1:அரசு போக்குவரத்து கழகம் மதுரை 2: அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி 3: அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் 4: அரசு போக்குவரத்து கழகம் கோயம்புத்தூர் இதைவிட மிகப்பெரிய அரசு போக்குவரத்து கழகம் 5: அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்🎉...👌👍💪🔥
தென்னிந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் , கேரளா , ஆந்திரா , கர்நாடகா , கேரளா னு அனைத்து மாநிலங்களிலும் கும்பகோணம் ( CRTC ) போக்குவரத்து கழகம் பேருந்தை 🚌 மட்டுமே பார்க்க முடியும் ❤️ 👌 👍
ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணே நானும் கும்பகோணம் தான் ஆனால் ராமேஸ்வரம் வரை எதற்கு கும்பகோணம் பஸ் டிப்போ பஸ் இருக்கு என்று இதுவரை காரணம் தெரியாமல் இருந்தது இப்போது நன்றாக புரிந்து விட்டது
நண்பா அவர் தெரியாமல் சொல்கிறார்...அறந்தாங்கி புதுகோட்டை காரைக்குடி தேவகோட்டை ராமநாதபுரம் ராமோஸ்வரம். பாலம் திறப்பதுக்கு முன்னால். திருச்சி ஒரு பிரிவு வரை பாண்டியன்.P RC.தான் பிறகு மருதுபாண்டியர். ஆகும். போது.அறந்தாங்கி. திருச்சி ஒரு பிரிவு. காரைக்குடி.தேவகோட்டை பரமக்குடி முதுகுளத்தூர்.கமுதி மதுரை யில். ஒரு. பிரிவு மருது பாண்டியர் போக்குவரத்து கழகம். தான் கும்பகோணம் என்பது தமிழ்நாடு அரசு பேருந்து மதுரை. கும்பகோணம். திருநெல்வேலி. கோவை ஈரோடு.. மாற்றம் ஏற்படும் போது தான்.ராமேஸ்வரம் ராம்நாடு காரைக்குடி. எல்லாம். கும்பஙோணம் மாக உருவானது இப்படி தான்
Well done by the narrator and for the content. History speaks itself for Kumbakonam and its surrounding areas since long ago. Congratulations for committed staff of TNSTC- GOVT BUS, for continuing their services past 50 years, successfully.
கும்பகோணம் வரலாற்றுபடி திருச்சியைவிட மிக முக்கியமான நகரம் கடந்த 50 வருடங்களாக பெரிய வளர்ச்சி இல்லை... முற்காலத்தில் மதுரைக்கு இணையான ஊர் கும்பகோணம்....
என் தாத்தா சி ஆர் சி யில் மெக்கானிக்காக 35 வருடம் பணியாற்றி தற்போது 85 வயதில் வளமுடன் வாழ்ந்து வருகிறார் எங்களுக்கு உணவு அளித்தது வாழ்வளித்த சி ஆர் சி புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்
While comparing the developed districts, Trichy stands next to chennai, covai, madurai.. but unfortunately it went to Kumbakonam.. I was thinking for long time that why they choose Kumbakonam over Trichy.. Thanks for your explanation 🙏
Well explained the unknown history.. நான் நாகப்பட்டிணம், கும்பகோணத்தில் அமைக்கப்பட்டது சரி தான் ஆனால் வளர்ச்சிக்கு ஏற்ப திருச்சியில் புதிய போக்குவரத்து கழகம் அமைந்திருக்க வேண்டும்..பழமை வாய்ந்த நம்ம கழகம் இப்போது பின்தங்கி இருக்கிறது.. திருநெல்வேலி, மதுரை கழக பேருந்துகள் மட்டும் புதிதாக உள்ளது.. கும்பகோணம் கிளைக்கு சரியான பேருந்துகள் வழங்கவில்லை
Bro ulladhulaye adhiga old buses Tirunelveli Corporation la dhaan iruku... Avanga Kumbakonam Corporation la irundhu 2Old bus vaangikitu avangaluku vandha new buses ah koduthuduvaanga.
சோழன் போக்குவரத்துக் கழகம் நம்ம குமபகோணத்தின் பெருமை அருமையான தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி 1986 அந்த காலகட்டங்களில் சோழன் போக்குவரத்து கழகத்தில் ஆர்கேட்ஸ்ரா குழுவும் இருந்தது கும்பகோணத்தை சுற்றியுள்ள ஊர்களில் நடக்கும் திருமணங்களில் சோழன் போக்குவரத்து கழகத்தின் ஆர்கேட்ஸ்ரா குழுவின் பாட்டுக்கச்சேரி நடக்கும் .
சரி நீங்க சொன்னது எல்லாம் ok தான் tnstc கும்பகோணம் இருக்கு ஆனா அந்த ஊரு எந்த எல்லை ல இருக்கு அதை சொல்லல அது மட்டும் இல்லாமல் அந்த கோட்டத்தில் அனைத்து பேருந்துகளிலும் TAJ என்று இருக்கும் அதை ஏன் சொல்ல வில்லை தோழா தஞ்சாவூர் கோட்டம் ஆனால் அரசு பேருந்து கும்பகோணம் ஆகி விட்டது வாழ்த்துக்கள் என்னுடைய கருத்து படி நீங்கள் கும்பகோணம் என்று நினைக்கிறேன் நன்றி.
நான் கடலூர் ப்ரோ. எங்க மாவட்டத்தில் பெரியார் போக்குவரத்து கழகம் செல்கிறது. சோழன் பஸ்சும் செல்கிறது. எங்கள் மாவட்டத்தில் சிதம்பரதில் சோழன் பஸ் டெப்போ உள்ளது.
@@venkivenki5407 கடலூர் சோழநாடு கிடையாது ௮து நடுநாடு ஆனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னாா்குடி,, சிதம்பரம் வட்டங்கள் மட்டுமே சோழநாட்டின் பகுதிகள் .
@@ருள்நிதிசோழன் இந்தோனேசியா வரை ஆட்சி செய்த சோழர்கள் சிதம்பரத்தில் இருந்து கடலூர் வந்திருக்க மாட்டார்களா . கடலூர் சிவன் கோவிலும் சோழர்களை தான் விவரிக்கிறது
ஆனால் மதுரை, சென்னை மற்றும் நாகர்கோவில் ஆகிய 3 மாநகரங்களில் மட்டும் 100% அரசு நகரப் பேருந்து இயக்கப்படுகிறது.. கோவை, திருச்சி, சேலம் உட்பட மற்ற நகரங்களில் 40 முதல் 60% தனியார் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன... சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை கோட்டம் தான் அதிக லாபத்தில் இயங்கும் கோட்டம்...
From 1947 to 1972 Madras city had Govt transport corporation. In 1972 it became a transport corporation. Though the name changed, the staff serial no. and the bus fleete numbers were not affected.
இந்த வீடியோ க்கு ரொம்ப நன்றி நான் அதிகமாக பயணம் செய்யக்கூடியவன் குறிப்பா பேருந்துகள்ல அப்ப எல்லாம் எனக்கு இந்த சந்தேகம் வரும் அதற்கான சில பதில்களை நீங்க இங்க கொடுத்து இருக்கீங்க
TTC was named in 1980. It was taken over from Pallavan mofussil service. One condutor who worked in Ayanvaram depot in route 29A. In 1980 the senior staffs were transfered to TTC. He passéd away in 1993 when he was with JJTC. In 1994 his son got a job in route 831. In 1999 to 2001 there were plans to club SETC with the district depots. So many were transfered to TNSTC and MTC. Now he is working in MTC.
தனியார் பேருந்து இயக்கத்தை அரசுடைமை ஆக்க 1971-ல் சட்டம் இயற்றப்பட்ட பின், முதன்முதலாக 1972 ஜனவரி மாதத்தில் மதுரையில் தான் பாண்டியன் போக்குவரத்து கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நான் 1974-ல் அலுவலகப் பணியில் சேர்ந்தேன். ஆனாலும் தனியார் நிறுவனங்களைப் போலத் தான் சம்பளம். மாதம் ரூ.300 தான். 1977-ல் சம்பள உயர்வு கேட்டு போக்குவரத்து கழக வரலாற்றிலேயே முதல் முறையாக மிகப் பெரும் வேலை நிறுத்தப் போராட்டம் மதுரையில் ஆரம்பித்து பின்னர் அது தமிழகம் முழுவதும் பரவி நீண்ட நாட்கள் கழித்து சம்பள உயர்வு மற்றும் கால முறை பணி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. தொழிலாளர்களின் ஒற்றுமையை கண்ட அரசு பின்னர் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு மட்டும் (உதவி மேலாளர் முதல்) தமிழக அரசு அலுவலர்களுக்குள்ள சம்பள விகிதத்தில் புதியொதொரு சம்பள திட்டத்தை 1980- ல் கொண்டு வந்து ஒரே அரசு நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒரு சம்பளம், தமிழக அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு இணையான சம்பளத்தை அதிகாரிகளுக்கு வழங்கி (divide & rule policy) ஐ அமல்படுத்தினர். இதற்கு பின் 10 ஆண்டு காலம் மிகப் பெரிய வளர்ச்சி கண்ட போக்குவரத்து கழகங்கள்,ஆளும் கட்சியினர் மற்றும் அவர்களின் தொழிற்சங்கத்தினர் பலத்தினால் பலவீனத்தப்பட்டு, இன்று பணி ஓய்வுக்கு பின்னர் ஓய்வூதிய அகவிலைப் படி ( DA) யைக் கூட 5 ஆண்டுகளாக பெறாத அவல நிலையில் உள்ளோம்.
சோழன் மற்ற கோட்டங்களின் ஊர்களில் ஓட்டுகிறாரகள். ஆனால் தந்தை பெரியாரை ஏன் சோழன் கோட்ட ஊர்களில் ஓட்ட அனுமதிப்பதில்லை. மேலும் மக்களின் அபிமானத்தை பெற்ற பெரியாரை பற்றி பதி விடவும்
மருதுபாண்டியர் போக்குவரத்து கழகம் MPTC இன்றும் மக்களால் அழைக்கப்படுகிறது , கோவிலூர் அருகே காரைக்குடி, இன்றும் அதே பொலிவுடன் இயற்கை மாறாமல் காணப்படுகிறது
Bro yen appa tnstc la conductor 25 years service yen appa yearanthutaga 5 month before yen appa work oda kastam nku ipo tha theriuthu bro #respect conductors and drivers
எங்கள் இராமநாதபுரம் பகுதியில் பெயருக்கு வேண்டுமானால் கும்பகோணம் லிமிடெட் என பேருந்துகள் ஓடலாம் ஆனால் மக்கள் மத்தியில் இன்றும் PRC , MPTC தான் நிலைத்து நிற்கிறது
எங்கள் ஊர் கும்பகோணம்.... பெருமையாக உள்ளது அண்ணா....
S
1:அரசு போக்குவரத்து கழகம் மதுரை
2: அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி
3: அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம்
4: அரசு போக்குவரத்து கழகம் கோயம்புத்தூர்
இதைவிட மிகப்பெரிய அரசு போக்குவரத்து கழகம்
5: அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்🎉...👌👍💪🔥
இந்த போக்குவரத்து கழகத்தில் 40 ஆண்டு மனநிறைவுடன் பணியாற்றி இந்த ஆண்டு ஓய்வு பெற்றுள்ளேன்.
மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள். சூப்பர் தகவல்கள் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
எங்கள் மாநகரத்தின் பெருமை😎🎉 சோழன் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம்🔥
எங்கள் மாநகரத்தில் பெருமை சோழன் போக்குவரத்து கழகம் கும்பகோணம்
💛💛
I am also kumbakonam
உங்கள் மாநகரத்தின் பெருமை என்று மட்டும் போடாதீர்கள் சார் ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்தின் பெருமை
@@rgsenthilkumar6394 ok sir
நான் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணி செய்வதை பெருமையாக கருதுகிறேன்
ஒப்பந்தம் அடிப்படையில் SETC la வேலைக்கு ஆள் எடுக்க போறாங்க ளா உண்மையா
தென்னிந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் , கேரளா , ஆந்திரா , கர்நாடகா , கேரளா னு அனைத்து மாநிலங்களிலும் கும்பகோணம் ( CRTC ) போக்குவரத்து கழகம் பேருந்தை 🚌 மட்டுமே பார்க்க முடியும் ❤️ 👌 👍
Athiku Karanam trichy than
கும்பகோணம் டிகிரி காபி விஜயவாடாவில் கூட இருக்கிறது. விஜயவாடாவை சுற்றிலும் கானூர் , கங்கிப்பாடில் கூட இருக்கிறது
@@arockiamary2312 correct ah sonninga
கோவை மாவட்டத்திலும் இந்த போக்குவரத்து கழக பேருந்துகள் அதிக அளவில் உள்ளன.
நானும் கும்பகோணம் தான் பலமாவட்டங்களுக்கு point to point பஸ்கள் கிடைக்கின்றன 😍
சூப்பர் தலைவா
இப்படியான முயற்சி மிகவும் உயர்ந்த நோக்கோடும் அரசியல் கலவாமல் தந்த விதமும் அருமை ஐயா. வாழ்க உம் பணி. வளர்க தமிழ்நாடு
நன்றி
ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணே நானும் கும்பகோணம் தான் ஆனால் ராமேஸ்வரம் வரை எதற்கு கும்பகோணம் பஸ் டிப்போ பஸ் இருக்கு என்று இதுவரை காரணம் தெரியாமல் இருந்தது இப்போது நன்றாக புரிந்து விட்டது
நண்பா அவர் தெரியாமல் சொல்கிறார்...அறந்தாங்கி
புதுகோட்டை காரைக்குடி
தேவகோட்டை ராமநாதபுரம்
ராமோஸ்வரம். பாலம் திறப்பதுக்கு முன்னால். திருச்சி ஒரு பிரிவு
வரை பாண்டியன்.P RC.தான்
பிறகு மருதுபாண்டியர். ஆகும். போது.அறந்தாங்கி. திருச்சி ஒரு பிரிவு. காரைக்குடி.தேவகோட்டை
பரமக்குடி முதுகுளத்தூர்.கமுதி
மதுரை யில். ஒரு. பிரிவு
மருது பாண்டியர் போக்குவரத்து கழகம். தான்
கும்பகோணம் என்பது
தமிழ்நாடு அரசு பேருந்து
மதுரை. கும்பகோணம். திருநெல்வேலி. கோவை
ஈரோடு.. மாற்றம் ஏற்படும் போது தான்.ராமேஸ்வரம் ராம்நாடு
காரைக்குடி. எல்லாம். கும்பஙோணம் மாக உருவானது இப்படி தான்
என் ஊர் இராமநாதபுரம் மாவட்டம்
@@vajifrifaideen5548 நானும் மண்டபம். தான்
எனக்கு பிடித்த போக்குவரத்து கழகம் எங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள TPTC (TNSTC,VPM) மற்றும் திருவள்ளுவர் (SETC) போக்குவரத்து கழகம். மகிழ்ச்சி. நன்றி.
சிறப்பான தகவலுக்கு சிறம் தாழ்ந்த நன்றி நற்பவி
அருமை. ஒரு திருத்தம். ராஜீவ் காந்தி போக்குவரத்து கழகம் திருவள்ளுவரில் இருந்து பிரிக்கப்பட்டது. நன்றி🙏💕
திருவள்ளுவரை பிரித்து ஜெ.ஜெயலலிதா டிசி ஆரம்பிக்கபட்டது பின்னர் அது ராஜீவ்காந்தியாகவும் ttdc யாகவும் மாற்றப்பட்டது. இன்றும் ttdc உள்ளது.
ஆனால் கடைசிவரை கலைஞர் பேரையோ, காமராஜர் பேரையோ, இராஜாஜி பேரையோ போக்குவரத்து கழகத்திற்கு வைக்கவே இல்லை
மிக மிகச் சரியாக கூறினீர்கள். உண்மைதான்
மிகவும் அருமையான பயனுள்ள தகவல்.
Namma ooru perumaya namma sollalana epdi ..!??
👍 Good information 🙏 thanks for ur efforts ❤️🤠
எனக்கு நாகப்பட்டினம் ஆனால் பிடித்தது கோவை ஏனென்றால் பேருந்து புதியது போலவும் வேகமாகவும் ஓட்டுவார்கள் (Diesel limit) இல்லை
Thank u for ur information, now I know about my native
Well done by the narrator and for the content. History speaks itself for Kumbakonam and its surrounding areas since long ago. Congratulations for committed staff of TNSTC- GOVT BUS, for continuing their services past 50 years, successfully.
Thanks a lot
Excellent information, yes, still remember traveling in Tiruvalluvar transport corporation nostalgic experience .
கும்பகோணம் வரலாற்றுபடி திருச்சியைவிட மிக முக்கியமான நகரம் கடந்த 50 வருடங்களாக பெரிய வளர்ச்சி இல்லை... முற்காலத்தில் மதுரைக்கு இணையான ஊர் கும்பகோணம்....
1900 களில் தமிழ்நாடு அளவில் சென்னை க்கு அடுத்து மக்கள் தொகை அதிகம் இருந்த ஊர் திருச்சி தான்.. தமிழ்நாட்டின் மத்திய பகுதி திருச்சிதான்..
@@francisyagappan7345 ama, correct
@@francisyagappan7345 yes. During the British period itself Tiruchirappalli had loco shed and Meter Gaugue coach maintenance workshop.
Romba naal doubt ipo clear agirichu. Nandri
Super Anna. Thank you for ur information. Our Vellore District is also developed district.
என் தாத்தா சி ஆர் சி யில் மெக்கானிக்காக 35 வருடம் பணியாற்றி தற்போது 85 வயதில் வளமுடன் வாழ்ந்து வருகிறார் எங்களுக்கு உணவு அளித்தது வாழ்வளித்த சி ஆர் சி புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்
While comparing the developed districts, Trichy stands next to chennai, covai, madurai.. but unfortunately it went to Kumbakonam.. I was thinking for long time that why they choose Kumbakonam over Trichy.. Thanks for your explanation 🙏
Super
Crc- சோழன் போக்குவரத்து கழகம் .
சோழன் நாட்டு மத்திய தலைநகரம் .
மிக அருமை வாழ்த்துக்கள்
Well explained the unknown history.. நான் நாகப்பட்டிணம், கும்பகோணத்தில் அமைக்கப்பட்டது சரி தான் ஆனால் வளர்ச்சிக்கு ஏற்ப திருச்சியில் புதிய போக்குவரத்து கழகம் அமைந்திருக்க வேண்டும்..பழமை வாய்ந்த நம்ம கழகம் இப்போது பின்தங்கி இருக்கிறது.. திருநெல்வேலி, மதுரை கழக பேருந்துகள் மட்டும் புதிதாக உள்ளது.. கும்பகோணம் கிளைக்கு சரியான பேருந்துகள் வழங்கவில்லை
நன்றி
Very correct for TNSTC TRICHY
Actually Trichy la ulla buses new buses compared to Kumbakonam
trichy.is.the.metro city.whereas.kumbakonam.is.small.town.hence.hq.to.be.shifted.try
is.must..and.also.centre.of.state.ismain.point.
Bro ulladhulaye adhiga old buses Tirunelveli Corporation la dhaan iruku... Avanga Kumbakonam Corporation la irundhu 2Old bus vaangikitu avangaluku vandha new buses ah koduthuduvaanga.
சோழன் போக்குவரத்துக் கழகம் நம்ம குமபகோணத்தின் பெருமை அருமையான தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி 1986 அந்த காலகட்டங்களில் சோழன் போக்குவரத்து கழகத்தில் ஆர்கேட்ஸ்ரா குழுவும் இருந்தது கும்பகோணத்தை சுற்றியுள்ள ஊர்களில் நடக்கும் திருமணங்களில் சோழன் போக்குவரத்து கழகத்தின் ஆர்கேட்ஸ்ரா குழுவின் பாட்டுக்கச்சேரி நடக்கும் .
நல்ல தகவல்
நான் கேட்டிருக்கிறேன். நல்ல இசைக்குழு அது.
சரி நீங்க சொன்னது எல்லாம் ok தான் tnstc கும்பகோணம்
இருக்கு ஆனா அந்த ஊரு எந்த எல்லை ல இருக்கு அதை சொல்லல அது மட்டும் இல்லாமல் அந்த கோட்டத்தில் அனைத்து பேருந்துகளிலும் TAJ என்று இருக்கும் அதை ஏன் சொல்ல வில்லை தோழா தஞ்சாவூர் கோட்டம் ஆனால் அரசு பேருந்து கும்பகோணம் ஆகி விட்டது வாழ்த்துக்கள்
என்னுடைய கருத்து படி நீங்கள் கும்பகோணம் என்று நினைக்கிறேன் நன்றி.
😍😍😍😍 rompa days dought clear pannitinga 😉 enga ooruthan 👍🏻👍🏻
நான் கடலூர் ப்ரோ. எங்க மாவட்டத்தில் பெரியார் போக்குவரத்து கழகம் செல்கிறது. சோழன் பஸ்சும் செல்கிறது. எங்கள் மாவட்டத்தில் சிதம்பரதில் சோழன் பஸ் டெப்போ உள்ளது.
S
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் சோழநாட்டின் ஒரு பகுதி. ஆனால் கடலூர் நடு நாட்டின் ஒரு பகுதி. ௭ல்லாம் சேர்ந்ததே தமிழ்நாடு.
கடலூர் சோழன் நாடுதான் ஆனால் , கடலூர் ஏன் கும்பகோணம் ல சேத்தவில்லையோ தெரியல
@@venkivenki5407 கடலூர் சோழநாடு கிடையாது ௮து நடுநாடு ஆனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னாா்குடி,, சிதம்பரம் வட்டங்கள் மட்டுமே சோழநாட்டின் பகுதிகள் .
@@ருள்நிதிசோழன் இந்தோனேசியா வரை ஆட்சி செய்த சோழர்கள் சிதம்பரத்தில் இருந்து கடலூர் வந்திருக்க மாட்டார்களா . கடலூர் சிவன் கோவிலும் சோழர்களை தான் விவரிக்கிறது
I like this video சூப்பர் bro
மிக அருமையான பதிவு👍🙏🙏
ஆனால் மதுரை, சென்னை மற்றும் நாகர்கோவில் ஆகிய 3 மாநகரங்களில் மட்டும் 100% அரசு நகரப் பேருந்து இயக்கப்படுகிறது..
கோவை, திருச்சி, சேலம் உட்பட மற்ற நகரங்களில் 40 முதல் 60% தனியார் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன...
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை கோட்டம் தான் அதிக லாபத்தில் இயங்கும் கோட்டம்...
Ama bro anga ellam govt bus than athigam town bus la trichy and Thanjavur la neraya private bus town bus a irukku
@@karthikpyya3648 yah
Yes Correct
உண்மை நண்பா
௮ருமையான தகவல்கள் சிறந்த பணி 💪👌👑
From 1947 to 1972 Madras city had Govt transport corporation. In 1972 it became a transport corporation. Though the name changed, the staff serial no. and the bus fleete numbers were not affected.
அருமை பதிவு வாழ்த்துக்கள் பயன் உள்ள தகவல் அனைத்தும்
சிறப்பான தொகுப்பு தோழர்
91. 96 ஆட்சி காலத்தில் ஜெயலலிதா பெயரை SETC வைத்ததை கூறவில்லையே
எங்க ஊர் கும்பகோணம் நன்றி மறக்க முடியாத பேருந்து சேவை கும்பகோணம் லிட்
இந்த வீடியோ க்கு ரொம்ப நன்றி நான் அதிகமாக பயணம் செய்யக்கூடியவன் குறிப்பா பேருந்துகள்ல அப்ப எல்லாம் எனக்கு இந்த சந்தேகம் வரும் அதற்கான சில பதில்களை நீங்க இங்க கொடுத்து இருக்கீங்க
நன்றி
அருமையான பதிவு ✔️🗣️🌹
எனக்கு இதுல பிடித்த போக்குவரத்துக்கு கழகம் இராணிமங்கம்மாள்
IPO purinchuthu yn arasu pokkuvarathu kalam kumbakonam athikama iruku nu ,good info
கும்பகோணம் பத்தி இன்னும் வீடியோ போடுங்க அண்ணன்
Very very proud to being here🔥🔥🔥🔥
அனண
த்து கருத்துகளும் மிக சரி
நிறைய தரவுகள் சேகரித்துள்ளது சிறப்பு..!
Tnstcகடலூரில்நகரபேருந்துகளும்புதுச்சேரிவழிதடத்தில்கூடுதல்பேருந்துகளும்இயக்கவேண்டும்
Super ஜே ஜே டீ சி யைப் பத்தி ஒன்னும் இடம்பெறவில்லை மற்றும் ராஜீவ்காந்தி போ கழகம் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தில் இருந்து பிரிந்தது
ஆமாம்
நிச்சயமாக திருச்சியை மைய்யாக கொண்டு ஒரு போக்குவரத்து கழகத்தை உருவாக்க வேண்டும்
Must, TNSTC-TRICHY venum, conform
Arumaiyana thagaval
Good information , your effort is awesome. Go ahead with the same spirit
Thank u
அருமை அருமை அருமையான பதிவு நண்பா👌👍
நன்றி
இன்றும் கூட திண்டுக்கல் மாவட்டத்தில் ஓடும் அரசுப் பேருந்துகளை RMTC என்றே மக்கள் அழைக்கிறார்கள்.
மதுரை கோட்டம் நண்பா திண்டுக்கல் 😂😂
மிக சிறப்பான தகவல் வாழ்த்துக்கள்
நன்றி
You have done Detailed analysis... Good work 👌
TTC was named in 1980. It was taken over from Pallavan mofussil service. One condutor who worked in Ayanvaram depot in route 29A. In 1980 the senior staffs were transfered to TTC. He passéd away in 1993 when he was with JJTC. In 1994 his son got a job in route 831. In 1999 to 2001 there were plans to club SETC with the district depots. So many were transfered to TNSTC and MTC. Now he is working in MTC.
ஜெயலலிதா JJTC பேர் வைத்ததால் தான் கலைஞர் அனைத்து பஸ்களையும் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் என்று பெயர் சூட்டினார்
அருமையான பதிவு
தனியார் பேருந்து இயக்கத்தை அரசுடைமை ஆக்க 1971-ல் சட்டம் இயற்றப்பட்ட பின், முதன்முதலாக 1972 ஜனவரி மாதத்தில் மதுரையில் தான் பாண்டியன் போக்குவரத்து கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நான் 1974-ல் அலுவலகப் பணியில் சேர்ந்தேன். ஆனாலும் தனியார் நிறுவனங்களைப் போலத் தான் சம்பளம். மாதம் ரூ.300 தான். 1977-ல் சம்பள உயர்வு கேட்டு போக்குவரத்து கழக வரலாற்றிலேயே முதல் முறையாக மிகப் பெரும் வேலை நிறுத்தப் போராட்டம் மதுரையில் ஆரம்பித்து பின்னர் அது தமிழகம் முழுவதும் பரவி நீண்ட நாட்கள் கழித்து சம்பள உயர்வு மற்றும் கால முறை பணி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. தொழிலாளர்களின் ஒற்றுமையை கண்ட அரசு பின்னர் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு மட்டும் (உதவி மேலாளர் முதல்) தமிழக அரசு அலுவலர்களுக்குள்ள சம்பள விகிதத்தில் புதியொதொரு சம்பள திட்டத்தை 1980- ல் கொண்டு வந்து ஒரே அரசு நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒரு சம்பளம், தமிழக அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு இணையான சம்பளத்தை அதிகாரிகளுக்கு வழங்கி (divide & rule policy) ஐ அமல்படுத்தினர். இதற்கு பின் 10 ஆண்டு காலம் மிகப் பெரிய வளர்ச்சி கண்ட போக்குவரத்து கழகங்கள்,ஆளும் கட்சியினர் மற்றும் அவர்களின் தொழிற்சங்கத்தினர் பலத்தினால் பலவீனத்தப்பட்டு, இன்று பணி ஓய்வுக்கு பின்னர் ஓய்வூதிய அகவிலைப் படி ( DA) யைக் கூட 5 ஆண்டுகளாக பெறாத அவல நிலையில் உள்ளோம்.
1974 to 1977 verum Rs300 per montha. Increment kodukkalaya.
Kumbakonam...🔥❤️
Sema bro tnstc Kumbakonam 🔥🔥🔥
IAM in kumbakonam 💪 mass of the CRC
சூப்பர் அண்ணா....🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤👌
அருமையான பதிவு சார்
Good
சிறப்பு நன்றி.
Making fantastic history💐👌👍
அண்ண மாவீரன்அழகுமுத்து போக்குவரத்து கழகம் பற்றி விரிவாக சொல்லுங்ங
Kumbakonam is legend off tamil naduu history
நானும் கும்பகோணம் தான் பெருமையா இருக்கு
அருமை நன்றி
Vera level bro
நல்லதொரு பதிவு...
Semme nanbaaa
Usefull 🤝
சோழன் மற்ற கோட்டங்களின் ஊர்களில் ஓட்டுகிறாரகள். ஆனால் தந்தை பெரியாரை ஏன் சோழன் கோட்ட ஊர்களில் ஓட்ட அனுமதிப்பதில்லை. மேலும் மக்களின் அபிமானத்தை பெற்ற பெரியாரை பற்றி பதி விடவும்
ராமன் ராமன் bus depot la எங்க தாத்தா வேலை பார்த்தார்........ Kumbakonam
🔥hats off kumbakonam 🔥😍
அருமையான தகவல்.. 👌
நன்றி
Bro vera leval
மருதுபாண்டியர் போக்குவரத்து கழகம் MPTC இன்றும் மக்களால் அழைக்கப்படுகிறது , கோவிலூர் அருகே காரைக்குடி, இன்றும் அதே பொலிவுடன் இயற்கை மாறாமல் காணப்படுகிறது
Sirkazhi bus stand come.arumai brother.
நேசமணி டிப்போ பேருந்துகளின் கட்டுமானம் மிக அருமையாக இருக்கும்
Super Informative
Sema super pa i love this
Thank u
Good information brother
Bro yen appa tnstc la conductor 25 years service yen appa yearanthutaga 5 month before yen appa work oda kastam nku ipo tha theriuthu bro #respect conductors and drivers
3.10சீர்காழி புதுப் பஸ்ஸ்டாண்ட் 😍😍
ATC அண்ணா போக்குவரத்து கழகம் சேலம் மிகவும் பிடிக்கும் எனக்கு
எனக்கு இந்த விடியோ நல்லா இருக்கிறது
நல்லதகவல்
Nice bro good News
கும்பகோணம் கோட்டத்தை பிரித்து திருச்சி பெயரில் ஒரு கோட்டம் உருவாக்கப்பட வேண்டும்..
Ama,
TNSTC-TRICHY venum,
அரசு போக்குவரத்துக் கழகம் -திருச்சி வேண்டும்.
திருச்சி கோட்டம் இருந்தால் தான் மிகப்பெரிய வளர்ச்சி பெறும்
CHOZHAN Roadways Corporation🔥🔥🔥
அருமை
ஏன் தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளியிளும் போக்குவரத்து கழகம் அமைக்கலாமே
தஞ்சாவூர் உட்கட்டமைப்பு போதிய அளவு இல்லை
Trichy la than amaikkanum,
TNSTC-TRICHY
Trichy la அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன.
அங்கு அமைக்கலாம்.
எங்கள் இராமநாதபுரம் பகுதியில் பெயருக்கு வேண்டுமானால் கும்பகோணம் லிமிடெட் என பேருந்துகள் ஓடலாம் ஆனால் மக்கள் மத்தியில் இன்றும் PRC , MPTC தான் நிலைத்து நிற்கிறது
JJTC was there which was bifurcated from TTC. It was renamed as RGTC and latter all name in the name of leaders were removed