சிவபெருமானின் பாதம் உங்கள் தலை மீது பட வேண்டுமா ?அப்போ இந்த கோவிலுக்கு வாங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • தினமும் ஐந்து முறை நிறம் மாறும் சிவலிங்கம் ! ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசன்…!
    உலகிலே அதிகமாக அனைத்து இடங்களிலும் சிவபெருமான் கோவில்கள் தான் இருக்கும். அவற்றில் ஒன்றுதான் இந்த நிறம் மாறும் சிவலிங்கம். இக்கோவில் இந்தியாவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
    ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசனாக பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்த நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
    திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான இத்திருக்கோவிலில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். கோவிலின் முன்புறம் ஏழு கடல் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது.

ความคิดเห็น • 92

  • @kameswarimurthy119
    @kameswarimurthy119 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான விளக்கம். நன்றிகள் சகோதரா.

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 6 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் சகோ தங்கள் இறைபணி தொடர, இறைவனின் முழு ஆசிர்வாதமும், பெரும் பாக்கியம் பெற்றவர் தாங்கள். வாழ்க வளமுடன்....

  • @balamurugan5442
    @balamurugan5442 6 หลายเดือนก่อน +12

    பெரும் புண்ணியம் செய்தவர் நீங்க சகோ 💐எம்பெருமான் ஈசன் அருள் பரிபூர்ணமா உங்களுக்கு கிடைச்சிருக்கு வாழ்த்துக்கள் 🥰

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  6 หลายเดือนก่อน

      நன்றி🙏 எல்லாம் அவன் செயல்

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 6 หลายเดือนก่อน +6

    உங்கள் பணி சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன்

  • @ramadoss49
    @ramadoss49 2 หลายเดือนก่อน

    Sir you are very very lucky
    Fellow
    Those who have that luckily
    Take steps to do this works
    Koti Namaskarangal
    எதை பார்பதுஎன்றே தெரியவில்லை
    Jenmam vendum. Sir
    I am pray god to get Jenma by

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  2 หลายเดือนก่อน

      உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏 எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய🙏

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t 5 หลายเดือนก่อน +2

    Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information vazga valamudan & Nalamudan ❤

  • @sivakumar6558
    @sivakumar6558 3 หลายเดือนก่อน

    Papanasam railway statation

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri9662 6 หลายเดือนก่อน +1

    நீங்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்
    நாங்களும்திரு நல்லூர்
    புராணத்தை கேட்க மிகவும்புண்ணியம்
    செய்துள்ளோம்

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  6 หลายเดือนก่อน

      எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய🙏

  • @duttagopalakrishnan3869
    @duttagopalakrishnan3869 6 หลายเดือนก่อน +4

    திருச்சி,உறையூர் ஈசன் நாமம் பஞ்சவர்ணேஸ்வரர்.நிறம் மாறி மாறி காட்சிஅளிப்பவர்.

  • @venugopalbaskaran3255
    @venugopalbaskaran3255 6 หลายเดือนก่อน +4

    சிவ சிவ

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 6 หลายเดือนก่อน +2

    Om Namasivaya Namaha Om Eswaranatha perumane potri Om Sri Vaithiyanathaswamia Thayelnayahi Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤

  • @VinithaLakshmi-yb7dp
    @VinithaLakshmi-yb7dp 4 หลายเดือนก่อน

    🙏

  • @VinithaLakshmi-yb7dp
    @VinithaLakshmi-yb7dp 4 หลายเดือนก่อน

    🙏

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 6 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏 ஓம் நமச்சிவாய நமக.....

  • @sabarishajai7077
    @sabarishajai7077 6 หลายเดือนก่อน +5

    ஓம் நமச்சியா மிக்க நன்றி ஐயா

  • @sakthisrinivasankandasamy6535
    @sakthisrinivasankandasamy6535 6 หลายเดือนก่อน +5

    ஓம் நம சிவாய

  • @kanchanakarthi1068
    @kanchanakarthi1068 5 หลายเดือนก่อน

    ஆறாவது அதிசயம் ஒரே பீடம், ஆனால் இரண்டு மூர்தம். அகஸ்திய லிங்கம், பஞ்ச வர்நேஸ்வரர் இரண்டும் உள்ளது.

  • @balaraman684
    @balaraman684 6 หลายเดือนก่อน +3

    அற்புதமான விளக்கம் நன்றி ஐயா.

  • @VanajaG-u1f
    @VanajaG-u1f 5 หลายเดือนก่อน +1

    🎉❤❤❤❤❤🎉 ஓம் நமச்சிவாய வாழ்க

  • @NavajothiP
    @NavajothiP 6 หลายเดือนก่อน +2

    ஓம்நமசிவாய❤

  • @umaselvamani4044
    @umaselvamani4044 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏 17:30

  • @ammuammu6292
    @ammuammu6292 6 หลายเดือนก่อน +1

    🙏

  • @Gajalakshmi.pGajalakshmi.p-z3j
    @Gajalakshmi.pGajalakshmi.p-z3j 6 หลายเดือนก่อน +1

    Good is great

  • @rajasekarant6201
    @rajasekarant6201 5 หลายเดือนก่อน

    OM Namasivaya Vazga
    Nathan thal vazha
    Imaippozuthum Ennenjil neengar

  • @venugopalpv3938
    @venugopalpv3938 6 หลายเดือนก่อน +1


    10:53

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 6 หลายเดือนก่อน +4

    🙏🔱சிவாய நம🌼🌸❤❤❤🎉

  • @gowrigowri8152
    @gowrigowri8152 4 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அய்யா நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டோம் ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KumarasamySundarasekar-ms1zx
    @KumarasamySundarasekar-ms1zx 6 หลายเดือนก่อน +2

    Om nama shivaya

  • @jagadeesansamidorai6239
    @jagadeesansamidorai6239 5 หลายเดือนก่อน

    Well said. You have public interest.God bless you and your family

  • @shanthilingan6974
    @shanthilingan6974 5 หลายเดือนก่อน

    Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya

  • @ramalingama765
    @ramalingama765 6 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய சிவாய நமக

  • @yogasribalasubramanian4375
    @yogasribalasubramanian4375 6 หลายเดือนก่อน +1

    Very very thanks anna

  • @rathinavelus8825
    @rathinavelus8825 5 หลายเดือนก่อน

    அம்பாள் ஸ்ரீ கிரிசுந்தரி சமேத ஶ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருவடிகளுக்கு அடியேன் அநேக நமஸ்காரங்கள். பகவானே என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.மிகவும் வேதனையுடன் மனம் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.படித்து பட்டம் பெற்று சென்னையில் நல்ல வேலையில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியும் ஏனோ தெரியவில்லை வரன்களை அமைக்க கஷ்டமாக இருக்கிறது.பகவானே நீங்கள் தான் என் வம்சம் தழைக்க என் மகன் மகளுக்கு திருமணம் நடத்த வேண்டும். எனக்கு மிகவும் கஷ்டப்பட்டு உழைத்தும் இந்த மாபெரும் கல்யாண விசேஷம் நடத்த முடியாமல் போய்விட்டது.இறைவா நீங்கள் தான் நடத்தனும்.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  5 หลายเดือนก่อน

      நாள்தோறும் இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் 21 தலைமுறையில் நாங்கள் செய்த சகலவிதமான பாவங்கள் அதனால் ஏற்பட்ட சாபங்கள் நீங்க வேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் அவன் அருளால் நிச்சயம் பாவ சாபங்கள் விடுபட்டு அனைத்து சுப நிகழ்வுகளும் இனிதே நடைபெறும் ஓம் நமசிவாய🙏

  • @logeshwaridhakshinamoorthy5082
    @logeshwaridhakshinamoorthy5082 6 หลายเดือนก่อน +1

    இன்று சென்றாலும் நிறமாறுதலை காண முடியுமா?

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  6 หลายเดือนก่อน +2

      நிச்சயம் காண முடியும் வருடத்தின் 365 நாட்களும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது

  • @natarajanchokkalingam3990
    @natarajanchokkalingam3990 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @janardhanamarunachalam3905
    @janardhanamarunachalam3905 6 หลายเดือนก่อน +1

    உங்கள் சேவை தொடரட்டும் நன்றி

  • @rukmanipanchatcharam5271
    @rukmanipanchatcharam5271 6 หลายเดือนก่อน +1

    Taenk you, Rukmani

  • @MuruganMurugan-dh7ll
    @MuruganMurugan-dh7ll 6 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாய

  • @muthulakshmimuthiah4804
    @muthulakshmimuthiah4804 6 หลายเดือนก่อน +1

    super

  • @murugansv3162
    @murugansv3162 6 หลายเดือนก่อน +1

    எல்லாம் அவன் செயல்.
    ஓம் நமசிவாய...

  • @சிவமும்
    @சிவமும் 5 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய எம் இறைவா அடிபணிந்து வணங்குகிறேன்....

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 5 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய போற்றி🙏. நன்றி

  • @rajalakshmia3046
    @rajalakshmia3046 5 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய.

  • @sivakamisiya8005
    @sivakamisiya8005 6 หลายเดือนก่อน +1

    விளக்கம் அருமை

  • @elamuruganchellapan5362
    @elamuruganchellapan5362 5 หลายเดือนก่อน

    Mikka nantri

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 5 หลายเดือนก่อน

    ❤ Miga Arumaiyana Arivurai, Thambi👏🏾👋 Wazga Walamudan 🙏🏽🙏🏽

  • @kalpalathika8961
    @kalpalathika8961 6 หลายเดือนก่อน +1

    Om Nama Shivaya Om Nama Shivaya Om Nama Shivaya

  • @VijiAshokmaran
    @VijiAshokmaran 6 หลายเดือนก่อน

    Om om

  • @KavyaPalanisami-zk2yx
    @KavyaPalanisami-zk2yx 6 หลายเดือนก่อน

    Thiruvadi pottri

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 6 หลายเดือนก่อน +1

    உங்கள் முகம் சிவபெருமான் போல வசிகரமாகி வருகிறது

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  6 หลายเดือนก่อน

      🙏🙏🙏

    • @rajeswariraji7303
      @rajeswariraji7303 6 หลายเดือนก่อน

      Neeka romba koduthu vaithavar

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  6 หลายเดือนก่อน

      @@rajeswariraji7303 எல்லோருக்கும் அவன் அருள் நிச்சயம் உண்டு ஓம் நமசிவாய🙏

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 6 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய

  • @KJSUBHASHINIKJSUBA
    @KJSUBHASHINIKJSUBA 5 หลายเดือนก่อน

    சிவாயநம திருச்சிற்றம்பலம் ஐயா 🙏🙏🙏🙏

  • @parameswarikanniyappan5257
    @parameswarikanniyappan5257 6 หลายเดือนก่อน +1

    Om namasivaya

  • @elamuruganchellapan5362
    @elamuruganchellapan5362 5 หลายเดือนก่อน

    Om namasivaya 🎉🎉🎉

  • @hanngwetun3017
    @hanngwetun3017 6 หลายเดือนก่อน

    Om Namashivaya, Hariharan family Burma.

  • @JayarajSundar
    @JayarajSundar 6 หลายเดือนก่อน

    வணக்கம்! அற்புதம்

  • @MurugesanKandaswamy-z8z
    @MurugesanKandaswamy-z8z 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு திருச்சிற்றம்பலம்

  • @rajasekarant6201
    @rajasekarant6201 5 หลายเดือนก่อน

    OM Namasivaya vazha
    Nathan thal vazha