வழிபாடும் பரிகாரமும் | தலை எழுத்து மாற வேண்டுமா.!!| விதியை வெல்லும் Sri Magudeswarar Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 111

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 ปีที่แล้ว +7

    இவ்ளோ நாளா.. ஜோதி டிவி.. மட்டும்.. பார்த்தேன்.🌹. இப்போ தான்.. TH-cam.. ல் பார்க்குறேன்.. 🙏🏻

  • @rathinavelus8825
    @rathinavelus8825 3 หลายเดือนก่อน +2

    ஸ்ரீ வடிவுடையம்மன் கூடிய ஸ்ரீ மகுடேஷ்வர் என் மகளுக்கும் மகனுக்கும் வரன்கள் அமைய உங்கள் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து கல்யாணம் நல்லபடியாக நடக்க பிரார்த்திக்கிறேன்.

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny 11 หลายเดือนก่อน +13

    என் மகன்மருமகள்இருவரும்சேரந்துவாழமகுடேஸ்வரேஅருள்புரியனும்

  • @valarmathimuruganantham6983
    @valarmathimuruganantham6983 9 หลายเดือนก่อน +1

    அருமையான.,தெளிவான விளக்கம்.நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்.சிவாயநம

  • @SKalyani-ud1bu
    @SKalyani-ud1bu 8 หลายเดือนก่อน +7

    எனக்கு பாம்பினால் கண்டம் இருக்கிறது என்று ஒரு அம்மா கூறினார் என்னை மூன்று பௌர்ணமி கொடுமுடி சென்று வரவும் சொன்னார்கள் கட்டுவிரியன் பாம்பு என் காலடியில் நின்று கொண்டிருந்தது நானும் கவனிக்காமல் தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தேன் நல்லவேளை அது என்னை கடிக்கவில்லை நான் மூன்று பௌர்ணமி கொடுமுடி சென்று வந்தேன்.❤❤❤ ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ❤🙏🙏🙏🙏🌹🌹🌹

    • @bhadurishifo
      @bhadurishifo หลายเดือนก่อน

      Poitu vandhaprom vaazhka epdinga iruku?

  • @rathinavelus8825
    @rathinavelus8825 8 หลายเดือนก่อน +4

    ஸ்ரீ வடிவுடையம்மன் சமேத ஶ்ரீ மகூடீஸ்வரர் மற்றும் ஸ்ரீ மஹா விஷ்ணு ஸ்ரீ பிரம்மா மும்மூர்த்திகளுக்கும் அடியேன் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.நீங்கள் என் மகன் மகள் திருமணம் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டுகிறேன். ஓம் நமசிவாய.

  • @ajothimanijothimani5374
    @ajothimanijothimani5374 ปีที่แล้ว +5

    Rompa nal marriage agama nan iruthen,,,nan intha kovil ponen ,,,enakku marriage seekkiram anathu,,,but ipa happya illa,,,ipa marupadium pona en life happya irukkanum apdinnu nenaikkiren,,ipa poganum❤

  • @workshopkanagu2405
    @workshopkanagu2405 ปีที่แล้ว +16

    எங்கள் ஊர் அருகில் தான் உள்ளது வருடத்தில் இரண்டு மூன்று முறை செல்வோம் ஆனால் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று இதுவரை எங்களுக்கு தெரியவில்லை தெரியப்படுத்திய ஜோதி டிவிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்... 🙏🙏🙏🙏

    • @sivasomu1122
      @sivasomu1122 ปีที่แล้ว +4

      எங்கு உள்ளது

    • @workshopkanagu2405
      @workshopkanagu2405 ปีที่แล้ว

      @@sivasomu1122 கொடு முடி

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 ปีที่แล้ว +2

      ​@@sivasomu1122கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில் ஈரோட்டில் இருந்தும் பேருந்து மற்றும் ரயில் மூலம் பயணம் செய்யலாம் .திருச்சி. கோயம்புத்தூரில் இருந்து ரயில்கள் மூலம் கோவிலை கொடுமுடி சென்று தரிசனம் எளிதாக செய்யலாம்.

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 ปีที่แล้ว +2

      திருப்பூரில் இருந்து பேருந்து உள்ளது.

    • @sivakumar_22
      @sivakumar_22 ปีที่แล้ว +3

      பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இருந்து பேருந்து வசதி உண்டா?

  • @SelvamVijayalakshmi-dd6cy
    @SelvamVijayalakshmi-dd6cy 11 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🪔🪔🪔🙏🙏🙏🙏

  • @a2ztech294
    @a2ztech294 ปีที่แล้ว +16

    இந்த காணொளி பார்த்து தான் கொடுமுடி தரிசனம் சென்று வந்தோம்...

    • @Sachuachu1627
      @Sachuachu1627 ปีที่แล้ว +5

      Poitu vandha apram eppadi iruku life paravalaiaya?

    • @bhadurishifo
      @bhadurishifo หลายเดือนก่อน

      Life epdinga iruku?and epdi epo poganunu konjam details solringala?

  • @gnanagiris4377
    @gnanagiris4377 ปีที่แล้ว +22

    அருமையான விளக்கத்துடன் கூடிய அழகான ஆன்மீக வீடியோ. ஜோதி டிவிக்கு பாராட்டுக்கள் 👌👌👌👌👌👌

  • @marimuthumunivel8705
    @marimuthumunivel8705 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய நன்றி ஜோதி டிவி

  • @jamunaraja8686
    @jamunaraja8686 ปีที่แล้ว +4

    என் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது என் உடபை சரி செய்ய வேண்டும் ஈஸ்வரா

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +13

    ஓம் நமச்சிவாய ஓம்
    அருள்மிகு மகுடேஸ்வரரே போற்றி ஓம்

  • @umal1341
    @umal1341 2 หลายเดือนก่อน

    நல்ல விளக்கமான பதிவு

  • @kumareshr.m531
    @kumareshr.m531 หลายเดือนก่อน +1

    God.bless.for.all🎉

  • @PurushothamanRaja-lj5nq
    @PurushothamanRaja-lj5nq ปีที่แล้ว +5

    Arumai🙏🙏🙏

  • @gurumoorthigurumoorthi5290
    @gurumoorthigurumoorthi5290 6 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว +10

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய....

  • @rajasubha6129
    @rajasubha6129 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏 ஓம் நமச்சிவாய 🕉️🕉️🕉️

  • @jamunaraja8686
    @jamunaraja8686 ปีที่แล้ว +4

    என் தலை விதியை மாத்து ஈஸ்வரா

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 4 หลายเดือนก่อน

    Nanri valkavalamudan 🙏

  • @gurumoorthigurumoorthi5290
    @gurumoorthigurumoorthi5290 6 หลายเดือนก่อน

    நன்றி ஜோதி டிவி

  • @valarmathiv1388
    @valarmathiv1388 ปีที่แล้ว +2

    நன்றி

  • @Miracles777-z4h
    @Miracles777-z4h ปีที่แล้ว +4

    Migavum arumai

  • @KartiSatthi
    @KartiSatthi หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉🎉🎉🎉

  • @suryajayaseelan7985
    @suryajayaseelan7985 6 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி

  • @rosysiva7912
    @rosysiva7912 ปีที่แล้ว +1

    Om sakthi potrei om sakthi jothi TV super Thanks

  • @abcgikjo23
    @abcgikjo23 4 หลายเดือนก่อน +2

    0:01 Zuper

  • @abcgikjo23
    @abcgikjo23 4 หลายเดือนก่อน

    நல்லது

  • @Boopathi24
    @Boopathi24 3 หลายเดือนก่อน

    உன்னை சரண் அடைந்து விட வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @A.Pavithra4152
    @A.Pavithra4152 ปีที่แล้ว +6

    Please indha program ah continues ah daily upload pannunga

    • @D.veera-143
      @D.veera-143 ปีที่แล้ว +2

      S need more videos pls upload

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai 5 หลายเดือนก่อน

    Video is very informative 👍

  • @vanakkamsir6372
    @vanakkamsir6372 11 หลายเดือนก่อน +3

    நானும் இந்த கோயிலுக்கு போயிருக்கேன் இரண்டு ஆண்டுக்கு முன்பே

    • @rakshanrenu8652
      @rakshanrenu8652 11 หลายเดือนก่อน

      Hii nenga enna pariharam senjinga yaar kita ketkanum, nan Kalyanam aagi 8 yrs atchu en husband 1 yr Vara nalla iruntharu itunthalum neraiya sante poduvaru jewel's venum. Apo Koda 1yr pirinju than irunthom ipa 5yrs ah neraiya sante konjam Koda paasam ila eppo paathalum cash tha mukkiyam solluvaru. En paiyanuku 6 yr aga poguthu avanuku asthuma iruku enku kaal operation panni iruku. Nanga jathagam paatha enakum husband Kum porutham ila sonanga en paiyan pirantha neram sari ila soltranga. En husband kodumaium thanga mudiyala 😢

    • @vanakkamsir6372
      @vanakkamsir6372 11 หลายเดือนก่อน

      @@rakshanrenu8652 உங்கள் வருத்தம் புரிகிறது நல்லதே நடக்கும் நீங்க நல்லா இருப்பீங்க நான் இந்த கோவிலுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பு நீண்ட நாட்களாக திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது நான் ஒரு ஜோதிடரை பார்த்தேன் அவர் சொன்னார் கொடுமுடி சென்று கங்கை ஆற்றின் ஓரம் திருமண தடைக்கு பூஜை செய்கிறார்கள் வாழை மரம் வெட்டி அஸ்வமேத யாகம் செய்து வாழைமரம் வெட்டி பரிகாரம் செய்து வந்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்று கூறினார் அவர் பேச்சைக் கேட்டு நானும் அந்த அங்கே சென்று ஆற்றங்கரையோரம் பரிகாரங்கள் செய்துவிட்டு பிறகு அந்தக் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு அர்ச்சனை செய்து விட்டு வந்தேன் ஆனால் எனக்கு எந்த பலனும் அளிக்கவில்லை வேஸ்ட் ஆப் டைம் பணம் நீங்கள் சென்றால் தயவு செய்து கோவிலை மட்டும் வழிபட்டு விட்டு வாருங்கள் பூஜை புனஸ்காரங்கள் எதையும் செய்ய வேண்டாம் அங்கு உள்ளவர்கள் அனைவரும் ஏமாற்றுபவர்கள்

    • @vanakkamsir6372
      @vanakkamsir6372 11 หลายเดือนก่อน

      உங்கள் வருத்தம் புரிகிறது நல்லதே நடக்கும் நீங்க நல்லா இருப்பீங்க நான் இந்த கோவிலுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பு நீண்ட நாட்களாக திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது நான் ஒரு ஜோதிடரை பார்த்தேன் அவர் சொன்னார் கொடுமுடி சென்று கங்கை ஆற்றின் ஓரம் திருமண தடைக்கு பூஜை செய்கிறார்கள் வாழை மரம் வெட்டி அஸ்வமேத யாகம் செய்து வாழைமரம் வெட்டி பரிகாரம் செய்து வந்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்று கூறினார் அவர் பேச்சைக் கேட்டு நானும் அந்த அங்கே சென்று ஆற்றங்கரையோரம் பரிகாரங்கள் செய்துவிட்டு பிறகு அந்தக் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு அர்ச்சனை செய்து விட்டு வந்தேன் ஆனால் எனக்கு எந்த பலனும் அளிக்கவில்லை வேஸ்ட் ஆப் டைம் பணம் நீங்கள் சென்றால் தயவு செய்து கோவிலை மட்டும் வழிபட்டு விட்டு வாருங்கள் பூஜை புனஸ்காரங்கள் எதையும் செய்ய வேண்டாம் அங்கு உள்ளவர்கள் அனைவரும் ஏமாற்றுபவர்கள்

    • @vanakkamsir6372
      @vanakkamsir6372 11 หลายเดือนก่อน

      @@rakshanrenu8652 வருத்த படதீங்க நீங்க நல்லா இருப்பீங்க
      நான் எனக்கு நீன்ட நாட்களாக திருமணம் தள்ளி போய்க்கொன்டே இருந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜோதிடரை சந்தித்தேன் அவன் கொடுமுடி சென்று ஆற்றங்கரையில் திருமண தோஷ பரிகாரங்கள் செய்கிறார்கள் என்று சொல்லி எனக்கு பரிகாரம் செய்பவரின் நம்பர் குடுத்து பரிகாரம் செய்ய சொன்னான் இவன் சொன்ன ஆலிடம் பரிகாரம் வாழைமத்துக்கு தாலிகட்டி பரிகாரம் செய்து விட்டு அருகில் உள்ள இந்த கோயிலில் வழி பட்டு அர்ச்சனை செய்து விட்டு வந்தேன் இதுவரை எந்த பலனும் இல்லை 😭

    • @vanakkamsir6372
      @vanakkamsir6372 11 หลายเดือนก่อน

      என்ன ஆச்சரியம் நாலு முறை கமென் பன்ரேன் டிலியுட் ஆய்கொன்டே இருக்கிறது

  • @umal1341
    @umal1341 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய

  • @dragonprime4015
    @dragonprime4015 ปีที่แล้ว +2

    Please tell about gulika or mandhi dosha parihara stalam details like thiruvalangadu or thirunaraiyur

  • @vishalkumar.t.s1980
    @vishalkumar.t.s1980 ปีที่แล้ว +6

    Om Namah Shivaya potri 👌🏻 arumai

  • @gurumoorthigurumoorthi5290
    @gurumoorthigurumoorthi5290 6 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய

  • @ramamoorthy2134
    @ramamoorthy2134 ปีที่แล้ว

    Om namashivaya🌹🌹🌹🙏🙏

  • @mummoorthy6511
    @mummoorthy6511 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathimalathiilikeyoucidd306
    @malathimalathiilikeyoucidd306 8 หลายเดือนก่อน

    Sonnafukku thankyou very much

  • @S.N.K.HOMOEO
    @S.N.K.HOMOEO ปีที่แล้ว +3

    நமச்சிவாய பதிகம் மாணிக்கவாசகர் அருளியது

  • @Kumar-is8lb
    @Kumar-is8lb 5 หลายเดือนก่อน

    Om Namah Shivaya Om Namah Shivaya

  • @geethalakshmi8266
    @geethalakshmi8266 ปีที่แล้ว +7

    My brother and his wife live with happyly🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 8 หลายเดือนก่อน +1

    🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny ปีที่แล้ว +11

    என்னுடைய மகனும் மருமகளும் சேர்ந்துவாழனும்தலைவிதியைமறனும்

    • @templelife16
      @templelife16 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 ปีที่แล้ว

      சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் உள்ள சிவபெருமான் மிகவும் சக்தி வாய்ந்தது. திருவும் மெய்ப்பொருளும் என்ற பதிகம் பாடி பௌர்ணமி என்று தரிசனம் செய்தால் பிரிந்த தம்பதியர்கள் கூடிய விரைவில் ஒன்று கூறுவார்கள் இதை யூடியூப் சேனல் பாருங்கள் உங்களுக்கு தெளிவான விளக்கம் உள்ளது.

  • @m.dharunika8375
    @m.dharunika8375 ปีที่แล้ว +2

    Tq Jothi tv

  • @ushagopikrishnan9385
    @ushagopikrishnan9385 ปีที่แล้ว +1

    Thank you

  • @UnniKrishnan-cd6qm
    @UnniKrishnan-cd6qm ปีที่แล้ว +2

    Omnamovengbesa

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว +2

    Om Shre Siva namaha

  • @baskarb5891
    @baskarb5891 6 หลายเดือนก่อน

    Please TV jothiயில ஒலிபரப்பு பண்ணுக please

  • @SanthKumar-n1n
    @SanthKumar-n1n ปีที่แล้ว +2

    Sir neega senjipanambakkam village Thiruvallur district LA Nagathamma kovil iruku neega visit panniparuga sir athuvum parigara kovil than its very different types temple sir

    • @bhadurishifo
      @bhadurishifo หลายเดือนก่อน

      Andha kovila ena parigaram lam panranga?

  • @amuthavalliramarathinam617
    @amuthavalliramarathinam617 7 หลายเดือนก่อน +1

    En daughterkku sponsorship kidaikkanum magudeswara arul puriyungal

  • @buvanaravi2030
    @buvanaravi2030 8 หลายเดือนก่อน

    Malaimel sivan kovilil prerumal sanadthiyum irrum kovil irunthal sollungal please

  • @karthikeyans9932
    @karthikeyans9932 ปีที่แล้ว +3

    Tq Jothi

  • @RathikaRani-zd2bt
    @RathikaRani-zd2bt หลายเดือนก่อน

    Magudusewara pls change lifestyle pls my husband life longtime my child education engraving

  • @k.udhayakumarkumar2910
    @k.udhayakumarkumar2910 ปีที่แล้ว

    ❤❤❤

  • @sumathisanjay7146
    @sumathisanjay7146 ปีที่แล้ว +2

    🙏💐🙏💐🙏💐

  • @SanthKumar-n1n
    @SanthKumar-n1n ปีที่แล้ว +3

    Senjipanambakkam village Thiruvallur district Nagathamma kovil Ku vanga Romba shock ayeduviga sir

  • @kalapandian3563
    @kalapandian3563 7 หลายเดือนก่อน

    நான் பிறந்த ஊர். ....

  • @thanraj2302
    @thanraj2302 ปีที่แล้ว +14

    பொறுமை சகிப்புதன்மை இல்லாததே பல பிரச்சனைக்கு காரணம்..ஐயோ பாவம் கடவுள் என்ன செய்யும் .

  • @dhandayuthapanidhandayutha3696
    @dhandayuthapanidhandayutha3696 ปีที่แล้ว +3

    Mm I'm

  • @pushpavathiv960
    @pushpavathiv960 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @templelife16
      @templelife16 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ksragunath4737
    @ksragunath4737 ปีที่แล้ว

    Video starts at 6:33

  • @LakshmiLakshmi-zl9qo
    @LakshmiLakshmi-zl9qo ปีที่แล้ว +6

    எப்போ திறந்து இருக்க. விபரம் திருநெல்வேலி எப்படி வர வேண்டும் விபரம்

    • @nagi47144
      @nagi47144 ปีที่แล้ว +5

      Erode thirunelvelli illai

    • @nikshithav9441
      @nikshithav9441 ปีที่แล้ว +5

      Morning 7 to 12 evening 5 to 7

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op 7 หลายเดือนก่อน

    இந்த கோயில் எங்க இருக்கு எந்த ஊர்ல இருக்கு

  • @DineshRakshan2517
    @DineshRakshan2517 ปีที่แล้ว +3

    Intha kovil Enga iruku entha Ooru

    • @samukthameera
      @samukthameera ปีที่แล้ว +3

      Kodumudi in erode district

  • @dheensinternet3394
    @dheensinternet3394 ปีที่แล้ว +2

    தலைவிதியைமறனும்

  • @yamunabala630
    @yamunabala630 ปีที่แล้ว +2

    Hai priya

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 ปีที่แล้ว +4

    இந்த கோவிலுக்கு அடிக்கடி செல்கிறேன் ஆனால் பலனும் இல்லை

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 ปีที่แล้ว +4

    தலையில் எதுவும் எழுதப்படவில்லை.

  • @thozhinitharun
    @thozhinitharun ปีที่แล้ว +2

    எப்படி 48 நாள் பெண்கள் பண்ண முடியும்

  • @muruganraman6339
    @muruganraman6339 ปีที่แล้ว +1

    🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌼🌼🌼🌻🌼🌻🌺🌺🌺🔥🌈🌈🌈💫🔥🔥🙏🙏🙏🙏🙏🤘🤘🙏🙏

  • @karthikabde
    @karthikabde 9 หลายเดือนก่อน

    தலையெழுத்தை ஒருபோதும் மாற்ற முடியாது

  • @MuthuMuthu-th6rc
    @MuthuMuthu-th6rc ปีที่แล้ว +1

    Kenathanama.oliparapu.adasl.solala

  • @Hanumantha-j7r
    @Hanumantha-j7r 22 วันที่ผ่านมา +1

    God.bless.for.all🎉

  • @suryajayaseelan7985
    @suryajayaseelan7985 6 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว +2

    Om Shre sakthi namaha