நாளை நமதே படத்துக்கு இசையமைக்க மறுத்த எம் .எஸ் .விஸ்வநாதன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 150

  • @vivekanand1331
    @vivekanand1331 2 ปีที่แล้ว +1

    அழகுகடவுள்எம்ஜிஆர்துணை

  • @thameemulansar63
    @thameemulansar63 4 ปีที่แล้ว +4

    புரட்சி தலைவர் MGR அவர்கள் இசை ஞானம் மிகுந்தவர். அவருடைய திரைப்படங்களில் என்றுமே பாடல்கள் சோடை போனதில்லை. புரட்சி தலைவரின் பெரும்பான்மையான திரைப்படங்களுக்கு திரு, MSV அவர்கள்தான் இசையமைத்திருக்கிறார். திரு, KV மகாதேவன், SM சுப்பையா நாயுடு, சங்கர் கணேஷ் உட்பட பிற இசையமைப்பாளர்களும் இசையமைத்துள்ளனர் திரு, AP நாகராஜன் அவர்கள் இயக்கிய நவரத்தினம் திரைப்படத்திற்கு திரு, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இசையமைத்திருக்கிறார். திரு, சித்ரா இலட்சுமணன் கூறும் தகவல்கள் அனைத்தும் முரண்பாடாவை, எனவே சரியான தகவல்களை பதிவு செய்யுங்கள்......!

  • @555shekha
    @555shekha 5 ปีที่แล้ว +3

    The DIVINE FRIENDSHIP between GOD OF ARTS and GOD OF MUSIC. Music of MSV is great lover of puratchi thalaivar from the great movie JENOVA the movie for our pasamugu chinnaver, Idhya deivam Dr. MGR. Punitharagha pirathanthu nam manathil deivammagha vazhnthu konduiruvar.

    • @HARISH-wd8dq
      @HARISH-wd8dq 3 ปีที่แล้ว

      Iyyiyyyyyyyiyyyyyyyoiyyyyyyyyyyyyyyyyyiyoyyyyyyyyyyiyiyyyiyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyoyoyyyyyyoyoyyyyyyyoyyyyyoyyyiyyyyyyyyyoyyyyyyiyyyyoyyyyoyyyyyyyoyyyyyiyyoyyyyyyyyyyyyyoyyyyiyyyyyyyyyoyyyyyyyyyyyyyyyyyyyyyyiyytyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyoyyyyyyyyyyyyyyyyyoyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyoyyyyyyyyyyyyyyyyoyyyyyyyyyyyyyyyyyyoyyyyyyyyyyiyyyiyyyoioyyyyyyiyyyiyyiyyyyytttyytyyyyiyyyytyyytyoyyyyyytyytyyoyyoyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyiyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyotyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyoyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyoyyyyyyyyyoyyyyyyyoyyyyyyyoyyyyyyyyyyyyyyyyyyyyyoyyyyyyyyyyyyoyyyyyyyyyyoyyyoyyyyyyyiyyyoyyoyyyyyyyoyyyyyyyoyyoyyoyyyoyyyoyyyyyyyyyyyyoyyyyyyyyyyoyyoyyyyyoyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyoyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyoyyyyyyyyyyyyyyyyyyyyyoyyyyyyyyoyyyyyyyyyyyyyyyyyyyoyyyyoyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyoyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyoyyyyyyyyoyyoyyoyyyyoyyyyyyyyyyyoyyyyyyyyoyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyoyyyyyyyyyyyoyyyoyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyoyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyoyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyoyyyyyyyoyyyyyyoyyyyyyyyyoyyyyyyoyyyyyyyyyyyyoyyyyyyyyoyyyyyyyyyoyyyyyyyyyyyyyyyyoyyyyyyyoyoyyoyyoyoyyyyyyyyoyyyyyyyyyyyyyiytyyyoyyyyyyyoyyoyoyyyoyyyyoyyoyyyyyoyyyoyyyyoyoytyyoyyoyyoytyytytytoyyyoyyitpptoyyyoyyyotyoytyyyyyyiyoyotyoyyyyyyoyytyyyyyoyotoytoyyyyoyoyyyoyoyyyyoyyyyoytyyytyoypytoypypoyyoyyyipoyiyytyyyoyyyoyyyoyyyuyuyoyypyyyoyyoyyypypyyyyotyiypypypyiyotyyoyyyyyyyptpyoyoyyoyoyyypyoyyypoypyoyyotyyoyyoyuyyyyiypyotyypoeyoooyoweoyyotpyyyyyotyoyyoyyyyyyyiyyoypyyotyytyyoyoyiyyyyyyyyityotyyyyoypyqtyoyttyoyyoyoyoyyoyyoyyypoyyyyoyyyoyyyoyyoyyyyoyotpyyypyyyoyyyyoyotyoyiyyoyyiyyyoyyyoyyyiyyyoyytyoyyoyoypypiioyyyoyyoyyyyoyyoyòyyoyyyoyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyoyyyoyyyyyyyyyyoyyyyyyyyyyyyyyyyoyyyyyyoyyyyyyyyyyyoyyyyyyoyyyyyyyyyoyyyyyoyyyoyyyoyyyyoyyyyyyyoyyyyiyyyyyyyyyyyoyyyyyyoyyyoyyoyyyyyyyyyyyyyyyyyyyyyyyyoyyyyyyyyyyyyyyyyoyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyòyyyyyyyyyyyyyyyyyytyoyyyoyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyoyyyyyyòyyoyyyytyyyyyyyyyyyyyyoyy

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam2437 5 ปีที่แล้ว +6

    Thank you very much Chitra Laxmanan Sir for bringing so many inside news about yengal deivam MGR ! America or Aandipatti or Antartica .... 1947 or 1957 or 2047... MGR is the only biggest super star and will live as GOD in all Tamil's heart forever !

    • @ganesanmahesh7839
      @ganesanmahesh7839 4 ปีที่แล้ว +1

      உயர் திரு சித்ரா லட்சுமணன் சார் அவர்களே நீங்கள் நிறைய பெரிய மனிதர்கள் பழக்கம் மிக்கவர் ஆனால் வயது ஆகுவதால் சரியாக சொல்கின்றீர்கள் ஆனால் மாற்றிசொல்கின்றீர்கள்
      உலகம் சுற்றும் வாலிபன் அப்புறம் வந்த படம் நாளை நமதே ?? நீரும் நெருப்பும் பாடல்கள் காலத்தால் அழியாத காவியம் பாடல். 1.கடவுள் வாழ்த்துபாடும் இளம் காலை நேர காற்று 2. கன்னி ஒருத்தி மடியில் காளை ஒருவன் மயங்கி
      3.விருந்தோ நல்ல விருந்து
      மறக்க முடியுமா உங்களுக்கு தெரியாதது ஏதும் இல்லை
      தவறு என்றால் மன்னியுங்கள்

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 ปีที่แล้ว

    Nice information sir.

  • @MrSABABAdy
    @MrSABABAdy 5 ปีที่แล้ว +16

    வரலாற்றை மாற்றி சொல்கிறீர்
    மேலும் MGR தலையீடு எல்லா தொழில் துறையிலும் இருந்ததால்தான்அவர் படங்கள் தரமாக இருந்து வந்தன.
    Both were legends and still live in the hearts of Tamils.

    • @ckrishna1986
      @ckrishna1986 5 ปีที่แล้ว +3

      நேற்றும் இன்றும் நாளையும்.... என்றும் எம்ஜிஆர் ஒருவர்தான்!
      இந்த சித்ராவுக்கு எல்லாம் தெரியும் ஆனா தெரியாத மாதிரி....

  • @vasanthigopinath4439
    @vasanthigopinath4439 5 ปีที่แล้ว +10

    MGR and MSV combination had always been a very good hit. No need to say along with TMS sir and Susheela madame.

  • @suryakumar54
    @suryakumar54 4 ปีที่แล้ว

    Very very nice thank you very much please make me to see often & often with affection Suryakumar banglooru

  • @honestalways36
    @honestalways36 5 ปีที่แล้ว +5

    இது போன்ற விசயங்களை கேட்கும் போது மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. மெல்லிசை மன்னர் அவர்களையும் பொன்மனச் செம்மல் அவர்களையும் என்றுமே மறக்க முடியாது.

  • @bhavieshna.
    @bhavieshna. 2 ปีที่แล้ว +2

    Mgr God...

  • @PKSAbdulMalik
    @PKSAbdulMalik 5 ปีที่แล้ว +5

    மூன்னு படங்களும் இரடடை வேட படங்கள் உலகம் சுற்றும் வாலிபன் மாபெரும் வெற்றி நீரும் நெருப்பும் ஆவ்ரேஜ் நாளைநமதே டப்பா ஆனது

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +2

      நாளை நமதே வெள்ளி விழா படம் சார்.

    • @மெய்சொல்
      @மெய்சொல் 5 ปีที่แล้ว +1

      நாளை நமதே சுமாராக ஓடிய படம் ! தோல்விப்படம் அல்ல ! வசூல் 55 இலட்சம் ! அவன்தான் மனிதன் 25 வாரங்கள் ஓடிய படம் ! அதன் வசூல் 50 இலட்சம் ! நினைத்ததை முடிப்பவன் 75 நாட்கள் ஓடிய படம் ! அதன் வசூல் 75 இலட்சம் ! ஒரு கோடி வசூல் செய்த படம் இதயக்கனி ! நான்கு படங்களும் 1975 இல் வெளியானவை ! இந்த விபரங்கள் அன்றைய காலத்தில் நேர்மையான சினிமா பத்திரிக்கையான பேசும் படத்தில் படித்தவை !

    • @kulasekars9776
      @kulasekars9776 5 ปีที่แล้ว

      @@saravananecc424 nadunilainaadi sir deviparadais theatre 102 days and Madurai Salem

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 2 ปีที่แล้ว

    இசை அமைப்பாளர். எஸ். ராஜேஸ்வர்ராவ். பழம்பெரும் இசை அமைப்பாளர். படம். மிஸ்ஸியம்மா. வாராயோ வெண்ணிலாவே

  • @sivakumarmarimuthu3762
    @sivakumarmarimuthu3762 5 ปีที่แล้ว +9

    முரணான தகவல்கள்

  • @indian.2023
    @indian.2023 5 ปีที่แล้ว +3

    நாளை நமதே பின்னாளில் வந்தப் படம்?
    எதுவாக இருப்பினும் அன்றைய தினத்தில் அவர்களுக்குள் நடந்த சம்பவங்களில் நாமும் கூட பயணித்தது போல் இருந்தது.

  • @srajaraja8717
    @srajaraja8717 3 ปีที่แล้ว +1

    மலரும் நினைவுகள் மறக்க முடியாத நினைவுகள்

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 4 ปีที่แล้ว +2

    Avar Makkal Thilagam 🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @sabarishmuthukrishnan4630
    @sabarishmuthukrishnan4630 5 ปีที่แล้ว +4

    மிகவும் அழகாக இருந்தது இந்த பதிவு

  • @rickyr1355
    @rickyr1355 5 ปีที่แล้ว +44

    இந்த மனுஷன் அடிக்கடி இந்த சேனல்ல இஷ்டத்துக்கு கப்ஸா உடுறாரு!!
    நீரும் நெருப்பும் படத்தில் MGR தலையீடு பிரெச்சனையால் 'நாளை நமதே' படத்திற்கு வேலை செய்ய மாட்டேன் என்று MSV சொன்னாராம்!
    நீரும் நெருப்பும் படம் வந்தது 1971ல்! நாளை நமதே வந்தது 1975ல். அதன் நடுவில் சுமார் 7 MGR படங்களுக்கு MSV வேலை செய்திருக்கிறார்!
    அவ்வளவு பாடல்களும் ஹிட்! இவர்... இளைய தலைமுறைக்கு தெரியவா போகுது....சும்மா அடிச்சுவிடுவோமினு...அடிச்சுவிடுகிறார்!
    இவர் cinema history சொல்கிறேன் என்று His STORY (சொந்த கதை) சொல்கிறார்!
    1971 Neerum Neruppum
    1971 Oru Thaai Makkal
    1972 Raman Thediya Seethai
    1972 Sange Muzhangu
    1974 Netru Indru Naalai
    1974 Urimaikural
    1974 Sirithu Vazha Vendum
    1975 Ninaithadhai Mudippavan
    1975 Naalai Namadhe

    • @mohans287
      @mohans287 5 ปีที่แล้ว +5

      ரொம்ப correct. இவர் வாய்க்கு வந்தபடி ஆதாரம் இல்லாமல் பேசுகிறார்.

    • @gowrigowrishankar7074
      @gowrigowrishankar7074 5 ปีที่แล้ว +1

      These are all "Release Dates", not "Production Dates"! When filming of Neerum Neruppum was started, other movies were already on contract, and production work (music recording, etc.) were in progress. Talks about Nalai Namade started as early as 1973/74 with the success of the original Yadon Ki Baaraat. I have heard about these stories of MGR & MSV in the 70's! There was one incident (don't remember the name of the movie), where MSV sent his harmonium to MGR's house saying, "You compose the music for these songs, as you are not happy with my work", when MGR rejected many melodies, and MGR laughed and everything went well!

    • @rickyr1355
      @rickyr1355 5 ปีที่แล้ว +2

      @@gowrigowrishankar7074 >>
      Everybody knows the difference between the Production date(!) and Release date. Movies are not produced in ONE DAY....ordered in the morning and delivered in the evening. Neerum Neruppum was released in 1971, Yaadon ki bharat released in 1973. Decision to remake any film is taken only after a considerable successful run. So the decision for the tamil remake should have taken in1974. There is a loonnnnggg gap of 3 years. So Naalai Namadhe was definitely not the next film after Neerum Neruppum, as this guy claims...distorts.
      Filming of Neerum Nerupum would have happened during 1970 or maybe even from 1969! Where does Naalai Namadhe come into this...when the hindi version itself was released only in 1973?!!! 😀

    • @sinnathambypavalakanthan2388
      @sinnathambypavalakanthan2388 5 ปีที่แล้ว +1

      Yes you are correct.

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 5 ปีที่แล้ว +1

      SUPER BR😁👌

  • @rengasamyashokkumar4485
    @rengasamyashokkumar4485 4 ปีที่แล้ว

    அருமை, அருமை

  • @sathishkumar.m1369
    @sathishkumar.m1369 5 ปีที่แล้ว +11

    சூப்பர் சார் .
    உலகம் சுற்றும் வாலிபன் ஒரு அறுமையானபடம்.

    • @vmusic1863
      @vmusic1863 2 ปีที่แล้ว

      அறுமையான அல்ல அருமையான

  • @nagarajahjeyakrushnan6350
    @nagarajahjeyakrushnan6350 5 ปีที่แล้ว +12

    நீரும் நெரும்பும் அப்போது வந்த mgr படங்கள் போல நீண்ட நாள் ஒடல...ஆனால் தோல்விப்படம் அல்ல என்பதை நினைவில் கொள்க.....மேலும் mgr அவா்கள் கூறியது தான் திரைப்படங்களில் இறுதியில் இறப்பதாக வந்த படங்களில் ஒடியது (என்தங்கை) மட்டும்தான் அதற்குபிறகு வந்த ராஜா தேசிங்கு இன்னும் இரண்டு மூன்று படங்கள்...குறைந்தநாட்கள் ஓடியதற்கு காரணம் இறுதியில் இறப்பதாக வைத்த காட்சியே என சுட்டிக்காட்டியிருக்காா் பாடலோ அதன் பங்களிப்போ காரணம் அல்ல ஒரு அன்பா் சொன்னது போல் கடவுள் வாழ்த்துப்பாடும்...கன்னியொருத்திமடியில் ....சூப்பா்கிட் ...பீலாவிட்டா பாா்த்துக்கொண்டிருப்பாா்களா தலரசிகா்கள்

  • @tamilselvan497
    @tamilselvan497 5 ปีที่แล้ว +3

    Mgr real hero

  • @smrma1640
    @smrma1640 5 ปีที่แล้ว +2

    நீரும் நெருப்பும் படம் அருமையான படம் அப்படத்துக்கே இரசிகர்களின் கூட்டத்தை அடக்க முதன்முதலில் காவல்துறை தலையிட்டது .
    "கடவுள் வாழ்த்துப்பாடும் இளம் காலைநேரக்காற்று" பாடல் அருமையான கருத்தான பாடல். உலகக்குரல் இறைவன் தமிழின் குரலவன் ஐயா அமரர் டி எம் எஸ் குரலில் பாடல் உச்சம் தொட்டது . பணமும் மக்கள் செல்வாக்கும் இருக்கும் பட்சத்தில் மனிதன் சிலவேளை சர்வாதிகாரியாக நடப்பதுண்டு - எம்ஜிஆர் பொதுவில் நல்ல மனிதர் ஆனபொழுதிலும் சில கும்மா கம்மா வேலைகள் பார்த்திருக்கிறார் .
    குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்
    இக்குறளின்கண் நோக்குகையில் எம்ஜிஆர் நல்லவரே .

  • @ஶ்ரீகுணசீலன்
    @ஶ்ரீகுணசீலன் 5 ปีที่แล้ว +24

    பட்டி காட்டு பொன்னையா நாளை நமதே ஆகிய படங்கள் உலகம் சுற்றும் வாலிபன் பிறகு வந்த படங்கள் வரலாறு மாற வேண்டாம்

  • @beautyinout4669
    @beautyinout4669 5 ปีที่แล้ว +7

    I saw this type video in a friends phone.
    But I forgot the channel name.. Happy that I found out today

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 2 ปีที่แล้ว +1

    தகவல்கள் முரண்பாடாக உள்ளது.
    தெரிந்த தகவல்களை மாற்றி சொல்லாதீர்கள். தலைவர் ரசிகர்கள் இன்னும் துல்விய தகவல்கள் வைத்துள்ளார்கள்.

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 5 ปีที่แล้ว +20

    நீரும் நெருப்பும் பட பாடல்கள் மிகவும் அருமையாக இருந்தது. கன்னி ஒருத்தி மடியில் மற்றும் கடவுள் வாழ்த்து பாடும் பாடல்கள் பிரபலமானவை. மேலும் இந்த பதிவில் நிறையவே தவறுகள். தயவுசெய்து அடுத்த பதிவை சரியாக நினைவு படுத்தி கூறவும். நன்றி.

    • @rravi1045
      @rravi1045 5 ปีที่แล้ว +1

      True, Sir. Also, maalai Nera thendral is a very off-beat, likeable melody.

    • @estherthomas4481
      @estherthomas4481 2 ปีที่แล้ว

      மற்ற படங்களை விட நீரும் நெருப்பும் பாடல் ஈர்ப்பு கம்மிதான்

  • @sudharsansri1382
    @sudharsansri1382 5 ปีที่แล้ว +1

    Say something about captain vijayakaanth movie

  • @jongayya9831
    @jongayya9831 5 ปีที่แล้ว +3

    There was a news item which said, MGR asked MSV why he didn’t collect his money yet. MSV replied that because MGR didn’t like any of the songs from U S Valban. For that MGR said all songs are fine and your cheque is ready, go to the office tomorrow morning and collect it. MSV collected the cheque for Rs.15000.00. He didn’t give bunch of notes in front of distributors as you said. Which story is correct.

    • @rickyr1355
      @rickyr1355 5 ปีที่แล้ว +3

      This man is not saying the facts. Many of his videos are rubbish....incorrect twisted info. See my post for the sequence of MGR movies after Neerum Nerupum.

  • @BaluBalu-sm8ji
    @BaluBalu-sm8ji 5 ปีที่แล้ว +4

    Arumai sir

  • @ganesanr736
    @ganesanr736 5 ปีที่แล้ว +16

    ஆனால் நாளை நமதே - உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு பிறகுதான் வந்தது.

  • @brshankar2010
    @brshankar2010 5 ปีที่แล้ว

    Very well presented. Nice

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 2 ปีที่แล้ว

    MGR is God

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 5 ปีที่แล้ว +24

    யோவ் தெரியாம தெரிஞ்ச மாதிரி பேசாத
    உலகம் சுற்றும் வாலிபன் படம்
    1973 ம் வருடம்
    நாளை நமதே 1975ம் வருடம்

  • @balakrishnanrplus
    @balakrishnanrplus 5 ปีที่แล้ว

    semma sir👏👏👏👏

  • @techtamilguy1192
    @techtamilguy1192 5 ปีที่แล้ว

    Pls share something about goundamani sir

  • @YouTubeisZionistTool
    @YouTubeisZionistTool 5 ปีที่แล้ว

    Unmayo poyyo neengal miga azhagaaga kathai koorukireengal.
    ketka nantraaga ullathu

  • @SureshKumar-bq5hn
    @SureshKumar-bq5hn 5 ปีที่แล้ว +4

    The information given is absolutely wrong. Neerum neruppum was released on October 18th1971 and Naalai namathe was released on July 4th 1975 . Four years are in the middle , MGR and M.S Vishawanathan has worked for many movies in this period. Please don't change history

    • @mohan1771
      @mohan1771 4 ปีที่แล้ว

      Boss.. Naalai Namathe was seperate incident... Ulagam Sutrum Valiban was seperate incident...

  • @555shekha
    @555shekha 5 ปีที่แล้ว

    My ❤🙏❤🙏❤

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 5 ปีที่แล้ว +5

    M.g.r M.sv🥉
    Pokkisam🎹🎺

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 ปีที่แล้ว +12

    MGR always MGR, sir your voice something special pls dont agree very cheap characters in films.

  • @karunanithithangavelu7512
    @karunanithithangavelu7512 3 ปีที่แล้ว +1

    ஏன் இப்படி எம்.ஜி.ராமச்சந்திரன் இந்த கபட நாடகம் ஆட வேண்டும். எல்லோரையும் தன் அடிமைகள் என்று எண்ண வேண்டும் என்பதுதான்.

    • @puduvai
      @puduvai 3 ปีที่แล้ว

      Poda loose

    • @panersilbamselvam2451
      @panersilbamselvam2451 2 ปีที่แล้ว

      @@puduvai Dei..tambi un peyare..karunanidhi piragu nee eppadi pesuai?????

    • @KarthiKeyan-vc1ie
      @KarthiKeyan-vc1ie 2 ปีที่แล้ว

      Enda antha katchiye oru kothadimai katchi afhukku nee sappotta

  • @dhanapalanpk713
    @dhanapalanpk713 3 ปีที่แล้ว +1

    எம் எஸ் வியை விட்டு விலாகததற்கு காரணம் இரண்டு பேரும் மலையாளிகள்.மேலும் சினிமாவிலும் சரிஆட்ச்சியிருந்த போதும்சரி மலையாளிகளுக்கு ஆதரவு கொடுத்தார்.

  • @nagarajahjeyakrushnan6350
    @nagarajahjeyakrushnan6350 5 ปีที่แล้ว +7

    இவா் இப்பிடி பீலா விட்டதால ஒரு நன்மை தலைவா் ரசிகா்களே.....!என்ன.....ஏன்...என யோசிக்கிறீங்களா.....ஒரு விடுற புலுடாவுக்கு எத்தனைபோ் எதிா் பதிலும் .....உண்மையும் சொல்ல வைத்திருக்காா்...இவா் தலைவர வீழ்த்துவதாக எண்ணி அவா் புகழை இன்னும்...இன்னும் ஒலிக்கவும் ஓங்கவும் வைத்திருக்காா்.....உண்மையைச்சொன்னா ...அவா் வாழ்ந்த வளா்ந்த காலத்திலும் இப்படித்தான் நடந்தது இதோட ஆள முடிவுகட்டிடலாம் என நினைத்த சம்பவங்கள் எல்லாமே அவரை தூக்கி....தூக்கி வைத்தது வரலாறு.....இவ்வளவுக்கும் காரணம் இயற்கையாக அமைந்த பொன்மனம் மட்டும்தான்...ஒருமகானின் பாடல் வரிகள் .."""தான் ஒன்று நினைத்து தப்பான காரியம் ஆற்றினால் ஒப்புமோ இயற்கை விதி"""""சரியான பாடம் கற்பிக்கும்.....ஆனால் தலைவா் இப்ப இருந்தா இவரைக்கூப்பிட்டு வயிறார சாப்பாடும் போட்டு.... கைநிறைய காசும் கொடுத்து....நல்ல பதவியும் கொடுத்து அழகு பாா்ப்பாா்.....(வரலாறு) சிறந்த உதாரணம் கண்ணதாஸன்

  • @மெய்சொல்
    @மெய்சொல் 5 ปีที่แล้ว +4

    நாளை நமதே சுமாராக ஓடிய படம் ! தோல்விப்படம் அல்ல ! வசூல் 55 இலட்சம் ! அவன்தான் மனிதன் 25 வாரங்கள் ஓடிய படம் ! அதன் வசூல் 50 இலட்சம் ! நினைத்ததை முடிப்பவன் 75 நாட்கள் ஓடிய படம் ! அதன் வசூல் 75 இலட்சம் ! ஒரு கோடி வசூல் செய்த படம் இதயக்கனி ! நான்கு படங்களும் 1975 இல் வெளியானவை ! இந்த விபரங்கள் அன்றைய காலத்தில் நேர்மையான சினிமா பத்திரிக்கையான பேசும் படத்தில் படித்தவை !

  • @kumarg1428
    @kumarg1428 5 ปีที่แล้ว +2

    இனிய தருணம்

  • @arunprakashnarayanan5279
    @arunprakashnarayanan5279 5 ปีที่แล้ว +2

    Captain pathi pesungaa...

  • @xmansurya
    @xmansurya 5 ปีที่แล้ว +4

    Super sir

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 ปีที่แล้ว

    M.G.R. had the dictatorship on everyone's business.
    Dinesh
    canada

  • @paulraj3215
    @paulraj3215 4 ปีที่แล้ว

    🤓🤓😔🤓

  • @craigskrishna5497
    @craigskrishna5497 5 ปีที่แล้ว +1

    ulagan sutrum vaalibhan padathukku appuram vandhadhu Naalai namathey..

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 5 ปีที่แล้ว +4

    அருமை

  • @srinivasanmuralidharan458
    @srinivasanmuralidharan458 2 ปีที่แล้ว

    CR to

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 5 ปีที่แล้ว +1

    Factually wrong. No one could go against MGR’s decisions and wishes. MSV wouldn’t have refused any of the movies.

  • @shanthalakshmibakthavachal533
    @shanthalakshmibakthavachal533 5 ปีที่แล้ว +5

    Adhanaaldhaan MGR avargal naditha athanai padalgalum inruvarai ketkamudigiradhu.

  • @chelvyn
    @chelvyn 5 ปีที่แล้ว +2

    MGR was a perfectionist!
    It would seem the great MSV was little headstrong!
    Nevertheless, he was a great composer!

  • @viraakathir525
    @viraakathir525 5 ปีที่แล้ว +2

    Super news sir

    • @ganesanmahesh7839
      @ganesanmahesh7839 4 ปีที่แล้ว

      என்னடா சூப்பர்

  • @soundararajanms9717
    @soundararajanms9717 5 ปีที่แล้ว +1

    Chitra Laksmanan could able to bring some old arguments by MGR with MSV, may be true, barring some factual evidence. It shows that MGR was not without pinning other technicians and made co technicians to accept his offer. MGR was very careful that no one was challenging him and going out of his grip, whatever be his stature, except Sivaji Ganesan. Benevolence on one side and sadism on other side, that is MGR.

  • @thajudeentaj1836
    @thajudeentaj1836 2 ปีที่แล้ว

    9

  • @gopinathcp1719
    @gopinathcp1719 5 ปีที่แล้ว +21

    டேய் உசு வாலிபன் படத்திற்கு பின்தான் நாளை. நமதே வந்தது

  • @melodychest9020
    @melodychest9020 5 ปีที่แล้ว +2

    Edhu enna Gossip channel la?! Kadha sollareenga!! MSV ayya ve sollirukkaru .. unga facts la order of dates thappunnu sollitaanga makkal. Neenga enna solla poreenga?

  • @sinnamurali2317
    @sinnamurali2317 3 ปีที่แล้ว

    Zp

  • @vanamagan6620
    @vanamagan6620 5 ปีที่แล้ว +4

    Poda loosu

  • @PraveenKumar-cj4mu
    @PraveenKumar-cj4mu 5 ปีที่แล้ว

    Ndtv.com

  • @rahulmuruganramaiya713
    @rahulmuruganramaiya713 5 ปีที่แล้ว

    Ilaiyaraja

  • @NaveenKumar-nu2bu
    @NaveenKumar-nu2bu 5 ปีที่แล้ว +2

    Poda loosu