பொன்விழா காணும் போக்குவரத்து கழகங்கள் கதை | கதைகளின் கதை 2.0 | 07.03.2022

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • பொன்விழா காணும் போக்குவரத்து கழகங்கள் கதை | கதைகளின் கதை 2.0 | 07.03.2022
    #GoldenJubilee #TransportCorporations #Kadhaikalinkadhai2
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2021 #livenews2021 #covid19 #news7tamil #news7tamilprime
    #UkraineRussiaConflict #UkraineUnderAttack #UkraineRussiaWar #RussiaUkraineWar
    #Zelensky #Putin #RussianArmy
    👉News7 Tamil Specials | • 2K Kids'க்கு தெரியாத M...
    👉News7 Tamil Originals | • கார் விற்பனையில் கலக்க...
    👉கதைகளின் கதை 2.0 | • இந்திய ஆயுத பறவைகளின் ...
    👉சினிமேக்ஸ் | • "வடிவேல் சார் மூஞ்சிய ...
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Subscribe us on TH-cam : bit.ly/Subscri...
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 49

  • @kalyanisingaravelu5784
    @kalyanisingaravelu5784 2 ปีที่แล้ว +22

    போ.வ.கழகத்தின் வரலாறு குறித்து தெளிவாகவும், தொழிலாளர்கள் பிரச்சினை விளக்கமாக கதைகளின் கதை என்ற தலைப்பில் 7ம்சேனல் ஒளிபரப்பு செய்துள்ளது.பாராட்டுக்குரியது நன்றி 👌👏

  • @raahathraahath7195
    @raahathraahath7195 2 ปีที่แล้ว +7

    உங்களுடைய குரலுக்கு நான் அடிமை

  • @jainabtrends5
    @jainabtrends5 ปีที่แล้ว +1

    பயனுள்ள காணொளி. இந்த துறை பற்றி எழுத நிறைய குறிப்புகள் எடுத்தேன். நன்றி

  • @aruarul5977
    @aruarul5977 2 ปีที่แล้ว +9

    எல்லாம் தொழிலாளிகளின கடினமான உழைப்பு தியாகம்
    அவர்களுக்கு இந்த அரசு உதவிட
    வேண்டும் 🙏 நன்றி 🙏 தொழிலாளிகளின் ஒற்றுமை ஓங்கட்டும் 🙏 வாழ்க நலமுடன் 🙏

  • @GovndarajRRaj
    @GovndarajRRaj 2 ปีที่แล้ว +3

    அருமை நியூஸ் 7

  • @pathmavathipathmavathi3880
    @pathmavathipathmavathi3880 2 ปีที่แล้ว +1

    Supper sir😎உன்மை

  • @kalidass5317
    @kalidass5317 2 ปีที่แล้ว +4

    நான் சுமார் இரண்டு வருடமாக நடத்துநர் உரிமம் பெற போராடி வருகிறேன் ஆனால் இன்றளவும் இந்த எளியவானல் ஒரு முதலுதவி சான்றிதழ் பெற முடியவில்லை இந்த செய்தி வாயிலாக எனக்கு நடத்துநர் உரிமம் பெற முடியும் என்று நம்புகிறேன் நன்றி 🙏🙏🙏 அருமையான செய்தி நன்றி நியூஸ் 7.

  • @pscparamesh3154
    @pscparamesh3154 2 ปีที่แล้ว +2

    USEFUL informative news

  • @arrivazhaganarrivazhagan8043
    @arrivazhaganarrivazhagan8043 2 ปีที่แล้ว +3

    காணொளி தயாரித்த குழுவிற்கும் நியூஸ் 7க்கும் நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐

  • @kravichandranravi2921
    @kravichandranravi2921 2 ปีที่แล้ว

    நன்றி

  • @kishor5464
    @kishor5464 2 ปีที่แล้ว +7

    பொன்விழா காண்பது அரிதல்லா..... இன்னும் அரசு பேருந்துகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும்..... தூய்மை மேம்படுத்த வேண்டும்.... பேருந்தின் வேகம் சற்று கூட்ட வேண்டும்.......

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 2 ปีที่แล้ว

    போக்குவரத்து துறைக்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் தன் பங்குக்கு NEWS 7 தொலைக்காட்சி கடமையை நிறைவேற்றிவிட்டது. வாழ்த்துக்கள். நன்றி சார்.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว +2

    3:30 அண்ணா இறந்த பிறகு பஸ் டயரை உருட்டி சென்ற கருணாநிதியின் சுவாரஸ்யமான கதை நன்றாக உள்ளது.

  • @mrspanner899
    @mrspanner899 2 ปีที่แล้ว +4

    பொன்விழா ஆண்டு அரசுதான் கொண்டாடவில்லை.நீங்களாவது வரலாறு சொன்னீர்கள் நன்றி

  • @prabubackiya6768
    @prabubackiya6768 2 ปีที่แล้ว

    Super news 7

  • @poosadhuraipandiyan5214
    @poosadhuraipandiyan5214 10 หลายเดือนก่อน

    TNSTC SUPPAR ⚘⚘⚘

  • @pscparamesh3154
    @pscparamesh3154 2 ปีที่แล้ว

    MIGAVUM arumaiyana padhivu

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว +4

    ஸ்டாலினின் மகளிருக்கு இலவச பயணம் பெரும் செயல் திட்டம் என்பதை சொல்ல மறந்துட்டிங்க நியூஸ் 7 அவர்களே

  • @RajKumar-fb5iq
    @RajKumar-fb5iq ปีที่แล้ว

    🎉

  • @moorthikishor769
    @moorthikishor769 10 หลายเดือนก่อน +3

    No l Jayavilas group of king's

  • @ragulgandhi7199
    @ragulgandhi7199 2 ปีที่แล้ว +1

    My Dream

  • @selvaradjek3473
    @selvaradjek3473 2 ปีที่แล้ว

    மக்களின் வசதி பாதுகாப்பு கருதிமுடிவெடுப்பது மக்கள்நல அரசு கடமை.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว +6

    அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எதை மக்களுக்கு விட்டு சென்றார்களோ இல்லையோ இந்த அரசு பேருந்துகளை நமக்கு விட்டுச் சென்றது இன்று வரை வசதியாக உள்ளது. இதற்காகவே தற்போது வரை திராவிட கட்சிகள் மக்களுக்கு கொடுத்த பெரும் உதவியாக கருதப்படுகிறது.

  • @bussidgaming651
    @bussidgaming651 ปีที่แล้ว

    ஆனால் தமிழகத்தின் போக்குவரத்து துறை 1811 ஆண்டிலேயே உருவாக்கப்பட்டதே

  • @boopathirajag5343
    @boopathirajag5343 2 ปีที่แล้ว +7

    எனக்கு வண்டி ஓட்ட தெரியாது என் அம்மா சொல்கிறார் பேருந்தில் பயணிக்கும் காலமாடா இது? என்று வண்டி ஓட்டி பழக வேண்டும் கண்டபடி திட்டுவார்.எனக்கு இருசக்கர வாகனம் ஓட்ட பயமாக உள்ளது ஆட்டோ ஓட்டி பழக வேண்டும் கார் பழக வேண்டும் என்று ஆசை.எதிர் வரும் காலங்களை எப்படி எதிர்கொள்ள போகிறேன் என்று பயமா இருக்கிறது எங்களை மாதிரி ஆளுங்களுக்குதான் போக்குவரத்து கழகங்கள் உள்ளது ஆனால் ஸ்டிரைக் காலத்தில் எங்கள் கதி அதோ கதிதான் பேசாம கார் பழகனும்னு ஆசை ஆனால் என் கனவு கனவாகவே போகும் போலிருக்கு

  • @m.MariselvamNadar
    @m.MariselvamNadar 2 ปีที่แล้ว +1

    🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 ปีที่แล้ว +1

    50,000 crores loss for bus transportation in Tamilnadu

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 2 ปีที่แล้ว +1

    நான் பத்தாவது பாசானால் பழனிமுருகனுக்கு மொட்டையடிக்கிறேன் என்று வேண்டிக்கொள்.
    மாறாக.......
    எதிர்வீட்டு ராமசாமிக்கு மொட்டைபோடாதே.

  • @apalanisamy4879
    @apalanisamy4879 2 ปีที่แล้ว +1

    பொதுப் போக்குவரத்து அமைப்பு&இயக்க முறைகள் மேம்படுத்தப் பட வேண்டும். இக்காலத்து போக்குவரத்து தன்மைக்கு தகுந்தாற் போல அனைத்து இடங்களுக்கும் அரசுப் பேருந்துகளில் பயணிக்க முடியாது. இலவசங்களை தவிர்த்து, குறைந்த கட்டணத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும். பொதுப் போக்குவரத்து சிறப்பானதாக இருக்குமானால், நகரங்களில்/சாலைகளில் ஏன் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது? 20 வருடங்களுக்கு முன்பு வரை, பொதுப்போக்குவரத்தின் தேவை அனைவருக்குமே இருந்தது; அது படிப்படியாக குறைந்து, இன்றைக்கு சராசரியாக 2.50 கோடி பேர். பொதுப்போக்குவரத்து அல்லாத ஏனைய பயண முறைகளில் தினமும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்!

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว +1

    7:30 ஜெ.ஜெ ஜெயலலிதா போக்குவரத்து பேருந்துகள் பெயர் 1996 கருணாநிதி அவர்கள் திட்டமிட்டு கொலை செய்த மாஜி பிரதமர் ராஜீவ் காந்தி பெயரை வைத்த போது தான் மத்தியில் அந்த ராஜீவ் காந்தி மரணத்தில் கருணாநிதி காரணம் என்று 1998 குஜ்ரால் ஜெயின் கமிஷன் வெளிவந்து திமுக மத்தியில் இருந்த போது காங்கிரஸ் ஜனதா தளம் ஆட்சியை கவிழ்ந்தது.

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 2 ปีที่แล้ว +1

    தமிழ்நாடு♥️🥇🪙

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว +4

    6:25 சாதி கலவரத்தை தூண்டி விட்ட கருணாநிதி அண்ணா (முதலியார்), பெரியார் (நாயக்கர்) பெயரை எடுக்கும் போது கண்ணீர் விடுவது போல் நடித்து கையெழுத்து இட்டார்.

    • @thileepanm4935
      @thileepanm4935 2 ปีที่แล้ว +2

      தீரன் சின்னமலை பெயர் வைக்கும்போது வராத கலவரம், ஏன் சுந்தரலிங்கம் பெயர் வைக்கும் போது வந்தது ???

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว

      @@thileepanm4935
      தீரன் சின்னமலை கொங்கு சமுதாயத்தை சேர்ந்தவர்.
      அதே போல் சுந்தரலிங்கம் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்
      அதனால் தான் இனவாதம் உண்டானது அதை செய்ததே 1996 தோற்று போன அதிமுக மற்றும் ஜெயலலிதாவின் வெறி செயல் தான் நண்பரே.

    • @bussidgaming651
      @bussidgaming651 ปีที่แล้ว

      This sounds is wrong

  • @mariselvam7245
    @mariselvam7245 2 ปีที่แล้ว +1

    My aim tnstc moffussil bus driver

  • @jothijothi1530
    @jothijothi1530 2 ปีที่แล้ว

    ஜால்ரா டிவி

  • @kravichandranravi2921
    @kravichandranravi2921 2 ปีที่แล้ว

    நன்றி

  • @ragulgandhi7199
    @ragulgandhi7199 2 ปีที่แล้ว +2

    My Dream

    • @bagawanjeeka5302
      @bagawanjeeka5302 2 ปีที่แล้ว +1

      நாட்டிக்கு முன்மாதிரியாகத் திகழும் போக்குவரத்துக் கழகங்களை துவங்கியவர் டாக்டர் கலைஞர்! பொன் விழா கொண்டாட வேண்டிய கலைஞரின் தனயன் இந்த விஷயத்தில் மௌனமாக இருக்கிறார்! கலைஞரின் புகழை பரப்ப வேண்டியது திமுகவின் கடமை அல்லவா?
      நியூஸ் 7 சேனலுக்கு நன்றி!

    • @shanmugamcs1959a
      @shanmugamcs1959a 2 ปีที่แล้ว +1

      நன்றி.பொன்விழாகாணும்
      போக்குவரத்து கழகம் ஓய்வுபெற்ற கழக
      ஊழியர்கள் வாழ்க்கை முன்னேற்றம்
      காண அவர்களுக்கு
      கொடுக்க வேண்டிய பண
      பலம் வாய்ந்த நாள் எந்த
      நாளே.நன்றி