சித்தர்களின் தண்ணீர் ரகசியம்|நோயில்லா பெருவாழ்வு|சித்து அம்பலம்|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 75

  • @shanmuga9745
    @shanmuga9745 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.

  • @user-nt4nm4fb3u
    @user-nt4nm4fb3u ปีที่แล้ว +8

    சாராம்சம்: எல்லா குருக்கள், ஞாணிகள் சொன்னது ஒரே உண்மை தான், அவர்கள் ஒவ்வொருவரும் அறியாமையில் உள்ள(highlight அறியாமை) மனிதனுக்கு புரிய வைக்க ஒவ்வொரு மாறி சொல்கிருக்காங்க. நாங்க இப்போ ரொம்ப பிஸியா ஓடிட்டு இருக்கோம் எண்டு உண்மையை மாற்ற முடியாது, உண்மை உண்மையே. எம்மை விட இதை நன்கு தெரிந்து ஞாணாபுரிதலை கொண்டிருந்த பல நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த(உண்மையாக வாழ்க்கையை வாழ்ந்த) நம் மூதாதயருக்கே இது வாழ்க்கை புரிதலாக இருந்தது. நாம் healthy யா இல்லைன்னா என்னத்துக்கு ஓடி ஓடி உழைக்கிறோம், ஏன் வாழ்ரோம், உண்மையா வாழ்றோமா இல்லையா, ஏன் இந்த பிறவி(சாப்பிட்டு குடிச்சு படுத்து படிச்சு கல்யாணம் பண்ணி புள்ள குட்டி பெத்து அவங்களுக்காக வாழ்ந்து சுற்றி இருப்பவங்களுக்காக வாழ்ந்து மதம் இனம் மொழி நிறம் நாடு வீடு காணி எண்டு பிரிந்து கிடந்து கடேசில வயசு போய் என்னடா இந்த வாழ்க்கை இவ்வளவும் தானா இந்த ஆட்டம் எண்டு சாக போற அறியாமை மனிதனுக்காக) எண்டு உங்களிடம் நீங்களே கேள்வி கேட்டு பாருங்கள். உங்கள் மனதை அமைதிப்படுத்திய பின்னரே இதயத்திடம் இருந்து பதில் வரும்.
    தன்னை உணருங்கள் இதுவே எமது பிறவியின் நோக்கம். இது தெரியாமல் பல பிறவிகள் எடுத்து இவ்வுலக மாயையில் மாட்டிக்கொண்டுள்ளோம். 💗
    தியானம் செய்யுங்கள் யோகா பயிற்சி செய்யுங்கள் நல்ல healthy பழக்கவழக்கங்களை கற்று கொள்ளுங்கள், எதையும் கண் மூடி தனமாக நம்பிக்கை வைக்காதீர்கள், நம்பிக்கை வைக்காமலும் இருக்காதீர்கள். உங்களின்னுள்ளேயே உறங்கி கிடக்கும் தெளிவை பிறக்க வையுங்கள். அது உங்களுக்கு சகலதையும் உள்ளவாறே காண்பிக்கும்(தெளிவு தான் ஞானம் அது உங்களுக்குளையே இருக்கு) இதை புரிய வைக்க தான் புத்தர்கள், இயேசுக்கள், முஹம்மது நபிகள் ஞாணிகள் சித்தர்கள் குருக்கள் எத்தனிதார்கள், ஆனால் ஒரு சில சொற்ப மாந்தர்களே இவர்களை புரிந்து கொண்டு ஞானம் அடைந்து பிறவி கடலை நீந்தி கடந்தார்கள்.
    விழுங்கள், விழியுங்கள், உணருங்கள், ஞானம் பெறுங்கள்!!! வாழ்க வளமுடன் 🙏🏼

    • @wictoriyalakshmi6111
      @wictoriyalakshmi6111 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏🙏🙏

    • @VasiSiddhi
      @VasiSiddhi ปีที่แล้ว

      உன்மை தான் . நீங்கள் சமாதி அடைய வாழ்த்துக்கள்

    • @jayanthidissanayaka9121
      @jayanthidissanayaka9121 ปีที่แล้ว

      @@VasiSiddhi 🤔

    • @VasiSiddhi
      @VasiSiddhi ปีที่แล้ว

      @@jayanthidissanayaka9121 வாசியோக கலையை கற்கவும் ஆத்மநமஸ்காரம்

  • @ragulflute
    @ragulflute ปีที่แล้ว

    8மணி நேரம் விறகு அடுப்பில் கொதிக்க வைத்த நீர் நான் வ இராமலிங்க வள்ளலார் அன்னதான மண்டபத்தில் சாப்ட்டு இருக்கேன் அதன் வாசனையும் சுவையும் அருமையாக இருந்தது

  • @baraniagencys3583
    @baraniagencys3583 ปีที่แล้ว

    🙏nandri

  • @shailajakamala8178
    @shailajakamala8178 ปีที่แล้ว

    Vaazhga valamudan Sir. Very useful channel.

  • @sramakrishnan6087
    @sramakrishnan6087 ปีที่แล้ว +2

    தண்ணீரை காய்சும் போது கிருமிகள் சாகும். தண்ணீரில் உள்ளே இருக்கும் காற்று வெளியேறும். ஆனால் அதே சமயம் காய்ச்சி முடித்த மறு நிமிடமே காற்று திரும்ப உள்ளே சென்று விடும் என்பது தான் சரியான பதிவு

  • @sridharacu7743
    @sridharacu7743 ปีที่แล้ว

    Thank-you sir

  • @VasiSiddhi
    @VasiSiddhi ปีที่แล้ว

    தன்னை அறிக வாசியோகம் கற்று மரணமில்லாபெருவாழ்வு அடைய வாழ்த்துக்கள்.உலகு சார்ந்த உணவு முரை ஒரு பக்கம் இருக்கட்டும் .இவ்வுடல் உணவையும் நீரையும் எப்படி பயன்படுத்துகிரது இயங்குகிரது .மனிதன் நோயால் கூனிக்குருகி போவது ஏன் உடலில் என்ன ஒரு extra செயல்பாடு நடக்கவில்லை என்று அறிக .

  • @jayaseelan1910
    @jayaseelan1910 ปีที่แล้ว +6

    சாப்பிடுப்போது தண்ணீரை குறைவாகவும் மோர் அதிகமாகவும் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பதே அந்த பாடலின் பொருளாகும் நீர் சுருக்கி என்பது சூடாக்கி என்று பொருளாகது

    • @sethuraman1009
      @sethuraman1009 ปีที่แล้ว +1

      உண்மை தான்...உண்ணும் போது நீர் அதிகமாக பருகினால் ஜீரண குறைப்பாடு உண்டாகிறது அது நோயாகும்....

  • @vaani01000
    @vaani01000 ปีที่แล้ว

    பஞ்ச பூதங்களின் நுண்கிருமிகள்

  • @karthikeyankumaranpatti5030
    @karthikeyankumaranpatti5030 2 ปีที่แล้ว +4

    ஓம் ஓம் ஓம்

  • @milliondollardinesh4503
    @milliondollardinesh4503 ปีที่แล้ว

    இதனை பொதுவாக சொன்னாரா... இல்லை நோய்வாய் பட்டவர்க்கு சொன்னாரா... இந்த பாடல் யாருக்கு...

  • @ahojlax
    @ahojlax ปีที่แล้ว

    Thanks!

    • @sithuambalam
      @sithuambalam  ปีที่แล้ว

      Thank you sir , நன்றி

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว +3

    சித்தர் கூரிய மண் பானை மகத்துவம்-தண்ணீரின் தனித்துவம்!

  • @muthukumaran7285
    @muthukumaran7285 2 ปีที่แล้ว +1

    Thanks Anna

  • @kaveenkavin6158
    @kaveenkavin6158 2 ปีที่แล้ว +6

    மண்பானையில் 1 லீட்டர் நீர் காள் லீட்டர் வரை சுண்ட வைத்து அருந்த வேண்டும் என்று வள்ளலார் கூருகிறார்.

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 2 ปีที่แล้ว

      நீங்கள் சொன்ன தகவல் தவறானது
      1 லிட்டர் நீரை எடுத்து பானையில் ஊற்றி பின்னர் சுக்கின் மேல் சுண்ணாம்பு தடவி அதை நெருப்பில் சுட்டு பின்னர் சுண்ணாம்பை சுரண்டி எடுத்துவிட்டு பின்னர் சுக்கை தூள் செய்து நீரில் போட்டு கொதிக்க வைத்து 600 mL அல்லது 400 mL ஆக காய்ச்சி வடிகட்டி பின்னர் இளம் சூட்டில் அருந்தவும்.

    • @gopalakrishnanthulasidasan5488
      @gopalakrishnanthulasidasan5488 2 ปีที่แล้ว

      மண்பானையில் நீரை சூடுபடுத்தினால் நீரின் ஆக்ஸிஜன் அளவுகுறையாது எனவே சுடவைத்து தான்(கொதிநிலை) அடைந்ததும் இறக்கி வைத்து விடவும்.வள்ளலார் சுண்ட வைத்தல் என்பது கொதிநிலை அடையும் வரை தான்.ஒரு லிட்டர் நீரை கால் லிட்டர் நீராக வற்றும் வரை என சொல்லவில்லை கவனிக்கவும் நன்றி

    • @ammaiappar9099
      @ammaiappar9099 ปีที่แล้ว

      ஐயா இந்த முறையில் குடித்தால் பித்தம் அதிகரித்து பித்த கிறுகிறுப்பு ஏற்படுகிறது நீரை லேசாக சூடேற்றி குளிர்ச்சி தன்மையை மட்டும் மறைய வைத்து குடித்தால் ஒன்றும் செய்வதில்லை

  • @prashanth223
    @prashanth223 ปีที่แล้ว +6

    அய்யா வழுக்கை தலையில் முடி வளர சித்த மருத்துவம் சொல்லுங்கள்

    • @vinodkumardmana610
      @vinodkumardmana610 ปีที่แล้ว +1

      தேங்காய் எண்ணெய் தடவவும்

  • @subbiahpillai8552
    @subbiahpillai8552 ปีที่แล้ว

    சித்தர்கள் அருளிய தண்ணீர் பழக்கம் மிகவும் அவசியம்

  • @thiruthiru2696
    @thiruthiru2696 2 ปีที่แล้ว +8

    ஒரு ஆள் என்பது சரியா?
    இது மரியாதையா?
    ஒருவர் என்பதே சரி.

    • @sithuambalam
      @sithuambalam  2 ปีที่แล้ว +2

      அன்பருக்கு வணக்கம்
      தவறுக்கு மன்னிக்கவும்

    • @thiruthiru2696
      @thiruthiru2696 2 ปีที่แล้ว +2

      @@sithuambalam மிக்க நன்றி நண்பரே

    • @sundararajanrajan7496
      @sundararajanrajan7496 ปีที่แล้ว +2

      சித்தர் களுக்கு மரியாதை கொடுக்கவும். கோடியில் ஒருவர் மட்டுமே சித்தர் ஆகமுடியும். 'ஆரப்பா நிலைநிற்க்க போகிறார் அய்யகோ ஆச்சரியம் கோடியில் ஒருவன்தானே. -அகத்தியர்

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +3

    💐🌷👍

  • @svenkatesh1518
    @svenkatesh1518 ปีที่แล้ว +1

    நீரை சுருக்கி, மோரை பெருக்கி, நெய்யை உருக்கி.. சரியாக படியுங்கள் தலவா? நீர் குறைவாக, மோர் அதிகமாக, கெட்டியான நெய் அல்லாது இளகிய நெய்யை உண்ண வேண்டும்.

  • @SivaKumar-16
    @SivaKumar-16 ปีที่แล้ว +2

    உணவை உண்ணும் போது நீரை குறைத்து உணவை உண்ண அறிவுறுத்தகிறார்

  • @vinithavikram178
    @vinithavikram178 2 ปีที่แล้ว +2

    Then how to drink water?need to boil or not? Clear ah solluga

  • @gourishankarsubramanian9677
    @gourishankarsubramanian9677 ปีที่แล้ว

    Neer surukki ille. Paattil ezhuthiyathu...Neer karukki.

  • @sellamurugesan5618
    @sellamurugesan5618 ปีที่แล้ว

    மோர்சாப்பிடசொன்னாலேஇதுதவறானவழிகாட்டல்தான்

  • @balasubramanianrp5155
    @balasubramanianrp5155 ปีที่แล้ว +15

    ஒவ்வொருத்தரும் ஒன்னொண்ணு பின்பற்றுகிறார்கள்! வள்ளலார் flask பத்தி சொல்லலை...அதை use பண்ணலாமா?! தெரியலை! அரின நீரும் குடிக்க கூடாது! ஒவ்வொரு முறையும் தண்ணீரை 1 மணி நேரம் விறகு அடுப்பாள் கொதிக்க வைத்து தண்ணீரை சாதா தண்ணீருடன் கலக்காமல் குடிப்பது சாத்தியம் இல்லை...வள்ளலாரும் இதையே முழு வேலையா செய்துகொண்டிருந்திருக்க மாட்டார்! Season க்கு ஏற்றார்போல், நம்ம உடம்பின் தேவையை அறிந்து, தண்ணீர் சுத்தத்தை பொறுத்து நாம் முடிவு செய்வதே பொருத்தமாக இருக்கும்!

    • @user-nt4nm4fb3u
      @user-nt4nm4fb3u ปีที่แล้ว +1

      சாராம்சம்: எல்லா குருக்கள், ஞாணிகள் சொன்னது ஒரே உண்மை தான், அவர்கள் ஒவ்வொருவரும் அறியாமையில் உள்ள(highlight அறியாமை) மனிதனுக்கு புரிய வைக்க ஒவ்வொரு மாறி சொல்கிருக்காங்க. நாங்க இப்போ ரொம்ப பிஸியா ஓடிட்டு இருக்கோம் எண்டு உண்மையை மாற்ற முடியாது, உண்மை உண்மையே. எம்மை விட இதை நன்கு தெரிந்து ஞாணாபுரிதலை கொண்டிருந்த பல நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த(உண்மையாக வாழ்க்கையை வாழ்ந்த) நம் மூதாதயருக்கே இது வாழ்க்கை புரிதலாக இருந்தது. நாம் healthy யா இல்லைன்னா என்னத்துக்கு ஓடி ஓடி உழைக்கிறோம், ஏன் வாழ்ரோம், உண்மையா வாழ்றோமா இல்லையா, ஏன் இந்த பிறவி(சாப்பிட்டு குடிச்சு படிச்சு கல்யாணம் பண்ணி புள்ள குட்டி பெத்து அவங்களுக்காக வாழ்ந்து சுற்றி இருப்பவங்களுக்காக வாழ்ந்து மதம் இனம் மொழி நிறம் நாடு வீடு காணி எண்டு பிரிந்து கிடந்து கடேசில வயசு போய் என்னடா இந்த வாழ்க்கை இவ்வளவும் தானா இந்த ஆட்டம் எண்டு சாக போற அறியாமை மனிதனுக்காக) எண்டு உங்களிடம் நீங்களே கேள்வி கேட்டு பாருங்கள். உங்கள் மனதை அமைதிப்படுத்திய பின்னரே இதயத்திடம் இருந்து பதில் வரும்.
      தன்னை உணருங்கள் இதுவே எமது பிறவியின் நோக்கம். இது தெரியாமல் பல பிறவிகள் எடுத்து இவ்வுலக மாயையில் மாட்டிக்கொண்டுள்ளோம். 💗

  • @transmith5878
    @transmith5878 ปีที่แล้ว

    தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே.

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 ปีที่แล้ว

    ஐயா நீரைசுருக்கி குடிக்க சொல்லவில்லை அதற்க்குபெயர் சுருக் கொடுப்பது அதாவது நீரை சிறுதீயாக எரியும்நெருப்பபில் 1-5சாமல் சூடாக்குவது அதாவது 4-5மணிநேரம்

  • @arivolimuthukumarasamy8206
    @arivolimuthukumarasamy8206 2 ปีที่แล้ว +7

    நீரை “கருக்கி” என்று கூறியுள்ளார்கள். “சுருக்கி” என்று கூறவில்லை.

    • @prabhus8412
      @prabhus8412 ปีที่แล้ว

      Adhu spelling mistake

    • @sundararajanrajan7496
      @sundararajanrajan7496 ปีที่แล้ว

      இல்லை தலைவரே நீரை சுருக்கவும், தண்ணீர் அதிகம் கலந்து மோரை பெருக்கவும், திடநிலை யில் இருக்கும் நெய்யை திரவ நிலைக்கு உருக்கவும். பிறகு சாப்பிடவும். நன்றி🙏💕

  • @Durai-karthik
    @Durai-karthik 2 ปีที่แล้ว +1

    நீர்சுருக்கி யா இல்லை நீர்கருக்கி நன்றாக பார்க்க

    • @poongasiva9643
      @poongasiva9643 2 ปีที่แล้ว

      நீர் கருக்கி என்பதுதான் சரியானது இது நான் படித்தது
      அவர் சுருக்கி என்று சொல்லுகிறார் அது எப்படி என்று
      தெரியவில்லை

    • @sundararajanrajan7496
      @sundararajanrajan7496 ปีที่แล้ว

      @@poongasiva9643 ஏம்பா பாடல ஒரு முறைக்கு இருமுறையாக படியுங்கள். அர்த்தம் தானாகவே புரியும். நீர்சுருக்கிதான் சரி. நீர் கருக்கி என்பது தவறு மட்டும் இல்லை. தப்பான அர்த்தம் வந்துவிடும். நான் நிறைய சித்தர் பாடல்கள் படித்திருக்கிறேன். ஒன்றை சுருக்கவும், இன்னொன்றை பெருக்கவும், மற்றொன்றை திரவநிலைக்கு வரும்வரை உருக்கவும். இதான் சரி. கமெண்டைபார்த்தால் நிறைய பேருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது. கருக்கி தவறு சுருக்கி சரி✅ நன்றி🙏💕

  • @kuttychutty2917
    @kuttychutty2917 ปีที่แล้ว +1

    தேரையர் தண்ணிய எப்படி சுட வச்சு சாப்பிடணும்னு சொன்னாருங்க அந்தப் பாடலை சொல்லு

  • @abishekpaandiyan6807
    @abishekpaandiyan6807 ปีที่แล้ว

    நீர்க்கருக்கி நீர்சுருக்கி porul ondruthana

  • @koorataalwarvaradharajan6442
    @koorataalwarvaradharajan6442 2 ปีที่แล้ว +2

    நீர் கருக்கி எனப்பாடலிலுள்ளது

    • @sundararajanrajan7496
      @sundararajanrajan7496 ปีที่แล้ว

      நீர் கருக்கி என்றால் அர்த்தம் வராது. சுருக்கி என்றால்தான் அர்த்தம் வரும். நான் படித்திருக்கிறேன் அதாவது நீரை சுருக்கமும், மோரில் அதிகமாக நீர் சேர்த்து பெருக்கவும், இறுதியில் நெய்யை உருக்கவும். சுடுசோறுதான அப்படி யே கட்டியாக சோற்றில் போட்டால் சூட்டில் உருகி விடும். அப்படி யே சாப்பிடலாம் என்பது இல்லை. உருக்கவும் பிறகு சாப்பாட்டில் ஊற்றி சாப்பிடவும். நன்றி🙏💕

  • @vinithavikram178
    @vinithavikram178 2 ปีที่แล้ว +1

    Gas stove la mud pot la heat panalama?

  • @gkr8147
    @gkr8147 ปีที่แล้ว

    namasthe sir, thanks for sharing this excellent siddhars advise. can you please let us know what temperature is that 'senchudu' means? as we are in a country where we do not get 'manpannai', probably then we could follow that technique even in modern days.. thanks so much again. omnamashivaya, shivayanamaom

    • @sithuambalam
      @sithuambalam  ปีที่แล้ว

      வணக்கம் அன்பரே ,
      60 degree

    • @gkr8147
      @gkr8147 ปีที่แล้ว

      @@sithuambalam thank u for your prompt response

    • @jayanthidissanayaka9121
      @jayanthidissanayaka9121 ปีที่แล้ว

      Those days there was no wells also, Siddhars fetched water from rivers...so they want to drink warm water...not hot... that's it...😊🙏

  • @arulkavi4931
    @arulkavi4931 ปีที่แล้ว

    In mud pot also one can boil the water. But only 60 to 80 degree to heat water this method nay be

  • @alieneye2
    @alieneye2 10 หลายเดือนก่อน

    நீர் கருக்கின்னு இருக்கு bro

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🌿🌿🌿💙💙💙👍👍👍🤗🤗🤗

  • @vaidi865
    @vaidi865 ปีที่แล้ว

    1.05 oru allu. ah . Yo . Yo. Varthail gavanum tevaiy

    • @sithuambalam
      @sithuambalam  ปีที่แล้ว

      மன்னிக்கவும் அன்பரே தவறு செய்துவிட்டேன்

    • @vaidi865
      @vaidi865 ปีที่แล้ว

      @@sithuambalam sorry bro. Just got angry. Sorry

  • @shivaprakash2486
    @shivaprakash2486 ปีที่แล้ว

    Sonnavanaga enna aananga

  • @kuttychutty2917
    @kuttychutty2917 ปีที่แล้ว

    என்ன சொன்னாலும் நம்புறதுக்கு ஒரு கூட்டம் இருக்கும்போது உனக்கு என்னப்பா

  • @mithundaniel2348
    @mithundaniel2348 2 ปีที่แล้ว +3

    Thannila oxygen irrukunu yaar sonna? H2O chemical compound is no where related to O2, O irrundha adhu Oxygen ayuduma? Apo CO( carbon monoxide) o irruku adha en suvasikamatringa??🤣

    • @sarav316
      @sarav316 2 ปีที่แล้ว +2

      Dissolved Oxygen(DO) is there in water. 6ppm irukanum in fresh water.

    • @karunakaraniow6539
      @karunakaraniow6539 ปีที่แล้ว

      0

  • @freedomfighters-hy8jx
    @freedomfighters-hy8jx ปีที่แล้ว

    இந்த பதிவில் தவறு உள்ளது.

  • @Santhfast
    @Santhfast ปีที่แล้ว +1

    If you feel more bacteria in your water then heat and drink , if water pure good , then stupid thing to heat and drink water .waste of time .

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 ปีที่แล้ว

    Neer surukee enbadarku neengal sollum vilakkam thavaru