எனது வீட்டின் முதல் வாகனம் TVS 50 அது எங்கள் குடும்பத்துக்கு பல நல்ல திருப்புமுனைகளை அளித்தது நாங்கள் வறுமையில் இருந்து மீண்டுவர பெரும் உதவியாக இருந்தது TVS நிறுவனத்துக்கு எங்கள் நன்றி என்றும் உறித்தாகும்
நான் ஒரு ஓட்டுநர் 1975 ஆம் ஆண்டு முதல் மோட்டார் தொழிலில் உள்ளேன் அன்று முதல் இன்று (2024)வரை நான் டி வி எஸ் போல்ட்&நெட்.யின் பிரியன் இதுயெனது மாற்றமில்லா நம்பிக்கை எனது இரு சக்கரம் ஸ்டார் சிட்டி 110 சிசி(2010) வைத்துள்ளேன் நன்றி டி வி எஸ் என்றும் வாழ்க வளமுடன் வாழ்த்துகள்.
"I love $ TVS motors" "MY BIKE TVS Star city 2007 model 12 years old is gold Today 60 Km mileage in my heart bike,...! My One&only ambition I buy $ TVS APACHE £160..Kandippa vanguva
இன்றைக்கும் TVS வாகனங்களின் கரடுமுரடான பயனத்திற்க்கு ஈடுகொடுக்க எந்த நிறுவனமும் வாகனங்களை தயாரிக்க முடியாது.எங்கள் குடும்பம் TVS வாகனங்களின் வாடிக்கையாளர்கள் என்பதில் பெருமை அடைகிறோம்.
நாங்குநேரி TVS மில்லில் எனது அப்பா முப்பத்தாறு வருடங்கள் (1963-1989)வேலைப்பார்தார்கள். அடியேனும் முப்பது ஆண்டுகள் (1990-2020).இரண்டு தலைமுறைகளாக வேலைப்பார்த்து TVS உடன் இணைந்து நாங்களும் எங்கள் குடும்பமும் மிகுந்த வளர்ச்சி அடைந்திருக்கிறோம்.இந்த நேரத்தில் அடியேனும் எனது குடும்பமும் TVS குடும்பத்தாருக்கு நன்றி கடமை பட்டிருக்கிறோம். "வாழ்க TVS குடும்பத்தார் வளர்க TVS குடும்பம்".
நானும் சென்னையில் உள்ள இவரது தொழிற்சாலையில் (TVS சுந்தரம் கிளைட்டன் 2014-2015-2016 ,3-ஆண்டுகள்) கால கட்டங்களில் பணிபுரிந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன்...💐🙏
My father name-sake (Trichy V Sundaram Iyer) had , after his military service in Burma, also worked as driver in this great organisation between Trichy and Lalgudi during their coal operation time. It was immemorable old golden days !!!
சுந்தரம்ஐய்யங்கார் அவர்களின் அயராத உழைப்பும் நேர் மை ஒழுக்கம் மோட்டார் வாகன உற்பத்திதியில் முன்னிலை வகித்தார் என்பதில் தமிழன் என்ற வகையில் நானும் பெருமைஅடைகிறேன்.இந்தியாவிற்குபெருமை சேர்த்து தமிழனின் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது என்பதை நிருபித்தள்ளார்கள் சுந்தரம் ஐய்யங்கார்& அவர்களின் வாரிசுகள் நன்றி. வாழ்த்துக்கள்.
புதுக்கோட்டையில் முதன் முதலில் TVS 50 ஐ வாங்கியவர்களில் என் அப்பாவும் ஒருவர். அவர் ஊருக்குள் TVS 50 ஓட்டிவருவதை அனைவரும் அதிசயமாகவே பார்ப்பார்கள். மறக்க முடியாத காலம். எல்லாம் TVS நிறுவனத்திற்கே
Hats off to Thiru T V Sundram Iyengar for having established so many industries in South India and provided employment to lakhs of people directly and indirectly.
இந்த நிறுவனம் பற்றி மிகவும் அறுமையக கூறியிருகிறார் மேலும் இவரின் குறள் வளம் மிகவும் அறுமை நல்ல இனிமையான எளிமையான எல்லோருக்கும் புரியும்படி தட்டு தடங்கல் இன்றிய நல்ல தழிழ் சொற்கள் பயன்படுத்துகிறார். விளக்கத்தை விட இவர் கூறும் விதமும் குறளும் என்னை மிகவும் கவர்ந்தது மற்றொரு இதுபோன்ற காணோளியை கேட்கவேண்டும் போல் தோன்ற வைக்கிறது மேலும் வெளியில் தெரியாதவாறு உள்ளே இருந்துகொண்டு இதுபோன்ற நிகழ்ச்சிகள்தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் மற்றும் editor மற்றும் பலரும் சேர்த்து மிகவும் அருமையாக இது போன்ற நிகஷ்ச்சிகளை வழங்குவதற்க்கு மிக்க நன்றி இத்துடன் அவரின் குறள் வளமும் மிகவும் அருமை நான் பார்க்கும் இது போன்ற தொகுப்பாகளை பலருக்கும் பகிர்வதில் தவறுவதும் இல்லை நன்றி.
Two Things make me immensely happy. 1. My Grandfather Late G.Sriramloo Naidu was the only G.M to handle Sundaram Motors, Wheels India, Brakes India, Madurai TVS, . 2. Very happy that News 7 Tamil has done this documentary where i heading the Marketing & Sales. My special thanks to Mr.Subramaniam Sir. M.V.Ravichandran
ஐயா வணக்கம் மகேந்திரன் சி சமூக அறிவியல் ஆசிரியர் சந்திரப்பட்டி உங்கள் கருத்துக்கள் வரலாற்று தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா நன்றி 🎉 வாழ்த்துக்கள்
TVS நிறுவனம் தயாரிக்கும் அனைத்து வாகனங்களும் நன்கு உழைப்பதால் மக்கள் அடுத்த வண்டி வாங்க முன்வர மாட்டாங்க அது போல நிறுவனம் வண்டி ஓடும் போதே பேட்டரி recharge ஆகும் வகையில புதிய கண்டுபிடிப்பாக களத்தில் இறங்க முன்வர வேண்டும் UK rtn
இந்த மனிதரால் தமிழக மக்கள் பெருமை கொள்ளும் நிகழ்ச்சி. தொழில் அதிபர்களின் முன்மாதிரி. காலம் காலமாக தொடரும் இந்த நிறுவனம். அற்புதமான இதனை ஒலிபரப்பிய News7க்கு நன்றிகள் கோடி.
Formula of TVS means: Discipline, Punctuality, Dedication and Creativity etc etc...... I feel very proud because I had been one of the staff of this esteemed organization. God bless TVS groups.
Very disciplined company., Ethics of doing business in high. Evethough it's not a pay master. People working there are highly respected in other companies
I Salute This Generation of Entrepreneur Family And I met one of Family Leader at Delhi Auto Show What is mentioned I witnessed personally Their Leadership quality Honesty Worth deserving to bring out for public their culture of Peaceful Harmonious working culture between Ownership vs Workers equal partnership still a Leading Auto maker they remain Thanks for such an AMAZING TRUE STORY GOD BLESS LONG LIVE AND SERVE INDIANS @TVS
God brings wonderful ppls to the world . Inspired .great story in 3 letters TVS. God bless them to give good salary to the apprentice also . Everyone will bless them know .
மிக அருமையான காணொளி. இது எனக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது .
Me Also worked in Hosur Tvs Motor Company is very very good company my future is going go next level.
Now what ?
சூப்பர் ஸ்டார் சுந்தரம் Iyeghar
இதைப் போன்ற பதிவுகள் நாட்டில் பல இளைஞர்களையும் ஊக்கப்படுத்தும்... நன்றி!
I33333
😊
😅
எனது வீட்டின் முதல் வாகனம் TVS 50 அது எங்கள் குடும்பத்துக்கு பல நல்ல திருப்புமுனைகளை அளித்தது நாங்கள் வறுமையில் இருந்து மீண்டுவர பெரும் உதவியாக இருந்தது TVS நிறுவனத்துக்கு எங்கள் நன்றி என்றும் உறித்தாகும்
என்னுடைய சொந்த ஊர்
எனது அப்பா, என் மாமாவுக்கு TVS 50, 1989 வருடத்தில் வாங்கி கொடுத்தார் இன்றுவரை எனது மாமா என் அப்பா ஞபாகமாக பராமரித்து வருகிறார்....
News 7 தொலைகாட்சிக்கு நன்றி
தனிமனித வளர்ச்சி பல லட்சம் தொழிலாளர்கள் பயன்❤
இன்றும் என் ராசியான வண்டி TVS 50/100 தான்.....
I am proud of I am study in TVS school
Tvs Apache RTR fan..
Tvs தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
Thirunelveli nanga...💪
@@y_4950 நானும் தான்
Super thala
TVS was honest &brave one .Somebody flame with him .It is so sad to me
MANIKUMAR TN BIKER என் வாகனம் TVS தான்
T.V. சுந்தரம் அப்போவே இவ்ளோ சாதனை பண்ணியிருக்கார ...??? What a inspiration person ...
டிவிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெருமயால் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் ஒரு ஓட்டுநர் 1975 ஆம் ஆண்டு முதல் மோட்டார் தொழிலில் உள்ளேன் அன்று முதல் இன்று (2024)வரை நான் டி வி எஸ் போல்ட்&நெட்.யின் பிரியன் இதுயெனது மாற்றமில்லா நம்பிக்கை எனது இரு சக்கரம் ஸ்டார் சிட்டி 110 சிசி(2010) வைத்துள்ளேன் நன்றி டி வி எஸ் என்றும் வாழ்க வளமுடன் வாழ்த்துகள்.
😊
❤️❤️❤️❤️டிவிஸ்
Well said!
TVS CHAMP தான் என் முதல் வாகனம்.
Madurai Tvs School Student என்பதில் பெருமை கொள்கிறேன், விஷ்ணு (Dubai & Switzerland)
Entha school
TVS suntharama,
TVS Lakshmi aa
"I love $ TVS motors" "MY BIKE TVS Star city 2007 model 12 years old is gold Today 60 Km mileage in my heart bike,...! My One&only ambition I buy $ TVS APACHE £160..Kandippa vanguva
I too own 2007 star city ES. 💪💪
Don’t worry bro. You will buy
@@Heiwvwivs tq🙏😊
I op no
இவர் தமிழர் என்பதே நமக்கு பெரும் பெருமை
No Tamilar iyagar only
@@muthukumaranmuthukumaran6986அதுவும் ஒரு தமிழ் சாதி தான்😟😞😖
சமஸ்கிரதமும் தமிழும் ஒன்னா 🤮 படிடா பரமா 😂
My grand salute to TVS Sundaram Iyengar sir. He is a real gem of Tamil Nadu.
Yes
Sex
Very very important real story
Ella
@@sellakumar1044 நய
இனி ஒருவர் ஐயங்காரை போல பிறந்துதான் வரவேண்டும். அவர் ஒரு சகாப்தம் (தொழிலில்)
Tirunelveli sodhi recipe
Sodhi
2004முதல் இன்று வரையும் எனது வாழ்வாதாரம் TVS....(WABCO TVS).நிறுவனம் மட்டுமே
இன்றைக்கும் TVS வாகனங்களின் கரடுமுரடான பயனத்திற்க்கு ஈடுகொடுக்க எந்த நிறுவனமும் வாகனங்களை தயாரிக்க முடியாது.எங்கள் குடும்பம் TVS வாகனங்களின் வாடிக்கையாளர்கள் என்பதில் பெருமை அடைகிறோம்.
Greatest industrialist from Tamil Nadu forever.
என்னையும் என் குடும்பத்தையும் வாழவைக்கும் TVS MOTORS CO. குழுமத்திற்கு என்று நான் நன்றிவுடன் இறுப்பென்🙏வாழ்க TVS
P Sudhakaran i
&??
@@thoufikathahithoufikathahi6560be
P Sudhakaran sari sari
இந்த நன்றி கூறும் கலாச்சாரத்தை வளர்த்ததும் TVSதான்
உம்
TVS,,, good,,, 🇮🇳Indian
நாங்குநேரி TVS மில்லில் எனது அப்பா முப்பத்தாறு வருடங்கள் (1963-1989)வேலைப்பார்தார்கள். அடியேனும் முப்பது ஆண்டுகள் (1990-2020).இரண்டு தலைமுறைகளாக வேலைப்பார்த்து TVS உடன் இணைந்து நாங்களும் எங்கள் குடும்பமும் மிகுந்த வளர்ச்சி அடைந்திருக்கிறோம்.இந்த நேரத்தில் அடியேனும் எனது குடும்பமும் TVS குடும்பத்தாருக்கு நன்றி கடமை பட்டிருக்கிறோம். "வாழ்க TVS குடும்பத்தார் வளர்க TVS குடும்பம்".
அற்புதம் ஐயா 🎉
வாழ்த்துக்கள்
Super 🎉
நானும் சென்னையில் உள்ள இவரது தொழிற்சாலையில் (TVS சுந்தரம் கிளைட்டன் 2014-2015-2016 ,3-ஆண்டுகள்) கால கட்டங்களில் பணிபுரிந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன்...💐🙏
வாழ்க TVS நிறுவனம்
I am working in Tvs motor's,lot of information, good information, tvs teach me good thing &had work
டிவிஎஸ் என்றால் நேர்மை என்று அர்த்தம் எங்கள் மண்ணின் மைந்தரை வணங்குகிறோம்
நான் மிக மிக பெருமைபடுகிறேன் சுந்தரம் ஐயா, எனது சிறம் தாழ்ந்த வணக்கம் மமிக மகிழ்ச்சி வளரும் மானவர்களுக்கு நல்ல முன் மாதிரி பெரியர் சுந்தரம் ஐயங்கார்
My father name-sake (Trichy V Sundaram Iyer) had , after his military service in Burma, also worked as driver in this great organisation between Trichy and Lalgudi during their coal operation time. It was immemorable old golden days !!!
சுந்தரம்ஐய்யங்கார் அவர்களின் அயராத உழைப்பும் நேர் மை ஒழுக்கம் மோட்டார் வாகன உற்பத்திதியில் முன்னிலை வகித்தார் என்பதில் தமிழன் என்ற வகையில் நானும் பெருமைஅடைகிறேன்.இந்தியாவிற்குபெருமை சேர்த்து தமிழனின் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது என்பதை நிருபித்தள்ளார்கள் சுந்தரம் ஐய்யங்கார்& அவர்களின் வாரிசுகள் நன்றி. வாழ்த்துக்கள்.
புதுக்கோட்டையில் முதன் முதலில் TVS 50 ஐ வாங்கியவர்களில் என் அப்பாவும் ஒருவர். அவர் ஊருக்குள் TVS 50 ஓட்டிவருவதை அனைவரும் அதிசயமாகவே பார்ப்பார்கள். மறக்க முடியாத காலம். எல்லாம் TVS நிறுவனத்திற்கே
Balaji nila @ ivar Appa Periya pista parppu, munthiri kotta 🤣🤣🤣🤣😜😜😜
எனக்கு எங்கே அப்பா தான்டா கதாநாயகன்....
@@balajinilavideo9933 சூப்பரா சொன்னீங்க... Real hero...
@@murugang1494 உங்க அப்பா உனக்கு எப்படிடா நாயே...
@@balajinilavideo9933
Super bro 👍
TVS n TATA group are legends in Indian industries...
And mahindra, Bajaj aslo
Askoy leyland
TATA & TVS don't bribe
Both take care of their employees well
மதுரை தலைமையிடமாக கொண்டு தொழில் ஆரம்பித்து மதுரைக்கு பெருமை சேர்த்த டிவி சுந்தரம் ஐயங்கார் புகழ்வாழ்க
Very nice
Unakkum enna pa ne ..yennalum comments pannuva
அவர் சொந்த ஊர்,திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி, இப்போதும் அவர்களின் ஆதிகாலத்து வீடு மெயின் ரோட்டில் உள்ளது,திருநெல்வேலி to பாபநாசம்
@@josephj1006 அது சீனிவாசன் இந்தியா சிமெண்ட். CSK IPL Team. இவரு பக்கத்து ஊரு திருங்குருங்குடி (நெல்லை மாவட்டம்)
@@nagarajanrajgopalan4639 d hd dddlh
நம் எண்ணங்கள்.... போல் தான் வாழ்க்கை.... அமையும்.....!!!! வெற்றியோ....தோல்வியோ.... நம் கையில் தான் உள்ளது.......
L en dgbf
உன்மை
நான் இந்த வீடியோவை பலவருடங்களுக்கு முன்பு பார்த்தேன்
நான் தற்போது tvs ashok leyland இல் பணிபுரிகிறேன்
TVS, BAJAJ , hero, TATA , royal Enfield , eicher, Mahindra, etc... Making India proud 🇮🇳✨💪 Tata motors owns jaguar cars and land rover 🇮🇳🇮🇳🇮🇳💪💪
royal enfield german company
Eicher owns royal Enfield now.
@@balajigautham181 ne lam enga irunthu da varinga 😂😂😂
You forgot Leyland
@@srinivasanr4491 its TVS company
Super..I.am.Tvs.worker..👍👍👍
Excellent innovation by you TVS- wishing you all success
நான் ஒரு காலத்தில் பணியாற்றிய அனுபவங்கள் நிறைய உண்டு.... மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
இந்த நிறுவனத்தில் 1969 _2001 வரை (சதர்ன் ரோடு வேய்ஸ் ) நானும் பணி புரிந்தேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் . நன்றி
L
Call me 97 51 64 0644
Greatmaind
@@msrinvasanmarai5696 t h rtereeé
super
TVS ஒரு தலைசிறந்த நிறுவனம்
நேர்மை, உழைப்பு, புத்திகூர்மை இவற்றை மூலதனமாக கொண்ட டிவிஎஸ் நிறுவனம் இன்னும் பல நூறு ஆண்டுகள் சேவை செய்ய வேண்டும்.
Yes
Yesyesyesallthebest.
4 1/2 வருஷம் வேலை பார்த்தேன் மறக்க முடியாத நினைவுகளும் நிர்வாகமும் ..❤️
Bro salary paravalaiya company work yeppadi errukum
Hats off to Thiru T V Sundram Iyengar for having established so many industries in South India and provided employment to lakhs of people directly and indirectly.
Lucas TVS,. Lucas an English man established this company and finally given to TV Sundaram, after independence.
பெருமைக்குரிய மாபெரும் தமிழர்
பெரியாருக்கு முன்பே
புரட்சி செய்து தன் மகளை மறுமணம்
செய்து கொடுத்து மகிழ்ந்த மாமனிதர். சாதிக்கு ஒரு இடி கொடுத்த நல்லவர்
தலை வணங்குகிறேன்
ரொம்ப ரொம்ப பறந்த மனப்பான்மை வேண்டும். தெய்வம் குடியிருக்கும் மனப்பான்மை.
ஒரு உண்மையான உழைப்புக்கு நீங்கள் ஒரு உதாரணம் கண்ணியம் நேர்மை மனித தெய்வம்
வாழ்க வளர்க tvs குடும்பத்தினரும் தொழிலாளா்களும்
My first two wheeler was TVS Champ. Still I couldn't forget that vechile . My son also got his first two wheeler as RR310 from TVS .
HIS Story is HISTORY - Shastanga Loving Pranams to Smt&Sri. TVS, please continue to shower your Loving Blessings from Sri Vaikunt
இவர் மனிதர் அல்ல மாமனிதர்
தொழில் ஜாம்பவான் வாழ்க அவர் புகழ்
What a legacy. Wish all the entrepreneurs follow TVS.
T V S ஊழியர் என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏
இந்த நிறுவனம் பற்றி மிகவும் அறுமையக கூறியிருகிறார் மேலும் இவரின் குறள் வளம் மிகவும் அறுமை நல்ல இனிமையான எளிமையான எல்லோருக்கும் புரியும்படி தட்டு தடங்கல் இன்றிய நல்ல தழிழ் சொற்கள் பயன்படுத்துகிறார். விளக்கத்தை விட இவர் கூறும் விதமும் குறளும் என்னை மிகவும் கவர்ந்தது மற்றொரு இதுபோன்ற காணோளியை கேட்கவேண்டும் போல் தோன்ற வைக்கிறது மேலும் வெளியில் தெரியாதவாறு உள்ளே இருந்துகொண்டு இதுபோன்ற நிகழ்ச்சிகள்தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் மற்றும் editor மற்றும் பலரும் சேர்த்து மிகவும் அருமையாக இது போன்ற நிகஷ்ச்சிகளை வழங்குவதற்க்கு மிக்க நன்றி இத்துடன் அவரின் குறள் வளமும் மிகவும் அருமை நான் பார்க்கும் இது போன்ற தொகுப்பாகளை பலருக்கும் பகிர்வதில் தவறுவதும் இல்லை நன்றி.
லூகாஸ் டிவிஎஸ் குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
Proud of working for the upliftment of rural community with TVS Srinivasan Social Service Trust.
Two Things make me immensely happy. 1. My Grandfather Late G.Sriramloo Naidu was the only G.M to handle Sundaram Motors, Wheels India, Brakes India, Madurai TVS, . 2. Very happy that News 7 Tamil has done this documentary where i heading the Marketing & Sales. My special thanks to Mr.Subramaniam Sir. M.V.Ravichandran
நாம் தமிழர் பெருமை படவெண்டிய செய்யிதி நண்றி
நானும் இவரின் LUCAS TVS கம்பெனியில் பணி புரிந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏
WHAT A SUCCESS TVS STORY
TVS sundaram iyangaar the great industry legend soluiet sir👋👋👋👋🥏🚌🚚🚗🏍️🛵🚦 🌺🎵💐💗💕💕💕💕
Na work panna first company TVS motor dha it's very good company ❣️
எனது பள்ளி மதுரை டி. வி. எஸ் சுந்தரம்
We learnt a lot information on TVS. Good sir. Perseverance is sure to be rewarded 🌹🌹
I am also working in TVS company proud to be working in TVS.......I am also a தமிழன்டா
Bro salary paravalaiya work yeppadi errukum
@@vigneshr1937bro any information about salary
ஐயா வணக்கம் மகேந்திரன் சி
சமூக அறிவியல் ஆசிரியர்
சந்திரப்பட்டி
உங்கள் கருத்துக்கள் வரலாற்று தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா நன்றி 🎉 வாழ்த்துக்கள்
இவர்களிடம் பேருந்து பொது போக்குவரத்து நடத்தி இருந்தால் இன்று எப்படி இருக்கும் என்று எண்ணி பார்க்கிறேன்.
அதைக் கெடுத்தூ கட்டுமரம்😞😖😭😢😢
Proud owner of RTR 160 4V BS6 Love from kerala
தன் உழைப்பு வெற்றி பெற்றார்
T V S குழுமத்திற்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
இரண்டாம் தலைமுறையாக எங்கள் குடும்பமும் TVS இருசக்கர வாகனம் பயன்படுத்துகின்றோம்😍🤝🙏
Tvs tyres pathi sollala
Pppppppppppppppppppppppppppppppppppppppppppp
Òàⁿ
M
@@saravanakumar7494 ஔ ஔ ஔ ஔ ஔ 😍ஔஔஔஔ😀😍😍😀😍😍😍😍😍😍😍😍😍😋😍😍😍😍😍😍அ அஔஔஔஔஔஔ😍😀😋😋😋😋😋😋😋😋😀🤭🤭😋🙂😋🤭😋😋😋😶😶😶😶
TVS நிறுவனம் தயாரிக்கும் அனைத்து வாகனங்களும் நன்கு
உழைப்பதால் மக்கள் அடுத்த வண்டி வாங்க முன்வர மாட்டாங்க அது போல நிறுவனம் வண்டி ஓடும் போதே பேட்டரி recharge ஆகும் வகையில புதிய கண்டுபிடிப்பாக களத்தில் இறங்க முன்வர வேண்டும் UK rtn
Nellai The Land of Business Magnets
தொலைநோக்கு சிந்தனை தான் வெற்றி👍
எனக்கு வாழ்வை கொடுத்தது TVS நிறுவனம் .
சிறப்பான தன்னம்பிக்கையான பதிவு
TVS 90 YEAR Successful
Continue long life successful god bless you TVS 🙏🙏🙏🙏🙏💐💐🌷
Naanum tvs customer than❤️❤️❤️
தமிழனின் வெற்றி
Ennudaya first driving experience TVS 50 THE legend of two wheelers
இன்னைக்கும் xl 100க்கு போட்டியே கெடையாது. அது தான் tvs ஓட சக்ஸஸ்ஸுக்கு முக்கிய காரணம்
சிறு குறு வணிகர்களின் சிறந்த நண்பன்
ஆமா முக்கியமா பால் மீன் வியாபாரம் பண்றவங்களுக்கு
Shankar Narayanan @ TVS 50 ya pathi ungaluku theriyatha?
Shankar Narayanan 👌👍👏👏👏👏👏👏👏👏⛆🌦⛆🌦⛆🌦⛆🌦🌾🌿☘🍀🍃🌳🌴🌵🌴🌳🍀☘🌿🌾
best moped
அருமை பெருமை 🙏 பிரமாண்ட நபர் ஐயா 🙏❤️
TVS , HATSUN , IBACO ., and more than here from tamilnadu😎
Ibaco foreign company thana🤔
@@ravenclof3192 ibaco Arun ice-creams odathu
@@tamilevil oh...kk
@@ravenclof3192 watch videos of S.Chandramogan
TVS,RamRaj,Gold Winner,Sakthi Masala, Arun Ice Cream, GRT, Jewel One,KPN,HCL are Pride of Tamil Nadu
மிகவும் பயனுள்ள பதிவு சார்
நம் தமிழர் தயாரிப்பை பயன்படுத்துவோம்,தலைமுறை காப்போம், I am using RTR நல்ல பதிவு நியூஸ்7
இந்த மனிதரால் தமிழக மக்கள் பெருமை கொள்ளும் நிகழ்ச்சி. தொழில் அதிபர்களின் முன்மாதிரி. காலம் காலமாக தொடரும் இந்த நிறுவனம். அற்புதமான
இதனை ஒலிபரப்பிய News7க்கு நன்றிகள் கோடி.
My first company tvs in HOSUR 💥💥💥💥💥💥💥
Tvs 50→tvs jupiter → tvs apache rtr 200🎉🎉🎉🎉🎉. My family cycle.
Hard work leads successful life forever
Great
Iya tvs avargalai vanangukiren....padhivukku nantri...maalan new delhi
Sadhithu katta Nalla udharanam.😀👌
Proud to be a TVS School,Madurai Student
T V சுந்தரம் அய்யங்கார் அவர்கள் தன் தொழிலியை முதன்முதலில் மதுரையில் தொடங்கியமைக்கு மிக்க நன்றி.
Formula of TVS means: Discipline, Punctuality, Dedication and Creativity etc etc...... I feel very proud because I had been one of the staff of this esteemed organization. God bless TVS groups.
Very disciplined company., Ethics of doing business in high. Evethough it's not a pay master. People working there are highly respected in other companies
கோடிகணக்கா சம்பாதிச்சவங்க ஒழுக்கமா இருக்காங்களா ? சம்பளத்த விட்டுதள்ளுங்க - நல்ல ஒழுக்கத்த கத்துகுடுத்ருக்காங்க.
I Salute This Generation of Entrepreneur Family And I met one of Family Leader at Delhi Auto Show What is mentioned I witnessed personally Their Leadership quality Honesty Worth deserving to bring out for public their culture of Peaceful Harmonious working culture between Ownership vs Workers equal partnership still a Leading Auto maker they remain Thanks for such an AMAZING TRUE STORY GOD BLESS LONG LIVE AND SERVE INDIANS @TVS
God brings wonderful ppls to the world . Inspired .great story in 3 letters TVS. God bless them to give good salary to the apprentice also . Everyone will bless them know .
சிறந்த பதிவு நியூஸ் 7 க்கும் தொகுப்பாளருக்கும் வாழ்த்துக்கள்