இப்பொழுதுதான் நீங்கள் மாபெரும் ரகசியத்தை கூறி இருக்கிறீர்கள் இறைவனை அடைய பயிற்சியை விட படிநிலைகளைவிட அன்பு தான் சிறந்தது ஏனென்றால் இறைவனே அன்பு வடிவமாய் தான் இருக்கிறான்
❤️🤍💛அன்பு வடிவில் இருக்கும் இறைத்தன்மைக்கு💛🔥💛 மிக்க நன்றி 🙏 வள்ளல் பெருமான் தங்களுடைய அற்புதங்களை இந்த உலகில் இந்த சத்திய யுகத்தில் செய்ய ஆரம்பித்து விட்டார் என்பதற்கு இந்த காணொளியும் ஒரு சாட்சியாக விளங்குகின்றது அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி போற்றி போற்றி கொள்ள விரதம்💛🔥🤍 கோவளையெல்லாம் ஓங்குக❤️🔥❤️
கோடான கோடி நன்றிகள் குருவே கட்டுப்பாட்டு இல்லாத அன்பு பற்றி காணொளி மற்றும் பயிற்சி அளித்ததற்கு அன்பின் வழியது உயிர்நிலை ( உங்களது குரல் மூலம் இறை தன்மை என்னிடம் பேசுவது போல உணர்ந்தேன்)
சித்தர்கள் மரபு சேனலுக்கு வணக்கம் மெய்ஞான சித்தரே உங்கள் காணொளி சிறிது நேரம் என் ஆன்மா வெட்ட வெளியே ஓடு கலந்து வந்து விட்டது இந்தப் பிரபஞ்சம் உங்களுக்கும் உங்கள் கூட இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்
நன்றி க சார். புரியரமாதிரி தெளிவாக கூறினீர்கள் ஐயா.மிக்க மகிழ்ச்சி க ஐயா.இந்த அன்பு மட்டும் வைத்து என் வாழ்வில் கண்ணீர் மட்டும் சமர்பிக்கிறேன்.அன்பே சிவம் ❤
குரு மணி குரு வருவாங்க நம்மை அழைத்துச் செல்வாங்க.... அருமையான வாசகம் என் ஐயப்பாடு தீர்க்கும் சொல் தங்களுக்கும் தங்களை சொல்ல வைத்த இறைத் தன்மைக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் கோடான கோடி நன்றிகள் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🥰🥰😍
இறை சக்தியே நன்றி பிரபஞ்சமே நன்றி முடிவில்லா பேரறிவே நன்றி ஆத்ம வணக்கம் இயற்கை அன்னையே நன்றி சிவ சக்தியே நன்றி வெட்ட வெளியே நன்றி சற்குருவே சரணம் சரணம் சரணம் நன்றி ஐயா
அன்பை மட்டும் கொடு, எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி, நீவீர் ஆகவும் உமது உள் இருப்பதும் அன்பாகிய இறைத்தன்மை நானே என்று எளிமையாகவும் இயல்பாகவும், எமது குருவின் குரல்வழி வந்து உணர்த்திய இறைத்தன்மைக்கும், எமது குருவிற்கும் நன்றிகள் பல.
மெய்ஞான சித்தரே வாழ்த்துக்கள் சித்தர்கள் மரபு சேனலுக்கு அதில் தொண்டு செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் விஞ்ஞான சித்தரே உங்களுடைய பேர் அடியேனுக்கு தெரியாது ஒரு பதிவு கண்டிப்பாக போடுங்கள் பஞ்சபூதங்களை பற்றியும் நன்மை தரும் நவக் கோள்களைப் பற்றியும் ஒரு மனிதனுடைய ஆன்மாக்கள் எவ்வாறு ஊடுருவி போக முடியும் என்பதை தொகுப்பாக போடவும் நாம் மனிதர்கள் கண்ணுக்குத் தெரிவது சூரியன் சந்திரன் இரண்டு மட்டுமே சில கோள்கள் மெய்ப்புள்ளோடு போனால் மட்டுமே மற்ற கோள்களை உணர முடியும் இதை அகக் காட்சியாக காண முடியும் வாழ்த்துக்கள்
சித்தர்கள் மரபு சேனல் கானொலி ஒவ்வொன்றும் சித்தர்களின் நேரடி தரிசனம்.... நன்றிகள் கோடி குருவே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ayya adiyenukkum agathiyar barabu, nijanandar vizhi vandha maperum meignana guru pon sundara velayudanar ayya pranava upathesam kudutharu. Iraithanmaiku nandrigal.
இப்பொழுதுதான் நீங்கள் மாபெரும் ரகசியத்தை கூறி இருக்கிறீர்கள் இறைவனை அடைய பயிற்சியை விட படிநிலைகளைவிட அன்பு தான் சிறந்தது ஏனென்றால் இறைவனே அன்பு வடிவமாய் தான் இருக்கிறான்
Told few thousand years back. By many sidhdhars.
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
எல்லா விதமான சக்திகளும் உங்களுக்கு கிடைக்கும் சித்தர்கள் வாழ்க பிரபஞ்ச சக்திக்கு
இந்த தருணத்தை கொடுத்த பிரபஞ்சபேர் ஆற்றல்க்கு கோடனா கோடி நன்றிகள் ஐயா
அன்போடு உருகி அகம் குழைவாருக்கு அன்றி,என் போல் மணியை எய்த ஒன்னதே...!!!மிக அருமையான காணொளி இக்கணொளிக்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏 இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤️🤍💛அன்பு வடிவில் இருக்கும் இறைத்தன்மைக்கு💛🔥💛 மிக்க நன்றி 🙏 வள்ளல் பெருமான் தங்களுடைய அற்புதங்களை இந்த உலகில் இந்த சத்திய யுகத்தில் செய்ய ஆரம்பித்து விட்டார் என்பதற்கு இந்த காணொளியும் ஒரு சாட்சியாக விளங்குகின்றது அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி போற்றி போற்றி கொள்ள விரதம்💛🔥🤍 கோவளையெல்லாம் ஓங்குக❤️🔥❤️
கோடான கோடி நன்றிகள் குருவே கட்டுப்பாட்டு இல்லாத அன்பு பற்றி காணொளி மற்றும் பயிற்சி அளித்ததற்கு அன்பின் வழியது உயிர்நிலை ( உங்களது குரல் மூலம் இறை தன்மை என்னிடம் பேசுவது போல உணர்ந்தேன்)
ஆத்ம நண்பனுக்கும் இறை தன்மைக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி நன்றி
சித்தர்கள் மரபு சேனலுக்கு வணக்கம் மெய்ஞான சித்தரே உங்கள் காணொளி சிறிது நேரம் என் ஆன்மா வெட்ட வெளியே ஓடு கலந்து வந்து விட்டது இந்தப் பிரபஞ்சம் உங்களுக்கும் உங்கள் கூட இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்
அன்பே சிவம் ரொம்ப நன்றி நன்றி நன்றி அற்புதமான நல்ல விளக்கம்
🙋அன்பை சிவம்🔥வாழ்வே தவம்🔥கருணேயே கடவுள்🔥🙋🙏🙏🙏
100% உண்மை
நன்றி க சார். புரியரமாதிரி தெளிவாக கூறினீர்கள் ஐயா.மிக்க மகிழ்ச்சி க ஐயா.இந்த அன்பு மட்டும் வைத்து என் வாழ்வில் கண்ணீர் மட்டும் சமர்பிக்கிறேன்.அன்பே சிவம் ❤
குரு மணி குரு வருவாங்க நம்மை அழைத்துச் செல்வாங்க.... அருமையான வாசகம் என் ஐயப்பாடு தீர்க்கும் சொல் தங்களுக்கும் தங்களை சொல்ல வைத்த இறைத் தன்மைக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் கோடான கோடி நன்றிகள் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🥰🥰😍
Ereevaa saranam 🙏
நன்றிகள் அய்யா
"சத்தியம்"............
""கொடுப்பதாகவே இருக்கிறது, பரம ஆனந்த சுகம்" (கண்ணீர் துளியாய்)
வாழ்க நலமுடன்...!!!!
வாழ்க வளமுடன்...!!!!
வாழ்க வையகம்.
வாழ்க வையகம்.
வாழ்க வையகம்.
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏💓
வாழ்த்துக்கள் குருவே எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்
அன்பே சிவம் 🙏அருமையான பதிவு ஐயா
வள்ளல் பெருமான் பாதம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
அன்பே எல்லாவற்றிலும் மேலானது. அன்பே சிவம். மிக அருமையான விளக்கம் ஐயா. வாழ்க வளமுடன்...
Vanakam aiya...tq tqvm for this sharing too. Anbu, karunai, vettaveli.. learning many things n putting it into practice too. 🙏🙏🙏
அருமை.. நன்றி ஐயா.
நன்றி
தங்களின் பதிவை எதிர்பார்த்தேன்.நன்றி குருவே.
Avan arulalea avan thazh vanagi. Ithai ketkiren nandri.
சிவபுராணம் பாடல் பொருள்விளக்கம் வீடியோ போடுங்க
ஜீவாத்மாவே பரமாத்மா... நல்ல பதிவு..
இறை தன்மைக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி
மிக ஆழமான உண்மையை எளிமையா புரிய வச்சிருக்கீங்க.
மிக்க நன்றி ஐயா
இறை சக்தியே நன்றி பிரபஞ்சமே நன்றி முடிவில்லா பேரறிவே நன்றி ஆத்ம வணக்கம் இயற்கை அன்னையே நன்றி சிவ சக்தியே நன்றி வெட்ட வெளியே நன்றி சற்குருவே சரணம் சரணம் சரணம் நன்றி ஐயா
I'm Namasivaya potri potri 🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🙏
Nandri Sairam 💐🙏💐
Nandri aaiyaa
ஓம் நமசிவாய ஜெய் ஶ்ரீராம் ஶ்ரீராம தேவாய நமக
Excellent.
Valga valamudan
Nandri thambi
Good sharing 🙏🙏🙏
Wow very very beautiful❤
Vaalga vaalga vaalga Valamudan 🙌🙌🙌🙌🙌🙌Nandri nandri nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌈🌈🌈🌈☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌸🌸🌸🌸🌸
மிக அருமை. நெகிழ்ந்தேன். கோடானு கோடி நமஸ்காரங்கள்.
இதை கேட்க வைத்த இறைத்தன்மைக்கு நன்றி. 🌹🙏
அருமையான பதிவு
நன்றி
நற்பவி
Namaste atma oliyai nokki payanikka vaikkum arumaiyan pathiu valga valamudan
Thanks anna namo narayana
It's really true and experienced Shiva nama Om🙏🙏🙏🙏
நன்றி அன்புள்ளம் கொண்டவரே 🌹🙏
கோடான கோடி நன்றி அய்யா
Thank u so much anna.om namah shivaya potri.
Thiruvadi saranam Ayya
Thanks ayya
Anna, will start following the kindness. Thiruchitrambalam Anna
Thank you very much brother
சரகலை பற்றிய பதிவை எதிர்பார்க்கிறோம். நன்றி சிவசிவ திருச்சிற்றம்பலம்
Vijayakaant 😊
Vazhga valamudan ayya 🙏
அன்புருவாம் சிவமே
அப்பா சிவமே
நன்றி அய்யா
NANDRI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
The best experience 💐💐 Many many more returns
ஒம்சாய்ராம்
Wonderful explanation brother.." Love ithers as you Love yourself " 🙏❤
மிக்க நன்றி அய்யா வாழ்க வளமுடன்
நன்றி 🙏🙏🙏
நல்ல விளக்கம்
அன்பை மட்டும் கொடு, எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி, நீவீர் ஆகவும் உமது உள் இருப்பதும் அன்பாகிய இறைத்தன்மை நானே என்று எளிமையாகவும் இயல்பாகவும், எமது குருவின் குரல்வழி வந்து உணர்த்திய இறைத்தன்மைக்கும், எமது குருவிற்கும் நன்றிகள் பல.
Om natpavi 🌸 om natpavi🌺 om natpavi🙏
🙏🏿🙏🏿🙏🏿
அருமையான பதிவு சார்... நன்றிகள் 🙏
Vaazhga valamudan
நன்றி தம்பி 🙏
"அன்பாய் எமை ஆட் கொள்ளும் குருவே.. நின் கரம் பற்றி பயணிக்கிறோம்.. 🌚🌺🤍
அருமை
Arumai Shri 💐🌹🙏
Super super
🙏நன்றி
அகம் என்றால் என்ன என்பதை பற்றி மிக தெளிவாக சொன்னீர்கள். அகம் பிரம்மாஹ்ஸ்மி. அகம் பிரம்மமாக இருக்கவேண்டும். நன்றி ஜி
Thanks for nanba god please you
Very nice video bro. 🙏🙏
Thank you
மெய்ஞான சித்தரே வாழ்த்துக்கள் சித்தர்கள் மரபு சேனலுக்கு அதில் தொண்டு செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் விஞ்ஞான சித்தரே உங்களுடைய பேர் அடியேனுக்கு தெரியாது ஒரு பதிவு கண்டிப்பாக போடுங்கள் பஞ்சபூதங்களை பற்றியும் நன்மை தரும் நவக் கோள்களைப் பற்றியும் ஒரு மனிதனுடைய ஆன்மாக்கள் எவ்வாறு ஊடுருவி போக முடியும் என்பதை தொகுப்பாக போடவும் நாம் மனிதர்கள் கண்ணுக்குத் தெரிவது சூரியன் சந்திரன் இரண்டு மட்டுமே சில கோள்கள் மெய்ப்புள்ளோடு போனால் மட்டுமே மற்ற கோள்களை உணர முடியும் இதை அகக் காட்சியாக காண முடியும் வாழ்த்துக்கள்
Super 🙏🙏🙏
Om namasivaya
🥰🙏🙏🙏🙏🙏
Vera level bro 💯
Nive
Thanks a lot for the video Anna
Paramathma
என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பெரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி
என்போல் மணியினை எய்தஒண் ணாதே...
திருமூலர்
(திருமந்திரம் - 272 )
இப்பாடலின் விளக்கம் சொன்னா சிறப்பாக இருக்கும்.
ஆத்ம வணக்கம் 🙏🙏
நிறைய ஞானிகள் தலையில் தலைப்பாகை அணிந்து வருவது ஏன்..சிறு சந்தேகம்...🙏🏻🙏🏻
பக்குவப்பட்ட சன்மார்க்கிகள் சொல்வார்கள் அன்பு என்பது இயற்கை இன்பம்
வாழ்க வளமுடன் அண்ணா 🙏🏻🙏🏻
🙏🙏🙏
Anna pls பீரு_முகம்மது padal vilakkam sollunga.
திருமந்திரப்பாடல் கண்ணா
Annathaanam seithukonfu irukirean from germany enakku vaara panathil koncham seikirean
பத்தாம்,வாசலை திறக்க வேண்டுமானால் மனதை அடங்கச்செய்ய வேண்டும்
மனம் உருகினால் மனம் அற்ற நிலை அகங்காரம் இருக்காது...என்று கூறினார்