லக்கினமா ? ராசியா ? | எது முக்கியம் ..!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 61

  • @tvsankar1
    @tvsankar1 3 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம் ஐயா!
    நன்றிகள்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Arumai, thankyou sir 🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 หลายเดือนก่อน

    Thank you sir for your clear explanation about laknam and rasi in which is important🙏🙏

  • @rahamathunnisav4446
    @rahamathunnisav4446 3 ปีที่แล้ว +1

    Sri you are intelligent

  • @subashinichandar
    @subashinichandar 3 ปีที่แล้ว +1

    லக்கின சந்தி பற்றி வீடியோ போடுங்கள் 🙏

  • @sambhamoorthyvb9827
    @sambhamoorthyvb9827 3 ปีที่แล้ว +1

    Lagnam and rasi ondraga irundhal enna payan/palan?

  • @priyab8864
    @priyab8864 3 ปีที่แล้ว

    Good eve. Unga videos pakka start panna pinnadi Laknam rasi dowt thernthuduchu thanks brother.

  • @elangovan.m6883
    @elangovan.m6883 3 ปีที่แล้ว +1

    அருமை குருஜி...

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +1

    thank you so much sir.. God bless you always 💐🙏👌👏👏👏

  • @vignesh33222
    @vignesh33222 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் 🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 ปีที่แล้ว

    Sir,u say correctly.lagnam first,next rasi.v take thasa only by rasi,but that thasa is yogar to lagnam, that person's life is smooth, thank you sir.

    • @sumathimano4341
      @sumathimano4341 3 ปีที่แล้ว

      அய்யா வணக்கம்
      உதாரணமாக
      லக்னம் மீனம்
      பத்தாம் இடத்தில் குரு (தனுசில்)
      ஐந்தாவது இடத்தில் கேது (கடகத்தில்) தற்போது குரு தசை கேது புத்தி இப்போது பத்தாமிடத்து தசை ஐந்தாமிடத்து புத்தி என்பது சரியா?அல்லது குருவுக்கு எட்டில் கேது இருப்பதை கணக்கிடுவது தான் சரியா?
      விளக்கம் தரவேண்டுகிறேன். நன்றி.

  • @lathamahesh241
    @lathamahesh241 2 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ

  • @alexzander3686
    @alexzander3686 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว

    வணக்கம்ஐயாநன்றி நன்றி வாழ்கவளமுடன்

  • @Sarahankari
    @Sarahankari 3 ปีที่แล้ว

    Great explanation aiya. Thank you so much for sharing you knowledge aiya. God bless you always aiya. 🙏

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் லக்னாதிபதி விருச்சிகத்தில் சந்திரன் சனி , வீடு கொடுத்த செவ்வாய் 2 m இடத்தில் உள்ளனர்
    லக்னாதிபதி பகை வீட்டில் உள்ளர்
    அப்படியெனில் சனி கெட்டு விட்டாரா எனினும் குரு 7 ம்பார்வை பார்க்கிறார்

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றிகள் ஐயா....

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว

    வணக்கம் குருநாதா...

  • @Godha465
    @Godha465 ปีที่แล้ว

    Excellent 👌 thank you Anna😊

  • @manivelusamy6145
    @manivelusamy6145 ปีที่แล้ว

    சார் அப்ப செவ்வாய்தோசம் ராசிக்கும் சேர்த்து சொல்வது சரியா தவறா ,லக்னப்படி செவ்வாய் தோஷமில்லையென்றாலும் ராசிப்படி செவ்வாய்தோஷமுள்ளதாக சொல்கிறார்களே சார்.

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 3 ปีที่แล้ว

    Correct sir. But
    I'm mesha rasi
    Bharani star
    Kanni lagnam
    Epdy erupen solluga

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh6829 3 ปีที่แล้ว

    ஐயா, சாதகம் பார்க்க முதலில் எதிலிருந்து பார்கவேண்டும், உங்களின் video ஐ பார்த்தேன், குறிப்பேடுக்காமல் விட்டுவிட்டேன் இப்போது அதை கண்பிிக்க முடியவில்லை, தயவு செய்து எனக்கு அதை அனுப்புங்கள் ஐயா

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 ปีที่แล้ว

    Wow superb pleasant Bro 🌷 ❤ 🙏 🙏 🙏

  • @ganapathysubramanian9623
    @ganapathysubramanian9623 3 ปีที่แล้ว

    அருமை 👌. நன்றி 🙏

  • @devakumarkrishnan8949
    @devakumarkrishnan8949 3 ปีที่แล้ว

    Thanks for detailed information.

  • @banuramkumar575
    @banuramkumar575 2 ปีที่แล้ว

    Amazing explanation.
    But some people know nakshatram but don’t know time of birth.
    How can we find laganam

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 3 ปีที่แล้ว

    Again a very nice explanation 👍

  • @baranidaran4528
    @baranidaran4528 3 ปีที่แล้ว

    அருமை ஐயா....

  • @sumathimano4341
    @sumathimano4341 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்
    உங்களின் அனைத்து பதிவுகளும் அருமை. லக்னத்திற்கு திசை நாதனை கணக்கிடுவது போல் புத்திநாதனை லக்னத்திலிருந்து தானே கணக்கிடூ செய்யனும் அல்லது திசை நாதனில் இருந்து புத்திநாதனை கணக்கீடு செய்ய வேண்டுமா ?

  • @rajaramreddy8549
    @rajaramreddy8549 3 ปีที่แล้ว +2

    LAGNA And Rasi Has To Seen . WHEN ,LAGNA Fails . CHANDRA LAGNA Has To Be Seen. . See the Horoscope Of AMITABH . Dada Has To be Good

  • @karthikyoki
    @karthikyoki 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா🙏🏻

  • @dhandapanist9072
    @dhandapanist9072 3 ปีที่แล้ว

    லக்னாதிபதி வலு வலுவிழந்தது என்று எதை வைத்து கணக்கிடுவது

  • @venivelu5183
    @venivelu5183 2 ปีที่แล้ว

    Sir, super🙏🙏

  • @elangoelangom1797
    @elangoelangom1797 2 ปีที่แล้ว

    Super

  • @kossaksipasapugal4541
    @kossaksipasapugal4541 3 ปีที่แล้ว

    ஐயா தாங்களிடம் ஆருடம் பார்க்க வேண்டும் சென்னை யில் உங்களை காணமுடியுமா 🙏🙏🙏

  • @sumathir979
    @sumathir979 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 ปีที่แล้ว

    Sir.. I am dhanusu lagnam, Atchi vakram pettra Lagnaadhipadhi Guru in meenam.. Rasiadhipathi sukran is neecham, both planets getting samasapthama paarvai to each other.. Life fulla struggle thaan face pannen.. I am Visagam star 2 padham so guru desa age 8 yrs varai romba nalla irundhen.. Now I am 40plus, kedhu desa sukra bukthi running... Past 15yrs aa health disorder niraiya.. No words to explain.. Please Tell me ennakku guru va illa sukrana yaaru strong or weak???.. When ll my health ll improve...?????

  • @priyab8864
    @priyab8864 3 ปีที่แล้ว

    Thisa palangal solluga brother

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว

    Lakanam authipathi, rachi authipathi serkkai yappadi eroukkum sir

  • @aruldass6855
    @aruldass6855 3 ปีที่แล้ว

    KANNI RASI GURU ATHISAARAM PODUNGAL

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว

    Mass

  • @SARAVANANSARAVANAN-mi6bt
    @SARAVANANSARAVANAN-mi6bt 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி எனக்கு ஜாதகம் இல்லை என் பையன் ஜாதகத்தை வைத்து எனக்கு இலக்கணம் கணிக்கலாம்

  • @sanjaysan6223
    @sanjaysan6223 3 ปีที่แล้ว

    Hello sir I'm menna rasi uitharadathi nachathiram kethu thesai going for me job kedakava illa inu 2yrs try panitu iruken ypo job poguven sir...

  • @jaiprasanth2326
    @jaiprasanth2326 3 ปีที่แล้ว

    Sir apo rahu dasa epdi sir

  • @sing12226
    @sing12226 3 ปีที่แล้ว

    I worries

  • @riyavelu563
    @riyavelu563 3 ปีที่แล้ว

    🙏

  • @sing12226
    @sing12226 3 ปีที่แล้ว +1

    Viricha laganam laganthil sani vakiram 6 il suriyan pudhan. At the age of 57 pudhan dasa coming. I worries. Pls explained.

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthivathani8011
    @shanthivathani8011 3 ปีที่แล้ว

    🙏🙏👍👍

  • @sing12226
    @sing12226 3 ปีที่แล้ว

    Gurunadha you are not responding my question

  • @sing12226
    @sing12226 3 ปีที่แล้ว

    Thanks gurunadha. I sent you in WhatsApp my details.

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @Harish-lb3bd
    @Harish-lb3bd 3 ปีที่แล้ว

    Super sir 🙂

  • @vengadesank5371
    @vengadesank5371 3 ปีที่แล้ว

    Thankyou sir

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 ปีที่แล้ว

    🙏