்மானம் செய்கிறது
கடவுள் என்றால் என்ன?
நம்மை காப்பாற்றுபவர்
அவை மனிதனாக இருக்கலாம் , மிருகமாக இருக்கலாம், இயற்கையாக இருக்கலாம்...
நம்பிக்கையே கடவுள் என்ற உங்களின் புரிதல் மிகவும் பிடித்துள்ளது ஆனால் இதன் ஆசிரியரை அறிந்து கொள்ள ஆர்வம் தூண்டுகிறது... இதன் ஆசிரியரை பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்
சொல்லிக்கர அளவுக்கு சிறந்த விளக்கம் கிடையாது.
ஆனால் நான் தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன்.
நல்ல முயற்சி 🙏🙏🙏🙏
நண்பரே, தங்களின் பதிவில் முழுமை இல்லை.மனிதநேயத்துக்கு இறை நம்பிக்கை இடைஞ்சலாகவே இருக்கும். கசப்பான உண்மை இது தான். உண்மைக்கும் நடிப்புக்கும் வேறுபாடு உண்டு.
ச்சே இந்த காணொலி எனக்கு சுருக்கென்று இருந்தது, நான் ஒரு நாத்திகன் நானும் என் நண்பர்க்ளிடம் நிருபி என்று கேட்டுள்ளேன்,
இப்பொழுது வருத்தமாய் உள்ளது நான் இனிமேல் யாரிடமும் கடவுளை பற்றி கேட்கமாட்டேன், மிக்க நன்றி...
கடவுளை எல்லோரும் வழிபட வேண்டும் அது மிகவும் அவசியமானது. ஏனென்றால் நமது துன்பங்களையும் கஷ்டங்களையும் இன்னொரு நம்பருடன் கூறும்போது நம் மனதிற்கு திருப்தி ஏற்படுகிறது இதற்காகவே நாம் கடவுளை வழி படுகிறோம். எல்லாம் மனதின் திருப்திக்காகவே.
இயற்கையை காக்க தான் கடவுள் எனும் பிம்பம் இந்த கால சுயநல வியாதிகள் பலரால் இயற்கை அழிந்து காலநிலை மாறுபடுகிறது. இதற்கு மேலும் எதற்க்காக வெற்று கடவுள் நம்பிக்கை எனக்கு.இயற்கை காக்கும் கடவுள் எல்லாம் போய் இப்போ மக்களை சாதி மத அடிப்படையில் பிரித்தாளும் வேளையில் கடவுள் முக்கிய பங்கு தான் இருக்கிறது.
கடவுள் என்பது கண்ணுக்கு தெரிந்த இயற்கை தான் அதை நேசிப்போம் பாதுகாப்போம்🌎.
நானும் சிறுவயதில் கடவுளை நம்பினேன் வளர்ந்ததும் சமூக சீர்கேடுகளை கடவுளின் பெயரில் நடக்கும் ஏற்ற தாழ்வு அரசியலால் கடவுள் நம்பிக்கை இந்த காலத்துக்கு அவசியம் அற்றது . இயற்கையை வணங்க ஆரம்பித்தேன் *இது என் அறிவுக்கு எட்டியது என் கருத்து இதை பெரியார் வந்துதான் சொல்ல வேண்டும் என்பதில்லை நான் பெரியாரிஸ்ட் உம் இல்லை* கடவுள் என்பதை மறந்து இயற்கை தான் கடவுள் சக மனிதனை மனிதனாக நினைப்பதே மனித அறம்.
...வாழ்க தமிழ் வளர்க மனிதம்
கடவுளை வைத்து பிரிவினை செய்வதினால் தான் கடவுளே இல்லை என்கிறேன்....
பிரிவினை இல்லாமல் எல்லோரையும் ஏற்றுக்கொள்வது தான் கடவுள்
❤️❤️❤️❤️
வணக்கம் 🙏🏻
அரிவியலிற்கு அப்பாற்பட்டு ஒரு சக்தி இருக்கிறது ... கடவுள் நமக்குள்ளே தான் இருக்கிறார் அதை உணர்ந்தால் தான் அறியமுடியும் .. உள்ளத்தை கடந்தால் யாவரும் கடவுளாகளாம் ..உணக்குள்ளே தான் கடவுள் இருக்கிறார் கடவுள் உணககுள்ளே இருப்பதை உணர்ந்துவிட்டாள் அந்த நொடியே நீயும் அந்த இறைசக்தியுடன் இணைந்து விடுவாய் நீயும் கடவுளாவாய் ..🙏🏻 இறைசக்தி என்பது ஒன்று தான் . நமச்சிவாயம் 🙏🏻
When God fearing innocent children are killed, God fearing women are raped and God fearing citizens are brutally murdered your God never came to the rescue of any one..If such Gods really exists he would have come. Think well and answer Tell me what is your God's Role????Has he ever done his role in 2000 years ? God became big business
பெரியாரியம் பற்றிய மிகச்சிறப்பான விளக்கம்...வாழ்த்துக்கள் தோழர்
நம்பிக்கை தான் கடவுள் நான் எதுக்கிறன் அதே நம்பிக்கை தான் பிரிவினை வாதத்தை விதைகுது அதே நம்பிக்கை தான் உயர்தவன் தாழ்தவன் விதைகிது அதே நம்பிக்கை தான் திண்டாமை வித்தைகுது எழுத்தாளர் சுஜாதா சொல்ற மாறி வாழ்க்கையில் ஏதோ ஒன்று மேல கண்டிப்பா நம்பிக்கை வேணும் அதுவும் அப்பற்குஇல்ல நம்பிக்கை வேணும் அது எது வேணாலும் இருக்கலாம் கடவுள் ,இயற்கை, தாய் தந்தை,பணம், பெரியார் ... any thing else நீ சொல்ற நம்பிக்கை ஒரு சக மனிதனை இந்த சமுதாயத்தில் இருந்து பிரிக்கும்னா அவனுடைய அடிப்படை உரிமைகளை பறிக்கும் நா அந்த நம்பிக்கை சுக்குநூற உடைப்போம் அது கடவுளா இருந்தாலும் .. ஒரு சக மனிதனை மனிதனாக கூட பாக்க முடியாத நம்பிக்கை என்னமாதிரியான நம்பிக்கை . நீ வச்சிருக்க நம்பிக்கையே பத்தி கேள்வி கேட்ட என் வீட்டு பொம்பளைங்க கொச்சை படுதுறிங்க பாதியா அது தான் மதவெறி அதை தான் நாங்க உடைகணும்னு நினைக்கிறோம் . உன் நம்பிக்கை எந்த சாமணியனையம் எங்க கிட்டு இருந்து பிரிக்களன அவனுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பரிக்களன அந்த நம்பிக்கையே நான் அப்படியே ஏத்துகிரன் அதுக்கு தலை வணக்க நான் கடமை படுருகேன் . கடவுளை நீருபிக்க முடியுமா நு கேட்டங்கனா அதுக்கு எதிர்கேள்வி யா அவங்க வீட்டு பொம்பளைங்க கேவல படுதுற அளவுக்கு ஒரு கீழ்த்தரமான மதநம்பிக்கை கொண்டவனா உங்களே நீங்களே கேட்டு பாத்துக்கோங்க spread love always தேனீ இடைவேளை
oru awareness kondu varanumnu muyarchi pandrenga...romba arumaiyana padhivu...vaazhthukal thozha...
கடவுளுக்கு விளக்கம் அருமையாக சொன்னீர்கள் இப்படி தெளிவான சுருக்கமான விளக்கத்தை நான் இதுவரை கேட்டதில்லை இது தெரியாம தான் சிலபேரு நான் நாஸ்திகன் சொல்லிட்டு இருக்கிற பிரச்சினை பெரியது பண்ணி விடுகிறார்கள்
நம்பிக்கை மட்டுமே கடவுள் என்று நான் நினைத்ததை நீங்கள் உறுதிப்படுத்தி உள்ளீர்கள்🙏🙏
நம்பிக்கை மட்டுமே கடவுள் என்று நான் கூறினேன் என்னை முட்டாள் என்று கூறுகிறார்கள்
நம்பிக்கை மட்டுமே கடவுல் இது எனக்கு 1992 லே தெரியும் அப்ப சொன்னா நா பைத்தியம் இப்ப சொன்னா அறிவியல் அருமை இப்பாவது மக்கள் ஏர்பாங்கலா? பிரபஞ்சம் மட்டுமே காப்பாத்தூம் இதான் உன்மை 100०/०
எப்படி?
I agree with ur point of view. But i request you to post a video regarding the silly practices that we have in the name of god. We might have some reason behind that, so let's all learn the reason behind those rituals as well.
Sorry i wanted to congratulate you for your swift growth. I am sure you will reach hights. My best wishes
உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் தெளிவாக விளக்கம் தந்தீர்கள் நம் நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் தீண்டாமை கொடுமைகள் இருக்கும்வரை கடவுள் மறுப்புக் கொள்கையும் மத மறுப்புக் கொள்கையும் நடந்து கொண்டுதான் இருக்கும்
நாம் தோன்ற காரணமான பிரபஞ்சமே கடவுள்....
பிரபஞ்சம் உருவானதே இயற்கையால் தான்....
@@1manvideo575 இயற்கையும் தான் கடவுள் 😎
நற்றுணையாவது நமசிவய
அண்டத்தை தேவன் அளிக்க எண்ணெயிலே, அண்டம் உண்டாயிற்றடா
இயற்கை என்ற உண்மையை உணரா வரை தான் நமச்சிவாயம் இருக்கும்.....
பூமியில் தான் நீர் ,தாவரம் எல்லாம் உள்ளது அவற்றில் இருந்து தான் எண்ணை வருகிறது
எண்ணையிலிருந்து அண்டம் வந்தது எப்படி????
மனநல ஆலோசகரான நான் கடவுள் நம்பிக்கையை எப்படி பார்க்கிறேன் என்றால்.....
Personally எனக்கு கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதில் நம்பிக்கை இல்லை. கடவுள் என்ற ஒருவர் இருக்கவும் முடியாது.
ஆனால்.... என்னிடம் வரும் கடவுள் நம்பிக்கை உள்ள நோயாளியிடம் என் நம்பிக்கையை ஊட்ட மாட்டேன். காரணம்... வாழ்க்கையில் எல்லா நம்பிக்கையும் இழந்த அந்த நபருக்கு கைத்தடி போல இருப்பது அந்த கடவுள் நம்பிக்கை மட்டுமே. அதை பிடுங்குவது என்பது மனிதாபிமானமற்ற செயல்.
ஆனால் அதே சமயம் அதீத கடவுள் நம்பிக்கை கொண்ட நோயாளிகளையும் நான் பார்க்கிறேன். அப்போது நான் அந்த கடவுள் நம்பிக்கையை அழித்து தான் ஆக வேண்டும்.
சுருக்கமாக சொன்னால், கடவுள் நம்பிக்கை ஒருவரின் வாழ்க்கையை சிறப்பாக்கினால்... அதை நான் தடுக்க மாட்டேன். மாறாக அவர்கள் வாழ்க்கையை சீரழித்தால், அவர்களின் அறிவுக்கண்ணை மறைத்தால் நிச்சயம் நான் அந்த கடவுள் நம்பிக்கையை அழித்தொழிப்பேன்.
சகோ உங்க பதிவு எல்லாம் மிகவும் அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோ...
பின்னிப் பெடல எடுக்றப்பா நீ.யார் நண்பா நீ. கலந்துரையாடலுக்கு தயவு செய்து என்னையும் சேர்த்துக் கொள்.எப்போ,எங்கே என்று கூறவும்.வாழ்த்துக்கள்.👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝
Thanks for universe God
Anbe sivan padathoda summary ❤️❤️♥️
என் மனைவியும்,அம்மாவும் என் மனதை காயப்படுத்திய சொல்,,,உன் கூடல்லாம் வாழவே முடியாதுன்னு,நீயெல்லாம் உருப்புட மாட்டேனு, Pls தன்னால் முடியும் என்று சொல்லும் இளைஞர்களுக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பராவாயில்லை,அவர்கள் மனதை வார்த்தைகளால் காயப்படுத்தாதீர்கள்,அடுத்த மாதம் தொழில் தொடங்குகிறேன் என்று சொன்னால், ,உன்னால் முடியும் என்று ஊக்கம் மட்டும் கொடுங்கள்,,இங்கு பலர் பணம் இருந்தால்தான் சாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள் இல்லை,நல்ல மனமுள்ள ஒரு வார்த்தை போதும் அவர் மனம் பாலவனம்போல் வறண்டு கிடந்தாலும் அது ஊற்றாய் மாறி மீண்டும் எழத் துவங்கும்,,,
என் சொந்த அனுபவம் மட்டுமே!!!
பிழை இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏
இல்ல நண்பா நீங்க சொன்னது எல்லாம் சரிதான் ஆனா உன்னோட அப்பா யாரு உங்க அம்மா கிட்ட... அந்த வார்த்தை இந்த பதிவுக்கு பொறுந்தலன்னு நினைக்கிரேன் வேற நிறைய உதாரணங்கள் சொல்லி இருக்களாம் .அதை தவிர்த்து எல்லாம் சிறப்பு.. வாழ்துக்கள் நண்பா
தோழா இதுவரை நீங்கள் சொன்னவற்றிலே சிறந்த இரணநிவாரினி ஏற்றத்தாழ்வு பற்றிய கருத்தே நன்றி இப்படிக்கு சாதியால் நசுக்கப்படுபவன்
நல்ல பொதுவான,மிக தெளிவான பிறர் மனம் புண்படாத விளக்கம் நன்றி,
Anna ninga pesa arambichale udambu la pull arikiddhu naaa
Unga video pakka irukka mattan lots of informations
One of the best u tube channel
விளக்கம் அறுமை
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளை எந்த இடத்தில் வைத்துள்ளனர் என்று உண்மையைக ஊரறிய வைத்தமைக்கு நன்றி நண்பரே.
KADAVUL ku ivolo satisfaction aana oru defenition first time kekurea.... Really very happy to got your channel, konjam late dha... stil....
நம்பிக்கை மட்டுமல்ல அன்பு ,இரக்கம், கருணை இது போன்றவைகளும் கடவுள் தான் ஆனால் நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் அவை அனைத்தும் உணர்வுகளே. நல்ல குணங்கள் வெளிப்படுத்தும் விதத்தில் கடவுள் உருவாகின்றன மனிதனின் உருவத்தில். பழிக்குப்பழி பொறாமை பேராசை கோபம் இது போன்ற தீய குணங்கள் கடவுளுக்கு எதிராகவும் கருதப்படுகின்றன.
உலகில் உள்ள அனைத்து கடவுள்களைப் பற்றிய கூறும் வேத நூல்கள் அனைத்தும் படித்த அம்பேத்கர் நற்குணங்களே நான் வணங்கும் தெய்வங்கள் என்று கூறுகிறார்
💯🔥👌💯👌🔥💯 மிக சிறந்த அருமையான பதிவு👍
Truth is a God God is a Truth ,I trust and bealive this Powerfull word
மனிதம் தாண்டி புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி இறைவன் இல்லை வா ❤
என் மேல் எனக்கு தன்நம்பிக்கை உள்ளது, நான் கடவுளை நம்ப வேண்டிய அவசியம் இல்லை
😁😁 kalam katru kodukum
கடவுளாலும் ,மதத்தாலும்,இனத்தாலும் மனிதனை மனிதன் பிரிக்கும்போதுதான் அதை இவ்வளவு ஆபாசமாக கிண்டல் செய்ய வேண்டிஉள்ளது.கடவுள்,மதம்,இனம்,ஜாதி இதைவிட மிகப்பெரிய ஆபாசம் எதுவும் இல்லை.இவையெல்லாமும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான்.
நாம் வாழும் உலகில் நம் கண் முன்னே என்றும் நிலைப்பெற்று பல அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டு இருக்கும் இயற்கையே கடவுள்... கடவுள் இருக்கிறது... அவதாரங்கள் அல்ல...
Neengal kadavul pakkam nirpadhalethirpakkam nirpavarai arainthullirgal, nandri
You should talk about negative side of religion. And Religion effect on Children curiosity about universe.
இயற்கைதான் கடவுள், கல் கடவுள் இல்லை இது உறுதி👍 கடவுள் பெயரால் இங்கு பலர் ஏமாற்ற படுகிறார்கள்.So God
Ji everyone will take this journey.. Allow everyone to go throigh that.. rather than paiinting a negative picture towards them or threatening them.. Live and let live
The best answer one can give all...
Mikka nandri yen kangalai thirandhamaiku
நம்பிக்கை தான் கடவுள் என்றால், ஆதாரமற்ற எதற்க்கும் நம்பிக்கையின் அடிப்படையில் இருப்பிற்க்கு உத்திரவாதம் தருவதுதான் கடவுள் என்றால் உங்கள் நம்பிக்கை அறிவிற்க்கு ஒளியூட்டடும்
இப்படியும் சொல்லலாம். இதைவிட கடவுள் பற்றிய சரியான உண்மைகளும் இருக்கிறது.
கடவுள் பத்திய ஆராவு என்பது கொடு போன்று நீண்டு கொண்டே செல்லும் ,. ஆனால் மதத்தால் செய்யும் ஏற்ற தாழ்வு எங்கே ? யார் தீர்மானித்தது ? தாழ்வு நிலையில் இருக்கும் ஒருவனின் பார்வையில் இருந்து பார்தோமாயின் கடவுள் தேவையா ? என பார்க்க தீரும் ,
இது என்னுடைய கருத்து மட்டுமே ! மற்றவர்களை புண்பட அல்ல
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
*நம்பிக்கையே கடவுள்* Super ji. Very useful video ji
எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்று சொல்வது சரியா ? அதைப் பற்றி ஒரு விடியோ போடுங்க அண்ணா
அன்பு.... ( LOVE+❤)
தாய்... தந்தை.... வயதானவர்கள்... 60/70-வயது...அவர்களிடம் இருந்து ஒரு சில அக்கரை ஆறுதல்...இது போன்ற சில விஷயங்கள் தெறியாதவர்கள் ஆயினும்....
23 - வயதாகிய ஒரு ஆண்... அன்புக்காக... ஏங்குவது... சரியானதா..... இல்லை... அது.... தவறானதா....
அது... யாராக... வேண்டுமானாலும்.... இருக்கலாம்... அதாவது...
உறவினர்கள்
காதலி
நண்பர்கள்
மற்றும்... இன்னும்... சிலர்....
அரவணைப்பு... அன்பு... ஆறுதல்
இதற்காக மட்டுமே ஏங்கும்... ஒரு... தனி ஆண்.. நான்...
இதற்கு... தேனீர் இடைவேளை... உங்களின்... கருத்து... தங்களால்... இயன்றால்... ஒரு... வீடியோ பதிவு... செய்யுங்கள்...
நன்றி....
அண்ணா இன்று தான் உங்களுடைய பதிவை பார்ப்பதறற்கான சந்தர்ப்பம் அமைந்தது.நீங்கள் கூறிய அந்த கடவுள் ஒரு Unconditional emotional என்பதையும் தான்டி கடவுள் இருந்தால் இது நடக்குமா. கடவுள் - மதம்- சாதி - சமயம் - வேற்றுமை - பிரிவினை- உயர்ந்தவன் - தாழ்ந்தவன் இது போன்று பல உவமைகளை குறிப்பிடலாம்.இவை அனைத்தும் தொடங்கும் இடம் கடவுள் என்ற பெயரால்.we r not differentiate the people by cast, religion. They are only differ from others by the birth place and economically. Everyone has the same unconditional emotional to those who r loving them mostly. கடவுள் இருந்தால் அவரால் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அவரே தீர்வு அளித்திருப்பார்.நீங்கள் கூறிய பெரியாரை இன்னும் சற்று உள்நோக்க வேண்டும்.
அறிவுப்பூர்வமானதாகவும் (Rational), தா்க்க-நியாயங்களுக்கு (Logic) உட்பட்டதாகவும், ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டதாகவும் (Evidence based) இருக்கும் நம்பிக்கைகள் நம்மை ஏமாற்றாது.
கடவுள் நம்பிக்கை இதில் எதிலும் அடங்காது.
கடவுள் இல்லை என்று சொல்லவில்லை இருந்தால் நன்றாக இருக்கும் னு தான் சொல்றோம் அன்பு நண்பிக்கை தான் கடவுள்
அருமை அருமை.... சிறப்பான புரிதலின் வெளிப்பாடு... வாழ்த்துக்கள். :-)
யார் கடவுள் இங்கு கடவுள் என்று பலவற்றை கட்டுகிறார்கள். நீங்கள் கதை சொன்னார்கள் சின்ன வயதில் அம்மா சொன்னாங்கனு அது தான் உண்மை இது கடவுள் இவர் நம்மை பாதுகாப்பார் பயபக்தியுடன் வணங்க வேண்டும் என்று சொல்லி வளர்த்து இருகிறார்கள்.
Precisely that's the case there's no need to have emotions when we prove our genetic identity as well as we have evidence to back it up :-)
Some Difficult solutions Will be solved only by Super power (God). It's given Confident in our life.
01.14
உண்மை சகோ
நான் அந்த கஷ்டத்தை
நிறைய இடங்கள்ள
அனுபவிச்சிருக்கேன்
Bro நீங்க yedho பெருசா plan பன்னி vachurukinga
Bro நீங்க கொஞ்ச dheliva ஐடியா பன்னி dha utube channel open pannirukinga
நீங்க இந்த மாறி video TH-cam la start Panna pa potinga na யாருமே full video pathuruka matanga
ஆனா நீங்க yepdi பண்ணா மக்களுக்கு pidikumo அத yosichu starting ல health சமந்தா ma good news soanninga
Na TH-cam channel LA ஒங்க video VA மட்டும் dha ரிவர்ஸ் LA SKIP பன்னி PAPEA
ஒங்க VIDEO yennaku roampa பிடிக்கும்
அது மட்டும் இல்ல நீங்க பண்ணுற body moment and face moment quet and smart and அந்த பேசுற விதம் இது எல்லா mea உங்க video கு positive
Ongaloda அந்த dreem success ஆக yennoda valdhukal பெரிய level ல வருவிங்க ❤️
Enaku caste and religion rendume pudikathu, kadavul nambikaiyum illa bro.
Na yarakitayum kadavil illanu solrathu illa
Adhe mari enna ethuka sonnalum na ethukarthu illa bro
உலகத்தைக் கடவுள் உருவாக்கினார் என்றால் கடவுளை யார் உருவாக்கினார் ?
சரியான முழுமையான விளக்கம் அல்ல. மற்ற காணொலிகளை இரசிக்கின்றேன்.
Great.. Ya, keep it up... Tamilnadu need this very much.. Especially teenagers
Teenage la tha god illanu passaga solla arambikiragala...
Silarukku uraikattum... Nandri...
Your words frm 6.25mins ...those all possible na... Periyar kadavul ilanu soliruka maataaru😊..
Just a reminder, eppo namma life la etho முக்கியமான ஏதோ நடக்க போது, example KU neet exam. La pass aakanum உங்களுக்கே doubt pass/fail ninga Enna பண்ணுவீங்க கடவுள் கிட்ட சொல்லுவீங்க. Eppatiyacum pass aakanum nu. So... What something work?
Arumaiyana paechuuu. Sol valam arumai..I have felt the presence of one Supreme power in my bad situations everytime
பிரிவினை என்பதே கடவுளின் வழி வந்தவையே அதை அறியாமல் பேச வேண்டும் பிறப்பால் தாழ்ந்த ஒருத்தனை சக மனிதனாக பழக வேண்டும் என நீங்க கூறிய வார்த்தையை கடுமையாக சாடுவேன் காரணம் இங்க யாரும் பிறப்பால் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை பிறப்பு என்பது இயற்கை நிகழ்வே இன்னும் விமர்சனம் நிறைய உள்ளது உங்களது பதிவில்
சூப்பர் அண்ணா அருமையான விளக்கம் 👍👍👍👏👏👌👌
Watched Of All Guys Heart Is Record Good Performance This is God like
சுருக்கென்று கோபம் அடைந்தவுடன், தன் தந்தை யார் என்று அறிவிருந்தால் கண்டுபிடித்துவிட இன்றை சூழலில் வாய்ப்புகள் அதிகம்.. ஆனால் எது கடவுள் என்று கேட்டால் கோபம் மட்டும் பட்டுவிட்டு எதற்குமே விடை தெரியாதவர்களாக தெளிவில்லாத மனநிலையில், இன்றைய சூழலில் கூட எல்லாவற்றையும் நம்பி வாழ்வது தான் அறிவா?, அது போதும் என்று நம்புகிறவர்களை என்ன வென்று சொல்வது? மேல் அல்லது கீழ் அல்லது நடுவில் என்று வர்க்கங்கள் ஆக பிரித்து ஆழுவதற்கா? கடவுள் என்ற வார்த்தையை உருவாக்கி எல்லா மனிதர்களையும் நம்ப வைப்பவர் அறிவுடையவர்களாக இருக்கையில், இவர்கள் யாரை ஏமாற்றி நம்ப வைத்து மக்களை பிரிவினைக்கு உட்படுத்தி அரசியல் செய்கிறார்களோ அந்த மக்கள் அறிவாற்றல் என்றால் என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டாமா? உளவியலில் சிக்கி அடிமையாக வாழ வேண்டுமா? உளவியல் வாழ்க்கை எல்லா உயிருகளுக்கும் உண்டு ஆனால் மனிதர்களை தவிர எந்த உயிரினமும் அதை கடவுள் என்று நம்பி நம்பிக்கை வைப்பதில்லை. அவை நம்புவதெல்லாம் அதன் அறிவினால் வந்த நம்பிக்கை தான் எல்லாமே, அதை தவிர்த்து சொல்லிக் கொடுத்து, வழக்க படுத்தி வணங்க வைத்து நம்ப வைப்பது அல்ல. ஏன் அறிவு என்பது கூட கடவுளாக இல்லை இங்கே. அது நல்லதையும் நடத்திக்காடும் கெட்டதையும் நடத்திக்காட்டும் ஆகவே இல்லாதவற்றை எல்லாம் தேட வேண்டுமே தவிர கிடைத்தே விட்டது, அது இது தான், இப்படிதான் இருக்கும் என உருவக படுத்திக்கொண்டு வாழாதிர்கள்.. உளவியல் வாழ்கையை புரிந்தும் தெரிந்தும் பலன் பெறுங்கள்...
Solution its great thought👏🙏
கடவுளைக் காண வேண்டும் என்றால் இருதயத்தில் முழு விருப்பம் இருந்தால் போதும். இறைவன் யாரிடமும் அனுமதி இல்லாமல் யார் காண வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்களுக்கு காட்சி அளிப்பார்.
Romba super bro.... Very knowledge gain panna mudiuthu
அருமையான பதிவு தோழரே. வாழ்த்துக்கள்
Kadavulai nirubikrathukkum appa amma va nirubikrathukkum sambantham ila bro...... But you are true..... God is made of emotional elements not scientific elements.....
ok bro
Well explained on this sensitive topic 👏👏What makes me happy is, We have same thoughts process 💐💐💐.. Thank you so much for such a wonderful content.. Keep going 👍.
6:05 எதற்காக emotional லை கடவுளுடன் ஒப்பு படுத்துகிறீர்கள்.
God is emotional bro
சர்வ சுதந்திரமா நம்மை வாழவிட்ட கடவுளை நம்பினாலும் நம்பாம போனாலும் கடவுள் நம்மை காக்க வல்லவர்
உங்களுடைய வெளிபாடுதான்
என்னுடையதும்
நம்பிக்கையை விட அந்த இடத்தில் உள்ள அறிவியலை சொல்லிக் கொடுங்கள் தோழரே.......
Bro நீங்க எல்லா youngstets ஓட thinking match to your திங்கிங்
Definitely😊...Nice message...God Is Grace
Anna unmaiya neengal siranthavar,neenga solla vara karutha nalla uraiyadaludan, adipadai nagareethudanum anaivarukum thaguthatpol pagirvathu miga arumai,neengal melum valara vendum ena prathanai seikiren,sila tharamatra utube channel ku neenga oru eduthukattu🙏
யாருக்காக இந்த பதிவு?... கடவுள் யாரிடம் இருக்கிறது?.. கடவுளால் தான் இந்த பிரிவு என்றால் ஏன் இந்த கடவுள்?
Just now only I saw your video Nanba semaa Nice Topic...
Kandipa ithu Mari nala video's engalukaga pannanum..
I wish u all success in your life ❤
கடவுள் நம்பிக்கை தான்
இவர் தான் கடவுள் என்று சொல்லும் போது தன் பிரச்சனை வருகிறது .
நம்பிக்கையை ஏத்துக் கொள்கிறோம் தோழரே, அது ஏன் மூட நம்பிக்கை யாக மாறுகிறது. அதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
I love you so much to discuss about devotion. Thanks bro. I believe God. thanks brother
கடவுளுக்கான தேடல் தான் ரொம்ப முக்கியமானது அதுதான் வரலாற்றுல நிறைய அறிவியல் வளர்ச்சி அடைய முக்கிய காரணிய இருந்தது பெரியார் கூட ஆரம்ப காலகட்டங்களில் கடவுள தேடிதான் போனாரு அப்புறம் தான் கடவுள் இல்லன்னு சொல்ல ஆரம்பிச்சாரு ஆனா இந்த பெரிய விஷயங்கள் எல்லாமே கடவுள நிருபிக்க முடியுமாங்கர கேள்வில இருந்து தான் கிடைச்சுது அதனால அந்த கேள்வி சிலபேர கடுப்பேத்துனாலும் அது நியாயமான கேள்வி தான் எல்லார் மனசுலயும் எழ வேண்டிய கேள்வி ?
Bro , unga tamil utcharipu super ah eruku bro ethey maintain pannuga bro. We support for yours wonderful explanation bro.....👍
Super bro.. Nice
பிறப்பால் பின்தங்கிய ஒருத்தன் என்பதை அழுத்தமாக நம்பும் உமது நம்பிக்கைதான் கடவுளோ?.. அந்தக் கடவுளின் நேர் எதிரி நான் தான்..
Excellent anna .... 👌👌👌