வள்ளல் பெருமான் கூறும் சன்மார்க்கம் | Misunderstanding Spirituality and Vallalar | ND

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 324

  • @shankarnkraju3658
    @shankarnkraju3658 14 วันที่ผ่านมา +17

    திரு.நித்திலன் அவர்களுக்கு அருள்பிரகாச வள்ளலாரை பற்றி பேசியதற்கும் பேசுவதற்கும் பேசப்போவதற்கும் மிக மிக நன்றி... திருவருட்பா ஆறாம் திருமுறையில் அருட்பெருஞ்ஜோதி அட்டகம் என்று ஒரு பாடல் இருக்கிறது .. அந்த பாடலை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்....நன்றி

  • @RathishSJ
    @RathishSJ 14 วันที่ผ่านมา +10

    எல்லாம் இறை செயல்🙏ஏச்சுவார் ஏச்சட்டும், தூற்றுவார் தூற்றட்டும், புகழ்வார் புகழட்டும். எல்லாம் இறைவனுக்கே🙏என் செயலாவது யாதென்றும் இல்லை🙏யாதுமாய் உள்ள இறையை வணங்குகின்றேன்🙏
    நன்றிகள் பல நித்திலன் 🙂🙏

  • @PUBGbattleground-m9v
    @PUBGbattleground-m9v 14 วันที่ผ่านมา +16

    முக்தி என்பது நிலைமுன் ஓர் சாதனம் சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜொதி

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 14 วันที่ผ่านมา +11

    திடீரென்று அந்த செவ் ஒளி மறைந்து. கண்ணுக்கு எட்டிய வரை எந்த பொருளும் இல்லாமல் காலியாக தெளிவாக இருக்கும். இது கண்ணாடி போன்ற தெளிவான ஒளியாக இருக்கும். இதை சித்தர் பாடல்களில் கிட்டுமோ பளிங்கு மேடை கிடைக்குமோ குருவின் பாதம். திருமந்திரத்தில் தெளிவு குருமேனி காண்டல் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த நிலையிலேயே நீண்டநின்று பழகியவர்கள். வெளி உலகத்தில் தான் காணும் அத்தனை உருவங்களும் தானே என்ற உண்மை விளங்கி தன் உடம்பில் மேல் இருக்கும் கருணையை எல்லா உடம்பின் மேலும் பெருங்கரணையாக இயற்கையாகவே தழும்ப ஆரம்பிக்கும். இந்த நிலை நீடிக்க நீடிக்க நான் என்ற நிலையும் நீ என்ற நிலையும் அது என்ற நிலையும் எல்லாம் ஒன்றாகி போய் தனிப் பெரும் கருணையாய் நிற்கும். அதற்கு மேல் அவர்கள் தன்னிலை மறந்து தன் எதிரில் இருப்பது என்னவென்றே தெரியாத நிலையில் இருப்பார்கள் தன் உடம்பில் துணி கழண்டு விழுவது கூட தெரியாமல் இருப்பார்கள். இறுதியாக அந்த தெளிவோடு தெளிவாக அந்த தெளிவான ஜோதியாக தானும் கலந்து ஒன்றாக மாறிவிடுவார்கள். இந்த இடத்திற்கு தான் வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம் என்று வள்ளல் பெருமான் கூறியுள்ளார். கடைசியாக இந்தத் தெளிவோடு தெளிவாக கலந்து தெளிவான ஒளியாகவே மாறிவிடுவார்கள் ( Transparent light). நான் என்ற உணர்வு ஜோதியாக இருக்கின்ற உயிரோட கலந்து தானும் ஜோதியாகுவதே நான்காவது அருட்பெரும் ஜோதியாகும். இந்த உயிரே பிரபஞ்சமாக இருக்கிறது என்பதை உணர்த்தப்பட்டு அந்த உயிரே நானாக இருக்கிறேன் என்று அனுபவத்தினால் உணர்த்தப் பெற்று பிறகு இரண்டும் கலந்த நிலையே நிலை சேர்ந்த அனுபவம். இந்த அனுபவத்தை பலரும் அனுபவித்து இருப்பார்கள் ஆனால் அவர்கள் வெளி உலகத்திற்கு வராமல் இருப்பார்கள். அறிவை இழந்தாள் மட்டுமே ஆன்மீகத்தின் உச்சத்தை பெற முடியும்.

  • @aekalyani78
    @aekalyani78 15 วันที่ผ่านมา +12

    அகவல் வரிகள் முத்தி என்பது நிலை முன்னூறு சாதனம் சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்

    • @gamingbaba420bot
      @gamingbaba420bot 14 วันที่ผ่านมา +2

      Puriyala konjam theliva solunga

  • @lingesha.r8511
    @lingesha.r8511 14 วันที่ผ่านมา +5

    அவர் எப்படி இருந்தாலும் பரவாயில்ல.....
    நமக்கு அது முக்கியம் இல்ல...
    நம்மை எப்படி மாற்றி கொள்ளவேண்டும் என்று அறிந்து செய்தால் போதும்.....
    அதற்கு என்ன பலன் கிடைத்தாலும் அதுவே திருவருள் ❤

  • @Shashtidevi
    @Shashtidevi 14 วันที่ผ่านมา +7

    How is it possible for you to see what's in my mind and do the video 💯 addressing that thought!!!! Miracle ✨🙏🏾 thank you

  • @Om-santhi
    @Om-santhi 10 วันที่ผ่านมา +3

    GOD IS LIGHT , there is no doubt about it

  • @aekalyani78
    @aekalyani78 15 วันที่ผ่านมา +18

    மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்ததனை அகவல் வரிகள் தம்பி

    • @karthikkrishna9153
      @karthikkrishna9153 14 วันที่ผ่านมา +2

      சூப்பர் அக்கா
      நானும் இந்த கமெண்ட் தா போட்ருக்கேன் 🙏

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px 13 วันที่ผ่านมา +1

      Crt sister evaru yetho olarukittu irukkaara sister🙏🙏

    • @Pugazhenthi-urutugal
      @Pugazhenthi-urutugal 13 วันที่ผ่านมา

      Sari thambi yen athuku apram evanum vallalar mathiri jothi adayala but ethnayo sidhar mukthi adangrukanga😂😂

    • @MOHANRAJS-cl3ki
      @MOHANRAJS-cl3ki 9 วันที่ผ่านมา +2

      யாவரும் பெற்றிராத இன்பத்தில் எனை வைத்தாய் ..... திருவாசகம்
      இது அனைத்தும் ஞானிகள் இறைவனோடு கலந்த அனுபவத்தின் சொல் அது எல்லா காலங்களிலும் எல்லா பெரியவர்களின் உயர்வு நிலை

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 9 วันที่ผ่านมา

      @@Pugazhenthi-urutugal முக்தி அடைந்த சித்தர்கள் எந்த நிலையில் எங்கு உள்ளார்கள் என்பதையும் வள்ளல் பெருமானே விளக்கம் அளித்துள்ளார். போய் படித்து பாருங்கள். தயவு🙏💕

  • @SaravanamuthuG-bd6ng
    @SaravanamuthuG-bd6ng 15 วันที่ผ่านมา +12

    மனோன்மனியின் மாயையைப் பற்றியும், 10ஆம் வாசல் பற்றியும் விரிவாக Video போடுங்க அண்ணா❤️

  • @sooriyangaming5363
    @sooriyangaming5363 14 วันที่ผ่านมา +11

    Mr.Nithilan go and read 6 Thirumurai especially aaram Thirumurai urainadai agaval jeevakarunyam ozzukam.Then come and talk about vallalar Arutperumjodhi..please please

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 9 วันที่ผ่านมา

      @@sooriyangaming5363 சூப்பர் சூப்பர் தங்கம்🏆

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 3 วันที่ผ่านมา

      @@sooriyangaming5363 யெஸ். இல்லையென்றாலும் நிதிலன் யூடியூப் லைவ் போடட்டும். அப்போது பேசி முடிவு எடுக்கலாம். 🤝🙏💐💓

  • @renuk.p.astrology5016
    @renuk.p.astrology5016 6 วันที่ผ่านมา

    தம்பி திருவருட்பா வில் சொல்வதைத்தான் சன்மார்கிகள் சொல்கிறார்கள் நீங்கள் திருவருட்பாவை நன்கு ஆராய்ச்சிசெய்ய வேண்டுகிறேன்

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods 13 วันที่ผ่านมา +3

    யாருக்கு தெரியும் மாற்றி மாற்றி பேசி கொண்டே தான் இருக்க வேண்டும் அந்த நிலையை அடைந்தவர்களுக்கு தான் தெரியும்

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 15 วันที่ผ่านมา +1

    Thank you very very much for this video, Nithilan 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vallalar10
    @vallalar10 14 วันที่ผ่านมา +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔

  • @ParthiPan-gh5zr
    @ParthiPan-gh5zr 15 วันที่ผ่านมา +14

    ஜோதி--அறிவு
    பெருஞ்ஜோதி --பேரறிவு
    அருட்பெருஞ்ஜோதி-கருணையே வடிவான பேரறிவு.

    • @மதுபாலன்9123
      @மதுபாலன்9123 15 วันที่ผ่านมา +2

      😂😂 எத சொன்னாலும் அதற்கு அப்படி இல்லை இப்படி நு கொரை சொல்ற வரை ஞானம் வாய்க்காது ஒன்று சொல்வதை கேட்டு யேற்று கொள்ள வேண்டும் இல்லையெனில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் ஆத்ம விசாரணை ஆரசி தேடல் ஒன்றே ஞானத்தின் படிக்கட்டுகள்

    • @ParthiPan-gh5zr
      @ParthiPan-gh5zr 14 วันที่ผ่านมา +3

      @மதுபாலன்9123 ஏன்?எதற்கு?எப்படி?என்று கேள்வி கேட்காத வரை அறிவு வளராது.

  • @balumahendran3763
    @balumahendran3763 14 วันที่ผ่านมา +1

    Every video I watched.its very useful to me brother.Success your achievements. God bless u.i wish u lots.

  • @aekalyani78
    @aekalyani78 15 วันที่ผ่านมา +11

    அகவலையும் அருட்பாவையும் முழுவதுமாக படியுங்கள் தம்பி

  • @meenastalin7729
    @meenastalin7729 9 วันที่ผ่านมา

    மிகச்சிறந்த பதிவு மிக்க நன்றி... அருமை.. அருமை..

  • @cosmicmagnet-rg_yt
    @cosmicmagnet-rg_yt 13 วันที่ผ่านมา +7

    அதையே தான் சொல்கிறோம் தங்கம். மேம்போக்கான பார்வையில் பேச வேண்டாம். படிச்சு அறிந்து ஆராய்ந்து விட்டு முடிவுக்கு வாருங்கள். 🙏💕 தயவு🙏💕

    • @NDTalks
      @NDTalks  9 วันที่ผ่านมา +1

      தாங்கள் ஆராய்ந்து முடித்துவிட்டீரா தங்கம் ☺️✨

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px 9 วันที่ผ่านมา +2

      @@cosmicmagnet-rg_yt sonna kekka mattaru vitturunga 🙏🙏

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 9 วันที่ผ่านมา

      @@NDTalks பெருமான் அருளால் இப்போது தான் ஆரம்பித்து உள்ளேன் தங்கம்.
      அடியேன் பெயர் சாந்தி சீனிவாசன் வயது 70+. நீங்கள் அடியேனின் பேரப்பிள்ளை.

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 9 วันที่ผ่านมา

      @@NDTalksதங்கம் தினம் தினம் படித்துக் கொண்டும் பாடிக்கொண்டும் பொருள் உணரவும் நன் முயற்சியில் உள்ளோம். தினமும் 4,5 மணி நேரம் இதற்காக தொடர் முயற்சிகள் செய்து வருகிறோம், திருவருள் துணையுடன் 🙏💓
      தயவு🙏💕பெருந்தயவு🙏💕 திருவருளுக்கே நன்றிகள்🙏💕

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 9 วันที่ผ่านมา

      @@rajkumar-py7px
      விட வேண்டுவதே இல்லை தங்கம். புரிய வைக்கத் தான் வேண்டும். நன்றி🙏💕 தயவு🙏💕 பெருந்தயவு🙏💕 திருவருளுக்கே நன்றிகள்🙏💕

  • @SaravanamuthuG-bd6ng
    @SaravanamuthuG-bd6ng 15 วันที่ผ่านมา +2

    இதைதான் எதிர்ப்பார்த்தேன். நன்றிகள் அண்ணா

  • @kannandhandayutham3555
    @kannandhandayutham3555 14 วันที่ผ่านมา +1

    அருமையான விளக்கம். நன்றி.

  • @VijayalakshmiK-b4i
    @VijayalakshmiK-b4i 14 วันที่ผ่านมา +6

    தயவு செய்து அருட்பெருஞ் ஜோதி அகவல் படித்து பொருள் கூற வேண்டும். எனது பணிவான வேண்டுகோள்

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 9 วันที่ผ่านมา

      @@VijayalakshmiK-b4i சிறப்பு சிறப்பு தங்கம்.
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏💕

  • @sooriyangaming5363
    @sooriyangaming5363 14 วันที่ผ่านมา +5

    Neenga ellam serthuthan true hidden panreenga

  • @healthcare8743
    @healthcare8743 15 วันที่ผ่านมา +1

    Your absolutely correct.. இறைவன் உருவம் அற்றவன்..

  • @renganatharaja4810
    @renganatharaja4810 15 วันที่ผ่านมา +2

    தெய்வத்தின் குரல். தெளிவின் குரல். திருவருள் கருணை. 🙏🙏🙏❤️❤️❤️

  • @Anabhayan
    @Anabhayan 5 วันที่ผ่านมา

    Thank you 🙏

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 15 วันที่ผ่านมา +1

    Thank you very much for this clarification about Vallalar. I used to wonder why there are so many videos popping up about Vallalar. I listened to one of them. Couldn’t understand/make out much.

  • @riyaav369
    @riyaav369 15 วันที่ผ่านมา +1

    தெளிவான விளக்கம் அண்ணா. நன்றி 🙏

  • @padmanabhanachu8344
    @padmanabhanachu8344 14 วันที่ผ่านมา

    Nithilan anna thanks for continuing your noble work

  • @auronisolarenergy471
    @auronisolarenergy471 13 วันที่ผ่านมา +1

    Nice explanation

  • @sundarbala999
    @sundarbala999 9 วันที่ผ่านมา

    Thanks you brother - Sundar

  • @chefhari91
    @chefhari91 13 วันที่ผ่านมา +1

    வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட மரபினில்யான் ஒருவன் அன்றோ - வள்ளலார்

  • @sivagarden5521
    @sivagarden5521 15 วันที่ผ่านมา +3

    ❤❤❤நித்திலன் தம்பி வணக்கம் வாழ்க வளமுடன் தம்பி.அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான ஶ்ரீ நந்தனார் அவர்களின் சரித்திரம் பற்றி சொல்லுங்கள் தம்பி❤❤❤

  • @MrMinds-um2yc
    @MrMinds-um2yc 12 วันที่ผ่านมา +1

    Thanks for your vedio for Vallalar not degrade others and he said only about love lead to god..❤

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 9 วันที่ผ่านมา

      @@MrMinds-um2yc அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏💕

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 15 วันที่ผ่านมา +2

    Also thank you for talking about Thiru Gnasambandar. We had a small chapter/lesson in school about him. Didn’t have any chance to read much. I should read about him also.

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 2 วันที่ผ่านมา

      @@chitragiridhar6222அப்படி என்ன சொல்லி விட்டார் ஞான சம்பந்தர் பற்றி.
      வள்ளல் பெருமானும் தான் வான் கலந்த மாணிக்கவாசகர் பற்றி பாடியுள்ளார்.
      வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை
      நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
      தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
      ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!"
      "வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை
      கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
      வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
      நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே!."
      - வள்ளலார் சுவாமிகள்.

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 2 วันที่ผ่านมา

      @@chitragiridhar6222 உங்க favourite யூடியூபரிடம் இப்ப சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம். அவசரப்பட்டு ஆராயாமல் எதையும் டப் டப் னு பேசக்கூடாது னு சொல்லிடுங்க. 👍🤩🙏💓🌹

  • @negasrii
    @negasrii 14 วันที่ผ่านมา

    நல்ல குருமார்கள் என்றும் எக்காலத்தும் இருக்கிறார்கள்.குருவேசரணம்❤❤❤❤❤

  • @gowtham-zh6gn
    @gowtham-zh6gn 14 วันที่ผ่านมา +3

    சொற்றுணை வேதியன் ஜோதிவடிவாணவன் சிவன் பாடல் உள்ளது

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 14 วันที่ผ่านมา

    Thanks thambi very honestly explained take care thambi frm Penang Malaysia

  • @senthilkumar-vb4jy
    @senthilkumar-vb4jy 14 วันที่ผ่านมา +1

    உண்மையான வார்த்தைகள் வள்ளலார் கூறிய பல சொற்களையும் செயல்களையும் புரிந்து பின்பற்றுங்கள்

  • @PannirSelvam-ui7gt
    @PannirSelvam-ui7gt 15 วันที่ผ่านมา +2

    Vallalar Agaval full series poduga nithilan. avanga soldrathu irukka nu paakkalam......

    • @shanthia2684
      @shanthia2684 14 วันที่ผ่านมา

      ஏன் இல்லை ...நீங்களே படியுங்கள்

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 8 วันที่ผ่านมา

      @@PannirSelvam-ui7gt சூப்பர் தங்கம்🏆🙏 💓🌹💐 கரெக்டா சொன்னீங்க தங்கம். 🙏💓அது....

  • @ramananb
    @ramananb 13 วันที่ผ่านมา +5

    please learn 6th Thirumarai , then you will know the difference between Thirumandiram and Arutperum Jothi Agaval, the most updated spiritual awakening after Thirukural Thirumandiram and Manikavasagars Thirumarai vallalar gives the most updated form about Arutperum Jothi light and elemental light , and the most shortcut and the most updated spiritual version, on his own words he is telling ( Devarum Moovarum adaindhida eyal aneku ahilithainai ) , so we can go with the most updated spiritual version Agaval 6m Thirumarai

    • @NDTalks
      @NDTalks  9 วันที่ผ่านมา +1

      Nothing updated. This is the stupidest brainwashing that has happened here today. All has the same information but with different words.

    • @anagansathishsubramani
      @anagansathishsubramani 9 วันที่ผ่านมา

      ​@@NDTalksThanking you the greatest spiritual master of all times probably an avatar 😍😍😍 for enlightening us, saving us from demon hell words 😂, tearing away all misinformation🤣.

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 9 วันที่ผ่านมา

      @@ramananb yes I agree with you Thangam. 100℅. super very well explained. 👏👏👍🙏💓💐🌹

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 9 วันที่ผ่านมา

      @@NDTalks இல்லை இல்லை தாங்கள் தான் மோஸ்ட் அப்டேடட் ஞானி. ஓகே. காலம் பதில் சொல்லும். பொறுத்திருங்க தங்கம்🏆🙏 💓.நன்றி தங்கம்🙏💕. பெருந்தயவு🙏💕

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 9 วันที่ผ่านมา +1

      @@anagansathishsubramani 🤩😂🤣

  • @sivaluxmyvimalathasan
    @sivaluxmyvimalathasan 15 วันที่ผ่านมา

    You are great nithilan 🎉

  • @umamaheswari3263
    @umamaheswari3263 15 วันที่ผ่านมา +1

    Yogandha swamigal pathi konjam pesungal nithilan.

  • @கலை-1310
    @கலை-1310 11 วันที่ผ่านมา +3

    Thayavu seithu vallalar iyaa vai patri vivadhikkum mun avarin ahram thirumurai matrum urainadai paditha piragu vivadhikkavum 🙏🙏🙏🙏🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

    • @NDTalks
      @NDTalks  9 วันที่ผ่านมา +1

      தாங்கள் முழுவதும் படித்து விட்டீர்களா ?

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px 9 วันที่ผ่านมา +4

      @@கலை-1310 evaru sonna kekka maattaru bro vitturunga avare kaalam varum podhu purindhu kolvaru

    • @கலை-1310
      @கலை-1310 9 วันที่ผ่านมา +3

      @@NDTalks படித்துவிட்டேன்... நீங்களும் படிச்சிட்டு வாங்க 🙏

    • @கலை-1310
      @கலை-1310 9 วันที่ผ่านมา +2

      @@rajkumar-py7px அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏தனிப்பெருங்கருணை 🙏🙏🙏அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏

    • @rajkumar-py7px
      @rajkumar-py7px 9 วันที่ผ่านมา +2

      @கலை-1310 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💛🙏

  • @harinikrishna134
    @harinikrishna134 15 วันที่ผ่านมา

    I too thought the same brother not only vallalar many saints attained the same ( light body .. disappearing with body ) many days I confused when seeing that kind of videos .. tqq for ur clear explanation!

  • @ParveenParveen-z7e
    @ParveenParveen-z7e 15 วันที่ผ่านมา

    Sariyaga sonniga nithilan

  • @baraniselvam9597
    @baraniselvam9597 11 วันที่ผ่านมา +1

    நானும் வள்ளலார் வழி தான், நீங்கள் சொல்வது போல் ஆராய வேண்டும் வீண் விவாதம் ஒன்றுக்கும் ஆகாது

  • @AswinJb-xd3to
    @AswinJb-xd3to 15 วันที่ผ่านมา +1

    Super bro

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 15 วันที่ผ่านมา

    🙏👌இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 🙏😊🎉✨✳️🌺💮🌸💐⭐💎

  • @மதுபாலன்9123
    @மதுபாலன்9123 15 วันที่ผ่านมา

    ❤சூப்பர் நன்றி

  • @sarathid555
    @sarathid555 13 วันที่ผ่านมา

    Super brother

  • @dhinesh207
    @dhinesh207 15 วันที่ผ่านมา

    Nithilan bro pls provide a simple video like this to explain the vallalar margam to new people. Like what exactly vallalar instructs his followers to follow to attain mukthi.

  • @GnanaVadivu-yr7ke
    @GnanaVadivu-yr7ke 15 วันที่ผ่านมา +1

    வணக்கம் நிதிலன்🙏

    • @malinihema1086
      @malinihema1086 15 วันที่ผ่านมา

      வணக்கம் அம்மா

  • @murugeswari5134
    @murugeswari5134 13 วันที่ผ่านมา +1

    Thabi arutperum jothiye engal appa sivan mattume avar matuthan unmaiyana kadavuul Vera yarum illai ellarukkum melanavar ennaku thayum anavar en sives appa Hara Hara mahatheva ❤❤❤❤❤

  • @umamaheswaran6499
    @umamaheswaran6499 15 วันที่ผ่านมา

    அருமை

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 14 วันที่ผ่านมา

    Super 🙏🙏🙌🙌

  • @ArichandranChandran-i4w
    @ArichandranChandran-i4w 14 วันที่ผ่านมา +1

    உண்மை தான் அண்ணா சித்தர்கள் முதற்கொண்டு வள்ளலார் ஓசோ இப்படி பல பல ஞானிகள் சொன்ன செய்திகளை கருத்துக்களை விட்டு விடுகிறார்கள் அவர்களைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் இதில் எந்த பயனும் இல்லை நன்றி நித்திலன் அண்ணா

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 3 วันที่ผ่านมา

      @@ArichandranChandran-i4w அதையே தான் தாங்களும் பல சித்தர்களைக கட்டிப்பிடித்து கொண்டு இருக்கீங்க. அவர்கள் சொன்ன ஒழுக்க நெறிகளை பின்பற்றாமல் வாழ்ந்து என்ன பயன்

  • @pikachupiki6906
    @pikachupiki6906 15 วันที่ผ่านมา +1

    Vanakkam anna
    Vallalar Agaval padiyungal just 1596lines, Intha prabhanjam virivadaigurathu engirathu athil sila varigal varum .... Definitely will share the line with you 2 or 3 weeks 😊

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 9 วันที่ผ่านมา

      @@pikachupiki6906 👏🙏💓🌹💐

  • @Jk-1960
    @Jk-1960 7 วันที่ผ่านมา

    எல்லாவற்றையும் விட மற்ற ஞானிகள் குறிப்பாக அருணகிரிநாதர், மாணிக்கவாசகர் போன்றோரின் பாடல்களில் வரும் கொங்கை. முலை,அல்குள் என்ற சரீரம் குறித்தான வார்த்தைகளைத் தவிர்த்த பாடல்களை வழங்கிய பெருமை தாயுமானவருக்கும் சிவ்வாக்கியருக்கும் வள்ளலாருக்கும் உரித்தானது. வாழ்க எம்மான்!

    • @Bharathi2397
      @Bharathi2397 4 วันที่ผ่านมา

      😂😂😂தாங்கள் கூறும் கருத்து மிகவும் வேடிக்கையாக உள்ளது தங்களுக்கு தெரியுமா வள்ளலாரும் தாயுமானவரும் புத்தகத்தில் எழுதாத வரையே அவர்கள் சரீர வேட்கைகளின் பற்றி எதுவும் பகிரவில்லை என்பது
      உண்மை.😊அவர்கள் வேறு பெயராலோ இவ்வாறான வார்த்தைகளுடன் புத்தகத்தை எழுதி வைத்திருந்தால் அல்லது அவர்கள் மனதில் இவ்வாறான கருத்து இருந்திருந்தால் அவர்களும் தவறானவர்களே தங்களின் பார்வையின் படி.. அது மட்டுமல்லாமல் இந்த வார்த்தைகளும் தவறானவை அல்லவே..😅😅 what a perception boss🤭🤭 irai sinthanai irukavangaluku intha mari terms la thappa theriyathunga..anyhow...vaalthukall🎉🎉🎉

    • @Jk-1960
      @Jk-1960 4 วันที่ผ่านมา +1

      @ இந்த வார்த்தைகள் தவறு என்று நான் சொல்லவேயில்லை. அவர்கள் அவற்றை எல்லாம் கடந்த இன்னும் பக்குவப்பட்ட ஆன்மாக்களோ , அந்த அவஸத்தைகளைப் பற்றி குறிப்பிடாத்திதினால் அவற்றை எப்போதோ வென்று விட்டவர்களோ என்ற என் ஐயப்பாட்டைதான் சொன்னேன். கம்பேர் பண்ணி படிக்கும் போது எனக்கு தோன்றியதை சொன்னேன். அதை தவறாக நினைக்கவும் இல்லை சொல்லவும் இல்லை! அவர்களைப் பற்றி சொல்ல நான் யார் அற்ப பிறவி! மன்னிக்கவும்

  • @bh-es1111
    @bh-es1111 15 วันที่ผ่านมา

    Great Sir☺️✨🙏🙏

  • @RA.kaleeswari
    @RA.kaleeswari 15 วันที่ผ่านมา

    வணக்கம் நித்திலன் 🙏👍

  • @roshithmohith6577
    @roshithmohith6577 15 วันที่ผ่านมา

    Super Anna ❤

  • @cosmicmagnet-rg_yt
    @cosmicmagnet-rg_yt 13 วันที่ผ่านมา

    தாங்களும் அந்த முயற்சியை பண்ணுங்க தங்கம். தயவு🙏💕 நன்றி🙏💕

    • @Pugazhenthi-urutugal
      @Pugazhenthi-urutugal 8 วันที่ผ่านมา

      @@cosmicmagnet-rg_yt சிவசிவ சிவசிவ ஜோதி - சிவ
      சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி
      சிவசிவ சிவசிவ ஜோதி.
      Nee olunga படி

  • @TamilselvanPalanivel-f1f
    @TamilselvanPalanivel-f1f 15 วันที่ผ่านมา

    🎉சூப்பர் thala🎉

  • @rashmyr487
    @rashmyr487 8 วันที่ผ่านมา

    But a request to go through Thiruvarutpa by vallalar, sir.

  • @MOHANRAJS-cl3ki
    @MOHANRAJS-cl3ki 9 วันที่ผ่านมา +1

    சரியாக சொன்னீர்கள் நித்திலன் அன்பரே படித்து மட்டும் இவர்கள் என்ன உனரபோகிறார்கள் பெருமானார் பழுத்த பழத்தின் சாறு .. கூட இருந்தவர்களே அவரின் பேச்சை கேட்கவில்லை போகும் போது சொன்னது யாம் இதுவரை சொன்னதை கேட்டு நடந்தாரில்லை ஒன்று அச்சில் வார்ப்பில் ( புத்தகத்தில் எழுதிவில்) அல்லது மிடாவில் வார்ப்பில் இல்லையெனில் ( வயிற்றில் போடுவிர்) இதுதான் அவர்களுக்கு தெரியும் ) நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நள்ளருளால் நானே அழியா தேகம் அவை மூன்றும் பெற்றேன் என்கின்ற கூற்றை ஆறாம் திருமுறையில் உரைக்கிறார் ....தவம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு சுற்றி திரியும் சன்மார்க்க போர்வையில் வாழும் நபர்கள் இதுவே விளக்கம் .....தயை இல்லையாயின் சாதனம் தடைபடும் அதறக்குதான் பெருமானார் அன்பை முதலில் போதித்தார்...
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙌 நித்திலன் ஐயா அவர்கள் அப்படித்தான் கதறுவார்கள் ஏன் என்றால் படித்ததே ஞானம் என்பரிடம் என்ன பேசுவது நீங்கள் உங்கள் பதிவை சரியாகத்தான் செய்து உள்ளிர்கள்
    சன்மார்க்கத்தை முதலில் செல்லியது திருமூலர் தான் பின் திருவாசகம் ஆதியும் அந்தமும் இலாஅருட்பெருஞ்சோதியை யாம் பாட
    என்று மணிவாசகர் குறிப்பிட்டுஉள்ளார் அதர்காக அவர்கள் அதனை அடைவில்லை என்று சொல்லலாம உனர் மனமே உனர் .....

  • @ArunNanda-22
    @ArunNanda-22 15 วันที่ผ่านมา +3

    Naan Naan allai 🤠

  • @RaghavTK
    @RaghavTK 14 วันที่ผ่านมา +1

    Andathuku appal agandra sudarinai pindathul paarpayadi kudhambai ~ kudambhai siddhar
    Maasatra jothy malartha malar sudarey ~ thiruvasagam
    Iraivan vaitha villaku nithamum eriyuthadi vaalai penne ~ badragiriyar
    Pala nyanigal kootathil Naanum oruvan ~ vallalar
    All are humble except us
    Peace bro
    Arutperumjothi ❤️🫰🏻🔥🪔
    Peace bro

  • @Mohanakannan369
    @Mohanakannan369 15 วันที่ผ่านมา +1

    விரிவான பார்வை.....
    எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏

  • @Sumivarsha123
    @Sumivarsha123 12 วันที่ผ่านมา

    True bro

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 15 วันที่ผ่านมา

    Appa paithiyam swamigal pathi video podunga anna💕🙇‍♂️💖💖

  • @senthilkumar-ky8jw
    @senthilkumar-ky8jw 14 วันที่ผ่านมา +2

    திருவருள் 🎉 வாழ்க வளமுடன் 🌹

  • @rohithkumar7135
    @rohithkumar7135 7 วันที่ผ่านมา +1

    சரியையில் சரியை - திருக்கோயில் தொண்டால் இறைவனை அடைவது.
    சரியையில் கிரியை - எல்லோருக்கும் எப்போதும் தொண்டு செய்து வாழ்தல்.
    சரியையில் யோகம் - ஈசனை வணங்கி தியானிக்கும்போது உண்டாகும் ஆன்மபலத்தால் பிற உயிர்களை அனுகிரகித்தல்.
    சரியையில் ஞானம் - ஆழ்ந்த இறைபக்தியால் உண்டாகும் ஞானநிலையில் இறைவனைத் தரிசித்தல்.
    கிரியையில் சரியை - பூஜைப் பொருள்களை அளித்தல்.
    கிரியையில் கிரியை - நியம, நிஷ்டையுடன் இருவேளை பூஜித்தல்.
    கிரியையில் யோகம் - மனதில் எப்போதும் இறைவனைப் பூஜித்தல்.
    கிரியையில் ஞானம் - முறையான பூஜைகளால் பெறப்படும் ஞானத்தால் மற்றவர்களுக்கு உபதேசித்தல்.
    யோகத்தில் சரியை - தினசரி வாழ்வுக்கான உடல் மற்றும் மனப் பயிற்சிகள்.
    யோகத்தில் கிரியை - இறைவனை வணங்கும் எளிய பூஜைகள்.
    யோகத்தில் யோகம் - ஆழ்ந்த தியானம்.
    யோகத்தில் ஞானம் - ஈசனோடு கலந்துவிடும் சமாதி நிலை.
    ஞானத்தில் சரியை - ஞானத்தை குருவிடம் கேட்டல்.
    ஞானத்தில் கிரியை - ஞானமே வடிவான குருவை தரிசித்து அவரின் போதனைகளைச் சிந்தித்தல்.
    ஞானத்தில் யோகம் - சதா சிவனைப் பற்றியே சிந்தித்துத் தெளிதல்.
    ஞானத்தில் ஞானம் - ஞான நிஷ்டையால் இறைவடிவத்தைக் காணுதல்.
    ========================

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 2 วันที่ผ่านมา

      @@rohithkumar7135 👍🤝👏தஙகம் 🙏💓
      இப்போது சொல்லட்டும் யோகத்தில் ஞானம் -- சமாதி நிலை உயர்ந்ததா அல்லது ஞானத்தில் ஞானம் கடவுளை அறிந்து அம்மயம் ஆவது --- சகஜ நிலை உயர்ந்த நிலையா என்பதை அவரே தீர்மானிக்கட்டும்.
      சமாதிப் பழக்கம் பழக்கம் பழக்கம் அல்ல
      சகஜம் பழக்கமே பழக்கம்
      --- வள்ளலார்.

  • @yewinzaw4955
    @yewinzaw4955 14 วันที่ผ่านมา

    Thz q 🙏

  • @Devi_123_
    @Devi_123_ 14 วันที่ผ่านมา +2

    Just yesterday, I was feeling quite confused and frustrated with one of the vallalaar youtube channel (don't want to mention who), keep stressing the fact vallalaar preached that the only way to God the light is through 'jeevakaarunyam', that's all. Ridiculous, right? He claims vallalaar discourages yoga and meditation. For me, self-reflection helps alot, I feel that's what brought self-awareness to me. I'm a truth seeker, so in my quest to know the Creator, I searched through quantum science, past life regression, Seth (an entity) speaks through channelling using Jane Roberts about human existence and also about time is an illusion. Still searching... Somewhat I feel that the gurus recommending their practice or the entities giving information from the 'other side' have all given information from their soul level. According to their own understanding from whichever level of realm they are. So I don't think there's only one specific way to reach God. Anyways thank you.🙏

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 2 วันที่ผ่านมา

      @@Devi_123_ போங்க போங்க இன்னும் கொஞ்ச காலம் தான்.
      நிதிலனைப் பார்த்து கன்ஃப்யூஸ் அன்ட் ஃப்ரஸ்ட்ரேட் ஆனவங்க ஆகப் போறவங்க எத்தனை பேர் னு கணக்கெடுப்பு வெச்சு இருக்கீங்களா தங்கம்,
      வேண்டாம், வள்ளலார் பற்றி தப்புக் கணக்கு போட்டு வேண்டாம். வீண் வம்பில் மாட்டிக்காதீங்க. சொல்லிட்டேன்.
      நிதிலன் சாமிய மட்டும் தான் நம்புவீங்க. ஓகே ஓகே தங்கம்🙏🏆

  • @bhoopathybhoopathy7896
    @bhoopathybhoopathy7896 12 วันที่ผ่านมา

    Hello sir please review the book Amrita kalasam story writer Balram Naidu

  • @Sujeeths-tx4lt
    @Sujeeths-tx4lt 13 วันที่ผ่านมา +2

    மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்ததனை அகவல் வரிகள்

    • @Pugazhenthi-urutugal
      @Pugazhenthi-urutugal 13 วันที่ผ่านมา

      சிவம் நடராஜ பதி யாரு??😂

    • @Sujeeths-tx4lt
      @Sujeeths-tx4lt 13 วันที่ผ่านมา

      @Pugazhenthi-urutugal yaru athu

    • @NDTalks
      @NDTalks  9 วันที่ผ่านมา

      சரி அதுக்கு என்ன இப்போ. வள்ளல்பெருமான் ஒருவர் மட்டும் தான் இடைநிலை அடைந்தாரா ? வேறு எவருமே அந்த நிலை அடையவில்லையா ?

    • @Sujeeths-tx4lt
      @Sujeeths-tx4lt 9 วันที่ผ่านมา

      @@NDTalks Anna vallalar entha nelai yadintharula ennaku theriyala na but vallalar jevakarunyam (pera uyirra than uyireraa pola nenippathu),pulal maruthal paththi vera varum,yentha mathamum,yentha sitharrum aanitharama sonnathu ella, apporo vallalar jevakarunyam muliyama enna solla vararunu negale konjam yocichu paruga,intha ulagathula irukara ella uyirgal melaum anbu katuga,intha ulagathula irukara ella chedigal,velagugal,manitharal ella uyirrum onna paraganu sollararu,itha yepadi unga nala thappunu sollamudium,ithuku yedanjalla irukara mathangal,markkangal,yogam itha yella remove pannaro avolotha,apporo yogathuku vanthugana na ore oru kelve tha kepa anbutha kadavul nu sollaro appadi anbu tha kadavul na antha kadavulla adaya kadavul oru techniquekaya (yoga) oru valiya vechuruparu,negale konjo yocichu paruga na, apporo nega vallalarra paththi potta video lla ungala kastapadutharamari comments vanthuruthuthu nu next video lla sonniga athuku manuchuruga apporo ungala kastapadutharukaga appadi varum comment pannala, ulagathula irukara ella uyirgal um onnu yellaru melaum anba irunga,ithal statement ta nega yepadi thapunu sollamudium,ithuku yedanjala irukara yogam, mathangal markkangal ellathaum remove pannuno avotha,itha vechiyam oru controversy ya na vechiyam nu nalla therium,ana nama itha paththi discuss pannuvo,nama discuss pannupothutha namalum yethu seri yethu thappu nu namalum aarayamudium

    • @NDTalks
      @NDTalks  9 วันที่ผ่านมา

      @ So basically you have commented without any understanding, isn't it ? Even this lengthy comment is completely wrong understanding of your with whatever I have said in the video 🤷🏻‍♂

  • @santhiyasanthiya3600
    @santhiyasanthiya3600 14 วันที่ผ่านมา +1

    vallar than massssssss❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thilagaraj8316
    @thilagaraj8316 15 วันที่ผ่านมา

    வணக்கம் 🙏🏻

  • @mirattalrowthiram225
    @mirattalrowthiram225 13 วันที่ผ่านมา +4

    நீங்க சொல்றதுதான் சரியான பொருத்தமாக இருக்கிறது... 👍

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 3 วันที่ผ่านมา

      @@mirattalrowthiram225 இருக்கட்டும் அதனால் என்ன❓

  • @periannandinesh5774
    @periannandinesh5774 9 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉❤🎉🎉dinesh ...... .....

  • @chefhari91
    @chefhari91 13 วันที่ผ่านมา +3

    குறைகுடம் கூத்தாடும்
    நிறைகுடம் தளும்பாது

    • @NDTalks
      @NDTalks  9 วันที่ผ่านมา

      தட்டி விட்டால் எல்லா குடமும் கூத்தாடும்

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 8 วันที่ผ่านมา

      @@NDTalks வீண் விவாதம் வேண்டாம் தங்கம்🏆🙏 💓💐🌹

  • @Jk-1960
    @Jk-1960 7 วันที่ผ่านมา

    வள்ளலாரை முழுதும் படித்து விட்டு பின்பு ஏற்பதும் ஏற்காத்தும் அவரவர் விருப்பம். இதற்கு எதற்கு வரிந்து கட்டிக்கொண்டு ‘ நீ படிச்சியா , நீ பார்த்தியா ‘ என்று பேசுவானேன்! படிக்கணும் அப்புறம் விமர்சிக்கணும்.

    • @Bharathi2397
      @Bharathi2397 4 วันที่ผ่านมา +1

      😊😊😊 நித்திலன் பதிவிடும் ஒவ்வொரு வீடியோக்களும் மக்களின் நலனுக்காகவே. அவர் யாரையும் வலுக்கட்டாயம் படுத்தவில்லை. இது இப்படித்தான் செய்ய வேண்டும் என்று ஒருபோதும் கூறியதில்லை. அவர் புத்தகத்தை படித்து அதில் உள்ள கருத்தை பகிர்கிறார். அவர் வரிந்து கட்டிக்கொண்டு யாரிடமும் சண்டை போட வேண்டும் என்று அவருக்கு எந்த அவசியமும் இல்லை. மக்களின் பார்வை ஒரே பொருள் மீது குவிந்து விடக்கூடாது அனைத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று அவர் கற்றுத் கொடுக்கிறார். தாங்கள் திருவருட்பா போல் அனைத்து புத்தகங்களையும் படித்துவிட்டு வாருங்கள் அதன் பின் அடுத்தவரை குறை கூறலாம். தாங்கள் எத்தனை புத்தகத்தை படித்தாலும் அல்லது வள்ளலாரே வந்து தங்களுக்கு உபதேசம் செய்தாலும் தங்களின் perception சரியாகும் வரை அடுத்தவரை குறை கூறிக் கொண்டுதான் இருப்பீர்கள்.. நன்றி 🔥🔥🔥

    • @Jk-1960
      @Jk-1960 4 วันที่ผ่านมา

      @@Bharathi2397 please read all his replies to the comments posted on that subject which I think somewhat harsh and sarcastic. Normally he is calm but this time his response was……By the way thanks for your advice. From the age of 20 I am reading for more than 40 years whatever available information on spirituality . உங்கள் அறிவுரைபடி எனது perception மாற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

    • @Bharathi2397
      @Bharathi2397 4 วันที่ผ่านมา

      @@Jk-1960 I have read all his comments sir..yeah he is somewhat funny . But people thinks that he is egoistic. My doubt is why would ppl expect that always they'll get sugar coating answers from other one..its better to be ourselves..i dont know wheather nithilan is always right or wrong..he remains true for himself in every situations. he may be a thorny rose 🌹but i know he's definitely not a changing rose.. நமக்கு ஏற்றவாறு மற்றவர் பதில் கூற வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம் அல்லவா🥴

  • @suriyam1569
    @suriyam1569 11 วันที่ผ่านมา +1

    Vallalar கூறியதான் உண்மைதான் 🥰நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர் இந்திரர்கள் நவில் அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம் வானமுகத்தில் தோன்றி அருள் ஒளிசிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம்போன் படியே தேன்முகந்துண்டவர் எனவே விளையாடா நின்ற சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினாள் தான்மிகக் கண்டறிக எனச்சாற்றிய சற்குருவே சபையில் நடத்தரசே என்சாற்றும் அணிந்தருளே
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி உண்மை சொல்ல வந்தனனே உண்மை சொல்ல புகுந்தாலும் புரிந்து கொள்வார் இல்லையே!

    • @NDTalks
      @NDTalks  11 วันที่ผ่านมา +1

      இப்போ என்ன புரிந்துவித்தது தங்களுக்கு இந்த பாடலில்

    • @suriyam1569
      @suriyam1569 11 วันที่ผ่านมา +1

      @NDTalks வானிருக்கும் பிரமர்களும் நாரணர்களும் பிறரும் மாதவம் பன்னாட் புரிந்து
      மணிமாட நடுவே
      தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையிநூடே திருவடி சேர்த்து அருள்க
      எனச் செப்பி வருந்திடவும்
      நானிருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே நல்ல திரு அருளமுதம்
      நல்கியதன்றியும் என்
      ஊனிருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளமெனும் சிறு
      குடிசையுள்ளும் நுழைந்தனையே ( திரு அருட்பா)

    • @NDTalks
      @NDTalks  11 วันที่ผ่านมา

      @@suriyam1569 இப்போ என்ன புரிந்துவித்தது தங்களுக்கு இந்த பாடலில்

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 9 วันที่ผ่านมา

      @@NDTalks தாங்கள் படித்து ஆராய்ச்சி செய்க தங்கம்🙏🏆 நன்றி🙏💕 பெருந்தயவு🙏💕

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 9 วันที่ผ่านมา

      @@NDTalks அருள் விளக்க மாலை படிங்க தங்கம். தங்களுக்கும் புரிய வரும். நன்றி🙏💕 தயவு🙏💕 பெருந்தயவு🙏💕 திருவருளுக்கே நன்றிகள்🙏💕

  • @guna-qb3ko
    @guna-qb3ko 15 วันที่ผ่านมา +1

    ஆன்மாவை உடலில் இருந்து தனித்து எவ்வாறு காண்பது

  • @ramamurthivallalar2173
    @ramamurthivallalar2173 6 วันที่ผ่านมา +1

    ஞானசம்பந்தர் நெருப்பிலே கலந்தார்
    நாவுக்கரசர் நீரிலே கலந்தார்
    சுந்தரமூர்த்திநாயனார் காற்றிலே கலந்தார்
    மணிவாசகப்பெருமான் வெளியிலேகலந்தார்
    இந்நால்வருக்கும் இறப்பு இருந்தது அதாவது உடல் அழிந்தது ஆன்மா இறைவன் திருவடியை அடைந்தது பிறப்பு கிடையாது ஆனால் வள்ளல்பெருமான் ஒருவர் மட்டுமே உயிரையும்‌ உடலையும் ஒன்றுசேர அருட்ஜோதி ஆனார்
    அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு
    மருட்சார்பு தீர்ந்தேன் என்று‌அறையப்பா முரசு
    மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு என்றுதான்பெற்ற
    மரணமிலாப்பெரும்பேற்றை முரசு கொட்டி‌ அறிவிக்கின்றார்
    ஆறாம் திருமுறை மற்றும் அகவலைப்படியுங்கள் உண்மை தெரியும்
    விளக்கம் பெறலாம் நன்றி அய்யா!

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 3 วันที่ผ่านมา

      @@ramamurthivallalar2173 நாம் என்ன சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்.

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 14 วันที่ผ่านมา +3

    தம்பி நீங்க நிறைய ஆராய்ச்சி பண்றீங்க ஆன்மீகம் என்பது ஆராய்ச்சி பண்ணுவது அல்ல குரு என்ன காட்டிக் கொடுக்கிறாரோ அதையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டே வருவது தான் ஆன்மீகம் உடனே குரு என்றால் மனிதன் என்று நினைத்து விடாதீர்கள் குருவானவர் கடைசியாக தன்னுடைய உருவத்தை காட்டுவார் பிறகு உங்களுடைய உருவத்தை காட்டுவார் பின்பகுருவோடு சேர்ந்து குருவாகவே மாறி விடுவது தான் நிலை சேர்ந்த அனுபவம். இதில் வள்ளல் பெருமான் கூறிய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்பதை மகா மந்திரம் என்று பெயரிட்டு பலராளர் ஜெபிக்கப்பட்டு வருகிறது. உண்மையில் அது ஒரு அனுபவம் . அந்த முழுமையான அனுபவத்தை அனுபவித்தால் மட்டுமே புரியும். முதல் அருட்பெருஞ்ஜோதியானது ஏழு விதமான நிறங்களை தியானத்தில் பார்த்து அவைகள் எல்லாவற்றையும் கடந்து போய் கும்மி இரிட்டான இடத்தை அடைவார்கள் அங்கே எந்தவித பொருட்களும் இருக்காது கண்ணுக்கேட்டிய வரை இருட்டாகவே இருக்கும். இதை சிலர் இறைநிலை என்றும் சூனியம் என்றும் வெட்ட வெளி என்றும் கூறி இதோடு நின்று விடுவார்கள். ஆனால் அந்த இருட்டில் இருந்து ஒரு சிறு புள்ளியாக கோடி சூரிய பிரகாசமாக ஒரு வெள்ளை ஒளி தோன்றும். அது மெல்ல மெல்ல வளர்ந்து கண்ணுக்கு எட்டிய வரை வெள்ளையான வெளிச்சமாகவே இருக்கும். அன்று முதல் அந்த நபருக்கு இருட்டு என்பதே கிடையாது எப்பொழுது கண்ணை மூடினாலும் வெளிச்சம் மட்டுமே இருக்கும் அந்த இடத்தில் பேர அமைதியும் மனம் அற்ற நிலையும் நான் இருக்கிறேன் என்ற உணர்வு மட்டுமே உடல் தன்மையற்று இருக்கும். இது முதல் வெளி. சிலர் நகைக்கத்தக்க வகையில் வாசியில் ஊதி ஊதி இந்த நெருப்பை உண்டாக்கியதாக அபத்தமாக கூறிக்கொண்டு திரிகிறார்கள் . இதுதான் முதல் அருட்பெருஞ்ஜோதி. இதையும் தாண்டிய நிலையில் அந்த வெள்ளொளிக்குள்ளே ஒரு பொன் ஒளி தோன்றும். அதுவும் சிறு ஒளியாக தோன்றி கண்ணுக்கு எட்டிய வரை பொன் ஒளி விரிந்து காட்சியளிக்கும் சிவபெருமானை பாடும் பொழுது பொன்னார் மேனியனே புலித்தோலை போர்த்தியவனே என்று இதைத்தான் குறிப்பிட்டு கூறினார்கள். இது இரண்டாவது வெளி. இது இரண்டாவது அருட்பெருஞ்ஜோதி. இதற்குப் பிறகு இந்தப் பொன் ஒளிக்குள் ஒரு செவொளி தோன்றும் இந்த ஒளியும் கண்ணு 13:36 க்கு எட்டிய தூரம் வரை விரிந்து காணப்படும். இந்த நிலையை ஈட்டியவர்களுக்கு உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஒரே நேரத்தில் உடலுறவின்போது ஏற்படுகின்ற சில வினாடிகள் இருக்கின்ற இன்பத்தை போன்று பல கோடி மடங்கு இன்ப நிலை பொங்கி வழியும். இந்த நிலைக்கு வந்தவர்கள் தான் காவி உடை கட்ட வேண்டும். இதைத்தான் விந்து அப்படி சித்தர்கள் கூறியுள்ளார்கள். சித்தர் பாடல்களில் இதை செந்தி மயிர் பாலம் கொல்லிமலை நெருப்பு ஆறு சொர்க்கவாசல் என்று பல பெயர்களில் அழைத்து இருக்கிறார்கள். சித்தர் பாடல்களில் காகபுஜண்டர் கூறுவது கொல்லிமலையை ஏறி நீ குகையை கண்டு தவமே நீ செய்தால் நீயும் ஒரு சித்தனாவாய். விந்து நிலை அறிந்து விந்தைக் கண்டால் மிதமான நாதமது குருவாய் போகும் என்றும் அகத்தியர் பாடியுள்ளார். இந்தப் பேரின்ப பெருநிலையே உடலை அழியாமல் சுத்த தேகமாக மாற்றக்கூடிய தன்மை உடையது. இந்த நிலையில் உள்ளவர்களுக்கு உணவு உறக்கம் சுவாசம் பிணி மூப்பு வேர்வை மலஜலம் கழித்தல் எதுவும் இல்லாத சுத்த தேகத்தை பெறுவார்கள்.வெள்ளொளிக்குள்ளே ஒரு பொன் ஒளி தோன்றும். அதுவும் சிறு ஒளியாக தோன்றி கண்ணுக்கு எட்டிய வரை பொன் ஒளி விரிந்து காட்சியளிக்கும் சிவபெருமானை பாடும் பொழுது பொன்னார் மேனியனே புலித்தோலை போர்த்தியவனே என்று இதைத்தான் குறிப்பிட்டு கூறினார்கள். இது இரண்டாவது வெளி. இது இரண்டாவது அருட்பெருஞ்ஜோதி. இதற்குப் பிறகு இந்தப் பொன் ஒளிக்குள் ஒரு செவொளி தோன்றும் இந்த ஒளியும் கண்ணு 13:36 க்கு எட்டிய தூரம் வரை விரிந்து காணப்படும். இந்த நிலையை ஈட்டியவர்களுக்கு உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஒரே நேரத்தில் உடலுறவின்போது ஏற்படுகின்ற சில வினாடிகள் இருக்கின்ற இன்பத்தை போன்று பல கோடி மடங்கு இன்ப நிலை பொங்கி வழியும். இந்த நிலைக்கு வந்தவர்கள் தான் காவி உடை கட்ட வேண்டும். இதைத்தான் விந்து அப்படி சித்தர்கள் கூறியுள்ளார்கள். சித்தர் பாடல்களில் இதை செந்தி மயிர் பாலம் கொல்லிமலை நெருப்பு ஆறு சொர்க்கவாசல் என்று பல பெயர்களில் அழைத்து இருக்கிறார்கள்.

    • @narmadhamanivannan8949
      @narmadhamanivannan8949 13 วันที่ผ่านมา

      யாரு சாமி நீங்க .
      சிவம் வர்ணிக்கும் வார்த்தைகளுக்குள் அடங்காத து. காவி கட்ட கோட்பாடு தரும் உம் நிலையே உம்மை யாரென்று காட்டித்தருகிறது.
      வள்ளலாரை முன்காட்டி தம்மை முன்னிருத்தும் தவசீலர்களில் நீரும் ஒருவரெனில் கேளும்.
      வள்ளலார் எமக்குச் சொன்னது திருவருட்பாவிற்குள்ளும் அடக்கவொண்ணா விளக்கவொண்ணா தன்மையே இறை .போதுமா?
      போய் ஆன்ம முன்னேற்றம் அடையறவழியை பாருங்க.அடுத்த வேளைக்கு பசிக்கும்.அப்போ சாப்பிடனும்லா

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 15 วันที่ผ่านมา

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 15 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤

  • @Jk-1960
    @Jk-1960 15 วันที่ผ่านมา +9

    அவர் ஜோதி என்று சொன்னது மக்கள் இறைவன் இந்த உருவமா அந்த உருவமா என்று மக்கள் தேடி அலைய வேண்டாம் என்பதற்காக ஒரு குறியீடாக சொல்லப்பட்டது. அன்பு/தயவு மட்டுமே இறைவனை அடைய வழி, இயம, நியம, சரியை கிரியை இவற்றில் அவஸ்தைப்பட சொல்லவில்லை. ஒரு அகல் விளக்கே போதும் வணங்குவதற்கு மற்றபடி அன்பே சகலமும்!
    சேலம் குப்புசாமி அவர்களின் சொற்பொழிவை நேரம் இருந்தால் கேளுங்கள். அஷ்டவர்க்க கீதைப் பற்றி நீங்களே பேசியுள்ளீர்கள்( கடவுள் எது என்று) !!! வள்ளலாரை முழுதாக படித்தால் தான் புரியும். அவர் சிவத்தை குறிப்பிடுவார் சிவனை அல்ல என்பது உங்களுக்கும் தெரியும்!

    • @Pugazhenthi-urutugal
      @Pugazhenthi-urutugal 13 วันที่ผ่านมา

      Dei lusu salem kuppusmy ayya natarajar tha final solirukar but ivanungala vallalar per soli kaduvul arutperumjothi matutha urutranunga

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 9 วันที่ผ่านมา

      @@Jk-1960 100℅ உண்மை தங்கம். சரியாக சொன்னீங்க தங்கம் 👏🙏💓🌹💐

    • @Jk-1960
      @Jk-1960 8 วันที่ผ่านมา

      @ 🙏🙏

  • @vijayanand6479
    @vijayanand6479 9 วันที่ผ่านมา +1

    அருட்பெரும்ஜோதி, மற்றும் சுத்த சன்மார்க்கம் குறித்து அனைத்து சரியான விளக்கம் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா நூல்களில் கிடைக்கும்...

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 3 วันที่ผ่านมา

      @@vijayanand6479 இருங்கப்பா. முதலில் திருவருட்பா பாடல்கள் படித்து முடித்தபின் பிறகு படிக்கலாம் தங்கம்🙏🏆

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 14 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு இறைவனையும் பக்தியையும் விடாமல் முக்தி இல்லை இறைவன் உட்பட எல்லாவற்றையும் கடந்து போவது தான் அனாதி சமாதி நிலை இங்கு மிஞ்சுவது சூன்யம் தான் இதை உணர்ந்தவனே ஞானி

  • @abaskar704
    @abaskar704 10 วันที่ผ่านมา

    ஆன்மா என்பது நம் உடலில் இல்லை பிறகு எங்கு இருக்கிறது.. தங்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் செல்போன் டவர் இருக்கிறது அங்கே சிக்னல் ஜெனரேட் ஆகிறது ரிசிவிங் கெப்பாசிட்டர் ஆக மொபைலில் சிம் கார்டு இருக்கிறது சிம் கார்டு இல்லனா மொபைல் இயங்காது அந்த மொபைல் போல தான் நமது உடல் சிம் கார்டு மட்டும் தான் இருக்கு அலைவரிசை எங்கிருந்தோ வருகிறது நாம அதரை ரிசீவ் பண்றதுநால இந்த உடல் இயங்குகிறது இந்த உடலுக்கு என்ன தன்மையோ அதன்படி செயலாற்றுகிறது இங்கு நான் என்பது ஒண்ணுமே இல்லை... நீ என்ற உடல் ஒன்றும் அனுபவிப்பதில்லை அனுபவிப்பதே அந்த ஆன்மா தான் அந்த ஆன்மா பலவாக இருக்கிறது அதில் நீயும் அடக்கம். உன் மனதை பொருத்தவரை அந்த செல்போன் டவர் தான் கடவுள் அதுபோல பல செல்போன் டவர் இருக்கிறது இந்த செல்போன் டவரில் பெறக்கூடிய அனைத்து அனுபவங்களையும் ஒரு கிளவுட் சர்வர் சேவ் பண்ணி வைத்திருக்கிறது அதுபோல பல கிளவுட் சர்வர் இருக்கிறது.... நீ என்பது உன்னுடைய எண்ணம் மட்டுமே... உன்னுடைய சிறு அறிவுக்கு இது போன்ற விஷயங்களை புரிந்து கொள்ள முடியாது... Don't waste your time

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 12 วันที่ผ่านมา

    அருட்பெரு ஞ்சோதி விளக்கம் - ஜோதி - பெருஞ்சோதி - அருட்பெருஞ்சோதி - கண்ணில் இருப்பது ஜோதி ஜீவ ஜோதி - அதை வாசி வைத்து ஊதினால் அது பெரிய பெரு ஞ்சோதி ஆகும் - அதை சிரசுக்கு மேலேற்றி , அதனுடன் பரவிந்துவாக மாறிய விந்து சேர்ந்து கலந்தால் அது அருள் மழை பொழியும் அது அபெஜோதி - இது அபெஜோதி விளக்கம்

  • @sooriymoorthymoorthy8456
    @sooriymoorthymoorthy8456 11 วันที่ผ่านมา

    நான் நான் காகபுஜண்டரின் குருவாக நினைத்து தியானம் செய்வேன் ஆனால் நீங்கள் சொல்வது போல் சமீபகாலமாக இதுபோல் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதை நான் கண்டு கொள்வதில்லை

  • @MayaBeyhadh-y5s
    @MayaBeyhadh-y5s 15 วันที่ผ่านมา +2

    தனிப்பெருந் தலைவரே தாயவ ரேஎன்
    தந்தைய ரேபெருந் தயவுடை யவரே
    பனிப்பறுத் தெனையாண்ட பரம்பர ரேஎம்
    பார்வதி புரஞானப் பதிசிதம் பரரே
    இனிச்சிறு பொழுதேனுந் தாழ்த்திடல் வேண்டா
    இறையவ ரேஉமை இங்குகண் டல்லால்
    அனிச்சய உலகினைப் பார்க்கவும் மாட்டேன்
    அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
    ஆறாம் திருமுறை
    உண்மை கூறல்
    முதல் பாடல்
    சித்தர்களை பற்றி தவறாக பேசுபவர்கள் இதை படிக்க வேண்டும்

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 9 วันที่ผ่านมา

      @@MayaBeyhadh-y5s நீங்க என்ன சொல்ல வரீங்க தங்கம்🏆🙏

  • @periannandinesh5774
    @periannandinesh5774 9 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉sai prasanna.。。🎉😊❤

  • @sudharshan2215
    @sudharshan2215 10 วันที่ผ่านมา +3

    This is Vallalar own words in his letter:
    “இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல.
    இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா கடவுளரும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி”
    Please study vallalar's work before making such a huge statement about God.

    • @NDTalks
      @NDTalks  9 วันที่ผ่านมา

      Ok First, can you give the date when this letter was written because I know Vallalar letters are recorded. Give me a place where I can cross verify your statement.
      Second, if you truly understood what I said in this video you have clearly understood what you have mentioned in the comment and what I said is the same.

    • @sudharshan2215
      @sudharshan2215 9 วันที่ผ่านมา +2

      @NDTalks ofc I can. சன்மார்க்கப் பெரும்பதி வருகை” 12.04.1871, சித்திரை-1” ம் தேதியில் , வள்ளலார் வெளியிட்ட திருமுகத்தைப் படியுங்கள். நன்றி!
      And FYI, check all of your comments. Vallalar has cleared penned down all of his experience in ArutPerunjothi Agaval and time and time again he made it very clear that no body has ever reached the state he has achieved. Please read his work before releasing such a misleading message.
      Sending Light.

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 9 วันที่ผ่านมา +1

      @@sudharshan2215 வாவ் சூப்பர் சூப்பர் தங்கம்🏆🙏 💓🌹💐

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 9 วันที่ผ่านมา +1

      @@sudharshan2215 அருமை தங்கம்🏆🙏 💓🌹💐

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 7 วันที่ผ่านมา

      ​@@NDTalks
      ஓகே தங்கம்🏆🙏
      வள்ளல் பெருமான் உண்மைக் கடவுள் பற்றி ஸ்டேட்மெண்ட் கொடுத்து உள்ளாரே நீங்க அதைப்பற்றி என்ன நினைக்கிறீங்கனு சொல்லுங்க.
      இல்லை வள்ளலாரரும் உருட்டுகிறார் என்கிறீரா.
      கடவுள் பற்றிய விளக்கம் கூறுங்க. அதற்கான சான்றுகளை பாடல்கள் எல்லாவற்றையும் கூறுங்க

  • @cosmicmagnet-rg_yt
    @cosmicmagnet-rg_yt 13 วันที่ผ่านมา +5

    11.20 கூற்றுப்படி அவர்களைத்தான் அசுத்த மாயா சித்தர்கள என்று குறிப்பிட்டு உள்ளார். அதையும் தாண்டி கடந்து உள்ளது தான் அருட்பெருஞ்ஜோதி நிலை.
    எல்லா முத்தர்களும் ஒரே தரத்தில் இருப்பதில்லை.
    புடையொரு சித்தியின் பொருட்டே முத்தியை
    அடைவதென்று அருளிய அருட்பெருஞ்ஜோதி🙏💕.
    ஐயா தங்கம் தயவுசெய்து திருவருட்பா பாடல்கள் அருட்பெருஞ்ஜோதிஅகவல் மற்றும் திருமந்திரம் போய் ஆழ்ந்து படித்து விட்டு உங்கள் வாதங்களை வைக்குமாறு தங்கம் தங்களின் தாள் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
    கொல்லா விரதம் குவலயமெங்கும் ஓங்குக.
    நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து.
    வள்ளல் மலரடிகள் வாழ்க வாழ்க வாழ்க🙏

    • @NDTalks
      @NDTalks  9 วันที่ผ่านมา +1

      எங்கே குறிப்பிட்டுள்ளார் வள்ளல்பெருமான். பாடல்கள் தாருங்கள் பார்போம்

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 9 วันที่ผ่านมา

      @@NDTalks நிறைய பாடல்களில் உள்ளது தங்கம். தாங்களே போய் தேடிப் பிடித்து படியுங்கள்.
      உரைநடைப் பகுதியில் தெரிவித்துள்ளார்.. அதையும் படித்து ஆராய்ச்சி செய்யுங்க தங்கம். பிறகு பார்க்கலாம். நன்றி தங்கம்🙏💕தயவு🙏💕

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 9 วันที่ผ่านมา

      @@NDTalks கொஞ்சம் வெயிட் பண்ணுங்க தங்கம்🏆

    • @cosmicmagnet-rg_yt
      @cosmicmagnet-rg_yt 3 วันที่ผ่านมา

      @@NDTalksசுமார் 6000 பாடல்கள் உள்ளன. போட முடியுமா. தாங்களே கூகுள்ள தேடிப்பிடித்து அலசி ஆராய்ந்து விட்டு உங்க பதிலை பதிவிடுங்க. தயவு🙏💕