Crossing Germany, Swiss & France Border | மூன்று நாடுகள் சந்திக்கும் Border Triangle | Way2go

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 837

  • @Way2gotamil
    @Way2gotamil  2 ปีที่แล้ว +268

    Happy New year Friends 🎉

    • @gokul5854
      @gokul5854 2 ปีที่แล้ว +4

      ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா☺️🌟💝

    • @karthiannam3743
      @karthiannam3743 2 ปีที่แล้ว +1

      Happy new year Bro 🎉

    • @karthiks4258
      @karthiks4258 2 ปีที่แล้ว +2

      Happy new year mama

    • @GANESHKUMAR-je9zj
      @GANESHKUMAR-je9zj 2 ปีที่แล้ว +2

      Happy new year bro

    • @karthikm7574
      @karthikm7574 2 ปีที่แล้ว +1

      Happy new year bro

  • @shajint8686
    @shajint8686 2 ปีที่แล้ว +123

    கண்ணீர் அலைகளில் கரை சேர்ந்தாலும் இன்று உலகம் முழுவதும் செழுமையாக தமிழ் மணம் வீசி வாழ்கின்ற நம் தமிழ் உறவுகளை காண்கையில் உள்ளம் மகிழ்கிறது........ மாதவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி குமரி மண்ணில் இருந்து ❤️

    • @rajeshmanu7681
      @rajeshmanu7681 ปีที่แล้ว +3

      மாதவன் பிரதர் நீங்க சொன்ன வார்த்தை முற்றிலும் உண்மை நமக்கு மேல் ஆளுமையில் யார் வேண்டும் என்று சரியாக சிந்திப்பதில்லை

    • @thesing5920
      @thesing5920 ปีที่แล้ว

      Semma❤🎉

  • @sl-spreadhappiness
    @sl-spreadhappiness 2 ปีที่แล้ว +87

    பணத்தை விட நிறைய மனிதர்களை சம்பாதிச்சிட்டீங்க 👏👏👌way to go more and more brother🤝have a great year🎉

  • @saravanakrishna2628
    @saravanakrishna2628 2 ปีที่แล้ว +44

    அண்ணா நம்ம இலங்கை தமிழ் மக்கள் இவ்வளவு பாசமாக இருக்கிறார் கள்.. நாம் தான் அவர்களின் மீது பாசம் இல்லாமல் இருக்கிறோமோ என்ற எண்ணம் வருகிறது... நாமும் அவர்களை விட பாசமாக இருப்போம்..இருக்கனும் எல்லா தமிழ் மக்களும் ஒற்றுமையாக ..வாழ்க வளர்க

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 ปีที่แล้ว +11

    தம்பி ரசித்த மாதிரி நாங்களும் ரசித்து பார்த்தோம். மிகவும் நன்றி தம்பிக்கு. தம்பி யின் கருத்துக்கள் விளக்க உரைகள் சரியே.தம்பி யின் நல்ல மனசுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள். எங்களை மாதிரி பெரியவர் கள் ஆசிர் வாதம் என்றும் தம்பிக்கு உண்டு.

  • @manickamkali2874
    @manickamkali2874 2 ปีที่แล้ว +16

    மாதவன் அவர்கள் காட்சிப்படுத்துதல் மற்றும் விவரிப்பது எப்பொழுதும் முதல் தரம்.... மேலும் பெர்னாண்டஸ் ஐயா மேற்பார்வையில் பயணித்தது கூடுதல் சிறப்பு👍

  • @ferozfathima7744
    @ferozfathima7744 2 ปีที่แล้ว +51

    மாதவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு....வாழ்த்துக்கள். New York நகரம் பாட்டுக்கு shooting spot குழப்பம் தீர்த்து வைத்தீர்கள்...👍🏽❣️💐 புத்தாண்டு வாழ்த்துக்கள் மாதவன்.

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 ปีที่แล้ว +8

    சகோதரரே,
    ஸ்விஸ் மட்டுமின்றி ஜெர்மனி, பிரான்ஸ் என்று மூன்று நாடுகளையும் ஒருசேர காண்பித்து எங்களை வியப்பில் ஆழ்த்திவிட்டீர்கள். நம் தமிழ் மக்கள், அந்த ஒரு மொழி உணர்வினால், சுற்றங்களாகவும் உறவுகளாகவும் மாறி மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துவிட்டார்கள். அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @shanmugasundaram267
    @shanmugasundaram267 2 ปีที่แล้ว +11

    இந்த இடங்களுக்கு 2003ல் சென்று இருக்கிறேன். மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி. நன்றி நண்பரே

  • @htninetynine9131
    @htninetynine9131 ปีที่แล้ว +2

    யாழ்் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் அன்பான சொந்தங்கள்.. மாதவன் அண்ணா நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஒருவரவது இருக்கிறார்கள்.. யாழ் மக்கள் வாழ்க.... அன்புடன் கடாரம் தேவி.மலேசியா.

  • @vddinesh2511
    @vddinesh2511 2 ปีที่แล้ว +25

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பு அண்ணன் மாதவன் அவர்களுக்கு 💐💐💐

  • @udhayakumars6910
    @udhayakumars6910 2 ปีที่แล้ว +5

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ.... உலக தமிழர்கள் அனைவரும் சர்வதேச எல்லைகள் கடந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்.... உலகத்தில் எங்கெல்லாம் தமிழர்களுக்கு மொழி ரீதியாகவும் இன ரீதியாகவும் சிக்கல்கள் வருகிறதோ அப்போது உலக தமிழர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்... உங்கள் காணொளிகள் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது... நன்றி சகோ... வாழ்த்துக்கள்.... சென்னையில் இருந்து 💛❤️

  • @gopismm1831
    @gopismm1831 ปีที่แล้ว +16

    Good to see the people especially eelam Tamil ppl who loves u more than us. It shows that how u made them overwhelmed in the vlogs specially to them. I'm happy for them and u brother.

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว +6

      Thanks bro😊 Happy new year

  • @nizammadurai2454
    @nizammadurai2454 2 ปีที่แล้ว +2

    தலைவா வேற மாதிரி அரசாங்கத்துக்கு நல்ல ஒரு மெசேஜ் சொன்னீங்க இனிய ஆங்கிலம் புத்தாண்டு வாழ்த்துக்கள் இந்த காணொளி மிகவும் அருமையாக இருந்தது உங்களுக்கு உதவியாளராக இருந்தவருக்கும் உங்களுக்கும் நன்றி

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว +2

    இந்த காணொலி சூப்பரா இருந்தது புரோ தமிழ் அனைவரையும் ஒன்று சேர்ப்பது வியப்பில்லை புரோ நீங்கள் எந்த நாட்டுக்கு சென்றாலும் இலங்கை தமிழர்கள் உள்ளார்கள் சட்டம் ஒழுங்கு பற்றி கூறியது சூப்பர் அதற்குண்டான தண்டனை பற்றியும் சொன்னிர்கள் இரவின் இருட்டில் விளக்கின் வெளிச்சத்தில் பாலத்தின் அழகு அங்கே உள்ள கட்டிடங்களின் அழகு அருமையாக இருந்தது இன்னும் ஸ்விஸ் சீரீஸ் எத்தனை தந்தாலும் ஆவலுடன் பார்த்து மகிழ்வேன் மாதவன் புரோ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 2 ปีที่แล้ว +7

    அருமையான காணொளி ,மூன்று நாடுகளையும் ஒரு சேர பார்ப்பது போல் இருந்தது. நாம் ஓட்டு போட்டு நல்லவர்களை தேர்ந்தெடுத்தால் நாடு நன்றாக இருக்கும் என்று தெளிவாக எடுத்துக் கூறினீர்கள நன்றி🇮🇳🇮🇳🇮🇳❤️

    • @ashokkumargovindaraji
      @ashokkumargovindaraji 2 ปีที่แล้ว

      Bro புத்தாண்டு வாழ்த்துக்கள் சுவிஸ் காணொளி எங்கள் அனைவரையும் வியக்க வைக்கின்றன ஆயிரம் நன்றிகள்

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 2 ปีที่แล้ว +27

    The language binds people when we are out of our motherland. Happy to see the Tamil people helps us to explore. Your efforts are remarkable. It's so easy to see for us to see the places you show (with great efforts+ time+money) . Wish you all healty happy new year 2023 .

  • @malligababu4777
    @malligababu4777 5 หลายเดือนก่อน +1

    அருமை யான பதிவு சகோ.கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளும்.அதிகமான பொருளாதாரமும் கொடுக்க வேண்டும்.
    மேலும் பல ஐரோப்பிய நாடுகளைக்கண்டுபிடித்து காட்டுங்கள்.
    உங்களைப் போன்றவர்கள் உள்ள தால்தான் எங்களை ப்போன்றவர்கள் கண்டு மகிழ்வோம்
    நன்றி சகோ.

  • @theepankajan566
    @theepankajan566 2 ปีที่แล้ว +1

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி நானும் ஒரு ஈழத்தமிழன் தற்பொழுது புலம்பெயர்ந்து பிரான்சில் வசிக்கிறேன் உங்கள் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்

  • @bigbbigb789
    @bigbbigb789 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ்
    நேரில் வந்து பார்ப்பது போல் மகிழ்ச்சி அடைந்தேன். வாழ்த்துக்கள்

  • @TheCruiser1122
    @TheCruiser1122 ปีที่แล้ว +7

    Swiss uncle oru like.. Such a humble and fun person 😄

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 ปีที่แล้ว +1

    Night lights and AR Rahman background music apdiye konja neram mei maradhu paathute irundhen neenga enna pesuninga nu kuda gavanikkala superb bro ❤

  • @malakunaratnam1387
    @malakunaratnam1387 2 ปีที่แล้ว +1

    🇩🇪
    Happy newyear
    உங்கள் சேனலை
    தொடர்ந்து பாக்கிறேன்
    காட்சிகள் எல்லாம் சூப்பர்
    ஜெர்மன் வரும் போது
    பெர்லின் வாருங்கள்
    அனைத்து உதவிகளும்
    செய்கிறோம்
    🇱🇰🙏

  • @thumuku9986
    @thumuku9986 หลายเดือนก่อน +1

    23:53 Exactly correct...

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 ปีที่แล้ว +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் ப்ரோக்ராம் சூப்பர் சார் இந்த சுவிட்சர்லாந்து ஜெர்மன் பிரான்ஸ் எல்லாமே நாங்க பார்த்த இடங்கள் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி

  • @balasubramanianshanmugam3196
    @balasubramanianshanmugam3196 2 ปีที่แล้ว +1

    இனிய தமிழில் விளக்கமாக அருமையான இடத்தை காட்டினீர்கள் நன்றி.. பாலு

  • @ShankarEswaran-tl9gn
    @ShankarEswaran-tl9gn ปีที่แล้ว +1

    அருமை அருமை நண்பரே
    வாய்ப்புகளை தவற விட்ட பலகோடி தமிழர்களுள் நானும் ஒருவன்.
    I am honestly happy and proud of you Madhavan.
    Be blessed.
    மனிதன் பிறப்பதும் இறப்பதும் ஒருமுறை தான். நீங்கள் சாதிக்க பிறந்த புண்ணிய ஆத்மா. நேரில் போகமுடியவில்லையென்றாலும் உங்கள் காணொளிப்பதிவை கண்ணுறும்போது பெருமகிழ்ச்சி வாழ்க நூறாண்டு வளமோடு, நலமோடு😎,

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் 2 ปีที่แล้ว +1

    உலக தமிழர்களின் இணைப்பு, அருமை வாழ்த்துகள்

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 2 ปีที่แล้ว +3

    Anna unga kudaa iruka andhaa uncle bayangarama pesararu.. so sweet na❤️

  • @manohardevarajan8917
    @manohardevarajan8917 2 ปีที่แล้ว +1

    உங்களுடன் சேர்ந்து பயணித்தது போல் இனிமையான அனுபவம். புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @esantharmalingam522
    @esantharmalingam522 ปีที่แล้ว

    நான் பார்த்ததைவிட மிக அழகாக இடங்களை காட்டியிருக்கிறீர்கள். நான் ஜேர்மணியில் இருக்கிறேன். சூப்பர்.

  • @snackscofffee7318
    @snackscofffee7318 ปีที่แล้ว

    அன்றாட கூலிக்கு இங்கு செல்வது ஒரு கனவு உங்களது பயனம் நானும் உங்களுடன் பயனத்தில் இருந்தது போன்று மகிழ்தேன் நன்றி சகோ

  • @SL_citizen
    @SL_citizen 2 ปีที่แล้ว +2

    Again thanks you ❤️ from srilanka 🇱🇰
    37:45

  • @sarojerin8409
    @sarojerin8409 2 ปีที่แล้ว +13

    You deserve millions subscribers for all your work bro. May this new year bring you all success🥳

  • @JaswanthM-vs8oq
    @JaswanthM-vs8oq 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அருமை சூப்பர் ❤️🙏

  • @trueman177
    @trueman177 2 ปีที่แล้ว +2

    அண்ணனுக்கு எங்கு சென்றாலும் சிறப்பு 😊😊

  • @rajavij2978
    @rajavij2978 2 ปีที่แล้ว +2

    Velmurugan Studio, Thisayanvilai
    Nice video @Madhavan bro, Fernando uncle is awesome 💌

  • @marimuthu-df2cq
    @marimuthu-df2cq 2 ปีที่แล้ว +3

    என் வாழ்நாளில் கண்டிப்பாக சுவிஸ் போக வாய்பில்லை, ஆனாலும் சுவிஸ் city, கிராமம் குறிப்பாக தமிழ் மக்களின் அன்பும் எனக்கும் கிடைத்ததாக வே உணர்கிறேன் நண்பர் மாதவன் மூலமாக, நன்றி...

    • @mayavi93
      @mayavi93 ปีที่แล้ว

      Neengal oru naal selveergal

  • @focusedfalcon9716
    @focusedfalcon9716 2 ปีที่แล้ว +2

    Ayya romba periya aala irukaru... But so so humble ❤❤❤

  • @sornamgomathinayagam5234
    @sornamgomathinayagam5234 ปีที่แล้ว

    தம்பி நீண்ட நாட்களாக உங்களது அனைத்து காணொளிகளை பார்த்து வருகிறேன் அனைத்து காணொளிகளிலும் உங்களுடன் நானும் பயணிப்பது போல் இருக்கிறது நான் அதிகமாக பயணித்தது கிடையாது இடங்களைப் பற்றி விளக்கங்களும் அருமை பாராட்ட வார்த்தைகளே இல்லை நன்றி

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +3

    முதலில் பெர்னாண்டோ அவர்களுக்கு என் நன்றிகள் மூன்று நாடுகள் சந்திப்பு இரவு நேர காட்சிகள் அரூமை.மாதவன் மற்றும் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . ஒலி மற்றும் ஒளி அபாரங்க மாதவன் ❤️❤️

  • @vishnukrishnan8929
    @vishnukrishnan8929 ปีที่แล้ว +6

    Very happy to see you Madhavan with lots of friends wherever you go 😊Most of the TH-camrs earned money out of it but you earned genuine love of people
    Congratulations

  • @Kirubanandank
    @Kirubanandank ปีที่แล้ว +2

    Well said Madhavan bro! 23:33 to 24:00. 👏👏❣I'm living in Germany for the past three years. Namma oorum ipdi maaratha nu eangatha naal illa. !!

  • @joshuaanandaraj2015
    @joshuaanandaraj2015 2 ปีที่แล้ว

    தம்பி புத்தாண்டு வாழ்த்துக்கள் இறைவன் இயேசு உங்களை ஆசீர்வதிப்பார் 🙏 இடங்களைக் காட்டிலும் உங்கள் வர்ணனை மிக அருமை.இந்த ஆண்டு உங்களுக்கு ஆசீர்வாதமாய் அமைய இறைவன் அருள்புரிவாராக.மீண்டும் இயேசுவின் நாமத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏

  • @Funnylife1393
    @Funnylife1393 2 ปีที่แล้ว +2

    ஜனவரி பிறக்க,
    டிசம்பர் தன் பூக்களை
    தூவி வழி விட்டு வரவேற்க்கிறது..
    "2023 அழகிய புத்தாண்டை"
    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
    💐🤝🙏

  • @jbdesamuels3803
    @jbdesamuels3803 2 ปีที่แล้ว +1

    மிக மிக மிக அருமை மாதவன் அண்ணா.... 💐

  • @beskidhana7417
    @beskidhana7417 2 ปีที่แล้ว +1

    புத்தாண்டு வாழ்த்துகள் உயர்திரு மாதவன் அவர்களே... இந்தப் பதிவில் Rules & Regulations On Road நீங்கள் சொன்ன இடை இடையே கருத்துக்கள் சிறப்பு.

  • @rykvengat
    @rykvengat 2 ปีที่แล้ว

    அருமை மாதவன்...சாலைகள் பற்றி நீங்கள் சொன்ன கருத்து. மகிழ்ச்சி... வெங்கட். புதுச்சேரி

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 ปีที่แล้ว

    Hi Madhavan , நான் தற்செயலாக இந்த கானொலி பார்த்தேன் , நானும் சுவிஸ் நாடு, பிரான்ஸ் நாடு எல்லாம் சுத்தி பார்த்தேன் ஜெர்மனி border பார்த்தேன் , நீங்கள் போன இடங்கள் எல்லாம் . நன்றி உங்கள் கானொலிக்கு , அடுத்த முறை லண்டன் வந்தால் வீட்டிற்கு வாங்கோ ஆமைகுஞ்சு அவித்து பொரித்து வைக்கின்றேன் , ஊர் எல்லாம் எங்கள் தமிழ் மக்கள் இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது .May God blessing to you 👍🙏👏👏👏Usha London

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk ปีที่แล้ว

    சிறப்பு வாழ்த்துகள் தோழமைகளே பாராட்டுக்கள் மதுரைக்கு வாங்க

  • @gokul5854
    @gokul5854 2 ปีที่แล้ว +11

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா ❤️
    கவலைகளை மறந்து 2023 ஐ அன்போடு வரவேற்போம் 🥰🍫

  • @mystricalboy
    @mystricalboy 7 หลายเดือนก่อน

    Beautiful video ❤ switzerland series romba nalla iruku ❤🎉

  • @jameszander1640
    @jameszander1640 ปีที่แล้ว +9

    You got a family bro❤️, the biggest victory one can ever have is winning the hearts 💕 and you have won it. Keep going bro, there is a way2go family behind you 😊

  • @steynsr6429
    @steynsr6429 2 ปีที่แล้ว +1

    Nalla manasu ya unaku. Ippadiye irunga maridathinga😍

  • @mohanjathu6022
    @mohanjathu6022 2 ปีที่แล้ว +2

    Happy New year mathavan Anna
    அருமையான காணொளி
    வாழ்த்துக்கள் 🇱🇰

  • @kavivishva
    @kavivishva ปีที่แล้ว +1

    23:39 well said sir

  • @mannpesummahathuvamvpc4249
    @mannpesummahathuvamvpc4249 2 ปีที่แล้ว +6

    Excellent trip with Fernando Sir. Very useful information given by him.
    Congratulations Madhavan

  • @balaji9917
    @balaji9917 2 ปีที่แล้ว +5

    Really beautiful to view on the video, you are really Lucy to get the physical view. Worth the every second of time spent. Surprised to see your subscribers in Swiss , you are really superb to achieve .

  • @Champmush
    @Champmush 2 ปีที่แล้ว +12

    Hi Bro
    Visit Sri Lanka Again 🖤🇱🇰
    Love from Sri Lanka 💙

  • @SureshSuresh-hp8fg
    @SureshSuresh-hp8fg 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்👌💐💐💐💐👍

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா எப்படி இருக்கீங்க நீங்க அண்ணா எல்லாம் பார்வர்த்தி பரமேசுவரன் அருள உங்களுக்கு சரவமங்கலம் கிடைக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🕉🙏

  • @bpradeesh4937
    @bpradeesh4937 2 ปีที่แล้ว

    Road கருத்துக்கு நன்றி சூப்பர் ‌சூப்பர் ஸ்டார் மாதவன்

  • @chandran2829
    @chandran2829 2 ปีที่แล้ว

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா
    இந்த 2023றிலும் பல பிரம்மாண்டமான கானொளிகளை வழங்க வாழ்த்துக்கள்.
    உங்கள் கானொளிகளின் ரசிகன்
    ஈழத்தின் தலைநகர் திருகோணமலையில் இருந்து ஹரி.

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 2 ปีที่แล้ว +1

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா💥.ஐயா ன்ட குரல் ஜோசப் ஐயா ன்ட குரல்போல இருக்கு... யாழ்ப்பாணம் ல இருந்து🙋🏻‍♂️

  • @Fazly1986
    @Fazly1986 2 ปีที่แล้ว

    உங்களை நேசிக்கும் உள்ளங்களின் வரவேற்பு மிக அருமை👍 இந்த வீடியோவும் மிக சிறப்பு

  • @kavivishva
    @kavivishva ปีที่แล้ว

    fernandas sir really humble good human being super sir

  • @sundaramhari9877
    @sundaramhari9877 2 ปีที่แล้ว +5

    Almost fell like I am in a dream world. Thanks a lot to Mr Madavan

  • @chandravijayasarathi9590
    @chandravijayasarathi9590 2 ปีที่แล้ว +2

    Thanks Madhavan,nice to see your Way to go.I am very eager to see it every Sunday and Wednesday

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 2 ปีที่แล้ว

    அருமையான பதிவுகள் மாதவன் சார்.. ரொம்ப நல்லா இருந்தது..
    வாழ்த்துக்கள் உங்களுக்கு..
    கவனமாக இருங்கள்..
    நன்றி... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  • @antonyanty4770
    @antonyanty4770 ปีที่แล้ว

    Arumaiyana video nesamana nam makkal...bgm very nice. Thanks madhavan ayya..

  • @sanaraya1961
    @sanaraya1961 ปีที่แล้ว

    Thank u ennkalukku europe sutti kaddinathukku happy journey

  • @skrishnan6481
    @skrishnan6481 2 ปีที่แล้ว +2

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா🙏

  • @jeganji1107
    @jeganji1107 ปีที่แล้ว

    Thanks Bro💐 அந்த background Music ஒரு மாறி Feel ahh இருந்தது...🥰

  • @newindia3874
    @newindia3874 2 ปีที่แล้ว +2

    Wow! Great. You should be taken as a Rolemodel for Asian youngesters.Your lovely approach,entices our yalpanam,srilankan brothers and sisters. Your guide and uncle friendly approach is pleasing and awesome. I was a NRI person,it makes me to think about my past, make me start again.love you. Best wishes for your great service. Keep it up. NRI Prof. Sam

  • @johnj6002
    @johnj6002 2 ปีที่แล้ว

    அண்ணா இன்றைய எபிசோட் ஃபுல்லா சூப்பரா இருந்தது நாங்க எல்லாம் பார்க்கணும்னு நினைப்போம் ஆனா போக முடியாது நீங்க பண்ற இந்த ஷோ பண்ற வேல நாங்க பார்க்கிறோம் சூப்பரா இருக்கு

  • @haseenabegum2095
    @haseenabegum2095 ปีที่แล้ว

    மாதவன் தம்பி உங்கள் சுற்றுலா நல்ல பதிவு வாழ்த்துக்கள் சூப்பர்

  • @sureshkumarsairam9497
    @sureshkumarsairam9497 2 ปีที่แล้ว +1

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பு அண்ணன் மாதவன் அவர்களுக்கு🥰👍🤝

  • @ddspider8130
    @ddspider8130 2 ปีที่แล้ว

    Thank you madhavan bro unga moolaiyama intha maari oru alagaana places la pakkurom
    Switzerland ha namba eppa paaponu iruntha aana ungalala antha dream is pass..❤️💫❤️

  • @elayayajaelayaraja725
    @elayayajaelayaraja725 2 ปีที่แล้ว

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Bro💐💐💐💐💐very Nice places. மேலும் தரமான திட்டங்கள் அமைய மக்களாகிய நாம் தான் காரணம் என்று அழுத்தமாகக் கூறியது மிகவும் போற்றுதலுக்குரியது. It's True...🙏🙏🙏🙏🙏

  • @mudiyanselageappuhamy8607
    @mudiyanselageappuhamy8607 2 ปีที่แล้ว +2

    Wish you a happy new year the vlog was very informative and useful congratulations Madhavan keep up your good work.

  • @yogeshjaisankar5791
    @yogeshjaisankar5791 2 ปีที่แล้ว +1

    Anna noda intro bgm kuu na adimai.... 😍😘🥰..... Happy new year anna...... 💐💙

  • @rebeccaganesh75
    @rebeccaganesh75 2 ปีที่แล้ว +7

    Hi Madhavan! New year wishes to you and your family. Very interesting video with lots of info shared by Fernando uncle and you. As the lady mentioned towards the end of the video, I too wish to say that you have become a member of our family. Keep up the good work. May you visit many more countries this year and keep us excited and entertained as always.

  • @mohomedniyas8326
    @mohomedniyas8326 10 หลายเดือนก่อน

    அட அடா என்ன ஒரு அழகு❤❤❤ லவ்லி சூப்பர்

  • @1569.2
    @1569.2 ปีที่แล้ว

    Thanks

  • @umasankar1868
    @umasankar1868 2 ปีที่แล้ว +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோதரர்

  • @jekanathankanapathippillai
    @jekanathankanapathippillai 2 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு ...புது வருட நல் வாழ்த்துக்கள். நன்றி .❤️🙏🏾❤️

  • @pandiselvam6199
    @pandiselvam6199 2 ปีที่แล้ว +1

    Wish u happy & prosperous new year to
    U. I love u bro for ur fabulous job and ur way of speech .

  • @Hemavathi2036
    @Hemavathi2036 2 ปีที่แล้ว +1

    எப்போ ஞாயிற்றுக்கிழமை புதன்கிழமை வரும் என ஏங்க வைக்கும் சேனல்♥

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 10 วันที่ผ่านมา

    Excellent 👌 excellent...how lucky you're??!!...we can't even imagine...

  • @shanmugamramalingam3377
    @shanmugamramalingam3377 2 ปีที่แล้ว

    நமக்கு தமிழை தவிர ஒன்றும் தெரியாது வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்

  • @smksmk567
    @smksmk567 2 ปีที่แล้ว +1

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மாதவன் சார்...

  • @malashanmugam8349
    @malashanmugam8349 2 ปีที่แล้ว +1

    Nice tour Madavan. Our family always
    Wanted to see places like this. This
    Gentle man Fernadas uncle helped
    To see these places. Nice Buffet Restaurant and Asian Mkt. They
    Have nice Buffet. We enjoyed watching
    This Show.

  • @sivakumarr2593
    @sivakumarr2593 2 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தம்பி மாதவா.வாழ்க வளத்துடன் நலத்துடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக.

  • @jebinjoseph9484
    @jebinjoseph9484 2 ปีที่แล้ว +1

    Happy New year bro I was repeatedly request you bro unespectedly I saw Germany today it was the suprise on 2023 new year . Thank you so much bro for going to Germany

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 2 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் மாதவன் சகோ, இனிய ஆங்கில புத்தாண்டு 2023 நல் வாழ்த்துக்கள் 🙏❤️🙏

  • @rajendranthiruvengadaraj4547
    @rajendranthiruvengadaraj4547 ปีที่แล้ว

    Highly effective and beautiful presentation.Thank you'

  • @baburamani159
    @baburamani159 2 ปีที่แล้ว +1

    Amazing video 🎥 you are so blessed Madhavan Bro. Happy new year 2023 stay blessed 🎊🎉💐

  • @ajaysparrow7623
    @ajaysparrow7623 2 ปีที่แล้ว

    Bro love you and happy new year my dream Swiss so hats off bro ones again thankyou and love you....

  • @Sue55100
    @Sue55100 2 ปีที่แล้ว +4

    Wishing you and your family a happy and healthy New year 2013. This is also one of the 👌 best videos of yours. You have presented the beauty of Switzerland in such an excellent form and it's mesmerising to watch them. Hope to see more of them in the next videos.

    • @vaikkala7651
      @vaikkala7651 ปีที่แล้ว

      2013 oooh no thats good year for me

  • @mayasathish2566
    @mayasathish2566 2 ปีที่แล้ว +1

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்னா