சீர்காழி சட்டைநாதர் கோவில்/முழு வரலாறு/Sattainathar temple history in tamil/Thoniappar temple.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • #sirkazhithoniappartemple
    #sirkazhisivankoil
    #sattainathartemplehistory
    #sirkazhiperiyakovil
    சீர்காழி சட்டநாதர் கோவில் மூன்று அடுக்குகள் கொண்ட சிவன் கோவில்.
    தரைதளம்: பிரம்மபுரிஸ்வரர்
    முதல் தளம் : தோணியப்பர் உமாமமகேஷ்வரி
    இரண்டாம் தளம்: சட்டைநாதர் சுவாமி
    இறைவி: திருநிலை நாயகி,பெரியநாயகி
    பழமை: 1300ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவில்.
    தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்(22தீர்த்தங்கள்)
    தல விருட்சம்: மூங்கில்,பாரிஜாதம்,பவளமல்லி
    திருஞானசம்பந்தர் அவதரித்த தலம்.
    திருஞான சம்பந்தர் 3 வயதில் பார்வதி கரத்தால் ஞாப்பால் அருந்திய தலம்.
    திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மூவராலும் தேவார பாடல் பெற்ற தலம்.
    காசிக்கு இணையாக அஷ்ட பைரவர்கள்
    உள்ள தனி சிறப்பு கொண்ட தலம்.
    பில்லி சூன்யம் ஏவல் கண் திருஷ்டி போக்கும் பரிகார தலம்.
    தருமபுரம் ஆதினம் தலமையில் 2023 மே மாதம் குடமுழுக்கு சிறப்பாக நடத்தப்பட்டது.
    சீர்காழி பெரிய கோவில் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.
    Sirkszhi temple timing :
    morning 6.00 a.m to12.00 a.m
    evening 4.00 p.m to8.45 p.m
    sirkazhi temple half kilometer to sirkazhi bus stand and two kilometers distance of sirkazhi
    Raiway station.
    sirkazhi sattainathar temple also called thoniappar temple and Bramapureeswarar temple. sirkali thoniappar temple isone of the famous and oldest shiva temple in mayiladuthurai district Tamilnadu India.
    devara hyms sung at this temple.
    sattainathar shrines top of the hill
    thoniappar appears in first floor
    Bramapureeswarar in ground floor.
    Sirkazhi thoniappar varalaru is one of the oldest story in seiva history.
    sattainathar is a powerful god in sirkali temple. sattainathar sirkazhi temple is also
    near to Chidambaram natrajar temple distance of twenty kilometers.
    sirkazhi sivan koil is controled by Tharmapuram Athinam Srilasri Kayalai Masilamani thesiga gnana samandha paramacharya swamygal.

ความคิดเห็น • 84

  • @nivethavelsamy
    @nivethavelsamy 7 หลายเดือนก่อน +26

    இந்த சிறப்பு மிக்க சீர்காழியில் நான் பிறந்ததில் பெருமையாக இருக்கிறது 🙏அதோடு சீர்காழியில் இருக்கும் தோணிப்புறம் என்று அழைக்கப்படும் திருதோணிபுரத்தில் பிறந்ததில் நான் இன்னும் பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏மேலும் இக்கோவிலின் பெருமை அனைவரையும் சென்றடைந்து சிவ பெருமாளின் அருளையும் பெறவேண்டும்..

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  7 หลายเดือนก่อน +1

      பெருமைமிகு வரலாறு கொண்ட மண் சீர்காழி.

    • @AdmiringIslandRetreat-oo5qt
      @AdmiringIslandRetreat-oo5qt 7 หลายเดือนก่อน +2

      Yesterday Nan kovilukku vandhen.
      Ange oru iyya enakku arulvakku sonnar.
      Avar contact number kidaikkuma sister. Please

    • @Priyavelcy
      @Priyavelcy วันที่ผ่านมา

      Nanga temple varanum please details soluvingala
      Number thanga

  • @ayyappasaravanan6488
    @ayyappasaravanan6488 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanthisb75
    @shanthisb75 5 หลายเดือนก่อน +2

    This is my mother birthplace and it is a good temple

  • @shivanshakthikr1960
    @shivanshakthikr1960 ปีที่แล้ว +4

    நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @statusvediosforme4638
    @statusvediosforme4638 2 หลายเดือนก่อน +1

    Super temble

  • @rajiv555anushuya2
    @rajiv555anushuya2 หลายเดือนก่อน

    ❤ nantri Kodana kodi nantri iyya thiruzanasambathar iyya valka namasivaya valka❤

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 11 หลายเดือนก่อน +1

    Om Shre periyanayahi namaha

  • @KavithkMurugan
    @KavithkMurugan 7 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 5 หลายเดือนก่อน

    Om Namasivaya Namaha Om Eswaranatha perumane potri Om Sri Umaparvathia Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  5 หลายเดือนก่อน

      🙏🙏🙏🌹🌹🌹🌾🌾🌾🌸🌸🌺🌺

  • @Logumanick
    @Logumanick 6 หลายเดือนก่อน +1

    ஐயா ரொம்ப கஷ்டமமா இருக்கு இந்த தலத்திற்கு வந்தால் விடை கிடைக்குமா

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  6 หลายเดือนก่อน

      ஆழ் மனதில் மாற்றம் வர வேண்டும்..அதற்கு ஆலயங்கள்
      செல்வது மிக்க நன்று.

  • @rajendrarao1443
    @rajendrarao1443 5 หลายเดือนก่อน

    can you give details how to book pooja

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  5 หลายเดือนก่อน

      Booking is before one week for friday pooja..Rs100.
      .

  • @saranyasaranya8339
    @saranyasaranya8339 8 หลายเดือนก่อน

    Valar peri ashtami also spl pooja iruka sir

  • @ptamilmathi2301
    @ptamilmathi2301 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @KavithkMurugan
    @KavithkMurugan 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🪷

  • @murugesana6635
    @murugesana6635 7 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய

  • @ekanathannl9775
    @ekanathannl9775 7 หลายเดือนก่อน +7

    நல்ல ..... செய்திகள் ...... கிடைத்தற்கு .... பெருமை வாய்ந்ததாக ..... பிறவி பெரு....பயன்.... அடைகிறேன் ..... இறைவ....வாழ்க .... சிவய நம....

  • @sabarivasan2495
    @sabarivasan2495 ปีที่แล้ว +9

    இறைவன் திருவருளோடு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  ปีที่แล้ว

      🙏🙏🙏நன்றி...செளந்தர்..உங்கள்வாழ்த்தும், ஆதரவும் தொடர வேண்டும்...🍃🍃🎍🎍🎍🎍🍁🍁

  • @shivanshakthikr1960
    @shivanshakthikr1960 ปีที่แล้ว +8

    அய்யா உங்கள் ஆன்மீக பணி மென்மேலும் வளர

  • @revathyrevathy926
    @revathyrevathy926 5 หลายเดือนก่อน +4

    ஐயா சட்ட நாதர் கோயில் இவ்வளவு அழகாக பதிகம் தந்ததற்கு நன்றி ஐயா தெய்வமே 🙏🙏🙏

  • @venkateshchinnaiyan6078
    @venkateshchinnaiyan6078 7 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @paneerselvamas8413
    @paneerselvamas8413 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன்.

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாய
    அருள்மிகு உமா மகேஸ்வரி அம்மன் உடனுறை தோணியப்பர் திருவடிகள் போற்றி ஓம்
    அருள்மிகு சட்டைநாதர் போற்றி ஓம்

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  ปีที่แล้ว

      எல்லாம் இறைவன் அருள்.

    • @GAMING_HARI_SR
      @GAMING_HARI_SR 5 หลายเดือนก่อน

      Om namasivaya

  • @kumbamm.govindaraj.mgovind833
    @kumbamm.govindaraj.mgovind833 7 หลายเดือนก่อน +1

    கோவில் அலுவலக Cell நம்பர் அனுப்பவும்...

  • @aramesh314
    @aramesh314 7 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarangabani7876
    @sarangabani7876 6 หลายเดือนก่อน +1

    Sattai Nagar potri potri potri

  • @Suba-hr2cx
    @Suba-hr2cx 6 หลายเดือนก่อน +1

    இன்று சாமி தரிசனம் பெற்றேன்

  • @SriRam-ty8dw
    @SriRam-ty8dw 6 หลายเดือนก่อน +1

    How to book tickets for Friday pooj
    Any contact numbers? please share

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 3 หลายเดือนก่อน +1

    Nandri ayya

  • @PanneerselvamM-l7r
    @PanneerselvamM-l7r 5 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤ good

  • @karthickvk5217
    @karthickvk5217 7 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +2

    🙏💐திருநீலகண்டம்🍋🌹 சிவ சிவ🌹திருச்சிற்றம்பலம்🌷🔱🙏🙏🙏🙏🙏🙏

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 7 หลายเดือนก่อน +1

    ❤for-lovely-magam-narpavy...

  • @statusvediosforme4638
    @statusvediosforme4638 2 หลายเดือนก่อน

    Naangal senru vandhu 30 days airuchu

  • @kjagatheesan496
    @kjagatheesan496 ปีที่แล้ว +2

    Great information. Thanks🙏

  • @selvarajg8790
    @selvarajg8790 ปีที่แล้ว +2

    Arumai

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  ปีที่แล้ว

      நன்றி...கார்த்தி.🙏🙏🙏

  • @parryponnambalam9965
    @parryponnambalam9965 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @bhavanikrishnanbhavani4530
    @bhavanikrishnanbhavani4530 6 หลายเดือนก่อน +1

    Nandri iyaa

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 9 หลายเดือนก่อน +1

    ஓம் சிவாய நம 🙏ஓம் சிவாய நம🙏

  • @AnithaKathalingam14
    @AnithaKathalingam14 7 หลายเดือนก่อน

    OM NAMASHIVAYA💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏🌙🌙🌙🌙🌙⚜️⚜️⚜️⚜️⚜️🤍🤍🤍💕💕💕💕💕

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 11 หลายเดือนก่อน +1

    Om Shre Sattanatha namaha

  • @kalaiselvinagalingam3560
    @kalaiselvinagalingam3560 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @chithrabalasubramanian6888
    @chithrabalasubramanian6888 2 หลายเดือนก่อน

    My birth place. I am very prou 17:30 d to say . om nama shivaya. .

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  2 หลายเดือนก่อน

      🙏🙏🙏🌹🌹🌹👍👍👏👏

  • @HariMenshostel
    @HariMenshostel 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @balasubramanianregunathan4197
    @balasubramanianregunathan4197 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @senthilnathan4498
    @senthilnathan4498 7 หลายเดือนก่อน

    இப்போது 1000/- ரூபாய்

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  7 หลายเดือนก่อน

      தகவல் தந்தமைக்கு நன்றி சகோ.

    • @senthilnathan4498
      @senthilnathan4498 6 หลายเดือนก่อน

      Yes, you can pay provided there should be vacancy,
      Normally it will be full,@@dhanushkodi3328

    • @SriRam-ty8dw
      @SriRam-ty8dw 6 หลายเดือนก่อน +1

      Any booking option for that

    • @SriRam-ty8dw
      @SriRam-ty8dw 6 หลายเดือนก่อน

      Thanks

  • @kalaiselvan5201
    @kalaiselvan5201 9 หลายเดือนก่อน

    Voice onum sari illa. Ni vediopodrathuku priyojanam illa

    • @AanmigamSpeechTamil
      @AanmigamSpeechTamil  9 หลายเดือนก่อน +2

      நீங்கள் காணொளி பார்த்து ..உங்கள் கருத்தினை சொன்னதில் மகிழ்ச்சி. என்னுடைய எல்லா காணொளிகளையும் பார்த்து உங்கள் கருத்துக்களை தொடர்ச்சியாக பதிவிடுங்கள் சகோ..