திட்டமிட்டு அழிக்கப்பட்டதா மூர் மார்க்கெட்! Moore Market - Chennai, Madras 384th Birthday

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 136

  • @manimaran4392
    @manimaran4392 5 ปีที่แล้ว +74

    என் தாத்தா உடன் கை கோர்த்து சென்ற ஞாபகம் 💓😍😊

  • @gopinathn4259
    @gopinathn4259 5 ปีที่แล้ว +106

    சென்னையைப் பற்றிய பல தகவல்கள் நமக்கு தெரியாமல் இருக்கின்றன ஐ லவ் யூ சென்னை

  • @mr.northmadras
    @mr.northmadras 5 ปีที่แล้ว +64

    நாம் செய்த தவறு சுதந்திரம் பெற்றதையே

    • @rajakumaran5565
      @rajakumaran5565 5 ปีที่แล้ว +3

      போடா தாசி மவனே

    • @mr.northmadras
      @mr.northmadras 5 ปีที่แล้ว +14

      @@rajakumaran5565 உன் பிறப்பு அவ்வாறு இருக்கும் காரணத்தினால் தான் மற்றவரையும் உன்னை போல் நினைக்கிறாய் போல.
      உண்மையான தாசி மகன் நீயாக தான் இருப்பாய் போல. சங்கீ

    • @boneym5084
      @boneym5084 5 ปีที่แล้ว

      👏👏👏

    • @yaayee2886
      @yaayee2886 5 ปีที่แล้ว +1

      @@rajakumaran5565 haha

    • @Muralidharan001
      @Muralidharan001 5 ปีที่แล้ว +3

      India was very poor under British, remember Bengal famine.

  • @ragulkumar7026
    @ragulkumar7026 5 ปีที่แล้ว +9

    My grand father bought books in moore market. My dad bought books in moore market. Myself bought books in today's Moore Market. The heaven for middle class families of Madras.

  • @rathinamavadi4884
    @rathinamavadi4884 5 ปีที่แล้ว +41

    என் ஊர பத்தி கேக்கும்போது கண்ல கண்ணீரை கட்டுப்படுத்த முடியல..ரொம்ப பெருமையா இருக்கு ஆனா என்ஊர் இப்போ கொஞ்சம்கொஞ்சமா நரகமாக்கிட்டு நாசமாக்கபட்டு வருவதை நினைச்சா நெஞ்சுபொருக்க முடியலை 😓😓

    • @agrointegratedfarm3971
      @agrointegratedfarm3971 5 ปีที่แล้ว +7

      வர்றவன் போர்றவன் வாழ்ந்தவன்னு நாசமாக்கிட்டு போய்டுவானுங்க நாமாதான் நம்ம பூமிக்காக சண்டையிடனும்.

    • @rathinamavadi4884
      @rathinamavadi4884 5 ปีที่แล้ว +3

      @@agrointegratedfarm3971 ஆமா நாசமாக்கிட்டுதான் போறானுங்க..இடத்துல பத்துமாடி கட்றானுங்க ஆனா ஒரு மரத்த நடனும் னு எவனும் நினைக்கிறது இல்ல

  • @manueljoe978
    @manueljoe978 5 ปีที่แล้ว +8

    இன்று எனக்கு 57 வயது. என் சிறு வயதில் அப்பாவுடன் சென்று இருக்கிறேன். மூர் மார்க்கெட் பின்புறம் பழைய 🐘🐼 zoo இருந்தது. நீங்கள் கூறியது போல் தீவிபத்துக்கு பிறகும் என் இளவயதில் பார்த்திருக்கிறேன். அது அலாதியான நினைவு. என் சிறுவயதில் நான் பார்த்த சென்னை மறுபடியும் பார்ப்பேனா? மனதில் ஒரு ஏக்கம். கூவம் அதன் அழகு தெளிவான நீர், சுத்தம் எல்லாம் போய் விட்டது. கண்களில் கண்ணீர் நிற்கிறது. என் ஊர் மொத்த அழகையும் இழந்து விட்டது.

    • @sopranomusiczz1530
      @sopranomusiczz1530 2 ปีที่แล้ว

      இதற்கு காரணம் திராவிட பன்றிகள்

  • @jayanthi4828
    @jayanthi4828 5 ปีที่แล้ว +55

    ஏழை நடுத்தர வர்க்கத்தினர் வாங்க முடிந்த ஸூப்பர் மார்க்கெட் 👌👌👌😢

  • @pasherasher
    @pasherasher 5 ปีที่แล้ว +25

    Adhu Chennai illinga "MADRAS" ♥️

  • @rajubaiempire8678
    @rajubaiempire8678 5 ปีที่แล้ว +29

    We luv too much Chennai ❤ and Hpy B'day madras🇮🇳

  • @shanthithulasi8807
    @shanthithulasi8807 5 ปีที่แล้ว +33

    I too bought my UG booka from morre market misss u

  • @agilana3682
    @agilana3682 5 ปีที่แล้ว +19

    நல்ல வேலை. அப்போ ஆட்சியில் திமுக இல்லை.. இல்லாவிட்டால் அதற்கு காரணம் திமுக என்று இருப்பார்கள். ஆனால் MGR ஆட்சி என்பதால் அதை பற்றி நாம் பேச வேண்டாம் என்று எண்ணுகிறார்கள்

  • @veltamil9358
    @veltamil9358 5 ปีที่แล้ว +7

    சிற்றரசு& ஜமின் பொறுக்கிகளிடம் இருந்து மக்களை மீட்டு ஒரு அழகிய நாட்டையும் சென்னை என்ற அழகிய நகரையும் உருவாக்கிய உங்களுக்கு THANKS BRITISH

  • @Commoanyx9pe
    @Commoanyx9pe 5 ปีที่แล้ว +16

    So British ruled better than out current politicians

    • @Commoanyx9pe
      @Commoanyx9pe 5 ปีที่แล้ว +2

      @@alphaaravind7443 of course am an Indian. But frustrated Indian by these stupid, corrupted, illiterate, criminal and broker politicians. Freedom is been wasted by these idiots. Our natural resources were alive in British rule. But these so called independent politicians destroyed all resources and put money in there pockets. Of course am an Indian, but beyond that I am human. I wanted my future generations to lead a happy and healthy life. But these stupid independent politicians will eat everything. Even your future generations will face the same problem. Air water soil is common to all living things.

  • @sekarechoorchakravarthi3372
    @sekarechoorchakravarthi3372 5 ปีที่แล้ว +10

    Moore market was intentionally burnt by MGR Government, to hand over the area to Railway department. Due to summer time they said enough water available for fire department. Even there was a news that MGR's liquor binami Udayar took the demolition contract of Moore market after fire and made huge money.

  • @MrAlaguradhakrishnan
    @MrAlaguradhakrishnan 5 ปีที่แล้ว +6

    Unnecessary loud music spoils the hearing experience

  • @hephzibahhephzi6028
    @hephzibahhephzi6028 5 ปีที่แล้ว +2

    எனக்கு இப்போ 54 வயது நல்லா ஞாபகம் இருக்கு நான் பலமுறை மூர்மார்கெட் சுற்றிபார்த்திருக்கிறேன் ஆனால் ஏதேனும் வாங்கவேண்டும் ரன்றால் தயக்கம் விலை அதிகம் என்று ஆனால் ஒரே ஒரு பொருள் மட்டும் வாங்கியிருக்கேன் அது jesus nevar file படம் மட்டும்

  • @solomondurairaj8929
    @solomondurairaj8929 5 ปีที่แล้ว +12

    நான் மூலிகை களின் தமிழ் பெயர், ஆங்கிலம் பெயர், அவைகள் கிடைக்கும் இடம் மூலிகைகளின் குணம், உபயோகம் ஆகிய விபரங்கள் உள்ள புத்தகத்தை மூர் மார்கெட்டில் வாங்கி பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளேன்.

    • @sankarkannan5820
      @sankarkannan5820 5 ปีที่แล้ว

      Send your NO sir can i call With me other details

    • @vijayvijay2698
      @vijayvijay2698 5 ปีที่แล้ว

      Antha book copy kedaikumaa

  • @gopisankararavindan954
    @gopisankararavindan954 5 ปีที่แล้ว +37

    எம்.ஜி.ஆர் அரசின் கையாலாத்தனம் கொளுந்துவிட்டு எரிந்தது மூர்மார்க்கெட், சென்டரல் ஸ்டேஷன் விரிவாக்கத்திற்காக மேலும் அருகில் இருந்த மிருக்காட்சி சாலையும் வண்டலூருக்கு இடம் பெயர்ந்த்து சென்னையின் வரலாறு

  • @growyourknowledge3023
    @growyourknowledge3023 5 ปีที่แล้ว +33

    It was planned central and state govt did it. One day before the fire i got a book and wished i could buy more but I did not have cash. When all the books perished I was completely in tears. There was madras zoo and lily pond near by and we used to go boating...everything destroyed because of.expansion

    • @vickys8891
      @vickys8891 5 ปีที่แล้ว

      Which year?

    • @ideameter7566
      @ideameter7566 5 ปีที่แล้ว

      What's ur age

    • @NK-hy8bz
      @NK-hy8bz 3 ปีที่แล้ว

      Yes....MGR was that culprit.

  • @aswinkumar3931
    @aswinkumar3931 5 ปีที่แล้ว +9

    British rule is actually good when comparing to current money minded evil politicians... Chennai would have been d 2nd Londen if they are not kicked out...

  • @nalin18
    @nalin18 5 ปีที่แล้ว +6

    வழ வழ நு பேசாம short ah முடிங்கல நொன்னைங்கலா... இடையில கலாம் கத வேற... சோதிக்காதிங்கல...😒😒😒

  • @ln2752
    @ln2752 5 ปีที่แล้ว +4

    Background music kevalama iruku...news ah olunga keka mudila

  • @iamdineshrock
    @iamdineshrock 5 ปีที่แล้ว +6

    Film Nadigar M.R Radha grandfather also Moore Market seller

  • @saghulhameed
    @saghulhameed 5 ปีที่แล้ว +4

    மூர் மார்க்கெட் தான் பரம்பரை பரம்பரையாக எங்க கடைகள்

  • @sangeethaprakash4821
    @sangeethaprakash4821 5 ปีที่แล้ว +15

    News ku ethuku background music.. Paysuradhu onnumey purila...

  • @gokulkrishna1776
    @gokulkrishna1776 5 ปีที่แล้ว +5

    Old Chennai is memorable

  • @ramr2500
    @ramr2500 5 ปีที่แล้ว +1

    Development endru solli ipdi ovvondraaga Nam pokishangalai azhithu viduvaargal intha poraamai pidicha porambokkugal... Naamthaan vizhipudan namnaiyum Namathu udaimagalaiyum kaathukolla vendum... Ethirigal kaavi nirathil nammidam paasangu seithu pasappu vaarthai pesi ulle puga idamalikka koodathu 👍👍👌👌

  • @sandysandy1202
    @sandysandy1202 5 ปีที่แล้ว +10

    10th 12th padikum pothu second and kide vanga ponavaga irrukega la

  • @amritaprem
    @amritaprem 5 ปีที่แล้ว +2

    So sad ..miss u moore market.. appove arasial game on fire 🔥

  • @chandrucherry3757
    @chandrucherry3757 5 ปีที่แล้ว +2

    I went there in my childhood. I miss those days.

  • @akbarmohamedali9147
    @akbarmohamedali9147 5 ปีที่แล้ว +4

    This will happen to normal people whenever we oppose. 8 way road to sterlite issue are recent examples. 😰

  • @edwardthedifferent
    @edwardthedifferent 5 ปีที่แล้ว +12

    IT IS BY MGR FRAUD FELLOW

  • @julianbennet2166
    @julianbennet2166 5 ปีที่แล้ว

    அந்த market la pala நல்ல விஷயம் இருந்தாலும், பல நெகடிவ் irundhudu. RIP Moore Market

  • @naresshkumar4521
    @naresshkumar4521 5 ปีที่แล้ว +1

    Thank god neenga kuda chennai central railway station dhan solringa...puratchi thalaivar mgr chennai central railway station nu solala....epa than peru mathuvanga nu wait panren!! Really irritated after changing the name

  • @jayanthi4828
    @jayanthi4828 5 ปีที่แล้ว +11

    இதிலென்ன சந்தேகம் ??

  • @pubggamer-zf8pf
    @pubggamer-zf8pf 5 ปีที่แล้ว +2

    British government evlo naalathu panirukala

  • @harlowsepics7528
    @harlowsepics7528 5 ปีที่แล้ว +6

    உங்களுக்கு மூர் market , எங்களுக்கு மொர் market 🤣❤

  • @morin_sinamika6969
    @morin_sinamika6969 5 ปีที่แล้ว +1

    Good, without music may be very very good,

  • @lemontea8141
    @lemontea8141 5 ปีที่แล้ว +6

    Lot of times I spend my evening time in moor market from 2004 to 2009 for buying books pet fishes and for window shopping ...

    • @gomathygv6947
      @gomathygv6947 5 ปีที่แล้ว

      Ippo moor market old books shops enga vachirukkanga?

    • @rathinamavadi4884
      @rathinamavadi4884 5 ปีที่แล้ว

      @@gomathygv6947 பெரியமேடு தாண்டி சூளை போற வழியில் நேரு உள்விளையாட்டறங்கம் தாண்டினதும் இருக்கு..ஆனா இப்போ மிகச்சிறிய இடம் 😓

    • @gomathygv6947
      @gomathygv6947 5 ปีที่แล้ว +1

      @@rathinamavadi4884 thank you

  • @devarajan1918
    @devarajan1918 5 ปีที่แล้ว

    Anda moormarket yeppadi kaanamal ponadu ? And idathai gala seithu koduka thamizaga arasai ketu kondadu - thamizaga arasu viyabarigalai anugi gala seidukodukumbadi ketukondadu - appodu thalamai seyalalar ANTHONY - aanal viyabarigal oppukollavillai.- Arasaangathal ondru seiya mudiyamal ponadu - siranda nirvagi yendru peyar edutha Anthoniyal iravodu iravaga ragasiyamaga short circutetuku yerpadu seiyapattu BUSPAM aanadu moor market. - piragu avargaluku Alli kulam man kottapattu valagam kattapattadu. Amaidiyaga idathai gala seidha thalaimai seyalalar parattapattar. Naan Chennayil pirandavan yendra muraiyil palamurai moor market sendrullen- 4 Anna koduthu Agatha christi yeuthiya thuparium navalai vadagaiku yeduthu vandu padipen. Ippodu yenaku 78 vayadu. Alli kulam aruge valagam katti kodupom yendru munbe urudi koduka pattadu. Viyabarigal oppu kollavillai.

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 2 ปีที่แล้ว

    After I earned 1500 rupees in Chennai
    I returned to my native sivagangai
    In February 1985 then this havoc had been occurred but even now I have not visited there

  • @venkatj9825
    @venkatj9825 5 ปีที่แล้ว +1

    Miss u chennai

  • @dr.mohamedyousuf9294
    @dr.mohamedyousuf9294 3 ปีที่แล้ว +2

    1985?or 1885?

  • @This.is.Rowdii
    @This.is.Rowdii 5 ปีที่แล้ว +22

    தீ விபத்தா? இல்லை சதி வேலையா?

  • @kmanand26
    @kmanand26 5 ปีที่แล้ว +1

    Yaar pannanga enakku theriyum but ippo avar ippo illa

  • @vicky2rap
    @vicky2rap 5 ปีที่แล้ว +3

    Plan pannama edhayumae panna mudiyaadhu .

  • @vanannavarasan4522
    @vanannavarasan4522 5 ปีที่แล้ว +3

    Why closing down this.. this is where poor kids buy law books for second hand... knowledge is more important..

  • @suriyag5217
    @suriyag5217 5 ปีที่แล้ว +5

    இப்பதான் எல்லாமே ஆண்லைன் ஆச்ச😒😒😒

  • @georgemichael78
    @georgemichael78 5 ปีที่แล้ว +16

    கார்ப்பரேட் இன் சதியாக இருக்கும்

    • @Fnn895
      @Fnn895 5 ปีที่แล้ว +1

      😂😂😂😂MGR

  • @தமிழ்வாசனை
    @தமிழ்வாசனை 5 ปีที่แล้ว +1

    chennai nu sollum pothey supera eruku

  • @greatgood5321
    @greatgood5321 5 ปีที่แล้ว +1

    unmaithan title word's.

  • @kathirvel-dt8zk
    @kathirvel-dt8zk 5 ปีที่แล้ว

    Buy any books in Moore Market

  • @peersakul2167
    @peersakul2167 5 ปีที่แล้ว +2

    மத்திய அரசின் சதிதான்

  • @ponkarupasamy5655
    @ponkarupasamy5655 5 ปีที่แล้ว

    Correct

  • @kavimm16
    @kavimm16 5 ปีที่แล้ว

    Annoying background music

  • @yrmconstruction2783
    @yrmconstruction2783 2 ปีที่แล้ว

    அட பாவிகளா திட்டம் போட்டு எரிச்சிட்டிங்கலே

  • @faseehashaheen8372
    @faseehashaheen8372 5 ปีที่แล้ว +1

    My entire ancestors were went in lost when Rajiv Gandhis plan burnt the moore market in the mid of the night without even prior information...!!

  • @sairamm9283
    @sairamm9283 5 ปีที่แล้ว

    Either give people news or music...

  • @Sathia403
    @Sathia403 5 ปีที่แล้ว +4

    Idhuku koodava dislike pannuvanga

  • @nandhiniammu9817
    @nandhiniammu9817 5 ปีที่แล้ว +1

    Apo iruntha govt ye intha velaiya panni irukapanga antha place ah gaali pana solli irupanga makkal panni iruka matanga athan thee vechutanga . Intha aathayam thedura arasiyal vaadhi thane athigam

  • @sundarraj8711
    @sundarraj8711 5 ปีที่แล้ว

    Itha mathirithan ellathaum nama tamil nadu elanthu konde irukkirathu sekkirame ivanunga vivasayathaum alikaporanunga

  • @Fnn895
    @Fnn895 5 ปีที่แล้ว

    culprit MGR

  • @Mageshkumar005
    @Mageshkumar005 5 ปีที่แล้ว

    Epovumae Chennai gethu da 😎😎😎

  • @shiekahamedahamed2742
    @shiekahamedahamed2742 5 ปีที่แล้ว +1

    Ellam politics dhaan😡

  • @sankarkannan5820
    @sankarkannan5820 5 ปีที่แล้ว

    People safe Ohh or not safe ohh....

  • @sathishcute4u
    @sathishcute4u 5 ปีที่แล้ว

    Ama da

  • @muhammadsadiq5030
    @muhammadsadiq5030 ปีที่แล้ว

    Over BGM..

  • @sahayajayanithya8034
    @sahayajayanithya8034 5 ปีที่แล้ว

    Achacho.

  • @joseprabakaran9949
    @joseprabakaran9949 5 ปีที่แล้ว

    Anga vibarigal mosamaga nadanthu kolgiraigal...melum sathiya Bashar gaali seithal nalla irukum

  • @vinothkumar-xh1yn
    @vinothkumar-xh1yn 5 ปีที่แล้ว +3

    Ithu modi velaya irrukumo🤔🤔🤔

  • @kumaransk8908
    @kumaransk8908 5 ปีที่แล้ว +1

    ஆம்

  • @praburamrk9070
    @praburamrk9070 5 ปีที่แล้ว +1

    Sathi

  • @adada1015
    @adada1015 5 ปีที่แล้ว

    Ada pavhigala naimba urhula ippa irrukura

  • @cinematown8569
    @cinematown8569 5 ปีที่แล้ว +2

    the creator's are British the killer tamilin

    • @Fnn895
      @Fnn895 5 ปีที่แล้ว

      MGR

  • @goserviceairconditioning4367
    @goserviceairconditioning4367 5 ปีที่แล้ว

    Digital puthithalamari
    Moore market innm workla thn iruku.....nalla killappi vidureenga.....

  • @gopikrishnans9450
    @gopikrishnans9450 5 ปีที่แล้ว

    MGR did that

  • @தமிழ்மைந்தன்-ற7ர
    @தமிழ்மைந்தன்-ற7ர 5 ปีที่แล้ว

    M.G.R !

  • @boopathi.vk.vellingari5339
    @boopathi.vk.vellingari5339 ปีที่แล้ว

    Any one aug 22 Madras day 2023❤❤❤🎉🎉🎉