அய்யா உங்க காணொளிகளை குறைந்த பட்சம் 10,000 மருத்துவர்களாவது பார்த்து இருப்பார்கள் ஆனால் ஒருவர் கூட உங்களை எதிர்த்து காணொளிகள் போடாதது உங்களுக்கு வெற்றிதான்.
ஐயா நீங்கள் பூலோகத்தில் வந்துதித்த தெய்வம். அவதாரங்களை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.புத்தகங்களில் வாசித்திருக்கிறேன். நேரில் காணும் தெய்வம் நீங்க மட்டும் தான்.
A BIG THANK YOU !! I had migraines related vertigos. I was getting weekly once - severe dizziness which lasted from 18 hours to 20 hours with nausea. I am in USA - ENT doctor ruled out ear issues and was recommended for neurology- MRI scan and other diagnosis is underway but no treatments is recommended yet. Meanwhile, My aunty recommended this video seeing my awful state. I tried the remedy recommended for 2 weeks and post that i didn’t get dizziness so far. I believe, this radish+onions treatment is God's blessings in disguise which helped me. Thank you,doctor!!
@manikandan7225 I followed exact steps as mentioned by doctor in this video. Dizziness is gone from Nov. Slight dizziness for 15 minutes comes if i don't sleep well but much much better. May I know how can I help you? I know and understand your pain so asking
ஐயா அருமையான விளக்கம், தலைவலிக்கு மருந்தும் சூப்பர், தமிழ் மருத்துவம் உங்களை போன்று பலரிடம் வாழ்கிறது ஐயனே நீங்கள் வாழ்க வளமுடன். அன்புடன் சி. அரங்கநாதன்
Important concepts and its timings⌛⌚ 0:00 Intro 0:46 Start 0:56 Migraine 3:58 அசுத்தம் & Inflammatory 4:35 Inima Scale 6:00 Migraine & Veins 7:15 light and sound sensitive migraine 8:13 Aspirin and its demerits 8:40 sensation is the medicine for pain 9:30 heavy migraine and steam 9:50 migraine related drugs and its side effects 10:38 what is the actual source of Migraine 11:25 can you surgically treat a migraine 12:00 modern science and migraine 13:00 duties of gallbladder and spleen in vascular system 15:30 பித்த நீர் is this source of fat dissolver ( And About gallbladder C section spleen liver) 16:40 excess பித்தநீர் is the source of Migraine 17:20 சின்ன வெங்காயம் & முள்ளங்கி Juice is the Solution of பித்தநீர் & Nausea & Mirgrain ( தெய்வமே சாப்பாடு எனக்கு பிடிக்கவே பிடிக்காது Because of Nausea 🙏🙏🙏😱💖💖💖 நன்றிகள் ஐயா) 19:00 Which Days to Follow & Process 20:30 Another Solution 22:30 Giddiness Solution 23:20 Y கா 😂 24:00 The End 🙏🙏🙏 💚 🤩
ஐயா தங்களின் தர்மத்தின் வழியில் மக்களுக்கு உண்மையான மருத்துவ முறைகளை கொண்டுசேர்க்க நல்ல உள்ளம் கொண்ட சேவை மனப்பான்மையுள்ள மருத்துவர்கள் தங்களுடன் இணைந்து வலுசேர்க்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் 💐🙏😊
வர வர நம்ம ஒவ்வொரு பதிவும், (Red, Hot, Chilli, Pepper) போல ரொம்ப கார சாரமாகவும், சில நகைச்சுவையோட சேர்ந்து மிக சிறப்பாக உள்ளது, (vertin - தலை சுற்றல்) ஐய்யோ இதுக்கு போய் Vertin 8, Vertin 16 போட சொல்லி அனுப்புவார்கள்... அது வெறும் முளை கட்டிய பயிறு மூலம் குணமாகும் என்பது எனது (நமது) புருவத்தை உயர்த்த வைத்த அற்புதமான பதிவு... டாக்டர் திரு. C.K.N ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல பல....
I had radish juice with small onion juice for 2 days but it triggered my migraine and I am suffering from it for the past 3 days. I don’t know the reason behind this. And also not sure whether to continue this or not
ஐயோ வணக்கம் இந்த பிரச்சனை இந்த ஒரு மாதமாய் இரண்டு முறை அவதிப்பட்டு விட்டேன் இதற்கு தீர்வு உங்களிடம் கேட்க நினைத்திருந்தேன் இப்போது அதற்கான தீர்வை எளிய முறையில் அருமையாக விளக்கம் தந்து விட்டீர் மிக்க நன்றி
ஐயா மிக்க நன்றி ஐயா உங்களுடைய அந்த தீர்வு உண்மையிலே நல்ல ஒரு விஷயம் கண்களுக்கு ஒரு மருத்துவத்தை பற்றி அடுத்த தொடரில் நீங்கள் பதிவு செய்யுங்கள் உங்களுடைய பதிவை
வணக்கம் அன்பு சகோதரரே மிகவும் அருமையான பதிவு என்று சொல்வேன் எத்தனையோ கோடிகளை பிடுங்கிக் கொண்டு நிறைய மக்களின் வாழ்வாதாரங்களை சீரழித்த இந்த மருத்துவ உலகில் உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் நல்ல மருத்துவர் தலைசிறந்த தமிழ் மருத்துவர் கிடைத்தது மிகவும் பெருமை என்று கொடுத்த மருத்துவ தகவல் மிகவும் அருமை மிகவும் கண்டிப்பாக எங்கள் மேல் இருக்கிற அக்கறையோடு நீங்கள் கொடுத்த ஒவ்வொரு பதிலும் எங்கள் சகோதரியை இந்த கடிந்து கொண்டாலும் இந்த பதிவை நீங்கள் எங்களுக்கு கொடுத்த இந்த சேனலுக்கு நன்றி பல பாராட்டுக்கள் இவ்வளவு எளிமையான தகவல் எத்தனை பேருக்கு சேர வேண்டியது இருக்கிறது அதை கொண்டு செல்வேன் மிகவும் நன்றி
மிகுந்த பாராட்டுங்கள். சொல்ல வார்த்தை இல்லை. ஒரே ஒரு வேண்டுதல் நரகம் சொர்க்கம் உண்மை இதனுடைய மெய்தகவலை இது போல தங்கள் ஆராய்ச்சி மூலம் வெளிகொணர செய்தால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் தங்கள் மருத்துவ குறிப்பு என்ன பாராட்டுங்கள் சொல்ல என்றே தெரியவில்லை
உங்களால் இன்னலில் உள்ள பல குடும்பங்கள் வாழும் உங்களை வாழ்த்தும். குன்மத்தை சரி செய்ய உங்கள் மருத்துவ அறிவுரை தேவை. 22வருட துன்பம் நீங்கும் எனக்கும் என் குடும்பத்திற்கும்
GKN sir you are God of humanity .Iam suffering few years by micran headache, with ear tinites IBS, and acitity I get solution..I am age of 52 pleaseI want your conselt thankyou
வயிறு உப்பிசம்,வயிறு சம்பந்தப்பட்ட நோய்,நெஞ்செரிச்சல்,பிரச்சினையின் போது எடுக்க வேண்டிய உணவுகள்,தவிர்க்க வேண்டிய உணவுகள், தீர்வுகள் பற்றி தெளிவுபட தயவுசெய்து கூறுங்கள் ஐயா 👏
Good evening doctor,I am very grateful to you for the detailed explanation and very useful and simple information regarding the remedy for migraine, hats off to you.very experienced and knowledgeable person100%
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே ஒரே ஒரு மருத்துவம் சொன்னதில் கண்டேனே 🙏🙏🙏 இப்படி ஒரு தெள்ளத் தெளிந்த விளக்கத்தை யாரும் சொன்னதில்லை. இறைவனின் அருட் கொடை பெற்றவர். வாழ்க ஐயனே
அருமையாக சொன்னீர்கள் நன்றி ஐயா. என்னோட சகோதரிக்கு தீராத தலைவலி இருக்கு உங்ககிட்ட காட்டுவதற்கு அப்பாயின்மென்ட் கிடைக்குங்களா, உங்கள் சந்திக்க ஒரு வாய்ப்பு தாரும் வாய்ப்பு தரும் ஐயா
True words I have that migraine, medicine not use😕 I'm on London, long time I have this problems 😔 now medicine not work to me still I'm suffering now everyday 😢 true words u r telling, thanks to explain ❤
I did not trust this at first but my mom did this for 3 days and her lifelong migraine is gone!! I'll edit this if she gets migraine in the future but so far so good.
@@ananthnarayanan9296 good luck. My mom did it just for a few days and she has no migraine for 40 days now which is like a miracle. I don't believe in psuedoscience but this one works somehow so the scientific reasoning that the doctor gave is apparently true. She is going to drink this medicine again tomorrow so that the migraine doesn't return
ஆத்மார்த்தமான நன்றிகள் ஐயா. நீங்கள் மிகவும் தெளிவான, எளிமையான விளக்கம் தருகிறீர்கள். அந்த சிடக்ட் ஏன் சுருங்குகிறது அதை எவ்வாறு தடுப்பது என்பதையும் விளக்க வேண்டுகிறேன். எனது தாழ்மையான வேண்டுகோள் ஐயா.
Sir, vera level. We should be very grateful to be in this era and seeing your videos. Its really grateful that your sharing so much knowledge freely. HATS OFF to you SIR. God bless you
தேவ தூதராக நான் நினைக்கிறேன் தங்களை உங்கள் தயாரிப்புகள் மூலம் என் மனைவி பயனடைகிறாள் நன்றி அதுபோல ஆப்பிள்கள் ஹெர்னியா பற்றிய தகவல்கள் மற்றும் குனப்படுத்தும் வழி முறைகள் விளக்கம் தேவை நன்றி ஐயா
Super sir, "Nee onnum panna vendam, un kaiya kala olunga vechittu irundhave podhu" body will take care of itself... Semma advice sir.. Thanks for the remedies...
Good morning Dr.Sir. 🙏. Arumai Arumai miga Arumai. Thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.
Great solutions Nearly 58 years suffering from migrain After uterus was removed 10 years back the pain is little bearable I know may be due mudras and acupressure Varma points now again recently the pain is unbearable during moon days .I will try this whether migraine headache dizziness or edema in the hippocampus
கடவுள் தான் ஐயா நீங்கள் இன்று காலையில் கூட எனக்கு தலைவலி வந்தது தினமும் 7 to 8 மணிக்குள் வந்துவிடும் வாந்திபேதிக்கு பிறகு வலி நிக்கும் நன்றி ஐயா உங்களுக்கு விரைவில் உங்களை சந்திக்க வேண்டும்
30வருடங்களாக படாத பாடு படுகிறேன்தெய்வமே உன் அக்கவுன்ட்ல புண்ணியம் சேரட்டும் நன்றி நன்றி நன்றி
மைக் கேரேன் தலைவலி சரியாகி விட்டதா
did you tried?
மைகறேன் சரியாகி விட்டாதா sister?
கடவுள் எங்களுக்கு கொடுத்த வரம் ஐயா தாங்கள். வாழ்க வளமுடன்❤
பணத்திற்காக டாக்டர் ஆக தொழில் வியாபாரம் செய்யும் பண பேய்களுக்கு மத்தியில் நீங்கள் தெய்வம் சார்.🎉❤🎉❤
அய்யா உங்க காணொளிகளை குறைந்த பட்சம் 10,000 மருத்துவர்களாவது பார்த்து இருப்பார்கள் ஆனால் ஒருவர் கூட உங்களை எதிர்த்து காணொளிகள் போடாதது உங்களுக்கு வெற்றிதான்.
ஐயா நீங்கள் பூலோகத்தில் வந்துதித்த தெய்வம். அவதாரங்களை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.புத்தகங்களில் வாசித்திருக்கிறேன். நேரில் காணும் தெய்வம் நீங்க மட்டும் தான்.
பிரபஞ்சம் எங்களுக்கு தந்த வரம் ஐயா நீங்கள்.😇மிக்க நன்றி ஐயா 🙏
A BIG THANK YOU !! I had migraines related vertigos. I was getting weekly once - severe dizziness which lasted from 18 hours to 20 hours with nausea. I am in USA - ENT doctor ruled out ear issues and was recommended for neurology- MRI scan and other diagnosis is underway but no treatments is recommended yet. Meanwhile, My aunty recommended this video seeing my awful state. I tried the remedy recommended for 2 weeks and post that i didn’t get dizziness so far. I believe, this radish+onions treatment is God's blessings in disguise which helped me.
Thank you,doctor!!
Wow ! Whether you experienced severe headache at the back side with ear popping during vertigo ?
It was mostly aura migraines only... few times, discomfort in sides and later leading to aura migraine again
Sister ungaluku full Recover airucha dizziness I am also suffering all doctor told normal but dizziness not recover pls help me
@manikandan7225 I followed exact steps as mentioned by doctor in this video. Dizziness is gone from Nov. Slight dizziness for 15 minutes comes if i don't sleep well but much much better.
May I know how can I help you? I know and understand your pain so asking
@@harshithasingh sister ungaluku ulcer problem iruka?
அய்யா உங்கள் கருத்துக்கள் மைக்ரேனால் பாதிப்பு உள்ள எனக்கு கேட்கும் போது ஒரு நிமிடம் அழுகை வந்து விட்டது.வாழ்க நீவீர் பல்லாண்டு...
ஐயா அருமையான விளக்கம், தலைவலிக்கு மருந்தும் சூப்பர், தமிழ் மருத்துவம் உங்களை போன்று பலரிடம் வாழ்கிறது ஐயனே நீங்கள் வாழ்க வளமுடன். அன்புடன் சி. அரங்கநாதன்
வாழும் தெய்வம்..❤
ஐயா நீங்கள் எங்களின் தெய்வம் நீங்கள் சொல்லுவதில் எங்கள் உடம்பிற்குத் தேவையானதை நாங்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்வோம் நன்றிகள் ஐயா
Important concepts and its timings⌛⌚
0:00 Intro
0:46 Start
0:56 Migraine
3:58 அசுத்தம் & Inflammatory
4:35 Inima Scale
6:00 Migraine & Veins
7:15 light and sound sensitive migraine
8:13 Aspirin and its demerits
8:40 sensation is the medicine for pain
9:30 heavy migraine and steam
9:50 migraine related drugs and its side effects
10:38 what is the actual source of Migraine
11:25 can you surgically treat a migraine
12:00 modern science and migraine
13:00 duties of gallbladder and spleen in vascular system
15:30 பித்த நீர் is this source of fat dissolver ( And About gallbladder C section spleen liver)
16:40 excess பித்தநீர் is the source of Migraine
17:20 சின்ன வெங்காயம் & முள்ளங்கி Juice is the Solution of பித்தநீர் & Nausea & Mirgrain ( தெய்வமே சாப்பாடு எனக்கு பிடிக்கவே பிடிக்காது Because of Nausea 🙏🙏🙏😱💖💖💖 நன்றிகள் ஐயா)
19:00 Which Days to Follow & Process
20:30 Another Solution
22:30 Giddiness Solution
23:20 Y கா 😂
24:00 The End 🙏🙏🙏 💚 🤩
நன்றி
@@vasanthbharath4494 நன்றிகள் நண்பா
Nandhagopalan sir personala ungakitta pesanumnu sollirukaru 🤭
@@ahambrahmasmi007 Y நிஜமாவா
@@PerumPalli Neenga correcta subjectukulla time stamp kudukarathunaala avarku subscribers viewing time varamatinguthunu feel panraru brother😄
வைத்தியர் ஐயாவின் மருந்துகள் பற்றிய ஆலோசனை எம்வீட்டில் ஒரு வைத்தியர் உள்ளார் போல் உணர்கிறேன்...கோடி நன்றிகள் ஐயா.நீங்கள் நீடூழி வாழ்க வாழ்த்துக்கள்.
23:57, that smile of satisfaction from CKN sir, is blessing the whole humanity.
ஐயா தங்களின் தர்மத்தின் வழியில் மக்களுக்கு உண்மையான மருத்துவ முறைகளை கொண்டுசேர்க்க நல்ல உள்ளம் கொண்ட சேவை மனப்பான்மையுள்ள மருத்துவர்கள் தங்களுடன் இணைந்து வலுசேர்க்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் 💐🙏😊
Dr, உங்க மனித நேயம் மெய் சிலிர்த்துவிட்டது.
The Last leg of the speech brought me tears. Hoping to meet you soon, just to thank you in person.
Me to sir
வர வர நம்ம ஒவ்வொரு பதிவும், (Red, Hot, Chilli, Pepper) போல ரொம்ப கார சாரமாகவும், சில நகைச்சுவையோட சேர்ந்து மிக சிறப்பாக உள்ளது, (vertin - தலை சுற்றல்) ஐய்யோ இதுக்கு போய் Vertin 8, Vertin 16 போட சொல்லி அனுப்புவார்கள்... அது வெறும் முளை கட்டிய பயிறு மூலம் குணமாகும் என்பது எனது (நமது) புருவத்தை உயர்த்த வைத்த அற்புதமான பதிவு... டாக்டர் திரு. C.K.N ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல பல....
ஐயா வார்த்தைகள் இல்லை, நல்ல மனம் வாழ்க வளமுடன், எல்லாம் இறைவன் செயல், நன்றி
I am now relieved from migraine after 15 years of suffering.Thank doctor🎉
Really.
how..?. i have for past 12 years.
Any improvement really????
I had radish juice with small onion juice for 2 days but it triggered my migraine and I am suffering from it for the past 3 days. I don’t know the reason behind this. And also not sure whether to continue this or not
@@bhanumithraarcotkrishnakum5329 directly visit him to get clarification
அய்யா நீங்க பட்டய கிலப்புறீங்க sir இன்னும் அற்புதங்களை காண காத்திருக்கிறோம் அய்யா really you are great 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🌹🧐🧐🧐🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் வாழ்த்துக்கள் சார்
வாழ்க வளமுடன் 🙏🙏👍
அனைவரின் சார்பிலும் நன்றி வணக்கம் ஐயா.
ஐயோ வணக்கம் இந்த பிரச்சனை இந்த ஒரு மாதமாய் இரண்டு முறை அவதிப்பட்டு விட்டேன் இதற்கு தீர்வு உங்களிடம் கேட்க நினைத்திருந்தேன் இப்போது அதற்கான தீர்வை எளிய முறையில் அருமையாக விளக்கம் தந்து விட்டீர் மிக்க நன்றி
Sir இத try பண்ணீங்களா ....இன்னும் migraine வருதா இல்லையா... சொல்லுங்க
Thank sir. This is what my kashmiri neighbour in Delhi suggested to me some 10 years ago . She learnt it from her grandmother .
🙏🏽
டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
நுண்ணறிவும் அழகும் சேர்ந்து வெளியாகும் அற்புதம்!!!!!...நன்றிகள்!!
Fantastic as always. Thanks for the remedies sir. I laughed hard when heard Amirtha say "Neenga engeleh thitulam Sir". Dr.CKN is always great.
நன்றி ஜயா, மிகவும் ஆக்கப்பூர்வமான பதிவு. வாழ்க வளமுடன்.
அமிர்தா கண்ணுக்கு என்ன சந்தோஷம். வாழ்த்துக்கள் மா
I am suffering from migraine for 45 years. I will try this immediately. If it works i will be thankful to him till my end
Sir did you tried this..? i have it for past 12 years.
Sir did you try this?
Thanks a lot🎉❤❤❤❤❤❤❤❤❤😊😅😊😊😊 , Iam also struggling with migraine head past 5yrs sir.
Pls... give sollution for lipoma(கொழுப்பு கட்டி)🙏🙏🙏
ஐயா மிக்க நன்றி ஐயா உங்களுடைய அந்த தீர்வு உண்மையிலே நல்ல ஒரு விஷயம் கண்களுக்கு ஒரு மருத்துவத்தை பற்றி அடுத்த தொடரில் நீங்கள் பதிவு செய்யுங்கள் உங்களுடைய பதிவை
ஐயா தாங்கள்ஒருதெய்வபிறவிஉங்கள்மருத்துவம்
தொடரட்டும்
வணக்கம் அன்பு சகோதரரே மிகவும் அருமையான பதிவு என்று சொல்வேன் எத்தனையோ கோடிகளை பிடுங்கிக் கொண்டு நிறைய மக்களின் வாழ்வாதாரங்களை சீரழித்த இந்த மருத்துவ உலகில் உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் நல்ல மருத்துவர் தலைசிறந்த தமிழ் மருத்துவர் கிடைத்தது மிகவும் பெருமை என்று கொடுத்த மருத்துவ தகவல் மிகவும் அருமை மிகவும் கண்டிப்பாக எங்கள் மேல் இருக்கிற அக்கறையோடு நீங்கள் கொடுத்த ஒவ்வொரு பதிலும் எங்கள் சகோதரியை இந்த கடிந்து கொண்டாலும் இந்த பதிவை நீங்கள் எங்களுக்கு கொடுத்த இந்த சேனலுக்கு நன்றி பல பாராட்டுக்கள் இவ்வளவு எளிமையான தகவல் எத்தனை பேருக்கு சேர வேண்டியது இருக்கிறது அதை கொண்டு செல்வேன் மிகவும் நன்றி
மிகுந்த பாராட்டுங்கள். சொல்ல வார்த்தை இல்லை. ஒரே ஒரு வேண்டுதல் நரகம் சொர்க்கம் உண்மை இதனுடைய மெய்தகவலை இது போல தங்கள் ஆராய்ச்சி மூலம் வெளிகொணர செய்தால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்
தங்கள் மருத்துவ குறிப்பு என்ன பாராட்டுங்கள் சொல்ல என்றே தெரியவில்லை
உங்களால் இன்னலில் உள்ள பல குடும்பங்கள் வாழும் உங்களை வாழ்த்தும். குன்மத்தை சரி செய்ய உங்கள் மருத்துவ அறிவுரை தேவை. 22வருட துன்பம் நீங்கும் எனக்கும் என் குடும்பத்திற்கும்
Sir இத try பண்ணீங்களா ....இன்னும் migraine வருதா இல்லையா... சொல்லுங்க
அந்த நல்ல மனசு தான் சார் கடவுள்..
நன்றிகள் கோடி🙏 வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன் 🙏🙏
மைகிரேன் சார்ந்த தலை சுற்றல் இன் பேலன்ஸ் தீர்வு செல்லுகா சார் மிக விரைவில் நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤
சார் மிக விரைவில் செல்லுகா சார் நன்றி ❤❤❤❤❤❤❤
சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றி சொல்லுங்கள் ... மேலும் சிறுநீரக செயல்பாட்டை சிறந்த முறையில் வைக்க தமிழ் மருத்துவ முறை பற்றி சொல்லுங்கள்
சார் நீங்க நிறைய வருடங்கள் வாழ்ந்து எல்லாரையும் காப்பாற்றனும். ரொம்ப நன்றி சார்🙏
❤❤❤❤❤I love u dr 🎉tqqq🙋🏻♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Love you, Sir... very, very useful. I follow this for my wife.. and inform others also... thank u..
Vera level sir ....solla vaarthai illa sir ....neenga romba romba nallarikanum....thank u sooooo much sir....
5 years migraine அவஸ்தை படுகிறேன்.அவசியம் இதை செய்து பார்க்கிறேன்.வாழ்க வளமுடன் ஐயா🙏
Sir இத try பண்ணீங்களா ....இன்னும் migraine வருதா இல்லையா... சொல்லுங்க
நன்றி டாக்டர் உடல் உள்நடக்கும் இயக்கங்கள் அத்தனையும் வரிசையா சொல்லி மருந்தும் சொன்னீங்களே. வாழ்க வாழ்க. நன்றிம்மா அமிர்தா
Thank you so much sir 😊...i have been suffering for the past 10 years...now I got the solution....i have no words to express my happiness...🙏🙏🙏🙏🙏
Hav you tried this remedy and worked out?
It worked for me
@@harshithasinghepdi eduthinga bro. Ipo epdi iruku
Sir u are great varthaigagalal solla mudiyatha... Pokkisham neengal❤❤
GKN sir you are God of humanity .Iam suffering few years by micran headache, with ear tinites IBS, and acitity I get solution..I am age of 52 pleaseI want your conselt thankyou
Sir Please make a video on food style and medicine for Rheumatoid Arthritis ...
Wow simple solution for migraine
Thank you so much doctor
Sir, you are not only a doctor but a god.
உங்களது ஒரு ஒரு பதிவும் கால பொக்கிஷமாக பார்க்கிறேன் ஐயா..
வயிறு உப்பிசம்,வயிறு சம்பந்தப்பட்ட நோய்,நெஞ்செரிச்சல்,பிரச்சினையின் போது எடுக்க வேண்டிய உணவுகள்,தவிர்க்க வேண்டிய உணவுகள், தீர்வுகள் பற்றி தெளிவுபட தயவுசெய்து கூறுங்கள் ஐயா 👏
Good evening doctor,I am very grateful to you for the detailed explanation and very useful and simple information regarding the remedy for migraine, hats off to you.very experienced and knowledgeable person100%
ஐய்யா மிக்க நன்றி தெயவம் நேரில் பேசியது போல் உள்ளது
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
ஒரே ஒரு மருத்துவம் சொன்னதில் கண்டேனே 🙏🙏🙏
இப்படி ஒரு தெள்ளத் தெளிந்த விளக்கத்தை யாரும் சொன்னதில்லை. இறைவனின் அருட் கொடை பெற்றவர். வாழ்க ஐயனே
ஒன்றை தலைவலிக்கு நல்ல வைத்தியம் கூறினிர்கள் மிக்க நன்றி
மருத்துவ உலகில் தந்தை ஐயா நீங்கள். வாழ்க வளமுடன் வாழ்க
Mikka nandri nga sir, intha vedio muthalileye parthirunthaal enathu pethikku selavillamal neenga sonna vazhiyel gunamaakkiyerukkalam late kidathathal niraya selavum seithu kazhanthai oru maathamaaga school ukkum sella mudiyaamal thavithu vittaal. 🙏🙏
Sir you are truly a great man….talk about PCOS problems and solutions
Marirajan from Madurai.very useful siyour research reaches ordinary people in future in a great way.
அருமையாக சொன்னீர்கள் நன்றி ஐயா. என்னோட சகோதரிக்கு தீராத தலைவலி இருக்கு உங்ககிட்ட காட்டுவதற்கு அப்பாயின்மென்ட் கிடைக்குங்களா, உங்கள் சந்திக்க ஒரு வாய்ப்பு தாரும் வாய்ப்பு தரும் ஐயா
I don't have words to appreciate your kindness to the world..👌👏🙏
I am suffered migraine for last 5 years. I saw ur video. So please give remedy for my headache.
True words I have that migraine, medicine not use😕 I'm on London, long time I have this problems 😔 now medicine not work to me still I'm suffering now everyday 😢 true words u r telling, thanks to explain ❤
வணக்கம் ஐயா🙏🙏 திராட்சை ரசம் பற்றி மீண்டும் ஒரு காணொளி போடுங்க .
I did not trust this at first but my mom did this for 3 days and her lifelong migraine is gone!! I'll edit this if she gets migraine in the future but so far so good.
Really? I’m not able to beleive
@@ananthnarayanan9296 yeah it was hard to believe at first but it stopped her migraine
@@rajajinnah6749 thank you so much for the reply. I’m gonna try today.
@@ananthnarayanan9296 good luck. My mom did it just for a few days and she has no migraine for 40 days now which is like a miracle. I don't believe in psuedoscience but this one works somehow so the scientific reasoning that the doctor gave is apparently true. She is going to drink this medicine again tomorrow so that the migraine doesn't return
It’s working!!
ஆத்மார்த்தமான நன்றிகள் ஐயா. நீங்கள் மிகவும் தெளிவான, எளிமையான விளக்கம் தருகிறீர்கள். அந்த சிடக்ட் ஏன் சுருங்குகிறது அதை எவ்வாறு தடுப்பது என்பதையும் விளக்க வேண்டுகிறேன். எனது தாழ்மையான வேண்டுகோள் ஐயா.
அமிர்தா 👏🏼 my eyes 😭 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Lots of people suffering from high levels of Uric acid……if possible please discuss about this…🙏🏻🙏🏻
Sir, vera level. We should be very grateful to be in this era and seeing your videos. Its really grateful that your sharing so much knowledge freely. HATS OFF to you SIR. God bless you
அய்யா தாங்கள் நீடூடி வாழ வேண்டும். தாங்கள் மருத்துவ முறையை கடைபிடித்து தற்போது தலைவலி யிலிருந்து மீண்டும் வருகிறேன்.
Pls ask questions related to anxiety, stress related to gastric and GERD
Very nice Dr. CKN. Natural remedy best advice with unique features given by Tamil science. Thank you sir.
அருமை ஐயா நன்றி. மிகச்சிறந்த மருத்துவர் நீங்கள்.
It's really worked for us.Thank u doctor
Awesome Doctor!!! God bless you abundantly.
அற்புதமாக சொல்லுறீங்க சார்.
அய்யா இது போல சின்ன சின்ன வீட்டு வைத்தியங்கள் நிறைய சொல்லுங்கள். நன்றி அய்யா.
தேவ தூதராக நான் நினைக்கிறேன் தங்களை உங்கள் தயாரிப்புகள் மூலம் என் மனைவி பயனடைகிறாள் நன்றி அதுபோல ஆப்பிள்கள் ஹெர்னியா பற்றிய தகவல்கள் மற்றும் குனப்படுத்தும் வழி முறைகள் விளக்கம் தேவை நன்றி ஐயா
Sir umbilical hernia
அருமையான பதிவு அருமை யான விளக்கம் மிக்க நன்றி ஐயா
. நான். இதை முயற்றி செய்து பார்க்க போகிறேன்
Sir has saved so many people's health and wealth
கடவுளே மிக மிக நன்றி ஐயா என்று அவர் கூறினார் ஆனால் மகிழ்ச்சி❤😊😊😊🙏👍
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
வளர்க உங்கள் மருத்துவ பணி
வாத்யாரே வணக்கம் சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் ஒரு தெய்வம்
Udalin mozhi Dr CKN speech thankyou sir
Sir, your knowledge and goodwill are extraordinary. Continue your service. Thanks.
Ayya na senju pakra ,romba avasthapadra thalaila pun iruku thottale vali mayakkam varuthu pain iruku 😭ithu sari ana neenga dheivatham ❤
Super sir, "Nee onnum panna vendam, un kaiya kala olunga vechittu irundhave podhu" body will take care of itself... Semma advice sir.. Thanks for the remedies...
Good morning Dr.Sir. 🙏. Arumai Arumai miga Arumai. Thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.
கடவுளே வணக்கம். சிவ சிவ 🙏🙏🙏🙏🙏
Omg... U are really great sir... ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் பேச்சை கேட்டால் நானும் மருத்துவனகிவிடும் போல் உள்ளது
Great solutions
Nearly 58 years suffering from migrain
After uterus was removed 10 years back the pain is little bearable I know may be due mudras and acupressure Varma points now again recently the pain is unbearable during moon days .I will try this whether migraine headache dizziness or edema in the hippocampus
❤❤
Sir இத try பண்ணீங்களா ....இன்னும் migraine வருதா இல்லையா... சொல்லுங்க
கடவுள் தான் ஐயா நீங்கள் இன்று காலையில் கூட எனக்கு தலைவலி வந்தது தினமும் 7 to 8 மணிக்குள் வந்துவிடும் வாந்திபேதிக்கு பிறகு வலி நிக்கும் நன்றி ஐயா உங்களுக்கு விரைவில் உங்களை சந்திக்க வேண்டும்
தெய்வமே நன்றி சொல்ல வார்த்தை இல்லை 🙏🙏🙏🙏
I too want answer for காது இரைச்சல் problem.