"நாங்க சாப்பாட்டுக்கே வழியில்லாம தவிச்சப்போ இவர்தான் Help பண்ணார்!" - Music Director Gangai Amaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #gangaiamaran #ilayaraja #kanaka #goundamani
    In this video, Indain Music composer, singer & Film Director Gangai Amaran shares his personal and professional journey.
    "நாங்க சாப்பாட்டுக்கே வழியில்லாம தவிச்சப்போ இவர்தான் Help பண்ணார்!" - Music Director Gangai Amaran Reveals
    Credits:
    Producer : Anandaraj
    Camera: Sandeep & Ramesh Balaji
    Edit: Shayam Kumaran
    Executive Producer: Anbarasi V
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : vikatanmobile....
    Hello Vikatan ▶ : linktr.ee/hell...
    Vikatan Website ▶: vikatanmobile....
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Do Watch Our Latest Videos:
    நீதான் TH-camr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
    👉 • நீதான் TH-camr ஆச்சே ...
    "சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
    👉 • "சினிமாவுலதான் இதையெல்...
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : av...
    Aval Vikatan is a brand of Vikatan TH-cam Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

ความคิดเห็น • 257

  • @dillibabu8847
    @dillibabu8847 ปีที่แล้ว +52

    அனைத்து திறமையும் கொண்ட ஒரு மாமனிதர்.... என்ன ஒரு திறமைசாலி👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @e.nirmalrame.nirmal8437
    @e.nirmalrame.nirmal8437 ปีที่แล้ว +51

    விஜயகாந்த் எப்பவுமே ஜென்டில்மேன் மனிதர்...வாழும் கர்ணன்...

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci ปีที่แล้ว +38

    என்ன ஒரு அறிவு ஞான ஞாபகம் வயது கூடினாலும்..அப்படி ஒரு ஞாபகம் வரிகள் கூட மறக்காமல் பாடுகிறார் ஆச்சரியமான மனிதர்❤

  • @prabayuvan
    @prabayuvan ปีที่แล้ว +116

    எத்தனை நாயகிகள் நடித்து இருந்தாலும் ‌ கரகாட்டக்காரன் படம் ஓடி இருக்குமா என்று தெரியவில்லை ஆனால் கனகாவுக்கு இந்த படம் மிகவும் பொருத்தமாக அமைந்து‌ விட்டது 👌🙏♥️

    • @rethinaswamygandhi5756
      @rethinaswamygandhi5756 ปีที่แล้ว +10

      கனகாவுக்கு முதல் படம் என்று நம்பமுடியாத அளவிற்க்கு மிக சிறப்பாக நடித்து இருப்பார்.💐💐💐.

    • @thamaraipradeep83
      @thamaraipradeep83 6 หลายเดือนก่อน

      @@rethinaswamygandhi5756 sutti

  • @PRABU53
    @PRABU53 ปีที่แล้ว +78

    ஆண் என்ன பெண் என்ன
    நீ என்ன நான் என்ன
    எல்லாம் ஓர் இனம்தான் பாட்டு சொல்லும் இந்த கவிஞனின்
    போதனை.

    • @sala7253
      @sala7253 ปีที่แล้ว +4

      செருப்பு. அது பஞ்சு அருணாசலம் எழுதியது

    • @m.s1724
      @m.s1724 ปีที่แล้ว +1

      @@sala7253 no it's written by gangai amaran

    • @svthvino
      @svthvino ปีที่แล้ว +1

      ✍️ கங்கை அமரன்.

    • @jayachandran7322
      @jayachandran7322 6 หลายเดือนก่อน

      Gangai Amaran

    • @SubSurfmod
      @SubSurfmod 2 หลายเดือนก่อน

      ​@@sala7253 mathura marikkozhunthu _ pothuma

  • @MohammedAnwaar-kk8eh
    @MohammedAnwaar-kk8eh ปีที่แล้ว +16

    மாபெரும் மனித நேயர்... மனிதரில் மாணிக்கம் அண்ணா அமரன் அவர்கள் பல்லாண்டுகள் வாழ்க... வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்து

  • @saantoshsetty2536
    @saantoshsetty2536 ปีที่แล้ว +15

    நான் பல சினிமா பிரபலங்கள் உடன் பிஸினஸ் செஞ்சு இருக்கேன் Max cine people have a very bad financial discipline but Gangai Amaran Sir is a decent person in business too he follows a good financial discipline.

    • @user-rj1jn3ms1b
      @user-rj1jn3ms1b 6 หลายเดือนก่อน

      Very nice to hear sir.

  • @kokhowlong
    @kokhowlong ปีที่แล้ว +62

    Respect Gangai Amaran, if a song is copy, he readily accepts it and credit the original composer. Not many have the guts to do that.

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +7

      Maestro Ilayaraja has been doing that since the 1980s!

    • @Prasadhkk
      @Prasadhkk ปีที่แล้ว +2

      If you indirectly pt Ilayaraja, you're wrong as he has doing the same for many years through interviews!!

    • @nithyanandana.s.v6228
      @nithyanandana.s.v6228 ปีที่แล้ว +2

      ​@@BC999 illayaraja the king

    • @saravanant9209
      @saravanant9209 ปีที่แล้ว

      @@BC999 You doesn't know difference between COPYING & INSPIRING.

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +1

      ​saravanant9209, I said Maestro Ilayaraja has been EXPLAINING and demonstrating HOW some of his compositions were INSPIRED from his predecessors, right from the 1980s. He is NOT afraid to do it because he KNOWS the difference between imitation and inspiration (his own words). I think you misunderstood my comment. It is the header commenter mohan9023 who is clueless about what he prattled!

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 ปีที่แล้ว +26

    கங்கைஅமரன் நல்ல மனிதர்

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci ปีที่แล้ว +22

    அறிவின் அடையாளம் அய்யா❤அமரன்❤

  • @kumareshindhumathi4643
    @kumareshindhumathi4643 ปีที่แล้ว +25

    இன்னும் நிறைய பாடல்கள் எழுத வேண்டும் ஐயா

  • @rexrex7471
    @rexrex7471 ปีที่แล้ว +9

    கங்கைஅமரன் வளர்ச்சியை கெடுத்ததே இளையராஜா தான் .

  • @munusamisreenivasan4696
    @munusamisreenivasan4696 ปีที่แล้ว +7

    மிகவும் வெளிப்படையான எதார்த்தம் நிறைந்த மனிதன்

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan ปีที่แล้ว +16

    கோயில் காளை:-
    வடிவேலு “மந்தையில் இருந்து
    இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன இரண்டும் சந்தித்த போது
    பேச முடியவில்லையே..”
    கவுண்டமணி “ஆடு எப்படிடா பேசும்..”
    😂😂😂

    • @user-rj1jn3ms1b
      @user-rj1jn3ms1b 6 หลายเดือนก่อน

      Andha idaththil Aaudu enbhadhu ouvamai.

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 ปีที่แล้ว +15

    Gangai Amaran is all rounder and very humble guy. His lyrics "Aan enna Penn enna", and as music director "vazve mayam " is evergreen, as a movie director " Kozhi Kuvuthu".

    • @BC999
      @BC999 ปีที่แล้ว

      Maestro ILAYARAJA is also MULTI-talented: composer GENIUS (1000+ movies), lyricist (300+ songs), singer (300+ songs), instrumentalist, arranger, conductor, VENBA writer (who taught VAALI), small-time producer; he also was supposed to be the director of Raajadhi Raaja movie. But, I have NEVER seen flattery-loving people praise IR as "multi-talented"!

    • @arunc4248
      @arunc4248 ปีที่แล้ว

      ​@@BC999 u think why

    • @BC999
      @BC999 ปีที่แล้ว

      @@arunc4248 The answer is in my question! But still, people have a PREJUDICE when it comes to IR; the media and the dumb audience cannot stand a genius like him, as much as they cannot take bare truth. All they want to see is diplomacy, fake faces, fake smiles, sugar-coated words and flattery. The mean minds cannot get enough of it!

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 ปีที่แล้ว +8

    Very honest speech. He gave all credits to MSV sir Sivaji sir and other talented people
    Hats off sir. Very humble great Gangai amaran sir. God bless

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +1

      How did you figure out "honesty" and "humility" in a 20-minute TH-cam interview?! If you live off others, you should praise others. NO?

  • @vkarunakaran267
    @vkarunakaran267 ปีที่แล้ว +22

    Very honest speech of Gangai Amaran, nice interview

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +1

      How did you figure out "honesty" in a 20-minute TH-cam interview?!

  • @margaretjohn5590
    @margaretjohn5590 6 หลายเดือนก่อน +3

    Both are so cute...
    Really enjoyed...I like Sir's frank talk,Such a wonderful person.God bless you Sir.

  • @TheProtagonist555
    @TheProtagonist555 6 หลายเดือนก่อน +5

    20:14 சொக்கதங்கம்யா அது.. விஜயகாந்த் சார் பற்றி பேசும்போதே பெருமையா இருக்கு 😢 ஒரு நல்ல தலைவனை இழந்துவிட்டோம்..💔

  • @SETHU...
    @SETHU... ปีที่แล้ว +16

    வெள்ளை உள்ளம் கொண்ட அப்பா அமர்

  • @malararun1273
    @malararun1273 ปีที่แล้ว +11

    Multi talented person The great Director, musician, musicdirector, singer, Great LYRICIST
    My favorite lyricist mr. Gangai amaran sir
    Tamil cinema didn't use as much what he is capable for,,,
    he is genius in Tamil cinema
    And very joyful person and fun person
    And Great human
    😎🙏💯💙💙💙💙😎😎

  • @JOE-vw8li
    @JOE-vw8li ปีที่แล้ว +28

    சின்னத்தாய் அம்மா பெற்றெடுத்த மக்கள் ஒவ்வொருவரும் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள்

    • @Anand-il2zx
      @Anand-il2zx ปีที่แล้ว

      சின்ன தாய்.

  • @srinivasamurthy733
    @srinivasamurthy733 ปีที่แล้ว +17

    நீங்க என்னதான் திறமைசாலின்னாலும் இசைஞானி இசைஞானி தான்...
    அவரோட இசை வேற லெவல்

  • @Thiru272
    @Thiru272 ปีที่แล้ว +13

    பாரதிராஜா தான் ஆரம்ப காலத்தில் தங்குவதற்கு இடமும் சாப்பாடும் தந்தார் என்று இன்னொரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் ...

    • @jaishankar7813
      @jaishankar7813 ปีที่แล้ว +6

      பாரதிராஜ தங்க இடம் கொடுத்தார் சங்கிலி முருகன் நாடகத்தில் வாசிக்க வாய்ப்பு அளித்தார்

    • @user-rj1jn3ms1b
      @user-rj1jn3ms1b 6 หลายเดือนก่อน

      Actor Karthik Muthuraaman and Sangili muragan are relatives

  • @ravikumarts8845
    @ravikumarts8845 ปีที่แล้ว +26

    சிங்கமுத்து எந்த போட்டியிலும் வடிவேலு பத்தி பேசாம இருக்க மாட்டார்கள். அதே மாதிரி இவரு இளையராஜாவை பத்தி பேசாம இருக்க மாட்டார்கள்.

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +18

    மிக அருமையான நேர்காணல்,🌷👌

  • @maheshsivanadian5532
    @maheshsivanadian5532 ปีที่แล้ว +8

    இளையராஜா முதல் பாட்டு எழுதியது அன்னக்கிளி எங்களுடைய சோமு லாட்ஜ், கோவை

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +41

    வெள்ள மனம் உள்ளவர் கங்கை அமரன்

  • @athikesavansubramanian7360
    @athikesavansubramanian7360 6 หลายเดือนก่อน +1

    இளையராஜாவால் திறமை மறைக்கப்பட்டவர்களில் கங்கை அமரன் முதன்மையானவர்.

  • @rekharenu727
    @rekharenu727 ปีที่แล้ว +19

    Vijayakanth always legend gentle man tha ya

  • @metalman2320
    @metalman2320 ปีที่แล้ว +21

    IR வெறும் music, singing மட்டும் தான். அமர் சார் direction, பாட்டு lyrics, singing, எல்லாம் இருக்கற மல்டி talented personality. IRக்கு இவரு மேலே பொறாமை. பாவம் சொந்த சகோதரர் மேலே பொறாமைபட்டு இவரு வாழ்கையை வீண் பண்ணிட்டார். நல்ல மனுஷன்

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +4

      Gangai Amaran (as he confessed here) had most of Ilayaraja's TUNES! He is so "gutsy" that he "uses" his own brother's tune (the WHOLE SONG) for Oru Kaadhal Enbadhu song in Chinna Thambi Periya Thambi movie did NOT CREDIT IR in the movie, but came up on Jaya TV, and after a contestant sang the song, he after 15 years said this was ILAYARAJA's SONG which he simply used in the movie!

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +3

      mentalman2320, Can you mention at least 50+ songs in his music? There were 30+ music directors in the 1980s; Gangai Amaran is just ONE of them. They were all easily overshadowed by ILAYARAJA'S MUSIC. That is sheer GENIUS of monstrous proportions. Moreover, it is under Ilayaraja that Gangai Amaran wrote most of his songs! If you lack focus, that is what is bound to happen! WHY blame fate and all that?!

    • @hamsaveni96
      @hamsaveni96 ปีที่แล้ว

      ஆமாமா, நீ தான் கூட இருந்து பார்த்த 😂😂😂

    • @Rrjs77
      @Rrjs77 7 หลายเดือนก่อน

      Wrong Half baked Knowledge @metalman

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 6 หลายเดือนก่อน +1

      உனக்கு தெரியுமா. அவருக்கு வெறும் இசை மட்டுமே தெரியும் என்று. சிறந்த இசையமைப்பாளர் பாடலாசிரியர் எழுத்தாளர் இவருடைய பின்னனி இசைக்கு இதுவரை ஈடுசெய்ய யாரும் இல்லை. அண்ணன் மேல் இவ்வளவு பொறாமை.

  • @sankararaman1894
    @sankararaman1894 ปีที่แล้ว +6

    அடுத்தவர் மீது பழியைப்போடாமல் திறமையை வளர்த்துக்கோங்க.

  • @devibalasiva7633
    @devibalasiva7633 5 หลายเดือนก่อน

    நல்ல மனுசர்,,,,, "அப்பிடிப்பட்ட"அண்ணனுக்கு இப்பிடி ஒரு நல்ல தம்பி!!🎉🎉❤❤எத்தனை படங்கள்!!எத்தனை பாடல்,,,,மறைக்கப்பட்ட, ,மறுக்கப்பட்ட உண்மைகள்,,,இப்போ தான் புரியுது,,பேட்டி எடுப்பவருக்கும் வாழ்த்துக்கள்! 🎉🎉🎉

  • @baskymdu
    @baskymdu ปีที่แล้ว +2

    What a memory, very pure hearted and talented person

  • @RM-hv9zk
    @RM-hv9zk ปีที่แล้ว +4

    திறமையானவர்

  • @venkatpradeep57
    @venkatpradeep57 ปีที่แล้ว +15

    Super interview goundamani always legend

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 ปีที่แล้ว +4

    கங்கை அமரன் சிறந்த சிவ பக்தர்

  • @elangovanr8293
    @elangovanr8293 ปีที่แล้ว +2

    Ilayaraja is thinking he is God, many good music composer's are there in India, this fellow is one of them

  • @ybraficybrrafic2126
    @ybraficybrrafic2126 6 หลายเดือนก่อน

    பண்புகள் நிறைந்து பேசுகிறார் நன்றி உணர்வுடன் இருக்கிறரார் ❤🙏

  • @rajeshravi7638
    @rajeshravi7638 ปีที่แล้ว +18

    Compare than Ilayaraja....Amaran Appa is great.... வெள்ளந்தியான மனிதன்... அமரன் அவர்களின் interviews are amazing...

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +7

      Yes, you can see his so-called "innocence". First, let Gangai Amaran do ONE interview without harping on his incomparable inimitable brother Maestro ILAYARAJA!

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 ปีที่แล้ว +22

    He is a multi talented person

    • @o.anandhakumar5641
      @o.anandhakumar5641 ปีที่แล้ว

      Yes ur absolutely correct

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +1

      Maestro ILAYARAJA is also MULTI-talented: composer GENIUS (1000+ movies), lyricist (300+ songs), singer (300+ songs), instrumentalist, arranger, conductor, VENBA writer (who taught VAALI), small-time producer; he also was supposed to be the director of Raajadhi Raaja movie.

    • @o.anandhakumar5641
      @o.anandhakumar5641 ปีที่แล้ว

      @@BC999 gangai Amaran is only multitalented person,he is director,lyricist,music composer,singer,illaiyaraja is music composer and singer only,he directed no films,rajadhi Raja movie was directed by famous director R.sundararajan only.i like amaran singing verymuch,voice culture of gangai amaran is much much more better than illaiyaraja.

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +1

      @@o.anandhakumar5641 Do you have a problem with reading or understanding or both?

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +1

      @@o.anandhakumar5641 So, you DO HAVE a problem with both reading AND understanding!

  • @saranselvam
    @saranselvam ปีที่แล้ว +5

    கங்கை அமரன் இல்லை . ஒலருவாய் அமரன். 6 மாசம் இளையராஜாவுக்கு எதிராக பேசுவது. அடுத்த 6 மாசம் ஆதரவாக பேசுவது.

  • @mageshmtech
    @mageshmtech 6 หลายเดือนก่อน

    Gangai Amaran is a highly esteemed personality in the Tamil film industry who has made noteworthy contributions to music and cinema. He is renowned for his exceptional creativity and talent, which have earned him the respect and admiration of his peers and fans. Throughout his illustrious career, he has demonstrated his versatility and mastery in various domains of music, including composing, singing, and writing lyrics. He has also directed several acclaimed films, cementing his position as a multifaceted artist. Gangai Amaran's invaluable contributions have left an indelible mark on the entertainment world, and his legacy will undoubtedly inspire future generations of artists.

  • @BC999
    @BC999 ปีที่แล้ว +32

    ​Vikatan shows its true color yet again! If not for Maestro ILAYARAJA, people would not even know about Gangai Amaran and many other artists. If IR had any such mean intention, then HOW did Gangai Amaran write 300+ songs for Ilayaraja? Isn't Ilayaraja's MUSIC the foundation/pillar for Karagaattakkaaran, Kozhi Koovudhu etc.? 30+ music directors existed in the late 70s and 80s, and Gangai Amaran is just one amongst them, but they all could not thrive because IR music OVERSHADOWED all those 30+ EASILY; the monstrous power of IR music. If you lack focus, you can only become a jack-of-all and master-of-none. Besides, nobody can hide the sun if you are one, and you have to whine like this about THE SUN if you are just a solar-powered flashlight!
    Maestro ILAYARAJA is also MULTI-talented: composer GENIUS (1000+ movies), lyricist (300+ songs), singer (300+ songs), instrumentalist, arranger, conductor, VENBA writer (who taught VAALI), small-time producer; he also was supposed to be the director of Raajadhi Raaja movie!!! But I have never seen anyone praising IR this way! It shows the state/society's hate towards IR.
    And at least, Maestro Ilayaraja has been DEMONSTRATING how he got inspired by his predecessors, several times on the stage even from the 1980s! Because he is NOT afraid to hide it, and believes it is not imitation, but only inspiration. HAVE YOU all SEEN ANY OTHER MUSIC DIRECTOR say/do that?! So much for "humility"!

    • @kasiraman.j
      @kasiraman.j ปีที่แล้ว +5

      Sema comment.super

    • @inspirationalinspirations6463
      @inspirationalinspirations6463 ปีที่แล้ว +3

      ThalaivIR has talked about his passion for photography as well, in many interviews. Spiritual Guru, psychiatrist who has prevented many a suicides and murders, matrimony enabler, politician, etc too

    • @kasiraman.j
      @kasiraman.j ปีที่แล้ว +3

      @@sathya80IR sir music is timeless

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +5

      @@inspirationalinspirations6463 Yes, photography too! Multi-faceted Ilayaraja!

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +3

      @@sathya80 WAIT, you are confused about commercial success and quality of music. "Genre" term almost did NOT exist before the 1990s Indie pop explosion. There is NOT a GENRE that IR has not explored. If you want to enjoy what is "thrown at you", do it at your own risk. Who is this "us" you are dragging along? I WILL ONLY LISTEN TO WHAT IS LOVINGLY SERVED (as music) to me. There are SEVERAL post-millennium songs (and BG scores) of IR that NEVER got the limelight; yet they are soulful and timeless. That is what music is/should be!

  • @juliusvalantine
    @juliusvalantine ปีที่แล้ว +3

    சில குடும்பங்களில் உறுப்பினர்களுக்கு ஒரேவிதமான நோய் இருக்கும்.

  • @kandasamyvasudevan8575
    @kandasamyvasudevan8575 6 หลายเดือนก่อน +1

    Captain endrum gentleman ❤❤❤

  • @Ayyappa7743
    @Ayyappa7743 ปีที่แล้ว +5

    I watched kovil kalai movie in Coimbatore kaveri theatre

  • @kumarganesan1839
    @kumarganesan1839 7 หลายเดือนก่อน +1

    கங்கை உன் நல்ல குணங்களை கங்கை போலவே கொட்டுகிறாய்.

  • @annej4272
    @annej4272 ปีที่แล้ว +30

    சார் எல்லா பேட்டிகளிலும் ராஜாவைப் பற்றி தவறாகப் பேசுகிறார்... ஆனால் ராஜா அவரைப் பற்றியோ அல்லது குறிப்பிட்ட நபரைப் பற்றியோ தவறாகப் பேசியதில்லை.!

    • @CeylonSpeaker
      @CeylonSpeaker ปีที่แล้ว +16

      அவர் தவறாக பேசியதில்லை ஆனால் தவறாக நடந்து கொள்கிறார். அண்மையில் ஒரு இசை கச்சேரியில் ஒரு சகோதரர் தண்ணீர் கொடுப்பதற்காக மேடை ஏறி வந்த போது அவரை என்ன கிழி கிழித்தார் என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும். அது மாத்திரமல்ல ஒருவருக்கு வயதாகும்போது அனுபவங்களும் சகிப்புத்தன்மையும் அதிகரிக்கும் என்பார்கள் ஆனால் இவருக்கோ! தன்னைத் தவிர வேறு யாருக்கும் எதுவும் தெரியாது என்பதுதான் ராஜாவின் நிலைப்பாடு. அதனால்தான் ஓர் ஊடகவியலாளரிடம் உனக்கு மூளை இருக்கிறதா என்று கேட்டார், ஆனால் ராஜா ஓர் சிறந்த இசையமைப்பாளர். அவர் இசையமைத்த பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.

    • @Listen2TopMusic
      @Listen2TopMusic ปีที่แล้ว +4

      Correct.....Raja mostly does in actions..He is a great music director...but in treating others he is not good.

    • @harisha4838
      @harisha4838 ปีที่แล้ว

      ​@@CeylonSpeaker.KY jelly

    • @harisha4838
      @harisha4838 ปีที่แล้ว

      ​@@Listen2TopMusicYyuyfgh&

    • @RahulKumarEyes
      @RahulKumarEyes ปีที่แล้ว +1

      Yes. Man 🤝👆

  • @indianatlarge
    @indianatlarge ปีที่แล้ว +6

    For a Nehru there was a patel, for a vajpayee there was the advani, where we wonder the latter could have been better, cheated by fate, illayaraja and gangai அமரன் join the list, multi talented, an extra ordinary lyricist and an unsung composer

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +2

      Praising is NOT the same as flattering with LIES! Maestro ILAYARAJA is also MULTI-talented: composer GENIUS (1000+ movies), lyricist (300+ songs), singer (300+ songs), instrumentalist, arranger, conductor, VENBA writer (who taught VAALI), small-time producer; he also was supposed to be the director of Raajadhi Raaja movie. And yet you put them both on the same pedestal by using wrong analogy and examples?! WEIRD of you.

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +3

      If he is an "unsung composer", can you mention at least 50+ songs in his music? There were 30+ music directors in the 1980s; Gangai Amaran is just ONE of them. They were all easily overshadowed by ILAYARAJA'S MUSIC. That is sheer GENIUS of monstrous proportions. Moreover, it is under Ilayaraja that Gangai Amaran wrote most of his songs! If you lack focus, that is what is bound to happen! WHY blame fate and all that?!

    • @smartdude876
      @smartdude876 5 หลายเดือนก่อน +1

      @@BC999so you know more about IR than his own bro what a big fat liar you are

  • @sreethiru1205
    @sreethiru1205 ปีที่แล้ว +5

    Gangai best composing sattam film and vazhve mayam

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 ปีที่แล้ว

      Mouna Geethangal, Ullathil Nalla Ullam..

  • @radhabuvaneshradha820
    @radhabuvaneshradha820 ปีที่แล้ว +1

    The real legend amaran sir🙏🌹❤️

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 6 หลายเดือนก่อน

    Gangai is always a interesting character. Very excellent interview ❤❤❤

  • @electrology
    @electrology 6 หลายเดือนก่อน +1

    சொல்லக்கூடாது சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டியே தலீவா

  • @muthuvelv3108
    @muthuvelv3108 ปีที่แล้ว +3

    Sir kanaka akka va pathi innum sollunga please avangaluku ethachum help pannunga

  • @ravichandranchitra3472
    @ravichandranchitra3472 6 หลายเดือนก่อน

    great gentleman கங்கை அமரன் ஜி

  • @srinivasansridharan
    @srinivasansridharan ปีที่แล้ว +1

    22:19 ❤❤❤

  • @janaling7405
    @janaling7405 ปีที่แล้ว +28

    நாக்குல வருறதை எல்லாம் வாந்தி எடுக்குறதே வேலைய போச்சு. எனக்கு மியூசிக் பண்ண வரும்னு எனக்கே தெரியாது அப்புறம் நான் வளர்ந்துடுவேன்னு இளையராஜாவுக்கு பயம் 😂 .

  • @latharani3013
    @latharani3013 6 หลายเดือนก่อน

    Gangai amaran super🎉🎉🎉🎉

  • @venkatachalam5902
    @venkatachalam5902 ปีที่แล้ว

    MalarkalilaAvalMallikai, SirumugaiRavi,Dericter,GangaiAmaran, Music,1,Film,Super6Songs,FilmNot Release,

  • @getaradhakrishnan8451
    @getaradhakrishnan8451 6 หลายเดือนก่อน

    There were legends doyens as muusic directors But they were simple humble personalities enjoying rapport with lyricistfs Even AR Rahman belovz to that.category Ilayaraja haughty.conceited illmannered most detestable

  • @komalkumar9073
    @komalkumar9073 ปีที่แล้ว +6

    Legends 🙏❤

  • @ManojManoj-fd8ft
    @ManojManoj-fd8ft ปีที่แล้ว +4

    சோத்துக்கு இல்ல.வழி
    சோறும் கிடைத்தது கூடவே.
    ஆனவமும்.வந்தது.
    அண்ணனுக்கும்.தம்பிக்கும்.

  • @vanasudhaz
    @vanasudhaz ปีที่แล้ว +31

    நெறியாளர் ஏதோ ஜோவியலாக பேசுவதாக நினைத்துக் கொண்டு கிறுக்கனாக நடந்து கொள்கிறார்..

    • @nedunchezhiyan4936
      @nedunchezhiyan4936 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள் உண்மையில் கிறுக்கன் போன்று தான் நடந்து கொள்கிறார் 😡😡🤬🤬

  • @krishnaprasad8745
    @krishnaprasad8745 ปีที่แล้ว +2

    Hi jina bro super interview...small request bro if possible pls try interview director Dharani ...

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 ปีที่แล้ว +1

    Good documentation

  • @manimba1690
    @manimba1690 6 หลายเดือนก่อน +1

    this person is 100 percent more talented than so buffly called ilayaraja

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 ปีที่แล้ว +20

    Why the anchor is laughing like that. very irritating. Please dont overscene.

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว +2

      Anchor is waste!!!!!

    • @kokhowlong
      @kokhowlong ปีที่แล้ว +2

      naan avan illai hero

  • @AnnasriKitchen
    @AnnasriKitchen ปีที่แล้ว

    Always talented person cannot come to limelight … the close one to dem will fade der limelight

  • @user-rx7gh6wl3h
    @user-rx7gh6wl3h ปีที่แล้ว +2

    ❤ பிறவி கலைஞன்

  • @mahamurali9853
    @mahamurali9853 6 หลายเดือนก่อน

    Nice 🎉🎉🎉

  • @manimba1690
    @manimba1690 6 หลายเดือนก่อน

    ilayaraja is just simple simple .......

  • @manimba1690
    @manimba1690 6 หลายเดือนก่อน

    ilayaraja could have not beome popular than this man gangai amaran

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 ปีที่แล้ว +6

    Gangai amaran sir my favorite person.. very sensitive and emotional person.. multi tasking person.. but one thing I don't like about him is BJP ..

  • @sivakumark2947
    @sivakumark2947 6 หลายเดือนก่อน

    Vazhve mayam very nice movie 🎬

  • @erssiva490
    @erssiva490 ปีที่แล้ว +2

    Vijayakanth pathi yarume thappa solla mattranga

  • @BuddhArul7
    @BuddhArul7 ปีที่แล้ว +1

    Anchor potruka Sokka Azhaga irukku 😊

  • @jananiaishwarya2022
    @jananiaishwarya2022 ปีที่แล้ว

    Great sir Annan thambi aan bjb serthirkal ennakku varuttham

  • @lakshmananl4858
    @lakshmananl4858 ปีที่แล้ว

    Supar,sir

  • @revathishankar946
    @revathishankar946 6 หลายเดือนก่อน

    " Sattam " film and songs outstanding

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 ปีที่แล้ว

    Ncie

  • @nsundu123
    @nsundu123 ปีที่แล้ว +3

    Gangai Amaran during his prime had all weakness to woman and Drinks his karagattakaran fame got into his head!!!! I heard he later on used to be very late to functions even Rajini was upset !!!!

  • @jawahara6030
    @jawahara6030 ปีที่แล้ว

    All elder brother same elder brother is fread

  • @manuchithra7343
    @manuchithra7343 ปีที่แล้ว

    banu priya black dhaa , but sarakku sema yaa irukum .. aandavar ku dhaa theriyum ..

  • @thamizhthendral2455
    @thamizhthendral2455 ปีที่แล้ว

    💙💙💙

  • @mdurga5013
    @mdurga5013 ปีที่แล้ว

    இசைக்கு ராஜா,
    மனசளவில் இளையராஜா
    அவர் நிறம்போல

  • @amuthayoga476
    @amuthayoga476 ปีที่แล้ว +2

    Kanagavuku udhavalame

  • @hemalatha9245
    @hemalatha9245 ปีที่แล้ว

  • @jayachandranponnusamy1770
    @jayachandranponnusamy1770 ปีที่แล้ว

    Legends

  • @jagdishnarayanan6365
    @jagdishnarayanan6365 ปีที่แล้ว

    Where is sangali murugan now?

  • @sathamhussain7023
    @sathamhussain7023 ปีที่แล้ว

    Karakagattakkaran nu sonnale athu kanaga thaan.. padathoda paer ondri pora alavuku kachithama nadichirupanga..

  • @metalman2320
    @metalman2320 ปีที่แล้ว +1

    @jinna என்னப்பா உன்ன பாட்டு பாடற பாகவதர் மாதிரி ஆக்கிட்டாங்க 😅😅 காஸ்ட்யூம் hairdo பயங்கரம் 🙏😂

  • @aravind1441
    @aravind1441 ปีที่แล้ว +11

    Anchor Extra Payment i think for exaggeration of Laughing...Mudiyalaaa

  • @arunprabhu1718
    @arunprabhu1718 ปีที่แล้ว

    Neela vana odayil ungha tune thane sir

  • @azeessyed5748
    @azeessyed5748 ปีที่แล้ว

    Nalla gunamulla adakkamana manidhar. Yeppadi ilayarajavukku thambi aanaro theriyavillai.

  • @bennet79
    @bennet79 ปีที่แล้ว

    இப்ப நீங்கள் சொல்றத நம்புரேன்யா. 🙏

  • @skmrbc
    @skmrbc ปีที่แล้ว +1

    உங்களை மாதிரி பொய் சொல்ல முடியாது.

  • @syedmoin8202
    @syedmoin8202 ปีที่แล้ว +1

    Anchor should avoid laughing. It's irritating.

  • @viswanathan1073
    @viswanathan1073 ปีที่แล้ว

    MARUTHU ENDRA MANITHAR UNGALUKKU SORU POTTARAE , AVAR ECHI SOTHAI THINNATHAI PATRI NEENGAL YAARAAVATHU AVARAI PERUMAIPADUTHINEERHALA. AVARUKKU ENNA UTHAVI SEITHU NANDRI KADAN THEERTHEERHAL. AVARATHU THARPOTHAYA VILASAM, NILAI UNGAL KUDUMBATHARUKKU THERIYUMA.
    EN NANDRI .......

  • @1971anuradha
    @1971anuradha ปีที่แล้ว

    Music directer mother yaaru