3 வருஷத்துக்கு வெளியே வைத்தாலும் கெட்டுப்போகாதுlMango Pickle| My Masal WhatsApp Order: +919035018089

แชร์
ฝัง

ความคิดเห็น • 825

  • @பீட்டர்மேரிபீட்டர்மேரி
    @பீட்டர்மேரிபீட்டர்மேரி 7 หลายเดือนก่อน +16

    இப்ப தான் பார்த்தோன் இந்த வீடியோ பார்த்தவுடன் நாவில் எச்சில் ஊறுகிறது ரொம்ப ரொம்ப நன்றி பாப்பா சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @Sathya-y2b
    @Sathya-y2b 7 หลายเดือนก่อน +16

    உண்மை சங்கீதா போண் வருடம் போட்ட ஊறுகாய் இன்னும் கெடவில்லை அருமையான ஊறுகாய் நன்றி சங்கீதா🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  7 หลายเดือนก่อน +1

      Thku inga

    • @dhanamarumugam8312
      @dhanamarumugam8312 7 หลายเดือนก่อน

      சூப்பர் சகோதரி வாழ்க வளமுடன்

  • @SivasankariSankari-dg5gh
    @SivasankariSankari-dg5gh 7 หลายเดือนก่อน +20

    மாங்காய் சட்னி செய்தமாதிரி இந்த ஊறுகாயும் செய்து பார்க்கிறேன் உங்களின் கைவண்ணத்தில் எது செய்தாலும் ருசி அபாரம்...! வாயில் எச்சில் ஊறுகிறது 😋🤩👌👍🎉

  • @radhan145
    @radhan145 7 หลายเดือนก่อน +4

    Adhirasam neenga sonna madhuri step by step ah adhe madhuri senjen. First time pannum bodhe semaya vandhuchu mam. Thank you so much mam.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  7 หลายเดือนก่อน

      Very happy thku

    • @MatixBoy420
      @MatixBoy420 6 หลายเดือนก่อน

      ​@@CookwithSangeetha1qq099
      😊
      .
      ..
      M
      Nt.n😂

  • @lucygnanathikam7702
    @lucygnanathikam7702 7 หลายเดือนก่อน +8

    Wow it looks so yummy,I'm going to do this when I buy mangoes,thanks.

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 7 หลายเดือนก่อน +10

    Very nice...mouthwatering pickle. Just need some curd rice for me👍👍❤❤

  • @ShagunthalaMohan
    @ShagunthalaMohan 7 หลายเดือนก่อน +15

    Idhoda Peru aavakkai oorugai yenga Amma seivanga Sema taste ah irukum

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 7 หลายเดือนก่อน +21

    மாங்காய் ஊறுகாய் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சங்கீதா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  7 หลายเดือนก่อน

      Thku

    • @gamingworld2643
      @gamingworld2643 7 หลายเดือนก่อน

      Avvakai Andhra style so no need asafoetida

    • @jagadeesanDjaga
      @jagadeesanDjaga 6 หลายเดือนก่อน

      0😅❤​@@CookwithSangeetha

    • @lathasubramani9451
      @lathasubramani9451 6 หลายเดือนก่อน

      1 kg mango ku ennai evlo edukkanum sister

  • @rameshwar768
    @rameshwar768 7 หลายเดือนก่อน +3

    Arumiya.sengikamicinga.nanum.ethea.mathri.seya.porean.super.sis❤

  • @menagabaimenagabai6111
    @menagabaimenagabai6111 5 หลายเดือนก่อน +17

    நான் செஞ்சேன் பா சூப்பர் ஆ இருந்தது என் தங்கை மற்றும் டீச்சர் இருவருக்கு உங்க வீடியோ அனுப்பினேன் அவங்களும் செய்து சூப்பர் என்று சொன்னார்கள் இந்த புகழ் எல்லாம் உங்களுக்குத்தான் பா thank you ❤❤😊😊 என்ன நம்பி செஞ்சி பாருங்க நு சொன்னிங்க பாத்தீங்களா அதுக்காகவே செஞ்சேன் 😊

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  5 หลายเดือนก่อน +1

      Very happy because u believed me. Thku so much

  • @dilanmatro9393
    @dilanmatro9393 6 หลายเดือนก่อน +37

    ஊறுகாய் நல்லா இருக்குமோ இல்லையோ நீங்க தொகுத்து வழங்கியது மிகவும் இனிமையாகவும் மனதை கவரும் வண்ணமும் இருந்தது. மரியாதையான வார்த்தை பிரயோகம். கலக்கல். வாழ்த்துக்கள். நன்றி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  6 หลายเดือนก่อน +3

      Thku

    • @dhanlaxmisebastian3408
      @dhanlaxmisebastian3408 6 หลายเดือนก่อน +2

      9​@@CookwithSangeetha

    • @padmapriya2917
      @padmapriya2917 6 หลายเดือนก่อน

      .Mam eye catching.....I also did mam ...But next day while opening i found bubbles in pickle.....Hv i done any thing wrong....Or it is ok if bubbles appear

    • @VanithaKumaran-xg9wn
      @VanithaKumaran-xg9wn 6 หลายเดือนก่อน

      @@padmapriya2917 j bbv.

  • @DoraRatnadeviBaskaradevan
    @DoraRatnadeviBaskaradevan 2 หลายเดือนก่อน +1

    சமையலுக்கு தரும் உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் ரசிப்போம் வாழ்க சகோதரி

  • @sudha-l4b
    @sudha-l4b 7 หลายเดือนก่อน +3

    Arumai ungal pathivu alazgu madam

  • @sivakamiraman1432
    @sivakamiraman1432 21 วันที่ผ่านมา

    நீங்கள் சொன்னது போல் செய்து பார்த்தோம் சூப்பர்

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 7 หลายเดือนก่อน +96

    சகோதரி பிளாஸ்டிக் பொருளை தவிர்க்கவும்...... பீங்கான் ஜாடியில் ஊறுகாய் வைத்து பாருங்கள்..... உடல்நலம் முக்கியம்

  • @manimozhi389
    @manimozhi389 5 หลายเดือนก่อน +5

    நீங்கள் செய்த இந்த முறையில் செய்து பார்த்தேன். எப்பொழுதும் உள்ள சுவையில் சிறிது இருந்து குறைவாக இருந்தாலும் கேட்டுப்போக வில்லை. மகிழ்ச்சி. நன்றி

  • @sabarikrishna9g945
    @sabarikrishna9g945 7 หลายเดือนก่อน +1

    Iam new follower neenga seira samayala Veda unga pechu athaveda suvai veralevel ma

  • @IswariyaR-s6c
    @IswariyaR-s6c 6 หลายเดือนก่อน +12

    சூப்பரா இருக்கு அக்கா பாக்குறதுக்கு நன்றி

  • @SameerSamera
    @SameerSamera 6 หลายเดือนก่อน +8

    சங்கீதா நீங்க பேசுறதே சாப்பாட்டீன் டேஸ்ட் டே வேற லேவல்ல இருக்கும்

  • @chellambarakath8312
    @chellambarakath8312 5 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி இன்று முயற்சி செய்து பார்க்கலாம்

  • @puhazhenthiv1857
    @puhazhenthiv1857 5 หลายเดือนก่อน

    மேடம் மாங்காய் ஊறுக்காய் very Super செய்முறை ஈசியாக இருக்கிறது. நன்றி !!!👍👍👍👍👍👍👍👍🙏🏻🙏🏻

  • @renukamanokaran3671
    @renukamanokaran3671 7 หลายเดือนก่อน +3

    Very nice sis .paatlrkum poothu temtijg aa eruku.soon husiness start puneinka.we are waiting to buy the masals.including pickle.

  • @balamaniramasamy1454
    @balamaniramasamy1454 6 หลายเดือนก่อน +4

    ஊறுகாய் பார்க்கவே ரொம்ப நல்லா இருக்குங்க

  • @shanthim1215
    @shanthim1215 7 หลายเดือนก่อน +4

    Very Nice Super. Nanum Podukiren.

  • @ramachandran8044
    @ramachandran8044 7 หลายเดือนก่อน +6

    செய்முறை மிக சுலபமாக உள்ளது நன்றி அக்கா❤

  • @deepakk_here6726
    @deepakk_here6726 7 หลายเดือนก่อน +6

    Very clean and clear explanation. Nice Sharing sister. Very useful video

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq 6 หลายเดือนก่อน +6

    வாவ் மாங்கா ஊறுகாய் ஆவக்கா ஊறுகாய் இதுக்கு பேரு சூப்பர் சிஸ் பார்க்கும்போதே சாப்பிடணும் போல ஆவலாய் இருக்கே 🌹🌹🌹

  • @ranirebecca5089
    @ranirebecca5089 6 หลายเดือนก่อน +12

    அருமையான விளக்கம் நனறி

  • @santhimohan7757
    @santhimohan7757 7 หลายเดือนก่อน +1

    Wow sangee ma.. Idhu north Indian style achar da.. Avlo nalla irukum.. Mumbaile ippadi than nanga seivom.. Idhu kuda sombhu serthu seivanga... Easy ya seiyalam.. Pakuvama seiyanum semma tast a ieukum da.. ❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  7 หลายเดือนก่อน

      Thku ma hw u? Aiyo ur in Mumbai I was there 3months I missed u dear ma

  • @vijikumar-jg4ug
    @vijikumar-jg4ug 7 หลายเดือนก่อน +4

    Nenga pesurathe romba super i will try to resipe

  • @ErodeAmmachiSamayal
    @ErodeAmmachiSamayal 7 หลายเดือนก่อน +1

    எனக்கு 🤗

  • @anandsam9849
    @anandsam9849 7 หลายเดือนก่อน +5

    Parkum pothu mouth watering ahuthu akka 😋😋😋😋😋 super 👌👌👌👌👌akka

  • @rajthilagam454
    @rajthilagam454 7 หลายเดือนก่อน +2

    Sangeema wow mangai urugai attakasama irrukku ma narthanga urukai seidhu kattuma

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  7 หลายเดือนก่อน

      Ok ma whn I get definitely i will do ma

  • @ShobanaNatarajan
    @ShobanaNatarajan 11 วันที่ผ่านมา

    Super irrukku thank u

  • @AadilakshmiPaul-xp3pz
    @AadilakshmiPaul-xp3pz 7 หลายเดือนก่อน +14

    Yummy food 🥑❤❤❤❤ I am trying to the recipe last year very ❤ taste and speic pickle

  • @dhanalakshmigurunathan1339
    @dhanalakshmigurunathan1339 7 หลายเดือนก่อน +6

    சங்கீதா மாங்காய் ஊறுகாய் சூப்பர்😊

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  7 หลายเดือนก่อน

      Thku

    • @rukkupattisrecipes2353
      @rukkupattisrecipes2353 6 หลายเดือนก่อน

      Pls tell me whether the pickleneeds. Sun light exposure​@@CookwithSangeetha

  • @sugirajakumar5474
    @sugirajakumar5474 4 หลายเดือนก่อน +1

    Super ma பார்க்குபோதே super

  • @veenarathish6648
    @veenarathish6648 7 หลายเดือนก่อน +3

    Super pickel mango Sangeeta vayala tanni varuttu nnanu pannuven thank you so much 🙏🙏🙏🙏❤️❤️🙏❤️🙏🙏❤️❤️🙏

  • @chitraashok919
    @chitraashok919 7 หลายเดือนก่อน +3

    Hi,Sangee,ma what a mouthwatering mango pickle .Looks sooooo tempting to taste it.
    Waiting for ur masala powder launch,Sangee,ma❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @shabithashafi7899
    @shabithashafi7899 3 หลายเดือนก่อน

    Already Nan. Thalichchitan. Sema. Super. ra. Eruku. Sister 👌👌👌👌👌 yummy 👍👍

  • @yogah2305
    @yogah2305 5 หลายเดือนก่อน +46

    சிலர் அதிகமாக பேசி, பேசியே கொல்லுவாங்க. ஆனால் நீங்க அதிகமாக பேசினாலும் நல்லவும் , அழகாகவும் , தெளிவாகவும் இருக்கு ம்மா.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  5 หลายเดือนก่อน +4

      Thku

    • @durgakarthikeyan3309
      @durgakarthikeyan3309 5 หลายเดือนก่อน +1

      Hi sangi hru Rmba naala aala kanam

    • @yogah2305
      @yogah2305 5 หลายเดือนก่อน

      ​@@durgakarthikeyan3309ஏய், ஆன்டி - சங்கி ரொம்ப நாளா உன்னையும் காணாம் எங்கே ஊர் மேய போய்யிருந்தாயா.

  • @needleInchTape
    @needleInchTape 4 หลายเดือนก่อน

    Sis naanum try panna rombaa payaamaaerunthu nallaerukumaaa ellaamay raw vaa erukeynu ,eppoo two month aaguthu ,two month before taste ta vitta eppoo rombaa arumaiyaaa eruku,curd rice enthaa urugaaaa veyraa level laa eruku,nan one kg pootu vaachieruken❤thaaankkkkk u sis

  • @soundark2119
    @soundark2119 7 หลายเดือนก่อน +3

    Wow super mango pickle akka looks so tempting very nice explanation akka thanks for sharing 👌👌❤️❤️

  • @sekark5978dhashanth
    @sekark5978dhashanth 7 หลายเดือนก่อน +1

    Akka iam sekar from erode na yenna solla varena unka kitta kathu kittathu onna onnu tha nithanam yentha visayathilayum nithanam irunthal endrum Vettri than video super

  • @stellaprone1293
    @stellaprone1293 7 หลายเดือนก่อน +9

    Very clearly explained. I used to watch your videos.very useful.thank you mam.

  • @surenthiersurenthier7254
    @surenthiersurenthier7254 7 หลายเดือนก่อน +3

    ஊறுகாய் ❤ சூப்பர் Detox water செய்துகாட்டுங்க

  • @selvis4133
    @selvis4133 7 หลายเดือนก่อน +2

    Maam selam style sambar podi seiya video poduga naanga ithu thaan ellam kolampukum use pannuvom

  • @vathsalaraj8243
    @vathsalaraj8243 6 หลายเดือนก่อน +5

    It looks very colour and nice also Thank you madam🎉🎉🎉

  • @Jayalakshmi-hq1sf
    @Jayalakshmi-hq1sf 7 หลายเดือนก่อน +4

    Super sister Thank you sister ❤❤❤

  • @ruhulvoice_2602
    @ruhulvoice_2602 5 หลายเดือนก่อน

    Video super. All ingredients are correct. But the quantity of masala are high. I put 100grm chilli for 1kg. It is very hot to eat. That is also pickle mango. I add another 1/2 kg raw mango to tally the taste. According to chilli powder reduce mustard and fenugreek. Thank you

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  5 หลายเดือนก่อน

      Thku.as per my style i made really it's nic

  • @ashwini1984able
    @ashwini1984able 4 หลายเดือนก่อน

    I love your confidence level sangeetha mam...love you loads❤❤❤❤

  • @stellastella1218
    @stellastella1218 3 หลายเดือนก่อน

    பச்சை மாங்காய் ஊறுகாய் சூப்பர் இதுமாதிரி எலுமிச்சை ஊறுகாய் எப்படி செய்யனும் சொல்லுங்கள்

  • @jijibai1818
    @jijibai1818 7 หลายเดือนก่อน +1

    பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்குது சங்கீதா ❤❤

  • @TamilSelvi-cv3ng
    @TamilSelvi-cv3ng 7 หลายเดือนก่อน

    neengal first oru mango oorukkai video potinga na athai parthu seaiten supera irunthathu thanks sister

  • @21raji
    @21raji 4 หลายเดือนก่อน

    I tried this method... really fentastic thank u so much mam

  • @umamurugan79
    @umamurugan79 7 หลายเดือนก่อน +1

    Akka appadiye oru parcel en the udanpirappuku kudutha nallaeerukkum

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 7 หลายเดือนก่อน +1

    Sangeema naan yethirparthukondu iruntha video vanthuvittathum ma 👌👌👌👌👌 parkave naakula thanneer varuthuma🎉🎉🎉🎉🎉

  • @anushaabalasundarraj5352
    @anushaabalasundarraj5352 6 หลายเดือนก่อน +4

    Sangeetha, Last year I followed your method. Pickle- so nice. Thank you Ma

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 5 หลายเดือนก่อน

    சூப்பர் அக்கா, 👏தேசிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று சொல்லுங்க அக்கா 👌

  • @CHITRARASIA
    @CHITRARASIA 7 หลายเดือนก่อน +2

    Wow 💕 super ❤️ sister 💖 green chilli podalama sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  7 หลายเดือนก่อน +1

      Yea you can buy reduce chilli powder

  • @chinthamanichokkalingam7074
    @chinthamanichokkalingam7074 5 หลายเดือนก่อน

    Easy to understand. Patiently telling. Thankyou sister. God bless you.

  • @dhanam-y5e
    @dhanam-y5e 7 หลายเดือนก่อน +4

    Super super super sister arumai 😋😋😋 🙏🙏🙏♥️👌👌👌👌

  • @VenuGopal-n6t9d
    @VenuGopal-n6t9d 4 หลายเดือนก่อน

    செய்தேன்,,,அருமை,,நன்றி

  • @taruns1950
    @taruns1950 7 หลายเดือนก่อน +4

    Hi mam I followed yours tips in cooking even my cooking bacame nice

  • @HemaLatha-c7p
    @HemaLatha-c7p 7 หลายเดือนก่อน +1

    Cha nan unga pakkathu veetula irunthiruntha evlo nalla irunthirukum.ungaloda ella recipe um na saptirupen.l am unlocky ka😢

  • @masterofunboxing1016
    @masterofunboxing1016 5 หลายเดือนก่อน

    Your presentation the way you are explaining really super

  • @Rissu3818
    @Rissu3818 7 หลายเดือนก่อน

    2:31 ur explanation is very nice ka 😊 Masha Allah

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 6 หลายเดือนก่อน

    Naan indha stylla pottean ( my Andra friend tought)pramadama irundhadhu 👌👍

  • @subhulakshmi890
    @subhulakshmi890 6 หลายเดือนก่อน +1

    Very nice preparation Sangeetha! Always your recipes are very tasty! And your taking style is very sweety!
    Vazhakal 👌💐
    Vaazha Valamudan!

  • @kalaichelvishanmugham3375
    @kalaichelvishanmugham3375 6 หลายเดือนก่อน +3

    ஊறுகாய் நாவில் நீர் ஊறவைக்கது❤😋😋

  • @selvakumaresan599
    @selvakumaresan599 5 หลายเดือนก่อน

    Sis,intha vidio pathu,Nan impress agi uruga panitan,10 days Achu,taste vera leval,ana garlic poda la🥴,veliya than vachurukan sis,ketupogathula sis

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  5 หลายเดือนก่อน

      ஊறுகாய் மூழ்கி இருக்கிற அளவுக்கு என்ன இருக்கணும் அப்படி இருந்தாதான் கெட்டுப் போகாது நீங்க என்ன இப்ப கூட ஆட் பண்ணிக்கலாம் வேணும்னா அதாவது தேவைப்பட்டால்

  • @indrajithsumithradevi6280
    @indrajithsumithradevi6280 4 หลายเดือนก่อน

    சங்கீதா சிஸ் வாயில் எச்சில் ஊருது செம சிஸ்

  • @Aanmeega_payanam
    @Aanmeega_payanam 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் சகோதரி ஊறுகாய் செய்த விதம்

  • @Vanithap-fb6zo
    @Vanithap-fb6zo 5 หลายเดือนก่อน

    I tried for the first time, super taste, thanks mam.

  • @shanthithinakaran121
    @shanthithinakaran121 7 หลายเดือนก่อน +2

    Hi Sangeetha, ellaam arumai as usually.oru doubt Mangai veil la oru nal kaya vaikkamal pottaal seekiram kettuvidatha….Mangai eerathanmaiyudan iruppathaal

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  7 หลายเดือนก่อน

      No inga try same. Many of them tryd

  • @ChandraRex-c9f
    @ChandraRex-c9f 25 วันที่ผ่านมา

    Very good repcie

  • @velkanagakanaga9979
    @velkanagakanaga9979 6 หลายเดือนก่อน

    Akka 💝 oorugai besnas panapora oga video pthaodan nambikhi Wathuruchu Akka Thanks Akka 💝🥰♥️🙏

  • @beulahgideon9779
    @beulahgideon9779 5 หลายเดือนก่อน

    Easy to follow your instructions Mrs. Sangeetha, thank you so much. I have a question, you mentioned that it is optional to add chickpea too while pickling. How do we add the chickpeas, should it be cooked and added (water drained) or soaked raw and added to the mango masala mix, can you please reply?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  5 หลายเดือนก่อน

      Raw one . No need to cook

    • @beulahgideon9779
      @beulahgideon9779 5 หลายเดือนก่อน

      @@CookwithSangeetha thank you so much for your prompt response. Last evening I pickled a few mangoes and followed your recipe, it's aromatic and looks great. My best wishes for your future accomplishments.

  • @priya4294
    @priya4294 7 วันที่ผ่านมา +1

    Sis ஊருகாய் காலி ஆன பின் அந்த எண்ணைய எப்படி பயன்படுத்த வேண்டும் இல்லை waste a please reply

  • @HealerNisha
    @HealerNisha 6 หลายเดือนก่อน

    ❤Super ma ஊறுகாய் அவ்வளவு ருசி mouth watering da god bless you and your family congratulations new shop opening ku god will one day I will meet you

  • @Saradha-m6e
    @Saradha-m6e 2 หลายเดือนก่อน

    கலாக்காய் ஊறுகாய் செய்து காட்டுங்கள் மாங்காய் ஊறுகாய் சூப்பர் சூப்பர் நான் செய்து பார்த்துவிட்டு ஃபீட்பேக் சொல்லுகிறேன்

  • @navaneethakrishnan9613
    @navaneethakrishnan9613 7 หลายเดือนก่อน

    Yummy. You have added sesame oil more. That's why pickle will not get detorirate.

  • @ACE007official
    @ACE007official 4 หลายเดือนก่อน +1

    Super singeetha. Madam. I like you❤❤❤❤❤❤

  • @Paramesh-m8q
    @Paramesh-m8q 7 หลายเดือนก่อน +7

    Simple nice your speech and recipe sweet mam❤❤❤❤

  • @rojasundar4496
    @rojasundar4496 5 หลายเดือนก่อน

    இனிப்பு மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி

  • @fmsamayal1084
    @fmsamayal1084 7 หลายเดือนก่อน +3

    Lk உங்கள் சமையல் அற்புதம் சகோதரி❤❤❤

  • @saisri7261
    @saisri7261 5 หลายเดือนก่อน

    Hi sangeetha akka.... How r u akka... Akka plz yenaku 1 1/2 kkg kku measurement sollunga.... Plz plz plz plz plz plz kkA

  • @AnoshaKeerthiban
    @AnoshaKeerthiban 29 วันที่ผ่านมา

    சூப்பர் அக்கா

  • @PrasannaPranav
    @PrasannaPranav 7 หลายเดือนก่อน +2

    Mango pickle recipe super aka wow 😊 amazing 😍 thank you so much aka ❤️❤️❤️

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 4 หลายเดือนก่อน

    Sangeetha. Please explain about how to make Rava Idlies at home like Hote made. Please Madam.

  • @mahadevan2063
    @mahadevan2063 6 หลายเดือนก่อน

    மாங்காய் ஊறுகாய் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 7 หลายเดือนก่อน +1

    Vanakkam mahsley Adee Dhool Yes sema tasty ooruhaYi yennada yen ponnu vedio poodala paartyhu paartthu kan yemaayram Adinthathu thankyiudaaaa

  • @gurusankars9027
    @gurusankars9027 6 หลายเดือนก่อน

    குரல் வளத்துக்கு சமையல் திறனுக்கு மரியாதைக்கு உங்களுக்கு 100 மதிப்பெண் சங்கீதா தங்கைக்கு

  • @Vaiju134
    @Vaiju134 7 หลายเดือนก่อน

    No boil..only oil n masala.. super

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 7 หลายเดือนก่อน +2

    அக்கா எந்த கம்பெனி மிக்ஸி வாங்குனா ரொம்ப நல்லா இருக்கும்

  • @sumangalaanand1898
    @sumangalaanand1898 5 หลายเดือนก่อน

    Sangeeta neega seiyaradu yellamay super na yappomay unga recipes follow panuvan ...sesame oil and rock salt available illa na iruka place lla..aduku mustard oil and salt use pannallama?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  5 หลายเดือนก่อน

      Yes but little bit taste duffer but mustard voil will not stand long life. But if same my in u can see I told in video

  • @AmuVaram
    @AmuVaram 6 หลายเดือนก่อน +2

    Nanum ithu try panna poren ipothey.

  • @mahalakshmik34
    @mahalakshmik34 7 หลายเดือนก่อน +2

    Oilm layer layer ah ootrinal mix panna easy irukkum

  • @jamalmydeenjamal7413
    @jamalmydeenjamal7413 6 หลายเดือนก่อน

    I tried this mango pickle wow spr tasty very nice sangeetha mam

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 7 หลายเดือนก่อน +1

    Pl எந்த மாங்காய் best இன்னு சொல்லுமா?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  7 หลายเดือนก่อน

      ஊறுக மாங்கா சின்ன சின்னதா இருக்கும் பாத்தீங்களா அது ரொம்ப நல்லா இருக்கும்