Switzerland மலை உச்சியை நோக்கிய பயணம் | Top of Europe | jungfraujoch | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 757

  • @Way2gotamil
    @Way2gotamil  2 ปีที่แล้ว +98

    Merry Christmas friends🎄🎁🎅

  • @kadamba-k6e
    @kadamba-k6e 2 ปีที่แล้ว +132

    i personally believe that madhavan has earned a lot of friends through this channel than money. The love ur followers have for you is impeccable.

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +28

      True bro thank you ❤️

    • @francisgreatson9996
      @francisgreatson9996 2 ปีที่แล้ว +4

      Yes dude madhavan bro is ah gud human ❣️

    • @asmselvam3428
      @asmselvam3428 2 ปีที่แล้ว +6

      Madhavan brother is not like other vlogger he is genuine vlogger

    • @MoneyPanchayat
      @MoneyPanchayat 2 ปีที่แล้ว +1

      True broh

    • @balaji9917
      @balaji9917 2 ปีที่แล้ว +3

      His simplicity and respect to the society attribute good followers

  • @prakashvchemistry364
    @prakashvchemistry364 2 ปีที่แล้ว +28

    32 நிமிடங்கள் எங்களை மறந்து உங்களுடன் பயணம் செய்தது போல் உள்ளது மிகவும் அருமை. வாழ்த்துக்கள் மாதவன். நன்றி

  • @TamilSelvan
    @TamilSelvan 2 ปีที่แล้ว +36

    Awesome - HAPPY that you share the experience.

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +11

      Thank you so much bro ❤️ Glad to hear from you

    • @TamilSelvan
      @TamilSelvan 2 ปีที่แล้ว +10

      @@Way2gotamil safe journey bro... Keep sharing your experience. Happy to ba part of ur journey.

  • @badruduja3202
    @badruduja3202 2 ปีที่แล้ว +5

    இறைவன் பாதி மனிதன் பாதி சேர்ந்து செதுக்கிய சுவிட்சர்லாந்து மகிழ்ச்சி வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் உங்களுக்கும் நண்பர் பாலு அவர்களுக்கும்

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 2 ปีที่แล้ว +5

    பூலோக சொர்க்கம் அனுபவித்து சொன்னது உண்மை ,உண்மை, அழகோ அழகு...!!!

  • @Shravan_x
    @Shravan_x 2 ปีที่แล้ว +61

    Christmas + Way2go Switzerland series = Pure Bliss 😍

  • @kingnasarkhan1089
    @kingnasarkhan1089 2 ปีที่แล้ว +5

    ஐரோப்பாவின் மிக உயர்ந்த ஆல்ப்ஸ் மலை, உடலை வருடிச் செல்லும் குளிர்ந்த காற்று, காணும் இடமெல்லாம் கண்கொள்ளாக் காட்சிகள்,இவை அனைத்தையும் தருவது மாதவனின் படப்பிடிப்பு. வாழ்த்துக்கள்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +6

    உங்கள் காணொளியால் நிறைய நாடுகளை நாங்களும் சுற்றி பார்த்து விட்டோம்

  • @kannant2556
    @kannant2556 2 ปีที่แล้ว +29

    உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்கும் போது மனநிறைவு. வாழ்த்துக்கள் ப்ரோ🙏🙏🙏🙏

  • @sivakumarr2593
    @sivakumarr2593 2 ปีที่แล้ว +19

    உலகம் சுற்றும் வாலிபன் மாதவனுக்கு வாழ்த்துக்கள். எங்களையும் காசில்லாமல் உங்களுடன் அழைத்துச் சென்றதற்கு.தம்பி நானெல்லாம் சினிமாவுல தான் இதெல்லாம் பார்த்திருக்கிறேன் நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன்.

  • @balaji9917
    @balaji9917 2 ปีที่แล้ว +29

    Switzerland as said very beautiful. Thanks for your efforts in showing top of the hills and the snow. Train appear to be very clean.

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +4

      Glad you liked sir. Thanks

  • @lokeshwaranmsl5543
    @lokeshwaranmsl5543 2 ปีที่แล้ว +3

    Ultimate start AK Ajith sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🔥🔥🔥🎉🔥🔥🔥🎉🎉🎉🎉🔥🔥

  • @janu5077
    @janu5077 2 ปีที่แล้ว +8

    உங்கள் swiss பயணம் சிறப்பாக இருக்கு 🙏 from jaffna,, living Swiss 🇨🇭

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 2 ปีที่แล้ว +2

    சுவிட்சர்லாந்தில் மிகவும் முக்கியமான இடம் ! பார்க்க வேண்டிய இடங்கள் மட்டுமல்லாமல் எங்களைப் போன்றவர்களை அன்புடன் அரவணைத்து நாம் அந்நாட்டு மக்களுடன் வாழவைத்துக்கொண்டிருக்கும் வளமான சுவிட்சர்லாந்து வாழ்த்துக்கள் நன்றி brother.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 ปีที่แล้ว +5

    ஆல்ப்ஸ் மலையின் சாரத்தில் அந்த அழகிய நைல் நதி ஓரத்தில் மாலை பொழுதின் நேரத்தில் மயங்கி திரிவோம் பறவைகள் போல். நடிகர் திலகத்தின் சிவந்த மண் பட பாடல் தான் எனக்கு ஞாபகம் வந்தது. மிக அருமையான வீடியோ தம்பி

    • @prabaharanarulampalam
      @prabaharanarulampalam ปีที่แล้ว

      ஓம் அண்ணா நாணும் சுவஸ்சில்தீன் இ௫க்கிறேன் அல்ஸ்்மலை தொடர் ரசணை.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு பயணம் பாண்டிச்சேரி அமைச்சர்கள் மற்றும் பாலு அனைவருக்கும் வணக்கம் 🙏. உயரமான இடத்தில் கலக்கி விட்டீர்கள்.மிகவும் அழகான அருமையான ரசிக்கும் படியான இடங்கள் மற்றும் இரயில் பயணம் .🌹🌹👏👏👍👍💐💐🤝🤝❤️🙏

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +2

      Thank you sir❤️

  • @painkiller7988
    @painkiller7988 2 ปีที่แล้ว +5

    16:16 வடக்கு பட்டி 🤣🤣🤣

  • @sureshr4813
    @sureshr4813 2 ปีที่แล้ว +3

    அருமையான இடம் மற்றும் உங்களின் எளிமையான பேச்சு சிறப்பாக இருக்கிறது.
    நீங்கள் சினிமா-வில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது.
    Covid-19 அனைத்து நாடுகளிலும் பரவியுள்ளது. மிகவும் பாதுகாப்பான பயணம் செய்யுங்கள்.
    Way2go ரசிகன் ஓமலூர் சுரேஷ்
    நன்றி அண்ணா

  • @mohamedshaickdawood3191
    @mohamedshaickdawood3191 2 ปีที่แล้ว +2

    Wow. Switzerland is the heaven of beautiful in world.🌍☃️🏔🏕

  • @thirukthirukumaran3355
    @thirukthirukumaran3355 2 ปีที่แล้ว

    இலங்கை சென்றது முதல் அறிமுகமாகி உங்கள் நிறைய வீடியோக்கள் பார்த்து வருகின்றேன்.
    சிவந்த மண் திரைப்படத்தில் வந்த சிவாஜி மாதிரி சுவிஸ்ட்சிலாந்தினை காட்டும் போது இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். 👏

  • @dhanasekarvaradhan166
    @dhanasekarvaradhan166 2 ปีที่แล้ว +10

    what a video...felt like iam at the top of europe....bro no words to express ur efforts....gem of u tube community

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 2 ปีที่แล้ว

    பிடித்தவங்கள சந்திப்பது இனம்புரியாத உணர்ச்சி
    இந்த அளவிற்கு காணும் இடங்களை விவரிக்க முடியாது நன்றி மாதவன் 💕👍

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 ปีที่แล้ว

    உள்ளம் கொள்ளை போகுதே உன்னை கண்ட நாள் ☀️☀️☀️முதல் என்று தான் 🎤🎤🎤பாட தோன்றுகிறது. அவ்வளவு அருமை அழகு😍💓😍💓😍💓. எத்தனை முறை வாழ்த்தி னாலும் போதாது. நன்றி சகோ

  • @vyogana
    @vyogana 2 ปีที่แล้ว +3

    Your father should proud of you brother, I love to see my son travel one day like this in the future.

  • @thusharakan1621
    @thusharakan1621 2 ปีที่แล้ว +1

    30, 40நிமிடங்களுக்குள் எங்களை ஐரோப்பாவுக்குள் கூட்டிச்செல்லும் மாதவன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

  • @myreaction2489
    @myreaction2489 2 ปีที่แล้ว +2

    Super video bro super vioce unique voice bro Vera level happy Sunday bro

  • @l.t.rajanlakshmanan6275
    @l.t.rajanlakshmanan6275 2 ปีที่แล้ว +1

    என்ன மனுஷன்யா ... அப்படியே நேர்ல பார்க்குற மாதிரி நீ செதுக்கிட்டயா😍

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 2 ปีที่แล้ว

    திரு. மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    கண்ணாடி வழியாக இயற்கையை ரசிக்கும் போது எனக்கு என்னவோ IMAX ல் பார்ப்பது போன்ற உணர்வு.
    மீண்டும் வாழ்த்துக்கள்...

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 2 ปีที่แล้ว +1

    ஆஹா....!
    என்னே அற்புதமான இடம்.
    பூலோக சொர்க்கம்னா இதுவாகத் தான் இருக்கும்.
    குறிப்பாக Background Music உடன் பார்க்கும் போது..... சொல்ல வார்த்தைகளே இல்லை. 😍

  • @sundarinaidu2754
    @sundarinaidu2754 2 ปีที่แล้ว +1

    மனுஷனும் செதுக்கி வெச்சிருக்கான்
    கட,வுளும் செதுக்கி வெச்சிருக்காரு
    ரெண்டுபேரும் போட்டி போட்டுக்கிட்டு இந்த ஊரை என்னையா பண்ணி வெச்சிருக்கீங்க
    மிக அருமையான வரிகள்
    குளிர் பிரதேசம். உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள் தம்பி.
    உங்கள் மலேசிய ரசிகை

  • @needtobechanged
    @needtobechanged 2 ปีที่แล้ว +15

    As always "what a presentation". One could guess how much love Tamil people have on Madhavan by their gestures even in Swizz and PY legislators are not an exception. Last 30 minutes was like travelling in a fantasy world. Way2go ❤️

  • @ferozfathima7744
    @ferozfathima7744 2 ปีที่แล้ว

    Raspberry tart... சாப்டீங்க மாதவன்... சென்ற இடமெல்லாம் சிறப்பு உங்களுக்கு. அருமையான இடங்கள். பயணங்கள் முடிவதில்லை மாதவன். சூப்பர்.தொடரட்டும்❣️👌🏽

  • @sivagnanam3502
    @sivagnanam3502 2 ปีที่แล้ว +1

    உங்களுடன் பயணம் செய்தது போல் உள்ளது . வாழ்த்துக்கள் . நன்றி

  • @velmuruganshanmugam8509
    @velmuruganshanmugam8509 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி மாதவன்.....போன video ல நான் ஒரு... suggestion கொடுத்தேன்... இன்றைய video யோவில் நீங்கள் Mark செய்துள்ளீர்கள் எனது ஆலோசனையையும் ஏற்றுக்கொண்டு அதனை பக்குவமாக கையாண்ட விதம் மிக அருமை.... நான் சேலம் town தான் இன்னும் ஒரு சில மாதங்களில் UK போக இருக்கேன் southern Europe போக திட்டம் உள்ளது...சேலம் ஏற்காடு வாங்களேன் என் வீட்டிற்கும் நீங்க வர வேண்டும்....நன்றி.👍

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +1

      Kandippa sir. Thank yo

  • @murumuth
    @murumuth 2 ปีที่แล้ว +3

    Nice to see the Govt team from Pondicherry (Ministers/MLAs) visiting the same time with you 🙂... I also wish you to reach 1M subscribers in 2023..

  • @லோகி4009
    @லோகி4009 2 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு சகோ🇨🇭🇨🇭🤝

  • @rameshw8060
    @rameshw8060 2 ปีที่แล้ว

    Bro என்ன சொல்றதுன்னு தெரியல சுவிஸ் அவ்ளோ அழகு பார்க்க பார்க்க இன்னும் அழகு மனசு சுவிஸ் ல தான் இருக்கு bro கண் முன்னாடி நிறுத்திட்டிங்க அத்தனை அழகையும் really heartful thanks நன்றி நன்றி

  • @newfortman
    @newfortman 2 ปีที่แล้ว

    Wow
    Super
    Thank you for your valuable time

  • @josephraj902
    @josephraj902 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை. வார்த்தைகள் இல்லை 💐💐💐💐

  • @paviththiran369
    @paviththiran369 11 หลายเดือนก่อน +1

    அந்த மலை அந்த மனிதனின் மனம் இரண்டும் பேரழகு❤
    நன்றி

  • @karthiv3544
    @karthiv3544 2 ปีที่แล้ว

    29:03 Final Stop. it's makes me sad😞. Great video.

  • @balamurugansnkl3936
    @balamurugansnkl3936 7 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ப்ரோ மிடில் கிளாஸ் ஏழ்மைல இருக்கிறவங்க இந்த இடத்த நேர்ல பாக்குறது ரொம்ப கஷ்டம்..‌.‌..உங்க வீடியோ பதிவு உண்மையா நாங்க நேர்ல அந்த இடத்தை பாக்குற மாதிரி பதிவு பண்ணி இருக்கீங்க.....ரொம்ப நன்றி உங்க வீடியோ மூலமா நாங்க அந்த இடத்துக்கு போன ஒரு உணர்வு குடுத்ததுக்கு.... ❤❤❤

  • @karthikmathan3130
    @karthikmathan3130 2 ปีที่แล้ว +2

    good hearted madhavan will have always good relationship with the world

  • @ansunaaz6072
    @ansunaaz6072 2 ปีที่แล้ว +3

    Wowww it's so amazing 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @MrRanjith34
    @MrRanjith34 2 ปีที่แล้ว +1

    Antha BGM oda Top of the Hill pakarathula Really Pure Bliss Bro .... Unga Effort'ku Oru periya Salute....

  • @natarams
    @natarams 2 ปีที่แล้ว +9

    ❤Madhavan and unconditional love is inseparable , his humour sense in these videos are joy for all. It is a pleasure to watch how lord has ordained him to harness this network of quality viewers. Pondicherry Assembly members visit is the real surprise and I wish Way2go channel will give exclusive coverage of the French legacy in Pondicherry. There were few black colour birds on top the summit not sure whether those birds are crows. The pie Madhavan had appeared like Bulbery which tastes like our Elandai Palam. Thanks for sharing these best moments with viewers. Take care Stay Blessed.

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +2

      Thank you sir ❤️

  • @pandiya_rajan
    @pandiya_rajan 2 ปีที่แล้ว +3

    Keep up the good work bro!

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +1

      Thank you much brother ❤️

  • @DineshKumar-zj5ei
    @DineshKumar-zj5ei 2 ปีที่แล้ว +4

    Hi Madhavan.. To be frank now i understand showing of love to some one with out any intention is so powerful than money.. Especially from our eezham family... Huge respect to you the way of loving towards them.. Personally i like you have added LKR in all money conversion...

  • @cutequeens483
    @cutequeens483 2 ปีที่แล้ว

    உங்கள் விடியே பார்க்கும் போது நான் அங்கு இருப்பதை போல உணர்கிறேன்...
    நன்றி..
    அண்ணா

  • @isaiyodu_naan_4855
    @isaiyodu_naan_4855 2 ปีที่แล้ว +2

    #ak billa rasigargal saarbaga video vetri pera vaazhthukal 😇

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 ปีที่แล้ว +1

    Awesome madhavan thambi. Thank you madhavan thambi. Niriya video ungalthu pathirikken thambi. First comment Pandren thambi.

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 ปีที่แล้ว

    அருமையான டூர் மிகவும் அருமையாக இருந்தது மிகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது

  • @mathiyuvan
    @mathiyuvan 2 ปีที่แล้ว +12

    After Denver series, Enjoying this to the core ❤️❤️❤️❤️ Each frame is wallpaper material 😍😍😍

  • @tnjmanomani1784
    @tnjmanomani1784 2 ปีที่แล้ว +1

    மிக்க. மகிழ்ச்சியாக. உள்ளது நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE 2 ปีที่แล้ว

    Thanks madahavan felt like heaven !

  • @kannanpraveen8479
    @kannanpraveen8479 2 ปีที่แล้ว

    Super. பின்னனிஇசையில். மாத்தினாநல்லாயிருக்கும்.

  • @anbumuthuraja02
    @anbumuthuraja02 2 ปีที่แล้ว +1

    Our Tamil people aways support and standing in any situation... Happy to see you Anna...we support you na Always😊😊😊👍👍👍

  • @eesan13ify
    @eesan13ify 2 ปีที่แล้ว

    Hi, bro welcome Switzerland. நான் Basel இருக்கின்றேன் உங்களை சந்திக்க இயலாமல் போய்விட்டது உங்கள் உங்கள் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்,

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว

    அழகு ஆயிரம் உலகம் முழுவதும் உலகம் முழுவதும் இல்லை ீஸ்விஸ் நகரில் சூப்பர் வின்னை முட்டும் மேகங்களின் நடுவே அப்படி ஒரு அழகு உங்கள் ஒருத்தரால் மட்டுமே எங்களுக்கு இந்த அழகை தரமுடியும் வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @marannanramakrishnan2216
    @marannanramakrishnan2216 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு. உங்களுடன் சேர்ந்து நாங்கள் பயணிக்கிறோம். வாழ்த்துக்கள் நண்பா. வாழ்க நலமுடன்

  • @akmusical8340
    @akmusical8340 2 ปีที่แล้ว +6

    என்றும் எமது இலங்கை உறவுகளின் அன்பும் பாசமும் உங்களுடன் இருக்கும் மாதவன் அண்ணா 💙🥰😌

  • @rolsin1363
    @rolsin1363 2 ปีที่แล้ว

    மிக அருமை மிக்க நன்றி மகிழ்ச்சி
    வாழ்க வளமுடன் இறை ஆசிர் உங்களுக்கு உண்டு

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 ปีที่แล้ว

    Good afternoon brother. It is the high light of Swiss tour. ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால் பதித்த சந்தோஷம் தம்பி யின் முகத்தில் தெரிகிறது. ஊரின் அழகை வர்ணிக்க வார்த்தை களே இல்லை. அப்படி ஓரு ரம்மியமான இடங்கள். தம்பி யன் பேச்சு ம் ரசிக்கும் படி இருந்தது. வாழ்த்துகிறேன். மிகவும் நன்றி தம்பிக்கு.

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 ปีที่แล้ว

    ❤ சூப்பர்.... இயற்கை அழகுடன் மலைஉச்சி பயணம்... அற்புதம் நேரடியாக பார்த்தது போன்ற அனுபவம்.... மிக்க நன்றி நண்பரே

  • @jekanathankanapathippillai
    @jekanathankanapathippillai 2 ปีที่แล้ว

    அற்புதமான , அதிஷயமான, ஆச்சரியமான காட்சிகள் .கோடி நன்றிகள்.❤️🙏🏾❤️

  • @amarnathpmk8967
    @amarnathpmk8967 2 ปีที่แล้ว +1

    Hii bro daily video poodunga, unga video pakka wait pannitea iruka mudiyala pls daily oru video poodunga naanea swizla irukula feeling your voice very nice

  • @ranimoodley8434
    @ranimoodley8434 ปีที่แล้ว +2

    Vanakam I've come across the Way 2 Go channel a few days ago and I'm very, very impressed at the clear narration, vivid description, photography of the destinations travelled.
    I felt like I was on the trip to Mauritius and now on to Switzerland 😊.
    Madhavan, you're always so cool, calm and collected and a very adventurous traveller.
    Well done!!!
    Thank you for taking all of us on your trips.

  • @padmanabanbalakrisknan3115
    @padmanabanbalakrisknan3115 2 ปีที่แล้ว +3

    Nice is your video, especially this Swiss top of Europe episode is so much beauty we have no words to express this kind of beauty ,one thing I want to tell is your voice is humbly addictive hats off to your presentation.

  • @mrapple2010
    @mrapple2010 2 ปีที่แล้ว +3

    Wow wow wow wow wow really excellent place
    And ur videography everything perfect, perfect

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 2 ปีที่แล้ว

    அருமை சகோதரா காணக் கிடைக்காத காட்சிகள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +1

    உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை அண்ணா

  • @arunkumar-bd2bf
    @arunkumar-bd2bf 2 ปีที่แล้ว

    அண்ணா நிறைய மன அழுத்தம்.இந்த வீடியோ பார்த்ததும் மன நிறைவாக இருக்கிறது.நன்றி அண்ணா 🙏🙏

  • @balastark
    @balastark 2 ปีที่แล้ว +3

    Current Chennai Climate la indha video paakuradhu .. Angayae pona mari iruku❤🎉

  • @selvam1795
    @selvam1795 2 ปีที่แล้ว

    மிக அற்புதமாக இருந்தது அருமையான வீடியோ நாங்கள் எல்லாம் பார்க்க முடியாதா இடங்கள் அழகான இடங்கள் அருமை அருமை மிக அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @madhan_dani
    @madhan_dani 2 ปีที่แล้ว +1

    Bro appadiye Austria try panunga. Innum semya irrukum

  • @SIVAKUMAR-xt3ix
    @SIVAKUMAR-xt3ix 2 ปีที่แล้ว +2

    yangum tamil...happy to see

  • @syedmohamedkhader7114
    @syedmohamedkhader7114 6 หลายเดือนก่อน

    அழகிய தமிழ் தன்னடக்கமான பதில் வாழ்க வளர்க.

  • @gopalakrishnanj3716
    @gopalakrishnanj3716 ปีที่แล้ว

    Excellent video wonderful scenery. Good presentation very hard work by you ❤❤😂🎉

  • @raravind2302
    @raravind2302 2 ปีที่แล้ว +1

    Feel like am top of the Europe with you ...nice ... C u next episode ...Way2go 🤩

  • @shanthijo7077
    @shanthijo7077 2 ปีที่แล้ว +3

    wonderful job i like Switzerland series. wish you happy charismas enjoy

  • @benjaminc6522
    @benjaminc6522 2 ปีที่แล้ว

    Picturesque swiss bliss..என்னமா செதுக்கி வச்சிருக்காங்க.

  • @vt2541
    @vt2541 2 ปีที่แล้ว +3

    Was there with family 6 years ago. Loved every moment of it. Picturesque, clean air and snow all around us with hot cocoa . Even bought a raw crystal small rock at a gift shop and kids enjoyed the movenpick ice cream. Thank you for making this video. Nostalgia 😊

  • @balustruct
    @balustruct 2 ปีที่แล้ว

    25: 00 ultimate bro

  • @manoflash7432
    @manoflash7432 2 ปีที่แล้ว

    கிருஸ்துமஸ் வாழ்த்துகள் சகோ. இந்த அழகான இடத்தில் நாங்களும் உங்களோடு கூடவோ வந்த ஒரு உணர்வு அழகான இடத்து அருமையான இனிமையான உங்கள் கவிதையும் அழகே❤

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 2 ปีที่แล้ว +2

    Excellent video. Thanks Mr.Madhavan.

  • @Edenfocus
    @Edenfocus 2 ปีที่แล้ว +1

    Happy Christmas bro superb view neega pondicherry varanu thambi thankyou 😊

  • @prabhustriker
    @prabhustriker ปีที่แล้ว

    Bro your are very kind hearted epdi ungala evlo nall miss pannananum therla today mattum unga videos full ha pathuerukan your character is so amazing ❤❤❤

  • @naturearun4042
    @naturearun4042 2 ปีที่แล้ว +3

    Nature save 🤗 🤗 all next generation video super 😍😍❤️❤️😎

  • @premrahulvlogs4832
    @premrahulvlogs4832 2 ปีที่แล้ว +3

    Man, your so blessed to experience this amazing country. And your videos deserves millions of views!

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 2 ปีที่แล้ว

    நேரடியாக முன்பு நான் பார்த்து ரசித்த இடங்களை மீண்டும் உங்கள் மூலம் பார்ப்பதில் மகிழ்ச்சி🇱🇰

  • @asmselvam3428
    @asmselvam3428 2 ปีที่แล้ว

    Unga video pakka pothu mattum thaan brother unga kuda senthu travel panra mari feel irukku Vera level ninga

  • @JeesTalkHub
    @JeesTalkHub 2 ปีที่แล้ว

    கண்களுக்கு நல்ல விருந்து, நன்றி சகோ....

  • @vijiahletchmi3779
    @vijiahletchmi3779 2 ปีที่แล้ว

    தம்பி நீங்கள் கொடுத்து வைத்தவர் . உங்கலோடு நானும் எனக்கு மிகவும் பிடித்த நாடான சுவிசலாண்ட்டை சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிக்க மகிழ்ச்சியுடன் நன்றியும் ❤

  • @SOUCENADINSELVARAJ
    @SOUCENADINSELVARAJ ปีที่แล้ว

    superb madhavan i am from pondicherry nice you had met our MLAs

  • @captbarbaros1813
    @captbarbaros1813 2 ปีที่แล้ว

    Balu Sir .. Great .. நம் இனம் நம் மக்கள்

  • @dhayanithyarunan3200
    @dhayanithyarunan3200 2 ปีที่แล้ว

    Sema bro... Background score ooda video paaka romba peacefulaaa eruntuu... And also the ungaa way of talking also video ooda mingle aagituu

  • @paramasivamuma7220
    @paramasivamuma7220 2 ปีที่แล้ว +2

    Madavan what a wonderful place.Amazing.Iam very much like your style of speech and aproch.Haats off your job.

  • @priyadarshinisj
    @priyadarshinisj ปีที่แล้ว +2

    I have just started watching your programmes and honestly, it's very interesting and informative. Photography is excellent and you make us feel as if we are there in the travel with you. Very very enjoyable. Your friendliness and simplicity adds flavour! All the best! God bless your endeavour!

  • @anbusakthi7576
    @anbusakthi7576 2 ปีที่แล้ว +2

    Puducherry tourism lam development pana pola avanga avanga enjoy pana poi irukanga ....