Maavadu | Traditional method | இனிதே செய்யலாம் இரண்டு வகை மாவடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 141

  • @vasanthakokila7221
    @vasanthakokila7221 8 หลายเดือนก่อน +10

    அம்மா நன்றி. நீங்க எங்களுக்கு பொக்கிஷம் அம்மா.உங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லி தாருங்கள்அம்மா.வாழ்கவளமுடன்❤❤❤❤

  • @selvim5711
    @selvim5711 8 หลายเดือนก่อน +13

    அருமை அம்மா உங்களுக்கு நீண்டஆயுள் தர வேண்டும் ஆண்டவனை வேண்டுகிறேன் a

  • @Boomi247
    @Boomi247 7 หลายเดือนก่อน +2

    அம்மா நீண்ட ஆயுள் பெற இறைவனை வேண்டுகிறேன்.

  • @arunkumarv8454
    @arunkumarv8454 8 หลายเดือนก่อน +3

    அம்மா மாவடு அருமை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல இருந்தது சூப்பர்

  • @manjunathsurya4332
    @manjunathsurya4332 8 หลายเดือนก่อน +2

    Namaskaram Mami. Thank you sharing the traditional maa vadu recipe

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 8 หลายเดือนก่อน +2

    அம்மா ஊறுகாய்யோடு புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @queensheilaemmanuel5571
    @queensheilaemmanuel5571 8 หลายเดือนก่อน +2

    வணக்கம் தங்கம் மாமி, இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎉❤

  • @ganesankailasam987
    @ganesankailasam987 8 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் .வாழ்க வளத்துடன்.

  • @meenakshiv7842
    @meenakshiv7842 8 หลายเดือนก่อน +2

    Sooper mamiromba arumai explanation is sooper mami

  • @santhiganesan8296
    @santhiganesan8296 8 หลายเดือนก่อน +4

    Explained well thank you so much.

  • @chitrachitra5120
    @chitrachitra5120 8 หลายเดือนก่อน +3

    Super, super mami , explain very well .

  • @shenbagavalli7109
    @shenbagavalli7109 8 หลายเดือนก่อน +1

    அருமை அம்மா.

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 8 หลายเดือนก่อน +2

    அருமை அம்மா

  • @navinamilthan5759
    @navinamilthan5759 8 หลายเดือนก่อน +2

    Super maami❤

  • @pollachi83
    @pollachi83 7 หลายเดือนก่อน

    Super method.

  • @vedaji6577
    @vedaji6577 8 หลายเดือนก่อน +1

    Vadunaggai super mami , mouth watering

  • @jaigirish1934
    @jaigirish1934 8 หลายเดือนก่อน +1

    Very nice preperation mami from hyderabad

  • @malligat0246
    @malligat0246 8 หลายเดือนก่อน +2

    மாமி மிக மிக மிக நன்றி

  • @sankariraman6453
    @sankariraman6453 8 หลายเดือนก่อน +2

    What is the use of drying mavadu when we r adding paste ground with water and adding salt water

    • @lias4788
      @lias4788 7 หลายเดือนก่อน

      Where she asked you to dry. She asked only to Marinate

  • @TharunKumar-tj8pz
    @TharunKumar-tj8pz 7 หลายเดือนก่อน +1

    Arumai mami

  • @NirmalaVasu-w2d
    @NirmalaVasu-w2d 8 หลายเดือนก่อน +2

    சூப்பர் சித்தி

  • @sitravirassamy8615
    @sitravirassamy8615 8 หลายเดือนก่อน +1

    thank you mami so nicely explained !❤❤

  • @margaretjohn5590
    @margaretjohn5590 8 หลายเดือนก่อน +1

    Thanks Amma.We will learn from you.

  • @shalomh4498
    @shalomh4498 7 หลายเดือนก่อน

    Mami bash nakku vadiyaradu seyeracha parambaria vadu

  • @MrUshkanna
    @MrUshkanna 8 หลายเดือนก่อน +2

    Superb mami

  • @anithacooks
    @anithacooks 8 หลายเดือนก่อน +1

    Super mami.

  • @deeparajah6620
    @deeparajah6620 7 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 8 หลายเดือนก่อน +2

    Mami super 🎉✨🥰

  • @nandinisankar3948
    @nandinisankar3948 8 หลายเดือนก่อน +2

    Arumai Arumai

  • @jaikrish3708
    @jaikrish3708 8 หลายเดือนก่อน +2

    Arumai mami ❤

  • @devimuthu5206
    @devimuthu5206 8 หลายเดือนก่อน +1

    Super mami thank you so much very tasty

  • @user-hu2jx
    @user-hu2jx 8 หลายเดือนก่อน +1

    Mami mavadu super🙏🏽🙏🏽

  • @gowriramesh9652
    @gowriramesh9652 8 หลายเดือนก่อน +2

    Super mami thank you

  • @thenmozhi2680
    @thenmozhi2680 8 หลายเดือนก่อน +1

    Super mami

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 8 หลายเดือนก่อน +1

    Namaskaram mami ❤❤

  • @BalaKumar-bo9cq
    @BalaKumar-bo9cq 8 หลายเดือนก่อน +1

    No need to add water for mavadu.I am also in trichy

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 8 หลายเดือนก่อน +2

    நன்றி மாமி.

  • @sarojat6539
    @sarojat6539 8 หลายเดือนก่อน +1

    நன்றி வணக்கம் மா

  • @RaghupathyKuppuswamy
    @RaghupathyKuppuswamy 7 หลายเดือนก่อน

    Amma mikka nandri

  • @kavithad8950
    @kavithad8950 8 หลายเดือนก่อน +1

    Amma nanri

  • @Moviefileshare
    @Moviefileshare 8 หลายเดือนก่อน +2

    Super 🎉❤

  • @ananthanarayananb7037
    @ananthanarayananb7037 8 หลายเดือนก่อน +2

    Super

  • @shanthirenuka1341
    @shanthirenuka1341 8 หลายเดือนก่อน +1

    Thank you very much Aunty 🙏🙏👍👍👍👍

  • @Kalyani-x4c
    @Kalyani-x4c 8 หลายเดือนก่อน

    மாமி எப்படி இருக்கின்றீர்கள்? மாவடு சூப்பர் நான் செஞ்சு பார்த்து விட்டு சொல்கிறேன் மாமி!

  • @meenakshir623
    @meenakshir623 7 หลายเดือนก่อน +1

    படி அளவுக்கு கிலோ எவ்வளவு நிற்கிறது

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  6 หลายเดือนก่อน

      பெரிய படியில் முக்கால் கிலோ வரும்.

  • @uthirameenu8048
    @uthirameenu8048 8 หลายเดือนก่อน +1

    Anthakalathule pannanganu sollathinga ungai veeetle antha kalathle pannanga nu sollunga.

    • @lias4788
      @lias4788 7 หลายเดือนก่อน +3

      Only Brahmins will used to make this.ellathukum kurai kandupidikka oru kootam

  • @SeethalakmiMoham
    @SeethalakmiMoham 3 หลายเดือนก่อน

    Mami great

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 8 หลายเดือนก่อน +1

    🙏super

  • @mohanaprabha5334
    @mohanaprabha5334 7 หลายเดือนก่อน +1

    மாவடு ஊறுக்காய் ௭னக்கு வேண்டும்.

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  7 หลายเดือนก่อน

      Please contact 9443203742, 9944119826.

  • @Lakshmi-uu9pz
    @Lakshmi-uu9pz 8 หลายเดือนก่อน

    salem vadu srirangam market a?

  • @paulinaleslie8281
    @paulinaleslie8281 7 หลายเดือนก่อน

    மாமி வெந்தய மாங்காய் ஊறுகாய் செய்து காட்டுங்கள்

  • @senju1413
    @senju1413 8 หลายเดือนก่อน +1

    Mami 1 kg maavadu endha price la neenga vanginenga?from mambalasalai

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  7 หลายเดือนก่อน

      Half KG Rs.220.

    • @senju1413
      @senju1413 7 หลายเดือนก่อน

      @@Thangammamisamayal thanks mami.padi rate enna?

  • @bhuvaneswarinatarajan1383
    @bhuvaneswarinatarajan1383 7 หลายเดือนก่อน

    தக்காளி ஊறுகாய் எப்படி செய்வது சொல்லி கொடுங்க மாமி😊

  • @MIDRaju
    @MIDRaju 8 หลายเดือนก่อน

    Why do those tender mangoes are sold in market without allowing them to grow big? What are the ingredients in this preperation? What happened to the graded second lot of smaller mangoes shown in the beginning?

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  7 หลายเดือนก่อน

      It is the proper stage to use. We have mentioned in the video. We have used those mangoes too.

    • @MIDRaju
      @MIDRaju 7 หลายเดือนก่อน

      @@Thangammamisamayal List of ingredients incenglish is for clarity to those non- tamil viewers interested to prepare the pickle.

  • @meenakshir623
    @meenakshir623 8 หลายเดือนก่อน +2

    தண்ணீர் விட்டால் கெடாமல் இருக்குமா மாமி

  • @nirupamasundar7781
    @nirupamasundar7781 8 หลายเดือนก่อน +2

    Maami can u courier Maavadu to other states

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  7 หลายเดือนก่อน

      Yes. Please contact 9443203742, 9944119826.

  • @vedaji6577
    @vedaji6577 8 หลายเดือนก่อน

    Mavadu sriraggathil eggu kedaikkum , enna velai

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  7 หลายเดือนก่อน

      தாத்தாச்சாரியார் தோட்டத்தில் கிலோ ரூ.440 க்கு கிடைக்கும்.

  • @thamaraiselvi7361
    @thamaraiselvi7361 8 หลายเดือนก่อน +1

    Thanks Mami

  • @rupasundar2684
    @rupasundar2684 8 หลายเดือนก่อน

    Ennai maangha poda solli kudungoo

  • @sandanadurair5862
    @sandanadurair5862 8 หลายเดือนก่อน +3

    மாமி, அருமையாக விவரித்தீர்கள். நன்றி.
    கடுகு தாளிப்புக்குப்பதிலா, ஆவக்காய் ஊறுகாய்க்குப்போல் கடுகுப்பொடியைமட்டும் சேர்க்கலாமா ?

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  7 หลายเดือนก่อน

      சேர்ப்பதில்லை.

    • @sankarigovindan4537
      @sankarigovindan4537 7 หลายเดือนก่อน

      கை எரியாமல் பார்த்து கொள்ளுங்கள்

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 8 หลายเดือนก่อน

    நான் அடுத்தமாதம் திருச்சிக்கு வருவேன் அப்போ வந்து வாங்கிக்கிறேன் மாமி

  • @rupasundar2684
    @rupasundar2684 8 หลายเดือนก่อน

    Ennai maang😂❤ha poda solli kudungoo

  • @gurusankars9852
    @gurusankars9852 7 หลายเดือนก่อน

    ரொம்ப நாள் ஆச்சுன்னால் ஆடை வரும். அது வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? நன்றி.

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  6 หลายเดือนก่อน

      சுத்தமான கரண்டி கொண்டு அடிக்கடி கிளற வேண்டும்.

  • @tamilarasi7790
    @tamilarasi7790 8 หลายเดือนก่อน

    Sunlight la vaika vendama mami

  • @umamaheshwaribalu730
    @umamaheshwaribalu730 8 หลายเดือนก่อน +3

    தண்ணீர் ஊற்றி செய்யும் போது மாவடுவை துடைக்க வேண்டிய அவசியம் என்ன.

    • @raviprassanna4028
      @raviprassanna4028 8 หลายเดือนก่อน

      ஆழுகாமல் இருக்க

    • @premalathaprakash4289
      @premalathaprakash4289 8 หลายเดือนก่อน

      Then why pour the water😂😂

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  7 หลายเดือนก่อน

      சுத்தத்திற்காக.

  • @brindhagovind4404
    @brindhagovind4404 8 หลายเดือนก่อน +1

    How much price mavadu.

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  7 หลายเดือนก่อน

      Yes. Please contact 9443203742, 9944119826.

  • @senthilkumarparamasivam6866
    @senthilkumarparamasivam6866 5 หลายเดือนก่อน

    Mam selling anything

  • @vimalakandaswamy
    @vimalakandaswamy 8 หลายเดือนก่อน

    எனக்கு வடு மாங்காய் ஊறுகாய் அனுப்ப முடியுமா அம்மா

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  7 หลายเดือนก่อน

      Yes. Please contact 9443203742, 9944119826.

  • @mythilis6074
    @mythilis6074 8 หลายเดือนก่อน +4

    நமஸ்காரம் அம்மா நீங்கள் போடுவது போல்தான் செய்வேன் ஆனால் கடுகு மளாகாய் வற்றல் மஞ்சள் அரைத்து விடுவேன் கடுகு தாளித்து பெருங்காயம் வெந்தயம் போட்டது கிடையாது. இந்த முறை யும் செய்து பார்கிறேன் அம்மா. அடுத்த வீடியோவில் வத்தல் அப்பளம் வகைகள் பூண்டு கறிவேப்பிலை மிளகு குழம்பு பத்தியகுழமபுபிள்ளைப்பெத்தால்குழம்பு வாடம் எல்லாம் போடுங்கள் அம்மா நெல்லிக்காய் ஊறுகாய் செய்து பார் தேன் மிக நன்றாக வந்தது மிக மிக மிக நன்றி அம்மா.

  • @sarathac359
    @sarathac359 3 หลายเดือนก่อน +1

    மாமி இப்பவும் உங்களிடம் கிடைக்குமா

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  2 หลายเดือนก่อน

      தொடர்புக்கு 9443203742, 9944119826.

  • @sritamil2960
    @sritamil2960 8 หลายเดือนก่อน +1

    👌👍❤

  • @AASUSID
    @AASUSID 8 หลายเดือนก่อน +1

    🤗🤗

  • @rg2905
    @rg2905 8 หลายเดือนก่อน

    Maavadu rate how much per kg ?

  • @g.sgowri8067
    @g.sgowri8067 8 หลายเดือนก่อน

    Mavadu pickle one kg howmuch cost?

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  7 หลายเดือนก่อน

      Please contact 9443203742, 9944119826.

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 8 หลายเดือนก่อน +1

  • @maheswarans812
    @maheswarans812 8 หลายเดือนก่อน +1

    Sales பண்ணுவிங்களா.. மாவடு ஊறுகாய்..

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  7 หลายเดือนก่อน

      Yes. Please contact 9443203742, 9944119826.

  • @usha6229
    @usha6229 8 หลายเดือนก่อน

    அருமை அருமை மாமி.

  • @ananthanarayananb7037
    @ananthanarayananb7037 8 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉👍👍

  • @vpadminiparthasarathy375
    @vpadminiparthasarathy375 8 หลายเดือนก่อน +1

    நாங்கள் தண்ணீர் சேர்க்க மாட்டோம்.ஊறி ஜலம் விட்டுக் கும்2,3 நாளில்

  • @Lakshmi-uu9pz
    @Lakshmi-uu9pz 8 หลายเดือนก่อน

    in mambhala salai, vadu selling where, any contact no.

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  7 หลายเดือนก่อน

      We don't have the contact number. It will be in the main road itself.

  • @sankariraman6453
    @sankariraman6453 8 หลายเดือนก่อน +1

    There is no need to add water at all

  • @bhuvaneswarinatarajan1383
    @bhuvaneswarinatarajan1383 8 หลายเดือนก่อน

    அடை மாங்கா போட்டு காண்பிக்க மாமி

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 8 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉

  • @vimalakandaswamy
    @vimalakandaswamy 8 หลายเดือนก่อน

    எப்படி பணம் அனுப்ப வேண்டும்

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  7 หลายเดือนก่อน

      Please contact 9443203742, 9944119826.

  • @KalaRamanan
    @KalaRamanan 8 หลายเดือนก่อน

    மாவடு கிலோ என்ன விலை?

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  7 หลายเดือนก่อน

      Yes. Please contact 9443203742, 9944119826.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 8 หลายเดือนก่อน +2

    Hot hot venpongal and maavadu ! A world class combination

  • @mythilis6074
    @mythilis6074 8 หลายเดือนก่อน +1

    சொல்லிக் கொடுக்க அம்மா இல்லை இனி அந்த கவலை இல்லை எனக்கு.

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  7 หลายเดือนก่อน

      கவலைபடாதீர்கள். நான் இருக்கிறேன்.

  • @jayamaryjayamary5771
    @jayamaryjayamary5771 8 หลายเดือนก่อน +16

    மாவடு ஊறூகாய் நீங்கள் விற்பீர்களா மாமி?

    • @vimalasrinithi9493
      @vimalasrinithi9493 8 หลายเดือนก่อน +1

      Yes

    • @mrajendran1697
      @mrajendran1697 8 หลายเดือนก่อน

      ​@@vimalasrinithi9493மாமி உங்கள் முகவரி
      எனக்கு ஒரு கிலோ மாவடு ஊறுகாய் வேண்டும்.விலை.எவ்வாறு பணம் அனுப்ப வேண்டும் என்ற விபரத்தை அறிதல் வேண்டும்.தயவுசெய்து தெரியப்படுத்தவும்.

    • @KalaRamanan
      @KalaRamanan 8 หลายเดือนก่อน +1

      Kilo how much?

    • @ushasridevanathan2625
      @ushasridevanathan2625 8 หลายเดือนก่อน

      Super mpami.❤

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  7 หลายเดือนก่อน

      Yes. Please contact 9443203742, 9944119826.

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 7 หลายเดือนก่อน

    மாமி கிலோ (வடு ஊறுகாய் )என்ன விலை மாமி

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  6 หลายเดือนก่อน

      Please contact 9443203742, 9944119826.

  • @radhikaraghunathan7901
    @radhikaraghunathan7901 8 หลายเดือนก่อน

    நாவில் நீர் ஊறுகிறது

  • @tnnathan6879
    @tnnathan6879 7 หลายเดือนก่อน

    Super ❤

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 8 หลายเดือนก่อน

    Super mami

  • @rohinimadabhushi
    @rohinimadabhushi 7 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @vpadminiparthasarathy375
    @vpadminiparthasarathy375 8 หลายเดือนก่อน +2

    நாங்கள் தண்ணீர் சேர்க்க மாட்டோம்.ஊறி ஜலம் விட்டுக் கும்2,3 நாளில்

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  7 หลายเดือนก่อน

      அவ்வளவு ஜலம் வராது. கொஞ்சம் ஜலம் சேர்த்தல் நலம்.