Chennai Theives Market | Chor Bazaar of Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 1.5K

  • @meetastranger
    @meetastranger  2 ปีที่แล้ว +48

    Now you can support the channel with "Super Thanks". TH-cam will highlight the contributors comment. It will be used for bringing more such realistic content all around the country.
    (Check the Super Thanks option near the like, share & comment buttons)

    • @monishkumar5618
      @monishkumar5618 2 ปีที่แล้ว +1

      M

    • @sathisht3261
      @sathisht3261 2 ปีที่แล้ว

      .

    • @Johnson-cl1pi
      @Johnson-cl1pi ปีที่แล้ว

      New moore market nehru sadium pakathula iruku anga than zoo irundhuchu...so history theriama pesadhinha..... Engaluku New moore market la shop iruku.. Full a history therinji video podunga

    • @Nithiyaa-fb2dg
      @Nithiyaa-fb2dg ปีที่แล้ว

      L

    • @Nithiyaa-fb2dg
      @Nithiyaa-fb2dg ปีที่แล้ว

      Pp

  • @annadharishi62
    @annadharishi62 2 ปีที่แล้ว +368

    இன்னிக்கிதான் உங்க வீடியோ பார்த்தேன், நாங்கள் 1973 யில் சென்னையில் படித்த பொது (அப்போது மெட்ராஸ்)மாசம் ஒரு தடவை போகும் இடம் அது. மூர் மார்க்கெட்டில் கிடைக்கும் பழய கோனார் உரை வாங்க போகும் யாபகம் வருகிறது நன்றி.

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +28

      உங்கள் நினைவுகளை பகிர்ந்ததற்கு நன்றி ஐயா 🙏🙂♥️

    • @tamilfuturekimg
      @tamilfuturekimg 2 ปีที่แล้ว +14

      காச மிச்சம் பன்னி record player வாங்கன 😂

    • @nscsekar9799
      @nscsekar9799 2 ปีที่แล้ว +2

      Mi

    • @Arjun_24_09
      @Arjun_24_09 2 ปีที่แล้ว

      💖

    • @sundars2438
      @sundars2438 2 ปีที่แล้ว +4

      யாபகம் இல்ல ஞாபகம்

  • @mrajesh9832
    @mrajesh9832 2 ปีที่แล้ว +66

    பழமையான கட்டிடம் இழந்த உங்கள் ஆதங்கம். எனக்கு புரிந்தது. அதை மிக நாகரிகமாக வெளிபடுத்தியது மிக அருமை.

  • @kuppi2
    @kuppi2 2 ปีที่แล้ว +66

    Cassette..
    படம் ரிலீஸ் ஆன உடனே
    ஓடி ஓடி கேசட் வாங்கி
    வீட்ல store பண்ணி ன வங்க
    ஒரு like

    • @boopathi7146
      @boopathi7146 5 หลายเดือนก่อน

      ama bro atha marachu vaikka patta paadu irukey🤣

  • @satheeshkumar3703
    @satheeshkumar3703 2 ปีที่แล้ว +41

    சென்னைய்ன் உண்மையான பூர்வ குடி. இவங்க கோடீஸ்வரனாக இருக்கேவேண்டியவர்கள்..... மக்களை வாழ விடாத சூப்பர் கோவெர்மென்ட் நம்ப கோவெர்மென்ட் 👌👌👌👌

    • @rajagopal3916
      @rajagopal3916 2 ปีที่แล้ว +5

      JPRசெய்த அராஜகம்

  • @tino.a.t2471
    @tino.a.t2471 2 ปีที่แล้ว +17

    அருமை👍 இவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் இவர்களுக்கு இடம் கட்டி தர வேண்டும் , நான் என் சிறு வயதில் என் பெற்றோர் உடன் மூர் மார்க்கெட் 79, 80 களில் போய் பார்த்து இருக்கிறேன், அந்த Miniature மலரும் நினைவுகள் அருமை 👍, நன்றி 🙏

  • @ganesank3415
    @ganesank3415 2 ปีที่แล้ว +187

    My house was situated opposite to western side of Moor market (opp to G2 Police station). Our childhood play ground was old Nehru stadium and we use to swim and catching fishes in Allikkulam( Thamarikkulam). Now I am sixty years old. Your video has took me to my childhood days.

    • @peruveikala429
      @peruveikala429 ปีที่แล้ว +1

      andha Market la retun eh ila pa Athum mukavasi Products Nalave irukathu

  • @manokarant3832
    @manokarant3832 2 ปีที่แล้ว +13

    நான் இங்க இருந்த zoo- க்கு school trip போயிருக்கேன். MGR சிங்கம் ரொம்ப famous. பழைய நியாபகங்களை நினைவுபடுத்தியதற்கு நன்றி🙏

  • @sheelaganesan3775
    @sheelaganesan3775 2 ปีที่แล้ว +95

    Have visited old Moore Market during my college days... Most of my books and slippers were from there.... After my wedding I have never visited that area... So nostalgic when I saw this video... 👍Thanks🙏

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +3

      Thanks for sharing your wonderful memories here...🙏🙂♥️

  • @Abilash62
    @Abilash62 3 ปีที่แล้ว +167

    Chennai has a lot of history. Each and every place has it's own history. Over time we forget what it really was or how it was. This is one such place. Thank you for showing the history.

  • @aneramakers7290
    @aneramakers7290 2 ปีที่แล้ว +33

    ஒரே வீடியோ ல அரசையும் மோர் மார்கெட் பத்தியும் சொல்லிடீங்க நண்பா..... அருமை

  • @murugesank7709
    @murugesank7709 2 ปีที่แล้ว +111

    சென்னையின் பாரம்பரியத்தை காட்டியதற்கு மிக்க நன்றி

  • @michaelraj8406
    @michaelraj8406 2 ปีที่แล้ว +7

    I bought all my PUC books here in 1978-79. Every time I go here with my mom or dad I will get a toy in 60's. Thank you for feeding my old memories.

  • @pradeepdenz2836
    @pradeepdenz2836 2 ปีที่แล้ว +18

    Chennai is always ultimate ....!!!! I miss tat badly.....!! Thank u for Chennai kula thirumba vandha madhri irukku

  • @prabhut2639
    @prabhut2639 2 ปีที่แล้ว +7

    Semma... Great remembrance of the past.. i could remember when i was 8yrs old (1977) my appa took me there... to buy a half HP motor (already used for 7yrs) for his business which was made in the UK... you believe me.. that motor still working fine without any repair done all these years... Beautiful memories.. Thank you so much for making this video...the whole of the video 15 mins i was immersed in those awesome thoughts...God bless..

  • @mohansundaram3828
    @mohansundaram3828 2 ปีที่แล้ว +69

    இவ்வளவு நாள் இது தெரியாமல் இருந்தது கஷ்டமாக இருக்கிறது நன்றி

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 ปีที่แล้ว +36

    I'm new subscriber.
    இது விபத்து இல்லை.சதி தான் மூர் மார்க்கெட்

  • @karunanithithangavelu7512
    @karunanithithangavelu7512 2 ปีที่แล้ว +210

    I visited the old Moore Market several times. I purchased books and footware. I think we are the last generation familiar with lost monuments of this area. Also visited old zoo located in Park.

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +19

      Great sir.. thanks for sharing this ...wonderful memories that we didn't have a chance to enjoy or experience

    • @annadharishi62
      @annadharishi62 2 ปีที่แล้ว +6

      @@meetastranger it was our life time experience, we use to walk on old books literally scattered on the floor bcz very samll place provied for the shop keepers. Same thing with old Spencer @mount rd.

    • @bharathram1
      @bharathram1 2 ปีที่แล้ว +4

      Also circus near it

    • @indumathy9657
      @indumathy9657 2 ปีที่แล้ว +4

      சூப்பர் சூப்பர். நானும் சென்ட்ரல் Zoo போய் இருக்கிறேன். பிறகு தான் வண்டலூர்

    • @laheart1957
      @laheart1957 2 ปีที่แล้ว

      What is the location of this market?

  • @joharmuhammad2786
    @joharmuhammad2786 2 ปีที่แล้ว +33

    1968 முதல் 1976 வரை அலைந்து சுற்றி தேடி திரிந்து நடந்த இடங்கள்!
    செலவே இல்லாத டைம் பாஸ்!!

    • @pumred
      @pumred 2 ปีที่แล้ว

      In short anthakalathu mall

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 2 ปีที่แล้ว +51

    நான் சிறு வயதாக இருக்கும்
    போது மூர்மார்க்கெட் வந்து
    உள்ளேன்.அந்தக் காலத்தில் இது
    ஒரு பிக்னிக் ஸ்பாட்.
    அவை மறக்க முடியாத நாட்கள்

    • @JACKFAMILY20
      @JACKFAMILY20 2 ปีที่แล้ว +1

      Now ur age...?

    • @thamimansari7043
      @thamimansari7043 2 ปีที่แล้ว +1

      @@JACKFAMILY20 65

    • @selvaraniumadurai5353
      @selvaraniumadurai5353 2 ปีที่แล้ว +1

      @@JACKFAMILY20 above 50

    • @kavithaKavitha-bf2dd
      @kavithaKavitha-bf2dd 2 ปีที่แล้ว

      Yes.naanum.chennai.

    • @kavithaKavitha-bf2dd
      @kavithaKavitha-bf2dd 2 ปีที่แล้ว

      Apola.morkeitna.mor.markeit.tha.soluvaga.enna.mor.markeitla.veithaga.vangeinu.vathanu.enga.amma.chinaa.vayasula.enna.verupu.ethei.veiduvaga.😂😂😂

  • @pandisabari1264
    @pandisabari1264 2 ปีที่แล้ว +4

    சூப்பர் புது அனுபவம். இதே போல மதுரை இல் உள்ள பழமையை, வெளி உளகிர்க்கு, காட்டும் படி கேட்டு கொள்கிறேன். நன்றி.

  • @RockfortRavi
    @RockfortRavi 2 ปีที่แล้ว +442

    Citizen படத்துல அத்திபட்டிய கண்டு பிடிச்ச மாதிரியே ஒரு feel nanba romba நன்றி

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +34

      Oh great words nanba...romba நன்றி ♥️🙏🙏

    • @rahulstr8955
      @rahulstr8955 2 ปีที่แล้ว +6

      Yeah . Sema pothaila pakrapa vdo super .

    • @Ayyanar_paramasivan
      @Ayyanar_paramasivan 2 ปีที่แล้ว +7

      நாற்பது வருடத்திற்கு முன் சென்னையும் ஒரு அத்திப்பட்டிதான்

    • @Si9609
      @Si9609 2 ปีที่แล้ว

      @@meetastranger UJIOOOUJKKKKKKLJJKKJJKKKJINJJJJ@&&€&.;&,,,;.⁶@78£,

    • @bhavanirajendran1950
      @bhavanirajendran1950 2 ปีที่แล้ว

      Thank you bro👌👌👌

  • @gopallv5761
    @gopallv5761 2 ปีที่แล้ว +35

    What a nostalgia! The immediate thing that comes to my mind when I was a school boy & for vacation I come to good old Madras was Moore Market and Marina beach These two places used to be the star tourist attraction in the seventies. When Moore Market got destroyed I literally cried.

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 3 ปีที่แล้ว +11

    வணக்கம் தம்பி. அருமையான பதிவு. பல வருஷங்களுக்கு முன்னால் கூட்டிச்சென்றாய் தம்பி.
    ஞாபகம் இருக்கு தம்பி

    • @meetastranger
      @meetastranger  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றிங்க 🙏🙏🙂🙂

  • @rajeshmuthu9881
    @rajeshmuthu9881 2 ปีที่แล้ว +41

    I used to visit ts place with my father in my childhood days.. All my older childhood memories are passing while watching ts video and really u are covered all the true elements which was coated on this place. Thanks for exploring such a wonderful things, continue ur good work.

    • @vasanthakumarivictor1071
      @vasanthakumarivictor1071 2 ปีที่แล้ว +1

      Mo

    • @santhanam7563
      @santhanam7563 2 ปีที่แล้ว

      U r correct bro. Really iam also some Sundays visited this market with my Father. Ver,very happy to see all this used products in market. Sweet rememberances .Thanks to ur work

    • @kesavanmurugesan3545
      @kesavanmurugesan3545 2 ปีที่แล้ว

      Thisplacewasfiredintheyear1976

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 2 ปีที่แล้ว +8

    I like this வீடியோ.நண்பர்கள் இருவருக்கும் நன்றி.அந்த மக்களுக்கு குடியிருக்க வீடு இல்லை என்பது மனதளவில் எமக்கு பாதிப்பு.நாங்களாவது வாடகை வீட்டில் இருக்கிறோம்.அந்த அக்கா தெருவோரத்தில் வசிப்பது மிக மிக கஷ்டமாக உள்ளது.அந்த அக்கா கடை விலாசம் தொடர்பு எண் கிடைக்குமா நண்பர்களே.

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +1

      All are staying in Moore Market... no specific address ...thanks for watching..keep supporting 🙂

  • @SoundarRajanvee
    @SoundarRajanvee 2 ปีที่แล้ว +36

    Second hand பொருட்களில் திருட்டு பொருட்கள் இருக்கலாம், அதற்காக அந்த மார்க்கெட்டை திருட்டு மார்க்கெட்னு சொல்றது மிகத்தவறு.

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi 2 ปีที่แล้ว +9

    ஒவ்வொரு இடத்திலும் அரசு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கும்போதும் இப்படிதான் பல குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப் படுகின்றன

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 ปีที่แล้ว +1

    மை லேடீஸ் பார்க் என்று ஒரு அழகான பூங்கா இருந்தது. நிறைய சினிமா பாடல்கள் படமாக்கப்பட்டன. மிருகக்காட்சி சாலை எதிரில் இருந்தது. நாங்கள் சூளை பகுதியில் இருந்தோம். மூர் மார்க்கெட், மை லேடிஸ் பார்க், மிருகக்காட்சி சாலை நடந்து செல்லக்கூடிய தூரத்தில் இருந்தது. எனக்கு வயது 67

  • @brajanrajan7496
    @brajanrajan7496 2 ปีที่แล้ว +27

    ஒரு மாற்று திறனாளி இங்கு அவர் செய்த படகு ஒன்றை ரூ3 க்கு தண்ணீரில் ஓடவிட்டு கொண்டிருப்பார் அது மட்டுமல்ல மூர் மார்க்கெட் ஒவ்வொரு அங்குலமும் எனக்கும் அத்துப்படி . பதிவிற்கு நன்றி

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 2 ปีที่แล้ว +11

    That golden days of moormarket is a history
    I came to chennai in1950
    Countless time came to this M&M as you said we cannot get dad/mum here
    In my life I enjoyed this M.
    Market.

  • @இயற்வாசி
    @இயற்வாசி 2 ปีที่แล้ว +20

    இது போன்று இன்னும் எத்தனை அடையாளங்கள் மறைக்கப்பட்டு இருக்கிறதோ நம் நாட்டில்

    • @velugaming1436
      @velugaming1436 2 ปีที่แล้ว +1

      Ithu pola niraiya history iruku tamilnadula enna panrathu ellorukum Chennai mattum than theriyum.

  • @priya-jk
    @priya-jk 2 ปีที่แล้ว +17

    17:02 இவ்ளோ அழகான சென்னைய அழிச்சிட்டோம். வெள்ளைகாரன் கூட இயற்கைய அழிக்கலை.. ஆனா நாம 😢

    • @jenithl3383
      @jenithl3383 2 ปีที่แล้ว

      திராவிடம் 65 ஆண்டுகளில் செய்த சாதனை ஐயா

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 2 ปีที่แล้ว +225

    அந்த இடத்தை கொடுக்கலன்னு பத்தவச்சுட்டாங்க. அது தான் உண்மை.

    • @RajRaj-yr7rg
      @RajRaj-yr7rg 2 ปีที่แล้ว +6

      Unmai

    • @tino.a.t2471
      @tino.a.t2471 2 ปีที่แล้ว +24

      ஆம் எல்லோருக்குமே நன்றாக தெரியும், ஆனால் இதை சொன்னால், சொன்னவர்கள் மேல், அவதூர் பரப்புகிறார்கள் என்று வழக்கு போடுவார்கள்

    • @ravimp3111
      @ravimp3111 2 ปีที่แล้ว

      @@tino.a.t2471 யாருன்னு எனக்கு தெரியும் 😎

    • @maniraj2834
      @maniraj2834 2 ปีที่แล้ว

      @@ravimp3111 sollu bro therinjipom

    • @balax_sheamus4589
      @balax_sheamus4589 2 ปีที่แล้ว +1

      @@ravimp3111 avan oru vadakkan thana bro

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 2 ปีที่แล้ว +4

    நண்பா இந்த மாதிரி வீடியோ பழைமையான விஷியம் தேடி பிடித்து உங்கள் பதிவை போடுங்க ரொம்ப சந்தோஷம் 🥰🥰

  • @FreakTamilan
    @FreakTamilan 2 ปีที่แล้ว +7

    Indha madhiri rare items ippa dha bro pakra......90s kid's sarbaga valthukal....keep rock 🔥

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd6060 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை. இதை இழந்தது, தமிழ்நாட்டின் மிக வருத்தமான நிகழ்வு.

  • @likejesustv3697
    @likejesustv3697 2 ปีที่แล้ว +11

    குளம் முழுவதும் கட்டிடம் ஆனால் தண்ணீர் சேகரிக்க இடமில்லாமல் வெள்ளம் வரத்தான் செய்யும் 🤔🤔🤔🤔

  • @Vmgopi11
    @Vmgopi11 2 ปีที่แล้ว +3

    ஆட்டோகிராப் படத்தில் வரும் ஞாபகம் வருதே பாடல்தான் நினைவிற்கு வருகிறது

  • @mr.northmadras
    @mr.northmadras 2 ปีที่แล้ว +14

    உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ 🎊🎊👍👌

  • @karthikcharlie9176
    @karthikcharlie9176 2 ปีที่แล้ว +2

    மிகவும் சிறப்பான முறையில் அமைந்துள்ளன.உங்களின் முயற்சி மிகவும் நன்றி கூறுகிறேன் தோழர்.இதுபோல இன்னும் நிறைய பதிவுகள் போடுக .எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்.வரலாறை மீட்போம்

  • @muthuramanm4057
    @muthuramanm4057 2 ปีที่แล้ว +7

    1984-ஆண்டில் அள்ளி குளம்,மிருக காட்சி சாலை, பீபிள் பூங்கா, ஆகியவற்றை சென்னையில் இருந்த போது கண்டு ரசித்திருக்கிறேன்,,,

  • @azeezmasthaanvalparai5570
    @azeezmasthaanvalparai5570 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் பரிமாற்றம் மிக்க நன்றி bros இனி சென்னை செல்லும்போது நிச்சயம் அங்கே செல்ல வேண்டும் 💝

  • @saraswathirajasekar7089
    @saraswathirajasekar7089 2 ปีที่แล้ว +14

    Thank you for elaborating our forgotten heritage of our Moore market,lifestyle of the people living there 🙏

  • @revathiar2641
    @revathiar2641 2 ปีที่แล้ว +1

    அந்த போன் டிவி பாக்ஸ் ரேடியோ கேசட் நான் யூஸ் பண்ணிருக்கேன் கேசட்டில் படம் கேக்குறதுக்கு சூப்பரா இருக்கும்

  • @NGUNASEKARAN
    @NGUNASEKARAN 2 ปีที่แล้ว +34

    This documentary is so good captured ground level reality. Thanks for bringing this to us and keep doing your great work. 🔥🖖

  • @harigovind9534
    @harigovind9534 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள், நல்ல முயற்சி இது போல் சென்னையின் பல மறைந்த வரலாறு வெளி வர வேண்டும்

  • @sasikumar656
    @sasikumar656 2 ปีที่แล้ว +4

    அருமையான‌ பதிவு‌ வரலாரை‌ புதுப்பித்திருக்கிறீர்கள்‌ நல்ல‌ முயற்ச்சி‌ வாழ்த்துக்கள்

  • @skphotography5909
    @skphotography5909 2 ปีที่แล้ว +2

    உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் நான் சென்னை போய் இருந்தேன் அப்பொழுது அந்த மார்க்கெட் போய் பார்த்துவிட்டு வந்தேன்....

  • @srikrishnaa8869
    @srikrishnaa8869 2 ปีที่แล้ว +47

    In a time when, showing one's toilet is called content,
    Hats off for putting your time and thought to do this...

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +1

      This comment is really motivating ...thank you so much brother 🙏 ❤

  • @vairavelugurusamyservai5536
    @vairavelugurusamyservai5536 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு... நெத்தியடியாக சில இடங்களில் பதிவிட்டவிதம் அருமை...

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar4043 2 ปีที่แล้ว +16

    Miniature Moore Market reminds me of the Original Building which I used to visit in 70s

  • @santhirakanijayarakrishnan4545
    @santhirakanijayarakrishnan4545 2 ปีที่แล้ว +2

    வழக்கை ல revice button iruntha நல்லா இருக்கும் nu நெனைபோம்... இந்த video வும் ஒரு revice button than... TQ...nanba ❤️❤️❤️90'S கிட் love 😘😘😘 & மெமொரிஸ்

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว

      Cute comment...thank you 😊 💓

  • @bukescrazyworld5038
    @bukescrazyworld5038 2 ปีที่แล้ว +18

    I have a few beautiful memories in Madras during 1992 - 94. Madras was much more beautiful than now..

  • @joannapaul5220
    @joannapaul5220 2 ปีที่แล้ว +45

    Very nostalgic....wow...thanks guys for this...I am proud to say I am one of the kids who use to visit moor market...purchase toys...also visited the next morning when it was involved in fire accident..I still remeber as a kid I thought all the toys I wondered would have been burnt

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +7

      Thanks for sharing this memory...this is so touching

    • @siddhivinayagam3369
      @siddhivinayagam3369 2 ปีที่แล้ว

      @@meetastranger GMC run j0

    • @CosmosChill7649
      @CosmosChill7649 2 ปีที่แล้ว +1

      Burnt by MGR to expand central station. Government conspiracy to destroy muslim livelihood in Moore market

  • @mageshwaran1847
    @mageshwaran1847 2 ปีที่แล้ว +15

    Just for your information, first construction on top of the pond in Chennai was current Valluvar kottam not moore market.

  • @janukaranesh
    @janukaranesh 2 ปีที่แล้ว +2

    நிச்சயமாக பார்க்க வேண்டிய இடங்கள். நன்றி நன்றி 🙏

  • @prabakaraseelan5124
    @prabakaraseelan5124 2 ปีที่แล้ว +4

    When studied 3rd class my grandma. Show this as tourist spot.. I remember the market interior.. Where scitific.. Adventure models. Photostudio. Cloths are cheespest price.. .. We come frm a village to vellorr katpadi. Train. And see. This market as tourist..

  • @likejesustv3697
    @likejesustv3697 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அங்கு சென்று நேரில் பார்த்தது போல் அனுபவம்

  • @superiorthoughts111
    @superiorthoughts111 2 ปีที่แล้ว +3

    Super bro history and Flashback ஞாபகம் செய்ததற்கும் Visual Documentary கும் THANK You🙏🙏🙏
    Keep Rocking..!

  • @panchapakesannarayanaswamy134
    @panchapakesannarayanaswamy134 2 ปีที่แล้ว +4

    Congratulations for your nice coverages.I am almost 80 now and i remember the days when i used to sell my old books and buy second hand books for my school studies.

  • @poojarj8476
    @poojarj8476 2 ปีที่แล้ว +19

    One of the best video I have ever watched so far in Tamil 💯

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +1

      Oh my God.. this comment is really special..thank you so much 🙏

  • @moualtrustaramumezhuththum3730
    @moualtrustaramumezhuththum3730 2 ปีที่แล้ว +2

    நமது வளமைகளும் பழமைகளும் அழிந்ததையும் அழிவதையும் கண்கூடாக கண்டும் எதுவும் பேச முடியாத ஒரு தலைமுறையில் நாம் வாழ்கிறோம் என்ற ஒரு எண்ணம் மனதைக் கனக்கச் செய்கிறது.. இந்த வீடியோ பதிவிற்கு மிக்க நன்றி சகோதரா🙏

  • @sathyanarayanan1227
    @sathyanarayanan1227 2 ปีที่แล้ว +5

    True, true... I brought my first college book in old Moore market (1981)

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 ปีที่แล้ว +1

    மூர்மார்க்கெட் மாதிரியைப்
    பார்த்ததும் , என் 20 . வயதில்
    நான் அங்கு பார்த்தவையெல்லாம்
    என் நினைவிற்கு வந்தது .
    நன்றி நன்றி . ⚘⚘⚘

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว

      நன்றி ஐயா 🙂

  • @MR.PROFFESSOR.
    @MR.PROFFESSOR. 2 ปีที่แล้ว +7

    Apdiye coimbatore second hand bike & car spare market vaanga, ellame Kerala la miss agra vandi spares tha inga vikkuranga

  • @anithab9681
    @anithab9681 2 ปีที่แล้ว +50

    There is a book called Karupar Nagaram by Karan Karki 🖤 that revolves around the story of working class people of Chennai in 70s. I came to know about the beautiful Lotus pond and old Moore Market through that book. This video reminded me of that book.

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +5

      Wow yes...en kita andha book iruku..alli kulam pathi naraia reference adhula varum... about Central jail..how saarayam came into black market..etc etc.. great novel..

  • @Duke200Lover-Vr46
    @Duke200Lover-Vr46 2 ปีที่แล้ว +3

    இது ஒரு படமாகவே எடுக்கலாம் போல 💯🔥🔥

  • @stephenstephen1106
    @stephenstephen1106 2 ปีที่แล้ว +1

    பார்க்க வேண்டும் போல் இருக்கிறது நேரில் வரலாம் தூரம் அதிகம் இதையெல்லாம் பார்ப்பதுஅரிது இனிய இளமை நினைவுகளுடன் இவைபார்க்கும்போது

  • @arunwelcomesyou5796
    @arunwelcomesyou5796 2 ปีที่แล้ว +33

    Unexpected video bro. I never thought Chennai had this kind of history.. thanks for the information

  • @illayaraja7080
    @illayaraja7080 2 ปีที่แล้ว +5

    Vivek is legend bro kindly respect to those people... Just request.

  • @GvWorld003
    @GvWorld003 2 ปีที่แล้ว +18

    Not just a vlog, it's like a documentary.. Thanks for this wonderful informative video.. Impressed 👍🏻

  • @kumarS-us8jv
    @kumarS-us8jv 6 หลายเดือนก่อน

    I bought a tape cassette in 1992 here one of the musical shop B.K musical I think கீதாஞ்சலி& பகள்நிலவு combo nice memories nice vedio Thanks

  • @cyrilrajan5098
    @cyrilrajan5098 2 ปีที่แล้ว +3

    அருமையான தகவல்
    நன்றியும் பாராட்டுகளும்

  • @vasudevans8398
    @vasudevans8398 2 ปีที่แล้ว

    நல்ல நினைவூட்டல் பதிவு. உங்கள் பதிவுகூட சில காலம் கழித்து பாதுகாக்க வேண்டிய ஒன்றாக இருக்கலாம்.

  • @manoharmgr8235
    @manoharmgr8235 2 ปีที่แล้ว +4

    SUPER. SUPER , THE BEST
    நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் R.MANOHAR-CHENNAI

  • @tharun9422
    @tharun9422 2 ปีที่แล้ว

    90s kids memory vandhudho illayo enna mari 2k kids nalla experience itha paka thanks Anna oru vatti visit pananum

  • @praveenziggy9911
    @praveenziggy9911 2 ปีที่แล้ว +9

    Bro really it's an historical....vlog has to be like this...saluteee...

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 2 ปีที่แล้ว +1

    தம்பிகளா... சூப்பர். தைரியமான பதிவு...

  • @Praveen1911mpk
    @Praveen1911mpk 2 ปีที่แล้ว +26

    Vera level bro... bringing back untold history... great work 🔥🔥

  • @marketmani2712
    @marketmani2712 ปีที่แล้ว

    நல்ல மதிப்புமிக்க காணோளி...சிறப்பு...பாராட்டுகள் நண்பா...

  • @jamessamuelraj2589
    @jamessamuelraj2589 2 ปีที่แล้ว +8

    I visited several times and bought many things especially books toys from here Christmas time it used to hectic sales and Anglo Indians used to come and you can get any rare books from here zoom also was here and within close proximity to central station and park had boat ride also many old timers remember this besides Morre market old market where other old products have been sold may be there could have stolen products might have been but may not be inside Moore market inner first round used to have mostly and only books have been and we bought comic books and literature and many books it was real good period then

  • @shnegaj9424
    @shnegaj9424 2 ปีที่แล้ว

    Hamsa. உடுப்பி இடமெல்லாம் சுற்றி பார்த்தது அருமை திப்புசுல் தான் கால சுரங்கபாதை பார்த்தேன் பிரமிப்பாக இருந்தது Thank you

  • @viswaarjun4465
    @viswaarjun4465 2 ปีที่แล้ว +39

    I visited Moore Market, Zoo (living college) and Museum (dead college) in 1980 and also saw Allikulam. At that time, Only Tambaram Beach section was the only suburban section and there was no BG suburban train available as it was not electrified. Only passenger services using shunting engines and steam engines were operated. I also saw burnt Moore Market in 1985 after it was burnt... can't erase the memories

    • @sujiibenz
      @sujiibenz 2 ปีที่แล้ว +1

      My dad said about MMC history.
      He is now retired railway employee.

  • @நசுருதீன்தமிழ்
    @நசுருதீன்தமிழ் 2 ปีที่แล้ว +5

    அருமை... வாழ்த்துகள்.

  • @vigneshwaranramar2490
    @vigneshwaranramar2490 2 ปีที่แล้ว +3

    15:54 to 16:05, 😂😂😂😂😂😂சூப்பர், குளத்தில் கட்டிய கட்டிடம், அனைத்துக்கும் முன்னோடி 😂😂😂

  • @parthycp8768
    @parthycp8768 2 ปีที่แล้ว +1

    Bro neenga oru information ocean
    Mitha youtubers mathri just like that nu sollama... Antha idatha pathi nalla therinjukitu video panni engaluku share panringa...
    It shows your dedication
    Likewise your simplicity level is great
    Valthukkal

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +1

      Great appreciation brother...very happy to read ur comment..encouraging as well...thank you sooo much 🙏🙏🙂🙂❤❤

    • @parthycp8768
      @parthycp8768 2 ปีที่แล้ว

      @@meetastranger pls do much more interesting and informative videos bro...

  • @vgnethaji6050
    @vgnethaji6050 2 ปีที่แล้ว +41

    Amazed and surprised to know the old products in chennai..Good work team💯

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +1

      Thank you so much 🙏 keep supporting our channel 🙂

  • @muninathanekm3650
    @muninathanekm3650 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

  • @asarerebird8480
    @asarerebird8480 2 ปีที่แล้ว +3

    Our relatives lived near periamet ,, near Moore market, and spend every evening in more market,, lot of amusement s, entertainments,, magic shows, also lot of pickpockets,, etc. Etc.

  • @gopi3846
    @gopi3846 ปีที่แล้ว

    இந்த வீடியோவை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது அண்ணன் மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம் உங்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்

  • @subhashini314
    @subhashini314 2 ปีที่แล้ว +12

    Nan Intha building la niraya books vaangiruken yella books um kidaikum but pages piratti parthu vaanganum

    • @helpingsurya3108
      @helpingsurya3108 2 ปีที่แล้ว

      Entha area eppadi poga um sollunga plee

  • @karuppiahkannan3667
    @karuppiahkannan3667 2 ปีที่แล้ว +1

    மனதைக் தொட்ட பதிவு... 👌👌
    வாழ்த்துக்கள் 💐

  • @alagarsamy1152
    @alagarsamy1152 2 ปีที่แล้ว +61

    Hi Friends, first of all congratulations to both of you for the tremendous effort you put bring out such a wonderful information to public. I am an archeology student from Coimbatore and this video helps me a lot to know about the places to collect antiques and heritage monuments. Good work keep it up👏👏👏🎊🎉🌹😊

    • @Tnpa2024
      @Tnpa2024 2 ปีที่แล้ว +1

      Hey guy you want boom

  • @kuttimabharathi1844
    @kuttimabharathi1844 2 ปีที่แล้ว +2

    Engalukum சென்னை thanpoorvigam but evlo periya visayam theriyathu enga amma solluvanga more market la ellame kedaikum appadinu but unga video valathan etha Nan therinjikitan 🙏

  • @asarerebird8480
    @asarerebird8480 2 ปีที่แล้ว +5

    Ashok vihar ,,,was a children's centre run by Dr Sambandham,, next to Moore market,, a great place,, I hope someone remembers!! ,

  • @anandaprabhu7159
    @anandaprabhu7159 2 ปีที่แล้ว +2

    90 s kids... Athavathu aliens pola miga visithiramana mirugam .. because 90 s munndaiyum pinnadiyum vera yaarum porakkala... But one thing , 35 vayasulayum neenga kids than... Ungalukkana video... Stay proud guys

  • @Rc-ed1wt
    @Rc-ed1wt 2 ปีที่แล้ว +18

    Miniature of Moore market I have took a photo and searching for what is the reason to keep this miniature here I thought it was old central now by seeing this video I am aware that, It was Moore market building miniature super video bros thanks for the video ❤️

  • @mmediaimage
    @mmediaimage 2 ปีที่แล้ว +2

    Younger Generation like you guys are the one who can get together and safe this kind of Tamilan heritage keep up the good you will succeed Tamil Valga Tamilan Heritage Valga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @iamupfront4716
    @iamupfront4716 2 ปีที่แล้ว +23

    You could mentioned prices of some of the items.
    You have covered it beautifully.

    • @meetastranger
      @meetastranger  2 ปีที่แล้ว +3

      Thank you...but the thing is there is no fixed price for any products in Moore market...depends on out talent of bargaining