வாழ்த்துக்கள் டாக்டர் சகோதரி அவர்களே உங்களது சேவை தொடரட்டும் என் அண்ணனுக்கும் கேன்சர் நோய் இருக்கிறது கீமோதெரபி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் நிரந்தரமாக குணமடைய வாய்ப்பு இருக்கா டாக்டர் அவர்களே அவர்களே
அருமை. Human computer! Inteligent and beautiful person God has created for Tamil people's ! கையில் எந்த notes கூட இல்லாமலே ஒரு perfect voice machine போல எந்த திக்கும் திணறலும் இல்லாமல்.. genius teacher. ஒரு நாள் நோபல் பரிசு கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.
அம்மா, எனக்கு மார்பக புற்றுநோய் ஆப்பரேஷன் செய்து கொண்டு கீமோதெரபியும் செய்து கொண்டேன் இப்போது நன்றாக இருக்கிறேன் மாதம் மாதம் செக் அப் பண்ணிகிறேன் இருந்தாலும் பயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது
அருமை அருமை அருமை!!!தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்!!! இது போன்ற விழிப்புணர்வு மற்றும் மக்களுக்கு பயனுள்ள வகையில் நல்ல பதிவுகளை தொடர வாழ்த்துகள்........
கண்ணித்திற்க்குரிய மருத்துவர் அவர்களே, வணக்கம். நல்ல பயனுள்ள மருத்துவ பதிவு. உங்கள் பணி சிறக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன். என்ன ஹிமோதேரபி கொடுத்தாலும் பெரும்பாலும் கேன்சர் நோயாளிகள் இடையிலேயே இறந்து விடுகின்றார்களே அது ஏன்? முன்கூட்டியே கேன்சரை கண்டுபிடிக்க முடியுமா? உங்க நல்ல விளக்கத்திற்கு இறைவன் அருள் செய்வானாக.
En sithdhi eranthu 4 days aguthu andha mosamana nilamai parthu naan romba payanthutan... Udambu elumpa agitichi pavam... I miss you sithdhi ithu pola kodumai ethiriku kooda vara koodathu...
Mam good to see you..unga video pathu neraiya doctors ungala madhuriya video poda arambichutanga..u are the role model..and ungakitta assitant sera virumbukiraen. Without any salary ....i m not from any medical background.but i want to learn basic medical ...
டாக்டர் பர்வீன் மேடம், இனிய மதிய வணக்கம், மேடம். இந்த நாள் உங்களுக்கு, இனிமையான மற்றும் சந்தோஷமான நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம். உங்கள் வணக்கத்துக்கு மிக்க நன்றி, மேடம். நீங்கள் புற்றுநோய் சிகிச்சையாக, அறுவை சிகிச்சையும், கதிர்வீச்சு சிகிச்சையும் செய்யப்பட்டாலும், அதனுடன் சேர்ந்து Chemotherapy சிகிச்சையும் அளிக்க படும் என்று கூறினீர்கள். மிக்க நன்றி, மேடம். மேலும், செல்வளர்ச்சி, புற்று நோய் உருவாக காரணங்கள், Chemotherapy சிகிச்சை முறை பற்றிய விளக்கம், Chemotherapy மருந்துகளின் வகைகள், அவைகள் புற்று நோய் செல்களுக்கு எதிராக செயல்படும் விதங்கள், Chemotherapy கொடுப்பதற்கான வழிமுறைகள், எப்பொழுதெல்லாம் நோயாளிகளுக்கு Chemotherapy கொடுக்கப்படும், புற்றுநோய் நோயாளிகளுக்கு தவிர வேறு எந்த நோயாளிகளுக்கு Chemotherapy கொடுக்க படுகிறது, பக்கவிளைவுகள், அதற்கான காரணங்கள், Chemotherapy கொடுக்கப்படும் கால அளவுகள், இடைவெளி கொடுப்பதற்கான காரணங்கள், Chemotherapy நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை முறைகளின் வகைகள், அவற்றை பற்றிய விளக்கங்கள், என்று பலவித தகவல்களை கொடுத்து, அருமையான விளக்கப் படங்களையும் கொடுத்து, மக்களின் மனதில் ஏற்படும் சந்தேகங்களையும், குழப்பங்களையும் தீர்த்து வைத்தீர்கள். மிக்க நன்றி, மேடம். Chemotherapy மருந்தைப் பற்றிய, உங்கள் பார்வையை, எங்களுடன் பகிர்ந்தீர்கள். மிக்க நன்றி, மேடம். ஆராய்ச்சியாளர்களுக்கு, அருமையான வேண்டுகோள் ஒன்றையும் வைத்தீர்கள், மேடம். எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி, மேடம். உங்கள் தன்னலமில்லா சேவைக்கு, இறைவன் உங்களுக்கு சிறப்பு பரிசு அளிக்க வேண்டிக்கொள்கிறேன். Have a Fabulous day, Doctor Parveen Madam.
Mam unga video ellam nalla iruku konjam jolly ya and normal ah pesuna nalla irukum. Nalla quality mic use panninnga na channel rompa supera growth aagum try pannunga...
Me to....you r really explaining good...and not hiding any concept which is related to particular topic which you r taking on that day..especially in Tamil( using bilingual terms and explanations again which makes us to under stand the concept easily and clearly )...pls continue it...All the best♥
நல்ல பகுப்பாய்வு ஆனால் நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டீர்கள். கீமோதெரபி இரசாயனங்கள் சிறுநீரகத்தால் வடிகட்டப்படுகின்றன, எனவே இது சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கிறது. இப்படிப்பட்ட நோயாளிகளை நம் வாழ்விலும் பார்த்திருக்கிறோம். எப்படியிருந்தாலும் நீங்கள் அறிவியல் பூர்வமாக குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் மிகவும் பாராட்டப்படுகின்றன.
Amazing explanation..... such clarity and the art of progressively introducing the various aspects of chemotherapy is outstanding. You have broken down the mysteries of chemotherapy and brought it down to the level of paracetamol. Thanks a ton.
அருமையான தமிழில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் கீமோதெரபி பற்றி விளக்கம் கொடுத்தீர்கள். தமிழ் கூறும் நல்லுலகம் உங்களை வாழ்த்தி வணங்குகிறது.
வாழ்த்துக்கள் டாக்டர் சகோதரி அவர்களே உங்களது சேவை தொடரட்டும் என் அண்ணனுக்கும் கேன்சர் நோய் இருக்கிறது கீமோதெரபி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் நிரந்தரமாக குணமடைய வாய்ப்பு இருக்கா டாக்டர் அவர்களே அவர்களே
Is he is good now
அருமை. Human computer! Inteligent and beautiful person God has created for Tamil people's ! கையில் எந்த notes கூட இல்லாமலே ஒரு perfect voice machine போல எந்த திக்கும் திணறலும் இல்லாமல்.. genius teacher. ஒரு நாள் நோபல் பரிசு கிடைக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.
தமிழ் பேசும் உலகங்கள் உங்களை ஒருபோதும் மறக்காது காரணம் நீங்கள் கூறும் விளக்கம் மற்றும் தமிழ் அவ்வளவு அருமை.
மிகச்சிறந்த விளக்கம். தவிர இது வெறும் வீடியோ பதிவு மட்டுமல்ல சிறந்த சேவையும் கூட. நன்றியும் வாழ்த்துகளும்...
லேட்டா பதிவு போட்டாலும் லேட்டஸ்ட் டா போடுறீங்க. சூப்பர் 👌
சூப்பர் தமிழில் விளக்கியதுக்கு மிக்க நன்றி 🙏🙏
தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி டாக்டர்... 🙏🙏🙏தங்களின் சேவை தொடரட்டும்
வணக்கம் டாக்டர். மிக அழகாக தமிழில் விரிவாக பதிவு தந்ததற்கு நன்றி நன்றி. இறைவன் திருவருள் துணையுடன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி
நன்றி மேடம். அருமையான முக்கியமான மக்களின் வாழ்க்கைக்கு தேவையான காணொளி
வாழ்க வளமுடன் உங்களின் தன்னலமற்ற அறியல் சேவை தொடரட்டும்., வாழ்த்துக்கள்
நன்றி டாக்ரர் இப்படியான ஒரு விளக்கம் தந்தமைக்காக.
Thanks
கீமோதெரபி பற்றி இவ்வளவு விளக்கமாக கூறியமைக்கு மிக்க நன்றி.
Mam,na unga channela regular ra watch pannitu irruka . Neenga super ra explain panringa. Nice mam, ennaku science na romba pidikum
I m fr malaysia.
Cld i hve yr whatsap no pl.Thx
Yes, enakkum science na romba pidikum.
Neengal 100 years thaandi vazhavendum Doctor 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் அருமையான பதிவு..... பொறுமையாக தெளிவாக எடுத்து கூறியதற்கு நன்றி
1:48
மிக தெளிவான விளக்கம் 🙏நன்றிகள் 🙏
மிக்க நன்றி மேம் என் மணைவிக்கும் மார்பக புற்றுநோய் சந்தேகங்களை விளக்கமாக கூறினீர்கள். நன்றி மேம்.
மிக அருமையான தகவல் மேடம் சிகிச்சை எடுத்த பிறகு உணவு முறைகள் பற்றி ஒரு பதிவு போடவும் நன்றி மேடம்
மிக்க நன்றி சகோதரி 👍🏽👍🏽🙏
Hi doctor..
It's very useful for underground people. Thanks for tamil teaching..
Very useful for poor childs
I'm a rt student this video is very useful for me I learn many new things about chemotherapy. Lots of thanks 💙 mam.
அம்மா, எனக்கு மார்பக புற்றுநோய் ஆப்பரேஷன் செய்து கொண்டு
கீமோதெரபியும் செய்து கொண்டேன் இப்போது நன்றாக இருக்கிறேன் மாதம் மாதம் செக் அப் பண்ணிகிறேன் இருந்தாலும் பயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது
How are u now
Thank u so much. God bless u
அருமை அருமை அருமை!!!தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்!!! இது போன்ற விழிப்புணர்வு மற்றும் மக்களுக்கு பயனுள்ள வகையில் நல்ல பதிவுகளை தொடர வாழ்த்துகள்........
அருமையா பதிவு சகோதரி நன்றி
நன்றி
Beautiful explanation , God bless u mam
Excellent speech madam.Thanking you very much for your detailed speech Vazhka Valamudan Vazhka Nalamudan Pallandu Vazhka
Thanks mam, clear explain super mam , I am also cancer patient, 8 chemo podo irukkan
Mam ipo epdi irukkenga mam pls reply mam
Great job madam.. Salute you with great respect
மகத்தான மருத்துவம் அற்புதம்
அருமையான விளக்கம்.நன்றிகள் பல 🎉🎉
கண்ணித்திற்க்குரிய மருத்துவர் அவர்களே, வணக்கம். நல்ல பயனுள்ள மருத்துவ பதிவு. உங்கள் பணி சிறக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.
என்ன ஹிமோதேரபி கொடுத்தாலும் பெரும்பாலும் கேன்சர் நோயாளிகள் இடையிலேயே இறந்து விடுகின்றார்களே அது ஏன்?
முன்கூட்டியே கேன்சரை கண்டுபிடிக்க முடியுமா?
உங்க நல்ல விளக்கத்திற்கு இறைவன் அருள் செய்வானாக.
செந்தமிழில் சீரிய விளக்கம். அருமையான விளக்க உரை. மிகவும் நன்றி.
What a great explanation Sister. Learnt a lot. But little general knowledge about cancer ♋
En sithdhi eranthu 4 days aguthu andha mosamana nilamai parthu naan romba payanthutan... Udambu elumpa agitichi pavam... I miss you sithdhi ithu pola kodumai ethiriku kooda vara koodathu...
Mam unga channel pathutha na circulatory system seminar conduct.pana enga collage .. Elaru super cleara teach pana sonaga mam. Thks you so much mam
Mam good to see you..unga video pathu neraiya doctors ungala madhuriya video poda arambichutanga..u are the role model..and ungakitta assitant sera virumbukiraen. Without any salary ....i m not from any medical background.but i want to learn basic medical ...
Thanks madam. My father is affected by lymphatic cancer, your explanation gave me confidence in chemotherapy.
Anna IPO epdi irukkanga
Brother ipa appa epadi irukaga 😮
Brother plz reply pannunga
@@Lalitha-u9yMy father passed away in March.
Mam, excellent explanation of chemotherapy in Tamil,
பிலவு அல்ல பிளவு . தமிழ் உச்சரிப்பு மிக முக்கியம். அருமையான விளக்கம்
டாக்டர் பர்வீன் மேடம்,
இனிய மதிய வணக்கம்,
மேடம். இந்த நாள்
உங்களுக்கு,
இனிமையான
மற்றும்
சந்தோஷமான
நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம்.
உங்கள் வணக்கத்துக்கு
மிக்க நன்றி, மேடம்.
நீங்கள் புற்றுநோய்
சிகிச்சையாக,
அறுவை சிகிச்சையும்,
கதிர்வீச்சு சிகிச்சையும்
செய்யப்பட்டாலும்,
அதனுடன் சேர்ந்து
Chemotherapy சிகிச்சையும் அளிக்க படும் என்று கூறினீர்கள்.
மிக்க நன்றி, மேடம்.
மேலும், செல்வளர்ச்சி, புற்று நோய்
உருவாக காரணங்கள்,
Chemotherapy
சிகிச்சை முறை
பற்றிய விளக்கம்,
Chemotherapy
மருந்துகளின்
வகைகள்,
அவைகள்
புற்று நோய் செல்களுக்கு
எதிராக
செயல்படும்
விதங்கள்,
Chemotherapy கொடுப்பதற்கான
வழிமுறைகள்,
எப்பொழுதெல்லாம்
நோயாளிகளுக்கு
Chemotherapy கொடுக்கப்படும்,
புற்றுநோய் நோயாளிகளுக்கு
தவிர வேறு எந்த
நோயாளிகளுக்கு
Chemotherapy கொடுக்க
படுகிறது, பக்கவிளைவுகள்,
அதற்கான காரணங்கள்,
Chemotherapy கொடுக்கப்படும்
கால அளவுகள்,
இடைவெளி கொடுப்பதற்கான
காரணங்கள்,
Chemotherapy நோயாளிகளுக்கு
கொடுக்கப்படும் சிகிச்சை
முறைகளின் வகைகள்,
அவற்றை பற்றிய
விளக்கங்கள்,
என்று பலவித தகவல்களை
கொடுத்து,
அருமையான
விளக்கப் படங்களையும்
கொடுத்து,
மக்களின் மனதில்
ஏற்படும் சந்தேகங்களையும்,
குழப்பங்களையும்
தீர்த்து வைத்தீர்கள்.
மிக்க நன்றி, மேடம்.
Chemotherapy மருந்தைப்
பற்றிய, உங்கள்
பார்வையை, எங்களுடன்
பகிர்ந்தீர்கள். மிக்க
நன்றி, மேடம்.
ஆராய்ச்சியாளர்களுக்கு,
அருமையான வேண்டுகோள் ஒன்றையும்
வைத்தீர்கள், மேடம்.
எல்லாவற்றிற்கும்
மிக்க நன்றி, மேடம்.
உங்கள் தன்னலமில்லா
சேவைக்கு, இறைவன்
உங்களுக்கு
சிறப்பு பரிசு
அளிக்க வேண்டிக்கொள்கிறேன்.
Have a Fabulous day,
Doctor Parveen Madam.
ரொம்ப நன்றி மேடம் எனக்கு புரிஞ்ச மாதிரி பதில் சொன்னீங்க
Very clear information thankyou sis
God bless you
அருமையான பதிவு நன்றி 🙏
Very clear explanation.
Thank you so much mam
Yes, supper explanation sister
madam you are awesome.. nice explanation on cimotherapy..
Hai mam, Very good explanation about chemotherapy
Great .. long live doctor .
Z
Jazaakallahu qair
Thank u so much for your best explanation mam .... I fan of your teaching Mam .... ☺️ I am also your subscriber Mam ....
Amazing and so much informative channel. Thanks a lot to you and your family
Thanking you mam
Your information is very useful mam.Thank you so much mam🙏🙂
பயனுள்ள தகவல் நன்றி
Splendid, Doctor....!! Highly informative and insightful. Thank you.
Amazing explainaction mam
Thank you so much mam
🙏🙏
Thankyou mam you are great explanation. Pls give more details about blood cancer and how to protect.
It’s a good explanation ❤
Mam I am watch your video daily, super explanation mam this video I really like your channel..congrats👏👏for your talent mam..
நன்றி
Super ah explain pandringa
Very clean, understand able explanation. Thanks forever.
Mam your explanations are very good and simple enough to understand. Please use quality mike to record your videos
Noted. Thank you
Super Mam, thankingyou for your clear and simplified explanation.
Mam, very clear explanation
Mam ur a great teacher as well as good great doctor.thank u so much for ur update mam
Mam unga video ellam nalla iruku konjam jolly ya and normal ah pesuna nalla irukum. Nalla quality mic use panninnga na channel rompa supera growth aagum try pannunga...
Me to....you r really explaining good...and not hiding any concept which is related to particular topic which you r taking on that day..especially in Tamil( using bilingual terms and explanations again which makes us to under stand the concept easily and clearly )...pls continue it...All the best♥
Wow amazing explanation 👌👌👌👏👏👏👏👏👏
நல்ல பகுப்பாய்வு ஆனால் நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டீர்கள். கீமோதெரபி இரசாயனங்கள் சிறுநீரகத்தால் வடிகட்டப்படுகின்றன, எனவே இது சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கிறது. இப்படிப்பட்ட நோயாளிகளை நம் வாழ்விலும் பார்த்திருக்கிறோம். எப்படியிருந்தாலும் நீங்கள் அறிவியல் பூர்வமாக குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் மிகவும் பாராட்டப்படுகின்றன.
Allah unkal sevai purunthi kolvanaga ameen
You are really great ma'am keep post more videos it will be more useful for us👌🏻
Thank you sister continue your good job 👍
also depends upon chemo type and chemotherapy the drugs will change
Thank you Very Much Mam Very Nice Explain.
Thanks for liking
Very clear..... thank you..
Wonderful mam nice explanation
.... God bless you ma 💯🙏
Dr.yourexplainverygoodthankyou
Good explanation about chemotherapy
Super Explanation Mam
Thank u
Spinal muscular atrophy .....paththi oru video podunga ...mam
Nalla iruku mam unagal pathivu
Explained in detail about chemo therapy. Even a layman can understand this. Pl try a video on hyperhydrosis and its latest treatment
Excellent .
Excellent explanation,tq madem
அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
Mam ninaneer katti pathi oru video podungale
Please add English subtitles in the future. Your channel will expand.
Hi teacher I am from srilanka. Please upload a video about ear structure and working
Great speech❤
Very useful to everyone
Amazing explanation..... such clarity and the art of progressively introducing the various aspects of chemotherapy is outstanding. You have broken down the mysteries of chemotherapy and brought it down to the level of paracetamol. Thanks a ton.
🙏🙏
Jk njk@@TonyDCheruvathur
Mam ungala eppadi contact panrathu mam,..
Great neeinga🎉
Very good wonderful explain
So informative
வாழ்த்துக்கள் மிக அருமையான பதிவு நன்றி
I am impressed
Wonderful explanation
Mam , Immunotherapy treatment pathi podunga please...
Supr treatment
Superb explanation Mam