கே.பாக்யராஜின் பாடலைப் பாட மறுத்த இளையராஜா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @lkrlkr428
    @lkrlkr428 5 ปีที่แล้ว +11

    பல மேடைகளில் பாக்கியராஜ் சார் பகிந்த விசயத்தை எங்களோட பகிர்வதை விட நாங்கள் அறியாத விசயங்களையே தாருங்கள் சித்ராசார் அவர்களே.

  • @rajesh71993
    @rajesh71993 5 ปีที่แล้ว

    Chitra laxman sir,ungaloda cinema kul oru cinema show pathu neraya palya padangal parthu viyanthen ,ivalu nal evalu super padam pakama miss panathu feel bad,especially Apurva ragam what a movie of KB sir, what a bold movie at that time thank lot for you sir.

  • @baskarmessagestamil7119
    @baskarmessagestamil7119 5 ปีที่แล้ว +31

    Bhagyaraj sir is a great excellent super

  • @vasanthigopinath4439
    @vasanthigopinath4439 5 ปีที่แล้ว +1

    இளையராஜாவிடம் பாக்யராஜ் அனுகுமுறையை பற்றி நீங்கள் கூறிய முறை மிக மிக அருமையோ அருமை. நன்றி

  • @milliontechtamil548
    @milliontechtamil548 5 ปีที่แล้ว +8

    Golden times... They are genius..

  • @gracebookshouse635
    @gracebookshouse635 5 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான தகவல்.

  • @dhanalakshmip8098
    @dhanalakshmip8098 5 ปีที่แล้ว +8

    Chitra sir, we want coundamani sir's direct interview pls.

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 5 ปีที่แล้ว +23

    இதில் இன்னும். சில விஷயங்கள் இந்த
    நிகழ்ச்சியில். விடு பட்டுள்ளன,,,
    முந்தானை முடிச்சு படம் போது இசைஞானி
    மலைக்கு. செல்லுவதற்காக,
    ,மாலை. போட்டிருந்தார்.
    ஆகவே. ஆபாச வரிகளை பாட மாட்டேன்
    என மறுத்தார்,,
    ஆகவே தனன்னானனா
    என்றும் தரனானன்னா
    என்றும் குறிப்பிட்ட. வரிகளுக்கு பதிலாக
    பாடினார்,,
    பாக்யராஜூம் அதை விட இது செக்சியாக உள்ளது
    என்று ஏற்றுக்கொண்டார்.

  • @fungundamage
    @fungundamage 5 ปีที่แล้ว +2

    அருமையான நினைவுகள்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 ปีที่แล้ว +9

    சிறந்த பதிவு
    வாழ்த்துக்கள் லட்சுமணன்

  • @babumagi6453
    @babumagi6453 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 5 ปีที่แล้ว +11

    ராஜா ராஜாதான் முந்தானை முடிச்சு அழகான திரைக்கதை கே. பாக்யரா‌ஜ் ஏவி.எம் இளையராஜா என்றுமே பொக்கிஷம்

    • @mohmetamt
      @mohmetamt 3 ปีที่แล้ว

      ஆபாசமா பாடல் எழுதுறதும் அதை கம்போஸ் பண்றதும் பொக்கிஷமாயா உனக்கு

  • @shanmughamramachandran7576
    @shanmughamramachandran7576 5 ปีที่แล้ว +1

    arumaiyana Pechu sir. valga valmudan

  • @sumanan007
    @sumanan007 5 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு ஐயா ...மேலும் தொடரட்டும்

  • @sabarishmuthukrishnan4630
    @sabarishmuthukrishnan4630 5 ปีที่แล้ว +5

    உங்கள் அனைத்து பதிவுகளும் சிறப்பாக உள்ளது மேலும் தொடர்ந்து இதுபோன்ற தகவலை பதிவு செய்யவும்

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 5 ปีที่แล้ว +14

    Thanks sir கேட்டிராத தகவல்

  • @sandheepprakash.aprakash729
    @sandheepprakash.aprakash729 5 ปีที่แล้ว +8

    சூப்பர் சூப்பர் சூப்பர்ங்னா..
    அனுகுமுறை அதுலதானே இருக்கு எல்லாம்.
    தோல்வி தோல்வி தோல்வி
    எதிலும் தோல்வி எங்கும் தோல்வி
    என்று மனசுக்குள்ள பஜனை பாடுறவங்களே...
    நல்ல அனுகுமுறையில தான் தோல்வியும் வெற்றியா மாறும் என்பதற்கு இந்த உதாரணத்தைவிட வேறென்ன வேனும்.
    சூப்பர் டீடெய்லு!
    நன்றி!

  • @janakiramanjanakiraman5082
    @janakiramanjanakiraman5082 5 ปีที่แล้ว

    நீங்க சொன்ன கதை நல்லா இருந்தது

  • @rajvir2526
    @rajvir2526 5 ปีที่แล้ว +26

    இளயராஜா அப்போ சபரி மலைக்கு மாலை போட்டு இருந்தால் தான் அந்த பாடல் வரிகளை பாட மறுத்தார் । । இப்பிடி முழுசா எதையும் சொல்லாம விட்டா அப்பறம் இளயராஜாக்கு திமிரு பாரு னு மத்தவங்க சொல்லுவங்க

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 3 ปีที่แล้ว +3

      😂😂😂 என்ன சொன்னாலும் அவருக்கு மண்டை கணம் தான்

    • @balasundaramr7424
      @balasundaramr7424 2 ปีที่แล้ว

      @@DravidaTamilanC திமிரு இல்லை என்கிறீரா ?
      அவருடன் பழகியவர்கள் சொல்ல வேண்டும் அல்லவா !

    • @mahaboobbasha1327
      @mahaboobbasha1327 2 ปีที่แล้ว

      அவருக்கு திமிர் இல்லை. திமிரின் மொத்த உருவமே அவர்

    • @vijayabaskarg1205
      @vijayabaskarg1205 2 ปีที่แล้ว

      Any one have a talented the particular area that person is straightforward.

    • @vivekanand5563
      @vivekanand5563 2 ปีที่แล้ว

      What does it matter to anyone if Ilaiyaraaja is arrogant or not? If you like his music, listen to it. If you don't, listen to something else.
      Most of the Western Classical geniuses from the centuries ago were unbearable human beings, but they created absolutely the best music of all time. People around the world listen to some of that music without even knowing the names of the song/piece or the composer, and they definitely do not know or care if these musicians had any faults. They listen because it is good to listen to.
      Ilaiyaraaja's music (some of his best, at least) belongs in this pantheon of greats, and his music will remain for centuries as long as good taste exists.

  • @shanmughame4944
    @shanmughame4944 5 ปีที่แล้ว +6

    I like your way of delivering the message...
    Good keep rocking...

  • @murali4331
    @murali4331 5 ปีที่แล้ว +1

    very natural speech sir, nice

  • @vj_stephenraj
    @vj_stephenraj 5 ปีที่แล้ว +5

    உங்களுடைய அனைத்து சினிமாவுகுள்ளே ஒரு சினிமா தொகுப்புக்களை பார்த்தேன் அனைத்து அற்புதமாக இருந்தது ஆனால் அதில் நிங்கள் எது வரை மலேசியா வாசுதேவன் ஒரு தொகுப்பு இடம் பெற்ற வில்ல நீங்கள் மலேசியா வாசுதேவன் பற்றிய ஒரு தொகுப்பு எடம் பெற செய்யுங்கள் அதிலும் இளையராஜா அவர்களுக்கு அவருக்கும் அமைத்த நிகழ்வுகள் அனைத்தும் இடம் பெற்ற செய்யுங்கள் இதை நிங்கள் படிபிர்கள் என்று நம்புகிறேன் நன்றி அண்ணா

  • @yulsn
    @yulsn 5 ปีที่แล้ว +33

    சார் நீங்க சொன்ன இந்த தகவல்கள் பாக்யராஜே பலமேடைகளில் சொன்னதுதான், சினிமாதுறையில் பல பத்து வருஷங்களாக இருக்கும் நீங்கள் நாங்கள் அறியாத அரிய தகவல்களை பகிருங்கள் நன்றி.

    • @eddiebahazim2782
      @eddiebahazim2782 5 ปีที่แล้ว +6

      இந்தசெய்தி எத்தனையோ பேருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் அழகாக தெளிவாக எடுத்துரைத்த சித்ராலட்சுமனனுக்கு நன்றிகள் பல!!

    • @tamilonly3413
      @tamilonly3413 5 ปีที่แล้ว +2

      Ungaluku teringa ellarukkum teriuma appadi patha avar ethuvumay pasa mudiyathu pls don't insult old man

    • @ramlansix4876
      @ramlansix4876 5 ปีที่แล้ว

      ஆமாடீ செல்லம்

    • @prabaselva629
      @prabaselva629 5 ปีที่แล้ว +1

      hii

    • @somasundaramrajamohan7580
      @somasundaramrajamohan7580 5 ปีที่แล้ว

      ஆமாம் அரைச்ச மாவையே அரைக்காதிங்க. துவைச்ச துனியையே துவைக்காதிங்க.

  • @meenameena-lv9xv
    @meenameena-lv9xv 4 ปีที่แล้ว

    Nalla pathivu sir

  • @Deadpool12353
    @Deadpool12353 5 ปีที่แล้ว +2

    well said, make peace no war

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 ปีที่แล้ว +10

    S sir 100% true k.B sir always naughty man. Thank you for your information

  • @kgbsandy3690
    @kgbsandy3690 5 ปีที่แล้ว +1

    அழகு சார்

  • @tfhjugh7120
    @tfhjugh7120 5 ปีที่แล้ว

    Chitra sir we like this programne sir

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 5 ปีที่แล้ว +19

    ஒருவருக்கு நேரம் நன்கு அமைந்து விட்டதெனில் புதுப்புதிதாக வெற்றிப்பாதைகளும்,சிந்தனைகளும் முளைக்கும்போல இருக்கிறது.

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 5 ปีที่แล้ว +23

    கண்டமணி யா பத்தி சொல்லுங்க சார்

  • @anasbalakrishnan5048
    @anasbalakrishnan5048 4 ปีที่แล้ว

    Excellent

  • @manogaranmanickamielc4629
    @manogaranmanickamielc4629 5 ปีที่แล้ว

    Vijay sir photo va .. Starting la podunga sir

  • @soundarrajan8770
    @soundarrajan8770 5 ปีที่แล้ว +3

    Sueper,...sir

  • @sanocycles6642
    @sanocycles6642 5 ปีที่แล้ว +1

    Nice way of explanation.. super

  • @bh33raja
    @bh33raja 4 ปีที่แล้ว

    Arumai

  • @southernbusinessforms8248
    @southernbusinessforms8248 4 ปีที่แล้ว

    Super..

  • @sb3070
    @sb3070 5 ปีที่แล้ว +1

    Naatuku mukiyamaana vishayam sonneenga! Idhai adutha generation kettu paiyan peratum. Nandri

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 5 ปีที่แล้ว +2

    மற்றுமொறு மகுடம். நன்றி

  • @muraliharanthurairajah4412
    @muraliharanthurairajah4412 5 ปีที่แล้ว

    Nice work sir

  • @giftciejemimma6220
    @giftciejemimma6220 5 ปีที่แล้ว +1

    ஐயா.உங்கள்.தொடா்.சூப்பா்

  • @vrajasekar85
    @vrajasekar85 5 ปีที่แล้ว

    Super

  • @sridhersri1785
    @sridhersri1785 5 ปีที่แล้ว +13

    Illaya raja sir ku evalov talent iruko avalavu Thimuru iruku 😕🤣😂🤣😂

    • @kabilan
      @kabilan 5 ปีที่แล้ว +1

      sridher sri true

  • @rammoorthy9569
    @rammoorthy9569 5 ปีที่แล้ว +1

    Super super

  • @225432suresh
    @225432suresh 5 ปีที่แล้ว

    அருமை

  • @Edhal9344
    @Edhal9344 5 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @sritamilmani6004
    @sritamilmani6004 4 ปีที่แล้ว +1

    TH-cam vachiyum sambarikanuma

  • @hemarajasekaran5211
    @hemarajasekaran5211 5 ปีที่แล้ว

    super sir

  • @jayinsel
    @jayinsel 5 ปีที่แล้ว +5

    Rendu Raajavum... Thamizh CInemaavin Pokkisham....

  • @premapaddu701
    @premapaddu701 5 ปีที่แล้ว

    Pl.give us more anecdotes about yesteryear personalities

  • @krishnaavarsshan1560
    @krishnaavarsshan1560 5 ปีที่แล้ว

    Good 82

  • @parthibanbaskar6938
    @parthibanbaskar6938 5 ปีที่แล้ว +1

    Super sir

  • @bevee8776
    @bevee8776 5 ปีที่แล้ว +1

    So informative sir

  • @tamilram4198
    @tamilram4198 5 ปีที่แล้ว +6

    ஒரு திருத்தம்..
    திருமதி. ஜானகி அம்மா அவர்களுக்கு தமிழ் எழுத.. படிக்க தெரியும்... தமிழில் ஒரு சில பக்தி பாடல்கள் எழுதி உள்ளார் ஜானகி அம்மா.....
    ஙனி புல் மேய்வது போல பேச கூடாது sir

    • @evergreens.j2749
      @evergreens.j2749 5 ปีที่แล้ว +2

      சார்! ஜானகியம்மாவிற்கு தமிழில் எழுத படிக்க தெரியும் என்றாலும் பாடல் பாடும் போது தெலுங்கில் எழுதி வைத்து தான் பாடுவார்!

  • @indianindian8045
    @indianindian8045 5 ปีที่แล้ว

    brilliant baghyaraj

  • @MuruganMurugan-rj1zu
    @MuruganMurugan-rj1zu 2 ปีที่แล้ว

    💘💘💘💘💋🍓🍓🍓💋🍓🍓

  • @Good-po6pm
    @Good-po6pm 5 ปีที่แล้ว +5

    ARROGANT ILAYARAAJA ALL THE TIME EVEN STIL HE NEVER CHANGE HIS BADNESS

  • @jebaraj8955
    @jebaraj8955 5 ปีที่แล้ว

    Hi innapa kalakiringo

  • @Seanroladan
    @Seanroladan 5 ปีที่แล้ว +5

    திமிரு புடிச்சவன் சார் இந்த இளையராஜா...

    • @vnavin3541
      @vnavin3541 2 ปีที่แล้ว +1

      இருந்துட்டு போகட்டும்... நமக்கென்ன... பாட்டை மட்டும் கேட்போம்... ஒவ்வொருவருக்கும் ஒரு குணமிருக்கும்... அதெல்லாம் நமக்கு எதுக்கு...

  • @Ramkumar-ko9zz
    @Ramkumar-ko9zz 5 ปีที่แล้ว +1

    otha evano sambarichan ....evano sethan engalaku enda intha katha

  • @kkrishnan1081
    @kkrishnan1081 5 ปีที่แล้ว +2

    பேசுற இடத்திலெல்லாம் கோபப்பட்டா அவருக்கு பேரு இசைஞானியின் பெயர் வேறு

  • @babusingh5701
    @babusingh5701 5 ปีที่แล้ว +1

    indru. varai. bagyarajai pol. thiraikkathai. amaikka. aalilai

  • @surendhranchidambaram5688
    @surendhranchidambaram5688 3 ปีที่แล้ว

    Avm production always avoid illaraja

  • @akarathehechithajaaya1465
    @akarathehechithajaaya1465 5 ปีที่แล้ว +3

    Therinja vishayangalaye solladhinga unsubscribed

  • @Editorjohny
    @Editorjohny 5 ปีที่แล้ว

    Sir, Please Talk in Normal Tamil. You are trying to speak clean Tamil that is very hard to hear...

  • @sritamilmani6004
    @sritamilmani6004 4 ปีที่แล้ว

    Muttaa pundaa

  • @சி.வீரமணிகண்டன்
    @சி.வீரமணிகண்டன் 5 ปีที่แล้ว

    அருமை

  • @sureshguru9959
    @sureshguru9959 5 ปีที่แล้ว

    Super sir

  • @gokulneov
    @gokulneov 5 ปีที่แล้ว +4

    கண்டமணி யா பத்தி சொல்லுங்க சார்