இறந்த பின் Multiverse க்கு செல்லும் உயிர்? | Life after Death in the Multiverse? | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025
  • Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #multiverse #afterdeath #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.

ความคิดเห็น • 994

  • @MrGKTamil
    @MrGKTamil  ปีที่แล้ว +54

    Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @praveeenkumars5691
      @praveeenkumars5691 ปีที่แล้ว +2

      Life is like a game after death restart will happen, as explained by you could be another universe or another instance of a game

    • @ITX635
      @ITX635 ปีที่แล้ว +2

      there is no god

    • @rajeshpriyakavinkhugan5263
      @rajeshpriyakavinkhugan5263 ปีที่แล้ว +1

      இதை தான் நம் முன்னோர்கள் அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது அப்படினு அப்பவே சொன்னாங்க😂

    • @ALAN-ALAN1997
      @ALAN-ALAN1997 ปีที่แล้ว +1

      Need more topic about universe , brain , time travel and death

    • @ITX635
      @ITX635 ปีที่แล้ว +1

      @@abdulrajak1577 there is no god

  • @wisdomtechtamil2195
    @wisdomtechtamil2195 ปีที่แล้ว +9

    51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
    1 கொரிந்தியர் 15

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts ปีที่แล้ว +273

    Semma topic 👍🏻
    Quantum world , பிரபஞ்சம்,பிறப்பு,இறப்பு இத பற்றி அதிகமா சிந்திக்கும் போது நான் என்கிற ego காணாமல் போய் விடுகிறது

    • @aravindaustin5412
      @aravindaustin5412 ปีที่แล้ว +9

      Exactly 💯

    • @navi-godofdemons6268
      @navi-godofdemons6268 ปีที่แล้ว +3

      Ego is a kind of madness i guess ! It will stop you from showing kindness! So, you may develop your character first lol. 🙂 Inspite of this, i may respect your comment!

    • @ItsGowthamRaj
      @ItsGowthamRaj ปีที่แล้ว +3

      Akka neenga madan gowri and mr gk videos channel la Naraya comment pani irukinga...

    • @navi-godofdemons6268
      @navi-godofdemons6268 ปีที่แล้ว +2

      @@ItsGowthamRaj 😂🤣😂🤣

    • @Sridharan.S
      @Sridharan.S ปีที่แล้ว +1

      Your creativity is awesome (miniature videos)

  • @Anonymous12310
    @Anonymous12310 ปีที่แล้ว +504

    Enna anna ivlo periya topic-a ivlo simple-a mudichittinga 😢 we want part 2 anna 😁✌🏻

  • @rahamathulla1431
    @rahamathulla1431 ปีที่แล้ว +7

    அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். "எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.
    திருக்குர்ஆன் 36:78
    "முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்'' என்று கூறுவீராக!
    திருக்குர்ஆன் 36:79

  • @pvn7499
    @pvn7499 ปีที่แล้ว +10

    அறிவியல் அறிஞர் அல்லது டாக்டர் சொன்னால் அது முட்டாள்தனம் என்றாலும் அதற்கு Decent ஆக "Thesis" , "Hypothesis".. ஒரு வேளை எதிர்காலத்தில் நிரூபிக்கலாம்.. ஆனால் அதேயே மதங்கள் சொன்னால் அது மூட நம்பிக்கை என்று சொல்வீர்கள்..😅😅 என்னய்யா உங்க நியாயம்.. நான் சொல்ல வருவது, மதங்களை போல் தான் இது போன்ற அறிவியல் விளக்கங்களும் இருக்கிறது... அது புரியாமல் மக்கள் அறிவியலாளர்கள் சொல்லும் எல்லாவற்றயும் மூட தனமாக உண்மை என்று நம்புகிறார்கள்...

    • @nithishm9618
      @nithishm9618 ปีที่แล้ว +1

      Yeah if we decided to accept or atleat acknowledge these kind of hypothesis then we should also acknowledge religious stuffs and goast stuffs,
      In my perspective we shouldn't acknowledge both, if they are trying to prove this then we can encourage them but of they just said it and because he is scientist we should not accept

  • @yasarrak3091
    @yasarrak3091 ปีที่แล้ว +28

    வானத்திலிருந்து பூமி வரை காரியங்களை அவனே நிர்வகிக்கிறான். அது ஒரு நாளில் அவனிடம் மேலேறிச் செல்லும். அது நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள் அளவுடையது.
    [அல்குர்ஆன் 32:5]

    • @mthenappan
      @mthenappan 2 หลายเดือนก่อน +2

      ANBE SHIVAM, AVANANDRI ORU ANUVUM ASAIYAATHU.

  • @springtheyounger7560
    @springtheyounger7560 ปีที่แล้ว +5

    இது ஒரு hypothesis மட்டுமே.. விலங்குகள் மற்றும் பறவைகளின் consciousnessக்கு இதை விரிவு படுத்தி, மனிதனைப் போல மற்ற விலங்குகளும் Multiverseஇல் இருந்து கொண்டு பூமியில் தங்களது உடலை operate செய்கின்றனவா..

  • @rahamathulla1431
    @rahamathulla1431 ปีที่แล้ว +7

    இறந்தோரை நாமே உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும், அவர்களது அடிச்சுவடுகளையும் பதிவு செய்கிறோம். ஒவ்வொரு பொருளையும் தெளிவான ஏட்டில்
    வரையறுத்து உள்ளோம்.
    திருக்குர்ஆன் 36:12

  • @rahamathulla1431
    @rahamathulla1431 ปีที่แล้ว +6

    அவனே உங்களுக்கு உயிர் கொடுத்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
    திருக்குர்ஆன் 22:66

  • @farookvlogs1168
    @farookvlogs1168 ปีที่แล้ว +3

    வேத நூல்கள் இதைத்தான் தெளிவுபடுத்துகின்றது.. குறிப்பாக குர்ஆனில் அனைத்து இடங்களிலும் வானங்கள் என்று பன்முக சொல்லை அல்லாஹ் பயன்படுத்தி இருப்பான் .. ஒரு வானம் என்பது ஒரு பிரபஞ்சத்தை குறிக்கும் சொல்லாக இருக்கும்.. இப்படியாக வானங்கள் என்ற சொல்லுக்கு பல பிரபஞ்சத்தை குறிக்கும். சொர்க்கம், நரகம், இறைவன் வீற்றிருக்கும் இடம் .. இப்படி பல பிரபஞ்சத்தை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்து உள்ளான்.

  • @vpsjag
    @vpsjag ปีที่แล้ว +20

    55. இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.
    திருக்குர்ஆன் 20:55

    • @buhardeenrumaisha4966
      @buhardeenrumaisha4966 ปีที่แล้ว +3

      Subhanallah
      Evvalavu periya unmaiyai evvalavu thulliyama quran solli iruku

  • @rahamathulla1431
    @rahamathulla1431 ปีที่แล้ว +7

    "மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப்படுவீர்கள்'' என்று நீர் கூறினால் "இது தெளிவான சூனியமே அன்றி வேறில்லை''
    என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.
    திருக்குர்ஆன் 11:7

  • @gurua286
    @gurua286 ปีที่แล้ว +9

    அருமை தலைவா ... இரண்டாம் உலகம் னு ஒரு படம் நீங்க சொல்ற கான்செப்ட் தான்..அந்த படம் ப்ளாப்...ஆனா அப்பவே அந்த படத்த தூக்கி கொண்டாடின நான்.நீங்க சொல்ரது நூறு சதவீதம் உண்மை.எங்க அப்பா இந்த பூமியில் செத்து நாளு வருசம் ஆச்சு.நான் இரவில் தூங்கும் போது கனவின் வாயிலாக வேறு ஒரு உலகத்திற்கு செல்வேன்.அப்பா ஓட வாரத்தில் நாளு அல்லது ஐந்து முறை பேசுவேன்.என்ன ஒரு வினோதம் னா இங்க இருக்க எல்லா மனுசங்களும் அங்கயும் இருக்காங்க.நா சொல்ரது உருட்டு இல்ல சத்தியம் சொல்ரேன் நம்புனா நம்புங்க.

    • @kannan7500
      @kannan7500 ปีที่แล้ว +1

      Nee solradhu unmaya irukalam aana irandam ulagatha apave thooki kondadinenu solra paaru 😅😅😅 adhudhan periya uruttu.. adhellam oru padam adhu fan vera😂

    • @gurua286
      @gurua286 ปีที่แล้ว

      @@kannan7500 உருட்டல் இல்லை.உங்க மூளை சின்னதா இருக்கும் கொஞ்சம் விரிவு செய்து பாருங்கள்.நான் அந்த படத்த குறைஞ்சது 1000 தடவ பாத்துட்டேன்.உன்கிட்ட உருட்டி எனக்கு ஒன்னும் வரப்போறதுல.உங்கள மாதிரி குறுமூளை குறுமனம் கொண்ட ஆட்களுக்கு எது சொன்னாலும் புரிஞ்சுக்கவோ உணரவோ முடியாது.ஏன்னா நீங்க 5 அறிவு ல இருந்து இன்னும் வளரவில்லை

  • @rahamathulla1431
    @rahamathulla1431 ปีที่แล้ว +7

    மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும்,
    பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும்,
    பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம்.
    நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம்.
    பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் நீங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர்.
    திருக்குர்ஆன் 22:5

  • @rahamathulla1431
    @rahamathulla1431 ปีที่แล้ว +4

    அவனே உங்களைக் களிமண்ணால் படைத்தான். பின்னர் (மரணத்திற்கான) காலக்கெடுவை நிர்ணயித்தான். (திரும்ப உயிர்ப்பிக்கப்படுவதற்கு) குறிப்பிட்ட மற்றொரு காலக்கெடுவும் அவனிடத்தில் உள்ளது. பின்னரும் நீங்கள் சந்தேகப்படுகின்றீர்கள்!
    திருக்குர்ஆன் 6:2

  • @rahamathulla1431
    @rahamathulla1431 ปีที่แล้ว +26

    "நாங்கள் எலும்புகளாகி மக்கிப் போன பின் புதுப் படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று அவர்கள் கேட்கின்றனர்.
    திருக்குர்ஆன் 17:49
    "கல்லாகவோ, இரும்பாகவோ, அல்லது உங்கள் உள்ளங்களில் பெரிதாகத் தோன்றும் ஒரு படைப்பாகவோ ஆகுங்கள்!'' (எப்படி ஆனாலும் உயிர்ப்பிப்பான்) என்று கூறுவீராக! "எங்களை எவன் மீண்டும் படைப்பான்?'' என்று அவர்கள் கேட்கின்றனர். "முதல் தடவை உங்களை யார் படைத்தானோ அவன் (மீண்டும் படைப்பான்)'' என்று கூறுவீராக!
    திருக்குர்ஆன் 17:51

    • @aravinthdavid8837
      @aravinthdavid8837 ปีที่แล้ว

      Appa naama irantha return time travel maari meendu namma amma vaithileyea birappoma?

    • @musaddiq7874
      @musaddiq7874 ปีที่แล้ว +2

      @@aravinthdavid8837 ...kadavul oruvan avan thevaigal atravan ....avan peravum illai ...perappadavum illai ...avanukku nigaraaga yaarum illa...

    • @musaddiq7874
      @musaddiq7874 ปีที่แล้ว +1

      @@aravinthdavid8837 quran...chapter 56

    • @musaddiq7874
      @musaddiq7874 ปีที่แล้ว +1

      @@aravinthdavid8837 Qur'an chapter 75

    • @musaddiq7874
      @musaddiq7874 ปีที่แล้ว +1

      @@aravinthdavid8837 Qur'an chapter 112 ...see

  • @rahamathulla1431
    @rahamathulla1431 ปีที่แล้ว +29

    உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக!
    திருக்குர்ஆன் 17:85

    • @Kingleo910
      @Kingleo910 ปีที่แล้ว +2

      Subahanallah 💓

    • @lesner66
      @lesner66 ปีที่แล้ว +3

      No need

    • @buhardeenrumaisha4966
      @buhardeenrumaisha4966 ปีที่แล้ว +2

      Subhanallah

    • @leomedia2778
      @leomedia2778 ปีที่แล้ว

      அனைத்து மதத்திலும் பிற உயிர்களை பலி இடுவது எதற்கு புரியாத புதிர் அல்ஹா எற்று கொள்வார்யாக 😭

  • @9710406859
    @9710406859 ปีที่แล้ว +14

    எனக்கும் இது போன்ற சிந்தனைகள் மற்றும் உணர்வுகள் தோன்றும். மூன்று வருடங்களுக்கு முன் என் அம்மா மற்றும் தங்கையின் இறப்பிற்குப் பின்னர் என் மனம் கற்பனை செய்துக் கொண்ட ஒரு உண்மை.

    • @Karthikeyanra
      @Karthikeyanra ปีที่แล้ว +1

      இதுவும் கடந்து போகும்..

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட ปีที่แล้ว +9

    ஐரோப்பியன் யாராவது விஞ்ஞானம் என்ற பெயரில் சொல்லிவிட்டால், அதற்காக ஒரு பதிவையே போடும் தாங்கள்;
    இதற்கு முன் இது போன்ற கருத்துக்களை கிண்டலடித்தது நினைவில் இருக்கிறதா!
    ஏன் இந்த முரண்பாடு??

    • @sundarvadivelu8798
      @sundarvadivelu8798 ปีที่แล้ว +3

      ஐயா இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கின்ற ஒவ்வொரு விஷயத்திற்கும் கண்டிப்பாக ஒரு காரணம் உள்ளது இங்கு இருப்பதை போல கண்டிப்பாக வேறு ஒரு உலகம் இருக்க கண்டிப்பாக வாய்ப்பு

  • @_Quran_Sunnah_
    @_Quran_Sunnah_ ปีที่แล้ว +3

    وَهُوَ الَّذِىْۤ اَحْيَاكُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ‌ اِنَّ الْاِنْسَانَ لَـكَفُوْرٌ‏
    இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
    (அல்குர்ஆன் : 22:66)

  • @francisxavier6018
    @francisxavier6018 ปีที่แล้ว +3

    பிரமாதம், அருமையான பதிவு, என்னுடைய ஒரு நிகழ்ச்சி நான் என் குழந்தை, மனைவி பைக் ல போகும் போது திடிர்னு ஒரு எச்சரிக்கய் குரல் வந்து இப்போ நீங்கள் கிழே விழபோறீங்கனு சொல்லுச்சு அடுத்த 5 நிமிடம் தான் எங்கள் வண்டி நிலை தடுமாறி எதிர்பாராமல் நாங்கள் எல்லாம் விழுந்து விட்டோம், இறைவன் அருளால் எங்களுக்கு பெரிய அசம்பாவீதம் ஆகவில்லை, இது எப்படி நடக்கிறது னு தெரியல

  • @VANAKKAM_TAMIL_243
    @VANAKKAM_TAMIL_243 ปีที่แล้ว +2

    இதையே மத போதகரோ ஜோசியக்காரோ சொன்னால் "என்னென்ன சொல்றான் பாருங்க, கம்பி‌ கட்டுற கதையெல்லாம்‌ சொல்றான் பாருங்க"னு சொல்லுவோம், அதுவே நன்றாக படித்த சயின்டிஸ்ட் சொன்னா நம்ப வேண்டிய கட்டாயத்துல இருக்கோம் என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்..
    நிறைய ஆச்சர்யங்களை‌ பார்க்கும் போது கடவுள்னு ஒருத்தன் இருக்கான்னு தோணுது, ஆனா உலகத்துல கேவலமான ஜென்மங்கள் நல்லா வாழ்றத பார்த்தா கடவுள் ஏன் நேர்மையில்லாதவனா இருக்கான்-னும் தோணுது.. 😌😌😌

  • @devadasan5346
    @devadasan5346 ปีที่แล้ว +85

    பாஸ் நான் 2010 ல பைக் ஆக்ஸ்ஸிடன்ட் ஆகி 3 மணி நேரம் கழித்து எழுந்தேன் கிட்டதட்ட 13 வருஷமா என்னோட அப்பா அம்மா அப்புறம் என் நண்பர்கள் எல்லாமே கொஞ்சம் different ஆ தெரியுறாங்க இந்த சந்தேகம் ரொம்ப நாள் இருக்கு

    • @legendsarc428
      @legendsarc428 ปีที่แล้ว +1

      enna solreenga bro nijamava

    • @sksoccerlife7928
      @sksoccerlife7928 ปีที่แล้ว +1

      Bro unmayava bro

    • @ebhugnaanapragaasan9204
      @ebhugnaanapragaasan9204 ปีที่แล้ว +8

      இது அடிபடுவதால் ஏற்படும் அதிர்ச்சி! ஓமியோபதியில் இதற்கு நல்ல மருந்து உண்டு. இதற்கும் திருவாளர் GK சொன்னதற்கும் தொடர்பில்லை. குழப்பிக் கொள்ளாதீர்கள் நண்பரே!

    • @ramkrishh
      @ramkrishh ปีที่แล้ว +7

      நீங்க இப்ப இருக்கீங்கலா
      .

    • @gvgokul2735
      @gvgokul2735 ปีที่แล้ว +3

      @@ramkrishh bro😂

  • @kameelaslam7881
    @kameelaslam7881 ปีที่แล้ว +4

    Al Quran says
    It is Allāh Who takes away the souls (Wafat) at the time of their death, and those that die not during their sleep. He keeps those (souls) for which He has ordained death and sends the rest for a term appointed.
    உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதைக் குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. 39:42
    39: 42
    اَللّٰهُ يَتَوَفَّى الْاَنْفُسَ حِيْنَ مَوْتِهَا وَالَّتِىْ لَمْ تَمُتْ فِىْ مَنَامِهَا‌ ۚ فَيُمْسِكُ الَّتِىْ قَضٰى عَلَيْهَا الْمَوْتَ وَ يُرْسِلُ الْاُخْرٰٓى اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏ 
    Islam says this everything.
    The state how we die same way we wake. eg: if we die while prostrate to god we wake up same way

  • @abuthahirksm
    @abuthahirksm ปีที่แล้ว +9

    எல்லாம் இறைவன் செயல் ❤

  • @tonystark18025
    @tonystark18025 ปีที่แล้ว +32

    அறிவியல் அற்புதம் தான் அண்ணா இந்த உணர்வு பற்றி நான் நிறைய முறை யோசித்து இருக்கிறேன் இப்போது அதற்கு ஒரு நல்ல தகவல்❤❤

  • @karthikking2511
    @karthikking2511 ปีที่แล้ว +15

    ரொம்ப நாளா என் மண்டைல ஓடிட்டு இருந்த விஷயத்த ஒருத்தர் அப்படியே ஒரு hypothesesஆ சொன்னாருன்னு கேக்க ரொம்ப சந்தோசமா இருக்கு. Universe trying to say something to us.😮

    • @qksch
      @qksch หลายเดือนก่อน +1

      உண்மையாகவே இதைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால், திருக்குர்னில் சொல்லப்பட்டு இருக்கும் இதே பொருள் தரும் கருத்தையும் அறிந்து கொண்டால் முழுமையான தெளிவு கிடைக்கும்.

    • @karthikking2511
      @karthikking2511 หลายเดือนก่อน +1

      @qksch I prefer science book 📚

  • @sangapechu
    @sangapechu ปีที่แล้ว +4

    "அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை
    அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை
    அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு
    அறைகின் றனமறை ஈறுகள் தாமே." 4
    இதைத்தான் திருமூலர் பாடியுள்ளார் Consciousness என்பது அறிவுதான்

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 ปีที่แล้ว +14

    இதை தானே புராணங்கள் சொல்கிறது. ஆன்மாவுக்கு அழிவில்லை. இறந்தவுடன் ஆன்மா வெளியேறும். ஆன்மாவுக்கு அழிவில்லை.அட பாவிகளா இதையே இப்பதான் கண்டுபிடிக்கிறீங்களா?

    • @puviyarasanp9767
      @puviyarasanp9767 ปีที่แล้ว +2

      Innum confirm agala

    • @selva3266
      @selva3266 ปีที่แล้ว +1

      Just theory ah than solranga bro, udane ippadi vanthurathinga, innum onnum proof agala.

    • @musaddiq7874
      @musaddiq7874 ปีที่แล้ว

      @@selva3266 but this true 💯👆

  • @senthilraj4951
    @senthilraj4951 ปีที่แล้ว +18

    நன்றி mr gk .வேதாத்திரி மகரிஷி அவர்கள் இதை பல வருடங்களுக்கு முன்பே கூறிஉள்ளார்

    • @raakeshnprakash
      @raakeshnprakash ปีที่แล้ว +3

      Vethathri Ayya was a great personality. I have read his book, "Mana Vala Kalai" long ago.

  • @rahamathulla1431
    @rahamathulla1431 ปีที่แล้ว +4

    "நமது இந்த உலக வாழ்வு தவிர வேறு வாழ்க்கை கிடையாது. நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.
    திருக்குர்ஆன் 6:29
    செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.
    திருக்குர்ஆன் 6:36

  • @arunbalaji9353
    @arunbalaji9353 ปีที่แล้ว +2

    5:05 ithula sollarathu முழுக்க முழுக்க உண்மை நானும் இத தான் பீல் panni ந sollaren frnds ta but avangaluku புரியல அதனால தான் future la nadakara possibilities theriyum and சிலர் sollarathu எல்லாம் nadakum னு solluvanga la athellam இந்த sence than avangaluku தூண்டும்

  • @mohamedabith6762
    @mohamedabith6762 ปีที่แล้ว +35

    Seems Science is leading to what religion is saying ... Life after death nu religion sonnappo mock pannaanga ippo adhuve oru research topic ah vandhu nikkudh ,Kadaisila iraivan irukkaanu science ah vache prove pannuvanga ... Idhellam kekkumbodhu irainambikkai innum adhigamaagudh ❤️

    • @azrynizam2137
      @azrynizam2137 ปีที่แล้ว +3

      True fact. ❤

    • @gokulrathnam3110
      @gokulrathnam3110 ปีที่แล้ว +8

      Iraivan irukaru Ana religion illa avar endha prophetum anupala

    • @my_life_with_quran7446
      @my_life_with_quran7446 ปีที่แล้ว +4

      வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும்
      (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா?
      அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?
      [அல்குர்ஆன் 21:30]

    • @abdulkareem93390
      @abdulkareem93390 ปีที่แล้ว +1

      You got my word 👍

    • @seyedibrahim6662
      @seyedibrahim6662 ปีที่แล้ว

      ​@@my_life_with_quran7446 ❤

  • @vpsjag
    @vpsjag ปีที่แล้ว +2

    66. அவனே உங்களுக்கு உயிர் கொடுத்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
    திருக்குர்ஆன் 22:66

  • @CAcinemass
    @CAcinemass ปีที่แล้ว +25

    ஆன்மீகத்தில் இருந்து தவம் செய்பவர்களுக்கு மட்டுமே... அண்டம் பிண்டம் பற்றி உண்மையை உணரவும் அறியவும் முடியும் அந்த சிவத்தின் அருளால் ❤️✨️.. Where the science end, The spirituality begins 😎.. I'm a spiritual person nd i feel some unbelievable things through தவம் 🙏. God is everywhere... சிவாய நம🙏⚡️

    • @agilammovies12
      @agilammovies12 ปีที่แล้ว +1

      Ture

    • @kumarankumaran6279
      @kumarankumaran6279 ปีที่แล้ว +1

      அருள் சிவநெறி சார் அருட்பெருநிலை வாழ் அருட்சிவபதியாம் அருட்பெருஞ்சோதி. ஒரே தலைமை இறைவன் அருட்சிவம்.அவர் அருட்பெருஞ்சோதி வடிவத்தில் ஓங்கி வளர்ந்து கொண்டே இருக்கிறார். வள்ளலார் சொற்பொழிவுகள் கேளுங்கள். அனைத்தும் உணருங்கள்.

    • @randybhai1015
      @randybhai1015 ปีที่แล้ว

      Only faith in science..1% to God..

    • @m.dhandapanivijay
      @m.dhandapanivijay ปีที่แล้ว

      Super

    • @Habeeb_M
      @Habeeb_M 8 หลายเดือนก่อน +1

      Anbe Sivam!

  • @sriramr1981
    @sriramr1981 ปีที่แล้ว +2

    எளிமயான விளக்கம் 😊. நன்றிகள் சார்🎉

  • @aswinastro
    @aswinastro ปีที่แล้ว +4

    Yenna boss, atma pathi pesi adhu yeppadi scientifically false nu solli kalaippinnu parthen, aana neenga yennomo sci-fi film padam partha effect kodukkuringa. But glad to see that our consciousness get transferred somewhere. At least, our knowledge or the lack of it gets transferred elsewhere post our death. Great video!

  • @BalaMurugan-sz7bf
    @BalaMurugan-sz7bf ปีที่แล้ว +51

    It seems modern physics and advaita vedanta/buddha are saying same about the consciousness.
    I expect Mr.Gk make one comparison video as part-2👍

  • @nethajikumar3543
    @nethajikumar3543 ปีที่แล้ว +14

    (அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் உள்ளது) என்று சித்தர்கள் பற்றி படிக்கும்போது படித்த ஞாபகம். சித்தர் பற்றி உங்கள் கருத்து என்ன

  • @moorthi_SS
    @moorthi_SS ปีที่แล้ว +4

    அண்ணே எக்ஸாம் க்கு படிக்கிறேன்.. ஓரு கேள்வி.. காலையில்.. 5 மணிக்கு என்திருச்சா அறிவாளி.., 6 மணிக்கு என்திருச்சா மனிதன், 8 மணிக்கு என்திருச்சா எருமை ன்னு சொல்லறாங்க 😌 அது ஏன் இப்படி சொல்லறாங்க

  • @gopinathan2095
    @gopinathan2095 ปีที่แล้ว +14

    அமானுஷ்யம் சொன்னால் மூட நம்பிக்கை, குவாண்டம் என்று பேசினால் அது science என்பது போல் உள்ளது.

    • @dhilipsrihari3098
      @dhilipsrihari3098 ปีที่แล้ว +2

      Mooda nambikai kum hypothesis Kum periya difference illa,kadavula sarndhu varudhu mooda nambikai ,ariviyal saarndhu varadhu hypothesis,proof vara varaikum ,rendum enna enna solra parunga dha

  • @Captain_Jack-2908
    @Captain_Jack-2908 ปีที่แล้ว +7

    Enakum namma iranthathuku apro enna aagum nu therinjukanum thonum
    Apdi yosikumbothu enaku thonuna visayatha soldren
    Ippo namma night thoongurom
    Thoongumbothu oru sila time dream varum oru sila time dream varathu
    Dream varaatha appo la night kanna moodi morning mulikara oru feel tha irukum
    Oru vela namma morning mulikama poita epdi irukumo apditha namma death irukum nu enaku thonum

  • @karthikeyannb9697
    @karthikeyannb9697 ปีที่แล้ว +3

    இதை தன் ஆத்மா உடல் என் பிரித்து ஆன்மிகத்தில் சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் சொல்லும் 5த் dimension thaan sutchama உலகம். இறந்த பின் அங்கு தன் செல்கிறோம். Ref: autobiography of Yogi..

  • @imyourtime7881
    @imyourtime7881 ปีที่แล้ว +3

    இதைத்தான் இறைவன் சொல்கின்றான்
    உங்களுக்கு மெளத்தையும் ஹயாத்தையும் வைத்திருக்கின்றோம்
    (மனிதனின் மறுமை வாழ்வைபற்றி)

  • @euMMagic
    @euMMagic ปีที่แล้ว +12

    Hi Mr.GK, i recently started watching your videos and all are super cool.....Since you have started including topics of multiverse / Life after death etc....which are very curious topics of interests to all viewers including me. Similarly, I also regularly watch the youtube channel of PraveenMohan who does documentary type of videos on our ancient temples and the try to reveal interesting facts about our ancient technology and culture. I always wanted your both guys to collab as both of you are talking from the science and technology point on various factors. Or if you can talk on the topic of the inscriptions found in ancient temples which actually are an encyclopedia packed with ancient or futuristic technology carved on stones/pillars to be read by the future generations to come...

  • @mevijayakanth5607
    @mevijayakanth5607 ปีที่แล้ว +3

    இந்த தகவல்களை வெவ்வேறு தருணங்களில் மகரிஷி ரமணர் மற்றும் குரு ஓஷோ அவர்களும் ஆராய்ந்து இந்த தகவல்கள் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.. இவற்றைப் புரிந்து கொண்டு மேலும் மேலும் நாம் உள்நோக்கி தியானிக்க அந்த அனுபவத்தை பெறலாம்.

  • @salahaddin4383
    @salahaddin4383 ปีที่แล้ว +33

    அறிவின் எல்லை முடிவுபெறும் இடத்திலிருந்துதான் உண்மையான ஆன்மீகம் துவங்குகிறது.
    Keep it up and go to up

    • @asanmohamed3875
      @asanmohamed3875 ปีที่แล้ว

      அறிவியலையும் ஆன்மீகத்தையும் பிரித்து பார்ப்பதே தவறான கூற்று

  • @meganathankrishnak9942
    @meganathankrishnak9942 ปีที่แล้ว +1

    உண்மையில் அருமை ப்ரோ தொடரட்டும் உங்கள் சேவை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @akashr5523
    @akashr5523 ปีที่แล้ว +5

    Patthadhu patthadhu innum niraya information sollunga idha patthi ,part 2 venum anna please ❤🙏

  • @gopikrish8099
    @gopikrish8099 ปีที่แล้ว +4

    7:27 ஆக அவங்ககிட்ட வாங்குனா காசுக்கு அங்கொரு குத்து.. இவங்கிட்ட வாங்குன காசுக்கு இங்கொரு குத்துனு விடீயோவோட கடைசி கருத்து இருக்கு 😂

  • @Aravind-d8r
    @Aravind-d8r ปีที่แล้ว +2

    மேடை பேச்சு அருமை

  • @yousufsheriff8605
    @yousufsheriff8605 ปีที่แล้ว +3

    وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ‏
    மேலும், நிச்சயமாக, நாம்தான் மனிதனைப் படைத்தோம், (நன்மை, தீமை ஆகியவற்றிலிருந்து) அவன் மனம் எதை ஊசலாடச் செய்கிறது (பேசுகிறது) என்பதையும் நாம் நன்கறிவோம், இன்னும், நாம் பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பைவிட அவனுக்கு மிகச்சமீபமாகவே இருக்கின்றோம்.
    (அல்குர்ஆன் : 50:16)
    اَ فَلَمْ يَنْظُرُوْۤا اِلَى السَّمَآءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنٰهَا وَزَ يَّـنّٰهَا وَمَا لَهَا مِنْ فُرُوْجٍ‏
    தங்களுக்கு மேல் (இருக்கும்) வானத்தின் பால், அதனை நாம் எவ்வாறு (ஒரு கட்டுக்கோப்பாக) அமைத்து, அதனை (நட்சத்திரங்களால்) அலங்காரமாக்கி வைத்துள்ளோம் என்பதை அவர்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா? அதில் எத்தகைய வெடிப்புகளும் இல்லை.
    (அல்குர்ஆன் : 50:6)
    قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْاَرْضُ مِنْهُمْ‌ وَعِنْدَنَا كِتٰبٌ حَفِيْظٌ‏
    (இறந்தபின்) அவர்களிலிருந்து (அவர்களின் உடலை எந்த அளவு) பூமி (தின்று) குறைத்திருக்கிறது என்பதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கிறோம், மேலும், (அவர்களின் செயல்கள் பதியப்பட்டு) பாதுகாக்கப்பட்ட புத்தகம் நம்மிடத்தில் இருக்கின்றது.
    (அல்குர்ஆன் : 50:4)

  • @MR.YAAROO....
    @MR.YAAROO.... 11 หลายเดือนก่อน

    Exciting information sir... Thank you.. and hat's off to this channel providing usefull and exciting information ...

  • @Ganeshshanmuganathan
    @Ganeshshanmuganathan ปีที่แล้ว +7

    ஆன்மாவிற்கு அழிவில்லை....

  • @michaeljohnson4251
    @michaeljohnson4251 ปีที่แล้ว +2

    5th Dimension la conscious saa இயங்குகிற ஒன்று மனமாக இருக்கலாம் ..so இறந்த பின்பும் மனம் உயிருன் சென்று விடுகிறது... நினைவுகளுடன் மனம் உயிருடன் ஒன்றாக இருக்கலாம்.. பின்பு மனதில் பதிந்த அனுபவங்களுடன் அடுத்த பிறவியில் பிறக்கலம்.. but இது இப்போ illusion ஆக கருதப்படலாம்...

  • @rajeshpriyakavinkhugan5263
    @rajeshpriyakavinkhugan5263 ปีที่แล้ว +53

    இதை தான் நம் முன்னோர்கள் அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது அப்படினு அப்பவே சொன்னாங்க😂

    • @Sadhana329
      @Sadhana329 ปีที่แล้ว +4

      Exactly Andame pindam.. pindame Andam..

    • @prakashprakash-fi7hr
      @prakashprakash-fi7hr ปีที่แล้ว +5

      Athalam avaru ethuga mattarupa intha kala arivutha unmai antha kala arivu moota nampikkai entru nampum ivargalugu sollungal antru solla patta thuthan intraya arivu

  • @mahendran4143
    @mahendran4143 ปีที่แล้ว +1

    நீங்கள் தியானத்தின் மூலம் மனம் அற்ற நிலைக்கு செல்லுங்கள்., அறிவியலை தாண்டி நிறைய உண்மைகள் தெரியவரும்.

  • @anburosesarangan8335
    @anburosesarangan8335 ปีที่แล้ว +11

    ஒவ்வொரு நாளும் ஒரு கதை
    இதுதான் விஞ்ஞானமா .
    இவையெல்லாம் ஆத்தீகத்தில்
    இருக்கிறது.கடைசியில் நீங்களும் இங்கேதான் வந்து
    நிற்கிறீர்கள்.

    • @Poovizhirajan369
      @Poovizhirajan369 ปีที่แล้ว +3

      புரிந்து கொள்ள முடியாத புதிர் உயிர்

    • @Magigopiudt
      @Magigopiudt ปีที่แล้ว +1

      கருடபுராணம்

    • @selva3266
      @selva3266 ปีที่แล้ว +5

      Bro, science daily improve aguthu, summa onnum theriyama pesathinga

  • @jamesbondtamil
    @jamesbondtamil ปีที่แล้ว +2

    இதை தான் ஜாதககாரர் கள்
    சொன்னார்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு நட்சத்திரம் இருக்கும் அந்த அதிர்வலைகள் அந்த நட்சத்திர குணாதிசயம் அவர் அவர்களுக்கு நடக்கும் என்று
    இப்போ தான் இதயே ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சு இருக்கிங்களா
    இறந்ததுக்கு அப்புறம் என்ன நடக்கும் தெரிஞ்சா யாரும் சாக மாட்டாங்க இயற்கை எவ்வளவு அதிசயம்

  • @loganathank1537
    @loganathank1537 ปีที่แล้ว +6

    கண்ணதாசன் வரிகள் நினைவிற்கு வருகிறது... நான் நிரந்தரமானவன் எனக்கு அழிவில்லை...

  • @BCC_SURIYAKUMARS
    @BCC_SURIYAKUMARS ปีที่แล้ว +1

    Really nice broo... Mt kailash related aa solla padura vishayangalum true aa nu oru video podunga

  • @varunprakash6207
    @varunprakash6207 ปีที่แล้ว +25

    2:33 Neuron 86 Billlons working of brain 3:06 Quantum means micro In brain Microtubules workings with consciousness 5:07 Quantum information goes out of universe ... There is no death after life and human consciousness travel in multiverse by science research

  • @Manikandan_svs
    @Manikandan_svs ปีที่แล้ว +1

    _The Curiosity Maker -Mr. Gk_
    ...Ungaluku mattume porundhakoodiya oru pattam...

  • @வெல்தமிழ்-ம5ஞ
    @வெல்தமிழ்-ம5ஞ ปีที่แล้ว +8

    வந்து கொண்டிருக்கிறான் தலைவன் படிப்படியா நம்ம வழிக்கு😂

  • @eesannandi
    @eesannandi ปีที่แล้ว +1

    சைவ சித்தாந்தத்தில் இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது உயிருக்கு அழிவு கிடையாது உடலுக்கு மட்டும் தான் அழிவு உயிரை கடவுள் படைக்கவுமில்லை உயிரை கடவுள் அழிக்க முடியாது. இன்னும் பல நூற்றாண்டுகள் ஆன பிறகு அறிவியல் உயிரையும் கடவுளையும் பற்றி உண்மையை சொல்லும்

  • @tkresportsff7771
    @tkresportsff7771 ปีที่แล้ว +12

    Na oogala 3 years following pannuran oru heart symbol panupuga anna 💖💓

  • @baraniselvam9597
    @baraniselvam9597 ปีที่แล้ว +2

    வள்ளலார் சொன்னதை ஆய்வு செய்தால் இன்னும் பல வினாக்களுக்கு விடை கிடைக்கும்

  • @rayermuthu5202
    @rayermuthu5202 ปีที่แล้ว +3

    இத தான் நம்ம முன்னோர்கள் நிறைய சொல்லிருக்காங்க sir

  • @mohamedgauase1934
    @mohamedgauase1934 ปีที่แล้ว +2

    6:01 super ❤

  • @sureshramamoorthy1809
    @sureshramamoorthy1809 ปีที่แล้ว +11

    ஒரு Nolen படம் பார்த்த மாதிரி இருந்தது, புரியுது ஆனா, லேசா புரியல !
    நான் செத்த carbonனா மாறுவேன்னு நினைத்தேன் (சுஜாதா guidence), ஆனா வேற universeக்கே போவேன்னா, சவுக்கடி நிச்சயம் தான் போல !!! 😂

    • @johna4641
      @johna4641 ปีที่แล้ว

      Confirm 😂😂😂

    • @Apbk-k5o
      @Apbk-k5o ปีที่แล้ว +5

      வெள்ளக்காரன் சொன்னா accept பண்றது.

  • @sugu6884
    @sugu6884 ปีที่แล้ว +1

    Part 2 poduga very interesting...inu detaila pnugaa

  • @Feed-your-inner-curiousity
    @Feed-your-inner-curiousity ปีที่แล้ว +4

    This is what explained in the bible that our "soul," or "consciousness" travel to multiverse or other world, where you will never experience death. Bible relates this theory of consciousness.

  • @keatheeshraju1114
    @keatheeshraju1114 ปีที่แล้ว +1

    Arumayana padhivu onru anna ❤️❤️❤️

  • @Aaaaaaaaa-i8f
    @Aaaaaaaaa-i8f ปีที่แล้ว +1

    Allahamdhillah ellam pugalam irraivanuke unga video's la romba pudichi irruku ana ninga enga Qur'an padichi parunga pls

  • @josephjeyaprabu4053
    @josephjeyaprabu4053 ปีที่แล้ว +3

    Welcome back thankyou sir

  • @r.b6349
    @r.b6349 ปีที่แล้ว +1

    இதுதான் சத் சித் ஆனந்தம் . நான் யார் என்று ரமண மகரிஷி தேடுதலே.நம்மை நாம் உணர முடியும்.

  • @ragul_
    @ragul_ ปีที่แล้ว +17

    oru vela namma thoongurapo thidirnu sammantham illama vilugura maari kanavu vanthu, illa sagura maari kanvu vanthu enthirikirathellam vera universe la namaku nadanthatha irukumo....since it's a hypothesis it's very interesting....eppayumpola vera level content...keep rocking bro...

    • @frozen._.efx_
      @frozen._.efx_ ปีที่แล้ว +2

      Nanu athan nenachen 😂 maybe irukalam

    • @dineshkumaar4786
      @dineshkumaar4786 ปีที่แล้ว +2

      Idhuvum oru hypothesis dhan bro vera universela nadakura vishayam dhan namaku dreams la varumnu oru hypothesis irukku

    • @nithishispade
      @nithishispade ปีที่แล้ว +1

      Yes..idha pathi doctor strange multiverse of madness la kuda sollirupaga😅..

    • @lesner66
      @lesner66 ปีที่แล้ว

      Intha channel laya அதுக்கு explanation irukku ..

  • @josephkathir
    @josephkathir ปีที่แล้ว +1

    நம்புவதில் சிரமம் உள்ளது, பல கேள்விகளும் உள்ளது

  • @0xgodson119
    @0xgodson119 ปีที่แล้ว +8

    if there is a building, there is a builder, if there is a drawing, there is an artist. what is the scientific possibility for "Nothing created everything"? life is so complex and there is a creator.

    • @mrgoats8474
      @mrgoats8474 ปีที่แล้ว +2

      who created the creator?

    • @jkj6688
      @jkj6688 ปีที่แล้ว

      Who is the creator of the one who created all the Creations!

    • @ProFart.Ayesha_Be_Upon_Him.
      @ProFart.Ayesha_Be_Upon_Him. ปีที่แล้ว +1

      @@mrgoats8474
      Creator is Eternal
      3 Through faith we understand that the worlds were framed by the word of God, so that things which are seen were not made of things which do appear.
      Hebrews 11:3

    • @mrgoats8474
      @mrgoats8474 ปีที่แล้ว

      @@ProFart.Ayesha_Be_Upon_Him. so god is just a faith

    • @ProFart.Ayesha_Be_Upon_Him.
      @ProFart.Ayesha_Be_Upon_Him. ปีที่แล้ว +1

      @@mrgoats8474
      Yes God is a fact
      Eg : Christ

  • @aramudhanvenkatesan5540
    @aramudhanvenkatesan5540 ปีที่แล้ว +2

    நீங்க சொல்றதெல்லாம் கேட்டு இருக்கும்போது எனக்கு எங்கே கேட்ட ஞாபகம் வருது

  • @believeyourself4228
    @believeyourself4228 ปีที่แล้ว +3

    TRAPPIST plannet pathi sollunga brother.
    ..need more info

  • @saravananravindran
    @saravananravindran ปีที่แล้ว

    Good Information

  • @arunmani7215
    @arunmani7215 ปีที่แล้ว +3

    Welcome bro.....😊

  • @priyaarun9388
    @priyaarun9388 ปีที่แล้ว

    Superb brother.. Good information.. Pls do 2nd video..

  • @rafiapple9997
    @rafiapple9997 ปีที่แล้ว +5

    உடல் வேறு உயிர் வேறு, உயிர் எப்போதும் சாகாது அது தமது ஒவ்வொரு உடலையும் ஆட்சி செய்கிறது. அதனுடைய காலம் முடியும் போது அது அல்லாஹ்விடம் மீளும்
    இஸ்லாம் சொல்கிறது❤

  • @samsondhilip7734
    @samsondhilip7734 ปีที่แล้ว +2

    Sir, I understood this topic. But this topic is very interesting. Can you please explain it detail?? Part 2

  • @haranhari2
    @haranhari2 ปีที่แล้ว +4

    If my consciousness connects to all of my minds in the multiverse, where is these consciousness stored? In a common verse connecting all the multiverses. Unimaginable.

  • @Baby_bluevlog
    @Baby_bluevlog ปีที่แล้ว +2

    Mr gk ,super scientific explanation...
    Andaman Nan anuvum Nan...
    Tamilan r much more advanced then with think

  • @siyah1074
    @siyah1074 ปีที่แล้ว +3

    Intha topic patti kelvi pada munname I thought the same thing in the same way.seriously I am shocked after watching this. Without any reason naa yean ipdi yosichenu puriyala. But athe topic unga channel la paakum pothu it made me shocked n confused .I’ve been over thinking about my Amma who is no more.May be adhanala naa ipdi over ah think pannirukalam.😢

  • @gv11
    @gv11 ปีที่แล้ว +2

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ

  • @PriyaDharshini-rm4ot
    @PriyaDharshini-rm4ot ปีที่แล้ว +12

    But life after death iruku. We can never imagine or understand that concept. No one can study it since it cannot be explained. But we can feel. I have felt an year before and told everything, worried, cried, no one listened me seriously, so quarreled. Besides we all felt various smell, events in and around the house. Finally the thing happened as I said. I couldn't stop. It was running behind time. Afterwards I felt and saw (not imagination but not as scene). Only then I understood there is something called fate.
    இப்போ ஒன்னு மட்டும் சொல்கிறேன். யாரும் யாரையும் ஏமாற்ற நினைக்காதீர்கள். We all are being watched and followed. இங்க நடப்பது நாம் செய்யும் செயல்கள் இ‌ல்லை. So do good (by actiond or thoughts) to others as much as we can.

    • @mrgoats8474
      @mrgoats8474 ปีที่แล้ว

      life and consciousness can't be conserved .

    • @mohamedwasil6570
      @mohamedwasil6570 ปีที่แล้ว +1

      Allah tells everything in quran
      Read once in a lifetime

    • @mrgoats8474
      @mrgoats8474 ปีที่แล้ว

      @@mohamedwasil6570 ok explain in detail about big bang.

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 ปีที่แล้ว +1

    Interesting gud topic want more, one doubt ithey siddhargal sonna mooda nambikai solringa atha purila

  • @sabariswathi1950
    @sabariswathi1950 ปีที่แล้ว +4

    Talk about TRAPPIST PLANNET that 40years away from earth.

  • @sambasivathasanparamsothi
    @sambasivathasanparamsothi ปีที่แล้ว +1

    எனது தந்தை கொழும்பு மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் இறக்கும் நாளை 10 நாட்களுக்கு முன்பே கூறியிருந்தார் .
    இறக்கும் அந்த நொடிப்பொழுதில் கிளிநொச்சியில் உள்ள எமது வீட்டில் கோழிக்குஞ்சு பொரிக்குது என்றார் . கிளிநொச்சியில் கோழிகுஞ்சு பொரிப்பது 460 கி.மீ தொலைவில் உள்ள அப்பாவிற்கு எப்படித்தெரிந்தது . 2001 /09/08 இல் இதுநடந்தது அப்போது கடுமையான யுத்தம் நிகழ்ந்த காலப்பகுதி .கிளிநொச்சியில் இருந்த எமது வீட்டாருக்கும் கொழும்பில் மருத்துவ மனையில் இருந்த எங்களுக்கும் எந்தவிதத்திலும் தொடர்பு இல்லை. அப்பாவின் உடலை 09/09/2001 இல் வீட்டிற்கு கொண்டுவந்தேன் .அப்பா கூறியது போல் 8ம் திகதி கோழி குஞ்சு பொரித்திருந்தது ஆச்சரியமாக இருந்த்து

  • @eradhakrishnan7709
    @eradhakrishnan7709 ปีที่แล้ว +7

    நீங்கள் பேசுவதை கொஞ்சம் நிறுத்தி மெதுவாக உச்சரித்தால் மெருகேறும்.

  • @blackbgm7354
    @blackbgm7354 ปีที่แล้ว +1

    விஞ்ஞானிகள் கிட்ட தட்டநேரிங்கி விட்டார்கள் 💯
    பிரம்பஞ்சம் விரிவாடைய காரணம் இந்த நிகழ்வுதான் 💯இந்த ஒரு விடையத்தை அகத்தியர் பொன்ற அறிவியல் முர்ரி அடைந்தவர்கள் சொல்லிவிட்டார்கள் 🤣

  • @bharathic3202
    @bharathic3202 ปีที่แล้ว +6

    if brain acts as antenna for a 5th dimensional consciousness ...then deja vu nu sola padra...namaku already nadandha mari oru experience parallel universe la nadandhirukumo? adha dhan nama mind 5th dimension la irundhu receive pani kudukumodhu namaku already nadandha mari thonudhu...🤔🤔... pls need part 2 of this concept...

  • @Imbu007
    @Imbu007 ปีที่แล้ว +1

    👌 good video about searching God concept

  • @Bhairava_Priyaroopananda
    @Bhairava_Priyaroopananda ปีที่แล้ว +10

    Whatever that scientist said is partially right. But after you leave the body you can't go to the multiverse. Your soul will take another body based on your karma. The body may die but the consciousness ( soul ) will never ever die.