அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் ஆலயம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • அருள்மிகு திருநிலை நாயகி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் சீர்காழி நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பஸ் நிலையம் அருகில் உள்ளது திருக்கோவில்
    myladuthurai,Temple History,nagapttinam,சீர்காழி ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்,sirkazhi brahmapurishwarar temple,தோணியப்பர் திருக்கோவில்,ஞானசம்பந்தர்,sirkali sattanathar temple,சீர்காழி சட்டைநாதர் கோவில்,சீர்காழி சிவன் கோவில்,thoniappar temple,history of sirkali sattainathar temple,sattainathar temple,சீர்காழி பெரிய கோயில் வரலாறு,History of the temple
    #சீர்காழி சட்டைநாதர் கோவில் # அஷ்ட பைரவர் கோவில் # அஷ்ட பைரவர் சன்னதி #பைரவர் கோவில் #சிவன் கோவில் #திருஞானசம்பந்தர்
    21 தலைமுறை பித்ரு சாபத்தை நீக்கும் ஆலயம் • இந்தியாவில் பித்ரு தர்... திருவெண்காடு சிவன் கோவில்

ความคิดเห็น • 93

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி ปีที่แล้ว +15

    ஓம் சிவ சிவ ஓம் நற் பதிவு இதேபோல சக்தி வாய்ந்த ஆலயங்கள் சிதலம்அடைந்து கிடக்கிறது இறை அடியார்கள் அதனை மீண்டும் புனரமைப்பு செய்தால் மிகவும் சக்திவாய்ந்த மாநிலமாக மாறும்

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @appusamy8413
      @appusamy8413 ปีที่แล้ว

      Inda koil endha ooril irukiradu

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว +1

      @@appusamy8413 நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ளது அருள்மிகு திருநிலைநாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் சட்டநாதர் ஆலயம் முகவரி உட்பட முழு விவரம் வீடியோவில் உள்ளது

    • @srinivasansrinivasan8118
      @srinivasansrinivasan8118 ปีที่แล้ว +1

      S.Srinivasan
      Sir. Good service. Please post so many important temples like this. God bless you.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว +1

      @@srinivasansrinivasan8118 thank you so much sir 🙏

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @senthilelumalai8000
    @senthilelumalai8000 6 หลายเดือนก่อน

    நன்றி நண்பரே

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி.......

  • @senthamarairamaiyan6645
    @senthamarairamaiyan6645 ปีที่แล้ว

    நான் சட்டநாதர் கோவில் பைரவரை தரிசனம் பார்க்கவைத்ததற்கு மிக்கநன்றி 🙏

  • @ilaiyarajarenu8394
    @ilaiyarajarenu8394 ปีที่แล้ว +1

    Nalla tharisanam good message Vazthukkal Sir congratulations. ..omnamsiva porty port port port port 🌷🌷🌷🌷🌷❤👍🙋✔🔝

  • @navaneetharaju5348
    @navaneetharaju5348 ปีที่แล้ว +1

    Nice.
    Om namashivaya .

  • @AyyaSami-i9h
    @AyyaSami-i9h 6 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய.......அம்மையப்பர்

  • @balasubramanimani4946
    @balasubramanimani4946 25 วันที่ผ่านมา

    தங்களின் தொடர்பு எண்ணை பதிவிடவும்

  • @kjagatheesan496
    @kjagatheesan496 ปีที่แล้ว

    Wonderful your words are so sweet.i believe all. Please post about SATCHINATHER siven😮

  • @ஸ்ரீ-ட8வ
    @ஸ்ரீ-ட8வ ปีที่แล้ว

    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தொடர்ந்து தொழில் வளர்ச்சி அடைய வழிபாடு செய்ய வேண்டிய கோவில் இருந்தால் கூறவும் நன்றி

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @Rajagopal-el1lk
    @Rajagopal-el1lk ปีที่แล้ว

    Migavum arumai.

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 3 หลายเดือนก่อน

    சார் இந்த கோவிலின் அமைவிட்த்தை சொல்வும்.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  3 หลายเดือนก่อน

      சட்டநாதர் ஆலயம் சீர்காழி

  • @Saranya-pk2kz
    @Saranya-pk2kz ปีที่แล้ว

    Kovil arumai.🙏

  • @dhatchinamoorthymunusamy1343
    @dhatchinamoorthymunusamy1343 ปีที่แล้ว

    arumai.arumai

  • @RagavandernRaghu
    @RagavandernRaghu 7 หลายเดือนก่อน

    Amam ennudai theergamudaitha kadan one weekla adaichiduchu. Om nama sivaye

  • @senthusai
    @senthusai ปีที่แล้ว +1

    Thank you for this pathivu .

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +1

    🙏🌹🌿சிவ சிவ🌻🙏❤🌼🙏

  • @venkatsurya3895
    @venkatsurya3895 6 หลายเดือนก่อน

    கோவில் திறந்திருக்கும் நேரம். அதைப் பற்றி குறிப்பிடவும்

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  6 หลายเดือนก่อน

      காலை 6 மணி முதல் 12 வரையிலும் மாலை 4 மணி முதல் 9 மணி வரை திறந்திருக்கும்

    • @venkatsurya3895
      @venkatsurya3895 6 หลายเดือนก่อน

      தகவலுக்கு நன்றி🙏

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 ปีที่แล้ว

    0mnamo SHIVAYA SHIVAYA namaha Har Har Mahadev. Tiruchitrambalam 0m Shaktiye Potri Potri.

  • @mgsjanakhiram363
    @mgsjanakhiram363 8 หลายเดือนก่อน

    Sir daily temple closing time eppo sir please friday mattum adhiganeram open la irukuma or other days kuda adhiga neram open la irukuma please reply me sir

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  8 หลายเดือนก่อน

      வாரத்தில் மற்ற நாட்களில் மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை கோவில் திறந்திருக்கும்

  • @arajasekaran6760
    @arajasekaran6760 ปีที่แล้ว

    சிவாயநமஹ.

  • @tamilselvij5582
    @tamilselvij5582 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஓம்

  • @UdayaKumar-lo9uf
    @UdayaKumar-lo9uf ปีที่แล้ว

    சோழமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில் எப்படி நான்கு யுகங்கள் கடந்த கோவில் என்று சொல்கிறிகள்

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      சோழ மன்னர்கள் அவர்கள் ஆட்சி காலத்தில் ஆலயத் திருப்பணி செய்தார்கள்

  • @sadhasivam8752
    @sadhasivam8752 หลายเดือนก่อน

    Hi

  • @devidinker832
    @devidinker832 ปีที่แล้ว

    Thanks

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 ปีที่แล้ว +2

    Why don't you put Seergazhi in title?

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      தயவு செய்து சரியாக பார்க்கவும் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி என்று குறிப்பிடப்பட்டுள்ளது🙏

    • @ksrinivasalu313
      @ksrinivasalu313 ปีที่แล้ว +1

      @@moonstudiokrishna3878 sir you are make video 8 days before this place is mayiladuthurai Dt seergazhi taluk pls

    • @sathishpriya162
      @sathishpriya162 ปีที่แล้ว

      எந்த மாவட்டம் என்றே சரியாக தெரியில உங்களுக்கு. பிறகு நீங்கள் கூறும் தகவல் மட்டும் எப்படி சரியானதாக இருக்கும்

  • @ushapadmanabhan5247
    @ushapadmanabhan5247 ปีที่แล้ว

    Om namasivaya

  • @muneeswarij1880
    @muneeswarij1880 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @balasubramanimani4946
    @balasubramanimani4946 25 วันที่ผ่านมา

    தேய்பிறை அஷ்டமி எந்த நாளில் வந்தாலும் அன்று அஷ்ட பைரவருக்கு அபிசேகம் உண்டா?

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  25 วันที่ผ่านมา

      மாதந்தோறும் எந்தக் கிழமையில் தேய்பிறை அஷ்டமி திதி வந்தாலும் அன்று அபிஷேக பூஜை நடைபெறும் ஒரு சில சமயங்களில் இரண்டு நாட்கள் அஷ்டமி திதி இருக்கும் அதாவது இன்றைய தினம் மதியம் 3:00 மணிக்கு அஷ்டமி திதி ஆரம்பித்து மறுநாள் மதியம் 2:30 அல்லது 3:00 மணிக்கு நிறைவடையும் அது போன்ற வேலையில் மறுநாள் காலையில் வரும் அஷ்டமி திதியே கணக்கில் கொண்டு அன்று பூஜை நடைபெறும் ஏனென்றால் காலை 10:30 மணிக்கு பூஜை ஆரம்பித்து 1:30 மணி அளவில் நிறைவடையும் ஆக இரண்டாவதாக வரும் அஷ்டமி திதியை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 ปีที่แล้ว

    Mudalil,entha oorunnu,sollittu,,appuram kadai sollunga thambi

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      ஊர் பெயர் மாவட்டம் அனைத்தும் எழுத்து வடிவில் உள்ளது ஆரம்பித்து சில நிமிடத்திலேயே

  • @thirumuruganpalanivel3953
    @thirumuruganpalanivel3953 ปีที่แล้ว +1

    Thirumana thadaiku enna parikaram pannanum

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      எந்த பிரச்சனைக்கும் பரிகாரம் நிரந்தர தீர்வு இல்லை மாறாக தாங்கள் செய்த குற்றத்தை உணர்ந்து மனம் உருகி மெய் உருகி அவனிடம் மனமார 21 தலைமுறை பாவத்துக்கும் அதனால் ஏற்பட்ட சாபத்துக்கும் எவர் ஒருவர் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறாரோ அதுவே சிறந்த பரிகாரம் மற்ற பரிகார பூஜைகள் தண்டனையை சிறிது காலம் தள்ளி இருக்க செய்யும் ஆனால் விலகாது செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதே சிறந்த பரிகாரம் இறைவனிடம் நீங்கள் எந்த ஆலயத்துக்கு சென்றாலும் இதை முயற்சித்துப் பாருங்கள் விரைவில் நல்ல பலன் கிடைக்கும் திருமண தடை வாழ்க்கையில் ஏற்பட்ட அனைத்து தடைகளும் விலகும் ஓம் நமசிவாய🙏

  • @dswami54
    @dswami54 ปีที่แล้ว +1

    Temple Tank is very holy water. Sambanthar parents while taking bath in the tank, they leave their child in the tank steps. Due to hungry the three years old child is crying for milk.
    But their parants are in the tank, they unable to hear this crying sound. Now one climax happened, the Devi came with milk in the golden cup and provide milk to the child in the tank step. After the stomac filled up the child stop crying and their parents came from the tank and saw this child, they surprised that milk is sheding near the mouth. and the parents asked the child "who gave milk to you". Immedeitely the child show the parvathi and parameshwar statue which is above the tank Gopura and Start the famous Song"Thodudiya seviyan". Even now one function is celebrated every year Chittirai month as :Thirumulaipal
    Utsav" . But this Holy Tank is very bad shape not cleaned and no devotee is permitted to take bath"

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว +1

      Wow really super history thank you for giving your support🙏

    • @Skr7222
      @Skr7222 ปีที่แล้ว

      அழகு தமிழில் பதிவிட லாமே

  • @munirajbn7991
    @munirajbn7991 ปีที่แล้ว

    0mnamasivya potri arul vendum narpavi om namasivya

  • @thirumuruganpalanivel3953
    @thirumuruganpalanivel3953 ปีที่แล้ว

    Sunday pokalama entha kovilku entha day visesam

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว +1

      ஞாயிற்றுக்கிழமை 46 ராகு கால பூஜை நடக்கும் வெள்ளிக்கிழமையில் இரவு 10 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும் தேய்பிறை அஷ்டமியில் செல்வது மிகவும் சிறப்பான பலன்களை தரும் ஓம் நமச்சிவாய தேய்பிறை அஷ்டமி எல்லா கிழமைகளிலும் மாறி மாறி வரும் மாதந்தோறும்

  • @viswa2pari
    @viswa2pari ปีที่แล้ว

    Boss. U r Tamil voice tone is good

  • @venkataramanv8809
    @venkataramanv8809 ปีที่แล้ว

    Om Namasivayah

  • @thirumuruganpalanivel3953
    @thirumuruganpalanivel3953 ปีที่แล้ว

    Enna time abisegam pairavarukku

  • @senthusai
    @senthusai ปีที่แล้ว

    Sivaya namaga
    Shenbagaraja

  • @sivaramansubramanian389
    @sivaramansubramanian389 ปีที่แล้ว +1

    First mention the name and place of this temple then start your narration sir

  • @saraswathis1944
    @saraswathis1944 ปีที่แล้ว

    Om nama sivaya

  • @thirumuruganpalanivel3953
    @thirumuruganpalanivel3953 ปีที่แล้ว

    என்ன கிழமை போகனும்

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      தேய்பிறை அஷ்டமி அன்று போக வேண்டும் தேய்பிறை அஷ்டமி எல்லா திறமைகளும் மாறி மாறி வரும் அக கிழமை முக்கியமல்ல

    • @thirumuruganpalanivel3953
      @thirumuruganpalanivel3953 ปีที่แล้ว

      Ok abisegam enna timing nadakkum

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      @@thirumuruganpalanivel3953 காலை 11 மணிக்கு முழு விவரம் வீடியோவில் உள்ளது முழுமையாக பார்க்கவும்🙏

  • @munirajbn7991
    @munirajbn7991 ปีที่แล้ว

    0mbiravapotri