ஒரு கோடீஸ்வரரின் சித்தர் அனுபவங்கள்… | Siddhar Experience

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 312

  • @உறுதிசெய்
    @உறுதிசெய் 2 ปีที่แล้ว +13

    PranavamTV வெள்ளியங்கிரி சித்தர் ஐயா அவர்களை பற்றி விரிவான முழு காணொளி பதிவிடும்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் 🙏

  • @mgangadharan9458
    @mgangadharan9458 2 ปีที่แล้ว +6

    சித்தர்களின் சிறப்பு சொல்லில் அடங்காது சிறப்பு மிக மிக சிறப்பு

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 ปีที่แล้ว +14

    வணக்கம் தங்கவேல் Sir. உங்கள் தன்னம்பிக்கை என்பது பெரிய செயல் இது பெரிய உதாரணம்

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @nicompany2356
    @nicompany2356 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் நீங்கள் செய்யும் சேவை மிக பெரியது 🙏🙏🙏 நீங்கள் உங்கள் ஓவ்வொரு வீடியோவிலும் கோவில் முழு விலாசம்(FULL ADDRESS AND LANDMARK) போடும்மாறு கேட்டுகொள்கிறேன்

  • @duraisamy5142
    @duraisamy5142 2 ปีที่แล้ว +10

    நீங்கள் சொல்வது எதிர்பார்பை ஏற்படுத்துகிறது..ஆணவம் தங்கள் தலையில்..ஆணவமாக

    • @GoldOnline
      @GoldOnline 2 ปีที่แล้ว

      உங்கள் எண்ணம் உங்கள் வார்த்தையில். நான் இல்லை எனில் துறவு உண்டாகும். இல்லற வாழ்வில் நான் அவசியம். உங்கள் புரிதல் தன்மையை உங்கள் வார்த்தைகள் சொல்லுகிறது.

    • @GoldOnline
      @GoldOnline 2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்தில் எனக்கு அறிவு தெளிவு வரும். ஆகவே நீங்களும் என் குருவே

    • @vijaykumar-nq5qb
      @vijaykumar-nq5qb 2 ปีที่แล้ว

      @@GoldOnline sir ur number pls

  • @divyabharathi5986
    @divyabharathi5986 2 ปีที่แล้ว +24

    🙏...திருச்சிற்றம்பலம்...🙏
    🙏....நால்வர் திருவடிகள் போற்றி...🙏
    ஹர ஹர பார்வதிபதயே நம...
    ஹர ஹர மகாதேவா....🔥
    🔥...ஓம் நமசிவாய...🔥
    நற்றுணையாவது நமசிவாயமே.....

  • @THANGARAJA689
    @THANGARAJA689 2 ปีที่แล้ว +96

    ஐயா நீங்கள் கோடீஸ்வரர். நல்லது ஐயா நீங்கள் முடிந்தது வரை ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். ஆதரவற்றவர்களுக்கு உனவு கொடுங்கள்.

    • @GoldOnline
      @GoldOnline 2 ปีที่แล้ว +3

      உங்கள் எண்ணம் பலிக்கட்டும்

    • @ammupriya9189
      @ammupriya9189 2 ปีที่แล้ว

      @@GoldOnline sir, pls share your contact number🙏

    • @keerthanasridhar6922
      @keerthanasridhar6922 2 ปีที่แล้ว +2

      Goodsir thislife is no good money life

    • @krishnammalkaruppiah8909
      @krishnammalkaruppiah8909 2 ปีที่แล้ว

      @@keerthanasridhar6922 a

    • @ramadosss1845
      @ramadosss1845 2 ปีที่แล้ว +1

      Thangavel sir ungala yenakku theriyathu

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi 11 หลายเดือนก่อน +1

    🙏🦋🙏

  • @Shibi0574
    @Shibi0574 2 ปีที่แล้ว +7

    சார் நீங்க சொன்ன அனைத்தும் உன்மை ரொம்ப நன்றி சார் நானும் ரியலெஸ்டேட் பன்னுகிரேன் நன்றி வணக்கம்

    • @Raghuraghuma.2024
      @Raghuraghuma.2024 2 ปีที่แล้ว

      விவசாய நிலத்தை நாசமாக்கமல் இருக்கிற real estate கை மாற்றி கொடுங்க.
      நல்லா இருப்பீங்க.

  • @ganeshnaick2852
    @ganeshnaick2852 2 ปีที่แล้ว +14

    Siddhas doing always a miracle for who come unexpect from their jeeva samadhi.

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 2 ปีที่แล้ว +34

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எவனும் தெய்வத்திடம் வருவதில்லை

    • @GoldOnline
      @GoldOnline 2 ปีที่แล้ว +1

      அதாவது, இன்ஸ்டன்ட் ரெமிடி போல எதிர்பார்ப்பு பற்றி சொல்லபட்டிருக்கிறது

    • @nirainjankumar4892
      @nirainjankumar4892 2 ปีที่แล้ว +1

      அப்படி சொல்ல வரவில்லை. தன் தொழில் சிறக்கவும் தன் குடும்பம் நோய் நொடிகளுமின்றி வாழவும் பிரார்த்தித்து இறைவன் நமக்கு கொடுக்கிறானா என்று எதிர்பார்பது நியாயம் தானே? எங்களை போன்ற சாமானியர்கள் இதை தவிர வேறு என்ன இறைவனிடம் எதிர்பார்க்க முடியும சுயநலத்தை தவிர. உங்களை மாதிரி ஆட்கள் வேண்டுமானால் பொதுநலத்தை பற்றி யோசிக்கலாம். (நானும் என்னளவில் நிறைய இழந்திருக்கிறேன்) நன்றி

    • @GoldOnline
      @GoldOnline 2 ปีที่แล้ว +1

      @@nirainjankumar4892 நிரஞ்சன் நல்லது. படியிலேயே நிற்க கூடாது அல்லவா? வீட்டுக்குள் போகணும்?

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 2 ปีที่แล้ว

      S

    • @asho.123kum
      @asho.123kum ปีที่แล้ว +2

      உண்மை

  • @manikandaraja4807
    @manikandaraja4807 2 ปีที่แล้ว +6

    சிவாயநம திருச்சிற்றம்பலம் நற்றுணையாவது நமச்சிவாயவே குருவே போற்றி போற்றி

  • @Thamby16
    @Thamby16 2 ปีที่แล้ว +20

    சித்தர்கள் வழிபாட்டில் அடியேனுக்கு ஆர்வமும் ஈடுபாடும் உள்ளது...இங்கே இந்த மடத்திற்கு செல்லும் விலாசத்தை பகிர்ந்தால், பலருக்கும் உபயோகமாக இருக்கும்.
    🙏🏾 நன்றி அய்யா
    ரமேஷ் கோதண்டபாணி
    மலேஷியா.

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 ปีที่แล้ว +13

      கோயபுத்தூர் to பூண்டி செல்லும் வழியில் 30 km தொலைவில் முள்ளங்காடு செக்போஸ்ட் அருகில் உள்ளது.
      நேரம்:காலை 9 to மாலை5 வரை
      எல்லா வியாழன் கிழமையும்
      வாசியோக வகுப்பு நடைபெறுகிறது.
      அன்னதானம் தினமும் நடைபெறுகிறது.
      பஸ்:14D காந்திபுரம் பேருந்து நிலையம்,
      கோயம்புத்தூர்.
      பெளர்ணமி இரவு ஆண்கள் மட்டும் தங்கலாம்.

    • @ponpugal
      @ponpugal 2 ปีที่แล้ว

      Can we go to temple full moon day night?

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 ปีที่แล้ว

      @@ponpugal yes sir...gent will stay but ladies not allowed for night time alone

    • @ponpugal
      @ponpugal 2 ปีที่แล้ว

      @@mithrasathish4038 Thank u mam,,just b4 I spoke with Temple priest,,,They denied due to some restrictions

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 ปีที่แล้ว

      @@ponpugalok ok .. thankyou sir🙏🏼🙏🏼

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 ปีที่แล้ว +1

    ஓம் வெள்ளியங்கிரி சுவாமிகளே போற்றி போற்றி🙏🙏🙏🙏

  • @isaak786
    @isaak786 2 ปีที่แล้ว +11

    ஓம் ஸ்ரீ ல ஸ்ரீ வெள்ளிங்கிரி சுவாமிகள் அப்பா திருவடி போற்றி போற்றி குருவேசரணம் #ஓம்நமசிவாய

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @ManiInTube
    @ManiInTube ปีที่แล้ว

    Many thanks 🙏

  • @kalimuthu2191
    @kalimuthu2191 2 ปีที่แล้ว +2

    ஓம் சற்குருவே கணக்கண்பட்டி நாத சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 2 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரர்.

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 10 หลายเดือนก่อน

    Om. sarguruve. Saranam. Appa., 🙏🙏

  • @muruganmani6023
    @muruganmani6023 2 ปีที่แล้ว +13

    ஓம் குருவே சரணம்

  • @sspandikkl5304
    @sspandikkl5304 2 ปีที่แล้ว +33

    ஐயா நீங்கள் சித்தரின் புராணம் பாடுவீர்கள் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் பாடியது அனைத்தும் உங்களுடைய புராணம்

    • @maruthi-ve3dt
      @maruthi-ve3dt 2 ปีที่แล้ว +3

      amma sami. self advertising

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal 2 ปีที่แล้ว +2

    சித்தர்கள் ஜீவசமாதி அற்புதங்கள் புரியும்....

  • @tradervimal2664
    @tradervimal2664 2 ปีที่แล้ว +2

    First two minutes trailer.. skip n start from 2:00

  • @sekarshanmugam179
    @sekarshanmugam179 2 ปีที่แล้ว

    நன்றி,பதிவிடும்போது முழுமையாக பதிவிடவும்

  • @surendranarumugam8923
    @surendranarumugam8923 2 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @darshinik6575
    @darshinik6575 ปีที่แล้ว

    Guruven tharisan petren sithira powernami anru guruve saranam

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 ปีที่แล้ว +4

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatsuja9323
    @venkatsuja9323 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏குருவே சரணம் சரணம் சரணம்

  • @mr.godwin9103
    @mr.godwin9103 2 ปีที่แล้ว +17

    எதிர்பார்ப்புகள் இல்லாத மனிதன் யாரென்று சொல்லுங்கள், அணைத்து மனிதர்களுக்கும் தேவை இருக்கிறது, ஆரம்பத்திலே சொல்லிவிடீர்கள், இங்கே எதிர்பார்ப்பு இல்லாமல் வந்தால் நடக்கும், இல்லையென்றால் நடக்காது....ஐயா நீங்களே சுய நலத்தோடு உங்களின் தொழில் நல்லா இருக்கணும்னு தான், குருநாதரை அணுகி இருக்கிறீர்கள், உங்களுக்கு மட்டும் எப்படி நடக்கிறது, மற்றவர்களின் எதிர்பார்ப்புகள் ஏன் நடப்பத்திலல்லை.... சித்தர்கள் வலிமைவாந்தவர்கள், புனிதமாணவர்கள் இப்படி அரைகுறையாக பேசி அவரின் பெயரை கெடுக்கவேண்டாம்.. ஐயா

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +2

    Om sri velliyangirisiddharae potri om

  • @sivasiva-kj4yo
    @sivasiva-kj4yo 3 หลายเดือนก่อน

    Sir i am from coimbatore can you please share location

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 2 ปีที่แล้ว +5

    குருவே சரணம்🔥

  • @manikandanp2244
    @manikandanp2244 2 ปีที่แล้ว

    Iyya.elaikku.help.pannunga

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +1

    Nanriayya

  • @bharathivimala9528
    @bharathivimala9528 2 ปีที่แล้ว +12

    முள்ளங்காடு
    வெள்ளியங்கிரி சித்தர் அய்யா சரணம்

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @pakkiarajlatha4960
    @pakkiarajlatha4960 2 ปีที่แล้ว

    Thiruchitrambalam ayya om nama shivaya ayya thayavu seithu address solluga ayya

  • @ramraj910
    @ramraj910 2 ปีที่แล้ว +13

    சத்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள் ஜீவசமாதி
    முள்ளங்காடு செக்போஸ்ட் முள்ளங்காடு
    பூண்டி (வெள்ளிங்கிரி மலை அடிவாரம்)
    (ஈசா யோகா மையம் அருகில்)
    கோவை

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +2

    Om sri velliyangiri siddharae potriom

  • @THOOLAMAI
    @THOOLAMAI 2 ปีที่แล้ว +5

    இந்தக் கோயில் எங்கே இருக்கிறது சார்

    • @sureshsg6133
      @sureshsg6133 4 หลายเดือนก่อน

      Vellingiri hills near 1km

  • @kathamuthukarthik172
    @kathamuthukarthik172 2 ปีที่แล้ว +2

    என் சத்குருவே போற்றி

  • @r.shunmugamr.shunmugam2392
    @r.shunmugamr.shunmugam2392 2 ปีที่แล้ว +6

    I am security also I am small former one acre land,Nan ninaithalum angu ulla jeeva samathikku Vara iyalathavan,Nan oru kadankaran,enakku Guruvin ASI thevai.thanking you,Shanmugam,Tiruvannamalai.district

    • @GoldOnline
      @GoldOnline 2 ปีที่แล้ว

      ஒரு மண் விளக்கு ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் எண்ணம் எல்லாம் பலிக்கும். பிரச்சினையும் தீரும்

    • @maruthi-ve3dt
      @maruthi-ve3dt 2 ปีที่แล้ว

      arul poorul unakulle

  • @vforvisuals1151
    @vforvisuals1151 9 หลายเดือนก่อน

    🌺🙏

  • @ammusunshine8775
    @ammusunshine8775 2 ปีที่แล้ว

    Address to see the asramam

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk 6 หลายเดือนก่อน

    இந்த ஜீவ சமாதி எங்கு உள்ளது அதன் விலாசம் சொல்லுங்க

  • @GPSwamy
    @GPSwamy 2 ปีที่แล้ว

    இந்த ஜீவ சமாதி எங்கு உள்ளது அதன் address பதிவிடவும்

    • @nandakumar881
      @nandakumar881 ปีที่แล้ว

      கோயம்புத்தூர் முள்ளங்காடு செக் போஸ்ட் ஈஷா யோகா போகும் வழியில் உள்ளது

  • @டைகர்
    @டைகர் 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் உங்க ஊர் பக்கம் தான் ரொம்ப பெருமையாக இருக்கு .

  • @venkadesh5574
    @venkadesh5574 2 ปีที่แล้ว +6

    ஓம் மகான் குருவே சரணம்

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @vadivazhaganp9118
    @vadivazhaganp9118 2 ปีที่แล้ว +8

    பணம் இருப்பவர்கள் யாருமே தன்னிடம் பணம் இருக்கு என்று சொல்லமாட்டார்கள் ஆனால் இவரிடம் 90 கோடி வங்கியில் இருப்பதாக சொல்றார் எவ்வளவு பெரிய மனசு தர்ம காரியங்களுக்கு பயன்படுத்துவார் நம்பிக்கை உள்ளது

    • @tarunguru5613
      @tarunguru5613 2 ปีที่แล้ว +2

      இவாிடம்90கோடியில்லை
      ரசமணிசெய்தவாின்
      வங்கிகணக்கில் 90கோடி
      இருந்ததாம்

    • @GoldOnline
      @GoldOnline 2 ปีที่แล้ว +1

      எதை உங்கள் மனம் தேடுகிறதோ அதுவே உங்களிடம் வரும்.

  • @likesongsoldsadsongs1603
    @likesongsoldsadsongs1603 9 หลายเดือนก่อน

    ஐயா அந்த கோயிலுக்கு செல்லும் வழியை சொல்ல முடியுமா உங்கள் போன் நம்பர் எனக்கு தர முடியுமா

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 2 ปีที่แล้ว

    Sitthar saami name sollunga

  • @rajakodik3195
    @rajakodik3195 2 ปีที่แล้ว

    Excellent speech

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @jayasendhuransirapu7688
    @jayasendhuransirapu7688 2 ปีที่แล้ว +7

    அய்யா வணக்கம்.. நானும் நேர்மை தவறவில்லை.ஆனால் மரணம்வரை சென்றுதிரும்பி துன்பத்தில் தவிக்கின்றேன்.. யாருக்கும் கெடுதல் செய்யவில்லை ஆனால் துரோகியாய் பழிசுமந்து நிற்கின்றேன்...என்னால் முடிந்த உதவிகளை இயலாதவர்களுக்கு செய்துகொண்டுதான் உள்ளேன்.... விரக்தியின் உச்சத்தில் உள்ளது மனம்... பழகிய பலர் முதுகில் குத்தியிருந்தால் துரோகிகள் என்று என்னி போயிருப்பேன்.பழகியவர்கள் நெஞ்சில் குத்திய வலி சொல்லில் அடங்காது....இந்த இடத்திற்கு சென்றால் நிம்மதியடைய வாய்ப்புள்ளதா??

    • @paramasivammeenakshi9567
      @paramasivammeenakshi9567 2 ปีที่แล้ว +2

      Karma kalikirathunu ninachukonka life ethu tha evlotha nadakuratha ethukitu amaithiya Unka life ah parunka sir pidicha place ponka pecha kurachukonka react panathinka ethukum siddhar valipadu panunka

    • @GoldOnline
      @GoldOnline 2 ปีที่แล้ว +1

      ஒரு மண் விளக்கு ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்யுங்க.

    • @kandasamys8215
      @kandasamys8215 2 ปีที่แล้ว +1

      தாங்கள் கூறினீர்கள் அதன் அனைத்தும் நானும் உள்ளேன் அய்யா

    • @jayasendhuransirapu7688
      @jayasendhuransirapu7688 2 ปีที่แล้ว

      @@GoldOnline saringa sir

    • @jayasendhuransirapu7688
      @jayasendhuransirapu7688 2 ปีที่แล้ว

      @Arul Punitha appa neraya yemanthu irupinga

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 2 ปีที่แล้ว +4

    From Uk, god bless you sir

    • @GoldOnline
      @GoldOnline 2 ปีที่แล้ว

      நன்றி சகோதரா

  • @chandrasekarchandhrasekar2524
    @chandrasekarchandhrasekar2524 2 ปีที่แล้ว +5

    Om Namashivaya potri Om 🙏🌺🙏

  • @lovableguy8764
    @lovableguy8764 2 ปีที่แล้ว +3

    Vazgha Valamudan

  • @parthibanpageerathan7151
    @parthibanpageerathan7151 4 หลายเดือนก่อน

    Adress cell no vendum kodunga

  • @mohanv7561
    @mohanv7561 2 ปีที่แล้ว +1

    Greatayya

  • @sampooranakumarirajalingam9721
    @sampooranakumarirajalingam9721 ปีที่แล้ว

    Sir i am also civil engineer. Pls pray on your gurunathar i need a job for Singapore i try last 3 year sir......no response

  • @chandrasekarchandhrasekar2524
    @chandrasekarchandhrasekar2524 2 ปีที่แล้ว +3

    Om Namashivaya potri Om 🌏🙏🌺🌼🙏

  • @venisenthilkumar1697
    @venisenthilkumar1697 2 ปีที่แล้ว

    ஓம் குரு வே சரணம்

  • @sindhujareddy5350
    @sindhujareddy5350 2 ปีที่แล้ว

    Where is this ashramam

  • @யாழ்க
    @யாழ்க 2 ปีที่แล้ว +16

    அருமை நான் 10 வருடம் மேல் இங்கு போகிறேன் நான் தனிமையில் இங்க தான் இருப்பேன்

    • @lathasugan4134
      @lathasugan4134 2 ปีที่แล้ว

      Please reply where is the place located. I'm from chennai

    • @praveenkumar-tx6bx
      @praveenkumar-tx6bx 2 ปีที่แล้ว

      இது எந்த இடம் அய்யா..

    • @thangadurais7100
      @thangadurais7100 2 ปีที่แล้ว

      ஐயா, இந்த இடத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும், எனக்கு வழிகாட்ட முடியுமா? Contact number pls

    • @sudharanganathan2182
      @sudharanganathan2182 2 ปีที่แล้ว

      @@lathasugan4134 near Isha Yoga Coimbatore mullankad Post

    • @யாழ்க
      @யாழ்க 2 ปีที่แล้ว +6

      கோவை வெள்ளிங்கிரி முன்னால் செக்போஸ்ட் வரும் அதில் இடது பக்கம் போக வேண்டும் அங்கே முள்ளங்காடு சித்தர் வெள்ளிங்கிரி ஸ்வாமிகள் கேட்டா சொல்வார்கள் உள்ளே நடந்து போகும் தூரம் அங்கே எப்ப போனாலும் பசிக்கும் உணவு இருக்கும் மனதுக்கு நல்ல அருளும் இருக்கும்

  • @shridharshri6331
    @shridharshri6331 2 ปีที่แล้ว

    Where is this place

  • @shridharshri6331
    @shridharshri6331 2 ปีที่แล้ว +1

    Where is this place I want to learn vasiyogam please anyone tell me

    • @GoldOnline
      @GoldOnline 2 ปีที่แล้ว

      www.vellingiriswami.in

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 ปีที่แล้ว

      Vasiyogam class taken on every Thursday morning 9 to 5

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 ปีที่แล้ว +1

      கோயபுத்தூர் to பூண்டி செல்லும் வழியில் 30 km தொலைவில் முள்ளங்காடு செக்போஸ்ட் அருகில் உள்ளது.
      நேரம்:காலை 9 to மாலை5 வரை
      எல்லா வியாழன் கிழமையும்
      வாசியோக வகுப்பு நடைபெறுகிறது.
      அன்னதானம் தினமும் நடைபெறுகிறது.
      பஸ்:14D காந்திபுரம் பேருந்து நிலையம்,
      கோயம்புத்தூர்.
      பெளர்ணமி இரவு ஆண்கள் மட்டும் தங்கலாம்.

    • @shridharshri6331
      @shridharshri6331 2 ปีที่แล้ว

      @@mithrasathish4038 thank you very much for information possible to get contact number of that place

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 ปีที่แล้ว

      @@shridharshri6331 sorry I didn't get any contact number

  • @karthikeyanr8194
    @karthikeyanr8194 2 ปีที่แล้ว +1

    ஐயா இந்த சித்தர் கோயில் எங்கே இருக்கிறது? எந்த ஊர்ல இருக்குன்னு கொஞ்சம் விலாசம் சொல்லுங்க ஐயா

  • @darshinik6575
    @darshinik6575 2 ปีที่แล้ว +2

    Guruve saranam

  • @radhasekar611
    @radhasekar611 2 ปีที่แล้ว

    Enakaga onga guru vidam pray panni sollunga ayya....en thazhmaiyana Vendugol ayya..please...enakum endha deivamum..endha josiyamum help pannalai. Ayya

    • @GoldOnline
      @GoldOnline 2 ปีที่แล้ว

      அம்மா, ஒரு மண் விளக்கு ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்யுங்க. இறைவன் உங்களுடன் இருப்பார்

  • @poomoganpoomoganpoo1774
    @poomoganpoomoganpoo1774 2 ปีที่แล้ว

    Sir pls give addresses

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +2

    Omsri bairavapotriiom

  • @krrsanmugamramachandran4557
    @krrsanmugamramachandran4557 2 ปีที่แล้ว +11

    இந்த ஜீவ சமாதி வெள்ளிங்கிரி மலை ஈசா மையம் அருகில் உள்ளது. ஓம் நம சிவாய நம

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 2 ปีที่แล้ว +1

      Thank You for the information.

    • @ramabhadransv2760
      @ramabhadransv2760 2 ปีที่แล้ว

      @@vetriv702 poraamai?

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 ปีที่แล้ว +1

      @@ramabhadransv2760 enna poramai komana andikku edhukku hummer car pala kodi selavu senju ponnuku thirumanam edhu kasu ?mei sidder irukkum bodhu verum arpa siddea nambi pogathinga nalor natpu nuni karumbu thiyor natpu adi karumbu

    • @ramabhadransv2760
      @ramabhadransv2760 2 ปีที่แล้ว

      What you say has meaning.
      But look atnthose who.amass wealth
      For a family,of politicians
      Look at the neighbouring
      Campus of other religions,
      Think of pompous loving of priests of other religion.
      You dare say nothing about it for.fear of being hauled up.
      In hindu religion only non believers are allowed.that's the greatness.
      In your opinion also you are not referring to his yogic attainments
      But his wealth. Wealth promotes jealousy?
      If you find a true guru in tamilnadu
      Publish it.
      Thru yoga we may attain
      Sidhdhi powers.
      You don't like some one
      You are free to refrain.

  • @veeralakshmicoloursars9345
    @veeralakshmicoloursars9345 2 ปีที่แล้ว +1

    Super

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +1

    Arumaiayya

  • @mithrasathish4038
    @mithrasathish4038 2 ปีที่แล้ว +5

    Video starts at 1:59

    • @hemashrie1241
      @hemashrie1241 2 ปีที่แล้ว

      ஐயா இந்த இடம் எங்கு உள்ளது.

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 ปีที่แล้ว

      @@hemashrie1241 கோயமுத்தூர் to பூண்டி செல்லும் வழியில் 30 km தொலைவில் முள்ளங்காடு செக்போஸ்ட் அருகில் உள்ளது.
      நேரம்:காலை 9 to மாலை5 வரை
      எல்லா வியாழன் கிழமையும்
      வாசியோக வகுப்பு நடைபெறுகிறது.
      அன்னதானம் தினமும் நடைபெறுகிறது.
      பஸ்:14D காந்திபுரம் பேருந்து நிலையம்,
      கோயம்புத்தூர்.
      பெளர்ணமி இரவு ஆண்கள் மட்டும் தங்கலாம்.

    • @SathishkumarSundararajan-q4z
      @SathishkumarSundararajan-q4z 2 วันที่ผ่านมา

      maps.app.goo.gl/BrVapc22kd2RxuTd6

  • @maneeswaranravi8063
    @maneeswaranravi8063 2 ปีที่แล้ว +2

    தங்கவேல் அண்ணா. வணக்கம்

    • @GoldOnline
      @GoldOnline 2 ปีที่แล้ว +1

      வணக்கம் அய்யா

    • @krajara
      @krajara 2 ปีที่แล้ว +1

      @@GoldOnline Hello Sir please share your blog

  • @selvisuppiah5855
    @selvisuppiah5855 2 ปีที่แล้ว +2

    Pranavam Tv plz upload part 2 video

  • @mistermadras
    @mistermadras 2 ปีที่แล้ว

    Om 🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏

  • @mithuuns
    @mithuuns 2 ปีที่แล้ว +6

    ௐ குருவே சரணம்🙏

    • @prabuthara704
      @prabuthara704 2 ปีที่แล้ว

      Mithun ji... Hari om🙏

  • @kaviyaarts
    @kaviyaarts 2 ปีที่แล้ว +1

    Om guruva saranam

  • @ramamirthamamutha7184
    @ramamirthamamutha7184 2 ปีที่แล้ว

    😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻

  • @stanleyborntowin3397
    @stanleyborntowin3397 2 ปีที่แล้ว

    Thangavelu sir. Can i get a job. Like maintaining security dept & facility management dept.

    • @GoldOnline
      @GoldOnline 2 ปีที่แล้ว +1

      சுவாமியை பாருங்கள். வழி கிடைக்கும்

  • @satyas1400
    @satyas1400 2 ปีที่แล้ว

    Sir pls share the address of the ashram

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 2 ปีที่แล้ว

    வாசியோக பயிற்சியினால் நம் கர்ம வினை அழிக்கப்படுமா..

  • @ilainarulagam8042
    @ilainarulagam8042 2 ปีที่แล้ว

    வழியற்ற என்னை போன்ற வலியவரை வாழ வைக்க உதவி செய்யுங்கள்

    • @GoldOnline
      @GoldOnline 2 ปีที่แล้ว +1

      சுவாமியிடம் கேளுங்கள். வழி காட்ட சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கை பாதையில் எனக்கும் இடமிருப்பின் இருவரும் சேர்ந்து பயணிக்கலாம்.

    • @ilainarulagam8042
      @ilainarulagam8042 2 ปีที่แล้ว

      எப்படி எப்போ அவரை சந்திக்க முடியும் sir

    • @ilainarulagam8042
      @ilainarulagam8042 2 ปีที่แล้ว

      @@GoldOnline நன்றி sir

    • @ilainarulagam8042
      @ilainarulagam8042 2 ปีที่แล้ว

      உங்களுடைய மொபைல் நம்பர் தருவீங்களா sir

    • @ilainarulagam8042
      @ilainarulagam8042 2 ปีที่แล้ว

      பணம் பொருள் எதிர் பார்க்கவில்லை sir உங்களுக்கு எப்படி வழி கூறினார் அது போன்று எனக்கும் இதை செய் என்று வழிகாட்டி எனக்கு உறுதுணையாக இருந்தால் போதும் sir வாழ்க்கை நல்ல படி அமைந்தால் போதும் என் குடும்பம் மக்கள் எனது தாய் தந்தை நலனுக்காக மட்டும் sir

  • @gunalansathivel3293
    @gunalansathivel3293 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @karuppusamymsamy8942
    @karuppusamymsamy8942 2 ปีที่แล้ว

    இந்த கோவில் எப்படி செல்ல வேண்டும் சென்னை இருந்து

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 ปีที่แล้ว +1

      கோயபுத்தூர் to பூண்டி செல்லும் வழியில் 30 km தொலைவில் முள்ளங்காடு செக்போஸ்ட் அருகில் உள்ளது.
      நேரம்:காலை 9 to மாலை5 வரை
      எல்லா வியாழன் கிழமையும்
      வாசியோக வகுப்பு நடைபெறுகிறது.
      அன்னதானம் தினமும் நடைபெறுகிறது.
      பஸ்:14D காந்திபுரம் பேருந்து நிலையம்,
      கோயம்புத்தூர்.
      பெளர்ணமி இரவு ஆண்கள் மட்டும் தங்கலாம்.

  • @punithaperiasamy7090
    @punithaperiasamy7090 2 ปีที่แล้ว +2

    Continue part 2?

  • @mailsamyvelavi3237
    @mailsamyvelavi3237 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 2 ปีที่แล้ว +2

    நீங்க பெரிய பண்ணையார்தான... காசு நெரைய இருக்குல ஆப்போ ஏழைகளுக்கு உதவுங்க..அப்பதான் கடவுள் ஆசீர்வதிப்பார்.

  • @punithavijayvijay4690
    @punithavijayvijay4690 2 ปีที่แล้ว

    ஐயா உங்க நம்பிக்கைகக்கு நன்றி

  • @HemaLatha-fc3gl
    @HemaLatha-fc3gl 2 ปีที่แล้ว

    சித்தரின் அருள் பற்றி கூரறுங்கள்.

  • @radhasekar611
    @radhasekar611 2 ปีที่แล้ว

    Ayya....en kanavarukku gyayamaga kidaikka vendiya pension kidaikkanum...12 varushama porattam....indian bank la nermaiya 34 varudama sincere a..oru black mark kooda ellama uzhaitha unzhaippu ayya....pennin delivery ku poga leave ketar....kodukka matom nu sonnadhala...retd aga 1 year erukum thatuvayil..VRS koduthutu...delivery ku ponom ayya...( 6 th month delivery. Twins) VRS Koduthadhala pension kidaiyadhu endru solli vittargal....andha INDIAN BANK kuga evlo sacrifice pannirukom nu enaku teriyum ayya....ellame rural . ..opening branches....en daughter 1 year kozandhaiya erukum samayam....THALI nu oru branch. . Kozandhaiku milk kooda kidaikkafha oor la ellam erundhu...ozhaitha unhappy...life waste panninom ayya..Indian Bank kaga.....72 years ne husband ku..pension ellai....epppadiyavadhu andha pension kidaikkanum ayya...neenga epdiyavafhu enaku help pannunga ayya....

    • @GoldOnline
      @GoldOnline 2 ปีที่แล้ว

      குரு நாதரிடம் பிராத்தியுங்கள்.

  • @pradeeshrajasekar2070
    @pradeeshrajasekar2070 2 ปีที่แล้ว +1

    எழைகளுக்கு..உதவி..செய்யுங்கள்

    • @GoldOnline
      @GoldOnline 2 ปีที่แล้ว

      நிச்சயமாக. உங்கள் வார்த்தை பலிக்கட்டும்

  • @dharmarajan3891
    @dharmarajan3891 2 ปีที่แล้ว +1

    My sathGuru Thiru vodu cheththarr

  • @kamaleshkumar1552
    @kamaleshkumar1552 2 ปีที่แล้ว

    Hi sir my name is Kamalesh from Bangalore

  • @peoplesrightsindia5952
    @peoplesrightsindia5952 2 ปีที่แล้ว +2

    இறை நம்பிக்கை உள்ளவர்கள் ஒரே ஒரு முறை மட்டும் வேலூரில் உள்ள ஶ்ரீ சக்ரா பாலா திரிபுர சுந்தரி பீடம் சித்தர் சுவாமிகள் அவர்களை சந்திக்க முயற்சி செய்யுங்கள் எத்தனையோ அன்பர்களின் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது, இதை விளம்பர படுத்த வேண்டும் என்ற முறையில் போஸ்ட் செய்ய வில்லை, என் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழ்த்தி வரும் அய்யா அவர்களின் ஆசியும், அன்னை ஶ்ரீ சக்ரா பாலா திரிபுர சுந்தரி மற்றும் அம்பாள் ஶ்ரீ மஹா வாராஹி தாயின் அருளாசி பலன்கள் வார்த்தையால் சொல்ல முடியாது, வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவித்து கொண்டு அன்னையின் சொந்தகள் ஒரு முறை அய்யா அவர்களின் ஆசியும் அன்னை ஶ்ரீ சக்ரா பாலா திரிபுர சுந்தரி மற்றும் அம்பாள் ஶ்ரீ மஹா வாராஹி தாயின் ஆசிகள் பெற்று வாழ்க, இது ஆஷ்ரமோ அல்லது கோவிலோ இல்லை, இங்கு ஹிமலய சித்தர் சுவாமிகள் அவர்கள் தங்கி இருக்கும் இடம், 8908908968 வாட்ஸ்அப் நம்பர், வாழ்க வளமுடன்

    • @sasivenkat5633
      @sasivenkat5633 2 ปีที่แล้ว

      Vanagam am trichy sami .. Whatsapp no la call pannulama ga sir avargala parkalamaga sir kojam ple

    • @peoplesrightsindia5952
      @peoplesrightsindia5952 2 ปีที่แล้ว

      @@sasivenkat5633 வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளவும், அவர்கள் வழி நடத்துவார்கள்

    • @Anbu1973-i6c
      @Anbu1973-i6c 10 หลายเดือนก่อน

      Anbu

  • @யாழ்க
    @யாழ்க 2 ปีที่แล้ว +3

    நானும் ரியல் எஸ்டேட் தான் மீதி நேரம் கோல்டு ஒர்க்

  • @Sp_8189
    @Sp_8189 2 ปีที่แล้ว +3

    வழி தெரியாது அய்யா எனக்கு . குருநாதரை தரிசனம் செய்ய வழி சொல்லுங்கள் 🙏

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 ปีที่แล้ว

      @@gowindc3699 கோயபுத்தூர் to பூண்டி செல்லும் வழியில் 30 km தொலைவில் முள்ளங்காடு செக்போஸ்ட் அருகில் உள்ளது.
      நேரம்:காலை 9 to மாலை5 வரை
      எல்லா வியாழன் கிழமையும்
      வாசியோக வகுப்பு நடைபெறுகிறது.
      அன்னதானம் தினமும் நடைபெறுகிறது.
      பஸ்:14D காந்திபுரம் பேருந்து நிலையம்,
      கோயம்புத்தூர்.
      பெளர்ணமி இரவு ஆண்கள் மட்டும் தங்கலாம்.

  • @anuradha8014
    @anuradha8014 2 ปีที่แล้ว +1

    சொத்துக்கள் பணம் கொடுத்தால் தான் வாழ்க்கையா...வெற்றியா... என்ன ஒரு மூடத்தனம்

  • @sivakarthic4196
    @sivakarthic4196 2 ปีที่แล้ว

    Ayya enaku oru 5 lakh kadan iruku ithu eppati vanthathu enaku theriyala enAmma rendu pasanga neenga sonna mathiri EllArum irunthum anathai ovaruvarum suyanalm pala murai saga muyarchi seithu ippa varai nimmathi illatha valkai valuran anna enaku intha ayya parka vali seiyanum

    • @GoldOnline
      @GoldOnline 2 ปีที่แล้ว

      www.vellingiriswami.in

  • @sritaransri4265
    @sritaransri4265 2 ปีที่แล้ว +2

    Next part of this video irukka?? Plz podungga and together with location

    • @GoldOnline
      @GoldOnline 2 ปีที่แล้ว

      www.vellingiriswami.in

    • @dhevdharshan.g3785
      @dhevdharshan.g3785 2 ปีที่แล้ว +1

      ஈஷா யோக மையம் வழி,முள்ளங்காடு,(டோல் கேட் தாண்டி ) செல்லவும்