அமெரிக்காவில் கவனிக்க வேண்டிய விஷயம், நூற்றாண்டுகளை கடந்தும், இந்த தொழிலைவிட்டுவிடாமல் காலத்திற்கு ஏற்றவாறு தொடர்ந்து செய்து வருகின்றனர். குறிப்பாக கட்டிடங்களையும் பழமைமாறாமல், சுத்தமாக வைத்திருக்கின்றனர். இந்த காணொலி மிக அருமையாக இருந்தது.
மிகவும் அருமையான வீடியோ.நாங்களும் தங்களுடன் கூடவே வந்தது நேரில் அனுபவித்ததுபோல் ஒரு உணர்வு . மிக நேர்த்தியாக, கவனத்துடன் தயாரிக்கப்பட்ட வீடியோ. தங்களது விளக்கங்கள் மிக அருமை. பாராட்டுக்கள். வாழ்துகள். நன்றி மாதவன்.
Hersheys dark chocolate is my all time favorite, btw as usual you nailed madhavan bro ,hands down, the contextual and the overall video was overwhelming and top notch 👌 🙌 and so engaging to watch ,hats off again 🤗🥰😇💥
I just got emotional when you were creating your own chocolate bar because every kid loves chocolate and they want to know how its made, today I have seen it because of you 🙏❤ Thank you so much It just took me to my childhood days and Pennsylvania is also so beautiful 😍✨❤
Innum evalo video stock la vachureenga bro? Pudhu pudhu video va vanthukitey iruku I know it takes lot of effort and planning of trip and editing. I hope you will get the results for your hard work And this is a great video and correct ah time ku vandhuruchu
Great madavan 👍 Hershey chocolate 7th std English lesson la iruku. Students ku vdos search pani katanum nu nenachite irunthen. Intha vdo pathathum remba happy aayiten. Students ku anupi vachen. Super. Keep it up 👍😊
Bro.. That style in telling 'Polam' chance illa bro, so good! Love you bro.! Keep doing great videos. We feel we also visiting along with you. That much quality videos you make. God bless.
Madhavan bro...... Inum oru 5mins indha video extend aagarthanu feel pandren bro... Andhalavuku kannu munnadi nane indha 29:30 mins US la iruntha mathiri feel panna vechinga bro..... Hats off.... Ungala kudiya sekram US la sandhikiren.....
Way 2 go ல தான் நம்ம Leave days எல்லாம். நீங்க என்ன Last Week பட்டாஸ் வெடிச்சீங்க இந்தியாவில. then பெண்ஸில்வேனியா Video இப்ப, முன்னாடி அமீஷ் Village Videos. Washington காக காத்திக்கிறேன். நம்ம Channel ல Subscribers எண்ணிக்கை வேகமா கூடனும். .இந்த மாதிரி எல்லாம் Clear ரா Video எடுத்து வரலாறோட Narrate பண்ணிக்கொண்டு, Mild background Music Mix பண்ணி.... நல்லா இருக்கு. தோசா மேன் வீடியோ பார்த்திட்டு தோச சப்பிட போனேன், சாக்லேட் வீடியோ பார்திட்டேன் இப்ப சாக்லேட் கடைக்கு போகனுமே..... வீடியோஸ் எல்லாமே நல்ல இருக்கு சரீங்களா. இப்ப இந்த ஸப்ஸ்கிரைபர்களோட எண்ணிக்கை எப்பிடியாச்சும் கூட்டலாம்னு பார்க்கிறேன். உலகம் பூராவூம் 15 கோடி தமிழர்களில் அட்லீஸ்ட் பாதி 5 - 7 கோடி பேராவது நமக்கு ஸப்ஸ்கிரைபரா இருக்கனும். ஏன்னா அவ்வளவு தரமான சேனல்.
Superb video about Hershey's chocolate. Wow how many varieties. The factory and their activities are simply superb. Thanks for your efforts Madhavan to show the factory in detail. Your presentation is very nice as always. 👏👏👻👻👻😋😋😋🍭🍭🍡🍡🍡🍬🍬🍬🍬
From Cocoa to chocolate bar!. Awesome video Madhavan. Previous week I have taken class on, how Cocoa was processed into chocolate bar.. Now, I have shared this video with my students. I am sure, this will enlighten them with new insights. Thanks a lot madhavan..
Sweetest video...!!! Very informative and interesting....!! Waiting to see Washington DC.....In Dosa man's episode itself u said," We are going to lift the cup"..it came true.....!!!Thanks Maddy bro...!!
சகோ உங்களாலே அமெரிக்காவே வர வேண்டியது இருக்காது என்று நினைக்கிறேன் புரோ உங்கள் வீடியோவில் எல்லாவற்றையும் பார்த்து விட்டோம் உங்களுக்கு ரொம்ப நன்றி உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் புரோ.நன்றி
அமெரிக்காவில் பிரம்மாண்ட சாக்லேட் ஃபேக்டரி - Hershey's Chocolate World Tour -- அட்டகாசமான நிறுவனம் அதன் பசுமையான பரந்த நிலப்பரப்பு அழகான சாலைகள் பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. உள்ளே Hershey's School போன்றவை அருமை. கம்பெனியின் உள்ளே பெரிய பெரிய மிஷின்கள் மூலமாக சாக்லேட்டுகள் தயாரிப்பு விதம் சூப்பர். ஆங்காங்கே இலவச சாக்லேட் வழங்குவது மகிழ்ச்சியான விஷயம். Customised Chocolate preparation is so Beautiful. One of the sweet and interesting beautiful video from you again Bro. சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
நண்பா மிகவும் அருமை 👌. எனக்கு அமெரிக்கா சுற்றி பார்க்க எனக்கு மிகவும் ஆசை, அதை உங்கள் வீடியோவில் பார்க்கிறேன். என்னுடைய வாழ்க்கையையும் உங்களுடைந வாழ்க்கையும் ஒத்துபோகிறது ex கிணற்று நீச்சல் மற்றும் கிராம வாழ்க்கை முறை. Your presentation very simple , Humble and Keep it up . I will support you. Really Good. I need to meet you if you have chance am in arakkonam.
Bro..30min video va erundhaalum..konjam kooda bore a adikala ..really it was awesome..and a kind much thanks for your dedication to show us almost what you can cover in the episode.. hats off to you bro..Really Really you are an ultimate inspiration to many of us. 💖🤩
Oru oru content video um semmaya iruku creative ahh iruku 🤩🤩oru video pakum podhu oru sec kuda bore adikadha marri iruku bro ........vera level bro innum nalla pannunga videos la all the best wishes ❤️❤️
@@Way2gotamil anna Japan la cup noodels museum appadi ippadi nu la museum iruku America la andha marri yedhachum interesting ahh museum Iruka anna .........
Wow awesome Bro..I never visited a chocolate factory so far. Now you fulfilled. Highlight is MADHAVAN chocolate.. and shivaji movie dialogues and the way to communicate excellent bro.eagerly waiting for your next episode...
This is not a right why I commented on Way To Go video and chocolate factory ete. Why you are interfere and comment unnecessarily..? If you don't like it close your eyes.moreover you need not worry about ஹிந்துத்வா .. if you want publicity your views post on your channel..not here ok
26:22 hi bro. I’ve been following you for some time. Great job. Just one suggestion from my side. Please handle the foods with some gratitude. It is life making material. It doesn’t matter kind of food. Thanks. Keep up the good work. Cheers!
அமெரிக்காவில் கவனிக்க வேண்டிய விஷயம், நூற்றாண்டுகளை கடந்தும், இந்த தொழிலைவிட்டுவிடாமல் காலத்திற்கு ஏற்றவாறு தொடர்ந்து செய்து வருகின்றனர். குறிப்பாக கட்டிடங்களையும் பழமைமாறாமல், சுத்தமாக வைத்திருக்கின்றனர். இந்த காணொலி மிக அருமையாக இருந்தது.
நாங்கள் நேரில் பார்த்தாலும் இவ்வளவு விஷயங்கள் (HERSHEY'S) சாக்லேட் பற்றி தெரிந்து கொள்ள முடியாது மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க மாதவன் ❤️
⭐🌹🙏
@@vinothmaster1265 ,
Malai kanna
மிகவும் அருமையான வீடியோ.நாங்களும் தங்களுடன் கூடவே வந்தது நேரில் அனுபவித்ததுபோல் ஒரு உணர்வு . மிக நேர்த்தியாக, கவனத்துடன் தயாரிக்கப்பட்ட வீடியோ. தங்களது விளக்கங்கள் மிக அருமை. பாராட்டுக்கள். வாழ்துகள். நன்றி மாதவன்.
Vera level shots bro, Vera level angle la eduthurukinga, James Cameron padam paatha mathiri iruku bro
இந்த பதிவு நேரடியாக சென்று பார்க்கும் அனுபவத்தை எங்களுக்கு தருகிறது உங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்
"HERSHEY'S" it's not just a chocolate. It's a chocolate சாம்ராஜ்யம்!!! Thanks Madhavan.
Hersheys dark chocolate is my all time favorite, btw as usual you nailed madhavan bro ,hands down, the contextual and the overall video was overwhelming and top notch 👌 🙌 and so engaging to watch ,hats off again 🤗🥰😇💥
Eppadi bro unnaku mattum ithala la theriyuthu.worth video bro
I just got emotional when you were creating your own chocolate bar because every kid loves chocolate and they want to know how its made, today I have seen it because of you 🙏❤ Thank you so much It just took me to my childhood days and Pennsylvania is also so beautiful 😍✨❤
Unmaiyaagavey unga video nallaa irukku kaaranam neenga pesura vidham puriyum padiyaa irukku !!!!!
Innum evalo video stock la vachureenga bro?
Pudhu pudhu video va vanthukitey iruku
I know it takes lot of effort and planning of trip and editing. I hope you will get the results for your hard work
And this is a great video and correct ah time ku vandhuruchu
Thank you so much
@@Way2gotamil 😘
Engaluku kaaga neenga odiringa semma Anna❤️❤️❤️
Thalaiva veraa level 😜.. mini madhavanku waiting 😀.
Haha 😀
Great madavan 👍
Hershey chocolate 7th std English lesson la iruku. Students ku vdos search pani katanum nu nenachite irunthen. Intha vdo pathathum remba happy aayiten. Students ku anupi vachen. Super. Keep it up 👍😊
Semmaiya irundhadhu bro....I really like Hershey's chocolate ❤️❤️❤️❤️
Bro.. That style in telling 'Polam' chance illa bro, so good! Love you bro.! Keep doing great videos. We feel we also visiting along with you. That much quality videos you make. God bless.
Really very happy Mr. Madhavan. My heartful thanks to you. The Hersheys' tour is really awesome.
One of the best video
Thank you for this video
All the BEST...bro
Your work...Hard, Cute
and Amazing
அமெரிக்காவுக்கு நாங்களும் போயிட்டு வந்துட்டோம் உங்கள் செலவில் மாதவன்
Madhavan bro......
Inum oru 5mins indha video extend aagarthanu feel pandren bro... Andhalavuku kannu munnadi nane indha 29:30 mins US la iruntha mathiri feel panna vechinga bro..... Hats off....
Ungala kudiya sekram US la sandhikiren.....
Excellent explanation bro! Congrats you are doing really great work. I will always support you. My best wishes ❤️
I have been to this tour in 2019. It’s worth going if you have kids. Good video Madhavan bro… became a big fan of your videos.
"தம்பி மாதவன், வணக்கம், தங்கள் சேவை தொடரட்டும், "வாழ்த்துக்கள்", "வளர்க நலமுடன்!". நன்றி.
Way 2 go ல தான் நம்ம Leave days எல்லாம். நீங்க என்ன Last Week பட்டாஸ் வெடிச்சீங்க இந்தியாவில. then பெண்ஸில்வேனியா Video இப்ப, முன்னாடி அமீஷ் Village Videos. Washington காக காத்திக்கிறேன். நம்ம Channel ல Subscribers எண்ணிக்கை வேகமா கூடனும். .இந்த மாதிரி எல்லாம் Clear ரா Video எடுத்து வரலாறோட Narrate பண்ணிக்கொண்டு, Mild background Music Mix பண்ணி.... நல்லா இருக்கு. தோசா மேன் வீடியோ பார்த்திட்டு தோச சப்பிட போனேன், சாக்லேட் வீடியோ பார்திட்டேன் இப்ப சாக்லேட் கடைக்கு போகனுமே..... வீடியோஸ் எல்லாமே நல்ல இருக்கு சரீங்களா. இப்ப இந்த ஸப்ஸ்கிரைபர்களோட எண்ணிக்கை எப்பிடியாச்சும் கூட்டலாம்னு பார்க்கிறேன். உலகம் பூராவூம் 15 கோடி தமிழர்களில் அட்லீஸ்ட் பாதி 5 - 7 கோடி பேராவது நமக்கு ஸப்ஸ்கிரைபரா இருக்கனும். ஏன்னா அவ்வளவு தரமான சேனல்.
Superb video about Hershey's chocolate. Wow how many varieties. The factory and their activities are simply superb. Thanks for your efforts Madhavan to show the factory in detail. Your presentation is very nice as always. 👏👏👻👻👻😋😋😋🍭🍭🍡🍡🍡🍬🍬🍬🍬
From Cocoa to chocolate bar!. Awesome video Madhavan. Previous week I have taken class on, how Cocoa was processed into chocolate bar..
Now, I have shared this video with my students. I am sure, this will enlighten them with new insights. Thanks a lot madhavan..
30 நிமிடம் பார்க்க பொறுமை இல்லை மாதவன் இருந்தாலும்கூட பார்க்க தூண்டுகிறது.
மீண்டும் அதே டயலாக்
அருமை மாதவன்
Sweetest video...!!! Very informative and interesting....!! Waiting to see Washington DC.....In Dosa man's episode itself u said," We are going to lift the cup"..it came true.....!!!Thanks Maddy bro...!!
Intha ooru Ella pathutu namma ooru patha onnu soldra Mari illa. foreign life super ah irukku 😌
You are One of the best content maker in Tamil TH-cam channel ❤️
மிகவும் சிறப்பான முறையில் தகவல்கள் மற்றும் காட்சிகள் அடங்கிய காணொளி..தம்பி மாதவன் அவர்களுக்கு இனிப்பான பாராட்டுகள் மற்றும் நன்றி.
சகோ உங்களாலே அமெரிக்காவே வர வேண்டியது இருக்காது என்று நினைக்கிறேன் புரோ
உங்கள் வீடியோவில் எல்லாவற்றையும் பார்த்து விட்டோம் உங்களுக்கு ரொம்ப நன்றி உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் புரோ.நன்றி
வாழ்க வளமுடனும் நலமுடனும் மாதவன்.
கலக்கிட்டீங்க ...உங்க நேரத்த உருப்படியா செலவிடறீங்க ..நல்லது.மேலும் வளர்க.
💐....Super Madhavan Anna...🍫Waiting For Washington Episodes....❤️
Vera level, I expect you introduce some tamil people working in Hershey's. Very perfectly explained as soft skill trainer.
மிகவும் மிகவும் அருமையாக இருந்தது இன்றைய பதிவு... ஒரு சாக்லேட் செய்யும் தொழிலை அவ்வளவு அருமையாக காட்டீனீர்கள்... மிக சிறப்பு வாழ்த்துக்கள் நண்பா 💐🙏💐
Great video. Happy to tour around the world 🌎 Tq so much 🎉
கற்றது கை அளவு கள்ளதது உள்ளாகளவு ❤️❤️❤️❤️ சூப்பர் அண்ணன்
உங்களது வீடியோக்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்தந்த இடங்களுக்கு உங்களோடு கூடவே பயணிக்கும் உணர்வு தோன்றுகிறது மாதவன்....
3:01 And now, even peanut butter cup, Mr. Reese!!!
Please visit Dubai Expo 2021 and make a vlog there.
Good work bro 👍 liked your all videos and editing skills 😊 keep it up
All your videos are informative and enjoyable
அமெரிக்காவில் பிரம்மாண்ட சாக்லேட் ஃபேக்டரி - Hershey's Chocolate World Tour -- அட்டகாசமான நிறுவனம் அதன் பசுமையான பரந்த நிலப்பரப்பு அழகான சாலைகள் பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. உள்ளே Hershey's School போன்றவை அருமை. கம்பெனியின் உள்ளே பெரிய பெரிய மிஷின்கள் மூலமாக சாக்லேட்டுகள் தயாரிப்பு விதம் சூப்பர். ஆங்காங்கே இலவச சாக்லேட் வழங்குவது மகிழ்ச்சியான விஷயம். Customised Chocolate preparation is so Beautiful. One of the sweet and interesting beautiful video from you again Bro. சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
நண்பா மிகவும் அருமை 👌. எனக்கு அமெரிக்கா சுற்றி பார்க்க எனக்கு மிகவும் ஆசை, அதை உங்கள் வீடியோவில் பார்க்கிறேன். என்னுடைய வாழ்க்கையையும் உங்களுடைந வாழ்க்கையும் ஒத்துபோகிறது ex கிணற்று நீச்சல் மற்றும் கிராம வாழ்க்கை முறை. Your presentation very simple , Humble and Keep it up . I will support you. Really Good. I need to meet you if you have chance am in arakkonam.
Love it❤️! see you soon in Washington dc brother be safe🙌🏾….
Bro..30min video va erundhaalum..konjam kooda bore a adikala ..really it was awesome..and a kind much thanks for your dedication to show us almost what you can cover in the episode.. hats off to you bro..Really Really you are an ultimate inspiration to many of us. 💖🤩
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🇨🇦
My daughter really enjoyed the Hershey's video
Oru oru content video um semmaya iruku creative ahh iruku 🤩🤩oru video pakum podhu oru sec kuda bore adikadha marri iruku bro ........vera level bro innum nalla pannunga videos la all the best wishes ❤️❤️
Thank you brother
@@Way2gotamil anna Japan la cup noodels museum appadi ippadi nu la museum iruku America la andha marri yedhachum interesting ahh museum Iruka anna .........
Really More And More Exciting Wit More Awaiting Yr Videoz Madhavan Bro 🤝. Yr Approach And Telling Via Tamil Language Is Alwayzz Superb 👌 👌 👌 👌 Bro
Thank you for sharing this video. Go ahead. Congratulations bro. Very useful and interesting. Your America trips every video is very interesting.
Bro ♥unga Vedio 👌Quality na Super 2160p (4K) Conraglations Anna 💚இதே Quality மாதிரி எல்லாம் வீடியோவும் போடுங்க Anna. 💫💫
Superrrr video Anna... more excited to see Whitehouse and Pentagon.... Anna namma oor pola thooki thooki poodreenga? 25:45 26:30 26:26 26:35
Super good bussiness man never give up 👏👏👏👏👏👏
Pulled me more and more exited ❤️
Next White house💥🤩
Eagerly waiting Madhavan na❤️
Congrats for ur all efforts na💯❤️
The brain behind this tour is really genius what ever way can make money just think and do it .
U r always great.next time please show us M&Ms chocolate factory also if possible.this video us asome.take care and stay safe bro.love from chennai
Thank you very much Madhavan, its neat and clean
Super bro, choklet factory 🏭
Bro ur videos are marvelous.Superb clarity. By God's grace i see the Ameirca from ur videos.
சூப்பர் சாக்லேட் டூர் 👍
Sir I am (Gowtham) Unga vedio ellaam romba romba super ra irukku sir neenga paakurathukku hero maathiri irukkenga sir 😀😘😍😘
So Interesting vlogs you made Madhav anna 💕💕💕💐
Thelivana vilakam in all videos in all aspects hatsoff mathavan... Keep growing....
Ungala meet pandrom chocolate ha pakrom just fun Maddy 😄😊
Unga video ellam pudusuruku l am pollachi
Wow awesome Bro..I never visited a chocolate factory so far. Now you fulfilled. Highlight is MADHAVAN chocolate.. and shivaji movie dialogues and the way to communicate excellent bro.eagerly waiting for your next episode...
Love Bharat love hindutva. Let's protect our dharma from the evils of Islam and Christianity. God bless 🙏
Who are you to reply my comment...?
@@mkvlog9295 I am just creating the Hindu awareness among our Hindu brothers and sisters. God bless our Bharat
This is not a right why I commented on Way To Go video and chocolate factory ete. Why you are interfere and comment unnecessarily..? If you don't like it close your eyes.moreover you need not worry about ஹிந்துத்வா .. if you want publicity your views post on your channel..not here ok
Reminds Me CHARLIE THe Chocolate Factory fim
Super Anne super take care Anne have nice day too 👍👌🤝🙏😊
Going crazy on ur videos ... visuals are amazing... spl mention for ur dedication and effort ... 👏👌
அருமையான பதிவு நன்றி நண்பரே
Super bro , please continue your journey Mybest Wishes
நன்றி மாதவன் அண்ணே சூப்பர்
Awesome video bro 👍🏼😊
Have a good day 🌸❤
Annan ningalum promotion pana start panitingapola 😂😂🔥🔥ok nanga skip paniduvom 🔥🙏🙏👍🔥
That was a nice interview. 🤩🤩
Good effort bro👍👍👍👍
Thanks Madhavan, Really my Daughter love it... and she's very excited for big size of hershey's kisses chocolate
Very nice video.. My favourite way2go!
Thanks for the video Maddy bro #KeepRocking #Way2Go_Madhavan 🤝👍
London tamilan la unga conversation patha...vera level...
Fantastic video...treat for chocoholics....
அருமையான பதிவுகளை பார்க்க உதவும் எனது அன்புக்குரிய அண்ணாக்கு நன்றி💖💖💖
Super Anna moderator 😍 really awesome keep rocking 🔥🔥💯
I appreciate your attitude and strenuous effort
Once again thanks for showing us world's biggest chocolate factory. Way2go👍👍
Bro your video next caliborinaandcecacopodangal 🎉🎉🎉🎉🎉🎉🎉 God bless you 🎉🎉🎉🎉🎉🎉
சூப்பர் மாதவன் வாழ்த்துக்கள் 🙏👌👌
அருமை மாதவன் 🙏
nice vidieo thanks,and our request can you show your familily
26:22 hi bro. I’ve been following you for some time. Great job. Just one suggestion from my side. Please handle the foods with some gratitude. It is life making material. It doesn’t matter kind of food. Thanks. Keep up the good work. Cheers!
Waiting for next video 📸
keep doing , all the best way2go Madhavan
Onga voice oru magic voice anna ⚡⚡⚡⚡⚡ epdi ongala matun epdi mudithu unmaiya Vera mari video semmmmmma anna super nanu velor than na enaku arkot 😁
Bro amish village la irunthu Hershey's vantha drive video iruntha podunga bro
Actually I learn something new in u r video
I got the satisfaction of visited America... Tq maddy
Awesome video bro 🌈✨