இந்த வீடியோ யதார்த்தமா கண்ணுல பட்டுச்சி..!நான் வீடியோவை Hold'ல போட்டு, துண்டு எடுத்து கண்ணுல வந்த தண்ணிய துடைச்சிட்டு, திரும்ப பார்த்தேன்..! ரொம்ப நாள் கழிச்சு சரியான சிரிப்பு சிரிச்சிட்டேன்..! நீங்க எல்லாம் எங்கே போனீங்க சின்னி ஜெயந்த் சார்..!? ரொம்ப தேங்க்ஸ் சார்..!!🙋
எழுதிக் கொடுத்த வசனத்தை பேசி காமெடி செய்வது ஒருபுறம் இருந்தாலும் நடந்த சம்பவத்தை மக்கள் சிரித்து ரசிக்கும்படி கூறுவது என்பது பெரிய விஷயம் அதனால் தான் அவர் காமெடி உலகில் நிலைத்து நின்றார் மிக்க மகிழ்ச்சி
I enjoyed watching Mr.Chinni jeyanth episode.His humor and the way he enjoyed his journey at kannada film industry is hilarious.I saved his episodes in my cell and used to watch before my drs appointment.Even my dr.is stunned to note my bp reduced to normal range and told me that I am v.relaxed and continue to do what I’m doing to maintain the normal range.Thanks to manathodu Mano with Mr.chin I jeyanth….
இவரு சொல்றத கேட்கும் போது அப்படியே சிவகார்த்திகேயன் நடிச்ச Don படத்துல வந்த சூரி அந்த Different language-ல பேசுற comedy ஞாபகத்துக்கு வருது 😂😂😂 (இதுக்கா உன்ன படிக்கா அனுப்ச்சோ??? ஹான் ப்பா 😂😂😂) But அதுக்கு முன்னாடியே இவரு Real-லா Perform பண்ணிட்டாப்ல 😍😍😍😂😂😂👌👌 சின்னி ஜெயந்த் ஒரு Genius Comedy Actor 😍😍😍👌👌👌
After watching this video, i watched December 31st movie, not Even single dialogue from chinni in that movie, he is there in few scenes but no dialogue, avar sonna mathiri, dialogue sync panna mudiyama thukkittanga pola 😂
சத்தியமா சொல்றேன் ரொம்ப நாளைக்கு அப்புறம் மனதார சந்தோஷமா சிரிச்சேன்... நன்றி jaya tv
சிரிச்சு சிரிச்சு எங்களுக்கு வாய் வலிக்கிது
ப்ரோ உண்மையவே சிரிப்பு வந்துச்சா...
@@gowthamkandhasamy2286unakkellaaaam un veeetla naaalu saaavu viluntha siripppa pola
31-Dec-2024 intha video va paakuren 😂😂😂
Really you are great actor
இந்த வீடியோ யதார்த்தமா கண்ணுல பட்டுச்சி..!நான் வீடியோவை Hold'ல போட்டு, துண்டு எடுத்து கண்ணுல வந்த தண்ணிய துடைச்சிட்டு, திரும்ப பார்த்தேன்..! ரொம்ப நாள் கழிச்சு சரியான சிரிப்பு சிரிச்சிட்டேன்..! நீங்க எல்லாம் எங்கே போனீங்க சின்னி ஜெயந்த் சார்..!? ரொம்ப தேங்க்ஸ் சார்..!!🙋
OMG என்ன ஒரு நகைச்சுவை கலைஞர் 😂😂😂😂
மனதோடு... மனோ நிகழ்ச்சியின் மிக இனிமையான பதிவு ❤
Chinni Jayanth sir This comedy. Was very super..super...super
விழிபிதுங்கும் கஷ்டத்தையும் வயிறு குலுங்க சிரிப்புடன் பேசிய ஒரே ஆர்ட்டிஸ்ட் நீங்கள் ஒருவர்தான். Super, Super, Super.😂😂😂
எழுதிக் கொடுத்த வசனத்தை பேசி காமெடி செய்வது ஒருபுறம் இருந்தாலும் நடந்த சம்பவத்தை மக்கள் சிரித்து ரசிக்கும்படி கூறுவது என்பது பெரிய விஷயம் அதனால் தான் அவர் காமெடி உலகில் நிலைத்து நின்றார் மிக்க மகிழ்ச்சி
நாள் முழுக்க கேட்டுட்டு இருக்கலாம் போல....
சிரிச்சு வாயும் வயிறும் வலிக்குது..😂😂😂😂😂
சின்னி ஜெயந் எனக்கு புடிச்ச ஆர்ட்டிஸ்ட்
Super
வயிறு வலிக்குதுடா சாமி. குடல் வெளிய வந்துடும் போல. செம comedy😂😂😂😂😂
Yow. Chance e illa 😂😂. Yennama oru nadigan. Jeyanth Anna. Super 😂😂
Manobala sir mannerism.. extraordinary..😂😂
I enjoyed watching Mr.Chinni jeyanth episode.His humor and the way he enjoyed his journey at kannada film industry is hilarious.I saved his episodes in my cell and used to watch before my drs appointment.Even my dr.is stunned to note my bp reduced to normal range and told me that I am v.relaxed and continue to do what I’m doing to maintain the normal range.Thanks to manathodu Mano with Mr.chin I jeyanth….
Pfaaaaaaaaa thalaiva nee vere ragam... un place ah evanmum thodakuda mudiyadhu.....❤
சிரிச்சி சிரிச்சி வாய வலிக்குது 😅😅😅😅😅❤
😂 this is the best comedy I have seen in many years. Awesome.
சின்னி சார் வெல்டன் சூப்பர் சூப்பர் சார் 😮 செம உள்ளதை உள்ளபடி பேசும் கலைஞர்கள் சில பேரில் இவர் ஒருவர் 👍👌😃
IAS அதிகாரி இன் தந்தை ❤
Super super super super super chinni,ever green student, always student, keep it up ,congratulations, best wishes.
Not sure how many times I saw this in the last few days... Brilliant narration 😂😂
சிரிச்சி, சிரிச்சி, எனக்கு தலைவலியே வந்துடுச்சி.....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅
Arumaiyana pahirvu. Nandri Chinnijayanth sir 🙏🏽 Neenda naal pirahu vairu vazhika sirichachi!
ManoBala amaaaazing maan
சிரிக்க முடியலடா சாமி...நன்றி சின்னி.. மனோ. சால் தேங்க்ஸ்
Hapa stomach pain 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂we karnataka love Tami❤❤❤❤❤
The way he expressed…. Love you chinni mamu……
Can't control my laughter. Anytime you see this you can forget all you worries. What money can't buy these commedians give us.
இவரு சொல்றத கேட்கும் போது அப்படியே சிவகார்த்திகேயன் நடிச்ச Don படத்துல வந்த சூரி அந்த Different language-ல பேசுற comedy ஞாபகத்துக்கு வருது 😂😂😂
(இதுக்கா உன்ன படிக்கா அனுப்ச்சோ???
ஹான் ப்பா 😂😂😂)
But அதுக்கு முன்னாடியே இவரு Real-லா Perform பண்ணிட்டாப்ல 😍😍😍😂😂😂👌👌
சின்னி ஜெயந்த் ஒரு Genius Comedy Actor 😍😍😍👌👌👌
Extraordinary Chinni sir.. ❤😂😂😂😂
Great narrator. Enjoyed 😂
Maximum clap for Manobala sir😂😂😂
😂😂😂12:14 am kku paakurenya super comedy
Hilarious😂😂😂😂
Miss you manobala sir
Hats off cinni sir.
Enna maari narration by Legendary Chinni Jayanth
நகைச்சுவையின் உச்சகட்டம்
அன்புடன் ராஜூ
Laughed to the core after a long time🎉
மேன்மக்கள்... மேன்மக்களே 🎉
After watching this video, i watched December 31st movie, not Even single dialogue from chinni in that movie, he is there in few scenes but no dialogue, avar sonna mathiri, dialogue sync panna mudiyama thukkittanga pola 😂
Super talented guy chinni jayanth bro 🕊️
மனோ மைண்ட் வாய்ஸ்: நீ படத்துல நடிச்சிட்டு வந்துட்ட, நான் அங்க அடிக்கடி பாட்டு பாட போயிட்டு வர்றவன் டா... என்னை கோர்த்து விட்டுருவான் போல இருக்கே😢😢
Semma incident memories sir very interesting and expressing your style of comedy is veralevel
super chinni
சூப்பர் சின்னி அண்ணா
Super comedy chinni jayanth anna 😂
Cinni jaind really you are great actor you are. Acting we are very likely
அருமையான சிரிப்பு நகைச்சுவை
Enjoyed a lot !!! So happy! After long time laughed like hell
Extraordinarily demonstrated 😂
Today watched madha kaja raja badly missing manobala sir 😢
அருமை அருமை அருமை 😂😂😂
Very nice program sir iisee sirisee yrunohuthu mano sir c n jayanth sirla iwwalawu thiremaya?wow
😂😂😂😂😂😂 சூப்பர்
Wow , he has so much talents
Underrated video ❤
Vishnuvardhan ❤❤
he got the accent and diction nicely ! hilarious
Good narration by Jayanth
8:00 starts 😂😂
😂😂😂😂😂 very happy after seeing this. Thank u sir
சம 👌😂😂
Wow....hilarious
I have never laughed so much recently until this 😂😂😂😂😂
Super super 😂😂😂
😂😂😂 blast 💥
You are great actor
😄 நன்றி 🙏🏼
வெல்க தமிழ்
சுப்பர்
அண்ணன் சிகிச்சை செய்தவர்கள் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய காமெடியன் குணச்சித்திர நடிகர்
மனுஷன் தெறிக்க விடு ராறு😂😂😂😂
😂😂😂😂 that ottttth
Super
Antha echi thottathu😂
Mudiyala saamy what kind comedy nice keep it up 🌹🇲🇾🌹👍🌹👑🌹
முடீலெ..😅😅😅😅
What a narrator he is.. great👏👏👏🤣🤣🤣
Wow😂😂😂😂 22.1.25
You are great actor Mr cinni jaind
After long time .... 😂😂😂😂
வயிறு வலிக்குது போங்க😂😂😂😂
Excellent sir❤️❤️❤️❤️
Hilarious 🤣😂🤣
daily seeing this video for comedy
ஐயா முடியல ஐயா 😂😂😂😂
Super comedy.🙏.
Chinni Ayya oru interview show vey comedy show maathiri pannitigah....but mano bala most highlight how he managed with producer
Hilarious 😀😀
1st Jan 2025 Sema sirippu
Muddyila -2025
😂😅🤣😂🤩-
01.13.2036 la intha video pakuran😊😊😊
Aiyoo 😅😅😅😂😂
This is OG
Comedy 8:00😂😂😂
Though chinni talks for fun he talks nice kannada.
rajinku sema dubbing voice only cinni jayanthi
Yogi bhabu sir konjo nalla paruga. Ithu tha comedy
Aama ji
Mano Sir good morning
😂❤👏🏼👍🏼👌🏼
❤❤😂😂❤❤