ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Why buses have different Ticket rates for same distance? | ஏன் பஸ்-ல டிக்கெட் விலை மாறுபடுது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.พ. 2022
  • ஒவ்வொரு பஸ்-லயும் ஒவ்வொரு மாதிரி டிக்கெட் விலை இருப்பதன் காரணம் என்ன என்பதை அறிந்துகொள்வோம்! #Busvideotheneeridaivelai #BusTicketPrice
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

ความคิดเห็น • 208

  • @sathishkumat9019
    @sathishkumat9019 2 ปีที่แล้ว +164

    நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் உபயோகமாக உள்ளது. மிகவும் நன்றி. இது போல் நிறைய பதிவை இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    • @antonyjayaraj95
      @antonyjayaraj95 2 ปีที่แล้ว +1

      உண்மை தான்.

    • @shanmugamms2970
      @shanmugamms2970 2 ปีที่แล้ว +2

      Crt than bro useful information

  • @vasuk7767
    @vasuk7767 2 ปีที่แล้ว +75

    தொழிற்சாலைகள் பற்றிய அடிப்படை மற்றும் பாதுகாப்பு சட்டங்களை பற்றி சொல்லுங்க அண்ணா 🙏

  • @prasannay7281
    @prasannay7281 2 ปีที่แล้ว +79

    கைப்பேசியில் அரசு பேருந்தில் செல்வதற்கு எப்படி பதிவு செய்வது என்று ஒரு வீடியோ போடுங்கள் அண்ணே..........

    • @selvadinesh4864
      @selvadinesh4864 2 ปีที่แล้ว +1

      Red bus

    • @prasannay7281
      @prasannay7281 2 ปีที่แล้ว +2

      அரசு பேருந்து மட்டும் அண்ணா...

    • @bhuvaneshwaranbhuvi8503
      @bhuvaneshwaranbhuvi8503 2 ปีที่แล้ว

      @@prasannay7281 tnstc app irukku.

    • @prasannay7281
      @prasannay7281 2 ปีที่แล้ว +1

      @@bhuvaneshwaranbhuvi8503 but how to book the seat

    • @bhuvaneshwaranbhuvi8503
      @bhuvaneshwaranbhuvi8503 2 ปีที่แล้ว +1

      @@prasannay7281 andhu app le irukume ji.. th-cam.com/video/__4HyIALQbE/w-d-xo.html see this video

  • @Jsuganya2014
    @Jsuganya2014 2 ปีที่แล้ว +7

    நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவு முடிவிலும் அதற்கு பொருத்தமான பாடலை போடுவது மிகவும் அருமையாக உள்ளது👌👌👌...வாழ்க வளமுடன் 🙏

  • @arulganeshsubbiah1392
    @arulganeshsubbiah1392 2 ปีที่แล้ว +15

    தேர்தலில் போட்டியிட பயந்து தேர்தல் முடியும் வரை வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற கொரோனாவை யாராவது கண்டுபிடித்தால் தகவல் தெரிவிக்கவும்

    • @balajiulaganathan
      @balajiulaganathan 2 ปีที่แล้ว +3

      வாய்ப்பு இல்லை ராஜா 🙂☺️

  • @elayarajakannan6096
    @elayarajakannan6096 2 ปีที่แล้ว +76

    There is no difference between white, green, Deluxe services, same stages same time will take but the amount is very high in Deluxe

    • @sabaris208
      @sabaris208 2 ปีที่แล้ว +13

      Apo different irunthuchu bro ipo Board matum than different 😂

    • @MBABCOM
      @MBABCOM 2 ปีที่แล้ว +4

      Ten years back varai difference erunthathu

    • @cdl123
      @cdl123 2 ปีที่แล้ว +1

      Ama bro

    • @RPR1978
      @RPR1978 2 ปีที่แล้ว +4

      1000 ரூபாய் மாதாந்திர பாஸ் வைத்திருப்பவர்கள், பச்சை அல்லது வெள்ளை பலகையுடன் ஒப்பிடும்போது கூட்டம் குறைவாக இருப்பதால் டீலக்ஸ் பேருந்துகளை மட்டுமே விரும்புகிறார்கள்.

    • @MBABCOM
      @MBABCOM 2 ปีที่แล้ว +1

      @@RPR1978 antha pass vaangunathukku antha bus la ponaal taan laabam

  • @nandhakumar1819
    @nandhakumar1819 2 ปีที่แล้ว +36

    Even deluxe buses stop at all stops, there is no difference except only cost

    • @ajisha8925
      @ajisha8925 2 ปีที่แล้ว +3

      true

    • @Dinesh-fm2dm
      @Dinesh-fm2dm 2 ปีที่แล้ว

      No one follow the rules 💸

    • @akashk--1450
      @akashk--1450 29 วันที่ผ่านมา

      Speed differs

  • @st.thomasbrothersandposter3138
    @st.thomasbrothersandposter3138 2 ปีที่แล้ว +1

    Etthanayu pear lossu thanama pannum puthu neenga use full a pandringa so nice

  • @SriniVas-gp1mm
    @SriniVas-gp1mm 2 ปีที่แล้ว +8

    Last part is super bro... 😂

  • @Manoj-wj1gp
    @Manoj-wj1gp 2 ปีที่แล้ว +10

    Final touch Vera level 😂😂

  • @dilipkrishnan7227
    @dilipkrishnan7227 2 ปีที่แล้ว +9

    MTC deluxe was introduced in 1998 at that time it did not have a proper fare structure. In 2001 it was twice the LSS fare. Now LSS is not there. But its used to calculate deluxe fare. For Rs6 LSS fare is 6.50, twice the deluxe fare is 13. Deluxe boards with out digital boards have blue colour boards.

  • @rajam8648
    @rajam8648 2 ปีที่แล้ว

    அண்ணா அருமையான பதிவு பயனுள்ள தகவல்கள் நிறைய சொல்லுகிக்றீர்கள் இதே போல் இப்போது உள்ள பேருந்து அனைத்தும் டிஜிட்டல் வீடியோவாக உள்ளது அதை பற்றி தகவல் தாருங்கள்

  • @RPR1978
    @RPR1978 2 ปีที่แล้ว +4

    1000 ரூபாய் மாதாந்திர பாஸ் வைத்திருப்பவர்கள், பச்சை அல்லது வெள்ளை பலகையுடன் ஒப்பிடும்போது கூட்டம் குறைவாக இருப்பதால் டீலக்ஸ் பேருந்துகளை மட்டுமே விரும்புகிறார்கள்.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள காணொளி நன்றி வணக்கம் 👍🙏

  • @madhanma438
    @madhanma438 2 ปีที่แล้ว +4

    Normal kum deluxe kum seat uh dhan difference adha vachu ticket 6 rubaiya illa 13 rubaiyanu kandupidikkalam ! Andha normalum greenum ore maari seat irukkum, edhu 6 ruba edhu 9 rubanu theriyadhu ! Ippo lam normal bus la kuda digital screening irukku ! Sila bus la board ah tholachuttu eludhi pottu iruppanunga ! Ippa idhula pudhusa magalir bus vera ! Adhuvum Madurai la conductors tholla irukke ... Romba pannuvanunga !

  • @avinasharunagiri3202
    @avinasharunagiri3202 2 ปีที่แล้ว +1

    I am bus lover,I mostly like this type of video...

  • @karthikarthikeyan5639
    @karthikarthikeyan5639 2 ปีที่แล้ว +3

    Your video has given some motivation.

  • @PrakashPrakash-zg7de
    @PrakashPrakash-zg7de 2 ปีที่แล้ว

    உங்களுடைய அனைத்து தகவல்களும் மிகவு‌ம் பயனுள்ளதாக இருக்கிறது.
    எனக்கு பிறந்த சர்ட்டிப்பிகேட் கோர்ட்ல போட்டு எடுத்தேன்.
    அது தொலைஞ்சு போச்சு என்ன பண்ணலாம் சொல்லுங்க அன்னா

  • @hariharan7920
    @hariharan7920 2 ปีที่แล้ว +17

    Tube vs tubeless tyre pathi solunga bro....

  • @manoja2579
    @manoja2579 2 ปีที่แล้ว +6

    Difference types of Bus & Ticket price
    Normal vs Express vs Deluxe
    5 to 15 vs 8 to 20 vs 10 to 25

  • @lovers_land_._editz
    @lovers_land_._editz 2 ปีที่แล้ว +1

    நீங்க போடுர எல்லா வீடியோவும் vara11 😊😊

  • @rimonignasius7712
    @rimonignasius7712 2 ปีที่แล้ว +3

    Last scene remember that vadivel comedy 😆😆😆😆😆😆

  • @user-cj5xk1by3d
    @user-cj5xk1by3d 2 ปีที่แล้ว

    பயனுள்ள செய்தி

  • @SureshKumar-dn4wf
    @SureshKumar-dn4wf 2 ปีที่แล้ว +8

    MTC Bus pass pathi konjam sollunga bro,

  • @rpramanraman1392
    @rpramanraman1392 2 ปีที่แล้ว +13

    எல்லா பேருந்துகளும் ஒரே நேரத்தில் தான் சென்று அடையும்.

  • @user-gu3wm1jo2l
    @user-gu3wm1jo2l 2 ปีที่แล้ว +16

    Should explain cut service bus

    • @MBABCOM
      @MBABCOM 2 ปีที่แล้ว

      It is decided by depot

  • @Sriram-wk4iq
    @Sriram-wk4iq 2 ปีที่แล้ว +2

    Bro spr achieving 1m subscribers soon

  • @SAKTHIVEL-su4yq
    @SAKTHIVEL-su4yq 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அண்ணா....

  • @dineshvadivelan4245
    @dineshvadivelan4245 2 ปีที่แล้ว +16

    2 mistakes.
    First deluxe bus la 2times of ordinary plus 1 (eg. Rs 6 in ordinary na deluxe la (6*2)+1 = 13 not 12.50
    Second express and deluxe has same stopping

  • @mohamedmusthafa5305
    @mohamedmusthafa5305 2 ปีที่แล้ว +1

    Romba Nal doubt clear😌😌😌

  • @RajaSpokenWorld
    @RajaSpokenWorld 2 ปีที่แล้ว +1

    All your videos are informative...👍

  • @AMAH3956
    @AMAH3956 2 ปีที่แล้ว +4

    Venuna soluran kaidu tarujikiriya

  • @sundarkalyan3237
    @sundarkalyan3237 2 ปีที่แล้ว +1

    இது போல் ரயில் பற்றிய தகவல் அதிகளவில் பதிவிடுங்கள் பாமர மக்களுக்கு உதவியாக இருக்கும்

  • @ScenicSpotter
    @ScenicSpotter 2 ปีที่แล้ว +1

    Useful information

  • @shebinjo3198
    @shebinjo3198 2 ปีที่แล้ว +1

    2:12 💯 முற்றிலும் உண்மை

  • @freetatebroz69420
    @freetatebroz69420 2 ปีที่แล้ว +1

    Informative content creator but still underrated

  • @ajithr1551
    @ajithr1551 2 ปีที่แล้ว

    Your videos are so useful to us keep on going bro

  • @imranshahul1453
    @imranshahul1453 2 ปีที่แล้ว

    Sema information last climax fun movement🤩

  • @chandruarun2474
    @chandruarun2474 2 ปีที่แล้ว +1

    Hi Anna samma information ❤️❤️❤️

  • @jayasuriyas6327
    @jayasuriyas6327 2 ปีที่แล้ว

    Super ra sonnega anna👌👌👌

  • @PavanPavan-wd4ow
    @PavanPavan-wd4ow 2 ปีที่แล้ว

    Use full in formation

  • @sathishkumat9019
    @sathishkumat9019 2 ปีที่แล้ว +3

    "What ever it is", all the buses travel only on road. Only the difference is stages, seats. But all the delux buses not even swiped at least once in 2 days.

  • @Mr.KannLo18199
    @Mr.KannLo18199 2 ปีที่แล้ว

    Visayam enna na, Nethu than Tambaram Bus-stand la Annan ah meet pannen😂😍 Such a Humble and Polite person.... Travel Tension kaaranamaa niraya visayam pesa mudiyala. 😃

  • @anandhan9377
    @anandhan9377 2 ปีที่แล้ว

    சூப்பர் நண்பா

  • @logeashwaranm3659
    @logeashwaranm3659 2 ปีที่แล้ว +1

    Nagar pura ullachi election pathi vedio podunga brother and sisters

  • @jayasibir3843
    @jayasibir3843 2 ปีที่แล้ว +3

    Bro TDS pathi konjam sollunga bro

  • @Multivercell
    @Multivercell 2 ปีที่แล้ว +4

    Whatever,
    Bus Ticket rate should be like train tickets ₹.5 , ₹.10 or any rounded price...

  • @ramramesh2904
    @ramramesh2904 2 ปีที่แล้ว

    நல்ல கருத்து 😇😇

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy 2 ปีที่แล้ว +2

    Setc bus timing punchuvality ,and stoping ,express nu sollitu emathuvangale atha pathium sollunga bro

  • @navaneethamdurairajulu9707
    @navaneethamdurairajulu9707 2 ปีที่แล้ว

    Very useful information anna

  • @iamhari.1817
    @iamhari.1817 2 ปีที่แล้ว

    Bro neenga solradhu ryt uh thaan ,but green board um ella stop laium Nikku dhu,aana kaasu mattum athigama vangiikranga.....

  • @jeevanandham6341
    @jeevanandham6341 2 ปีที่แล้ว +3

    Bro LIC policy & LIC sale pathi sollunga please

  • @lavanya5408
    @lavanya5408 ปีที่แล้ว

    Spr content...

  • @tamilnadu916
    @tamilnadu916 2 ปีที่แล้ว +7

    நான் அரசு பேருந்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பயணம் செய்கிறேன்

  • @PriyaPriya-zl4ii
    @PriyaPriya-zl4ii 2 ปีที่แล้ว

    Thanks so much brother 😇

  • @randomvolgs123
    @randomvolgs123 2 ปีที่แล้ว +2

    Deluxe bus எல்லாம் இடங்களிலும் நின்று தான் செல்கிறது பிறகு யதற்கு விலை அதிகமாக கொடுக்க வேண்டும்? அனேகமான இடங்கில் white borad bus வருவது இல்லை Deluxe bus மட்டும் வருகிறது. வேற வழி இல்லாமல் deluxe bus la தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.

    • @srinivasan8210
      @srinivasan8210 2 ปีที่แล้ว +1

      இது மகளீர் இலவச பயணத்திற்க்கு மறைமுக காரணங்கள்

    • @RPR1978
      @RPR1978 2 ปีที่แล้ว

      1000 ரூபாய் மாதாந்திர பாஸ் வைத்திருப்பவர்கள், பச்சை அல்லது வெள்ளை பலகையுடன் ஒப்பிடும்போது கூட்டம் குறைவாக இருப்பதால் டீலக்ஸ் பேருந்துகளை மட்டுமே விரும்புகிறார்கள்.

  • @prabaskidzone9556
    @prabaskidzone9556 2 ปีที่แล้ว

    Good information. Thank you for sharing.....

  • @suriyaprakash.r5934
    @suriyaprakash.r5934 2 ปีที่แล้ว +1

    Share market pathi Sollunga Anna..

  • @gokulangokul7175
    @gokulangokul7175 2 ปีที่แล้ว

    Super bro 👍👍👍

  • @alwayssongs5104
    @alwayssongs5104 2 ปีที่แล้ว +1

    Rs 10 coin mostly india fulla vangamatranga anna athuku ethavathu video podunga

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 2 ปีที่แล้ว

    சோலார் பேனல் பற்றி தகவல் மற்றும் மானியம் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் அண்ணா...

  • @MrPRASANNA008
    @MrPRASANNA008 2 ปีที่แล้ว

    Informative video.

  • @prabugeethalakshmi2705
    @prabugeethalakshmi2705 ปีที่แล้ว

    But nowadays Delex bus routes stops in same Express routes.. differ from routes.. only the bus based the ticket fare charging

  • @aruncse0822
    @aruncse0822 2 ปีที่แล้ว +3

    Paathila irakki vitta... Kasu kuduppangala

  • @madevandeva1704
    @madevandeva1704 2 ปีที่แล้ว +2

    Bro endha busula Yerunalum ella stop nirutthitha poranga then amount romba high white podu iruka illayane therila 🤦‍♂🤦‍♂🤦‍♂

  • @rosegamingffidsale4058
    @rosegamingffidsale4058 2 ปีที่แล้ว

    Thanks

  • @siva3060
    @siva3060 2 ปีที่แล้ว

    ராமேஸ்வரம் டு மதுரை வரும் பஸ் எந்த அடிப்படையில் இயங்குது. எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் டவுன் பஸ் போல் இயக்கிறார்கள். டிக்கெட் கூடுதல் கட்டணம். பயண நேரம் கூடுதல். இதை ஒரு வீடியோ வாக போடுங்கள். ப்ரோ

  • @PGanesh1596
    @PGanesh1596 2 ปีที่แล้ว

    Good information

  • @arun.r_2605
    @arun.r_2605 2 ปีที่แล้ว

    Good info

  • @vinayagmuruga6456
    @vinayagmuruga6456 2 ปีที่แล้ว

    Semma👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻Nanbargale🤣🤣🤣

  • @lovers_land_._editz
    @lovers_land_._editz 2 ปีที่แล้ว +1

    என்ன மாதிரி சின்ன youtuberக்கு உதவுங்கள் 😊😊

  • @dilipkrishnan7227
    @dilipkrishnan7227 2 ปีที่แล้ว +6

    Up to 400 kms its both TNSTC and SETC, above 400 kms its only SETC.

    • @MBABCOM
      @MBABCOM 2 ปีที่แล้ว +1

      Minimum 300 km and above setc

    • @dilipkrishnan7227
      @dilipkrishnan7227 2 ปีที่แล้ว

      @@MBABCOM Madras to Pondicherry, Madras to Tirupathi does is less than 300 kms.

    • @MBABCOM
      @MBABCOM 2 ปีที่แล้ว

      @@dilipkrishnan7227 that comes in other states . So athu vera kanakku

    • @MBABCOM
      @MBABCOM 2 ปีที่แล้ว

      I asked setc staffs and posted this

    • @MBABCOM
      @MBABCOM 2 ปีที่แล้ว

      @@dilipkrishnan7227 athu vera state kanakula varum sir
      Tirupathi is in Andhra pradesh

  • @naveen3082
    @naveen3082 2 ปีที่แล้ว +2

    முதல conductor stopல நிறுத்துங்கடா

  • @syedaasique7991
    @syedaasique7991 ปีที่แล้ว

    Namma govt ey MTC Buses ku app launch panni irukkanga chennai ku app play store la available ah irukku (App Name : Chennai Bus)

  • @user-hz8gp4mz4v
    @user-hz8gp4mz4v 2 ปีที่แล้ว

    💥... 🔥.. 💯.

  • @poonkodi9546
    @poonkodi9546 2 ปีที่แล้ว

    Thank you brother

  • @KrishnaKumar-mm8bp
    @KrishnaKumar-mm8bp 2 ปีที่แล้ว +5

    Consumer law pathi podunga bro

  • @girijavilvamani4969
    @girijavilvamani4969 2 ปีที่แล้ว +4

    Board ye illana bro 😂😂

  • @tn63saravanan
    @tn63saravanan 2 ปีที่แล้ว

    Sakothara vanakkam🙏
    TNSTC BUS la example ku madurai to Ramanathapuram eduthukuvom athula Thiruppuvam, Manamadurai stop nikkathu nu solranka ..
    Senior citizens, Kulanthaiudan varavanka romba kasta paduranka ..
    Sila bus la pokum pothu erunu solranka ..
    Private Bus um ithe velaiya pakkuranka..
    1 to 1 mathiri anaithu bus um byepass la poka try panranka.
    Nalla oru pathivu podunka sakothara palarum intha kastatha Anupavikkuranka.

  • @shalini4483
    @shalini4483 2 ปีที่แล้ว

    Super bro

  • @mrlonely861
    @mrlonely861 2 ปีที่แล้ว

    Yes ithu unmai tha

  • @harisherode3038
    @harisherode3038 2 ปีที่แล้ว

    02:33 Neenga solrathula tnstc la toilet facilities, seater vandilam illa thala..ellamey 3+2 thaan.additional ah UD mattum varum 2+2. setc la thaan andha AC seater uh toiletuh maàri features la varum.

  • @muhammedansar9672
    @muhammedansar9672 ปีที่แล้ว

    Anna student train pass pathi sollunga annaa

  • @jayasei4666
    @jayasei4666 7 หลายเดือนก่อน

    Mm ok anna Private bus la அதிகமா ticket வசூலித்தால் எங்கு போய் complaint பண்ணலாம்?

  • @Kancheeban
    @Kancheeban 2 ปีที่แล้ว +1

    3:34 he was first sleeping in the same bus.

  • @hariharan-dy3nl
    @hariharan-dy3nl 10 หลายเดือนก่อน

    அண்ணா பெரும்பாலும் தமிழ்நாட்டில் பெரும்பாலான தனியார் பேருந்துகள் புறவழிச்சாலை வழியாக இயக்கப்படுகிறது ஊருக்குள் செல்வதில்லை இதனால் பயணிகள் பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாகி மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள் இதற்கு ஒரு தீர்வு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எவ்வாறு ஆன்லைனில் புகார் கொடுப்பது இல்லை என்றால் ஹெல்ப்லைன் நம்பர் கொடுங்கள்

  • @cmprem2374
    @cmprem2374 2 ปีที่แล้ว +1

    Confirmtkt app pathi solunga ellarukum use agum

  • @vinothvirat7132
    @vinothvirat7132 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்

  • @manibalaji6236
    @manibalaji6236 2 ปีที่แล้ว +1

    Kumbakonam side ulla indha maari deluxe bus la lam onnum double amount charge pannradhu illaye??? 🤔🤔

  • @raksabb
    @raksabb 2 ปีที่แล้ว

    Enna irundalum maintenance and cleanliness!!!

  • @mganesanganesanm5336
    @mganesanganesanm5336 2 ปีที่แล้ว +1

    Tickets Price own increase after lockdown private bus & including government bus Not running for regular bus try to one videos

  • @senankamalakanan5128
    @senankamalakanan5128 ปีที่แล้ว +1

    Why can't they just launch new age buses instead of old tin cans from 80s? World has gone so far ahead and yet over here still this 40 years tagaradappa

  • @Klluckyguessing416
    @Klluckyguessing416 2 ปีที่แล้ว

    Suppppppper annaaaaa

  • @stylekingspandagappadi9731
    @stylekingspandagappadi9731 2 ปีที่แล้ว

    Luggage vankuranga 5kg ku kooda shoulder bag ku atha pathi therincha podunga

  • @g.ravikumar3818
    @g.ravikumar3818 2 ปีที่แล้ว

    Money iruntha ponga deluxe la , money illana ponga white board la , Onnum vithiyasam illa ! Appadium illana autola ponga best !

  • @prabhakaran9826
    @prabhakaran9826 2 ปีที่แล้ว

    கலர் கலரா பஸ் தான் வராங்க கடைசியா போய் சேரும் நேரம் எல்லாமே ஒன்னுதான் கட்டணம் மட்டும் அதிகமாக வாங்குறாங்க

  • @vijaystark4090
    @vijaystark4090 2 ปีที่แล้ว

    Whistle 🤣🤣🤣 childhood memory

  • @statushub423
    @statushub423 8 หลายเดือนก่อน

    Deluxe bayangaramana bus aache

  • @asifirfan
    @asifirfan 2 ปีที่แล้ว

    Pachai colour shirt nalla pesraga paaa

  • @pavithranpavithran4570
    @pavithranpavithran4570 ปีที่แล้ว

    Bus ticket🎟 machine operating video send pannuga