@@ManikTalks தஞ்சாவூர் விட அதிகா அரசி உற்பத்தி ஆரணி தான் 2018 தஞ்சாவூர் பின் தள்ளி முதலிடம் ஆரணி தான் 40 வருட கோரிக்கை ஆரணி மாவட்டம் 1950 காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை விட பெரிய நகரம் இப்போது தான் சரி இல்லை இந்தியாவின் பட்டு நகரம் ஆரணி மாவட்டம் வேண்டும்
டெல்டா மாவட்டங்களில் கும்பகோணம் வட்டம் அதிக வருமானம் உள்ளது. ஆனாலும் அரசியல் காரணங்களால் கும்பகோணம் மாவட்டம் தாமதமாகிறது. கும்பகோணம் மாவட்டம் மட்டும் இல்லாமல் கும்பகோணம்- விருத்தாசலம் கும்பகோணம்-நீடாமங்கலம் ரயில் பாதைகள் ஜங்ஷன் ஆக தரம் உயர்த்தப்பட வேண்டும்
Evlo population irukura Kumbakonam la medical facility suthama illa peruku dhn govt hospital nu Kumbakonam la vachirukanga but oru normal MRI scan illa operation pannanuna kuda Thanjavur dhh poga vendiruku inga paka mudiyadhdhu Thanjavur la poi parunga nu anga anupi viduranga😢😢😢so kandipa Kumbakonam district ana nariya makaluku useful ah iruku papom aram velum🙏👍
Appreciate your efforts for the content and for the clear explanation. One suggestion while talking focus on the camera instead of light. Subscribed your channel for this unique content 👍🏻
கும்பகோணம் சுற்றி 30 கிமீ ல் ஒரு மாவட்ட தலைநகரம் உள்ளது. தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை,பொதுவாக பெரிய மாவட்டத்தை தான் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிப்பது வழக்கம்.
போக்குவரத்து கழகத்தில் தஞ்சாவூரை புறக்கணித்ததன் எதிரொலியாக கூட இருக்கலாம். தஞ்சாவூர் மண்டலம் கூட இல்லை நாகை,கரூர் கூட தற்போது போக்குவரத்து மண்டலம் அமைத்தார்கள். புறக்கணிப்பு என்பதை முதலில் செய்தது கும்பகோணம்தான்.கோ.சி.மணி காலத்தில் .
கும்பகோணத்தில் SRVS மற்றும் ராமன் & ராமன் போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் பேருந்துகள் இயக்கியதால் தகுதி அடிப்படையில் தான் TNSTC கிடைத்தது... திருச்சிக்கும் கும்பகோணத்திற்கும் தான் போட்டியே தவிர்த்து தஞ்சாவூர் லிஸ்ட்ல கூட இல்லை...கும்பகோணத்தில் CRC இருந்தும் அதிக பேருந்துகள் தஞ்சாவூருக்கு தான் இருக்கிறது..தென் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்ல அதிக பேருந்துகள் தஞ்சாவூரில் தான் உள்ளது...ஆனால் ஒரு மாவட்டம் என்பது அங்குள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் கல்வி கற்க கல்லூரி தொடங்க வேண்டும்..இப்படி போட்டி போட்டு ஓரவஞ்சனை செய்வது மாவட்ட நிர்வாகத்திற்கு அழகு அல்ல...நீங்கள் சொல்வது போல தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய போக்குவரத்துக் கழகத்தை கோ.சி மணி அவர்கள் அமைக்க முடிந்தால் அவரால் எளிதாக கும்பகோணம் மாவட்டம் அவர் ஊர் ஆடுதுறை அருகில் வேளாண்மைக் கல்லூரி எல்லாம் கொண்டு வந்து இருக்கலாமே...வீடியோ முழுமையாக பார்க்காமல் வரலாறு தெரியாமல் எதுவும் பேசாதீர்கள்...
ஏற்கனவே மாநகராட்சி என்ற பெயரில் வீட்டு வரி என்ற பெயரில்பகல் கொல்லை 50% நடந்துகொண்டிருக்கிறது இதில் இப்போ மாவட்டம் தேவையில்லை நீங்க ஒரு அணியும் புடுங்கவேண்டாமடா
Full aa parthachu 45 km periye distance illa apdi partha pattukkottai mavatam peravurni mavattam vaika solli varuvanga summa district Nala onumaga porathu illa ... Pesama Kumbakonam state aa mathedalam aaaa santhosamaa
அது அதுக்கு அது தகுதி இருந்தால் தான் வரும் தஞ்சாவூர் உலகம் உலகம் ஃபாரினர்ஸ் எல்லாம் மக்களுக்கும் தெரியும் ஆகையால் தஞ்சாவூர் பொன்னி உலகம் முழுவதும் தெரியும் தஞ்சாவூர் பெரிய கோயில் என்றால் உலகம் முழுவதும் தெரியும் தஞ்சாவூரில் பெரிய மூன்று டைட்டில் பார் டைட்டில் பார் வந்துள்ளது லோங் வால் மால் ஏர்போஸ் உள்ளது அடுத்தது பயணிகள் விமான நிலையம் வரப்போகிறது கூடிய சீக்கிரத்தில் இதற்குப் பெயர்தான் ஸ்மால் சிட்டி ஸ்மால் சிட்டி ஸ்மால் சிட்டி❤💎🍿⚡🙏q🙏🤣🤣😂
தஞ்சாவூர் கள்ளர் அரசியலால் கும்பகோணம் பகுதியில் வேறு சமூகம் அரசியல் பன்ன முடியவில்லையா...???.. ஏன் இந்த பிரிவு புரிய வில்லை...... கும்பகோணம் மாவட்டம் பிரிக்க ஏதோ தடை உள்ளது... அங்கு என்ன நிலைமை?
தஞ்சாவூர் மாநகர வருமானத்தை விட ஒரு நாளும் கும்பகோணம் மாநகர வருமானம் அதிகமாக வாய்ப்பே இல்லை மேலும் கும்பகோணம் மாவட்ட பகுதிகளில் வரும் என கூறப்பட்ட பகுதிகளை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியாக கருதி வருமானம் வரும் என கூற வேண்டாம்
நான் கும்பகோணம் மாநகராட்சியை விட தஞ்சாவூர் மாநகராட்சி மூன்று மடங்கு அதிக பரப்பளவு இருந்தும் 21 கோடி தான் அதிகம் வருங்காலத்தில் கும்பகோணம் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்தால் தஞ்சாவூர் மாநகராட்சி வருமானத்தை விட கண்டிப்பாக குடந்தை மாநகராட்சி வருவாய் அதிகரிக்கும் என்று தான் கூறி உள்ளேன்...தற்போது அதிகம் எனக் கூறவில்லை வீடியோவை தெளிவாகப் பார்க்கவும்...
உங்க மாவட்டத்தை மட்டும் பேசுங்க இல்ல மயிலாடுதுறை வரலாறை தெரிந்து பேசுங்க. பிரிட்டிஷ் காலத்துல தஞ்சாவூர்க்கு அடுத்த பெரிய ஊர் மயிலாடுதுறை... பிரிட்டிஷ் period la பிரித்த 5 மாகாணங்களில் ஒன்று மயிலாடுதுறை...
அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் ன்னு இருக்கு போக்குவரத்து கழக அலுவலகம் அதை தஞ்சாவூருக்கு மாற்ற வேண்டும். வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்லை 4 தெரு 40 கோயில் தனி மாவட்டமாக கும்பகோணம் இது வாய்ப்பு இல்லை
மிக சிறப்பு! விரைவில் கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டும்.
வெல்வோம் 💪🏻🔥
@@ManikTalks தஞ்சாவூர் விட அதிகா அரசி உற்பத்தி ஆரணி தான் 2018 தஞ்சாவூர் பின் தள்ளி முதலிடம் ஆரணி தான்
40 வருட கோரிக்கை ஆரணி மாவட்டம்
1950 காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை விட பெரிய நகரம் இப்போது தான் சரி இல்லை இந்தியாவின் பட்டு நகரம் ஆரணி மாவட்டம் வேண்டும்
மிகவும் சிறப்பான விரிவான தகவல்...விரைவில் பெறுவோம் கும்பகோணம் மாவட்டம்...🙏♥️🔥
வெல்வோம் 💪🏻🔥
Super
VAZHGAVALAMUDAN
டெல்டா மாவட்டங்களில் கும்பகோணம் வட்டம் அதிக வருமானம் உள்ளது. ஆனாலும் அரசியல் காரணங்களால் கும்பகோணம் மாவட்டம் தாமதமாகிறது. கும்பகோணம் மாவட்டம் மட்டும் இல்லாமல் கும்பகோணம்- விருத்தாசலம் கும்பகோணம்-நீடாமங்கலம் ரயில் பாதைகள் ஜங்ஷன் ஆக தரம் உயர்த்தப்பட வேண்டும்
Unmai
Excellent and Clear Definition about Commercial capital Of Delta - KUMBAKONAM and it's demand !❤
1985 ல் விருதுநகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. மாவட்டம் ஆனாலும் இன்னமும் புறக்கணிக்கப்பட்ட ஒரு ஊராக தான் இருக்கு. மாவட்டமா இருப்பதால எந்த பயனும் இல்லை
வெல்வோம் கும்பகோணம் மாவட்டம்
வெல்வோம் 💪🏻🔥
Evlo population irukura Kumbakonam la medical facility suthama illa peruku dhn govt hospital nu Kumbakonam la vachirukanga but oru normal MRI scan illa operation pannanuna kuda Thanjavur dhh poga vendiruku inga paka mudiyadhdhu Thanjavur la poi parunga nu anga anupi viduranga😢😢😢so kandipa Kumbakonam district ana nariya makaluku useful ah iruku papom aram velum🙏👍
Appreciate your efforts for the content and for the clear explanation. One suggestion while talking focus on the camera instead of light. Subscribed your channel for this unique content 👍🏻
Thanks for the Suggestion and Appreciation! Will Change that in Upcoming Videos.
Nice presentation. Good research on data. Keep it up.
சிறப்பான தகவல்கள். விரைவில் கும்பகோணம் மாவட்டம் உதயமாகும்.
கும்பகோணம் சுற்றி 30 கிமீ ல் ஒரு மாவட்ட தலைநகரம் உள்ளது. தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை,பொதுவாக பெரிய மாவட்டத்தை தான் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிப்பது வழக்கம்.
ஆனால் நீங்கள் குறிப்பிட்ட நகரங்களை குடந்தையுடன் ஒப்பிட முடியுமா கும்பகோணம் வளர்ச்சி இந்த நகரங்களில் இல்லை
@@ganesanrajaraja1819😂😂😂😂 Kumbakonam town bro 😂😂😂😂 Thanjavur city 9th place Kumbakonam 30😂😂😂
தஞ்சையை விட குமபாகோணம் வளர்ந்துவிட்டதா 😂
Great explanation bro👍🏻
ஓட்டு போடாமல் விடுங்க கும்பகோணம் மக்கள் அப்போதான் மாவட்ட அறிவிப்பு வரும் .
பொன்னியின் செல்வன் வந்தபின் கூடவா கும்பகோணம் பற்றிய அறிவு எவருக்கும் வரல .
மிகவும் சிறப்பான விளக்கம் கும்பகோணம் மாவட்டம் ஆனால் பாபநாசம் நகராட்சி ஆகுமா?
பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கருத்துரு அனுப்பியுள்ளனர் நடக்கும்
கும்பகோணம் மிக மிக நல்ல வளம் மிக்க ஊர்
கும்பகோணம் மாவட்டமாக அறிவித்தது விட்டால் தஞ்சாவூர் டம்மியகிவிடும் அதனால வேண்டாம் எல்லாம் அரசியல் சதி
ஆடுதுறையில் தான் இன்றுவரை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது.. ஒரத்தநாட்டில் செயல்படுவது அரசு கல்வியியல் கல்லூரி....
போக்குவரத்து கழகத்தில் தஞ்சாவூரை புறக்கணித்ததன் எதிரொலியாக கூட இருக்கலாம். தஞ்சாவூர் மண்டலம் கூட இல்லை நாகை,கரூர் கூட தற்போது போக்குவரத்து மண்டலம் அமைத்தார்கள். புறக்கணிப்பு என்பதை முதலில் செய்தது கும்பகோணம்தான்.கோ.சி.மணி காலத்தில் .
கும்பகோணத்தில் SRVS மற்றும் ராமன் & ராமன் போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் பேருந்துகள் இயக்கியதால் தகுதி அடிப்படையில் தான் TNSTC கிடைத்தது... திருச்சிக்கும் கும்பகோணத்திற்கும் தான் போட்டியே தவிர்த்து தஞ்சாவூர் லிஸ்ட்ல கூட இல்லை...கும்பகோணத்தில் CRC இருந்தும் அதிக பேருந்துகள் தஞ்சாவூருக்கு தான் இருக்கிறது..தென் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்ல அதிக பேருந்துகள் தஞ்சாவூரில் தான் உள்ளது...ஆனால் ஒரு மாவட்டம் என்பது அங்குள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் கல்வி கற்க கல்லூரி தொடங்க வேண்டும்..இப்படி போட்டி போட்டு ஓரவஞ்சனை செய்வது மாவட்ட நிர்வாகத்திற்கு அழகு அல்ல...நீங்கள் சொல்வது போல தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய போக்குவரத்துக் கழகத்தை கோ.சி மணி அவர்கள் அமைக்க முடிந்தால் அவரால் எளிதாக கும்பகோணம் மாவட்டம் அவர் ஊர் ஆடுதுறை அருகில் வேளாண்மைக் கல்லூரி எல்லாம் கொண்டு வந்து இருக்கலாமே...வீடியோ முழுமையாக பார்க்காமல் வரலாறு தெரியாமல் எதுவும் பேசாதீர்கள்...
கும்பகோணம் போலவே ஓசூருக்கு இதே நிலைமை தான் உள்ளது 😢
Really superb.... please take necessary action against this matter....
Well said
Beautiful presentation
கும்பகோணம், பழனி பொள்ளாச்சி புதிய மாவட்டங்கள் உருவாக்க வேண்டும்.மேலும் திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படவேண்டும்
ஏற்கனவே மாநகராட்சி என்ற பெயரில் வீட்டு வரி என்ற பெயரில்பகல் கொல்லை 50% நடந்துகொண்டிருக்கிறது இதில் இப்போ மாவட்டம் தேவையில்லை நீங்க ஒரு அணியும் புடுங்கவேண்டாமடா
Video is nice bro, but seperate district not required now... Kumbakonam should not be seperate from thanjavur
Video Fulla Paathingala 🤦🏻 Ivlo Neram Theliva Explain pannirukan thanjavur districtla irundha kumbakonam develope aagathu ipdi betray pannirukanganu assaltaa solringa seperate district venamnu
Full aa parthachu 45 km periye distance illa apdi partha pattukkottai mavatam peravurni mavattam vaika solli varuvanga summa district Nala onumaga porathu illa ... Pesama Kumbakonam state aa mathedalam aaaa santhosamaa
@@Rajesh_raaj 😄😄😄
நம்ம முதலமைச்சர் கும்பகோணம் மாவட்டத்தை மட்டும் தனியாக அறிவிக்க வேண்டும் .மற்ற மாவட்டங்கள் அறிவிக்கும் போது சேர்த்து சொல்ல வேண்டாம்.
அது அதுக்கு அது தகுதி இருந்தால் தான் வரும் தஞ்சாவூர் உலகம் உலகம் ஃபாரினர்ஸ் எல்லாம் மக்களுக்கும் தெரியும் ஆகையால் தஞ்சாவூர் பொன்னி உலகம் முழுவதும் தெரியும் தஞ்சாவூர் பெரிய கோயில் என்றால் உலகம் முழுவதும் தெரியும் தஞ்சாவூரில் பெரிய மூன்று டைட்டில் பார் டைட்டில் பார் வந்துள்ளது லோங் வால் மால் ஏர்போஸ் உள்ளது அடுத்தது பயணிகள் விமான நிலையம் வரப்போகிறது கூடிய சீக்கிரத்தில் இதற்குப் பெயர்தான் ஸ்மால் சிட்டி ஸ்மால் சிட்டி ஸ்மால் சிட்டி❤💎🍿⚡🙏q🙏🤣🤣😂
Mayiladuturaila oru ozhungana hospital kooda kidayadhu... Adhellam oru maavatta thalainagaram... Ippa konjam paravalla.. Mavatta thalainagaram ellam infra konjamavadhu develop aayirukku. Aana kumbakonathula ellam irukku. Aana onnum seiya matranga😢😢😢
Venumne airavateesvarar temple ignore panranga... Veliya garden matum sezhipa iruku. Ulla koil mosama iruku... Arasiyal kazhpunarchi onnudhan kaaranam...
Super 😊
Kumbakonam varuvai mavattam amaikanum kumbakonam papanasam thiruvidaimaruthur nachiyarkoil valangaiman pondra 6 oorkalayum kumbakonam varuvai mavattathil inayum kkssr ramachandran sir arivippara illaya appothu than kumbakonam papanasam thiruvidaimaruthur nachiyarkoil valangaiman miga perum valarchi adaiyum perunagarankalukku inayaga kumbakonam mavattam anal than kumbakonam miga perum valarchi knokki adaiyum arts college engineering college agriculture college vetrinary college medical College with multi-speciality hospitals ellam kumbakonam nagarathil kidaikum jawuli poonga industrial estate bpo companies tidel park ellam kumbakonathirku kidaikum kumbakonam varuvai mavattam ana udan valangaiman townil puravazhisalai arasu kalai kallori engineering college valangaiman town sqyare kilometres extension valangaiman town Panchayat municipality agum kumbakonam varuvai mavattam ana udan kumbakonam varuvai mavattam anal than valangaiman thani sattamandra thoguthi agi miga perum valarchi knokki sellum thiruvarur district valangaiman iruppathal oroluvu than development irukku valangaiman townuku
என்ன அவசியம் ????
மாயவரம் ஆய்விடதாலவா ?????1:41
Super bro 🔥🔥
அதுதான் கும்பகோணத்தில் போக்குவரத்து கோட்டம் இருக்குது.மாவட்ட அலுவலகங்கள், மத்திய கூட்டுறவு வங்கி இருக்குது.
❤
bro Kumbakonam district panna matanga 3 years munnadi tha mayiladurai district pannanga
உண்மை
மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களை அவன் இவன் என்று கூற வேண்டாம் நண்பா
Innum kumbakonam revenue district uruvakkapadavillai 2024 august vanduchu innum kumbakonam revenue district ARIVIPPU varalai
No logic in kumbakonam DT.
Yes you are right ✅ 👏 🙌 ❤ bro
👍
தஞ்சாவூர் கள்ளர் அரசியலால் கும்பகோணம் பகுதியில் வேறு சமூகம் அரசியல் பன்ன முடியவில்லையா...???..
ஏன் இந்த பிரிவு புரிய வில்லை...... கும்பகோணம் மாவட்டம் பிரிக்க ஏதோ தடை உள்ளது... அங்கு என்ன நிலைமை?
தஞ்சாவூர் மாநகர வருமானத்தை விட ஒரு நாளும் கும்பகோணம் மாநகர வருமானம் அதிகமாக வாய்ப்பே இல்லை மேலும் கும்பகோணம் மாவட்ட பகுதிகளில் வரும் என கூறப்பட்ட பகுதிகளை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியாக கருதி வருமானம் வரும் என கூற வேண்டாம்
நான் கும்பகோணம் மாநகராட்சியை விட தஞ்சாவூர் மாநகராட்சி மூன்று மடங்கு அதிக பரப்பளவு இருந்தும் 21 கோடி தான் அதிகம் வருங்காலத்தில் கும்பகோணம் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்தால் தஞ்சாவூர் மாநகராட்சி வருமானத்தை விட கண்டிப்பாக குடந்தை மாநகராட்சி வருவாய் அதிகரிக்கும் என்று தான் கூறி உள்ளேன்...தற்போது அதிகம் எனக் கூறவில்லை வீடியோவை தெளிவாகப் பார்க்கவும்...
சோழர்கள் காலத்திலேயே கும்பகோணம் தலைநகரமாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன சார் நன்றி
Uncle video ah clear ah paarunga thanjavur lobby na epdi venumnalum pesuvingala
@@HarekrishnaAyclan ok uncle nenga Nala parunga enaikum Thanjavur income a beat panava mudiyathu
@@s.vijayaganesh naan uncle ah then u need an education.😂😂😂 thanjavur gdp sollu thambi paakkalam. 😂😂😂 TH-cam university la degree yaaa
Kumbakonam q🔥
Iam from Kumbakonam
Yes true bro kumbakonam
கும்பகோணம் மக்கள் திமுக க்கு 30 ஆண்டா ஓட்டு போட்ட மக்கள் நல்ல பலன்
உங்க மாவட்டத்தை மட்டும் பேசுங்க இல்ல மயிலாடுதுறை வரலாறை தெரிந்து பேசுங்க. பிரிட்டிஷ் காலத்துல தஞ்சாவூர்க்கு அடுத்த பெரிய ஊர் மயிலாடுதுறை... பிரிட்டிஷ் period la பிரித்த 5 மாகாணங்களில் ஒன்று மயிலாடுதுறை...
முதலில் விருத்தாசலம் மாவட்டம் அமைக்க வேண்டும்.வேப்பூரிலிருந்து கடலூர் தொலைவில் உள்ளது.
உருட்டு உருட்டு 🤣🤣
அண்ணா புதுக்கோட்டை மாவட்டத்தை மாநகராட்சியாக மாற்ற வேண்டும்
#Palani_District பழனி மாவட்டம் என்பது #கும்பகோணம் மாவட்டம் கோரிக்கை போல் தான் நண்பரே
ரயில் வசதியிலும் புறக்கனிப்பு
கும் பகோணம் மக்கள் மிக பெரிய போராட்டம் ஒன்று நடத்துங்கள்..ஸ்டாலின் காதில் விழுகிறதா என்று பார்ப்போம்.
அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் ன்னு இருக்கு
போக்குவரத்து கழக அலுவலகம் அதை தஞ்சாவூருக்கு மாற்ற வேண்டும்.
வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்லை
4 தெரு 40 கோயில்
தனி மாவட்டமாக கும்பகோணம் இது வாய்ப்பு இல்லை
😂😂😂😂😂
Andha naalu theru 40 kovil vida adhigama revenue generate pannunga aprm pesalaam 😂😂😂
ஆமாம் அரசு போக்குவரத்து கழகம் தஞ்சாவூர் என்று மாட்றா வேண்டும்
No important for kumbakonam why
Ma. Ka. Stalin
வெல்வோம் கும்பகோணம் மாவட்டம்
❤❤❤