உண்மை நாம் இந்த பூமியில் பிறப்பு எடுக்கும்போது நம் வாழ்க்கையை நாமே தீர்மானித்துக் கொண்டு தான் வருகிறோம் நமக்கு நடக்கும் நல்லவை கெட்டவை அனைத்தும் நமது ஒப்புதலுடன் தான் நடக்கிறது. நாம் பிறருக்கு செய்த தீமையை ஆன்ம நிலையில் உணர முடியும். அந்த தீமையை நாமும் அனுபவித்து கர்ம வினயை தீர்த்து கொள்ளவே பிறப்பு . எடுக்கிறோம். காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் துன்பங்களை தாங்க கூடிய, அதாவது நிலையாமை (மாயை , இதுவும் கடந்து போகும்) என்ற ஞானத்தை பெற முடியும். மனதை அமைதி படுத்தும் தன்மையை சிறிதளவாவது பெற முடியும்.
Sir, As Mr. Arun S asked, I too wish to know have your ever tried your past life regression & confirmed whatever conveyed in the book is true or not. If you not please realize it then share with your own experience please. Thanks
@@alaguthevarpadmanaban4274 நான் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன். காரணம், கணக்கன்பட்டி கோவிலுக்கு ஒருமுறை சென்று அங்கு ஒரு இரவு தங்குங்கள் கண்டிப்பாக உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தாலும் சீக்கிரமாக சரியாகும் என்று ஒரு சிலர் சொன்னார்கள். ஒரு இறந்த மனிதரை நான் வணங்க வேண்டுமா என்று மனதில் நினைத்துக் கொண்டு, சுத்தமாகவே நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தேன் அந்த கோவிலுக்கு செல்லும் வரையிலும். என்னதான் பல பேர் சொன்னாலும்கூட, ஒரு மனிதரை நான் நம்ப கூடாது நான் எப்பொழுதும் வணங்குகின்ற முருகனை மட்டுமே கும்பிட வேண்டும் என்று அங்கு சென்றும்கூட நினைத்தேன். ஆனால், நான் காலையில் எழுந்திருக்கும் பொழுது என் மனமும் உடலும் மிகவும் நன்றாக ஒரு உணர்வை உணர்ந்தது. இருந்தாலும், அப்பொழுது சரியாக அந்த உணர்வுகளை நான் கண்டுகொள்ளவில்லை. காரணம், எனக்கு என்ன பிரச்சனை இருந்தது என்று நான் அறியாமல் இருந்தேன். ஆனால், நான் வீட்டிற்கு வந்த பிறகுதான், என் கனவுகளின் மூலமாகத்தான் எனக்கு என்ன பிரச்சனை இருந்தது, யாரால் இருந்தது, எப்படி சரியாயிற்று என்று அனைத்தையும் அந்த கணக்கன்பட்டி சாமி எனக்கு காட்டினார். ஒரே இரவில் என்னுடைய 12 வருட கால வேதனைகளை குணமாக்கிவிட்டார் என்று புரிந்து கொண்டேன். அதன்பிறகுதான், அவருடைய சக்தியை புரிந்து கொண்டேன். அவர் முருகனின் பக்தராக இருந்து சாமி ஆனவர் மட்டும் அல்ல. அவரை முருகனின் மறு உருவமாகவே நான் நினைக்கத் தொடங்கினேன்.
உலகின் உள்ள அனைத்து உயிர் களும் குரு அவரவர் அவர்களின் உயிரே குரு எல்லா உயிரிடத்திலும் ஞானமும் நல்ல குணங்களும் உள்ளது .இது பொதுவான கருத்து. ஆனால் ஒரு குரு உண்டு
Nithilan if everyone wants to pay back their karma to other,then who started it first? It's like a life chain, e.g.you did karma to me,next birth I will do to you.And the following birth your will do to me.When it will stop🤔😐
ஒன்றும் இல்லைங்க உடலுடன் இருக்கும் போது என்ன கஷ்டம் படுகிறோம் அதேதான் உடல் இல்லாமல் பலநூறு மடங்கு துன்பம் இருக்கும் வாழும் காலத்தில் பல நன்மைகள் செய்து பலருடைய நல்வாழ்த்துகள் பெற்றால் நம் முன் ஜென்ம கர்மாகக்கள் குறைந்தால் மகான்களின் தொடர்பு கிடைக்க வாய்ப்புள்ளது அதை பயன்படுத்தி வாழ்க்கை யில் பிறவி சங்கிலி அருக்க முடியும் சொர்க்கம் என்கிற முக்தி நிலையை அடைய முடியும் அது இல்லாமல் எத்தனை கோவில் எத்தனை சாமி கும்பிட்டாலும் முக்தி அடையவே முடியாது மெய்யான ஒரு குரு கிடைத்தால் மட்டுமே பிறவி பிணி நீங்கும் நன்றி🙏
உண்மை நாம் இந்த பூமியில் பிறப்பு எடுக்கும்போது நம் வாழ்க்கையை நாமே தீர்மானித்துக் கொண்டு தான் வருகிறோம் நமக்கு நடக்கும் நல்லவை கெட்டவை அனைத்தும் நமது ஒப்புதலுடன் தான் நடக்கிறது. நாம் பிறருக்கு செய்த தீமையை ஆன்ம நிலையில் உணர முடியும். அந்த தீமையை நாமும் அனுபவித்து கர்ம வினயை தீர்த்து கொள்ளவே பிறப்பு . எடுக்கிறோம். காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் துன்பங்களை தாங்க கூடிய, அதாவது நிலையாமை (மாயை , இதுவும் கடந்து போகும்) என்ற ஞானத்தை பெற முடியும். மனதை அமைதி படுத்தும் தன்மையை சிறிதளவாவது பெற முடியும்.
Bro your flow and clarity is amazing in way of conveying the messages 🎉
மின்சார தடை அதுவும்
இந்த மாதிரி காணொளியில்....
எதிர்பாராத விதமாக அமைந்துள்ளது
எல்லாம் நன்மைக்கே
நன்றி அண்ணா
அன்பே சிவம்
அதுவும் அவர் என்ன வார்த்தை சொல்லும் போது cut ஆகியது கவனிசிங்களா
Well said 🔥✨
வணக்கம் நித்திலன். ஒரு சில வருடங்களுக்கு முன்புதான் ஆன்மாக்கள் மீதான நம்பிக்கை எனக்கு வந்தது . நன்றி நித்திலன் 🙏🙏🙏🍀🐞🌻 இவன்லஷ்மி
Vandanam bro. your videos all very nice 🎉🎉🎉🎉 pls do video about accident souls
நன்றி அய்யா
Vazhga valamudan sir
Your words are 1000% true👍
அனைத்தும் nice 👌bro. Bro you forever book பற்றி படிச்சு சொல்லுங்க bro. நன்றி.
Arunagiri nather story
Sir, As Mr. Arun S asked, I too wish to know have your ever tried your past life regression & confirmed whatever conveyed in the book is true or not. If you not please realize it then share with your own experience please. Thanks
Where animal spirits reside? Agree that majority of possession incidents are cause by own mind as said by a mystic.
Those spirits are actually human spirit....those animals were human soul too
@@thanu-go1ts In a sense you're right.
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
Nandri Nandri💙💥🙏
Appo,matra uyirinam ellam eppadi?
Mentally challenged people udaya Anmhavin nillai ena ? Please tell me bro
நிதிலன் வாசியோகம் மாதவிடாய் அப்போ செய்யலாமா பதில் சொல்லுங்க 🙏🙏🙏🙏
Nandri🎉
Bro before we born we do were we was,after death same we will not come to know we're we r
Ayya please do video about mathematics or Indian mathematics.🙏🙏🙏
Mikka Nandri
Appo anmavala murugan alladhu shivan kadavulai parka mudiyadha. Num munnorgal like kripananda variyar, thyagarajar kadavulai parthathaga solvadu eppadi
The most asked question by many pple are this... 👍
When it is said that noble thoughts reach a higher level
What happens with God OCD
n thought intrusion
Where can one buy genuine Rudraksham beads ? Pepper corn size. Thank you
Today's video was on 🔥🙌
Bro actor rajesh sir oda recent ah subatomic particle aura related videos parunga athula biophotons yaruku athigama iruko avanga nala avigala paka mudiuma🤠
@@rrwayfarer1786ok, recent days ah paaka mudiyala avaroda videos ah.....!! Let me c
@@Prince_of_all_Saiyans it's not too recent six months irukum bro. Must watch that
@@rrwayfarer1786 by the way thanks for the suggestion..!! ,🙌👍
Appo Garuda puranam apdina enna athula soltra panishment la poiya
Same thing..... Enakum😢😢😢
சிறப்பு
Hey onnum theriyama pesathappa niii...12 years seivina vachu yennota character eh maari suya puththi vela seiyyama, padatha kastam, avamanam,kittaththatta paithiyam maari irunthen,odampula kittathatta 12 viyathi irukkumnu nenachen but, scan yetutha onnume illainu thaan solluvaanga.... Antha 12 yearsm yen odampu yeppome weight ah thaan irukkum.. Yen odampa naan thukkittu natakkara maariye irukkum... Antha peiga ponathuku aprm thaan yennota odampu weight illama irunthathu... Athukum yenaku seivina thaan vachurukkaanga pei thaan yennoda odampula irukkuthunu 12 years aprm yennota odampu vittu ponathuku aprm thaan therunchathu.. Unakkum yaarachum pilli suniyam, seivina vachchathaan therium..
Very sad to know your bad experience sister.. don't worry...pray the almighty please 🙏🌹
@@alaguthevarpadmanaban4274 நான் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன். காரணம், கணக்கன்பட்டி கோவிலுக்கு ஒருமுறை சென்று அங்கு ஒரு இரவு தங்குங்கள் கண்டிப்பாக உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தாலும் சீக்கிரமாக சரியாகும் என்று ஒரு சிலர் சொன்னார்கள். ஒரு இறந்த மனிதரை நான் வணங்க வேண்டுமா என்று மனதில் நினைத்துக் கொண்டு, சுத்தமாகவே நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தேன் அந்த கோவிலுக்கு செல்லும் வரையிலும். என்னதான் பல பேர் சொன்னாலும்கூட, ஒரு மனிதரை நான் நம்ப கூடாது நான் எப்பொழுதும் வணங்குகின்ற முருகனை மட்டுமே கும்பிட வேண்டும் என்று அங்கு சென்றும்கூட நினைத்தேன். ஆனால், நான் காலையில் எழுந்திருக்கும் பொழுது என் மனமும் உடலும் மிகவும் நன்றாக ஒரு உணர்வை உணர்ந்தது. இருந்தாலும், அப்பொழுது சரியாக அந்த உணர்வுகளை நான் கண்டுகொள்ளவில்லை. காரணம், எனக்கு என்ன பிரச்சனை இருந்தது என்று நான் அறியாமல் இருந்தேன். ஆனால், நான் வீட்டிற்கு வந்த பிறகுதான், என் கனவுகளின் மூலமாகத்தான் எனக்கு என்ன பிரச்சனை இருந்தது, யாரால் இருந்தது, எப்படி சரியாயிற்று என்று அனைத்தையும் அந்த கணக்கன்பட்டி சாமி எனக்கு காட்டினார். ஒரே இரவில் என்னுடைய 12 வருட கால வேதனைகளை குணமாக்கிவிட்டார் என்று புரிந்து கொண்டேன். அதன்பிறகுதான், அவருடைய சக்தியை புரிந்து கொண்டேன். அவர் முருகனின் பக்தராக இருந்து சாமி ஆனவர் மட்டும் அல்ல. அவரை முருகனின் மறு உருவமாகவே நான் நினைக்கத் தொடங்கினேன்.
Thambi can they seen any other souls? Who's soul this? What happened him?
Neenga sollaratha paatha namma ellarumay pei than pola😜😂
Thanks🌹🌹🌹🙏🙏🙏
super informative bro🙏 thank you so much🙏
Ereevaa saranam 🙏
Thanks nithilan 🙏
U r best in what u r
9:34 H
Super brother
Bro 3 month munadi en kanavil vanthathu appadiye eppa nadathiruku eppadi riply pannuga
Very good
நித்திலன் சார் யார் அந்த குரு? எல்லா ஆன்மாக்களுக்கும் ஒரே குருவா? .அவார் எப்படி இருப்பார்?. முனிவர் போல இருப்பாரா? என்பதை விளக்கவும்.
உலகின் உள்ள அனைத்து உயிர் களும் குரு அவரவர் அவர்களின் உயிரே குரு எல்லா உயிரிடத்திலும் ஞானமும் நல்ல குணங்களும் உள்ளது .இது பொதுவான கருத்து. ஆனால் ஒரு குரு உண்டு
Bro yenakku oru doubt irukku,iranthavanga thirumba pirantha athey namela pirappangala
Irukkalam illai rendukum vaipirukku
பேய் இருந்தா என்ன இல்லாட்டி என்ன அதான் ஊரை சுற்றி இரும்பு கம்பியால் கட்டி வெச்சு இருக்கம்ல பேய் கரண்ட் கம்பிய தான்டி ஏரியாக்குள்ள வராது
Climax was awesome,
Sorry brother i can't control my laugh during current pochu.
Unmithan . bro.
வணக்கம் நித்திலன்🙂🙏
Om shree sairam
Soul mate
Nithilan if everyone wants to pay back their karma to other,then who started it first?
It's like a life chain, e.g.you did karma to me,next birth I will do to you.And the following birth your will do to me.When it will stop🤔😐
👍🏼
Nethil pattai kaluthil Kottai
Jaaai Hindhuthuvaaaa
Podaaa
என்னுடைய 13 வயதில் பேயை நேரில் பார்த்திருக்கிறேன்
Epadi enge 😢😢😢
அண்ணா தற்கொலை செய்து கொண்டாவர்கள் அவர்கள் ஆன்மா என்ன ஆகும் ? அண்ணா
ஒன்றும் இல்லைங்க உடலுடன் இருக்கும் போது என்ன கஷ்டம் படுகிறோம் அதேதான் உடல் இல்லாமல் பலநூறு மடங்கு துன்பம் இருக்கும் வாழும் காலத்தில் பல நன்மைகள் செய்து பலருடைய நல்வாழ்த்துகள் பெற்றால் நம் முன் ஜென்ம கர்மாகக்கள் குறைந்தால் மகான்களின் தொடர்பு கிடைக்க வாய்ப்புள்ளது அதை பயன்படுத்தி வாழ்க்கை யில் பிறவி சங்கிலி அருக்க முடியும் சொர்க்கம் என்கிற முக்தி நிலையை அடைய முடியும் அது இல்லாமல் எத்தனை கோவில் எத்தனை சாமி கும்பிட்டாலும் முக்தி அடையவே முடியாது மெய்யான ஒரு குரு கிடைத்தால் மட்டுமே பிறவி பிணி நீங்கும் நன்றி🙏
Climax🤣😬
Ivlo pesringa nenga pesuringa neenga experience panirukingala thevayilama poiya pesringa Unga Qualification enna idhellam pesringa indha videolam time wast..
Hello athu personal ungaluku anupavam illa avungaluku iruku avlo than
If i never seen ghost I would never beleive this video