காய்கறியால் மிளிரும் ஆரோக்கியம்
ฝัง
- เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024
- கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பாரத பாரம்பரிய காய்கறி திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காய்கறி வைத்தியர் திரு.B.K.அருண் பிரகாஷ் அவர்கள் பச்சை காய்கறியில் குணமாகும் நோய்களை குறித்தும், விவசாயிகள் தங்களுக்கு தெரியமாலே ஒவ்வொரு மனிதனுக்கும் நஞ்சில்லா உணவை அளிப்பதன் மூலம் மருத்துவராகவும் செயல்பட்டு வருவதையும் அழகாக எடுத்து சொல்லி இருந்தார். அதன் இரண்டாம் பாகம் இந்த காணொளி வாயிலாக பார்க்கலாம். பகிரலாம்.
முதல் பாகம்
• நோய்க்கு ஏற்ற பச்சை கா...
காய்கறி வைத்தியசாலை
கோவை 9994443517
நன்றி
ஈஷா மண் காப்போம்
#வைத்தியர் #medicine #vegetable
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest TH-cam Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom
காய்கறி வைத்தியம் தொடர்பான தகவல்களுக்கு தொடர்பு கொள்ள
காய்கறி வைத்தியசாலை, கோவை
99944 43517.
Namaskaram can you send me more information about vegetable please
Thank you
Skin problem what vegetable eating sir
18:48
வலிப்புக்கு என்ன காய் சொல்லவும்
நன்றி அய்யா. நீங்க நல்லாயிருக்கனும். வாழ்க வளமுடன்.
ஐயா வைத்தியர் அவர்களே நீங்கள் சொல்வது அத்தனை உண்மை அதுல நம் நாட்டில் உள்ள விவசாயிகளையும் காக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே நீங்கள் தான் உண்மையான விவசாய காப்பாற்றக்கூடிய மனிதனாக தெரிகிறது உங்கள் வைத்தியசாலை மீண்டும் மீண்டும் வளர்க வாழ்க
ஆத்ம வணக்கம்.அய்யாவின் சொற்பொழிவை கேட்டாலே உடலிலும் மனதிலும் உற்சாகம் பிறக்கும் தொடர்ந்து காய்கறியை சுவைத்து ரசித்து சாப்பிட்டு வரும் பட்சத்தில் அய்யா கூறுவது முற்றிலும் உண்மை என உடலே கூறுகிறது.கேட்க கேட்க தெவிட்டாதது.
அற்புதமான காய்கறிகள் நல்ல நிலையில் உபயோகிக்கும் முறையில் கற்றுக் கொடுப்பதற்கு நன்றி கள் கோடி ஐயா🦚🦚
வைத்தியனிடம் கொடுக்கும் பணத்தை வணிகனிடம் கொடு! " என்பதற்கேற்ப காய்கறிகளை உண்டு நோய் அணுகாமல், ஆரோக்கியமாக வாழ்வோம் 🙏
Our TH-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs
💯 சதவீதம் உண்மை.மிக அருமையான மருத்துவ முறை.முப்பது குடும்பங்கள் ஐயாசொல்வதைப்பின்பற்றி வருகிறோம். மருந்து மாத்திரைகளை விட வேகமாக சரி செய்கிறது.மருத்துவக்கடவுள் இவர்.மிக்க நன்றி ஐயா.
வாழ்க விவசாயம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க விவசாயிகள்
Our TH-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs
மிக மிக அற்புதமான பதிவு கோடான கோடி நன்றிகள் குருவே ❤
நல்ல பயனுள்ள தகவல் ஐயா.நானும் இந்த மருந்தை சாப்பிட போகிறேன்.
தாங்கள் பதிவு மிகவும் அற்புதம் பயனுள்ள தகவல்கள்
Our TH-cam Channel : Vegetable Clinic Tamil
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி
அய்யா ஆத்ம வணக்கம்.நான் கடந்த 2 வருடமாக முடிந்த வரை பின்பற்றி வருகிறேன்.நல்ல பலன் கிடைத்துள்ளது.தொடர்ந்து பின் பற்றுகிறேன்.மிகவும் நன்றி அய்யா
How to take veg and how much quantity ..in which way..can u explain
மருத்துவரை நேரில் சந்திக்கவும்
Lok@@shamsulhutha7431
ஐயா எனக்கு இடுப்பு வலி இதனால் என் கை கால் அடிக்கடி மறுத்து போகிறது😢 பயமாக உள்ளது தீர்வு சொல்லுங்கள்
🎉 சிறப்பு வாழ்த்துக்கள் 🎉 ஐயா 🎉🎉❤❤❤❤
Our TH-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs
அருமையாக இருக்கிறது
சுகர்...க்கு
வைத்தியம்
ஐயா வணக்கம் உங்கள் பதிவு மிக அருமை 🎉🎉🎉
Our TH-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs
தெய்வத்தை நேரில் பார்க்கிறேன்...
வாழ்க விவசாய வைத்தியம்
Our TH-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs
ஐயா நீங்கள் சொல்வது மிகவும் உண்மை காய்கறிகள் வைத்தியத்தை ஐந்துவருடமாகநீங்கள்சொல்வதுபோல்நாங்கள் சாப்பிட்டு வருகிறோம் எங்கள் வீட்டில் நோமேடிசன் ஒன்லீ காய்கறிகள் மட்டுமே
எப்டி சாப்டுறிங்க பச்சையாகவா
Super super super
தாங்கள் கூறியதைக் கேட்டு நான் தினந்தோறும் கொத்தவரங்காய் வெண்டைக்காய் கோவக்காய் இதனை தினந்தோறும் உட்கொண்டு நன்றாகவே உள்ளேன் மேலும் அடுத்த கட்டமாக வெண்பூசணி கத்திரிக்காய் வாழைக்காய் போன்ற காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளப் போகிறேன் தங்களின் தங்களின் பங்களிப்பு எங்களைப் போன்றவர்களுக்கு நல்ல மருந்தாகவும் உடல் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு கடவுள் உங்கள் உருவத்தில் எங்களுக்கு காட்சி தந்துள்ளார்
அய்யா, நன்றி... அருமையான பதிவு!
தங்களுடைய அறிவுரை மிக மிக அற்புதமான இருக்கிறது.... மிகப் பயனுள்ளதாக இருக்கிறது எல்லோரும் பயன்படுத்த வேண்டும
பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஐயா, நான் இந்த காய்கறியை 2 வருடமாக எடுத்துக்கொள்கிறேன், நான் மிகவும் ஆரோக்கியமாக உணர்கிறேன், பிரேக் பாஸ்ட் வெண்டைக்காய் 2, கொத்துவாரை 2, அல்லது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜூஸ் செய்கிறேன், நான் இப்போது டாக்டரைப் பார்க்கவில்லை, 100% ஆரோக்கியமாக இருக்கிறாய், நான் எப்போதும் உங்களுக்கு அதிகாலை நன்றி கூறுகிறேன்.
14:36 14:37
சமூக வலைதளத்தில் உங்கள் அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி
அருமை
Super
,:r@)
I also get benifit from this. Thanks alot sir. Vazhga valamudan.
அருமை...
அருமை......
அருமை............
மிகவும் அருமை பயன் உள்ளதாக உள்ளது
சளி பிடித்தல் இளைப்பு இருமல் தும்மல் இதற்கான காய் எந்த காய்
வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா மிக்க மகிழ்ச்சி மிக்க 🙏ஐயா...
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🏻
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉
மிகவும் அருமைங்க சூப்பர் அனைவருக்கும் இந்த வீடியோ தெரிய வேண்டும் ❤
Superb presentation. Please suggest for High blood pressure , Diabetes and Colestetral.
தாய் சேய் நன்றாக வாழ ..
காய் பல உண்போம்.❤❤❤❤
Our TH-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs
அருமையான பதிவு
மிக பயனுள்ள தகவல்.
ஐயா வணக்கம். நல்ல பலன்களை மக்களுக்கு நல்ல தெளிவாகத் விளக்கம் தந்தீர்கள் மிக்க மகிழ்ச்சி சுபம்.
ஐயா நான் ஒரு மலேசியன். தங்களை மலேசியாவில் விளக்கம் பயிற்சி கொடுக்க அலைக்க ஆசைப்படுகிறேன்.
தங்கள் அழைப்பிற்கு நன்றி
Our TH-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs
மிக்க நன்றி ஐயா!🎉🎉
ஐயா நாட்டு கோவை காய் கசப்பு சுவையாக உள்ளது. கோவைபழம் இனிப்பாக உள்ளது.
அருமை ஐயா மிகவும் நன்றி
ஜயா,
எனக்கு பல வருடாங்களாக தொண்டையில் சளி அடைத்துக் கொள்ளும் மூச்சு விடவே சிரமமாக 2 நிடத்திற்கு ஒரு முறை இறுமி இறுமி வெளியேற்றிக் கொண்டிருக்கிறேன்.
இதற்கு உகந்த வைத்தியம் கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
அழகா...சொல்றீங்க..சார்❤❤❤❤🎉🎉🎉
அற்புதம் ஐயா
நன்றி ஐயா
Our TH-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs
ஐயா கேன்சர் வந்த பாட்டி எழுந்து உட்கார்ந்து இருந்ததாக கூறினார்கள் பாட்டி என்ன காய் சாப்பிட்டாங்க ஐயா தயவு செய்து கூறுங்கள்
அருமை அண்ணா அருமை 🙏🏽
சூப்பர் ஐயா
Useful Benefit Information.👍👍👌👌🙌🙌🙏🙏
Very nice information. Good
வாழ்நாள் சாதனையாளர்❤💐🙏💐🙏💐🙏💐🙏💐
பயனுள்ள பதிவு நன்றி...
Iraiva nandrikal kodi
We request you to give solutions for arthritis, please sir
🎉நன்றி.
Your mind is like god.
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
thankyou
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Vegitarian vegitable all very super to the people ❤❤❤❤
❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤ ஆத்மார்த்தமான வணக்கம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Namaskaram and very nice thank you
வள்ளலார் அன்று சொன்ன தகவல் எவனும் கேட்பதில்லை
Good information sir 🎉
Our TH-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs
Congratulations
Our TH-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs
Arumaiyana pathivu
Our TH-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs
Very good information thank you so much sir
Thank you ma🌹🙏🌹
Our TH-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs
ArumaiYana pathivu iyya nanri🙏🙏🙏🙏🙏
நன்றி சார்
Our TH-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs
Nandri ayya 🙏
Sir..nanry..nalla..seidhi
அருமை சார்
Sir I hv followed to eat vege all 12. I loose weight abt 5kg and still good according to BMI. I love it. Also sugar in best level but now i hv whole body itchy issue. I am not sure why. Could you advise please?
Ayya give tips on high BP, diabetes and heart
vaalge vaiyagam🌅vaalge valamudan🎊
Arumayana thagaval iyya
யானைக்கால் வியாதிக்கு எந்த காய் சாப்பிட வேண்டும்
Super ayya vow superv
அய்யா முடி வளர சித்த மருத்துவம்
Very nice 🎉
Super. Sir 🎉🎉🎉😊😊❤❤❤
வெண்புள்ளி பத்தி ஒரு வீடியோ தோவை
For sugar, is there is particular vegetables to cure it. Pls reply
Thank you very much sir
Suggest treatment for fatty liver cure
தைராய்டு க்கு எந்த காய் சாப்பிட வேண்டும் ஐயா
எலுமிச்சம் பழத்தோல் சாப்பிட்டால் சரியாகும்
நன்றி அய்யா
Nallavare neer nalamudan vaizga
Our TH-cam Channel : Vegetable Clinic Tamil : youtube.com/@VegetableClinic?si=YQ0MV7RhLrRuS3xs
மூக்கில் சதைவளர்ச்சி உள்ளது ayya kai enna sapidatum
65yrs
Nandri
Vazhga valamudam 💐🙏💐
Yes correct super
சார் நிறைய இடங்களில் உங்கள் கிளைகளை நிறுவவும்
நன்றி அய்யா.ஆசன வாய் வெடிப்புக்கு ஏதாவது
காய் நல்லாவே சாப்புடுங்க, அதிகம் சாப்பிட முடிலனா மட்டும் பல வகையான காய்களை சீவி தயிருடன் கலந்து சாப்பிடுங்க,
எனக்கு fevi kwik பட்ட இடம் அலர்ஜி, 2 மாதம் புண் ஆறிடும் அப்புறம் மறுபடியும் அதே இடத்தில் புண் தென்படும், இது தொடர்ந்து 15 வருடமாக நடந்தது,
நான் செய்தது 2 தக்காளி, 2 வெள்ளரி, முழு வெங்காயம் மூன்றையும் சீவி தயிருடன் கலந்து சாப்பிட்டேன், அவ்வளவு தான், வாரம் 4 முறை வெந்தயம் ஒரு ஸ்பூன் அளவில் சாயங்காலம் வேளையில் மமுழுங்கி விடுவேன்.
இது ஒரு பெறிய செலவும் இல்லை
பல் கூச்சம் போக ஏதாவது காய் இருந்தால் தயவுசெய்து கூறவும் ஐயா.
சகோ, எனக்கு தெரிந்து காய்கறிகளில் பிரண்டை காய், அரிசியில் - (60ஆம் குறுவை அரிசி) கூறிய இந்த வகை உணவுகள் எலும்பை பலப்படுத்தும் இது பற்களுக்கும் ஆரோக்கியம் தரும்;இவைகளை ஒரு வருடம் தொடர்ந்து சாப்பிட்டால் உங்கள் பற்கள் கூச்சம் படி படி யாக குறையும்
நன்றிகள் அய்யா
Ayya nurai eeralukku oru vaidhiyam sollungal, Naan oxygen concentrator use panninu irukke, iravil mattum alla pagalil uranga vendumaanalum concentrator use pannithan thoonga vendum, yedhavadhu velai seidhal udane oxygen level kuraindhu vidugiradhu, oxygen adhigamaga ydhavadhu vaidhiyam sollungalen please
Ayya unghal mughavari vendum, ennaku vayitril pulukkal irruku ithai eppadi guna padduthuvathu yendru theriyavillai ungalin aalosanai thevai padugiradhu ayya
@@anbus9180 thanks
@@anbus9180 thanks
I have urine infection and am under medication of allopathy for last 1 week. But still It is not cured completely. What vegetables are important and how to eat.
Use nettle leaf powder tea available in online.
நீர் பூசணி பரங்கி இவை இரண்டையும் தோல் விதை சதையும் சேர்த்து சாறு எடுத்து பருகவும்
கத்திரி சாறு எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்
Thanks 🙏🏻 ❤
Nanri ayya
Great information Sir. Can we use Moringa Leaf Powder with warm water. Thank you for your response.
Iyya. Mikka. Nantri
❤❤🙏🙏🙏வாழ்க
மன வியாதிக்கு என்ன மருந்து மன வியாதிக்கு என்ன காய்கறி சாப்பிட வேண்டும்
தைரியம் மட்டுமே
மனவியாதிக்கும் காய்கறி சாப்பிடலாம்...❤
புடலங்காய் என்று நினைக்கிறேன்
வெண் பூசணிக்காய். 🎉🎉🎉@@nagasamym1763
Super