திராவிடம் என்பது Social Equality க்காக நடத்தப்படுகிற போர் - Historian Sriram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 มิ.ย. 2020
  • Presenting you our next exclusive interview with the Historian Sriram "இந்தியாவிற்கே சென்னை தான் தலைநகரம் முதலில்". In This Interview, We'll be discussing our Country & State History by the Historian Sriram. You're Going to Know some Interesting Facts about our History. Do Watch Full Video & Share it with your friends.
    Stay tuned to Avatar Live for More Exclusive Content.
    Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
    HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
    Check out our other videos:
    👉 LIFE OR DEATH இது தான் இப்போ CURRENT SITUATION - • LIFE OR DEATH இது தான்...
    👉 12000 ஊழியர்களின் நிலைமை என்ன? - • 12,000 ஊழியர்களின் நில...
    👉 More information about corona virus by Dr T.R.Raghuraman, Medical Director - • Video
    👉 CHECK VIDEO OF ARNAV - SON OF ADGP SANDEEP RATHORE IPS - • Video
    Subscribe to us : bit.ly/SubscribetoAvatarLive
    HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
    Follow us on our Social Media:
    Facebook - / theavatarlive
    Twitter - / theavatarlive
    Instagram - theavatarli...

ความคิดเห็น • 486

  • @anandbaskar5734
    @anandbaskar5734 2 ปีที่แล้ว +16

    அருமை ஐயா. திராவிடம் ஒரு கூட்டு முயற்சி தான் . அதில் தமிழர்கள் பங்கும் அதிகம் திராவிடத்தை தூக்கி பிடித்தது அதிகம் தமிழர்கள் தான் . பெரியார் ஒரு Trend setter. அதிக காலம் வாழ்ந்ததால் அவர் பங்கு அதிகமாக ஆகிவிட்டது

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 ปีที่แล้ว

      DRAVIDIAN STOCK has NO TAKERS in other Southern States. WHY ? Tamilians, by nature, are fond of VULGAR speeches. Example: Huge popularity of THEEPPORI ARUMUGAM, VIDUDHALAI VIRUMBI, NANNILAM NATARAJAN , VANNAI STELLA etc.

  • @vinothkalai4396
    @vinothkalai4396 2 ปีที่แล้ว +36

    திராவிடம் என்பதற்கு சரியான தெளிவுரை கொடுத்தீர்கள் நன்றி ஐயா...

  • @maslj.
    @maslj. หลายเดือนก่อน +2

    🌟உண்மையிலேயே நீங்கள் ஒரு வரலாற்று பொக்கிஷம் நன்றி ஐயா🎉

  • @antonym4042
    @antonym4042 2 ปีที่แล้ว +4

    திரு. சிறிராம் அவர்கள் ஒரு நேர்மையான ஆய்வாளர். வாழ்த்துக்கள்.

  • @jo-zw7cy
    @jo-zw7cy 2 ปีที่แล้ว +123

    ஐய்யா ஒரு பிராமினாக இருந்தாலும் திராவிடம். @ பெரியார் பற்றி நல்லமுறையில் புரிதலுடன் பதிவிடுகறார் ஐய்யாவை வணங்குகிறேன்

    • @stark2568
      @stark2568 2 ปีที่แล้ว +5

      Aiyar may be from telugu or kannada desam so he like dravidam.

    • @OneIndia-vt9lc
      @OneIndia-vt9lc 2 ปีที่แล้ว +7

      தமிழ் நாட்டில் , தமிழ் என்று சொல்லாமல் திராவிடம் என்ற வடமொழி சொல்லாடலை ஆரம்பித்து ஈ வே ரா அரசியல் செய்தது தமிழனுக்கு புரிய ஆரம்பித்துள்ளது... ரீல் அந்து போச்சு

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 2 ปีที่แล้ว +1

      @@stark2568 ungala vida avar Thamizh nalla pesuvar.. nee moditu poo... he only supported periyar.. NOT his present day followers... periyar is great leader not his current followers who is ruining Tamilnadu last 30+ yrs

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 2 ปีที่แล้ว

      நீங்க தமிழை கொலை பண்றீங்க!
      ஐயா (4 மாத்திரை) - சரி
      அய்யா (3½ மாத்திரை) - தவறு; ஆனால் உங்களை மாதிரி ஆளுங்களுக்காக, சரி
      ஐய்யா - பயங்கர கொலை

    • @sakthinanban159
      @sakthinanban159 2 ปีที่แล้ว

      @@stark2568 . jkjkI

  • @sridharnashoknaaarayanan3059
    @sridharnashoknaaarayanan3059 2 ปีที่แล้ว +13

    அருமையான ஆராய்ச்சி, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.

  • @rajendranv4327
    @rajendranv4327 2 ปีที่แล้ว +38

    திராவிடம் பற்றி நீங்கள் சொல்வது ஏற்க கூடிதாக இருக்கிறது நன்றி அருமை

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 2 ปีที่แล้ว +7

    1980 களில் கூட எங்கள் வீட்டில் ஒரு வேளை உணவுக்கு பஞ்சம் இருந்தது அன்று உணவுக்காகவே பள்ளி சென்றவர்களில் நானும் ஒருவன்

  • @user-ct4ds7ch2m
    @user-ct4ds7ch2m 2 ปีที่แล้ว +29

    இவர் பிராமணர் போல் தெரிகிறது..என்றாலும் திராவிடத்தைப் பாராட்டுகிறாரே..பாராட்டுகள்..21.8.21

    • @stark2568
      @stark2568 2 ปีที่แล้ว +8

      Dravida - is a southern Indian Brahmins surname eg. Rahul Dravid etc. He may be a Brahmin from Andhra or Karnataka that is why he support Dravidam. Tamil Brahmin and Tamilian will not support Dravidam which defame and suppress Tamil and Tamilians in the last 7 decades. Dravidam is created for those come from other states to hide their identity - act and behave like Tamils but quietly support their native languages and state and suppress Tamil and Tamils.

    • @aravamudhanvijayaraghavan765
      @aravamudhanvijayaraghavan765 2 ปีที่แล้ว +2

      Bhramins is existing over a 5000 years or more there is no necessity for bhramins to cheat or woodwink any more u suppress them more they grow.
      So further dravidam simply means southern. Adi Shankar called himself as Dravida Putra ,Dravidam repeat it is not a race.now you use it to fan out caste communal feeling.I have have heard this EVRamasami.
      He is just a fraud.and an atheist Sorry sir you are telling lies

  • @dravidamanipalani1174
    @dravidamanipalani1174 ปีที่แล้ว +8

    திராவிடத்தை பற்றி தெளிவாக. எடுத்துரைத்ததற்கு நன்றி!!!!????

  • @kousalyasrinivasan6673
    @kousalyasrinivasan6673 2 ปีที่แล้ว +3

    மிக வும் நன்றாக இருந்த து.இன்றைய தலை முறை மட்டுமல்ல எல்லாரும் தெரிந்து கொள்ள லாம்.

  • @shivakumarm.s4728
    @shivakumarm.s4728 2 ปีที่แล้ว +34

    Sriram Sir, watching all your videos, simply superb. You are one among the best ! Wish you were my history teacher.

  • @vkr6449
    @vkr6449 4 ปีที่แล้ว +26

    இதுபோன்ற நிறைய காணொளியை எதிர்பார்க்கிறோம். மேடம்.

  • @chandrasekarmg4061
    @chandrasekarmg4061 2 ปีที่แล้ว +2

    ஐயா தங்களது பதிவு எளிமையான சிறந்த பதிவு தங்களது பணி சிறக்க இறைவன் அருள் புரிய வேண்டுகின்றேன் உடன் உரையாடிய அன்பு மகளே வாழ்க வளர்க இறைவன் அருள் புரியட்டும்

  • @viswanathand4354
    @viswanathand4354 2 ปีที่แล้ว +9

    My name is viswanathan I belong to george town area my father employed in southern railway printing press annxure of royapuram railway station as machine man my grandfather was maintenance section my elder brother was hindi composer all are retired and expired that press is 150 years old as rpm railway station i.e india's second railway station. As i m chennai citizen hering about chennai's history happy Thanks mr.sriram sir his dedicational historion service to our people

    • @rajantrs1
      @rajantrs1 6 หลายเดือนก่อน

      How can it b 2nd station ...at best may be 3rd....since first train ran from Victoria Terminus (Bori bunder) to Thane

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว +9

    சரியானது என்று ஒன்றும் இல்லை மிகச்சரியான வார்த்தை

  • @ramaswamykamalakandan3404
    @ramaswamykamalakandan3404 2 ปีที่แล้ว +11

    உலகத்திற்கே தலைநகர் சென்னை தான்

    • @celataiankupusavariswamy7546
      @celataiankupusavariswamy7546 หลายเดือนก่อน

      @ramaswamykamalakandan3404 Here is much more info on
      Madras History :
      th-cam.com/video/JSJDOevgh_Y/w-d-xo.html&si=qB0Uwm9RiQ2jMK8T
      Chennai-க்கும் Everest-க்கும் தொடர்பு இருக்கு! உண்மையை ...
      th-cam.com/video/JSJDOevgh_Y/w-d-xo.html&si=qB0Uwm9RiQ2jMK8T

  • @gopalakrishnagokkalev6583
    @gopalakrishnagokkalev6583 2 ปีที่แล้ว +4

    வணக்கம் உங்கள் நேர்🙏🏼மைக்கு பாராட்டுகள் நன்றி 👍🌹🙏🏼

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 ปีที่แล้ว +4

    ஐயா தங்களது சரித்திர தகவல் நன்றாக உள்ளது.
    நன்றி. தாங்கள் எழுதிய புத்தகங்கள் எங்கு கிடைக்கும். முகவரி தெரிவிக்கவும்

  • @kannappanganeshsankar9352
    @kannappanganeshsankar9352 2 ปีที่แล้ว +16

    ஆந்திராவில் திராவிடன் யூனிவர்சிட்டி என்ற பெயரில் ஒரு பல்கலை கழகமே உள்ளது.

    • @jhariharanmjaypalan907
      @jhariharanmjaypalan907 2 ปีที่แล้ว +1

      Thelunganukku than theriyum

    • @selvarajsoosai5017
      @selvarajsoosai5017 2 ปีที่แล้ว

      @@jhariharanmjaypalan907
      ஹீராம் ,ஆளும் அவரது பேச்சும் கேட்டால் தெலுங்கு பரம்பரையிலிருந்து வந்தவர் போல தெரிகிறது.அதனால்தான் திராவிடத்தை இன்னும் தூக்கி பிடித்து கொண்டிருக்கிறான்.60வருடமாக தமிழ் நாட்டில் மத,இன சமத்துவத்தை ஏற்படுத்தி கிழித்தாச்சே.. இனி திராவிடத்திற்கு தமிழ் நாட்டில் என்ன வேலை.. கேரளா,ஆந்திரா, கர்நாடகா போன்று இருந்துவிட்டு போகலாம்.
      அங்கொன்றும் இல்லாத திராவிடம் இங்கு மட்டும் பேசி அதிகாரத்தை மலயாளத்தானும் தெலுங்கும் கன்னடனும் இன்னும் அனுபவிக்கிறானுக..

  • @eugeneandrews1788
    @eugeneandrews1788 2 ปีที่แล้ว +15

    Excellent one to watch! Respect to Sriram Sir 🙏🏽

  • @ummathyalavijayakumar7285
    @ummathyalavijayakumar7285 ปีที่แล้ว +2

    This is excellent show, after many many years seeing an anchor asking brilliant, relevant and sensible questions. Of course a "down to earth response" and straight forward attitude of Mr. Sriram.

  • @premilasahasrakshi1304
    @premilasahasrakshi1304 2 ปีที่แล้ว +5

    I liked the way the anchor asked the questions and got the answers very sensibly from the legend Sriram Aiya

  • @user-tt3dy5fu6r
    @user-tt3dy5fu6r ปีที่แล้ว +1

    அருமையான வரலாற்றுத் தகவல். தாங்கள் இன்னொரு ராகுல்ஜி

  • @jagannathanseshadri3709
    @jagannathanseshadri3709 2 ปีที่แล้ว +1

    நீங்கள் ஒரு அறிவு ஜீவி சார். சந்தேகமில்லை.

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 2 ปีที่แล้ว +4

    அவ்வையார் நீறில்லா நெற்றி பாழ் என்றும் கூறியிருக்கிறார்.

  • @thrilok0
    @thrilok0 ปีที่แล้ว +6

    Thanks for bringing such a noble person to us.

  • @rathinamramasamy87
    @rathinamramasamy87 2 ปีที่แล้ว +5

    A true historian of Madras. On the footsteps of Muthiah, the popular writer.

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 ปีที่แล้ว +23

    சார் ஆவடி பாதுகாப்பு சார்ந்த தொழில் நகரமானது காங்கிரஸ் ஆட்சிகாலத்தில்தான் ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் அல்ல. ஓரு பிராமணராக இருந்தும் பெரியார்பற்றி நடுநிலையான கருத்தையும் பெரியாரின் முன்னோடிகள் பற்றிய வரலாற்று உண்மைகளை தெளிவாகச் சொன்னது மிகவும் பாராட்டுக்குறியது.

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 2 ปีที่แล้ว +2

      I beg to differ .AVADI- refers to armoured vehicles &ammunition depot of India established during the British.rule.Avadi clothing factory also was there before freedom but the Tank manufacture started later by converting Tanks maintenance establishment.

    • @jayaramanp7267
      @jayaramanp7267 2 ปีที่แล้ว +1

      @@ramakrishnanrthe227 Thank for giving this historical fact. I was under a wrong impression. Thanks for correcting.

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 2 ปีที่แล้ว +2

      Avadi n many more industries only during Kamaraj time between 1957 to 63 . He asked Nehru to give RV to TN as he wanted to develop industries n employment. RV at that time a MP n also Simpson labour leader. Kamaraj not only developed TN industrially also Agriculture Devpt thru BIg dams.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 ปีที่แล้ว +4

      @@venkatachalamcs8294sir & also Kundah power stns 1 & 2 with Venkataraman Sugar dam ManiMutharu- Papanasam Hydel powerproject.

  • @foamcup1
    @foamcup1 4 หลายเดือนก่อน +1

    Interesting interview with Mr.Sriram. Great anchor!

  • @shrriramsughirs.p1181
    @shrriramsughirs.p1181 4 ปีที่แล้ว +25

    Liked the interview so much....genuine and matured questions...very informative

  • @ravikanth9172
    @ravikanth9172 2 ปีที่แล้ว +3

    அருமையான தகவல் நன்று

  • @jeffinjeff0079
    @jeffinjeff0079 4 ปีที่แล้ว +18

    Chennai Vera level💪💪💪

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar 2 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா. அருமையான தகவல்கள்.

  • @regi1948
    @regi1948 ปีที่แล้ว +3

    I am delighted at the note of Dravidam. I would like to be detailed on your dream unfulfilled. Hope Dravidam was / is not a betrayal anymore 😔 .

  • @srihari2309
    @srihari2309 2 ปีที่แล้ว +4

    Sir unga speech and program la romba interesta iruku sir. Thanking you sir.

  • @SaravanaKumar-ku4ys
    @SaravanaKumar-ku4ys 2 ปีที่แล้ว +4

    Hats off to Sriram sir.

  • @bharathi4908
    @bharathi4908 3 ปีที่แล้ว +6

    learned something New about Chennai, Great Sir...

  • @rtvarshita363
    @rtvarshita363 2 ปีที่แล้ว +9

    Frank and magnanimous exposure of truth and explicit discussion by a great historian tempered by his western civilised thoughts on humanism.

  • @videomagazine3718
    @videomagazine3718 3 หลายเดือนก่อน +1

    Informative -Madras was capital of India . Later Calcutta and Delhi become capital of India. First banking in India, Chennai

  • @master6808
    @master6808 ปีที่แล้ว

    சிறந்த வரலாற்றுத் தகவல்கள் - சென்னை வரலாறு குறித்த மேலும் அறிய பாருங்கள்: th-cam.com/channels/LMVoyeauO69QZ-PLUyqiDw.html

  • @saravanarajcholan8492
    @saravanarajcholan8492 2 ปีที่แล้ว +2

    😊👌👌Superb sir....sir nan ungloda rombaa periyaa fan aagitan sir....because neega romba frank'aa pesuringaa.....romba correct'aa sonnigaa....part of history'aa rombaa glorification aagthikamaa irukku....if u want to know the real history that is not a real history.....history'laa irukkura paathiku paathi glorification'naa therichukoromanaa athoda other point of view(bad things) sollanum'nu sonniga paarungaa athu rombaa correct'uu sir
    😯🙂History'laa paarthomanaa history oru side'oda point of view'laa irunthu mattum dan kedaichu irukku....other side point of view'laa irunthu kedaichathu illaa;;;neega sonna antha vishayam rombaa correct'uu sir....👍👏👏

  • @sasicala8376
    @sasicala8376 2 ปีที่แล้ว +6

    இப்படி பட்ட தெளிவான பிராமண ர்கள் இப்போது தேவை

  • @salemsathishvenkataraman5111
    @salemsathishvenkataraman5111 2 ปีที่แล้ว +13

    14:28 எல்லாரும் equal அ இருந்தாதான் அது civilized society
    Are we civilized now ????

    • @tnvs4248
      @tnvs4248 2 ปีที่แล้ว

      For anyy society whether civilized or not should have one or more leaders who are at a higher strata. There cannot therefore be 100% equality.

  • @premakumari3801
    @premakumari3801 4 ปีที่แล้ว +10

    Sir Sriram sir,I mam very happy to listen to my fraternity, kindly continue your social awareness to Varalaaru.also don't generalise history teachers in all.

  • @anantharajmanmadham7228
    @anantharajmanmadham7228 ปีที่แล้ว +2

    Super, excellent explanation. Lot of information. Thank you sir.

  • @balajiramadoss6992
    @balajiramadoss6992 ปีที่แล้ว +2

    Glad to hear all these historical truths. Kudos sriram sir 🙏🙏🙏
    Awaiting your lots of update like this

  • @abuumar4391
    @abuumar4391 ปีที่แล้ว +1

    Great interview sir. Lots of information about Ayothidasar Pandidhar and Periyar.

  • @saravanarajcholan8492
    @saravanarajcholan8492 2 ปีที่แล้ว +60

    😊Sir..... apurom oru chinna correction mid-day meal scheme kondu vanthathu MGR illa....that scheme was brought in action is kamarajar iyya🙂👍

    • @outofbox1330
      @outofbox1330 2 ปีที่แล้ว +18

      Before Kamaraj Justice party introduce , but it was failure. Later only Kamraj reintroduced again.

    • @saravanarajcholan8492
      @saravanarajcholan8492 2 ปีที่แล้ว +4

      @@outofbox1330 :::hey no man....history therinchaa pesu....illanaa summa iru yaa

    • @outofbox1330
      @outofbox1330 2 ปีที่แล้ว +7

      I know , you need to check yaa . If you don't know means it doesn't means no answer. Do you Journalist Jenram , in the debat show he mentioned one time.
      Empty vessel make more noise.

    • @antonyraj5061
      @antonyraj5061 2 ปีที่แล้ว +12

      @@outofbox1330 the concept of food for school children was introduced by ayodhidaasa pandidhar.
      Later justice party started the scheme as kanji for children.it was not failure. Later congress elected governments before independence failed to execute effectively.
      Later kamraj started mid day meal scheme which was continued.
      But it was during mgr regime it became nutritional meal scheme and was extensively spread throughout the state.
      Thanks to ias officer dhiraviyyam for planning it efficiently.
      This scheme continues till day through subsequent governments

    • @outofbox1330
      @outofbox1330 2 ปีที่แล้ว +2

      Yes , Later Congress took the power from Justice party (CM - Rajaji PERIOD) . Automatically ended the old scheme.

  • @user-pj5fx5hs7v
    @user-pj5fx5hs7v 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை, சென்னைக்கு எவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறதா?

  • @inout804
    @inout804 2 ปีที่แล้ว +7

    Now we know Why history is important

  • @sridevirajasekaran4388
    @sridevirajasekaran4388 4 ปีที่แล้ว +8

    Very sweet and short conversation.It would be great if you can upload a part-2 of this 💁‍♀️

    • @sasidharank9364
      @sasidharank9364 2 ปีที่แล้ว

      ஸ்ரீராம் சார், திராவிடம் என்பது சமூகநீதிக்காக தொடுக்கப் படும் "போர்" என்று சொன்னது சரியே.ஆனால் அந்தப்போரில் எப்படி வேற்றிபெற முடியவல்லை?? உயர் சாதி கீழ்சாதி என்பது ஒழிக்கப் பட வேண்டும்.சரி.அரசாங்கம் தரும் கல்வி வேலை வாய்ப்பு இவைகளில் 70 ஆண்டுகளாகத் தரப்படும் "இடவோதுக்கீடு" மற்றும் affirmative actions" மட்டும் போதுமானவையா? இல்லை.
      4000 சாதியினரும் ஆயிக்கணக்கான ஆண்டுகளாய் கடைப்பிடிக்கும் "அவரவர் சாஸ்திரம்" எங்கள் சாதியில் இப்படி ?உங்கள் சாதியில்எப்படி?? என்பவை மறைந்து உயர்சாதியினர் கடைப்பிடிக்கும் 1)8 வகை கோத்திரம், ஒரே உணவுவகை, ஒரே சாஸ்திரம்., 2) திருமணத்தின் போது சாதி, ஜாதகம் பார்க்காமை,போன்றவை கடுமையாக தடைசெய்யப்பட்டு
      எல்லோருக்கும் ஒரே சாஸ்திர பழக்கவழக்கங்கள் கொண்டு வராமல் "சமூக நீதி" ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.

  • @subasharavind4185
    @subasharavind4185 ปีที่แล้ว +1

    உண்மை யான ஆராய்ச்சியாளர் ஸ்ரீராம் ஐயா

  • @sureshkumar-gy1ye
    @sureshkumar-gy1ye 2 ปีที่แล้ว +3

    Your discussion is an eye opener and interesting.

  • @thirumoorthymanikandan8745
    @thirumoorthymanikandan8745 ปีที่แล้ว +1

    Excellent sir.. Nice informations...

  • @dineshkumars4468
    @dineshkumars4468 ปีที่แล้ว +2

    Wonderful voice and accent of the anchor

  • @sarant4901
    @sarant4901 ปีที่แล้ว +1

    Amazing guest

  • @rathinamramasamy87
    @rathinamramasamy87 2 ปีที่แล้ว +1

    Great. I am on the same boat with you. Following. yours historically.

  • @Nallan380
    @Nallan380 7 หลายเดือนก่อน +1

    Excellent, balanced review.

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 ปีที่แล้ว +1

    வணக்கம் அருமையா தகவல்கள் மிக்க நன்றி. பணிபுரியும் இடத்தில் கொஞ்சம் புஷ்டியாக இருப்பவரை பார்த்தால் m டன் மாதிரி இருக்கிறான் பார் என்று கேலி செய்வார்கள் நன்றி

  • @madhusudang.m7883
    @madhusudang.m7883 ปีที่แล้ว +2

    It is not easy to collect all the historical data and to do this, for each topic you might have spent many many days. You are compiling all your hard work and presenting it to us in 15 or 20 mts time. A person who shares the knowledge is a great Guru. I like the way you present it. I pray God to give you good health and long life for the benefit of this society. 🙏

  • @dinakarsekar8952
    @dinakarsekar8952 ปีที่แล้ว +2

    Awesome explanation about history

  • @abuumar4391
    @abuumar4391 ปีที่แล้ว +1

    Amazing info about first and Second World War. I’m a big fan of you sir.

  • @vcjayamani
    @vcjayamani 2 ปีที่แล้ว +4

    சார் உங்களுடைய வரலாற்றுப்பகுதகள் அருமை
    இதே போன்று ஜாலியன்வாலாபாத் போன்ற படுகொலைஐயும் அதன் தொடர்ச்சியாக டையர் அவர்களை பழிவாங்கிய சர்தார் உத்தம்சந்த் பற்றியும் சொல்லுங்கள்
    சுதந்திர போராளிகள் பற்றியும் சொல்லுங்களேன்

  • @Paradise_Heaven
    @Paradise_Heaven 2 ปีที่แล้ว +3

    As far as i know the Govt of Madras introduced the mid-day meals in the schools of Madras Corporation during Congress rule when Shr K. Kamaraj was the CM. Many children used to carry their own plate in their school bag to get this meal. The corporation central kitchen will prepare the food and send it through their lorries to various schools. The school HM and other teachers were involved in this scheme apart from imparting education. Also books and uniforms were distributed free every year during that period. After 1967 the scheme died a slow death unless it was revived by Shri. MGR in 1977 as chief Minister Noon Meals Programme in all the chennai corporation school by providing infrastructure at schools, kitchen water supply and wastewater disposal arrangements in a very fast mode.

  • @manibaskaran8658
    @manibaskaran8658 2 ปีที่แล้ว

    Excellent information and it is So needful massage that every one should know in irrespective of age and religion

  • @vellore.venkatesan.chandra37
    @vellore.venkatesan.chandra37 4 ปีที่แล้ว +18

    சாருடைய உரையை நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். தெளிவான நடை. ஆனால் அந்த உரையிலும் மதிய உணவு என்றவுடன் எம்ஜியாரைத்தான் சொன்னார். காமராஜரை ஸ்கிப் பண்ணி பின்னாலதான் பாஸிங்கா சொன்னார். உண்மையில் மதிய உணவு என்றால் காமராஜரைத்தான் சொல்ல வேண்டும்.ஏனென்றால் அவர்தான் அதை ஒரு தவமாகச் செய்தார். அதே போல கல்வி என்றால் அது காமராஜர்தான். இலவசக் கல்வி. ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள் எல்லாம் செய்தார். ஆனால் சாருக்கே எம்ஜியாரின் சத்துணவும், சுயநிதிக் கல்லூரிகளும் நினைவுக்கு வந்த அளவுக்கு காமராஜரின் சாதனை நினைவுக்கு வரவில்லை.
    வரலாறில்லாமல் எந்த அறிவியல் ஆராய்ச்சியும் பண்ண முடியாது. ஆனால் பொதுவாக வரலாற்றுப் பாடத்தில் லேண்ட்மார்க் விஷயங்கள்தான் இருக்கும். அவையும் முக்கியமானவைதான்.
    ஆனால் நாம் வேலை காசு முன்னிட்டுத்தான் படிக்கிறோம்.

    • @vellore.venkatesan.chandra37
      @vellore.venkatesan.chandra37 4 ปีที่แล้ว

      @@avatarlive நன்றி

    • @sangavitamilmani9915
      @sangavitamilmani9915 4 ปีที่แล้ว +3

      உண்மை சர் இவங்க இப்படி தான் பொய் சொல்லுறங்க, அடுத்தவர் கொண்டு வந்த திட்டத்தை அதிமுக தலைவர்கள் தான் கொண்டு வந்தது என்று சொந்தம் கொண்டாடுவார்கள். MGR முதல் எடப்பாடி வரை

    • @vijayanpaulraj8998
      @vijayanpaulraj8998 2 ปีที่แล้ว

      All of them forget about ayothidasa Pandithar ‘government siddha hospital in Tambaram named as Ayothidasar

    • @jamalmohamed2032
      @jamalmohamed2032 2 ปีที่แล้ว

      காமராசர் பள்ளிக்கூடங்களை அதிகப்படுத்தி பள்ளிக் கல்வியை இலவசமாக்கினார். பள்ளிக் கல்வி பெரும் அளவில் மக்களை சென்றடைய பெரும் முயற்சி எடுத்தார்.
      அந்த முயற்சியின் பலனாக
      பள்ளிக் கல்வி முடித்து வந்த மாணவர்களுக்கு போதுமான கல்லாரிகள் இல்வை.
      அந்தக் காலக்கட்டத்தில் மாணவர்களின் தேவைக்கேற்ப மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, ஆர்டஸ் கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு போதுமான நிதியும் இல்லை.
      ஆனாலும் தேவையைப் பூர்த்தி செய்தாக வேண்டும் என்ற நிலையில் தான் சுய நிதிக் கல்லூரிகளுக்கு MGR அனுமதி வழங்கினார்.
      நிறைய கல்லூரிகள் உருவாகக் காரணமாக இருந்தார்.
      எதிலும் உள்ள குறைகளை மட்டும் சுட்டிக்காட்டும் நபர்கள் அதன் நன்மைகளையும் குறிப்பிட்டால் தான் நல்ல சிந்தனையாளர்களாக முடியும்.

  • @harikrishnankannappan8483
    @harikrishnankannappan8483 ปีที่แล้ว +1

    Excellent explanation Sir. Thank you.

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 2 ปีที่แล้ว +3

    Very good conversation...

  • @74gokulchandran
    @74gokulchandran 2 ปีที่แล้ว +6

    Good video.
    But as far as I understand, Kamarajar introduced mid day scheme after visiting Sourashtra Higher Secondary school in Madurai. It was to encourage children to come to school and since it served the purpose, Kamarajar got it as a Govt scheme.

    • @MrPonpandian
      @MrPonpandian 2 ปีที่แล้ว

      Absolutely you are right. Mr.sriram purposely want to spread wrong history.

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 2 ปีที่แล้ว

      In those days there were no Higher secondary schools only High schools.

    • @74gokulchandran
      @74gokulchandran 2 ปีที่แล้ว +1

      @@soosais.t.manickam9814 I am not sure if it’s Higher Secondary or Higher school. I just meant to convey the message that this school was the one to start free meal scheme and Kamarajar made it a govt scheme

  • @arunj.gnanarathinam1412
    @arunj.gnanarathinam1412 ปีที่แล้ว +2

    Sir hats off for sharing your historical knowledge 🙏

  • @muthuanbalagan8632
    @muthuanbalagan8632 2 ปีที่แล้ว +1

    Super information sir , thanks

  • @duraikannuchinnaian3252
    @duraikannuchinnaian3252 2 ปีที่แล้ว +1

    Really high informative

  • @gsent100
    @gsent100 ปีที่แล้ว +1

    Wow how good Chennai, very interesting sir,

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 ปีที่แล้ว +1

    Fantastic 👏* !!!,...

  • @jalk1959
    @jalk1959 2 ปีที่แล้ว +2

    Wonderful 🙏🙏

  • @snpdev
    @snpdev 2 ปีที่แล้ว

    Modern U Vee Saa..Sir I salute u..Commenting based on my third video in this channel.Pls visit India quite often

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu3005 ปีที่แล้ว

    Very happy to hear your speech very interesting thank you sir

  • @kumaraguru005
    @kumaraguru005 2 ปีที่แล้ว +1

    Very nice interview

  • @MsJackdawson
    @MsJackdawson 2 ปีที่แล้ว +1

    You are talking my feelings about Dravidian movement... And the purpose...

  • @priyakr2490
    @priyakr2490 2 ปีที่แล้ว +11

    Huge respect for Sriram Sir 🙏🙏
    Had the interview been for an hour, we would have got to know more

  • @Sardharkhan1962
    @Sardharkhan1962 3 หลายเดือนก่อน +1

    ஸ்ரீராம் வரலாற்று ஆய்வாளர் அவர்களுக்கு திராவிடம் தெரிந்த அளவிற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆக்கம் பொதுவாக தலைவர் கலைஞர் அவர்களின் பெயர் கூறக் கூட மறுத்து வருவதாக தெரிகின்றது.சைக்கிள்ரிக்ச்சா அளித்ததும் கலைஞர் அவர்கள்தான் ஆனால் எம் ஜீ ஆர் பெயர் கூரும் 🎉 அவர் பொதுப்பணியில் இருந்து பொதுமக்களின் நலன் கருதி பொது மக்களுக்காகவே வாழ்ந்தவரின் பெயர் நினைவுட்ட மறந்துவிடுகின்றார் எனத்தோன்றுகிறது

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 ปีที่แล้ว

    Very good video

  • @IsaacGnanaraj
    @IsaacGnanaraj ปีที่แล้ว

    Brilliant explanation Sir👌

  • @sanjeevram1500
    @sanjeevram1500 2 ปีที่แล้ว +18

    Sir, I wish you had commented on the Chennai st George fort's naval flag post as the starting reference point (sea level) for mapping india by surveyors in 19th century to finally give Mount Everest's height.
    The book is 'The great Arc' ... an excellent read ...
    The measurement also includes Tanjore temple gopuram's height as reference.
    Your mention will spread awareness ... so request you to make vid post on it sir.
    Sanjeev Ram J

    • @VNMRGSN
      @VNMRGSN 11 หลายเดือนก่อน +1

      In Tamil Nadu Tamil people call themselves Tamilan. Mostly Telugu political movements in Tamilnadu call themselves as Dravidan. EvR is a Telugu Naicker started Dravidan party opposing Brahmin supremacy.. Tamilnadu has many Telugu chief ministers. Dravidan social justice is really a Telugu supremacy in Tamilnadu

    • @leonardashwin
      @leonardashwin 6 หลายเดือนก่อน

      @@VNMRGSNbulls**t. Tamilnadu didn’t exist before independence just like India didn’t. So Tamil people lived in many countries/kingdoms, Vijayanagar, Pallavan, Kalabhras, Cholas, etc. etc.
      So, when Dravidian movement started, it was meant for everyone in Madras state, even south India, hence included tams, telgu, kannadiga or any language living in this region.
      If you cannot see this simple fact but want to group based on tribalistic measures, then the only kattuvasi here is you.

    • @dawoodeast
      @dawoodeast 6 หลายเดือนก่อน

      ​@@VNMRGSN
      Well, it certainly seems very interesting that EvR, Ann*durai, D@kshinamoorthy(known more famously by his epithet - Kalignar K@runan1dhi) all have T3lugu ancestry. Whether it is just "rare coincidence" or if there is truth to your theory wud require some research that no one may undertake and/or dare to reveal its findings, as long as the present dispensation is in power. The historian in the video above conveniently side-stepped a) the political connotations that the equality movement Dr@vidianism has acquired in recent decades and b) the impostors in media/politics that are taking credit for the same - when in fact credit is due elsewhere - for the same reasons mentioned in previous line. What is also irksome, is the way he cleverly avoided the responsibility of factual-correctness by saying there is "no ONE TRUTH".
      A safe answer, very often, can not be an honest answer.

  • @palanibarathi7797
    @palanibarathi7797 2 ปีที่แล้ว

    Very nice info

  • @djsorangefox2344
    @djsorangefox2344 2 ปีที่แล้ว

    Nice comnunication to our generation

  • @govindarajsangeetha4583
    @govindarajsangeetha4583 2 ปีที่แล้ว +2

    Excellent 👍 sir

  • @rajendrans389
    @rajendrans389 2 ปีที่แล้ว +1

    Super interview

  • @Lotuskann
    @Lotuskann 2 ปีที่แล้ว +13

    During Julius ceaser s period Madurai is a wealthy city where Europeans did trade.. so the traders used the name to their place and named as Madrid.. later it returns back to TN ad Madras by British.

  • @sekarananthakrishnan6070
    @sekarananthakrishnan6070 4 ปีที่แล้ว +3

    Nice !

  • @gokulnath3165
    @gokulnath3165 4 ปีที่แล้ว +3

    Fantastic

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 ปีที่แล้ว

    Good interview🙏

  • @sreebhasu4238
    @sreebhasu4238 2 ปีที่แล้ว +3

    அருமை ஐயா....

  • @naniaiva2dinesh213
    @naniaiva2dinesh213 ปีที่แล้ว +1

    Re: The term Dravidians , it's not only about social equality . As you mention Sriramji, we need to do proper research in this subject. India is racially blended nation comprising of the original indigenous Austric ( Gonds ), Dravidians ( mix of Negroid and Austric ) , Mongoloid ( NE India) people. The Aryans came into What we call as India/Bharat was populated by the 3 former racial groups of people. The Aryans came in through Kashmir and the West (Khyber Pass) Iran and Afghanistan 10,000 to 7000 years ago. In this past ten millennium India is the most racially blended country in the world. This nation is a religious, cultural and spiritual confluence of two great "rivers " (Vedic and Tantric) philosophies and practices which shaped Indian psyche and way of life which still continues evolving. In the words of Historian Shri P R Sarkar :
    " Long Co-existence of the Two and Their Mutual Exchanges in Different Spheres
    As a result of co-existing with the non-Aryans for a long time, the Aryans learned many things from them. In fact there is hardly anything of Aryanism left in them today. Of course, the non-Aryans also took on certain Aryan traits, among them their fair complexion, their proficiency in various activities, and their ostentatious lifestyle. From the non-Aryans the Aryans acquired a well-knit social system, a subtle insight, spiritual philosophy and Tantra sádhaná. In the beginning the Aryans tried hard to preserve the purity of their blood - Shúdras used to be kept scrupulously at armʼs length - but such endeavours and precautions eventually proved a failure. More or less everywhere in India there was intermixing between the Aryans and the non-Aryans - the Dravidians, the Austrics, and the Mongolians - which resulted in a new mixed race. This is why dark Vipras and fair Shúdras are not at all rare in India today. Their very colours pay testimony to the intermixture of Aryan and non-Aryan blood running in their veins.
    The victorious Aryans, coming from cold countries, were a skilled and competent race. Their competence, their sense of superiority over the non-Aryans, and their unity born out of hatred for the non-Aryans, helped them in their victory over India. Though the non-Aryans were defeated by the Aryans in northern India, though the non-Aryans of southern and eastern India were under the spell of an inferiority complex, none of them surrendered to the Aryans without a fight. As they were constantly engaged in warfare with the Aryans, they became much more proficient in battle. Thus Aryan victory in southern and eastern India eventually became impossible. In the accounts of major battles fought between the Aryans and the non-Aryans, as depicted in the Sanskrit books written in the subsequent period,(3) the non-Aryans display no less competence than the Aryans.
    Aryan life was full of noisy revelry and pomp, whereas non-Aryan life was simple and unostentatious, although it was the non-Aryans who had access to more developed forms of material enjoyment. But when the non-Aryans came in contact with the Aryans, they became tempted to enjoy pomp and splendour. Such a lifestyle proved more harmful to the comparatively inactive non-Aryans, inhabitants of a tropical country, than to the active and hardy Aryans.
    The Aryans outside India had neither a well-structured social system nor any clearly-defined marital discipline. “Might is right” was the order of society. Nevertheless there was a predisposition in them to mould a society. The non-Aryans had happy families. They were characterized by a well-knit social structure and strong conjugal relationships. Even those nature-worshipping ethnic groups forming part of the Austric population of non-Aryan society, though comparatively backward, had very strong family relationships. So when the Aryans came in contact with these non-Aryans, they found new light for the formation of a society.
    With the exception of a few munis and rśis, the militant (kśatriya-predominant) Aryans used to view the world with an extoversial outlook. After major battles they would kill the men of the conquered community, employ their children as servants, and either marry the women or employ them as maidservants. For that reason there was a large number of male and female slaves in their society.
    War-loving races are generally careful to honour the rules and laws of war, and frame new laws to suit the convenience of warring armies. Thus, the Aryans displayed a commendable sense of discipline during war. Being a war-loving race, it was but natural for them to do so. The non-Aryans, however, were backward in this regard. During their battles with the Aryans they did not respect the rules and laws of war (such as not to strike at the defenceless, not to employ more than one fighter against another, not to kill a retreating or surrendering soldier or a soldier begging for mercy). Not only was this highly irritating to the Aryans; the lack of a disciplined military mentality was actually one of the main reasons for the non-Aryansʼ defeat.
    Usually the non-Aryans were content with little. What was developed in them was their introspective nature, which not only made them devotees of God, but infused in them a surging love for spiritual philosophy. The religious practices of the Aryans, however, entailed performing certain sacrifices in order to attain certain materialistic gains. That is, their religious observances were mainly ritualistic. On the whole, the non-Aryans were followers of Tantra, or subjective sádhaná. Of course the non-Aryans, depending on their different degrees of intellectual development, ranged all the way from animists to Brahma sádhakas [intuitional practitioners whose goal is the Absolute]; but in general, individual sádhaná ranked very high. The religion of the Vedic Aryans was, as a rule, one of prayer. It did not include even the subtlest hint of any intuitional meditation. And here lies the difference between the Brahmaváda of the Vedas and the Upanishads on the one hand, and that of Tantra on the other.
    Source: Tantra and Indo-Aryan Civilization
    Published in: Discourses on Tantra Volume One

    • @user-gh6ki6zn8k
      @user-gh6ki6zn8k 7 หลายเดือนก่อน

      Aryans came to Indian subcontinent only after indus civilisation was destroyed. There are no traces of Sanskrit or Vedic remnants found in the excavations. Indus civilisation is prevedic civilisation.so Aryans came to Indian sub continent 3500 years ago

  • @bagyasharma2301
    @bagyasharma2301 2 ปีที่แล้ว +3

    Sir please tel me about your best history books to read tamilnadu history and indianhistory

  • @rajank5823
    @rajank5823 2 ปีที่แล้ว +2

    மதரசா பட்டிணம் இந்திய தலை நகரனது ; உலகத்தில் நிகரானது
    மதரசா பட்டிணம் உருவாக்கி பெயர் வைத்தவர்களின் உண்மை வரலாறாக பதிவு வருமா ?
    எப்போது ....?

  • @perumalswamysugumar6158
    @perumalswamysugumar6158 2 ปีที่แล้ว +3

    hats off sir🙏👍

  • @sathyarajmanoharan8305
    @sathyarajmanoharan8305 ปีที่แล้ว +1

    So cute ❤️.. Anchor ❤️

  • @soosaifrangline7949
    @soosaifrangline7949 4 ปีที่แล้ว +14

    As a historian say the truth, miday meals introduced by kamarajar not mgr
    Mgr expand miday meals

    • @angayv
      @angayv 2 ปีที่แล้ว +1

      True. Sometimes they forget small details. But this is not small.

    • @Indian-hr1gu
      @Indian-hr1gu 2 ปีที่แล้ว +1

      Yes correct

    • @nandakumarthyagarajan3233
      @nandakumarthyagarajan3233 2 ปีที่แล้ว +1

      True.

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 2 ปีที่แล้ว +1

      but his point was not about mgr or kamarajar it was about that person who he said bought in 1904 itself... pls understand it