What happens after the Soul leaves our Body | What does it Experience | ND Talks | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 213

  • @ஆன்மீகம்-ழ3ந
    @ஆன்மீகம்-ழ3ந 2 ปีที่แล้ว +115

    ஓம் நமசிவாய. ஆன்மா இருப்பது கோடி மடங்கு உண்மை. ஒரு தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் உச்சி க்குழி வழியாக 7வது மாதம் ஆன்மா உள்ளே நுழைகிறது இதுவே சீவபந்தம் . அதாவது நமது உயிராகிய சீவன் ஆன்மா என்ற பந்தம் உடலுக்குள் வந்து விட்டதை கொண்டாடும் விதமாக சீவ பந்தம் சீமந்தம் என்று நம் முன்னோர்கள் கொண்டாடினார்கள் . இதையே இப்பொழுது வளைகாப்பு என்றும் கூறப்படுகிறது. ஓம் நமசிவாய.

    • @rrwayfarer1786
      @rrwayfarer1786 2 ปีที่แล้ว +6

      It's not in seventh month exactly it depends on the souls destiny athu epo venalum varalam I dont remember exactly but heard through vikkrapandian ravichandran ayya q/a session.

    • @bharathbharath1923
      @bharathbharath1923 ปีที่แล้ว +1

      Daii😂😂😂😂

    • @bhuvanesh945
      @bhuvanesh945 ปีที่แล้ว +1

      ​@Rekha Rackiappan ur correct but mostly by seventh month

    • @bhuvanesh945
      @bhuvanesh945 ปีที่แล้ว

      ​@Rekha Rackiappan ur correct but mostly by seventh month

    • @sivap7197
      @sivap7197 ปีที่แล้ว

  • @hemalatha7043
    @hemalatha7043 ปีที่แล้ว +9

    சுத்தி வளைத்து பேசாமல் நேரடியாக விஷயத்திற்கு வருவது சுவாரஸ்யமாக விளக்கிச் சொல்லும் உங்கள் பாணி ரொம்ப அருமை நித்திலன் சமீபத்தில் தான் உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் எனக்கு புத்தகம் படிப்பதை விட இது போன்ற பதிவுகளை கேட்க பிடித்துள்ளது நன்றி வாழ்க வளமுடன்

  • @sureshg7591
    @sureshg7591 ปีที่แล้ว +28

    இந்தமாதிரி வீடியோ போட தனி தைரியம் வேண்டும் உங்களுக்கு இருக்கு 100 ஆண்டுக்கு மேல் ஆரோக்கியமாக சந்தோசமாக வாழ்க அன்பு நண்பா

  • @sreevenk7
    @sreevenk7 ปีที่แล้ว +7

    மிகவும் சுவாரிசயமான பதிவு. கருட புராணத்தில் கூட இறப்பிற்குபின் நடப்பது குறித்து சொல்லப்பட்டுள்ளதாம். ஆனால் அது கோவிலில்தான் படிக்கவேண்டும் என்று அம்மா சொல்வார்கள்.

  • @aadhiyumneeyeanthamumneeye7348
    @aadhiyumneeyeanthamumneeye7348 ปีที่แล้ว +11

    Bro வள்ளலார் எல்லாத்தையும் சொல்லிட்டார் என்று எல்லாரும் சொல்றாங்க அதபோல நீங்கள் நியூட்டன் books la கூறிய அனைத்தும் நான் முன்னாடியே கேள்வி பட்ருகென் ஆனால் அந்த அளவுக்கு மனதை பாதிக்க வில்லை ஆனால் இப்போது இந்த books la இருப்பதை சொல்லவும் எல்லாமே இப்போதான் புரிகிறது இன்னும் நீங்கள் நம்ம வல்லாளர் கூறிய 6ம்ம் திருமுறை ah நீங்கள் ஃபுல்லா எடுத்து சொன்னால் எல்லாரோட ஆன்ம முன்னேற்றத்திற்கு நல்ல வாயிப்பா இருக்கும்👍👍👍👍❤️❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @mercymercy8479
    @mercymercy8479 8 หลายเดือนก่อน +1

    ஒருதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது ( பரிசுத்த வேதாகமம் -எபிரேயர் 9:27)

  • @sriramganesh7152
    @sriramganesh7152 ปีที่แล้ว +4

    I also have experience, when I meditating I saw tunnel and went into it... At the end of tunnel something pulled me .. I saw the bright yellow colour... I went through it.. I saw the one old lady and one cat... Even I have consciousness but I scared I couldn't open my eyes... After wagging my hands and fingers I wake up... Great experience... I had 4-5 times tunnel experience.. Which comes we are deep meditation state...

    • @sriramganesh7152
      @sriramganesh7152 ปีที่แล้ว +2

      And another times I saw the stairs and climbed... Miracle experience

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 ปีที่แล้ว +11

    அற்புதமான அனுபவமாக இருக்கும் போலயே
    எல்லாம் நன்மைக்கே
    ஒருவேளை அந்த ஒளி தான்
    அன்பாக இருக்குமோ
    நன்றி அண்ணா

    • @sivaerode05
      @sivaerode05 2 ปีที่แล้ว +3

      you tubil ramachandiran mrukaiyaa search seithu paarungal innum niraya videos irukku

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 ปีที่แล้ว +10

    ஒருவர் உயிரோடு இருந்தபோது 20‌வருடங்களுக்கு முன்பு அவரின் இரு புருவங்களுக்கு மத்தியில் அவர்களின் ஆன்மாவை நான் பார்த்திருக்கிறேன்.ஒரு‌ புள்ளி ஜோதி வடிவில் பார்த்தேன்.

    • @sureshg7591
      @sureshg7591 ปีที่แล้ว +2

      இது உண்மை தான் ஏனென்றால் நானும் சூரிய பகவானை வணங்கும் போது புருவமத்தியில் பார்த்தேன் அது ஒரு அற்புத உணர்வு

  • @AnviAish
    @AnviAish 2 ปีที่แล้ว +13

    மிகவும் அருமையான பதிவு அண்ணா. இதுபோன்று மேலும் ஆன்மாக்களின் உலகம் சார்ந்த தகவல்கள் பதிவிடுங்கள்.🙏❤️💐💐

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw ปีที่แล้ว +1

      நல்லா இருக்கa

  • @janakiramanujam9778
    @janakiramanujam9778 ปีที่แล้ว +8

    👍 good job
    Ur videos connecting Yoga Vashitam , Thirumular and Siddhars/ saints and The Journey Of Souls , makes a full circle
    Thank u for the research u hv done on this subject and for ur videos 🙂

  • @saishwaryauthaman5882
    @saishwaryauthaman5882 ปีที่แล้ว +1

    Indha video va naa meendum meendum paarthukondirukken anna.. bz enoda thedalku undaana badhilgazh kidachute irku...still very excited to know very accurately..
    Paapom
    Neenga sonnamaadhri

  • @lovemychannels8020
    @lovemychannels8020 2 ปีที่แล้ว +3

    I know we'll. I did medication 59days deep .. I got one day one experience...yes true. You soul will go up like wind air. . than you can see your body..pls don't hesitate go up to God.. don't wish ...if you wish you will get one body .. animals or humans or any...

  • @vijaya8893
    @vijaya8893 2 ปีที่แล้ว +3

    பிராண லோகத்தையும் ஆன்ம லோகத்தையும் கலந்து கூறுகிறீர்கள் பிராணனுக்கு மட்டுமே எல்லா அவஸ்தைகளும் ஆன்மாவுக்கு அல்ல பிராணனுக்கு அதீத ஆசைகள் இருக்க ஆன்மா அதற்குள் மூழ்கி தன்னை இழக்கும் வளர்ச்சி பெறாது பிராணன் உயர்ந்த நிலைக்கு நோக்கிச் செல்லும் போது ஆன்மாவும் வளர்ச்சி அடையும் இதைத் தான் கீதையில் இறைவன் ஆன்மாவுக்கு பகைவனாவதும் நண்பனாவதும் ஆன்மாவே காரணம் என்கிறார் இது ஒரு பெரிய சப்ஜெட் முடிக்கிறேன் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @arvindhans3449
    @arvindhans3449 2 ปีที่แล้ว +1

    Uthai pol pala karuththukkal siththargalin anubavangal nam sithari parumakkal vazkaiyil nam naattilae nadanthullathu good message to the people thankyou

  • @umar9871
    @umar9871 ปีที่แล้ว +4

    Thank you very much for your research and the way you narrated ..looking forward for some more videos

  • @bhuvaneshwaribhuvana7980
    @bhuvaneshwaribhuvana7980 2 ปีที่แล้ว +3

    நல்ல தகவல். அருமை அண்ணா👍. வித்தியாசமான அனுபவமாக இருந்தது. 👌👌👌

  • @m.prakash5925
    @m.prakash5925 ปีที่แล้ว +4

    I'm addicted to ur channel bro

  • @sundarisundari2930
    @sundarisundari2930 2 ปีที่แล้ว +6

    இதன் தொடர்ச்சி சீக்கிரம் போடுங்க ரொம்ப நல்லா இருக்கு...

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw ปีที่แล้ว

      நல்லா இருக்கa

  • @premahsubramaniam8622
    @premahsubramaniam8622 ปีที่แล้ว +7

    Destiny of Souls
    Book by Michael Newton
    Please do this book as well Brother. Thank you 🙏

  • @jimmatrix7244
    @jimmatrix7244 ปีที่แล้ว +2

    I experienced the light, the blissfulness and saw two guys. One in thirties and the other a teenager. Not sure what was the symbolism. This occurred when I fainted due to heart attack as soon as I stepped out from clinic. Luckily it was a clinic and I was quickly send to hospital. This happened last year. I refused to do angioplasty and ready to face whatever may happen. The experience was indeed blissful however a short one. Just sharing!

    • @seethas865
      @seethas865 8 หลายเดือนก่อน

      Great. Na ipdulam perusa nambala. But ipo vayasu aga aga nambika varudu.

    • @jimmatrix7244
      @jimmatrix7244 8 หลายเดือนก่อน

      @@seethas865 That is life, showing you new realm at the appropriate period.

  • @kokilavanim868
    @kokilavanim868 3 หลายเดือนก่อน

    புரியாத வாழ்க்கை புதிர் நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்.... நன்றி அப்பா

  • @m.jasminsulthana8201
    @m.jasminsulthana8201 10 หลายเดือนก่อน +2

    ஆன்மா மேகம் மாதிரி இருக்கும் என்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன் நான் இரவில் அரைத்தூக்க நிலையில் இருக்கும்பொழுது நீங்கள் சொன்ன நிலையில் ஒரு ஆத்மாவை நான் பார்த்திருக்கிறேன்

  • @sundarraj6526
    @sundarraj6526 3 หลายเดือนก่อน

    Dear Bro,
    My grandfather was experience similar to this, but we are taken it very lightly and fun, now I am 70 years old, and travelled extensively, meet lot of scholars and yogis, some of them talked about life after death. there is a book called Credle to grave, written by an author called Rin Poche (a Tibetan by birth) living in America, the preface of the book was written by Talia Lama.

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 9 หลายเดือนก่อน

    ❤🎉❤🎉❤Nandri Chi. Nithilan. God Bless You 🙏🙏

  • @vinothg.i8791
    @vinothg.i8791 ปีที่แล้ว +1

    Sema jolly to listen GODBLESS you

  • @jacintaselvi3384
    @jacintaselvi3384 ปีที่แล้ว +3

    Its clear explanation thank you so much

  • @OdinHardware
    @OdinHardware 2 ปีที่แล้ว +10

    goosebumps video 👌

  • @ragulm4918
    @ragulm4918 2 ปีที่แล้ว +7

    Etu unmai thanno! Enaku oru encedant nadatureku bike accident athum kovilku poiru veteku pogubothu , ana athu oru planat la irentha full yellow flower, beautiful place peesful la irentathu ya kuda oru ponu mari yaro irenthanga,happya irentha, aparam fase la water thalechi alupetaga na apo tha breathaa aadukera ya tha thirumba vantho thonechu, inumaa yanala puregika mudila,na ya Anga ponanau tharila karpanayooo ana karpana Mari tharila bro ( waiting next video bro

  • @vijayalakshmir3115
    @vijayalakshmir3115 15 วันที่ผ่านมา

    Iam addicted to your vedios nithilan

  • @saravsarav-t7h
    @saravsarav-t7h 2 หลายเดือนก่อน +1

    அம்மா மேல ரொம்ப பாசம் வெச்சவங்க , இறந்துட்டாங்கனா ,
    ஆன்மா இருக்கும் இடத்தில் அவர்களது அம்மா ஞாபகம் இருக்குமா, இல்ல அம்மா இல்லாத சோகம் அங்கயும் இருக்குமா

  • @elaverasimuniandy9051
    @elaverasimuniandy9051 2 ปีที่แล้ว +3

    Thank you ND Talks🇲🇾❤

  • @jothiramanr
    @jothiramanr ปีที่แล้ว +2

    அய்யாஉங்கள்உரைஅருமையாகயிருந்தது.திடீர்என்று.எட்டுபிறிவி.ஒன்பதுபிறவிஎனறுகுழப்பிவிட்டீர்கள்.நான்கேல்விபட்டவரைஏழுபிறவிகள்தான்

    • @leenad8567
      @leenad8567 หลายเดือนก่อน

      Appd illai athu completeness ku appd solluvanga avlo than then 7*7 ezhezhu jenmam soltranga athu apo enna athanala aanma piravigal oru perun kadal Pola ok

  • @smartwings9964
    @smartwings9964 9 หลายเดือนก่อน

    Arumai sir..Ungaluku nihar neengal than sir..innum niraya video podungal sir..athma nilai kurithu..matrum avarhalidam paesuvadhu pole..❤

  • @MJAIKISHAN
    @MJAIKISHAN 10 หลายเดือนก่อน +2

    அது எப்படி உங்களுக்கு தெரியும் அண்ணன்

  • @kalaiselvir6688
    @kalaiselvir6688 3 หลายเดือนก่อน +1

    ஆத்மா இல்லை என்பவர்கள் சரியான புரிதல் உடையவர்கள் அல்ல... இங்கே இரண்டு வகையான மனிதர்கள் உண்டு..... முதல் தரமான மனிதர்கள் இவர்கள் சொன்னால் புரிந்து கொள்வார்கள்... இரண்டாம் தர மனிதர்கள்... புரிந்து கொள்ள மாட்டார்கள்.... எனவே ஆன்மீகம் தெரிந்தவர்கள் இவர்கள் எந்த ரகம் என்று பார்த்து பிறகு பேசலாமா? வேண்டாமா? என்று மற்றவர்களை புரிந்து கொண்டு தேவையென்றால் மட்டும் புரியவைக்க வேண்டும்.... இந்த புரிதல் முதலில் ஆன்மீகம் பேசுபவர்களுக்கு வேண்டும்..... எனக்கு தெரிந்தது சொன்னேன் அவ்வளவுதான்....

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 ปีที่แล้ว +3

    Semma semma super
    Waiting for next part

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 ปีที่แล้ว +1

    Vazhga valamudan sir 🙏

  • @perumalr9756
    @perumalr9756 ปีที่แล้ว +1

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @ravisivagami7167
    @ravisivagami7167 9 หลายเดือนก่อน +31

    நான் விட்டா கிழம்பிடுவோன் மனநிலை அப்படி இருக்கு எனது கணவர் இறந்து விட்டார் இங்க இருக்க பிடிக்கவில்லை

    • @divyasaravanan3144
      @divyasaravanan3144 8 หลายเดือนก่อน +4

      Same sis....enakum poganum.....

    • @b4k637
      @b4k637 8 หลายเดือนก่อน +3

      ​anuku amma venum ange poma. 😭😭😭😭😭😭😭😭

    • @varmamaheshwari8232
      @varmamaheshwari8232 7 หลายเดือนก่อน +1

      Enakkum

    • @gowrishankar5079
      @gowrishankar5079 7 หลายเดือนก่อน

      Nallathu nadakum nu nambuga

    • @mayajalmanthrakrishnan3055
      @mayajalmanthrakrishnan3055 6 หลายเดือนก่อน +1

      நானும் எம் தூதர்கள் வந்தால் வாங்க போகலாமா என கிளம்பிடுவேன். .அலுது புலம்ப மாட்டேன்.

  • @JapanjapanJap.f
    @JapanjapanJap.f 3 หลายเดือนก่อน

    Pulvar poomaasubramani elkam vallkunhaaaaa❤ children safe welive ir alive byeeeeee❤tata infomer be rocking to all families luvu

    • @JapanjapanJap.f
      @JapanjapanJap.f 3 หลายเดือนก่อน

      Puriyathavalkai waste kudiyaketuthabest❤❤❤❤

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு. 👍👍👍

  • @bhuvaneshwaribhuvana7980
    @bhuvaneshwaribhuvana7980 ปีที่แล้ว +1

    சூப்பர் பிரதர் நல்ல பதிவு 👌👍

  • @64133
    @64133 2 ปีที่แล้ว

    Dr.BRAIN Weiss MANY MASTERS MANY SOULS Had explained similarly in many case studies, yes this video is also a similar experience . similar. Good

  • @nagajothi1993
    @nagajothi1993 2 ปีที่แล้ว +1

    Very interesting. Thank you

  • @SelvaKumar-jq7or
    @SelvaKumar-jq7or 8 หลายเดือนก่อน

    I have experienced in my life when my father in law died and I used his shorts at night but at morning shorts was removed I was shouting at fear and then I wore other shorts and slept and that shorts found at my pillow head, I couldn't believe this still because my wife next and her mother next to her were slept on that time with light burn and it was shocking to all our 3, I don't have any sleep habit too and if any touch also I will have sense. I still couldn't believe that day in my life

  • @MM.Devendran
    @MM.Devendran 2 ปีที่แล้ว

    Appa sami sema super marvelous tremendous kadavulea

  • @kamalaa3007
    @kamalaa3007 2 ปีที่แล้ว +2

    Yes must tell that also the people toucher others wat they will be how

  • @sathithyah8636
    @sathithyah8636 8 หลายเดือนก่อน

    Excellent video bro thank you

  • @chitranamasivayamharisudan
    @chitranamasivayamharisudan ปีที่แล้ว +1

    Usefula iruku continue pls

  • @ryanraj3867
    @ryanraj3867 ปีที่แล้ว +2

    One question... These are all for westerners and adults experiences.. What do you think about our hindhu friends and for small children.. How would their athma be and feel..pls comment or make a video.. Thanks

  • @thenkaraithenkari5620
    @thenkaraithenkari5620 10 หลายเดือนก่อน +2

    தம்பி.🌹 இர ந்த பின்பு.நடசத்திரம் ஆக மாறும் நபர்கள். இல். நான் னும் என் ஜோதி ட படி..🌹❤️👌😂😄👍😘

  • @vishnuelangovan3893
    @vishnuelangovan3893 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

  • @chakravarthi1853
    @chakravarthi1853 2 ปีที่แล้ว +2

    my father i want to reach vaikuntam at non stop mode , i want to vaikuntam directly without meet any stop at my 62 age

  • @smartwings9964
    @smartwings9964 9 หลายเดือนก่อน +1

    Wonderful sir..❤

  • @aagashagu1972
    @aagashagu1972 2 ปีที่แล้ว +1

    Irantha aprm casual ah iruka Namma mind train panikanum ipove 💯

  • @leenad8567
    @leenad8567 หลายเดือนก่อน

    Well said ❤🎉

  • @maharajam1863
    @maharajam1863 4 หลายเดือนก่อน +1

    காட்டு பகுதி ..4 ஊர்..வாட்ச்மேன் நான்...விபத்தில் இறந்த.......7.....பேய்கள் ......துன்புறுத்தி....ம்..... 2 பெண் பேய் கனவில் .....உடலுறவு.... செக்ஸ் ....பண்ணியது....கோவில்பட்டி...ல் ...... Promiss.....30 வருட ....தனி..... ஆண் .....என்.....வாழ்வு....😮😮😮😮😮😮😮😮😮😮

  • @aanjaliena4735
    @aanjaliena4735 2 ปีที่แล้ว +4

    ஆம் இது எனக்கு நடந்துள்ளது
    இது ஒரு மிக பெரிய அனுபவம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw ปีที่แล้ว

      மெய்யாலுமா

  • @anandakumarravi3562
    @anandakumarravi3562 2 ปีที่แล้ว +2

    Waiting for next video anna..

  • @shatikshatik5375
    @shatikshatik5375 ปีที่แล้ว

    Thanks dear😊❤

  • @divyasri1982
    @divyasri1982 2 ปีที่แล้ว +2

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @senthamizhselvi4725
    @senthamizhselvi4725 ปีที่แล้ว

    Few of these I've experienced❤

  • @Msci-is5tn
    @Msci-is5tn 7 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய....

  • @mohanapriya7950
    @mohanapriya7950 ปีที่แล้ว

    Intha video paatha apro maranam pathina bayam pogirathu

  • @Dev-h3p9e
    @Dev-h3p9e 10 วันที่ผ่านมา

    Bri enaku appava pakanum pesanum possible ha he passed 3month back

  • @twilighthoneybee1805
    @twilighthoneybee1805 8 หลายเดือนก่อน

    Enga amma avanga pregnant nu theriradhukku few days before yedho white light maari onnu avanga body kulla force ah ponadha paathen nu sonnaanga😅 but she still doesn’t believe in spirit 😅

  • @mellysha1150
    @mellysha1150 8 หลายเดือนก่อน

    I feel like my uncle's soul is following me since he passed away last year.

  • @Vj12349
    @Vj12349 17 วันที่ผ่านมา

    Oru irappukku oru pirappu

  • @shawnk6405
    @shawnk6405 2 ปีที่แล้ว +2

    Next part please

  • @Lucifer-dd3ix
    @Lucifer-dd3ix 2 ปีที่แล้ว +2

    All these informations are in case study book or just journey of soul book?
    Pls clarify

  • @lokeshwaranc6094
    @lokeshwaranc6094 หลายเดือนก่อน

    Watching future sprituval

  • @balraj9868
    @balraj9868 7 หลายเดือนก่อน

    ஆன்மா வெள்ளை ஒளி அடைந்த பிறகு என்ன என்று சொல்லுங்கள்?..

  • @SubasriSuba-b6i
    @SubasriSuba-b6i 8 หลายเดือนก่อน

    Astral projection pathi sollunga bro

  • @dassdasschristy9746
    @dassdasschristy9746 3 หลายเดือนก่อน

    Intha period la onnu serathavanga adutha jenmathula sera vaaipu iruka

  • @naveenasekhar1547
    @naveenasekhar1547 11 หลายเดือนก่อน

    Can you pls share some videos about reuniting with pets after death?

  • @senthilkumarpandurangan5948
    @senthilkumarpandurangan5948 2 ปีที่แล้ว +1

    Super intersting

  • @bhargavchakravarthy7890
    @bhargavchakravarthy7890 ปีที่แล้ว +2

    I don’t know if you have covered the gateway project before. If you haven’t that’s one topic you can cover. Thanks for the great work.

  • @gokulvijayan5596
    @gokulvijayan5596 2 ปีที่แล้ว +1

    Naan andha ulagathuku poituvandha maari oru feel aaguthu

  • @kamalaa3007
    @kamalaa3007 2 ปีที่แล้ว

    Master souli like tobe master soul to guide others help there also

  • @EnthusiasticFlamingoBird-vs8jg
    @EnthusiasticFlamingoBird-vs8jg 7 หลายเดือนก่อน +1

    Super anna

  • @sat5552003
    @sat5552003 2 ปีที่แล้ว +2

    Nice video brother

  • @kalaimuthu2492
    @kalaimuthu2492 ปีที่แล้ว

    It is a BRIGHT LIGHT

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf 2 ปีที่แล้ว +1

    gud imaginary story .....

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 ปีที่แล้ว +1

    Thank u sir

  • @TheSunitha74
    @TheSunitha74 7 หลายเดือนก่อน

    Good interesting

  • @santhiraman9452
    @santhiraman9452 8 หลายเดือนก่อน

    Thambhi piravi yenbhathu liiai body vittu soul pirinthathum mudivutham

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 2 ปีที่แล้ว +1

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @bargavianand2409
    @bargavianand2409 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏Super bro🙏🙏🙏

  • @mellysha1150
    @mellysha1150 8 หลายเดือนก่อน

    I feel my soul hasn't passed away after so long

  • @AgathistUniverse
    @AgathistUniverse 2 ปีที่แล้ว

    Where they are going???

  • @srinivasangsrinivasan6074
    @srinivasangsrinivasan6074 ปีที่แล้ว

    Super thanks

  • @Alliswell-lo8hn
    @Alliswell-lo8hn ปีที่แล้ว

    Naa few seconds itha anupavicha white colour force pull achu anna naa bayanthu elluthuta

  • @manisobi2771
    @manisobi2771 7 หลายเดือนก่อน

    Anga tv la irrukuma

  • @SanthananMuthu-td5sv
    @SanthananMuthu-td5sv ปีที่แล้ว

    DMT pathe soluga bro plzz

  • @miraculousflowercream1335
    @miraculousflowercream1335 ปีที่แล้ว

    Hi pavam punniyam porthana stage levels but ur say mattured pakkavam how

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 7 หลายเดือนก่อน

    Nobody knows.we don't know our future.how can we know what happened after death

  • @rajendranap544
    @rajendranap544 ปีที่แล้ว

    7thmontha how in 3rd month we fell soul than?

  • @motivationalchannel3755
    @motivationalchannel3755 9 หลายเดือนก่อน +1

    Can I meet my dead father after my death

    • @nirmalelangovan7212
      @nirmalelangovan7212 7 หลายเดือนก่อน

      Even i wish i have the opportunity to meet my dead father.

  • @sugmad
    @sugmad ปีที่แล้ว

    Many Live Many Masters