Liquid + Pills Combo😳? Methods of intaking Flower Medicine💪🏻மலர் மருந்து எடுக்கும் முறை 🌺Best Method

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024

ความคิดเห็น • 16

  • @brindalavanya4250
    @brindalavanya4250 4 หลายเดือนก่อน +1

    Wow... Great Doctor 🎉. Thank you for the new way of taking remedies 😊

  • @saidevotionallights
    @saidevotionallights 4 หลายเดือนก่อน +1

    நல்ல விளக்கம் நன்றி

  • @midusree9352
    @midusree9352 4 หลายเดือนก่อน +1

    Thank you 🙏🏻

    • @tuningthoughts
      @tuningthoughts  4 หลายเดือนก่อน

      @@midusree9352 my pleasure ✨

  • @tuningthoughts
    @tuningthoughts  4 หลายเดือนก่อน

    In this video, I have explained about Flower Medicine intake procedure. Easy, Simplified and effective. Introduced New method Liquid+Pills Combo. Cleared all your doubts like, How to intake Flower Remedies? Pills vs liquid, which is best? And many other queries.
    இந்த காணொளியில் மலர் மருந்து உட்கொள்ளும் முறை பற்றி விளக்கியுள்ளேன். எளிதானது, எளிமையானது மற்றும் பயனுள்ளது. புதிய முறை திரவம் + மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. மலர் மருந்து எப்படி எடுத்துக்கொள்வது? மாத்திரைகள் vs திரவம், எது சிறந்தது? போன்ற உங்கள் சந்தேகங்களுக்கும் தீர்வு.

  • @RamKumar-xi3fm
    @RamKumar-xi3fm 4 หลายเดือนก่อน +1

    Sir bach flower remedy indian brand la ethu best brand

    • @tuningthoughts
      @tuningthoughts  4 หลายเดือนก่อน

      @@RamKumar-xi3fm we have our own remedies from England

  • @Hariharan-rc7lv
    @Hariharan-rc7lv 4 หลายเดือนก่อน +1

    Hi sir, i need 3 pills alone from healing herbs brand. Tharuvingala ?

    • @tuningthoughts
      @tuningthoughts  4 หลายเดือนก่อน

      @@Hariharan-rc7lv healing herbs has only liquid not pills

    • @Hariharan-rc7lv
      @Hariharan-rc7lv 4 หลายเดือนก่อน

      @@tuningthoughts okay sir. 10 ml dilution la tharuvingala ? Looking for affordable.

  • @purushothamanvettri4170
    @purushothamanvettri4170 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ஒரு டப்பாவில் எத்தனை சொட்டு இந்திய மலர் விடுவீங்க அதே அத்தன சொட்டு பிரசர்வேட்டி ல ஊத்தி கொடுப்பீங்களா

  • @rajeshvazhgavalamudan2526
    @rajeshvazhgavalamudan2526 4 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் என் மகன் 6வயது பாடம் நடத்தும்போது பாடத்தை கவனிக்காமல் மற்றவர்களிடம் பேசிக்கொண்டே இருப்பதாகவும் மற்றும் boardla எழுதி போட்டாலும் அதை எழுத்தாமல் அல்லது எழுதினாலும் கடைசியாக தான் எழுதி முடிக்கிறான் என்று அவங்க அசிரியர்கள் தினமும் சொல்லற்க ஐயா சில நேரங்களில் அவனை வகுப் நேரங்களில் வெளி நிற்க வைக்கிறார்கள்
    அவனுக்கு என்ன மலர்மருத்து கொடுக்கலாம் ஐயா
    நன்றி நன்றி நன்றி
    வளத்துடன் வாழ்க..
    (Not concentrating towards his studies Get Diverting,
    getting angry always sir)

    • @tuningthoughts
      @tuningthoughts  4 หลายเดือนก่อน

      You have mentioned his actions, please mention emotions

    • @dinakaranv6580
      @dinakaranv6580 4 หลายเดือนก่อน

      Chest nut bud
      Heather