நாம் அனைவரும் சகோரர்கள் என்றால் அன்பு இருக்கும் தானே, சும்மா வா சொன்னாங்க ! இலங்கையும் இந்தியாவும் தொப்புள் கொடி என்று. நன்றி சகோ🙏, நான் இலங்கை தழிழ் Diana சுவிஸ்ஸில் 🇨🇭இருந்து.
இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி உங்க வீடியோக்களை பார்க்கும் போது மட்டும்❤ அவ்வளவு தெளிவு அனைத்தும் ❤இந்த பயணம் மிகவும் சிறப்பானது வாழ்த்துக்கள் Bro… துர்காவுடைய அம்மா அவ்வளவு அன்பும் பாசமும் உங்க மேல அவங்களுக்கும் நன்றி (Luggage )
மகனே நீ போட்ட எல்லா வீடியோக்களையும் நான் பார்த்து விட்டேன்.எல்லாம் superb.நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது. இன்னும் முன்னேற என் வாழ்த்துக்கள்.May God bless you.And bless your family.எங்கு போனாலும் பாதுகாப்பாக இருக்க வும்.
ஸ்வீட்ஸ்லான்ட் ட்ரெயின் டாப் ஸ்பீடு 326 வேகம் இருந்தாலும் அந்த ட்ரெயின் மணிக்கு 120km வேகம் தான் போகுது நம் தமிழர்கள் எங்கு எப்போதும் உங்களைப் பார்த்தாலும் அன்பை கொடுப்பதும் நம் நாட்டையும் நம்பளையும் என்னையும் பார்ப்பது போல் ஒரு உணர்வு அதுவும் ஸ்கிரீனில் பார்த்தால் உடனே நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வும் மனதில் ஆனந்தமும் ஆனந்தக் கண்ணீரும் வருகிறது wa2 go உங்கள் பயணம் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நண்பா நான் way2go la subscriber 100k இருக்கும் போது ஆனேன் இந்த வளர்ச்சியை பாக்கும் போது மனநிறைவாக இருக்கு.. உங்கள பாக்கும் போது நானே அந்த இடத்துல இருந்து பாக்கற மாதிரி இருக்கு.. உங்க இடத்துல இருந்து என்ன பாக்கறேன்.. 💐💐🙏🏻🙏🏻👍🏻வாழ்த்துக்கள் மென்மேலும் வளர
Amazing to see Tamils especially SriLankan Tamils all around the world. Madam left srilanka at young age but able to speak Tamil very fluent. Her determination to meet you by traveling long distance to be appreciated. Good luck to Durga and wish your dream comes true.
indian Railway ஐ பாராட்டியதற்கு நன்றி மாதவன் தம்பி . 1995 வாக்கில் யிருந்தை நம் சென்னை சென்ட்ரல் to விஜயவாடா 420 km , 6 Hours ல போகிறோம், 110 kmph ( Tamilnadu Exp, Coromandal Exp, Navajeevan Exp..etc..) now a Days All Trains Running 130 kmph, for Grand Trunk root ( MAS to New Delhi ). வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும்'.
Your travel vlog is not about you, but about your viewers. You put the viewers in the center, cater and serve them with what they expect from you. I imagine how much effort you put on and behind the scene. Definitely you will reach new heights! Best wishes!
Hi Madhavan தம்பி🙏 அதி வேகமான ரயில் பயணமும் , சாப்பாடு, உங்கள் உடல் சோர்வு , அனைத்தையும் தாண்டி உங்கள் தைரியமான பேச்சு திறன், அழகிய நாடு சுவிஸ்லாண்ட் 🇨🇭உங்களை அன்புடன் வரவேட்கிறோம் 🙏💐. வாழ்த்துக்கள் தம்பி🎉👏👏.
Thank you Mr.madavan ,,, showing LKR 💯💯💯 it's very useful for your srilanka fans ,, fantastic idea 💡 I really appreciate keep going this ... God bless you mr.madavan
உங்களுடைய விளக்கம் நன்றாக அருமையாக இருந்தது உங்கள் காமிராவின் மூலம் எல்லா காட்சிகளையும் இடங்களையும் நாங்கள் நன்றாக பார்த்து சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைந்தோம் நாங்கள் நேரிடையாக அந்த வெளி நாட்டிற்க்கு போனது போல் இருந்தது உங்கள் பயணம் சந்தோஷமாக நன்றாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள் இது போல் மேலும் பல வீடியோக்களை தயவு செய்து போடவும் நன்றி வாழ்க வளமுடன்
Madhavan, me and my family are your fans, we never went out of India so far, planned to go to European tour through your suggest GT holidays. It would be good if you can put a video on what are the things we have to do like cell phone cards, how to use uber in Europe and how to pay, etc.
You r covering the complete tour very nicely and I am more than 70 years old but I can see the places sitting at home Bangalore I cannot travel the world now so it is very useful for people like us bye God bless you thambi
மாதவன் சகோ, அற்புதமான ரயில் பயணத்தை எங்களுக்கு விருந்தாக படைத்தீர்கள்.. ஆனால் ரயிலில், நீங்கள் பேசப்பட்ட பாடு, சத்தம்போடாமலும், அதேசமயத்தில் பேசியும், உங்கள் நிலையைப் பார்த்து சிரிப்பே வந்துவிட்டது.
தம்பிக்கு காலை வணக்கம். நல்ல அருமை யான அழகான பதிவு கள். நேரில் போனால் கூட இப்படி பார்க்க முடியாது. அத்தனை அழகாக நல்ல விளக்கங்களுடன் சுற்றி காண்பித்த தம்பிக்கு முதலில் நன்றி நன்றி நன்றி. தம்பி யின் நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியாகவே நடக்கும். பல மொழி களும் படித்துகொள்ளுங்கள் தம்பி. வாழ்த்துகிறேன். Happy Sunday.
அருமை புரோ God's great னு சொன்னிங்க கரெக்ட் எங்களுக்காகவே உங்களுக்கு ஜன்னல் சீட் கிடைத்தது நீங்கள் தேர்ந்தெடுத்து போகும் ஒவ்வொரு நாடும் சூப்பர் புரோ வாழ்த்துக்கள் மாதவன் புரோ
அது என்ன பிரதர் வீடியோ பிடித்தால் லைக் பன்னுங்கனு சொல்றீங்க... உங்க வீடியோவை பிடிக்கலனு யாராவது சொல்ல முடியுமா.. இதை விட யாராவது தரமான வீடியாக்களை தர முடியுமா??. Always mathavan videos vera level 👌👌
தம்பி மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்க செல்லும் இடங்களில் இலங்கை தமிழர்களை பார்த்து பேசும் பொழுது என்னை அறியாமல்கண்ணீர் வந்து விடுகிறது அவர்கள் நல்ல நிலையில் இருப்பதை பார்த்து ஒரு மன நிம்மதி வீடியோவை எதிர்பார்த்து இருக்கும் உனது அண்ணன் செல்வம்
Switzerland போறது என்னுடைய சிறு வயது கனவு. World full aha explore பண்ணும் ஆசை. ஆனால் கனவு கனவாக தான் இருக்கிறது. பார்ப்போம் இறைவன் நாட்டம் இருந்தால் May be போவேன் என்ற நம்பிக்கை உள்ளது. Thanks for your exploring video brother.
I remember your first train video. You had an omelet and your friend dropped you at station. It was scary you travelled alone during Covid lock down. ❤
தங்களின் உழைப்பு முயற்சி பிரமிக்க வைக்கிறது, நான் வேலை நிமித்தமாக மஸ்கட் துபாய் கத்தார் மலேசியா மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளில் வசித்து வந்திருந்தாலும் ஐரோப்பிய நாடுகளுக்கு போனதில்லை, அந்த குறையை தங்கள் காணொளி மூலம் நிறைவேற்றி கொள்ள செய்ததற்கு மிக்க நன்றி, வயதும் 67 ல் இருப்பதால் நேரடியாக சென்று வர இனி வாய்ப்பில்லை ஆகவே எனது கனவை ஓரளவு தீர்த்துக்கொண்டேன் என்றே சொல்ல வேண்டும், மிக்க நன்றி!
Ur v lucky seeing all over the world 🌎 sponsor la poirurenga but ur info too good 👍🏾 usefull to all travellers 🧳 nanga pakalanalum ungalodatha patha poganu asaya iruku but mudiyalaye wat to do but unga valiya pathukarom ur passion became as ur work its so blessed enjoy ur life 😊
It was a wonderful experience to travel with you to Zurich from Paris by TGV. Love your excellent views and information. Thanks for your Brilliant presentation.
Madhavan anna your vedio really fabulous France to Switzerland Paris to Zurich explain very clean and station 1990 bulit Paris railway station 122 years old
நாம் அடைந்த இன்பம் மற்றவரும் அடைய வேண்டும் என்று நினத்து மிகவும் சிரத்தையுடன் paris,eifel tower,மற்றும் இலங்கை தமிழர்களின் அந்த நட்புறவு, tgv train travel, thanks a lot My name Babusripathy in chennai tambaram, 62 yrs young, thanks again, best of luck, take care, be safe, thanks
Thank very much thambi for taking us to Swiss with you. It's so beautiful. I think that our country will be like that in transport and all one day. வாழ்த்துக்கள் தம்பி.👍
வணக்கம் அண்ணா உங்களின் ஸ்விட்சர்லாந்து முதல் பயணம் சிறப்பாக இருக்கு.... அடுத்த அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன். நன்றி அண்ணா 🌻 உங்கள் நண்பர் ஓமலூர் சுரேஷ்
நான் சொல்ல மறந்தது. உங்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் உள்ள மரியாதை பந்தம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. நானும் அறிந்தேன் உங்களுக்கு இலங்கை தமிழர்களை எவ்வளவு பிடிக்கும் என்று அதில் ஒரு வார்த்தை குறிப்பிட்டு இருப்பீர்கள் நம் சொந்தம் என்று!! நீங்கள் எழுத்தால் சாதாரண தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாக வீடியோ பதிவு செய்யலாம். ஆனால் நீங்கள் நமது அழகு தமிழில் மிகவும் கடினமாக முயற்சித்து எங்களுக்கு விருந்தளிக்கிறீர்கள். பெருமையாகவும் அருமையாக இருக்கிறது அண்ணன் மாதவன்
Wow !!!! Awesome bro 😇😇😇❤️❤️❤️👍🏼👍🏼👍🏼. Unexpected video 😇....thank you very much brother for making Sunday as Super Sunday 😁😁😁🙏🏼🙏🏼. Fantastic journey brother 🤩🤩👍🏼👍🏼. I really enjoyed with that.... Expecting videos about Switzerland 🇨🇭😊👍🏼.
இலங்கை தமிழர்களின் அன்பும் மரியாதையும் சிலிர்க்க வைக்கிறது
நாம் அனைவரும் சகோரர்கள் என்றால் அன்பு இருக்கும் தானே, சும்மா வா சொன்னாங்க ! இலங்கையும் இந்தியாவும் தொப்புள் கொடி என்று. நன்றி சகோ🙏, நான் இலங்கை தழிழ் Diana சுவிஸ்ஸில் 🇨🇭இருந்து.
இலங்கைத் தமிழன் என்ற வகை நான் பெருமை அடைகிறேன்
Yes bro great heart❤ ppl
@@ydiya1258 உண்மை தான் ♥️
Lanka tamilar ila bro...tamil sagotharar bro
இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி உங்க வீடியோக்களை பார்க்கும் போது மட்டும்❤ அவ்வளவு தெளிவு அனைத்தும் ❤இந்த பயணம் மிகவும் சிறப்பானது வாழ்த்துக்கள் Bro… துர்காவுடைய அம்மா அவ்வளவு அன்பும் பாசமும் உங்க மேல அவங்களுக்கும் நன்றி (Luggage )
மகனே நீ போட்ட எல்லா வீடியோக்களையும் நான் பார்த்து விட்டேன்.எல்லாம் superb.நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது. இன்னும் முன்னேற என் வாழ்த்துக்கள்.May God bless you.And bless your family.எங்கு போனாலும் பாதுகாப்பாக இருக்க வும்.
ஸ்வீட்ஸ்லான்ட் ட்ரெயின் டாப் ஸ்பீடு 326 வேகம் இருந்தாலும் அந்த ட்ரெயின் மணிக்கு 120km வேகம் தான் போகுது நம் தமிழர்கள் எங்கு எப்போதும் உங்களைப் பார்த்தாலும் அன்பை கொடுப்பதும் நம் நாட்டையும் நம்பளையும் என்னையும் பார்ப்பது போல் ஒரு உணர்வு அதுவும் ஸ்கிரீனில் பார்த்தால் உடனே நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வும் மனதில் ஆனந்தமும் ஆனந்தக் கண்ணீரும் வருகிறது wa2 go உங்கள் பயணம் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அடுத்த Biggboss la துர்கா ah வெற்றிபெற வாழ்த்துக்கள்.
#துர்கா_ஆர்மி
மாதவன் அண்ணா நம்ம யாழ்ப்பாணம் மாடல் என்ன அழகு டா சாமி காணொளியில் காட்டியதுக்கு நன்றி ❤💗 காணொளி வேற லெவல் 💗❤
நண்பா நான் way2go la subscriber 100k இருக்கும் போது ஆனேன் இந்த வளர்ச்சியை பாக்கும் போது மனநிறைவாக இருக்கு.. உங்கள பாக்கும் போது நானே அந்த இடத்துல இருந்து பாக்கற மாதிரி இருக்கு.. உங்க இடத்துல இருந்து என்ன பாக்கறேன்.. 💐💐🙏🏻🙏🏻👍🏻வாழ்த்துக்கள் மென்மேலும் வளர
Happy Sunday friends👋
Contact GT holidays for France, Switzerland Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
Anna I'm from ஊத்தங்கரை ☺
Vpm LA enga neenga
@@gokul35 uthangarai enga
@@jagannathanp7064 kallavi
Thanks! WONDERFUL framing and capture madhavan
🤝❤️
ரயில் 🚆 பயணம் சூப்பர் 👍 சுவிட்சர்லாந்து எபிசோட் பற்றி உங்கள் வீடியோவுக்காக காத்திருக்கிறேன் மாதவன் ❤️ வே டூ கோ ❤️❤️🙏❤️❤️
விழுப்புரம் மாவட்டம் ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா
𝓟𝓸𝓭𝓪 𝓾𝓷𝓷𝓲
Wishes from GINGEE fans club anna
@@uvaneshbub naanum gingee thaan
Vpm la enga neenga
Tindivanam
உலகம் சுற்றும் வாலிபனே ., இருந்த இடத்தில் இருந்து நாங்களும் உலகை ரசிக்கின்றோம், நன்றி..
❤️
எனக்குப் பிடித்த நாடு சுவிட்ஸர்லாந்து.
உங்க வீடியோ பார்க்கும் போது நானே அங்கு இருக்கற மாதிரி இருக்கு
நன்றிகள் 💐
Amazing to see Tamils especially SriLankan Tamils all around the world. Madam left srilanka at young age but able to speak Tamil very fluent. Her determination to meet you by traveling long distance to be appreciated. Good luck to Durga and wish your dream comes true.
indian Railway ஐ பாராட்டியதற்கு நன்றி மாதவன் தம்பி . 1995 வாக்கில் யிருந்தை நம் சென்னை சென்ட்ரல் to விஜயவாடா 420 km , 6 Hours ல போகிறோம், 110 kmph ( Tamilnadu Exp, Coromandal Exp, Navajeevan Exp..etc..) now a Days All Trains Running 130 kmph, for Grand Trunk root ( MAS to New Delhi ). வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும்'.
3:40 நாமளும் அந்த நாட்டுக்கே போகலாம் போல😍😍😍😍😍😍
Your travel vlog is not about you, but about your viewers. You put the viewers in the center, cater and serve them with what they expect from you. I imagine how much effort you put on and behind the scene. Definitely you will reach new heights! Best wishes!
பயணம்,சுற்றுலா என்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே 😌
நடுத்தர அனுதினம் உழைக்கும் வர்க்கத்தினருக்கானது அல்ல 😔
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் 💕🙏
Hi Madhavan தம்பி🙏
அதி வேகமான ரயில் பயணமும் , சாப்பாடு, உங்கள் உடல் சோர்வு , அனைத்தையும் தாண்டி உங்கள் தைரியமான பேச்சு திறன், அழகிய நாடு சுவிஸ்லாண்ட் 🇨🇭உங்களை அன்புடன் வரவேட்கிறோம் 🙏💐. வாழ்த்துக்கள் தம்பி🎉👏👏.
Thank you sister
Thank you Mr.madavan ,,, showing LKR 💯💯💯 it's very useful for your srilanka fans ,, fantastic idea 💡 I really appreciate keep going this ... God bless you mr.madavan
, ரொம்ப நன்றி சார் நேரில் பார்க்க முடியாத இடங்களை நீங்கள் விளக்கப்படுத்தியது மிகவும் அருமை
ஆயிரம் பேர் vlog பண்ணாலும் உங்கலுடைய personal touch போல் வராது....... வாழ்த்துக்கள் சகோதரரே 🙏🏻🌹🌹🌹🌹🌹
எனக்குத் தெரிந்து மாதவன் சாருக்கு மட்டும்தான் இந்த உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது
தங்களுடைய ஒவ்வொரு பதிவும் நாங்கள் நேரில் பார்ப்பது போல் உள்ளது.
நன்றி, !!!,,👍👍👍🇮🇳🇮🇳🇮🇳
உங்களுடைய விளக்கம்
நன்றாக அருமையாக
இருந்தது உங்கள் காமிராவின்
மூலம் எல்லா காட்சிகளையும்
இடங்களையும் நாங்கள்
நன்றாக பார்த்து
சந்தோஷமும் மகிழ்ச்சியும்
அடைந்தோம் நாங்கள்
நேரிடையாக அந்த வெளி
நாட்டிற்க்கு போனது
போல் இருந்தது
உங்கள் பயணம் சந்தோஷமாக
நன்றாக
அமைய என்னுடைய
வாழ்த்துக்கள் இது போல்
மேலும் பல வீடியோக்களை
தயவு செய்து போடவும்
நன்றி வாழ்க வளமுடன்
தமிழ்நாட்டவிட இலங்கை தமிழர்கள் தான் bro க்கு பயங்கர ரசிகர்களா இருக்காங்க.. பொறாமையா இருந்தாலும் பெருமையா இருக்கு...
❤️
ஈழத்தமிழர்கள்தான் உலகத்தமிழர்கள் என்று பெயர் எடுத்தவர்கள். நீங்களும் வாருங்கள் . தமிழன் என்ற முறையில் உங்களுக்கும் மரியாதை உண்டு 👍👍👍
பயணங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்ரதர் அது உங்க சேனல் மற்றும் தமிழ் ட்ரெக்கர் மூலமா பார்ப்பது எங்களையும் உங்களுடனே பயணிக்க வைக்கிறது
உங்களையும் நீங்கள் பதிவிடும் பதிவையும் பார்க்கும்போது ஓர் நேர்மையான எண்ணம் தோன்றுகிறது மனதில் அமைதியாக 🥰🥰🥰😌
Yes intha manusana pathale oru positive vibrat
எங்கும் தமிழ் சொந்தங்களை காணும் போது நிறைந்த மன மகிழ்ச்சியாக உள்ளது.🌷🌷🌷💚
Madhavan, me and my family are your fans, we never went out of India so far, planned to go to European tour through your suggest GT holidays. It would be good if you can put a video on what are the things we have to do like cell phone cards, how to use uber in Europe and how to pay, etc.
Thanks bro ❤️ kandippa I will share complete details last episode la
@@Way2gotamil சகோ உங்கள் video எல்லாம் பார்ப்பேன், பல comment பண்ணினேன் ஒன்றுக்கும் பதில் இல்ல, from jaffna,,,, living Swiss
@@janu5077 thanks for watching my videos. Sorry nga I missed your comments
You r covering the complete tour very nicely and I am more than 70 years old but I can see the places sitting at home Bangalore I cannot travel the world now so it is very useful for people like us bye God bless you thambi
அருமையான காணோளி மாதவன் ப்ரோ நான் நேரில் பார்த்த அனுபவத்தை கொடுத்தற்க்கு நன்றி மேலூம் உங்களுடைய Swiss videos காண ஆவலாய் உள்ளேன்
ஒவ்வொரு பதிவும் நான் நேரில் பார்ப்பது போல் உள்ளது.
நன்றி, !!!,,👍👍
Thanks!
Thank you brother
மாதவன் சகோ, அற்புதமான ரயில் பயணத்தை எங்களுக்கு விருந்தாக படைத்தீர்கள்.. ஆனால் ரயிலில், நீங்கள் பேசப்பட்ட பாடு, சத்தம்போடாமலும், அதேசமயத்தில் பேசியும், உங்கள் நிலையைப் பார்த்து சிரிப்பே வந்துவிட்டது.
தம்பிக்கு காலை வணக்கம். நல்ல அருமை யான அழகான பதிவு கள். நேரில் போனால் கூட இப்படி பார்க்க முடியாது. அத்தனை அழகாக நல்ல விளக்கங்களுடன் சுற்றி காண்பித்த தம்பிக்கு முதலில் நன்றி நன்றி நன்றி. தம்பி யின் நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியாகவே நடக்கும். பல மொழி களும் படித்துகொள்ளுங்கள் தம்பி. வாழ்த்துகிறேன். Happy Sunday.
🙏🏻
நீங்கதான் உன்மையான
உலகம் சுற்றும் தமிழ் வாலிபன். பயணங்கள் வெற்றிபெற வாழ்த்துகள்👍💪💐
அருமை புரோ God's great னு சொன்னிங்க கரெக்ட் எங்களுக்காகவே உங்களுக்கு ஜன்னல் சீட் கிடைத்தது நீங்கள் தேர்ந்தெடுத்து போகும் ஒவ்வொரு நாடும் சூப்பர் புரோ வாழ்த்துக்கள் மாதவன் புரோ
அது என்ன பிரதர் வீடியோ பிடித்தால் லைக் பன்னுங்கனு சொல்றீங்க... உங்க வீடியோவை பிடிக்கலனு யாராவது சொல்ல முடியுமா.. இதை விட யாராவது தரமான வீடியாக்களை தர முடியுமா??. Always mathavan videos vera level 👌👌
நம் மக்கள் அன்புக்கு ஈடுஇனையே இல்லை💖💖
தம்பி மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்க செல்லும் இடங்களில் இலங்கை தமிழர்களை பார்த்து பேசும் பொழுது என்னை அறியாமல்கண்ணீர் வந்து விடுகிறது அவர்கள் நல்ல நிலையில் இருப்பதை பார்த்து ஒரு மன நிம்மதி வீடியோவை எதிர்பார்த்து இருக்கும் உனது அண்ணன் செல்வம்
Switzerland போறது என்னுடைய சிறு வயது கனவு. World full aha explore பண்ணும் ஆசை. ஆனால் கனவு கனவாக தான் இருக்கிறது. பார்ப்போம் இறைவன் நாட்டம் இருந்தால் May be போவேன் என்ற நம்பிக்கை உள்ளது. Thanks for your exploring video brother.
காலம் ஒரு நாள் மாறும் கனவுகள் யாவும் thirum 🙏from swiss,, srilanka
இயற்கை அழகு நிறைந்த இனிய பயணம் வாழ்த்துக்கள் மாதவன்
I remember your first train video. You had an omelet and your friend dropped you at station. It was scary you travelled alone during Covid lock down. ❤
Oh wow!
A visual treat for Sunday 😍😍 Thank you for the effort Maddy
அந்த இலங்கை தாயின் பாசம் வேர லெவல் மிக்க மகிழ்ச்சி நண்பா
ஈரோடு மாவட்டம் ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா♥️
+ Erode metukadai
ப்ரோ நானும் ஈரோடு தான்
Nanum bro anthiyur🙌
That window seat Kudutha Anna Vera level 🎉
மேன் மக்கள், மேன் மக்களே
The love from that tamil family ..wow so nice gesture!!
மாதவன் சார் இடையில இடையில ஜோக் பண்றீங்க ரொம்ப அருமை
இலங்கை தமிழர் சகோதரி அன்பு மெய் சிலிர்க்க வைக்கிறது
தங்களின் உழைப்பு முயற்சி பிரமிக்க வைக்கிறது, நான் வேலை நிமித்தமாக மஸ்கட் துபாய் கத்தார் மலேசியா மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளில் வசித்து வந்திருந்தாலும் ஐரோப்பிய நாடுகளுக்கு போனதில்லை, அந்த குறையை தங்கள் காணொளி மூலம் நிறைவேற்றி கொள்ள செய்ததற்கு மிக்க நன்றி,
வயதும் 67 ல் இருப்பதால் நேரடியாக சென்று வர இனி வாய்ப்பில்லை ஆகவே எனது கனவை ஓரளவு தீர்த்துக்கொண்டேன் என்றே சொல்ல வேண்டும்,
மிக்க நன்றி!
Good start for a wonderful visual treat of Switzerland thru your lens.. Good luck and keep rocking 💐💐💐
மாதவன் வணக்கம் தங்ளுடன் சேர்ந்து பயணிக்க. மிக்க. மகிழ்ச்சியாக. உள்ளது
Highlight of video 🤣 intha seat la poga kastama irukku mars ku porathula seat la ipadi okkarathu nu yosikkira kastama irukku 🤣😅 vera level brother
God is Great
தங்கள் எண்ணம்.
என்னைப் பொறுத்தவரை
தங்கள்
அருகில் உள்ள,
Man is Great.
அருமையான பதிவுகள் மாதவன் சார்.. ரொம்ப நன்றி உங்களுக்கு..
வாழ்த்துக்கள்.. கவனமாக பயணம் செய்யுங்கள்.. நன்றி..
Ur v lucky seeing all over the world 🌎 sponsor la poirurenga but ur info too good 👍🏾 usefull to all travellers 🧳 nanga pakalanalum ungalodatha patha poganu asaya iruku but mudiyalaye wat to do but unga valiya pathukarom ur passion became as ur work its so blessed enjoy ur life 😊
You are a beautiful presenter in every way.Thank you for taking us to that amazing journey. 💐💐💐
My pleasure 😊
It was a wonderful experience to travel with you to Zurich from Paris by TGV. Love your excellent views and information. Thanks for your Brilliant presentation.
பசுமையும் அழகும் நிறைந்த ஸ்விஸ் நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது !
Nice. Awesome. BGM is according to the situation. You are taking so much effort 👌 .👏👏👏
We expect Way2go tamil Mars series too 😂😉❤️
#waiting_for_wednesday ✨
very soon bro 😁❤️
Yes madhavan you can..... 😊
Love you bro, you actually living your own life in your own way... and thanks for taking us with you.
Europe Series 😍 Thanks for the vlog Madhavan bro #KeepRocking #Way2Go_Madhavan #Saravanan_Salem 🤝👍👌
👌👌👌👌👌
உலகம் சுற்றும் வாலிபா நன்றி தொடரட்டும் உனது சேவை உன்ைன விட மாட்டேன் நான் வாழும் வரை என் லட்சியம் இதுதான் நன்றி இறைவா
Happy journey France to Switzerland so beautiful message thank you so much
As usual Awesome Coverage Anna! I Think this will end up as One of the Best Series form you! Waiting for next episode na. WAY2GO!❤
Thank you so much!
4:08 Naanka Jaffna Eppo Vanthiddam Ponkadi Visar Pu🌸
We had a great feeling of travelling along with you Bro !!!
Glad to hear that!
Thank you so much! 😍
Ohhhhhh🎉🥳🥳 my goodness ❤️ so happy to see you bro. 😍😍😍. Still waiting for swiss epi😍 from sri lanka ❤️
Eppo swiss video varuminu wait pannitu irunthom .... Happy today 💕
Madhavan anna your vedio really fabulous France to Switzerland Paris to Zurich explain very clean and station 1990 bulit Paris railway station 122 years old
மிகவும் அருமை புரோ
While traveling to other language places happiest thing is when we meet Tamil person there💪
Semma Video Madhavan bro , unga face laye andha excitement theriyuthu👍👍😎😎❤❤🔥🔥
அழகானை நாட்டை உங்கள் வீடியோவில் பார்க என்னும் அழகாக இருக்கிறது.
அடுத்த வீடியோ பார்க ஆவாலக இருக்கின்றோம். ❤️
நாம் அடைந்த இன்பம் மற்றவரும் அடைய வேண்டும் என்று நினத்து மிகவும் சிரத்தையுடன் paris,eifel tower,மற்றும் இலங்கை தமிழர்களின் அந்த நட்புறவு, tgv train travel, thanks a lot
My name Babusripathy in chennai tambaram, 62 yrs young, thanks again, best of luck, take care, be safe, thanks
Basel is a border town between France,Germany and Switzerland.
Headquarters of all pharmaceutical companies are here only. Lilly etc.
Thank very much thambi for taking us to Swiss with you. It's so beautiful. I think that our country will be like that in transport and all one day. வாழ்த்துக்கள் தம்பி.👍
Madavan. Thanks for your fantastic videos . Very informative and will be very helpful to the travellers.
உண்மையில் நீங்கள் யூட்டூப் வீடியோ அருமை பதிவு சூப்பர் ப்ரோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🇰🇼🇮🇳🇸🇬🌹🙏
Proud of them as a indian 2nd largest railway is indian railway 👍🔥 swiz was beautiful ❤️ 🚃
Family யோட போய்யிருக்கலாம் ஆனாலும் நம்ம train மாதிரி இல்லப்பா 💞🌺ok ok all'the best 🌺👍
France to swiss bullet rail ride 👌bro and Swiss country climate appertments 😎
உங்க வீடியோ பார்க்கும்போது நான் உங்களோடவே டிராவல் பண்ற மாதிரியே பீல் ஆகுது எனக்கு இந்த அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி
உங்கள் அன்புக்கு உரியவர், நான் செல்ல முடியாத நாடுகள் உங்கள் உதவியுடன் பார்க்கிறேன் நன்றி.
மாதவன் உங்கள் சுயிஸ் பயனம்நல்லதாக அமைய வாழ்த்துக்கள் 🙏
SWITZERLAND BEAUTIFUL PLACE IN THE WORLD ENRU SOLLUKIRARKAL.SUMMER IKU PONNAL POOKAL AZHAKAHA IRUKUMAM.NICE JOURNEY
We love both maddy v maddy.
Sir great salute for high quality video,and visual.
வணக்கம் அண்ணா
உங்களின் ஸ்விட்சர்லாந்து முதல் பயணம் சிறப்பாக இருக்கு.... அடுத்த அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
நன்றி அண்ணா 🌻 உங்கள் நண்பர் ஓமலூர் சுரேஷ்
Thank you brother
அருமை அருமை அருமை
நண்பரே ❤ from சேலம்
👍nice travel,and very good informative thank you....
வெளிநாட்டில் இரயிலும் விசில்தான்... நன்று
முயற்ச்சி
தேடல்
வெற்றிக்கு அடுத்து
வாழ்த்துகள்.
Nice video Madhavan! But just can’t wait to see Swiss villages. Please upload ASAP😊
Very soon!
Going to Mars? Great vision , definitely you'll make video from there, i wish for your dream comes true 👏👏
Thanks bro ❤️
நான் சொல்ல மறந்தது. உங்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் உள்ள மரியாதை பந்தம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. நானும் அறிந்தேன் உங்களுக்கு இலங்கை தமிழர்களை எவ்வளவு பிடிக்கும் என்று அதில் ஒரு வார்த்தை குறிப்பிட்டு இருப்பீர்கள் நம் சொந்தம் என்று!!
நீங்கள் எழுத்தால் சாதாரண தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாக வீடியோ பதிவு செய்யலாம். ஆனால் நீங்கள் நமது அழகு தமிழில் மிகவும் கடினமாக முயற்சித்து எங்களுக்கு விருந்தளிக்கிறீர்கள். பெருமையாகவும் அருமையாக இருக்கிறது அண்ணன் மாதவன்