இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! இதெல்லாம் கங்கை அமரன் பாட்டா ! Gangai Amaran-The underrated artist

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.5K

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +43

    தமிழ் சினிமாவை கலக்கும் Dubbing கலைஞர்கள் | Part 3 - th-cam.com/video/gQm4kmcT8QM/w-d-xo.html

    • @balemurupi659
      @balemurupi659 3 ปีที่แล้ว

      டேய் மயிறு..ஏதோ அவரே இசையமைச்சது மாதிரி உருட்டுற..

    • @sambanthamp7145
      @sambanthamp7145 3 ปีที่แล้ว

      இவ்வளவு நாளா இது தெரியாமபோச்சே.தங்கமான மனிதர் பாடலாசிரியர் இசையமைப்பாளர் டைரக்டர்.வாழ்த்துகள் ஐயா வணக்கம்.

    • @soundarraj1696
      @soundarraj1696 3 ปีที่แล้ว

      a@gajenthirasrii kumarsrx

    • @soundarraj1696
      @soundarraj1696 3 ปีที่แล้ว

      @@sambanthamp7145 and a few

  • @thenidjnazikbeets2389
    @thenidjnazikbeets2389 3 ปีที่แล้ว +337

    மறைக்க பட்ட ஒருவரின் வெற்றி கேட்ட பின்பு மனம் கொஞ்சம் வலிக்கிறது! இருந்தாலும் அவரின் படைப்புகள் அனைத்து அற்புதம்👏👏👏

  • @subathraedwin9642
    @subathraedwin9642 3 ปีที่แล้ว +88

    இத்தனை பாடல்கள்.....இத்தனை திறமைகள் 🤔🤔...கொண்டாட வேண்டிய.. கலைஞர்...🤝🤝👏👏👏

  • @sindhu8493
    @sindhu8493 3 ปีที่แล้ว +589

    மண்ணில் இந்த காதல் இன்றி ,காற்றில் எந்தன் கீதம், என் இனிய பின் நிலாவே, உன் பார்வையில் ஓராயிரம் gangai amaran fantastic 👌👌👌❤❤❤❤❤❤

    • @gurumoorthi6722
      @gurumoorthi6722 3 ปีที่แล้ว +7

      Athu pin nilave illa pon nilave

    • @sindhu8493
      @sindhu8493 3 ปีที่แล้ว +2

      @@gurumoorthi6722 therium eluthumpothu mistake airuchu

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 3 ปีที่แล้ว

      மண்ணில் இந்த காதல் இன்றி ,இதை எழுதியவர் கங்கை அமரனின் சகோதரர் பாவலர் வரதராஜன் .அவரும் மிக சிறந்த பாடலாசிரியர் ஆனால் இளம் வயதில் மறைந்து விட்டார்

    • @karthikeyanmani6813
      @karthikeyanmani6813 2 ปีที่แล้ว

      Aaan enna pen enna,aracha santhanam song also...

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 3 ปีที่แล้ว +19

    கங்கை அமரன் பணிவான நல்ல மனுஷன் நல்ல திறமைசாலி அவருடைய நல்ல மனசுக்கு வெங்கட் பிரபு நல்ல திறமைசாலியாக உருவாக்கியுள்ளார் வாழ்க வளர்க

  • @vinothinir5759
    @vinothinir5759 3 ปีที่แล้ว +654

    இந்த காணோலில் உள்ள ஐயா அமரன் பற்றிய அனைத்து விஷயங்களும் எங்களுக்கு ஆச்சர்யம் அளித்தது....இந்த செய்தியை எங்களுடன் பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி...🙇

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +24

      நன்றி 🙏🏻

    • @ShotReadymediaworkers
      @ShotReadymediaworkers 3 ปีที่แล้ว +3

      Unmaitha bro

    • @vinothinir5759
      @vinothinir5759 3 ปีที่แล้ว +2

      @@ShotReadymediaworkers bro ella sis

    • @ShotReadymediaworkers
      @ShotReadymediaworkers 3 ปีที่แล้ว +2

      @@vinothinir5759 k sis..

    • @equalitrism5837
      @equalitrism5837 3 ปีที่แล้ว

      @@CinemaTicketTamil Bro make video about vismaya murder case recently happened in Kerala. She killed by her husband for giving him less dowry. In Kerala within 2 days 3 girls were committed suicide ( still don't know about that was a suicide or murder) because of dowry pressure from there partner s house.

  • @princycivilcontractor8072
    @princycivilcontractor8072 3 ปีที่แล้ว +40

    ஒரு தனி மனிதனின் படைப்புகள் அனைத்திற்கும் கிடைக்கவேண்டிய புகழ் வேறொருவருக்கு போகும்போது உண்மையில் அதை தாங்கும் இதயமே தெய்வீக குணம். பாராட்டுக்கள் "கங்கை அமரன் அய்யா" நீங்கள்

  • @manikandan8198
    @manikandan8198 3 ปีที่แล้ว +204

    இவ்வளவு அழகான பாடல்கள்,படங்கள் எழுதி இயக்கியது கங்கை அமரன் அவகளா,இந்த பாடல்கள் எல்லாம் இளையராஜா என்று நினைத்தேன்.

  • @micj613
    @micj613 2 ปีที่แล้ว +10

    திரு கங்கை அமரன், என்ற ஓர் பொக்கிஷம், தமிழகத்தில் இதுவரை யாராலும் அறியப்படாத ஓர் பல்கலைக்கழகம் ஆவார்!
    அவரது திறமைக்கு எம் சிறம்தாழ்ந்த வணக்கங்கங்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக!!!...

  • @madhavank4568
    @madhavank4568 3 ปีที่แล้ว +738

    இளையராஜாவின் பல பாடல்கள் கங்கை அமரனின் பாடல்கள் தான் என்று தெரிந்த கொண்ட நாள் இன்று !! பயனுள்ள பதிவு ❤

    • @sundharitr5384
      @sundharitr5384 3 ปีที่แล้ว +3

      Mekaum arumai yana Songs

    • @sundars3088
      @sundars3088 3 ปีที่แล้ว +6

      பாடல் தான் கங்கை அமரன் ஆனால் இசை இளைய ராஜா தான்

    • @tamilmarans545
      @tamilmarans545 3 ปีที่แล้ว

      @@sundars3088 l

    • @Hello-un8ry
      @Hello-un8ry 3 ปีที่แล้ว

      Kangai amaran Ilayaraja tune ai edhhu niraya paadlkal pottadhaka avarae oru pettiyil koori ullaar

    • @12cproduction26
      @12cproduction26 2 ปีที่แล้ว

      @@Hello-un8ry எங்க சொன்னாரு

  • @johnsonta1087
    @johnsonta1087 2 ปีที่แล้ว +2

    Gangai Amaran sir Oru Legend, Avar Pathi Anagu Eppa Than Thariyuthu Sir. Super Thank you sir... Amaran sir God bless you sir 🙏👍👌💐🌹💕💞💗💜🖤❤️🧡💛💚💙🙏🙏🙏🙏

  • @vinonithiravikumar8387
    @vinonithiravikumar8387 3 ปีที่แล้ว +376

    இப்படி ஒரு கலைஞர் இருக்கிறார் என்று தமிழ் மக்களுக்கு இந்த வீடியோ முலம் சொல்லியதற்கு Cinema ticket ற்கு எனது நன்றிகள். 🙏🙏🙏

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn 3 ปีที่แล้ว +9

    கங்கை அமரன் பாடல்கள் தூள் 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️ ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து pattanaam வந்து thennakaththai கலக்கிய சின்னத்தயி. பெத்த சூப்பர் சகோதரர்கள். என்றும் இளமை. நல்ல aayulodu vaazhka வாழ்க

  • @divakarraja2301
    @divakarraja2301 3 ปีที่แล้ว +98

    Ore varila sollanumna he is a legend... தமிழ்சினிமா இவரை கொண்டாட தவறிவிட்டது . 🤩🤩😍

  • @தமிழ்இனியன்-ந3ல
    @தமிழ்இனியன்-ந3ல 3 ปีที่แล้ว +71

    90's and 80's கால கட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியும் அவரை பற்றி... காணொளி விட்டமைக்கு நன்றி சகோ❤️

  • @subbumohan6490
    @subbumohan6490 3 ปีที่แล้ว +889

    வெங்கட் பிரபு சொன்ன மாதிரி கங்கை அமரன் அவரோட எல்லா புகழும் இளையராஜாவுக்கு கிடைத்துவிட்டது

    • @openmindipl8816
      @openmindipl8816 3 ปีที่แล้ว +45

      எப்போ இளையராஜா கங்கை அமரன் புகழை எடுதுகிட்டார்..நீங்களா அது இளையராஜா பாட்டுண்ணு தப்பா எடுத்துகிட்டு அவர என் பா குறை சொல்றீங்க..

    • @subbumohan6490
      @subbumohan6490 3 ปีที่แล้ว +17

      @@openmindipl8816 அதைத்தான் சகோ நானும் சொல்லுறேன் அவர் எடுத்துக் கொள்ளவில்லை அவருக்கு கிடைக்கப்பெற்றது

    • @openmindipl8816
      @openmindipl8816 3 ปีที่แล้ว +14

      @Shukriyadhan
      பேசுறது உண்மை யுடனும் லாஜிக் உடனும் பேச வேண்டும்..
      ஒருவரை பிடிக்க வில்லை என்றால் சகட்டு மேனிக்கு குற்றம் சொல்ல கூடாது..
      அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை மீடியா வை அணுகுவதில் இல்லை..சமீப காலம் ஆக தான் பேட்டிகள் கூட..
      அவரை பாராட்ட எவ்வளவோ இருக்கிறது..அவர் எதற்கு அடுத்தவரின் புகழை பெற வேண்டும்..

    • @ashok6072
      @ashok6072 3 ปีที่แล้ว +2

      💯 true 👍👍

    • @somesh7421
      @somesh7421 3 ปีที่แล้ว +4

      @@openmindipl8816 avarum pughal kidaithuvittathu nu tha potrukaru eduthukutarunu podala❤️

  • @duraigandhi8016
    @duraigandhi8016 3 ปีที่แล้ว +3

    கங்கை அமரன் ஐயா, சிறந்த பண்பாளர். திறமை வாய்ந்த பாடலாசிரியர்,இசையமைப்பாளர்.வரலாற்று வெற்றி பெற்ற
    கரகாட்ட க்காரன் இயக்குனர்
    வாழ்க வளமுடன் .

  • @karuppukadavul2194
    @karuppukadavul2194 3 ปีที่แล้ว +301

    இவர் திறமை தெரியாம போச்சே செமயான அழ irukkare🤔

  • @midhun9071
    @midhun9071 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு.ஐயா கங்கை அமரன் தமிழ் சினிமா வின் அஷ்டாவதனி.வாழ்க்கையில் மனுஷன் எவ்வளவு திறமையோடு வாழ்ந்திருக்கிறார்.இன்றைய இளைய தலைமுறைக்கு இவர் வாழ்க்கை ஒரு பாடம்.தலைக்கனம் இல்லாத மனிதர்.

  • @cowsigan5242
    @cowsigan5242 3 ปีที่แล้ว +186

    உலக சினிமாவில் ஒரு சில legendதான் இருப்பாங்க அந்தமாதிரி ஒரு legendதான் கங்கை அமரன் sir அவர் நமது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரப்பிரசாதம் . இந்த video 1 million போக வாழ்த்துக்கள் bro.

  • @riyaravoof9199
    @riyaravoof9199 3 ปีที่แล้ว +12

    காா்த்திக் ராஜா பற்றி வீடியா போடுங்கனு அனு தினமும் சொல்கிறோன்...😭😭😭 காா்திக்ராஜாவின் வரலாரும் மறைக்க்பட்டது...

  • @vinothkumarofficial
    @vinothkumarofficial 3 ปีที่แล้ว +44

    நல்ல திறமையான மனிதர் ....
    கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,கவிஞர்,நடிகர் இப்படி சொல்லிட்டே போகலாம்.அவரின் திறமையே

  • @jagadeeshravi2569
    @jagadeeshravi2569 3 ปีที่แล้ว +3

    மூக்குத்தி பூ மேலே is my favorite in his composition....பூவ எடுத்து ஒரு also a very nice song.... இவர் ‌இசை மற்றும் எழுத்து அருமை

  • @ppothiraj5372
    @ppothiraj5372 3 ปีที่แล้ว +78

    Bro sathiyamaa ithu ethume theriyaathu🙁🙄😮😮Unbelievable 😱Gangai Amaran is great ❤💙💚💛💜💓💕💖💗💘💝💞💟👍👌👏

  • @RudhrashankarKBE
    @RudhrashankarKBE 3 ปีที่แล้ว +28

    Amaran sir - The LEGEND and under celebrated master...

  • @naveenchinna008
    @naveenchinna008 3 ปีที่แล้ว +36

    வாழ்வே மாயம் திரைப்படத்தில் வரும் பாடல்கள் எல்லாம் இன்றுவரை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் .... 🎶🎧♥

  • @sureshgvdhevar9539
    @sureshgvdhevar9539 3 ปีที่แล้ว

    ஆச்சர்யம்...கங்கைஅமரனின் பாடல்களா?...ஓவ்வொன்றும் அருமையான பாடல்கள்... காணொளிகள்...வாழ்த்துக்கள் கங்கைஅமரன் ஐயாவுக்கும்...சினிமா டிக்கெட் குழுவினருக்கும்...🙏💐❤💐🙏...

  • @batchanoor2443
    @batchanoor2443 3 ปีที่แล้ว +177

    வாழ்வே மாயம், பாட்டில் எனக்கு பிடித்த வரிகள்.
    "நாடகம் விடும் வேலை தான் உச்சகாட்சி நடக்குதம்மா"
    "வேசம் கலைக்கவும், ஓய்வு எடுக்கவும் நேரம் நெருங்குதம்மா"

  • @AnimatTamilan
    @AnimatTamilan 3 ปีที่แล้ว +14

    எல்லா பாடல்களுமே Vera Level...

  • @madhavank4568
    @madhavank4568 3 ปีที่แล้ว +36

    கங்கை அமரன் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் நேரடியாக சொல்லி தெரிந்து கொண்ட அனுபவம் போன்ற உணர்வுகள் !!!

  • @periyardhasankayal1046
    @periyardhasankayal1046 3 ปีที่แล้ว +1

    கரகாட்டக்காரன் அனைத்து பாடல்களும்.சிந்திய வெண்பனி சிப்பியில் முத்தாச்சு பாடல்கள் ஐயா அமரன் அவர்களின் வரிகள் அனைத்தும் அருமை.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 ปีที่แล้ว +118

    💕💕💕கங்கைஅமரன் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்💕💕💕

  • @pallaviparthiban6611
    @pallaviparthiban6611 3 ปีที่แล้ว +5

    கங்கை அமரன் சார் எழுதிய பாடல்கள் இசையமைத்த படங்கள் இயக்கிய படங்கள் எல்லாம் ரொம்ப பெரிய ஹிட். ஆனால் இது எல்லாம் அமரன் சார் என்பது மட்டும் யாருக்கும் தெரியாமலே போயிடுச்சி. அமரன் சார் The Legend

  • @naveenchinna008
    @naveenchinna008 3 ปีที่แล้ว +57

    அமரன் ஐயா ஒரு பன்முகத்திறமையாளர்.... இசை, பாடல்கள், இயக்கம், என திரைத்துறையில் அவரது பங்கீடு அதிகமே...
    அத்தனையில் நம்மை ரசிக்க வைத்தவர்... ♥

  • @nagalakshmir284
    @nagalakshmir284 3 ปีที่แล้ว

    இளையராஜாவாள் கங்கைஅமரன் திறமை வெளிய தெரியாமள் போயிடுச்சு அருமையான இசை சார் உங்கள் துருதுருப்பான பேச்சு சூப்பர்

  • @velukutty3770
    @velukutty3770 3 ปีที่แล้ว +153

    The most underrated Talended Person. Hatts of you Sir

  • @arsath__since_2k788
    @arsath__since_2k788 3 ปีที่แล้ว +3

    உண்மைக்கு ஒரு சிறப்புன்டு அதை ஒளிக்கவோ மறைக்கவோ முடியவே முடியாது என்றேனும் ஒரு நாள் அது நிச்சயம் வெளிப்பட்டேத்தீரும்

  • @sraj93
    @sraj93 3 ปีที่แล้ว +186

    1M வெகு விரைவில் வர வாழ்த்துக்கள் ப்ரோ ❤️❤️

  • @LeelaavathyLeelaa
    @LeelaavathyLeelaa 6 หลายเดือนก่อน +1

    சந்தனக்கடத்தல்வீரப்பர்க்கு ரொம்ப பிச்சபாடல் ஓடத்திலே தண்ணீரு பெண்ணொருத்தி கண்ணீரு ஓடம்போய் ஊருசேருமா இந்தபாடலுக்கு இசைஅமர் அவர்கள் எனக்கும் மிகவும் பிடிச்சபாடல்

  • @mrrajessy7257
    @mrrajessy7257 3 ปีที่แล้ว +333

    இவ்வளவு நாளா இது இளையராஜா பாட்டுனு கேட்டுனு இருக்கேன் 🤔😇😇😇😇😇😇😇😇

    • @LokeshSelvaraj
      @LokeshSelvaraj 3 ปีที่แล้ว +9

      no problem ; to avoid confusion will refer all songs by illayaraja and family.

    • @openmindipl8816
      @openmindipl8816 3 ปีที่แล้ว +6

      Lyrics Amaran, Music Ilayaraja

    • @sundars3088
      @sundars3088 3 ปีที่แล้ว +6

      பாடல் தான் கங்கை அமரன் ஆனால் இசை இளைய ராஜா தான்

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 3 ปีที่แล้ว

    திரு கங்கை அமரன் அவர்களே உங்களுக்கு நன்றி உண்மையான திறமைசாலிகளுக்கு ம் சாதனையாளர்களுக்கு புகழ் மறைக்கப்படுகிறது இது வேதனைக்குரியது வாழ்க தமிழ் வளர்க நலமுடன் வாழ்வோம் 🙏👍

  • @madhavank4568
    @madhavank4568 3 ปีที่แล้ว +65

    சினிமா டிக்கெட் சேனலின் புதிய லோகோ டிசைன் மாற்றம் அற்புதம் ❤ இனி உங்களின் இந்த பயணம் அழகாகட்டும் 👍🏻💫

  • @vadivelvel4106
    @vadivelvel4106 3 ปีที่แล้ว +1

    கங்கை அமரன் அவர்களின் புகழ். திறமை.உழைப்பு.ஆணைத்தும் அண்ணனிடம் சென்று விட்டது தம்பியாக பிறந்தவர்களின் நிலை.மை இது தான்

  • @kabilankabilan1492
    @kabilankabilan1492 3 ปีที่แล้ว +136

    வீடியோ ரொம்ப அருமை😊 கூடிய விரைவில் 1 மில்லியன் subscribers reach பண்ண வாழ்த்துக்கள் அன்னா💐

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +10

      Thanks brother 🙏🏻

    • @krishnamurthi2749
      @krishnamurthi2749 3 ปีที่แล้ว

      Nandu pada pattu ? Manjal veyil malayitta poove adu onrukku eedana pattu ilave illai

  • @cyrilbastin8266
    @cyrilbastin8266 3 ปีที่แล้ว +9

    Huge respect for Gangai Amaran! Genuine beautiful tribute to Gangai Amaran sir

  • @Dhanalakshmi-hr8wu
    @Dhanalakshmi-hr8wu 3 ปีที่แล้ว +26

    இவ்வளவு நாளா இது தெரியாம தான் இருந்தேன் நன்றி அண்ணா உங்களால் தான் தெரிந்து கொண்டேன் 😊

  • @abdul188
    @abdul188 2 ปีที่แล้ว +1

    அண்மையில் நல்ல மனிதர்....இவரின் குணாதிசயங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்....

  • @RanjithKumar-qk8op
    @RanjithKumar-qk8op 3 ปีที่แล้ว +91

    இத்தனை நாளை எந்த திறமை சாலிய தமிழ் சினிமா பெருத்தும் பேச இல்லை 🤔🤔?

  • @pachiyappanhandsuptomadhur7888
    @pachiyappanhandsuptomadhur7888 3 ปีที่แล้ว

    அருமை, தெரியாத பல விவரங்கள் தெரிந்து கொண்டேன் சேனளுக்கு நன்றி.

  • @madhavank4568
    @madhavank4568 3 ปีที่แล้ว +48

    இந்த மூன்று ஆண்டு பயணத்தில் என் கல்லூரி காலத்தோடு வளர்ந்து ஒரு அங்கமாக திகழ்ந்த சினிமா டிக்கெட் சேனல் !!! ❤❤❤

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 3 ปีที่แล้ว +12

    " சீர் கொண்டு வா வெண் மேகமே "என்ற நான் பாடும் பாடல் பட பாடல் வரிகள் திரு கங்கை அமரன் அவர்கள் எழுதியதுதான்

  • @madhavank4568
    @madhavank4568 3 ปีที่แล้ว +68

    Adutha Year Black Sheep Digital Award la Namma Channel Award Vanganum !!! Favourite Entertaining Channel

  • @kovakovarasan8522
    @kovakovarasan8522 2 ปีที่แล้ว +2

    Ivlo thirama irundhum Vaazhkaila Thoththu pona Oruthar .. 💔 ᴊᴜsᴛ ᴍᴏᴛɪᴠᴀᴛᴇ 💖

  • @madhavank4568
    @madhavank4568 3 ปีที่แล้ว +16

    இரண்டு வாரங்களுக்கு மேல் காமெடி வீடியோக்கள் இல்லாமல் கடந்து போனது நம்ம சேனலில் !! இனி சிரிப்பு சத்தங்களை கேட்க வேண்டும் ❤

  • @avkanniya864
    @avkanniya864 3 ปีที่แล้ว +1

    கங்கை அமரன் ஐயா.... உங்களை.. ரொம்ப புடிக்கும்... ♥️♥️♥️

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 3 ปีที่แล้ว +33

    அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் சொல்வது போல அமரன் அற்புதமான பாடலாசிரியர் ஆனால் அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை தன்னை முன்னிலை படுத்த நினைக்கவில்லை 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @arumanayagamkumar1020
    @arumanayagamkumar1020 3 ปีที่แล้ว +5

    It is heartrending to know the Talents of Gangai Amaran at this stage.Glad that the Truth has come to Light now.

  • @pradeep9714
    @pradeep9714 3 ปีที่แล้ว +38

    A underrated gem❤
    Really he deserves many awards and recognition.....💯🔥

  • @dsvenkataramanan9749
    @dsvenkataramanan9749 3 ปีที่แล้ว +17

    One of the unspoken legend of Tamil film industry

  • @madhavank4568
    @madhavank4568 3 ปีที่แล้ว +49

    இனி வாரத்தில் இரண்டு வீடியோக்களை கட்டாயம் பதிவிடுங்கள் !! ❤❤❤

  • @yasodhabalaji4848
    @yasodhabalaji4848 3 ปีที่แล้ว

    கங்கை அமரன் ஐயா எழுதிய பாடல்கள் அனைத்தும்.அற்புதம்....அற்புதம்.....அற்புதம்.

  • @nithurshaa4916
    @nithurshaa4916 3 ปีที่แล้ว +12

    வாழவே மாயம் எல்லா Song um super 🔥❤️

  • @Nachiyappan786
    @Nachiyappan786 2 ปีที่แล้ว

    வாழ்க வாழ்க கங்கை அமரன்
    வளமுடன் வாழ்க எப்போதும்
    மீண்டும் மீண்டும் மீண்டும்
    எங்களுக்காக நீங்கள் இன்னும்
    நிறைய பாடல் தரவேண்டும்
    வீரத்தாலாட்டு படத்தில் பாடலும்
    அவரே பாடியதும் அவரே
    எங்கேயும் ஒரு கங்கை
    சோலை புஷ்பங்களே ஒரு சோகம்
    கங்கை அமரன் பாடியது
    மிக அருமையான கலைஞர்
    நீடூழி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நன்றி

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 3 ปีที่แล้ว +13

    அண்ணனும் தம்பியும் ஒரே வகை இசை..

  • @r.bharathidhasan2852
    @r.bharathidhasan2852 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு படைப்பு படைத்தும் அதை தொலைத்த வலி கங்கை அமரன் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் 👏👍🤧 இசையின் மேதை கங்கை அமரன்

  • @jayavoice
    @jayavoice 3 ปีที่แล้ว +50

    🙏🏻🙏🏻 க‌ங்கை அமரன் பாடிய பாடல்கள் பற்றி கூறியிருந்தால் நல்ல இருக்கும் 👍👍

    • @s.ganesh9475
      @s.ganesh9475 3 ปีที่แล้ว +1

      அதிகம் அவர் பாடவில்லை

    • @thenmozhikumanan5605
      @thenmozhikumanan5605 2 ปีที่แล้ว +3

      கடைவரைக்கும்இளையராஜாவைகாட்டிக்கொடுக்காமலேபோய்விட்டார்உண்மையானசகோதரபாசம்தான்

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 3 ปีที่แล้ว +1

    💯 கவிஞர் . முதல் வரிசை இசை அமைப்பாளர். அருமையான ஆனந்த பாடல் மிகவும் அதிகம்

  • @madhavank4568
    @madhavank4568 3 ปีที่แล้ว +52

    யாருக்கு என்னடா பண்ணி வெச்சிருக்கிங்க அடுத்த பாகங்கள் வீடியோ வேண்டும் !!! 👍🏻👍🏻❤

  • @karthikarthikeyan5639
    @karthikarthikeyan5639 3 ปีที่แล้ว +9

    Gangai Amaran + Ilaiyaraja sir combo always give memorable songs.

  • @vinothkumar6816
    @vinothkumar6816 3 ปีที่แล้ว +32

    He is the real Legend🙂

  • @Rainds
    @Rainds 3 ปีที่แล้ว

    அப்படி என்னதா சொல்ல போறீங்கனு வந்த.ஆனா ரொம்ப ரொம்ப ஆச்சரியமாக இருக்கு. தகவல்களுக்கு நன்றி.

  • @manikandaprasad2344
    @manikandaprasad2344 3 ปีที่แล้ว +35

    Gangai Amaran is a legend🙏

  • @lekhelekhe7614
    @lekhelekhe7614 3 ปีที่แล้ว

    உங்கள் குரலில் Video பார்க்க நேரம் போவதே தெரியாமலும் சிறிதும் சலிப்பு தட்டாமலும் அருமையாக உள்ளது உங்களின் தொகுப்பு முறை...

  • @Nellaitamil250
    @Nellaitamil250 3 ปีที่แล้ว +26

    Salute amaran sir, the great

  • @skylightmedia555
    @skylightmedia555 3 ปีที่แล้ว +14

    Today I Came to Know that many of my Favourites were Gangai Amaran Sir's masterpieces ❤️
    Thanks a lot Brother for Reminding us this Legend's Works ❤️

  • @eswaraneswaran5164
    @eswaraneswaran5164 3 ปีที่แล้ว +23

    Idu Edume enaku teriyala bro.... Tq so much... Ur information.....

  • @தண்மதிதபெகணேசன்மதி

    வாழ்க கங்கை அமரன் sir... That's why wonder the music so hits 👌

  • @t2thanusan2.03
    @t2thanusan2.03 3 ปีที่แล้ว +10

    My favourite singer 🤩🤩🤩❤️❤️❤️

  • @yasothaamutha8930
    @yasothaamutha8930 3 ปีที่แล้ว +2

    எவ்ளோ அருமையான பாடல்களை கொடுத்துள்ளார் Gangai Amaran sir. Sooper content bro .

  • @SriLakshmi-yb1wd
    @SriLakshmi-yb1wd 3 ปีที่แล้ว +29

    Unnoticed things in tamil songs -
    Ore lyrics la rendu paatu -
    1. Vennilave vennilave (sad) - raavodum pagalodum undhan nyabaga thollai
    2. Loosu penne - kalai mudhal maalai varai dhenamum naanum unnaiyethan nenachu vaazhuren
    Idha next part la sollunga.. please bro🙏🏻!!

  • @jmani6930
    @jmani6930 3 ปีที่แล้ว +1

    திரு கங்கை அமரன் அவர்களின் பாடல் வரிகள் அருமை அருமை
    அவர் வாழ்க பல்லாண்டு

  • @alwaysbehappy2289
    @alwaysbehappy2289 3 ปีที่แล้ว +26

    Tamil cinema missed to appreciate such an amazing talent 🤦

  • @bharathamlife9815
    @bharathamlife9815 2 ปีที่แล้ว +2

    இருவருக்கும் இசையை பாடல்களை எழுத கற்றுக் கொடுத்த பெருமை அவர்களின் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களையே சாரும்

  • @touriesspot3264
    @touriesspot3264 3 ปีที่แล้ว +6

    அருமை....எனக்கு பிடித்த பாடல் சென்பகமே

  • @monishas6261
    @monishas6261 3 ปีที่แล้ว +1

    பொண்மான தேடி நானும் பூவோடு வந்தேன், காற்றில் எந்தன் கீதம் எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு 👌👌👌

  • @maayanila8190
    @maayanila8190 3 ปีที่แล้ว +3

    😳😳😳😳 all song my most fvrt but ithellam raja hits nu nenachen.....gangai amaran sir really great♥️♥️♥️🌹🌹🌹

  • @வீரதமிழன்டா-ச9ச
    @வீரதமிழன்டா-ச9ச 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு சகோ நானும் இவலோ நாளா இந்த பாடல்கள் அனைத்தும் கவிஞர் வாலி வைரமுத்து பாடல் என்று இருந்தேன் கங்கைஅமரன் அவர்கள் மிகவும் அருமையான மனிதர் திரைவுலகில் சகலகலா வல்லவர் அவர் பாடல் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் சகோ 👌👌👌👍👍👍💐💐💐🌹🌹🌹

  • @nmm478
    @nmm478 3 ปีที่แล้ว +22

    Cinema is the best time machine... whenever we see / hear some part of it .. it takes us to the feelings we had before at our young age....

  • @agrivasanthitnau
    @agrivasanthitnau 3 ปีที่แล้ว +2

    ஆஹா என்ன ஒரு திறமை... கட்டாயம் தேசிய அளவில் அங்கீகாரம் பெற வேண்டும் ❤

  • @cramsingapore
    @cramsingapore 3 ปีที่แล้ว +4

    Amaran also composed these awesome songs:
    Isaikkavo nam kalyana ragam
    Sangeetham kelu (Jeeva)
    Endru thaniyum intha suthanthira dhaagam (Ini oru suthanthiram)
    Poongathe poongathe ponavala poonguyila paathiya (Naalellam Pournami)

  • @ராஜூ-வ8ச
    @ராஜூ-வ8ச 3 ปีที่แล้ว +2

    ஒருவனின் ஜென்மநச்சதிரமே நீசம் அடைந்துவிட்டால் அவன் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் பெயர்பெரமாட்டான் இவ்வளவுநாளும் ஒரு மதிப்புமிக்க வைரகல்லை வெறும் கண்னாடிகல் என்று நினைத்தவர்களிள் நானும் ஒருவன்

  • @DINESHKUMAR-sg1eh
    @DINESHKUMAR-sg1eh 3 ปีที่แล้ว +36

    Advance wishes for the 💥💥 1 million 💥💥 broo♥️♥️♥️

  • @prabakaran_murugan
    @prabakaran_murugan 3 ปีที่แล้ว +1

    நல்ல CONTENT.
    கங்கை அமரன் கொண்டாடப்படவேண்டியவர்

  • @lakshmimani8691
    @lakshmimani8691 3 ปีที่แล้ว +5

    அனைத்தும் அருமையான பாடல்கள்....

  • @M.R.Jithan
    @M.R.Jithan 3 ปีที่แล้ว +2

    கல்லூரி திரைப்படத்தில் மறக்க முடியாத பாடல் உன் பார்வையில்❣💞💟

  • @madhavank4568
    @madhavank4568 3 ปีที่แล้ว +22

    Celebrity ah illama People Support la Growth Aana Channel la Onnu Cinema Tickets Channel ❤ Its Really Big Achievements Of Both the Behinds Content Creators ❤❤❤

  • @iswariyakumar1583
    @iswariyakumar1583 3 ปีที่แล้ว +1

    எல்லாமே ஆச்சர்யம்தான் இருந்துச்சு சூப்பர்✨

  • @deena3082
    @deena3082 3 ปีที่แล้ว +16

    Multi talented person

  • @elumalaic2200
    @elumalaic2200 3 ปีที่แล้ว +1

    கங்கை அமரன் சர் music and பாடல் வரிகள் அருமை.

  • @gallapettisingaram5792
    @gallapettisingaram5792 3 ปีที่แล้ว +4

    Ganglia Amaran is insane and genius at the same time. !! His brother ilyaraja heavily impacted his growth and visibility (negatively) back in those days. Well, it’s their family businesses.