How to manage leg cramps? கை கால் குடைச்சல் - எளிய தீர்வு | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 635

  • @anjalib7054
    @anjalib7054 2 ปีที่แล้ว +548

    இந்த வீடியோ எனக்காகவே போட்ட மாதிரி இருக்கு.நன்றி டாக்டர்.

    • @daikarolin
      @daikarolin 2 ปีที่แล้ว +15

      எனக்கும்..😅

    • @RajaRaja-ch4dh
      @RajaRaja-ch4dh 2 ปีที่แล้ว +6

      Yes it's me

    • @rd4652
      @rd4652 2 ปีที่แล้ว +7

      Ayyayo ama

    • @SN-qo7fu
      @SN-qo7fu 2 ปีที่แล้ว +2

      Daily same problem 😒paduththaalae kaal valikka start aaidum,full of vericose veins in legs😭😭😭

    • @vinodha3693
      @vinodha3693 2 ปีที่แล้ว +1

      Not like u ellarukum apdithanga iruku

  • @praveen6219
    @praveen6219 2 ปีที่แล้ว +133

    தெய்வமே 🙏
    எனக்கு மட்டும் தான் இது இருக்கும்னு நினைச்சு யாருகிட்டையும் சொல்லாமல் கஷ்டப்பட்டுகிட்டு இருந்தேன்

  • @vkaleeswari7619
    @vkaleeswari7619 2 ปีที่แล้ว +36

    டாக்டர் சார் வலிக்கு வலி மாத்திரை சாப்பிட சொல்ற டாக்டர்களுக்கு மத்தியில் அருமையான ஆலோசனை சொல்றீங்க டாக்டர் சார் நன்றி வாழ்க வளமுடன்

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 2 ปีที่แล้ว +29

    🙏. நீங்க சொல்ற ககை கால் குடைச்சல் எனக்கு இருக்கு. எனக்குன்னே உங்களுடைய பகிர்வு இருக்கிறது. மிக்க நன்றி sir.

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 2 ปีที่แล้ว +79

    எதார்த்தமாக உண்மையாக உள்ளதை உள்ளபடி கூறும் தங்கள் பண்பிற்கு மிக்க நன்றி

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 ปีที่แล้ว +13

    அருமை, அருமை மருத்துவர் சகோதரரே உங்கள் மருத்துவ வீடியோ. எதனால் கால் குடைச்சல் வலிகள் வருகிறது என்பதை பற்றி தெரிந்துகொண்டேன். நடு நடுவே வடிவேல் நகைச்சுவை வேறு சிரிக்காமல் இருக்க முடியவில்லை

  • @ambin6464
    @ambin6464 2 ปีที่แล้ว +25

    மிக அறுமை தூக்கம் இல்லாமல் பல கஷ்டம் உங்கள் கருத்துக்கு நன்றி

    • @babuji2535
      @babuji2535 2 ปีที่แล้ว

      mmm
      lp0lj ल0ओlom illò9.

  • @jeevasachi5693
    @jeevasachi5693 2 ปีที่แล้ว +14

    டாக்டர், இதே பிரச்சனை எனக்கும். கால் வலியை பொறுட்படுத்தாமல் நடைபயிற்சியை மேற் கொண்டு வருகிறேன். சற்று வலி குறைந்ததாகவே உணர்கறேன்

  • @jesunishi8531
    @jesunishi8531 2 ปีที่แล้ว +7

    Sir i have daily this pain in night time, i can't sleep at night bez of this pain really its very use full video im giving comment right now with the same pain

  • @sarojasahadevan-tamilreadi7779
    @sarojasahadevan-tamilreadi7779 6 หลายเดือนก่อน +7

    விரிவாக விளக்கம் அளித்து காரணங்களைப் புரியவைத்துள்ளீர்கள். நன்றிங்க

  • @wgamingyt1603
    @wgamingyt1603 5 หลายเดือนก่อน +3

    இந்த வீடியோ எனக்காகவே போட்ட மாதிரி இருக்கு டாக்டர் இதபார்த்து நான் செய்கிறேன் டாக்டர்

  • @jannathparveenmydeen7679
    @jannathparveenmydeen7679 2 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள காணொளி. ஓரளவு எல்லா வகை கால் வலிக்கும் தீர்வு சொல்லி விட்டீர்கள் டாக்டர். நன்றி

  • @sriranjani7656
    @sriranjani7656 2 ปีที่แล้ว +15

    அழகான தெளிவான விளக்கம் 🙏

  • @thangamuthuac9912
    @thangamuthuac9912 2 ปีที่แล้ว +4

    அருமையான எதார்த்தமான. நல்ல பயனுள்ளதாக இருக்கும் உங்கள் பதிவு நன்றி டாக்டர்

  • @lyalya8588
    @lyalya8588 2 ปีที่แล้ว +5

    I don't know why but a past 1 day i feel this,and today Dr posted this

  • @surendirankumarasamy3379
    @surendirankumarasamy3379 หลายเดือนก่อน

    Panam panam endru parithavikkum indha kaalathil.. 50.. 60.. aandugalukku munaal irundha arumayana dheivangal 50 paise..1 rupee doctor galai ungalukkul paarkiren.. ! Neengalum.. ungal kudumbamum needoodi vaazha elaam valla iraivan arul purivaan.. hats off Dr. ❤

  • @MEFKIRUBAM
    @MEFKIRUBAM 19 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான ஆலோசனைகள் நன்றி டாக்டர் 😊

  • @rameezamohideen1896
    @rameezamohideen1896 2 ปีที่แล้ว +8

    மிக்க பயன் உள்ள ஆலோசனை.நன்றி
    டொக்டர்.

  • @truemsgs
    @truemsgs หลายเดือนก่อน +6

    கலப்படமில்லாத தூய்மையான நல்லெண்ணை அல்லது கடளை எண்னை போன்றவற்றை பயன்படுத்தினால் கால் குடைச்சல் இருக்காது. எனது அனுபவத்தில் சொல்கிறேன்.

  • @ibnuzubair5717
    @ibnuzubair5717 2 ปีที่แล้ว +11

    Very useful video... Thanks dr. Tookathil kai, kal marakka karanam enna? Anxiety problem irukku... Video podunga please...

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. எனது அனுபவத்திலும் பொதுவாக தசைகளுக்கான பயிற்சியை தினம் சிறிதளவு எடுத்துக் கொண்டு வந்தாலே பெரும்பாலும் கால்வலி கட்டுப்படுத்தப் படுகிறது. மருந்தை நாடவேண்டிய அவசியமில்லை.

  • @MusicandMiles2432
    @MusicandMiles2432 2 ปีที่แล้ว +10

    நன்றி டாக்டர் மிகவும் பயனுள்ள செய்தி

  • @nallusamysaravanasundaram4994
    @nallusamysaravanasundaram4994 ปีที่แล้ว +3

    Doctor, Actually I am facing this problem, so this video is very useful for me. I am grateful to you sir.

  • @varalakshmivelmurugan4170
    @varalakshmivelmurugan4170 ปีที่แล้ว +2

    உங்கள் ஆலோசனைக்கு நன்றி மருத்துவர் அய்யா

  • @cheransenguttuvan7846
    @cheransenguttuvan7846 ปีที่แล้ว +3

    Thanks Doctor. Really you are very oneof the best doctor.
    🎉🎉
    😊

  • @rakeelakshmi782
    @rakeelakshmi782 4 หลายเดือนก่อน +4

    Thank you so much sir... eppo time 11.29 midnight kall vali thangamudiyama than unga videos pathutu iruken enakunay ninga vvideopottamathiri iruku tq

  • @pavithrarajesh5016
    @pavithrarajesh5016 2 ปีที่แล้ว +14

    Thank you doctor... It helped a lot. Varicose veins treatment podunga.

  • @bragadasubbarathinam8621
    @bragadasubbarathinam8621 2 ปีที่แล้ว +4

    நன்றி டாக்டர். நல்ல டிப்ஸ்

  • @geethamuraliani
    @geethamuraliani 2 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல். மிக்க நன்றி டாக்டர்.

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 2 ปีที่แล้ว

    மிகவும் உபயோகமான தகவல் .மிக்க நன்றி!
    ஜெய்ஹிந்த்!

  • @SBSiva-qi5tc
    @SBSiva-qi5tc 2 ปีที่แล้ว +3

    நன்றி மருத்துவ ஐயா,

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 2 ปีที่แล้ว +6

    உண்மை ஐயா 🙏நானும் ஒரு மாத காலமாக இதுபோன்ற வலியால் அவதிப்பட்டேன். ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவேன்.காலை ஏழுந்ததும் nuts juice பருகுவேன். இதனால் வலிகள் வெகுவாக குறைந்துள்ளது

    • @greentara1026
      @greentara1026 2 ปีที่แล้ว +1

      Ena juice sapduvinga solunga

  • @amar123ful
    @amar123ful 2 ปีที่แล้ว +4

    Sir, please do video for மூட்டு,முழங்கால் வலி.. Nowadays we are getting a lot of advertisements related to this. Many are fake and we do not know what to do.

  • @savithritamilmani4484
    @savithritamilmani4484 25 วันที่ผ่านมา

    உங்கள் காணொளியைப் பார்த்தவுடன் எப்சம் உப்பு முறையைப் பயன்படுத்தினேன். கால்வலியிலிருந்து சற்று விடுவிக்கப்பட்டேன். இப்போது நிம்மதியாக தூங்குவேன். நன்றி

  • @mohamedibhrahim4279
    @mohamedibhrahim4279 ปีที่แล้ว +4

    உங்களுடைய மருத்துவ ஆலோசனைக்கு மிக்க நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @agnesmartin6678
    @agnesmartin6678 2 ปีที่แล้ว +5

    Your explanation is very easy to follow doctor. Thank you. We r awaiting many more like this from you.

  • @Ashwinthrock
    @Ashwinthrock 2 ปีที่แล้ว +13

    Sir pls post video on sleeplessness. Not insomnia i think. Some days in a month i Wake up early 3 or 2 am

  • @mathivananr7358
    @mathivananr7358 2 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல்கள். நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா

  • @arjuns6419
    @arjuns6419 2 ปีที่แล้ว +3

    இந்த கமாண்டை பார்த்த பின் தான் நிம்மதியா இருக்கேன்..
    எனக்கு மட்டுமே உள்ள வியாதின்னு நினைத்தேன். என்னை போலா நிறையா நபருக்கு இருக்குன்னு இப்போ தான் தெரியுது....
    எனக்கு வயது 43 ஆகிறது ஆதலால் வயதுக்கு ஏற்றது போல் இருக்கு என்று தான் நினைத்தேன். உடல் எடை 106கிலோ நான் ஆதலால் எடை கூடுதலால் வந்தது என்று நினைத்தேன் ..

  • @rjprathap
    @rjprathap 2 ปีที่แล้ว +8

    Sir vanakam your videos are very informaive.. plz mouth ulcer pathi sollunga

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 7 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி ஐயா
    தங்களின் பணி இறை பணி.
    நேயர்களுக்கு
    ஒரு பெரியவர் சொல்ல கேட்டது. நீங்களும் செய்து பாருங்கள். வலது கால் இழுத்தால் இடது கையையும் இடது கால் இழுத்தால் வலது கையையும் பின் புறம் நீட்டு ங்கள் வலி குறையும்.என் அனுபவங்கள்.
    மருத்துவ ஐயாவின் ஆலோசனையுடன்
    இதையும் செய்து பாருங்கள் நன்றி.

  • @vimalamani6270
    @vimalamani6270 ปีที่แล้ว +2

    Thank you very much doctor. Very useful to.me.may god bless you.

  • @rameshk7506
    @rameshk7506 2 ปีที่แล้ว +1

    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana veryveryvery useful meaningful healthful to All ethuvarai yaarum sollaatha arumaiyaana velakkam Thanking you Dr.

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana6073 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி எனது கணவரும் ஒருமாத காலமாக கால் வலியாள் தூக்கமில்லாமல் கஷ்டப் படுகிறார்.

  • @kandasamyrajan
    @kandasamyrajan 2 ปีที่แล้ว +6

    I had this problem before. In the morning when I stretch my leg on the bed I felt severe pain in my leg. After doing Mayurasana pain vanished. I do asanas in the mornings but I avoided doing Mayurasana because it was not easy. Now I can do it without any problem.

  • @VGRagni
    @VGRagni 7 หลายเดือนก่อน +10

    எனக்கு 34 வயதில் இருந்து கால் குடைச்சல் பாத குடைச்சல் இருக்கு... அதிக வேலை தொடர்ந்து செய்தால் முன்பேல்லாம் வேலை முடித்து படுக்கும் போது காலை அசைக்க முடியாமல் போகிறது. ஆனால்இப்பொது சிறு வேலை செய்தாலும் கால் குடைச்சல் அதிகமாக இருக்கு. இரவில் தூங்க முடியவில்லை... ஆனால் இந்த மாதம் காலில் நரம்பு red colour இல் திட்டு திட்டாக தெரிகிறது.. இவ்ளோ நாள் இப்படி இல்லை. இது vericose problem ah sir?

  • @sadasivams9974
    @sadasivams9974 2 ปีที่แล้ว +10

    Doctor, your health talks are very, very useful. Actually we learnt nothing from the regular doctors. But we got thorough knowledge from your speeches. We thank you for your great service.

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 ปีที่แล้ว +2

    மருத்துவர் ஐயா prp சிகிச்சை பற்றி ஒரு விரிவான வீடியோ🙏🙏🙏🙏

  • @ramadeviramadevidhamodhara7031
    @ramadeviramadevidhamodhara7031 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சார் . Nandri சார்

  • @sangeethasenthil8411
    @sangeethasenthil8411 2 ปีที่แล้ว +6

    Thank you doctor 👏👏👏 I will try my level best

  • @tanvitanvi3676
    @tanvitanvi3676 6 หลายเดือนก่อน +5

    நான் ஒரு டெய்லர் 12 வயதிலிருந்து வேலை செய்கிறேன் இப்பொழுது 42 வயதாகிறது இரண்டு மூன்று வருடங்களாகவே கால் வலி அதிகமாக உள்ளது கொரோனா ஊசி போட்டதுக்கு பின்பு தான் வலி அதிகம் 😞😞😞😞

    • @ILLUMINATIXEDITZ
      @ILLUMINATIXEDITZ 3 วันที่ผ่านมา

      Nanum than same 😂😂😂

  • @sritharanratnasingam500
    @sritharanratnasingam500 2 ปีที่แล้ว +8

    Thank you Dr.God bless you for sharing this valuable information.

  • @ragavendran4589
    @ragavendran4589 2 ปีที่แล้ว +1

    குதிகால் மருத்து போவதற்கான வீடியோ போடுங்க, சார்

  • @abineshkumarsenthilkumar9056
    @abineshkumarsenthilkumar9056 2 ปีที่แล้ว +1

    Thanks sir.valgka valamudan

  • @mariappanc7863
    @mariappanc7863 2 ปีที่แล้ว +5

    குழப்பம் தெளிந்தது ஐயா நன்றி

  • @sureshrao73
    @sureshrao73 2 ปีที่แล้ว +15

    Dear Sir
    Please post a video on Migraine head ache and quick relief tips...
    Thanks.

  • @s6467
    @s6467 2 ปีที่แล้ว +19

    Pls make video for piles , varicose veins in young ages People also

  • @harish0366
    @harish0366 2 ปีที่แล้ว

    doctor na papavuku breast feed panitrukean indha video pathutu ipo niraya water kudika start panitean ipo nallarukean tq👌

  • @kavithashanmugaraja8732
    @kavithashanmugaraja8732 8 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள
    தகவல் sir

  • @mdeen_mn2383
    @mdeen_mn2383 ปีที่แล้ว +1

    நல்ல பயனுல்ல தகவல் தந்துள்ளீர்கள் மருத்துவர் அவர்களே

  • @anusuyaanu197
    @anusuyaanu197 2 ปีที่แล้ว +6

    thank you sir.....en pregnancy la irunthu enaku leg pain start achu sir .....enaku delivery airuchu sir 11 month complete but leg pain sari agavey illa kandipa nenga Sona mathiri follow pandren sir.....

    • @kuttivaanduashwin94
      @kuttivaanduashwin94 ปีที่แล้ว +1

      Ippo epdi iruku same problem.. c-section delivery aki 6 month la irunthu rampa pain கை கால் ல முடியல 🥺🥺

  • @ganapathymuthu1443
    @ganapathymuthu1443 2 ปีที่แล้ว +3

    Timing... I am suffering by leg cramps...in the right time I got the advice from you Doctor . Thanks

  • @jayabalans2762
    @jayabalans2762 9 หลายเดือนก่อน

    Thanks Doctor Sir.Imges of exercises may kindly be given in detail..Iam suffering from kaalkutachsal,and burning sensation in feet especiely during night.your exlanation is very useful.Thanks Doctor Sir.

  • @harishankar49
    @harishankar49 2 ปีที่แล้ว +8

    Remedies for forearm cramps and pains can also be kindly discussed

  • @bhanumathyiyer1078
    @bhanumathyiyer1078 2 ปีที่แล้ว +3

    பாதம் வலி தான் தாங்க முடியலே மரத்துப் போகும் போது உடம்பே உதருது

  • @rajagopalanlakshmanan2662
    @rajagopalanlakshmanan2662 5 หลายเดือนก่อน

    Very practical dr who gave simple solutions❤

  • @jyothipandibai6359
    @jyothipandibai6359 ปีที่แล้ว

    Yes Doctor I lack sleep due to cramps and leg pulling
    This treatment which u suggested is useful thankyou

  • @thenmzohim5707
    @thenmzohim5707 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @leilavelmurugan
    @leilavelmurugan 11 หลายเดือนก่อน

    Thank you doctor. Tips sonnathukku very thanks.

  • @Ezhilmathi25
    @Ezhilmathi25 2 ปีที่แล้ว +9

    You looks great in this shirt doctor. Thank you for the useful video.

  • @shanthigd2249
    @shanthigd2249 ปีที่แล้ว

    நாங்க அடிக்கடி இந்த Baby hospital kku poyirukkirom..Dr.Vijayakumar பார்க்க...

  • @rbhoopathi5491
    @rbhoopathi5491 2 ปีที่แล้ว +3

    Thanks doctor. God blesses every one.

  • @chesswithsash7096
    @chesswithsash7096 2 ปีที่แล้ว +8

    Please give solution to varicose veins

  • @nilatimes9446
    @nilatimes9446 2 ปีที่แล้ว +2

    Hi Sir, உள்ளங்கால் பாதத்துல கொஞ்சம் குழிவான பகுதி இருக்கும்ல அந்த இடத்தில குத்துற மாதிரி வலிக்குது Sir, எதனால் இப்டி வலிக்குது? இதற்கு தீர்வு சொல்லுங்க. ப்ளீஸ் ..🙏🙏

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 2 ปีที่แล้ว

    Intro is toooooo elaborate....kindly come to the point swiftly please🙏🙏😊

  • @tamilarasiravi9523
    @tamilarasiravi9523 ปีที่แล้ว +2

    பயனுள்ள பதிவு எனக்கு

  • @esakipapa2969
    @esakipapa2969 ปีที่แล้ว +2

    நண்றி.எனக்கு ம்.கால்வலிஅதிகமாதான்இருகாகுசார்.🙏🤝

  • @muruganthankyouverymuchgan885
    @muruganthankyouverymuchgan885 2 ปีที่แล้ว +2

    Super video message
    Thank you very much Sir

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்கள் டாக்டர்

  • @kalaimothi
    @kalaimothi ปีที่แล้ว +1

    Hot water for 15mts it's really worked for me🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 ปีที่แล้ว +2

    Very informative and interactive mdg...

  • @manjulakrishnamurthy4467
    @manjulakrishnamurthy4467 หลายเดือนก่อน

    அருமை அருமை❤️😘

  • @ganesank6939
    @ganesank6939 2 ปีที่แล้ว

    டாக்டர் நீங்கள் சாப்பிட சொன்ன வாழை பழம், கீரை ஆகியவை நல்ல பலன் கொடுக்கும். சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் நீங்கள் சொன்னது போல் அவசியம். என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துளேன். நன்றி Dr.

  • @Vedaagri
    @Vedaagri 2 หลายเดือนก่อน

    அருமை..... நன்றி...

  • @ManiRamasamy-x4e
    @ManiRamasamy-x4e 3 หลายเดือนก่อน

    Dear Dr I used Epsom salt which gives me a remarkable result. Thank you Doctor

  • @SuryaSurya-w9n
    @SuryaSurya-w9n 5 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி டாக்டர் 🙏🏻

  • @radhavenkataraman8284
    @radhavenkataraman8284 2 ปีที่แล้ว +2

    Dr. எனக்கு கால்ல மட்டும் இல்ல. இடுப்பு, கை முட்டி, கால் முட்டிக்கு அடியில், கால் விரல் எல்லா இடத்திலும் நரம்பு முறுக்குது
    Night மட்டும் இல்ல.anytime வரும்.உடனடி தீர்வு சொல்லுங்க.Renerve D every night போடுகிறேன்.please reply

  • @swamythiru9962
    @swamythiru9962 2 ปีที่แล้ว +1

    good simple advice for leg cramps

  • @sakthivelm1794
    @sakthivelm1794 2 ปีที่แล้ว +5

    வலது கால் மட்டும் 2 வருடமாக வலிக்குது எனக்கு 30 வயது பயமா இருக்கு சார்

  • @jjmohan9546
    @jjmohan9546 2 ปีที่แล้ว +8

    Thank you sir...

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 7 หลายเดือนก่อน

    Clear explanation 🙏👏👍

  • @rmalarvani8122
    @rmalarvani8122 5 หลายเดือนก่อน

    Very useful information... thank you very much sir...

  • @sachins1099
    @sachins1099 2 ปีที่แล้ว +3

    Sir. Fissure problem pathi pesunga. Please

  • @ponsguns5159
    @ponsguns5159 2 ปีที่แล้ว +3

    Neenga Vera level....Dr

  • @shanthi155
    @shanthi155 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றி டாக்டர்

  • @narayananrajam3311
    @narayananrajam3311 2 ปีที่แล้ว +1

    Barking DOG disturbs hearing to the channel.Kindly try to keep away the dog during channel recording .

  • @selvamanim2873
    @selvamanim2873 2 ปีที่แล้ว +8

    Very good explanation thanks doctor

  • @hareesh1lakshan
    @hareesh1lakshan 5 หลายเดือนก่อน

    சிறந்த பதிவு

  • @nalininalini8538
    @nalininalini8538 27 วันที่ผ่านมา

    நன்றி சார்.

  • @rocky360channel
    @rocky360channel 2 ปีที่แล้ว +2

    lipoma பற்றி வீடியோ போடுங்கள் சார்..