பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே இந்த கோவில் சென்று தரிசிக்க முடியும்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2023
  • #Natarajar kovil #natarajar temple #ThiruNallam Sri Uma Maheswarar Mangala Nayaki Suyambu Natarajar Temple, Padal Petra Temple
    பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே இந்த கோவில் சென்று தரிசிக்க முடியும்.
    #செம்பியம்மா தேவியால் கட்டப்பட்ட கோவில்#நடராஜர் கோவில் கோனேரிராஜபுரம் #கோனேரிராஜபுரம்

ความคิดเห็น • 159

  • @bhavanisankar407
    @bhavanisankar407 11 หลายเดือนก่อน +3

    Very much Blessed to see Natarajar n thanks for sharing. 20:11

  • @aruvaiambani
    @aruvaiambani ปีที่แล้ว +16

    சுயம்பு நடராஜர் பகவான் போற்றி போற்றி. ஓம் நமசிவாய. திரு சிற்றம்பலம்.. 🙏🙏🙏🙏

  • @bhavanisankar407
    @bhavanisankar407 11 หลายเดือนก่อน +2

    Very much Blessed to see Suyambu Natarajar n thanks a lot for sharing.

  • @vadivelnatesan7273
    @vadivelnatesan7273 10 หลายเดือนก่อน +2

    elabarate and superb presentation. we have a very good satisfaction of a good dharshan of Konerirajapuram temple. thanking you.

  • @balasubramani7048
    @balasubramani7048 ปีที่แล้ว +10

    நவக்கிரகங்கள் 7.9 இல்ல சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் சுக்கிரன் சனி 7 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் பார்த்தால் ராஜ மங்கள யோகம் உண்டாகும் அதனாலதான் ஈஸ்வரன் நீ ஒரே நேர்கோட்டில் பார்த்து பரமேஸ்வரனின் பார்த்து ஒரே மாதிரி பூஜை செய்துள்ளனர் ஒரே நேர்க்கோட்டில் வருவது சிறப்பு அதில் ராகு கேது என்பது சாயா கிரகம் சொல்லாத சோகம் அசுர கிரகம் அதனால்தான் ஏழு கிரகங்கள் தேவர் கிரகங்கள் என்று குறிப்பிடுகின்றன இரண்டு கிரகங்கள் அசுர கிரகங்கள் என்று குறிப்பிடுகின்றது ராகு கேது அதுதான் உண்மை ஒன்பது நவம் நன்றி வணக்கம் சுயம்பு நடராஜர் திருக்கோவில் மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் அற்புதம் வீடியோ போட்டவனுக்கு நன்றி

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว +2

      அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் பல அய்யா🙏

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 10 หลายเดือนก่อน +1

    Super good GKM SITHANI

  • @umalakshman855
    @umalakshman855 11 หลายเดือนก่อน +2

    Thank u for recording this video. Very well explained. Very happy to view this temple video.

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 26 วันที่ผ่านมา

    நல்லவேளை வழக்கமாக எல்லோரும் உலக கோவில்கள் அனைத்தும் கும்பகோணம் பக்கத்தில் இருப்பதாக சொல்லி வரும் வேளையில்...நீங்கள் சரியாக மயிலாடுதுறை தாலுக்கான்னு குறிப்பிட்டதற்க்கு நன்றி.

  • @geethasaravanabavan6599
    @geethasaravanabavan6599 ปีที่แล้ว +2

    இறைவனின் புன்னகை நன்றாகவே தெரிந்தது.கண்டு உணர்ந்து மகிழ்ந்தேன்.நன்றி.❤

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு .மிக்க நன்றி 🙏

  • @santhoshk7978
    @santhoshk7978 11 หลายเดือนก่อน +2

    ஓம் நமச்சிவாய
    அருள்மிகு வைத்தியநாதசுவாமி போற்றி ஓம்
    அருள்மிகு நடராஜ பெருமானே போற்றிஓம்
    அருள்மிகு சிவகாமசுந்தரி அம்மன் போற்றி ஓம்

  • @solairajendran9613
    @solairajendran9613 11 หลายเดือนก่อน +1

    என் வீடு வழக்கில் எனக்குகே வெற்றிதரூவதோடு என் உள்ள கிடக்யையும் பரமஸ்சாமி நிறைவேற்றி தரவும்.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  11 หลายเดือนก่อน

      இறைவன் அருளால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்

  • @tamilselviekambaram2139
    @tamilselviekambaram2139 11 หลายเดือนก่อน +1

    சிறந்த பதிவு

  • @balasubramanianbalasubrama8324
    @balasubramanianbalasubrama8324 ปีที่แล้ว +2

    Thank you for this wonderful video. God Bless You.

  • @ushapadmanabhan5247
    @ushapadmanabhan5247 ปีที่แล้ว +2

    Thanks for your arpudamana villakkam. Thangal villakkam koorum vitham arumai arumai. Valzhga valamudam nalamudan pallandu pallandu.

  • @gomathikrishna1229
    @gomathikrishna1229 11 หลายเดือนก่อน +3

    ஆனிதிருமஞ்சனம் பார்க்கவில்லை என்று வருத்தமாக இருந்தது.இப்போது பார்த்து விட்டேன்.மிகவும் நன்றி ஐயா.இறைவன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.ஓம்நமசிவாய சிவாய நம ஓம்

  • @sekarvu9808
    @sekarvu9808 10 หลายเดือนก่อน +1

    Thank you very much sir.🙏🙏🙏🙏🙏🙏

  • @eroderavikumar
    @eroderavikumar ปีที่แล้ว +1

    சிறப்பான தரிசனம்...மிக்க நன்றி

  • @rajvi1966
    @rajvi1966 ปีที่แล้ว +3

    Thank you for the video recording which was done very well. Though I have visited this temple once, you showed all the details neatly. Thank you for the pain taken by you. R Viswanath, Rajakilpakkam, chennai 73

  • @chithrav1536
    @chithrav1536 10 หลายเดือนก่อน +2

    ஓ்சிவசிவஓம்

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 ปีที่แล้ว

    Thank you for sharing 🙏🙏🙏🙏

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 ปีที่แล้ว +1

    திருவாகி நின்ற திறமே போற்றி போற்றி.

  • @vijayalakshmivasudevan3279
    @vijayalakshmivasudevan3279 11 หลายเดือนก่อน

    Om namachivaya namaha. Very nice

  • @niveditar6904
    @niveditar6904 ปีที่แล้ว

    Thank you so much.

  • @Saranya-pk2kz
    @Saranya-pk2kz ปีที่แล้ว

    Arumaiyana Kovil..

  • @user-zx3sl8xs5n
    @user-zx3sl8xs5n ปีที่แล้ว

    Abayam abayam endru alaindhavanukku asareeriyai ungal arulosai. Nandri Aiya! ❤🙏

  • @muthaiyansmuthaiyan1589
    @muthaiyansmuthaiyan1589 11 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @gomathiganesan9240
    @gomathiganesan9240 ปีที่แล้ว +1

    Kanakidaikadha Darisanam ...
    Om Namasivaya...Nandrigal🙏🙏🙏

  • @chithrav1536
    @chithrav1536 10 หลายเดือนก่อน +1

    Om.namasiva

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 ปีที่แล้ว

    Wonderful koil

  • @user-yf6xe2vc1x
    @user-yf6xe2vc1x 10 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய சிவாயநம ஓம் நமசிவாய ஓம்

  • @meenakshiradhakrishnan7514
    @meenakshiradhakrishnan7514 ปีที่แล้ว +1

    20:11 Discription about the temple is so Good. Well explained.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว +1

      Thank you so much 🙏

    • @vijayasairaman1295
      @vijayasairaman1295 ปีที่แล้ว +1

      sir antha nadarajar story theriyuma ungaluku ?very entering story punniyam seithavarkal parkkamudium athu ethanal endu story sollanum mei silirkum sir next video athu sollunga nadarajar udambil rehai theriyum nu solraanga athu katta try pannuga sir

    • @vijayasairaman1295
      @vijayasairaman1295 ปีที่แล้ว +1

      very interesting story sorry spelling mistake

  • @agatharajamani5578
    @agatharajamani5578 ปีที่แล้ว

    Romba nandri 🙏🙏🙏🙏🙏

  • @mangaiarkarasin9149
    @mangaiarkarasin9149 ปีที่แล้ว +1

    Arumai

  • @banumadhyramachandran5174
    @banumadhyramachandran5174 ปีที่แล้ว +1

    Migavum nandri.

  • @venkatesanm3452
    @venkatesanm3452 11 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய. நம ஓம்

  • @somusundaram3047
    @somusundaram3047 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @ksubbaramani9373
    @ksubbaramani9373 10 หลายเดือนก่อน +2

    Om namashivaya

  • @seethalakshmisundar4807
    @seethalakshmisundar4807 10 หลายเดือนก่อน

    நமசிவாய வாழ்க

  • @muthaiyansmuthaiyan1589
    @muthaiyansmuthaiyan1589 11 หลายเดือนก่อน +1

    Omm shivaya namaha

  • @foodtry3040
    @foodtry3040 ปีที่แล้ว

    👌👌👌

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +2

    திருமஞ்சனம் பார்க்க கிடைத்ததற்கு மிக்க நன்றி

  • @srinivasana6614
    @srinivasana6614 11 หลายเดือนก่อน

    பெருமான் எனக்கு கும்பாபிஷேகம் அன்று தரிசிக்க அருள் பாலித்தார்,சுவாமியின் கருணையை எண்ணி பணிகிறேன்

  • @anandansivaraj9659
    @anandansivaraj9659 ปีที่แล้ว +3

    Thank you for your information about one of a best temple. I thing that Natarajar is not 'Suambu' but may be the 'Moolavar Sivaperuman'. You may be have clarification from the temple in future if you have got chance. Thank you.

    • @rajvi1966
      @rajvi1966 ปีที่แล้ว +2

      You are absolutely correct. He has been wrongly guided. Only the moolavar of any temple can be a self manifested lingam. I mean swayambu. R Viswanath, Rajakilpakkam, chennai 73

    • @anandansivaraj9659
      @anandansivaraj9659 ปีที่แล้ว +1

      @@rajvi1966 Thank you for your useful clarification. Very kind of you🩷

    • @bagavathisundari6441
      @bagavathisundari6441 11 หลายเดือนก่อน +3

      I went to this temple last month. As said in the video,the Natrajar is also called as suyambu. This information is given by the temple gurukal.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்.நான் கோனேரிராஜபுரம் ஸ்ரீ நடராஜப் பெருமானை ஏற்கனவே 2 கோரிக்கைகளை வேண்டி தரிசனம் செய்துள்ளேன்.வீடு கட்டி முடிக்கப்பட்டது.மகன் மகள் இருவருக்கும் வரன்களை அமைக்க கஷ்டமாக இருக்கிறது.எல்லாம் இறைவன் செயல்.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว +1

      இறைவனை முழு மனதோடு ஆத்மாத்மாக நம்புங்கள் உங்களின் அனைத்து வேண்டுதலையும் அவன் தக்க சமயம் வரும்போது பூர்த்தி செய்வான் ஓம் நமசிவாய🙏

  • @murugesanmsamy3553
    @murugesanmsamy3553 ปีที่แล้ว

    Superb explain. But please tell the bus route from near by places.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว

      சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து சிவபுரி செல்லும் சாலை பஸ் வசதி இல்லை கிராமப்புறத்தில் உள்ளது திருக்கோவில் நடராஜர் கோவிலில் இருந்து ஆட்டோ மூலம் செல்லலாம்🙏

  • @chandrashekar.r6019
    @chandrashekar.r6019 11 หลายเดือนก่อน

    Om Namaha shivayanamaha..

  • @JothiKrishnan-co8ys
    @JothiKrishnan-co8ys 10 หลายเดือนก่อน

    Thanks

  • @ayyappansujith9365
    @ayyappansujith9365 11 หลายเดือนก่อน +1

    நான் என் அப்பன் ஈசன் இருக்கும் இடத்தின் அருகில்தான் இருக்கின்றேன் அவர் புன்னகையில் என்னை ஆட்கொண்டார் நான் அடிமையானேன் அவன் அரவணைப்பில் எம்பெருமானே சிவ பெருமானே என்னை ஆட்கொண்டாய் ஈசனே 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️ சிவ சிவ

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  11 หลายเดือนก่อน

      🙏🙏🙏

    • @selladuraig4029
      @selladuraig4029 11 หลายเดือนก่อน

      பஸ் மார்க்கம் கூறவில்லை எந்த ஊரிலிருந்து பஸ்ஏறனும்

    • @ayyappansujith9365
      @ayyappansujith9365 11 หลายเดือนก่อน

      கும்பகோணம் டு மயிலாடுதுறை பஸ் ஏறவும் ஆடுதுறையில் இறங்கவும் வடமட்டம் செல்லும் பஸ்ஸில் ஏறி கோனேரிராஜபுரம் இறங்கவும் அப்பன் ஈசனை தரிசிக்கலாம் 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️ சிவ சிவ

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  11 หลายเดือนก่อน

      @@selladuraig4029 கும்பகோணம் மற்றும் ஆடுதுறையில் இருந்து பஸ் வசதி உண்டு

  • @arumugamsundaram9658
    @arumugamsundaram9658 ปีที่แล้ว +1

    ஓம் நம சிவாய

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 ปีที่แล้ว +3

    Hi brother.. Ella video layum Discription la location (Address) mention pannunga please... 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

  • @ramilasubramanian5847
    @ramilasubramanian5847 6 หลายเดือนก่อน

  • @padmavathik.s8540
    @padmavathik.s8540 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @narayanasamyks6890
    @narayanasamyks6890 ปีที่แล้ว +2

    this village is on the town bus route no.22 from kumbakonam to vadamattam.
    The natarajar vigraham is swayambu as per history

  • @selvarajsankaran8051
    @selvarajsankaran8051 11 หลายเดือนก่อน +1

    ❤🙏🙏🙏

  • @sarans9557
    @sarans9557 2 หลายเดือนก่อน

    🙏

  • @DevotionalPP
    @DevotionalPP ปีที่แล้ว

    Sivaya Thirruchittramballam 🙏

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 ปีที่แล้ว +1

    What is the railway station? Nagapattnam or Mayiladuthurai?

  • @tamilselvij5582
    @tamilselvij5582 ปีที่แล้ว +1

    ஓம் சிவசிவ திருசிற்றம்பலம்

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 ปีที่แล้ว +1

    சிவயசிவ சிவயசிவ சிவயசிவ
    சிவயசிவ சிவயசிவ
    திருச்சிற்றம்பலம்

  • @chitraraman7210
    @chitraraman7210 ปีที่แล้ว

    Ohm Namasivaya

  • @vijayalakshmivasudevan3279
    @vijayalakshmivasudevan3279 11 หลายเดือนก่อน +2

    Thi tu chitrambalam

  • @Sundarmoorthi-vh3lf
    @Sundarmoorthi-vh3lf ปีที่แล้ว

    Omnamasivaya

  • @jamunasivalingam4482
    @jamunasivalingam4482 ปีที่แล้ว

    Once I want very powerful temple 🙏

  • @helinacarrier3040
    @helinacarrier3040 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @nathiyapalanisamy5277
    @nathiyapalanisamy5277 ปีที่แล้ว +1

    ஓம் நம சிவாய ஓம், ஓம் நம சிவாய ஓம்

    • @nathiyapalanisamy5277
      @nathiyapalanisamy5277 ปีที่แล้ว +1

      இறைவன் அருள் அனைவருக்கும் kitaikka வேண்டுகிறேன் 🙏

    • @nathiyapalanisamy5277
      @nathiyapalanisamy5277 ปีที่แล้ว +1

      Boominadhan ennai fmly oda vara vaikananum ஓம் நம சிவாய

  • @akg.venugopalgopal2222
    @akg.venugopalgopal2222 ปีที่แล้ว +2

    ஐயா இந்த கோயிலுக்கு பஸ் வசதி உள்ளதா ?????

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว +1

      கோவிலுக்கு அருகே செல்ல பஸ் வசதி இல்லை ஆடுதுறை வரை பஸ் வசதி உண்டு ஆடுதுறையில் இருந்து 5 முதல் 6 கிலோ மீட்டர் தொலைவு ஆட்டோ வசதி உண்டு

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 3 หลายเดือนก่อน

    இந்தக் கோயிலுக்கு சென்னையில் இருந்து செல்வதென்றால் நாகப்பட்டினத்தில் இருந்து செல்ல வேண்டுமா அல்லது சீர்காழிசென்று பின்பு செல்ல வேண்டுமா 🙏

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  3 หลายเดือนก่อน

      சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை கும்பகோணம் அருகில் ஆடுதுறை இந்த வழியாக சென்றால் இத்திரு கோவிலை அடையலாம்

  • @ravindranp2736
    @ravindranp2736 8 หลายเดือนก่อน +1

    entha uru?????

  • @sarans9557
    @sarans9557 2 หลายเดือนก่อน

    Sivansaran

  • @kannanpr-rn6uo
    @kannanpr-rn6uo ปีที่แล้ว +1

    Salem kanjamalai siddarkoil
    th-cam.com/video/f7ce4ev6AwQ/w-d-xo.html

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +2

    🙏🌷தாயுமானவர் திருவடிகள் போற்றி 🌷🌸🙏📿❤

  • @iyappanarunachalam2426
    @iyappanarunachalam2426 ปีที่แล้ว +1

    இந்தக் கோயில் எங்கு உள்ளது

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว +1

      நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை தாலுகா, கோனேரிராஜபுரம் . நடராஜர் கோவில்

    • @sathishpriya162
      @sathishpriya162 ปีที่แล้ว

      மயிலாடுதுறை மாவட்டமாகி 4ஆண்டுகள் ஆகிற்று. இதுவே தெரியாம இன்னும தவறான தகவல் கொடுத்துட்டு மக்களை கொழப்புரிங்க.

  • @sivakumar-qs2ws
    @sivakumar-qs2ws ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய🙏🙏🙏

  • @ramakrishnankrishnan7675
    @ramakrishnankrishnan7675 ปีที่แล้ว +1

    வழி சொல்லவும் கும்பகோனத்தில் இருந்து எப்படி செல்வது.

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  ปีที่แล้ว +2

      கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை வழியாக வரலாம் திருமங்கலகுடியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவு அணைக்கரை திருப்பனந்தாள் சாலை வழியாக வரலாம் 6 கிலோமீட்டர் தொலைவு

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 ปีที่แล้ว +1

      கும்பகோணத்தில் இருந்து திருநாகேஸ்வரம் வழியாக, S.புதூர் என்றஊரை அடைந்து தெற்கு திசைநோக்கி சென்றால் எளிதாக அடைந்து விடலாம்.

    • @narayanasamyks6890
      @narayanasamyks6890 ปีที่แล้ว +2

      Town bus no.22 from kumbakonam

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v ปีที่แล้ว +1

    Sri suyambhu nadarajar potri

  • @user-eo7ls3xf4z
    @user-eo7ls3xf4z 9 หลายเดือนก่อน +2

    இந்த கோவிலுக்கு செல்லும் வழி விபரம்
    கும்பகோனம் டவுன் பஸ்டாண்டில் இருந்தும் திருநாகேஸ்வரத்தில் இருந்தும் திருநீலக்குடி செல்லும் பஸ்ஸில் ஏறி
    எஸ். புதூர் எனற இடத்தில் இறங்கி ஆட்டோவில்3கிமி பயணித்தால் கோணேரிராஜபுரம் வரும் பெரிய குளம் பெரியநடராஜர் சிலை உண்டு.
    சோழநாட்டு மகாராணி செம்பியண்மாதேவி கட்டிய கோயில்.

  • @sakthisrinivasankandasamy6535
    @sakthisrinivasankandasamy6535 ปีที่แล้ว +2

    நன்றி

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 3 หลายเดือนก่อน

    இந்தக் கோயிலுக்கு சென்னையில் இருந்து செல்வதென்றால் நாகப்பட்டினத்தில் இருந்து செல்ல வேண்டுமா அல்லது சீர்காழிசென்று பின்பு செல்ல வேண்டுமா 🙏

    • @moonstudiokrishna3878
      @moonstudiokrishna3878  3 หลายเดือนก่อน

      Ecr or bypass route எந்த வழியில் வருவீர்கள்

    • @SivaRamesh-nd8mp
      @SivaRamesh-nd8mp 3 หลายเดือนก่อน

      @@moonstudiokrishna3878 Ecr