1934 முதல் தனியார் பஸ் இதுதான்..இப்போ எப்படி இருக்கு பாருங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • 1934 முதல் தனியார் பஸ் இதுதான்..இப்போ எப்படி இருக்கு பாருங்க #bus #kanyakumari #nagercoil #tour

ความคิดเห็น • 221

  • @luciamohan
    @luciamohan ปีที่แล้ว +45

    அருமையான பதிவு பயோனியர் குமாரசாமி என்னும் பெயர் குமரி மாவட்ட மக்களுக்கு பரிச்சயமானது .நான் இந்த மோட்டார் வண்டியில் பயணித்து இருக்கிறேன். இனிய நினைவுகள் .எங்களது ராமபுரம் என்னும் சிறிய சின்னஞ் சிறிய ஊரில் பயணிகளை ஏற்றிச் செல்லும். இனிய நினைவுகளைக் கிளறி கொடுத்த இந்த பதிவிற்கு மிக்க நன்றி

  • @lawrencet8481
    @lawrencet8481 ปีที่แล้ว +44

    இந்த பேருந்தில் எங்கள் தந்தை காலம் சென்ற பணகுடி திரு தைனேஸ் நாடாரும் ஓட்டுநராக பணியாற்றியுள்ளார் என்பதை பெருமையுடன் பதிவு செய்து கொள்கிறேன்

    • @jamaludain6709
      @jamaludain6709 ปีที่แล้ว +2

      perum vethanai ...
      perumai thiramai
      thozhil thiramai uzhaippaal
      vara vendum saadhiyaal
      vanthu vidaak koodaathu.

    • @lifeinindia9624
      @lifeinindia9624 ปีที่แล้ว +1

      Proud nadar at South Tamilnadu kanyakumari nagerkovil, toothukidi thirunelaveli😊

    • @SUN-fv6ex
      @SUN-fv6ex ปีที่แล้ว +2

      அதென்ன நாடாரு...அவரு பக்கத்துல படிச்சு வாங்குன பட்ட படிப்பா அது திருந்துங்கடா😡😡😡இதுல வேற பெருமையா பதிவு பண்றாரு இவறு...😡😡😡

    • @SUN-fv6ex
      @SUN-fv6ex ปีที่แล้ว +2

      @@lifeinindia9624 சரிங்க அமெரிக்க அதிபர் கூட்டமே இப்போ என்ன பன்னனும் அதுக்கு😂😂

    • @RAMESHKUMAR-wk8vb
      @RAMESHKUMAR-wk8vb ปีที่แล้ว +1

      Sun certificate le in Enna jadhi 7:01

  • @VijayKumar-ep6nw
    @VijayKumar-ep6nw ปีที่แล้ว +52

    அந்த கால தயாரிப்பு 100 வருடங்கள் கடந்தும் பொக்கிஷமாக நாம் பார்க்கிறோம். ஆனால் இப்போது வெறும் பிளாஸ்டிக் சாமானை கொண்டு தயாரிக்கின்றனர். இன்னும் கொஞ்ச நாளில் காற்று மற்றும் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வாகனம் பேப்பரில் தயாரித்துக்கொடுப்பார்கள். அந்த கால தயாரிப்புக்கு ஒரு சல்யூட் அடிப்போம்.

  • @a.r.jijenthranramasamy9586
    @a.r.jijenthranramasamy9586 ปีที่แล้ว +46

    என் தந்தையார் கரி வண்டி ஓட்டுனராக இருந்தவர் இப்பொழுதும் 3வது தலைமுறையாக டிரைவராக இருக்கிறோம்

    • @பேகம்பேகம்
      @பேகம்பேகம் ปีที่แล้ว +2

      1950இல் எங்களுடைய தாத்தா எழுமலை To மதுரை எரிபொருள் கரியில் ஓடும் பஸ் வைத்திருந்தார் வெளிஊருக்குப் போகும் ஆட்களைமுதல் நாளை கேட்டுவைத்துக் கொண்டுமறுநாள் ஏற்றிச்செல்லுவார்கள்பஸ் அதிபரின் பெயர்அப்பாஸ் ராவுத்தர்ஊர் பெயர்பேரையூர்மதுரைமாவட்டம்

    • @ashaasha-gg4em
      @ashaasha-gg4em ปีที่แล้ว +1

      வாழ்த்துகள்

    • @jamaludain6709
      @jamaludain6709 ปีที่แล้ว +2

      vaazhththukkal

  • @i5955
    @i5955 ปีที่แล้ว +18

    நூறு ஆண்டுகளை கடந்து இன்றும் கூட நெல்லையில் கம்பீரமாக இயங்குகிறது லயன் பஸ்

    • @பாலா-ச6ச
      @பாலா-ச6ச ปีที่แล้ว +1

      ஆச்சர்யம், எந்த வழித்தடம்

  • @sankaravadivoo9668
    @sankaravadivoo9668 ปีที่แล้ว +19

    1965ல் பயோனியர், டிவிஎஸ், TMBS, ஸ்ரீ ராம் பாப்புலர், பாலாசரஸ்வதி இந்தக் கம்பெனி பஸ்கள் உண்டு. பாலசரஸ்வதி கம்பெனி பஸ்சில் என் அப்பா டிரைவர் ஆக திருநெல்வேலி to தூத்துக்குடி வரை இயக்கினார்.

    • @thangarajjeyaseelan5092
      @thangarajjeyaseelan5092 ปีที่แล้ว +1

      மற்றும் லயன் ஓரியண்டல்
      பிரிமியர் மற்றும்டாயல்

    • @vetri781
      @vetri781 ปีที่แล้ว

      my grandfather one of the partner in TMBS BUS Company from Nanguneri ,

  • @baskar7181
    @baskar7181 ปีที่แล้ว +19

    இந்த பேருந்தை இப்போதும் வடசேரி அலுவலகத்தின் பின் புறம் நிறுத்தி வைக்க பட்டுள்ளது .

    • @பாலா-ச6ச
      @பாலா-ச6ச ปีที่แล้ว +2

      எந்த இடம்?, மிக மிக ஆவலுடன்

  • @ananchilinjeeve1318
    @ananchilinjeeve1318 ปีที่แล้ว +14

    கணபதி என்று ஒரு பஸ் கூட திங்கள்நகர் என்ற திங்கள் சந்தை பஸ் நிலையத்துக்கு வந்து நாகர்கோவிலுக்கு செல்வதை நான் இரணியல் அரசு பள்ளிக்கு நடந்து செல்லும் போதெல்லாம் பார்த்திருக்கிறேன். நினைவு படுத்தியமைக்கு நன்றி.

    • @sksubramoney2764
      @sksubramoney2764 2 หลายเดือนก่อน

      Yes. நாகர் கோவில் - ராஜாவூர்
      (வழி வெள்ளமடம் சுசீந்திரம் -அக்கரை) ஓடிக்கொண்டிருந்தது நான் பயணம் செய்திருக்கிறேன்.

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 ปีที่แล้ว +25

    1970 வாக்கில் , நான் சிறுவனாக இருக்கும் போது திருநெல்வேலி To தூத்துக்குடி, இதே வண்ணத்தில் நடுவில் ஓரே ஒரு வாசலுடன் பயோனியர் பஸ் எங்கள் ஊர் வழியாக செல்வதைப் பார்த்து இருக்கிறேன். அதில் பயணிகள் அமரும் இருக்கை இடது பக்கத்தில் நீள வாக்கில் இருக்கும்.

    • @newsseconds1878
      @newsseconds1878  ปีที่แล้ว +5

      நினைவோ ஒரு பறவை. அருமை அய்யா

    • @nelsonjeeves1097
      @nelsonjeeves1097 ปีที่แล้ว +1

      @@newsseconds1878 😁😁😁

    • @kavin2176
      @kavin2176 ปีที่แล้ว +1

      Full video???????????????????

    • @rajasekarana5580
      @rajasekarana5580 ปีที่แล้ว +2

      Like pioneer one. Bus service😊pct. Was in. Operation at that time between Thanjavur and. Pudukottai a nice memory

  • @prasgold7496
    @prasgold7496 ปีที่แล้ว +16

    கோயமுத்தூரில் ஜிடி நாயுடு அவர்களால் கோவை டு பழனி வரை ஜூலியன் அவர்களால் முதல் முதலாக பேருந்து இயக்கப்பட்டது தற்போது கோவை ஜிடி நாயுடு அருங்காட்சியகத்தில் இந்த வண்டி மட்டும் பழங்கால சீனர்களால் தற்போதைய சொகுசு கார்கள் போன்ற வரை அங்கு கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 ปีที่แล้ว

      ஜி. டி. நாயுடு. பஸ் கம்பெனி பெயர். US... டிக்கெட் கொடுக்க
      அந்த காலத்தில். மெசின். வடிவமைத்து. தயாரித்து கொடுத்தவர். ஜி. டி. நாயுடு.

  • @venkateshkumar122
    @venkateshkumar122 ปีที่แล้ว +1

    Super nanbaa

  • @shinusingh4182
    @shinusingh4182 ปีที่แล้ว +6

    பயனுள்ள தகவல்❤❤

  • @azadkader2359
    @azadkader2359 ปีที่แล้ว +2

    நான் ஆறுவயதில் பார்த்திருக்கின்றேன் பயோனியர் பஸ்மட்டுமே திருநெல்வேலிtoநாகர்கோவில் போகக்கூடிய பேருந்து.. சிகப்பு நிறத்தில்தான் பேருந்து கள் இயக்கப்பட்டது..

  • @nagercoil_vandi_maker
    @nagercoil_vandi_maker 11 หลายเดือนก่อน +2

    இந்த பேருந்தை எனது miniature திறமையால் செய்து திரு . பயோனியர் பரமசிவம் அவர்களுக்கு பரிசளித்துள்ளேன் அதை எனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி இருக்கேன்🎉

    • @newsseconds1878
      @newsseconds1878  11 หลายเดือนก่อน

      உங்கள் எண் தரவும் சகோ

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 ปีที่แล้ว +15

    அருமை உழைப்பால் உயர்ந்த மனிதர் வாழ்த்துக்கள்

  • @Durai-arasu
    @Durai-arasu ปีที่แล้ว

    useful information...interesting

  • @maheshwarans5804
    @maheshwarans5804 ปีที่แล้ว +2

    very very est inpermation by MAHESHWARAN CI TRICHY BUSTAND🎉🎉

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சூப்பர் எங்கள் ஊர் கோவையில் ஜிடி நாயுடு அவர்களால் இயக்கப்பட்ட பேருந்து அருங்காட்சியகத்தில் உள்ளது இவையெல்லாம் பார்க்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக உள்ளது இப்படி எல்லாம் பேருந்து இருந்திருக்கிறதா என்று

  • @rathnabalasubramanian4341
    @rathnabalasubramanian4341 ปีที่แล้ว +2

    Super sir OLD IS GOLD

  • @pm-dp1eq
    @pm-dp1eq ปีที่แล้ว +10

    நானும் என் பாட்டியும் பஸ்ஸுக்காக காருகுறிச்சி பஸ் நிருத்தத்தில் காத்திருந்தோம் TVS பஸ் வந்தது ஒரு சீட் இருந்தது அரை சீட் அதிகம் ஏற்ற அனுமதியில்லை என்று எங்களை விட்டு போயிட்டார்

  • @sudhaharm4084
    @sudhaharm4084 ปีที่แล้ว +1

    இந்த வண்டிய பத்து வருடங்களுக்கு முன்பு வடசேரியில் நான் பார்த்து

  • @anbuarasan8360
    @anbuarasan8360 ปีที่แล้ว +10

    Very proud of seeing Pionier Bus which I travelled in Pionier bus route senkkotai - tirunelveli

  • @kanyakumaribookstall8824
    @kanyakumaribookstall8824 ปีที่แล้ว +5

    ஐயா அந்த பேருந்து பாக்க நல்லா தான் இருக்கு ஒரு முறை நினைவுக்காக நம்ம கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுற்று பயணம் செய்தால் அருமையாக இருக்கும்
    பொதுமக்களுக்கும் வருங்கால சந்ததிகளும் இந்த பேருந்தில் மகத்துவம் தெரியும் இப்ப ஏதோ ஒரு மூ முடுக்குல ஒதுக்கப்பட்ட மாதிரி அந்த பஸ் இருக்கு

    • @rasoolahamed7392
      @rasoolahamed7392 2 หลายเดือนก่อน

      குமாரசாமி அவர்கள் நினைவு தினம் நாகர்கோவில் வலம் வரும்

  • @iyaduraianbiah536
    @iyaduraianbiah536 ปีที่แล้ว +1

    எங்கள் ஊருக்கும் வந்திருக்கிறது(பட்டப்பெயர் மூக்கன்பஸ்)

  • @ramasamyjambunathan2197
    @ramasamyjambunathan2197 ปีที่แล้ว +5

    I also remember traveled from nellis jn. To nagarkoil veppamoodu in pioneer bus 🎉

  • @shajsalim3208
    @shajsalim3208 ปีที่แล้ว +6

    அருமையான தகவல் 😄😀👌👌

  • @RakeshRakesh-km7qh
    @RakeshRakesh-km7qh ปีที่แล้ว +1

    Super super very very nice video thankyou

  • @cael_86
    @cael_86 ปีที่แล้ว +9

    Our great grand father Jesudoss, is the pioneer bus driver in the route kanyakumari to anjugramam in the year 1934.

  • @saravanankumar640
    @saravanankumar640 ปีที่แล้ว +2

    Superb👍 very nice historical pioneer bus @90 thku jisaab

  • @kumarankumaran4670
    @kumarankumaran4670 ปีที่แล้ว +4

    Sirappu arumaiyana sevai seitha kumarasamy Thatha oru Hero than❤❤❤

  • @JVDPaul
    @JVDPaul ปีที่แล้ว +3

    நான் ப யோ னி யர் பேருந்தில் பயணம் செ ய் தி ரு க் கி றே ன். நி னை வு ப்படு த்தி ய மை க்கு நன்றி. 😍😄

  • @GunaSekaran-dg5kd
    @GunaSekaran-dg5kd ปีที่แล้ว +1

    Great man

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 ปีที่แล้ว +5

    நான் இது போன்ற பஸ்ல தூத்துக்குடி திருநெல்வேலி பயணம் செய்திருக்கிறேன்.

  • @murugasaravanan1205
    @murugasaravanan1205 ปีที่แล้ว

    அருமை அருமையான பதிவு சார் வாழ்க வளமுடன்

  • @frpeteranand9348
    @frpeteranand9348 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நானும் இது மாதிரி உள்ள வண்டியில் பயணித்திருக்கிறேன்.

  • @jfathima9344
    @jfathima9344 10 หลายเดือนก่อน

    இந்த பஸ்ஸை பற்றி நான் சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன் என் பெரியப்பா அடிக்கடி கூறுவார் அவர் பெயர் சபூர் மொகைதீன் இன்று யூடியூப் இல் பார்த்தவுடன் எனக்கு அவர் ஞாபகம் வாழ்த்துக்கள் பயோனியர் பஸ்

  • @lekshmanasharma8990
    @lekshmanasharma8990 ปีที่แล้ว +4

    I remember traveling in this bus in 1966 on visiting papanasam dam from Ambai

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 ปีที่แล้ว +1

    Arumai Thagaval...

  • @vanabalamurugan8591
    @vanabalamurugan8591 ปีที่แล้ว +66

    பயோனியர் பஸ் அம்பாசமுத்திரம் பகுதியில் ஓடியதாக எங்க தாத்தா கூறினார்.

    • @newsseconds1878
      @newsseconds1878  ปีที่แล้ว +15

      ஆம் சார். குமரி, நெல்லை, திருவனந்தபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓடி உள்ளது

    • @thillaiarasu1601
      @thillaiarasu1601 ปีที่แล้ว +2

      TRUE

    • @sundarsundar3157
      @sundarsundar3157 ปีที่แล้ว +5

      அம்பாசமுத்திரத்தில் 1960 வாக்கில் ExServicemen பஸ் சர்வீஸ் என்று ஒரு பஸ் சர்வீஸ் நடந்தது.

    • @guruswamykm5862
      @guruswamykm5862 ปีที่แล้ว

      @@newsseconds1878 என்று சொல்ல

    • @lakshminarasimhaniyer4303
      @lakshminarasimhaniyer4303 ปีที่แล้ว

      I have seen this bus. The locals call it "Red Chiili bus". .

  • @logusamyl7549
    @logusamyl7549 ปีที่แล้ว +1

    மிகவும்அருமை

  • @venupillai3210
    @venupillai3210 ปีที่แล้ว +4

    I have travelled in this bus at Nagercoil.

  • @kirupashankar1161
    @kirupashankar1161 ปีที่แล้ว +6

    Intha vandi load vandiya irunthalum 3 ton vara steering la load vilama irukum. Nalla comfortable vandi

  • @pm-dp1eq
    @pm-dp1eq ปีที่แล้ว +5

    நெல்லை To பாபநாசம் வழி சேரை அம்பை நான் பயணம் செய்திருக்கேன் என நினைவு வருஷம் 1970 பயோனியர் பஸ் இது போல் இல்லாமல் புது மாடல் பஸ்

  • @ashoka6432
    @ashoka6432 ปีที่แล้ว +2

    My mother travel in this bus

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 ปีที่แล้ว +4

    நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @rajpress1958
    @rajpress1958 ปีที่แล้ว

    இந்த பேருந்து பற்றி நான் கேள்வி பட்டு உள்ளேன். பயணம் செய்யக் வில்லை. எனக்கு இப்போது வயது 65. அந்த காலத்தில் பஸ் பயணம் vinothamanathu. Vazhithukiroom அய்யா.

  • @selvanayagammeryn
    @selvanayagammeryn ปีที่แล้ว +5

    Have seen this bus running in Palace Road, Nagercoil in the sixties.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 ปีที่แล้ว +1

    இந்த பஸ்ஸில் நாகர்கோவில் to திருநெல்வேலி பிரயாணம் செய்திருக்கிறேன். இதற்கு போட்டி கம்பெனிகள், கணபதி டி எம் பி எஸ் , போன்றவைகள்.

  • @o2866
    @o2866 ปีที่แล้ว +2

    My dad Mr.soaskandan best friend of poinear people. He ask owner to allow service to nagerkovil to palavoor.first bus service comes .tks

  • @nagercoil_vandi_maker
    @nagercoil_vandi_maker ปีที่แล้ว +5

    அருமை வாழ்த்துகள் 🎉

    • @newsseconds1878
      @newsseconds1878  ปีที่แล้ว +1

      உங்க எண் அனுப்பவும் ப்ரோ

  • @jayakumari4279
    @jayakumari4279 ปีที่แล้ว +2

    Valthukal

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 ปีที่แล้ว +1

    Very nice information sir. Like from Mumbai.

  • @anbuarasan8360
    @anbuarasan8360 ปีที่แล้ว +6

    Great salute to Pionier bus service

  • @selvaraj4881
    @selvaraj4881 ปีที่แล้ว +1

    Super 🌹🌺🌷

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 ปีที่แล้ว

    1962.களில்.இதேபோன்று.பச்சை.நிறபஸ்.பொள்ளாச்சி.மகாலிங்கம்.கம்பெனி.ABT.பஸ்.40. பேர். பயணம். செய்யக்கூடிய
    பஸ். போர்டு. கம்பெனி. பஸ்.

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว +2

    கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி இந்த நிலையில் இன்று வரை தொடர்ந்து mks ஒரு நாள்.

  • @ramakrishnan.mkrishnan7423
    @ramakrishnan.mkrishnan7423 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌😄😄👍👍👍

  • @s.ganesamoorthysrinivasan5748
    @s.ganesamoorthysrinivasan5748 ปีที่แล้ว +1

    நன்றி

  • @SivaSiva-cf8do
    @SivaSiva-cf8do ปีที่แล้ว +1

    டீசலா? மண்ண்ரோடா?கப்பி ரோடா?

  • @masssenthoor9368
    @masssenthoor9368 10 หลายเดือนก่อน

    Prother 1985 irkura bus photo potunka prother unkal pathivu sirappu

  • @niyaji
    @niyaji ปีที่แล้ว +6

    Good informative and well narration 🙌👌

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 ปีที่แล้ว +1

    பயனீர் பேருந்துக்கு வாழ்த்துகள் ஃ

  • @arunachalam9441
    @arunachalam9441 ปีที่แล้ว +3

    Pioneer a great name once.
    Gopalan bus service.
    Southern roadways. Sri Ram popular
    Sarawathi motor service. Ragavan transport.

  • @sankaranarayananbalasubram6399
    @sankaranarayananbalasubram6399 ปีที่แล้ว +3

    ஓசி பேருந்து கிட்டத்தட்ட இந்த நிலையில் தான் உள்ளது

  • @chandranr2010
    @chandranr2010 ปีที่แล้ว +4

    பேருந்தில் கட்டமைப்பு மாறியபோது நீளமான முன்பகுதி மாற்றப்பட்டது அந்த புதியபேருந்தை பார்த்தால் மூக்குசப்பை பஸ் வந்திருச்சு என்று கைதட்டுவோம்

  • @cknathan1158
    @cknathan1158 ปีที่แล้ว +1

    1973,74,75ம் வருடம் அம்பாசமுத்திரம் தென்காசி வலித் தடத்தில் கடையம் ஓடிக்கொன்று இருந்தது நானும் பயணம் சென்றக்கிறேன்

    • @sankark6236
      @sankark6236 ปีที่แล้ว

      வலி தடம் அல்ல வழிதடம்
      இந்த காலத்து பிள்ளைகள் தான் வழிக்கு வலி என்று எழுதுவார்கள் நீங்கள் பழைய காலத்து ஆளுதானே

    • @sankark6236
      @sankark6236 ปีที่แล้ว

      இன்னும் எழுத்து தவறு உள்ளது (ஓடிக்கொண்டு) ( சென்றிருக்கிறேன்)

  • @vidhyac2557
    @vidhyac2557 ปีที่แล้ว +1

    SMT BUS THIRUVAIYARU

  • @muthusamymuthusamymohan1065
    @muthusamymuthusamymohan1065 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyarani3222
    @jeyarani3222 ปีที่แล้ว +1

    காற்றோட்டம் உள்ள பஸ்.
    ஏறி உட்கார்ந்து பிரயாணம் செய்தால் களைப்பே இருக்காது.
    🎉

  • @SivaSiva-ze4dd
    @SivaSiva-ze4dd ปีที่แล้ว +4

    குளித்துறை முதல்அருமனைவர. வண்டி ஓடியது. அப்போநான்அண்டுகோடுமேல்நிலை. பள்ளிகூடத்தில்படித்தேன்இப்போ எனக்குவயது71

    • @ramnarayankrishna6595
      @ramnarayankrishna6595 ปีที่แล้ว

      நீங்க படிக்கும்போது உயர்நிலை பள்ளிகள்தான் இருந்தது. மேல்நிலை பள்ளி அல்ல.

  • @lagumanakrishnan804
    @lagumanakrishnan804 ปีที่แล้ว +2

    அருமையான பேருந்து மற்றும் காணொளி😍😍😍

  • @kandaswamy954
    @kandaswamy954 ปีที่แล้ว +2

    Super

  • @selvakumar-fx2zn
    @selvakumar-fx2zn ปีที่แล้ว +2

    Super ❤️

  • @paatiskitchen6865
    @paatiskitchen6865 ปีที่แล้ว +6

    எங்க திருவானைக்காவல்
    மெடராஸ் டிரங்க ரோடில
    வரிசையாக TST பஸ்கள்
    கரி போட்டு சுற்றி Start😂செய்வதை பார்த்துருக்கிறோம்.😂

    • @kumaravelnathan199
      @kumaravelnathan199 ปีที่แล้ว +1

      திருச்சியில் ஒரு காலத்தில் (80 -90 வரை) எங்கும் TST தான் ...(Trichy Srirangam Transport)
      இன்று அந்த பஸ் கம்பேனி என்னவாயிற்று என தெரியவில்லை...

    • @paatiskitchen6865
      @paatiskitchen6865 ปีที่แล้ว +1

      @@kumaravelnathan199 இப்போ இல்லை சார்.நான்பார்க்கிறது இல்லை.தம்பிரான் தெருவில இருந்த work shop இப்போகாணோம்.காலேஜ் பஸ் நிறுத்தி இருக்காங்க.
      விவரம் அதுக்கமேல தெரியலை.தெரிந்தவர்கள்
      கூறினால்தெரிந்துக்கலாம்ஃ

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว +1

      ​@@kumaravelnathan199 TVS இல்லையா?

    • @a.hariram9410
      @a.hariram9410 ปีที่แล้ว +1

      V.GOOD

  • @akmohandoss7207
    @akmohandoss7207 ปีที่แล้ว +3

    👍👍👍

  • @jamesignacius4577
    @jamesignacius4577 ปีที่แล้ว

    Saluted

  • @vadivelpandian228
    @vadivelpandian228 ปีที่แล้ว +2

    திருநெல்வேலி toநாகர்கோவில் பெரிய பஸ்கள் அதிகம் ஓடியது

  • @anbuarasan8360
    @anbuarasan8360 ปีที่แล้ว +3

    . . during 1966 - 1972

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 ปีที่แล้ว +22

    முதலில் தங்களது இடது கையை கால் சட்டையிலிருந்து வெளியே எடுக்கவும் .

  • @ramanigopal
    @ramanigopal ปีที่แล้ว +2

    பயோனியர் பஸ் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு தடம் பதித்து நெல்லையில்இருந்து சென்னைரயிலுக்கு லிங்க் பஸ்ஸாகவும் செயல்பட்டது
    1967ல் திராவிட மாடலில் நாட்டுடமை ஆக்கப்பட்டு பயோனியர் கம்பனி அழிக்கப்பட்டது?
    பழம் நினைவுகளை பகிர்ந்த பதிவிற்கு நன்றி

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว

      கவலைப்படவேண்டாம். தற்போது அரசு போக்குவரத்து கழகங்களில் ஊழல் மலிந்து திவால்நிலைக்கு தள்ளப்பட்டுள்து எனவே, விரைவில் தனியார்மயமாகும். டாடவிடம் இருந்து அடாவடியாக அன்றைய மத்திய அரசு டாடா ஏர்லைன்ஸை பறித்துக்கொண்டு ஏர் இந்தியா என பெயர் மாற்றம் செய்தது. தற்போது என்னவானது, அரசாங்கம் கையில் சென்றதால் ஊழல் மலிந்து திவால்நிலைக்கு தள்ளப்பட்டது. பிறகு நடந்துதான் உங்களுக்கு தெரியுமே.

  • @driversaravanantn9385
    @driversaravanantn9385 ปีที่แล้ว +2

    Swarnambigai bus 1927 Salem to mettur

  • @ganeshbabuganeshbabu73
    @ganeshbabuganeshbabu73 ปีที่แล้ว +1

    த் thambi.evvalu.nerama.poktala.kaiya.vechirupe

  • @mageshwaran-ej3zl
    @mageshwaran-ej3zl ปีที่แล้ว +1

    நண்பரே தாங்கள் கரூர் பகுதியை வந்த்து பாருங்க vka bas இன்னும் வச்சீருக்னங்க vka milk 🍼 and bas சர்வீஸ் ஒலடிஸ் கோல்டு?!

    • @mageshwaran-ej3zl
      @mageshwaran-ej3zl ปีที่แล้ว

      அந்த பஸ் நடிகர் கார்த்திக் நடித்தார்! செவ்வரளி தோட்டத்திலே சொங்ஸ் பிரபலம்!?

  • @moorthirangasamy218
    @moorthirangasamy218 4 หลายเดือนก่อน

    Till running

  • @chandranr2010
    @chandranr2010 ปีที่แล้ว

    புதிய பஸ்கள் வந்தபோது மூக்கு சப்பான் பஸ் என்று சொல்வோம். தொடக்கப்பள்ளியில் படித்தபோது ஆசிரியர் பஸ்சில் வருவார் பள்ளியில் நின்று பார்த்தால் பஸ்வருவது தெரியும் மூக்கு சப்பான் வந்திருச்சு என்று சொல்லி விளையாட்டை நிறுத்திவிட்டு பள்ளிக்குவரு வோம்.

  • @jamesignacius4577
    @jamesignacius4577 ปีที่แล้ว +2

    Pioneer is mentioned as Pioneer still now his name is Pioneer and Pioneers ❤😂🎉😢😮😅😊😢

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 ปีที่แล้ว +6

    எல்லாம் சரிதான் பேண்ட் பாக்கெட் கையை எடு.

    • @thirusplashcreations
      @thirusplashcreations ปีที่แล้ว +3

      அவரு அங்க ஊனலேன்னா... விழுந்துருவாரு

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 ปีที่แล้ว +1

    நான் பயணம் செய்துள்ளேன்

  • @gvfarm
    @gvfarm ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டின் முதல் முதலாக 1918 இல் தர்மபுரி to ஓசூர் கரி என்ஜினில் பேருந்து இயக்கப்பட்டது விலை ரூபாய் 3000
    அப்பொழுது சேலம் மாவட்டத்திற்கு இரண்டு தலைநகர் கோடையில் ஓசூரில் மற்ற நாட்களில் சேலத்திலும் இயக்கப்பட்டு வந்ததால் அப்போதுள்ள வெள்ளைக்கார கலெக்டர் தனியார் உதவியுடன் பேருந்து இயக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

  • @allinall2381
    @allinall2381 ปีที่แล้ว

    Idha paartha yenga ooru school van pola irukku 😅😅😅😅

  • @SureshBabu-to4sm
    @SureshBabu-to4sm ปีที่แล้ว +1

    Good but failed to show the vehicle in detailed... Camaraman itself acted as a fan of the blogger 🤭

  • @thangavelm412
    @thangavelm412 ปีที่แล้ว +1

    Enathuoor

  • @balakrishnans9559
    @balakrishnans9559 ปีที่แล้ว

    நான் பயோனியர் பேருந்தில் தக்கலையில் பயணித்திருக்கறேன் பச்சை நிறத்தில்.

  • @thangavelm412
    @thangavelm412 ปีที่แล้ว

    AvmFamilyWork

  • @lakshmananlakshmanan5090
    @lakshmananlakshmanan5090 ปีที่แล้ว +1

    பயோனியர் பஸ் திருநெல்வேலி

    • @lakshmananlakshmanan5090
      @lakshmananlakshmanan5090 ปีที่แล้ว

      To பாபநாசம் ஓடியது என்க்கு தொரியும்

  • @thangarajjeyaseelan5092
    @thangarajjeyaseelan5092 2 หลายเดือนก่อน

    எங்கள்தூத்துக்குடியிலிருந்துநாகர்கோவிலுக்குசென்றுவரவிரைவுபேருந்துபயோனியர்மட்டுமே

  • @chengkodan9220
    @chengkodan9220 ปีที่แล้ว +2

    Tq

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 ปีที่แล้ว +2

    இந்த பெரிசு எல்லாம் இன்னுமா ..........டு ......... கு ? 70 ? to 90 கண்ணு தெரியுதா ?

  • @KumarS-qb9up
    @KumarS-qb9up ปีที่แล้ว +2

    பயோனியர் டிரைவராக சுவாமியர் மடத்தில் வேலைபார்த்தார்

  • @moorthiramasamymoorthiselv477
    @moorthiramasamymoorthiselv477 ปีที่แล้ว +2

    வணக்கம்